Тёмный

பீன்ஸ் விதைப்பு முதல் அறுவடை வரை (செடி வகை), French beans sowing to harvesting,( plant variety) 

SHEELA IDEAS
Подписаться 159 тыс.
Просмотров 171 тыс.
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 206   
@sumathiganesh6801
@sumathiganesh6801 6 лет назад
நீங்க எந்த செடி வச்சாலும் உங்களுக்கு நன்றாக வளர்கிறது உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கிறது நன்றிமா.
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
நன்றி
@deivanaideivanai3967
@deivanaideivanai3967 2 года назад
Nala erk
@kshanmugapriya9701
@kshanmugapriya9701 2 года назад
Butter beans
@ameenmohamed3893
@ameenmohamed3893 6 лет назад
really thank you so much I love to organic food👍👍👍..
@SPLsView2021
@SPLsView2021 3 года назад
அருமையான பதிவு சிறப்பு.
@VijaysethupathyCIIE
@VijaysethupathyCIIE 3 года назад
Fantastic
@jansirani3845
@jansirani3845 4 года назад
Madam mangai maram pathi podunga.. mottai maadiyil valarpadhuku...
@kalaiarasankp5823
@kalaiarasankp5823 6 лет назад
Nenga podura video yellame nalla iruku usefulla iruku sis
@vinthiyay8506
@vinthiyay8506 3 года назад
Super👍
@mohamedsafas9086
@mohamedsafas9086 3 года назад
Mam, Vithai pottu how many days it's will come please tell I do this 2 days after small leaves it come it is like tomato small leaves please that is tomato leaves (or)Beans leaves
@babuthalha9974
@babuthalha9974 6 лет назад
Nice
@ramesh71mdu
@ramesh71mdu 6 лет назад
nandraga irruikku
@mithulava8290
@mithulava8290 4 года назад
Hi ma iam from srilanka.. Unga videos superb.
@sheela-ideas
@sheela-ideas 4 года назад
நன்றி
@gopinath3852
@gopinath3852 4 года назад
Dear medam enga v2la oru chedi valaruthu athu enanu engaluku therila....
@Liyakath1992
@Liyakath1992 3 года назад
Idhu thermacol ah
@rihachannel2998
@rihachannel2998 6 лет назад
Super madam....
@rrrr-mg3qb
@rrrr-mg3qb 4 года назад
Nee superra eruga 9790538158
@kalaiarasankp5823
@kalaiarasankp5823 6 лет назад
Super sis
@jayakodi8150
@jayakodi8150 5 лет назад
super sis
@shahinasfarveen7988
@shahinasfarveen7988 6 лет назад
fantastic
@ammalur8763
@ammalur8763 6 лет назад
Super
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
Thk u
@Hazelcreation0818
@Hazelcreation0818 6 лет назад
What type of box ur using..wr can I able to get..
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
Old fridge box
@kayysswag
@kayysswag 6 лет назад
Nanri
@dhivyadhivya3578
@dhivyadhivya3578 6 лет назад
Super
@sharadadilip3095
@sharadadilip3095 5 лет назад
Neenga podra vedio nandraga irukku.ella poo chediku,kaai sediku manal,vettumann irandum srekalama
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
சேர்க்கலாம்
@deepas4434
@deepas4434 6 лет назад
nan 4chedi potturuken.poo vittukku.potta yellavithaium mulaipukuduka ena pannam
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
நல்ல புதிய விதைகளை பயன்படுத்தவும்.
@jencykumar3883
@jencykumar3883 6 лет назад
ennaku ngl aattu uram mattu chanam enga kittaikum
@preethijothish
@preethijothish 6 лет назад
Your way of explanation is really superb pls continue the good work. Can you tell me how to compost dry leaves in easy method.
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
இலை மட்க ஐந்து மாதம் தேவை படும்.ஓரளவு மட்கியதை பயன்படுத்தலாம்.
@shahinasfarveen7988
@shahinasfarveen7988 6 лет назад
supr
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
Thk u
@vijivijitha6843
@vijivijitha6843 6 лет назад
super mam En rose 10times oodne karukudhu tips sollunga mam
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
நிழலில் வையுங்கள்
@nihaniha6975
@nihaniha6975 6 лет назад
Kaviya Priya .
@nagendranabirami5451
@nagendranabirami5451 6 лет назад
super sister.
@kayysswag
@kayysswag 6 лет назад
Beans kai chinnatha irukkumbothe vizunthu vidukirathu matrum kainthu vidukirathu enna seivathu nanri
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
மீன்அமிலம் தெளிங்க.
@balamythili2177
@balamythili2177 6 лет назад
thank u sister
@sasirekaarunagiri9955
@sasirekaarunagiri9955 4 года назад
Evlo naal agum chedi valandhu kaai kuduka
@sheela-ideas
@sheela-ideas 4 года назад
ஒன்றரை மாதம் ஆகும்
@bhasskaran4040
@bhasskaran4040 6 лет назад
beansla irunde vidai eduppadu eppadinu sollunga
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
முற்றிய பீன்ஸ் உள்ள இருக்கும்.
@kayysswag
@kayysswag 6 лет назад
Meen amilamkku pathilaga veru enna seiyalam nanri
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
சாண உரம் போடுங்க.
@avemaria1455
@avemaria1455 4 года назад
மாட்டு சாணத்தை ஊர வைத்தால் தொழுவுரம் தயார் ஆகி விடுமா
@sheela-ideas
@sheela-ideas 4 года назад
அது வேறு முறையில் ரெடி பண்ணுவாங்க.
@sazafashion3505
@sazafashion3505 6 лет назад
Mam na Kodi beans potrukan Kodi Nalla perusa vanthuruku innum poo pookave illa poo poothu pinchu vaika ena seiyyanum
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
வாரம் ஒருமுறை உரமிடுங்கள்.
@AishuVinoth5904
@AishuVinoth5904 4 года назад
Enga v2la 1 inches chedilaye pu puvitturuku
@sheela-ideas
@sheela-ideas 4 года назад
உரமிடுங்கள்
@mohammedyounus1129
@mohammedyounus1129 6 лет назад
Poo Ellam uthirkirathu ena seivathu mam
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
தேமோர் கரைசல் பயன்படுத்தவும்
@gowthamisampath2342
@gowthamisampath2342 4 года назад
Wt s d best season to grow Beans mam
@sheela-ideas
@sheela-ideas 4 года назад
இப்போது சீசன் தான்
@Igmemes630
@Igmemes630 4 года назад
Mam இத harvest panna மொத்தமா எத்தன நாள் ஆகும் mam
@sheela-ideas
@sheela-ideas 4 года назад
Three month
@sumathysumathy2713
@sumathysumathy2713 6 лет назад
unga thootam super mam but enngu ipati varamataguthu enna seivathu
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
முயற்சி திருவினையாக்கும்.
@sumaiyakhaleel1973
@sumaiyakhaleel1973 5 лет назад
avarai kodiyil poove pookalai .what to do pl help
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
வாரம் ஒரு முறை உரமிடுங்க
@Madheshcap
@Madheshcap 4 года назад
At tu sanam eppidi sediku use panradhu mam.
@sheela-ideas
@sheela-ideas 4 года назад
காய வைத்து சிறிது போடுங்க.
@Madheshcap
@Madheshcap 4 года назад
Thanks
@shanthigee4436
@shanthigee4436 4 года назад
இது முருங்கை பீன்ஸா அல்லது சாதாரண பீன்ஸா
@sheela-ideas
@sheela-ideas 4 года назад
சாதாரண பீன்ஸ்
@satyaraja85
@satyaraja85 6 лет назад
again poo veika evalu days agum..
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
Two to three weeks
@malaichannel4573
@malaichannel4573 4 года назад
Thozhu uram means mam
@sheela-ideas
@sheela-ideas 3 года назад
கால்நடைகளில் இருந்து கிடைக்கும் உரம்
@subbulakshmi_bala7695
@subbulakshmi_bala7695 5 лет назад
Avarai sediyil poo kotuvathu nirka ena seiya vendum
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
தேமோர் கரைசல் தெளிங்க
@subbulakshmi_bala7695
@subbulakshmi_bala7695 5 лет назад
Tq mam
@sajinaturalssajinaturals8558
@sajinaturalssajinaturals8558 5 лет назад
Chedi beans kum kodi beans kum enna different. 2dum orey seed thana
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
இல்லை.வேற வேற விதைகள்
@nithyanandan3097
@nithyanandan3097 5 лет назад
விதைகள் சென்னையில் எங்கே கிடைக்கும் முகவரி பதிவிடமுடியுமா தங்களால்
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
தெரியவில்லை
@sahanaamreen2091
@sahanaamreen2091 6 лет назад
mam beans la irukka vithai use panni eppadi pathiyam panrathunu sollunga please
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
நல்லா முற்றிய காயின் விதையை விதைக்கலாம்
@bhuvibhuvan610
@bhuvibhuvan610 6 лет назад
hello mam... beans seeds potu 15 days aagudhu.. rose plant kooda potruken. ipa naathu maathi vaikalama?
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
O.k
@bharadwajp7078
@bharadwajp7078 6 лет назад
Fridge kezha hole podanuma madam
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
போட வேண்டும்.
@sangeethae6176
@sangeethae6176 5 лет назад
Tholzu uram ena na enna mam
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
கால்நடை கழிவு மட்கியது
@fathimafazniya2526
@fathimafazniya2526 5 лет назад
Tholu uram ku padilaha Koli uram beans ku use pannalama?
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
பயன்படுத்தலாம்
@Prasanth2372
@Prasanth2372 5 лет назад
Hi என்னோட அவரை செடியில் ரொம்ப பூசைகள் இருக்கு
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
வேப்பெண்ணெய் கரைசல் பயன்படுத்துங்க
@ramamoo1
@ramamoo1 6 лет назад
Kodi beans valarpu patri video podamudiuma madam?
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
செடி பீன்ஸ் மாதிரி தான் கொடி பீன்ஸ் பராமரிக்க வேண்டும்.
@herinfdavid6904
@herinfdavid6904 6 лет назад
Potato நீங்கள் இதுவரை பயிரிட்டதில்லையா ..?
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
பயிரிட்டேன்.
@sijathilib2642
@sijathilib2642 5 лет назад
@@sheela-ideas video poduga mam
@nasarnasar3697
@nasarnasar3697 6 лет назад
super mam
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
நன்றி
@rvasuvasu2664
@rvasuvasu2664 6 лет назад
Yard beans potuiruken poonariapookudhu ellapovilum pinchiirukku ana onumakaiakamaluthirthu vidukiradhu please reply sister
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
பூச்சி இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.
@rvasuvasu2664
@rvasuvasu2664 6 лет назад
Yard beans poovilerumbu neraiya eruku pochieduthum illaientha marunthu thellikalam sister please reply
@divya.j5753
@divya.j5753 5 лет назад
Beans la Ulla vidhai violet colour ulladhai padhiyam podalaama
@divya.j5753
@divya.j5753 5 лет назад
Endha month podalaam
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
இந்த மாதம் விதைக்கலாம்
@karuppasamy4879
@karuppasamy4879 4 года назад
Chedi beans seed's kedikuma
@sheela-ideas
@sheela-ideas 4 года назад
விதைகள் விற்கும் கடையில் எளிதாக கிடைக்கும்
@balamythili2177
@balamythili2177 6 лет назад
hi ma indha plants vaika veetuku velila sariyana place illa veetukulla vaikalama open area la
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
வெயில் பட வேண்டும்
@dhivyasakthi8113
@dhivyasakthi8113 6 лет назад
Veppenai karaisal thelicha beans kasukuma
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
கசக்காது
@mathscorner9491
@mathscorner9491 6 лет назад
Compost ready ah illana mun kalavaiodu vegetable waste Podalama?
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
மிக ஆழமாக போடலாம்.
@ilangovalli6438
@ilangovalli6438 4 года назад
உங்க தொட்டி என்ன மெட்ரியல்
@sheela-ideas
@sheela-ideas 4 года назад
Old fridge box
@subhadharshini6278
@subhadharshini6278 4 года назад
Soya beans namma climate ku varuma sis...
@sheela-ideas
@sheela-ideas 4 года назад
வரும்.
@yogyaloveyogya562
@yogyaloveyogya562 6 лет назад
Intha matham Enna payir vaikalam
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
Avarai,vendai,tomato,snakeguard,bitter guard.
@GGNRAO
@GGNRAO 6 лет назад
என்னுடைய மாடி தோட்டத்தில் காரமாண கெடியில் இலை சுருட்டு நோய் உள்ளது. இலைகள் சில வெள்ளையாக உள்ளது. 4 கொடிகள் உள்ளது. ஆனால் 2 மாதங்கள் ஆகிறது. நன்றாக வளர்ந்து உள்ளது. ஆனால் ஒரு காய் கூட வரவில்லை. இரண்டு முன்று பூ பூத்து கீழே விழுந்து விடுகிறது. என்ன செய்யலாம். வேப்ப எண்ணை ஒரு முறை தண்ணீர் கலந்து ஸ்ப்ரேயரில் தெளித்து விட்டேன். ஆனால் பலன் எதுவும் இல்லை. என்ன செய்யலாம்.
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
உரமிடுங்கள்.வேப்பெண்ணெய் கரைசல் தொடர்ச்சியாக பயன்படுத்தவும்.
@yathav143
@yathav143 6 лет назад
G. Gurunath Rao ட
@mohamedghouse711
@mohamedghouse711 6 лет назад
நீங்கள் போடும் செடிகள் அனைத்தும் அவ்வளவு அழகாக நேர்த்தியா பச்சை பசேல் என்று மிக அருமையா வளர்கிறது உங்கலுக்கு எந்த ஊர் சகோதரி ,நீங்கள் போடும் அனைத்து விடியோவும் மிகவும் அரும்மை
@Jagan460
@Jagan460 4 года назад
Thollu uram epdi pannanum
@sheela-ideas
@sheela-ideas 4 года назад
தொழுவத்தில் கிடைக்கும் உரம் தொழு உரம்
@namrathasurya2498
@namrathasurya2498 5 лет назад
Beens entha month vithaikka vendum. Seeds vanginen.chedi beens. Pls tell me.
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
விதைக்கலாம்
@namrathasurya2498
@namrathasurya2498 5 лет назад
@@sheela-ideas thanks
@AKMomsTime
@AKMomsTime 6 лет назад
Summer season la podalama madam
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
No
@vinthavintha6168
@vinthavintha6168 4 года назад
Thulli varum what
@sheela-ideas
@sheela-ideas 4 года назад
கால்நடை கழிவு உரம்
@sjasminesundar
@sjasminesundar 4 года назад
Athana times harvest pannalum oru jedi la
@sheela-ideas
@sheela-ideas 4 года назад
உரமிட்டால் மூன்று முறை எடுக்கலாம்
@sjasminesundar
@sjasminesundar 4 года назад
@@sheela-ideas tq
@vijayndt2
@vijayndt2 6 лет назад
Rose chedi allathu vaera chedikalukku Self watering kudukalama.? Athu 24 hours thanni irunthutae thana irukum ithu nala chedi veru aluki poidatha?
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
தண்ணீர் சொட்டு சொட்டாக வருவதால் பாதிப்பு இல்லை.
@vijayndt2
@vijayndt2 6 лет назад
SHEELA IDEAS நான் செய்தது தண்ணீர் கேனின் அடி பகுதியில் இருந்து அரை adi வெட்டி விட்டு அதில் 2 லிட்டர் தண்ணீர் விட்டு அதன் மேல் மறுபாதியில் மண், உரம், காய்ந்த சருகுகள் எல்லாம் போட்டு சணல் மூலமாக தண்ணீர் ஏறுவது போல் செய்துள்ளேன் இது சரியாக வருமா?
@yathav143
@yathav143 6 лет назад
தொழுஉரம்எப்படி தயரிப்பது சொல்லுங்க அம்மா
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
ஆடு்,மாடு கழிவுகள் மட்கினால் தொழுஉரம் கிடைக்கும்.
@blessyanuksha45
@blessyanuksha45 4 года назад
இது என்ன box
@sheela-ideas
@sheela-ideas 4 года назад
Old fridge box
@malligarajesh8784
@malligarajesh8784 5 лет назад
Mam, வேப்ப எண்ணெய் கரைசல் எப்படி use செய்வது
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
தெளிக்க வேண்டும்
@SusheelKumar-pb4rc
@SusheelKumar-pb4rc 6 лет назад
hi akka I planted beans but there are many white insects in the leaves
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
வேப்பெண்ணெய் கரைசல் பயன்படுத்தவும்.
@punithasubramanian2278
@punithasubramanian2278 6 лет назад
SHEELA IDEAS எப்படி பயன்படுத்துவது?
@buvanasaravana7572
@buvanasaravana7572 3 года назад
B
@saranbhaski7373
@saranbhaski7373 4 года назад
Tholu uram na enna mam?
@ramyramyramyramy8389
@ramyramyramyramy8389 4 года назад
I think mattum sanam
@vaisha604
@vaisha604 6 лет назад
how to safe our plants from rainy seasons
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
மழை காலம் முடிந்தவுடன் பூச்சிமருந்து தெளிக்க வேண்டும்.
@prabadevi4796
@prabadevi4796 5 лет назад
Mam soya peens vethaithana
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
விதைக்கலாம்
@latharaghu7715
@latharaghu7715 6 лет назад
beans nathu mathi vaikalama mam
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
வேண்டாம்.
@thusythusyanthan9512
@thusythusyanthan9512 4 года назад
என்ன மாதம் வைக்கலாம்
@sheela-ideas
@sheela-ideas 4 года назад
ஆடி பட்டத்தில் விதைங்க
@thusythusyanthan9512
@thusythusyanthan9512 4 года назад
@@sheela-ideas thank you 💐
@sadhanandhan5074
@sadhanandhan5074 5 лет назад
Thozhu uram endral enna madam...
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
கால்நடை கழிவு மட்கியது
@nandhubala5
@nandhubala5 6 лет назад
Yena use pandra container name yena mam??
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
Old fridge box
@vinithar1529
@vinithar1529 5 лет назад
Beens kodi thana
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
கொடி பீன்ஸ்,செடி பீன்ஸ் இரண்டும் உண்டு.
@mathscorner9491
@mathscorner9491 6 лет назад
Endha month beans podanum?
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
இப்போது விதைக்கலாம்.
@jessyma5723
@jessyma5723 6 лет назад
Mam composed na ena?
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
இயற்கை உரம்
@Prasanth2372
@Prasanth2372 5 лет назад
Hi அவரை செடியில் பூவும் வரல காயும் வரல என்ன பண்ணுவது
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
மண்ணை கிளறி உரமிடுங்கள்
@Prasanth2372
@Prasanth2372 5 лет назад
இப்ப காய் நல்லா வருது
@sathusathya7829
@sathusathya7829 5 лет назад
Aunty neeenga eduthu teenga but aprm eppo valarum aunty
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
மறுபடியும் உரம் கொடுத்தால் காய்க்கும்
@HemaLatha-hb5yv
@HemaLatha-hb5yv 6 лет назад
We're Wil we get this chedi beans seeds
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
நர்சரி
@shanthimohan9524
@shanthimohan9524 5 лет назад
Beans vidhai engu kidaikum
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
Online, nursery
@100hailgaming2
@100hailgaming2 5 лет назад
Kuch samjh nahi a raha keya bol rahi ho
@blessyanuksha45
@blessyanuksha45 4 года назад
எங்க கிடைக்கும்
@sridevi-hr8jb
@sridevi-hr8jb 6 лет назад
Nee chedi potturka box eththana adi irukum mam pls rply
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
ஒன்றரை அடி
@vigneshboss3123
@vigneshboss3123 5 лет назад
What is the pot mixture madam
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
இயற்கை உரம் கலந்த மண்கலவை
@vigneshboss3123
@vigneshboss3123 5 лет назад
@@sheela-ideas madam mankalavai endral athil ena athil ena porukal serka vendum .I am planting first time so I don't anything..
@bharathg4974
@bharathg4974 6 лет назад
Sister indha fridge enga vanguvengq
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
பழைய பொருள் விற்கும் கடையில்.
@bharathg4974
@bharathg4974 6 лет назад
Thank you sister
@nandhiniselvam4040
@nandhiniselvam4040 6 лет назад
@@sheela-ideas sister antha bridge box ku adiyila enga hole potturukeenga????
@sharadadilip3095
@sharadadilip3095 5 лет назад
Ungal phone n.o venum.sandhegam kettukkalam.
@sheela-ideas
@sheela-ideas 5 лет назад
8778273063
@herinfdavid6904
@herinfdavid6904 6 лет назад
வேப்பெண்ணெய் கரைசல் எப்படி தயாரிப்பது
@sheela-ideas
@sheela-ideas 6 лет назад
வீடியோ போட்டுள்ளேன்
Далее