Тёмный
No video :(

பீற்றூற் வறை | பீட்டூட் பால்கறி |beetroot varai | Beetroot pall curry | Beetroot recipe 

Sathees Entertainment
Подписаться 109 тыс.
Просмотров 12 тыс.
50% 1

பீட்டுட் வறை செய்வதற்கு தேவையான பொருட்கள்
பீட்டுட் 1
நல்லெண்ணை 1மே க
கடுகு 1/2தே க
பெரிஞ்சீரகம் 1/2தே க
கறிவேப்பிலை
வெங்காயம் 50g
செத்தல் மிளகாய் 4
தேங்காய்ப்பூ 50g
உப்பு தேவையான அளவு
மஞ்சள்த்தூள் 1/4தே க
பீட்டுட் பால் கறி செய்வதற்கு தேவையான பொருட்கள்
பீட்டுட் 1
நல்லெண்ணை 1மே க
கடுகு 1/2தே க
பெரிஞ்சீரகம் 1/2தே க
கறிவேப்பிலை
பெ.வெங்காயம் 1
ப.மிளகாய் 6
உப்பு தேவையான அளவு
மாசித்தூள் 1மே.க
தேங்காய்ப்பால் 25ml
தேசிப்புளி பாதி
The ingredients Beetroot varai
Beetroot 1
Sesme oil 1tabs
Mustard 1/2tsp
Fennel seeds 1/2tsp
Curry leaves
Onion 50g
Red dry chilli 4
Greated coconut 50g
Salt as needed
Turmeric powder 1/4tsp
The ingredients Beetroot pall curry
Beetroot 1
Sesame oil 1tabs
Mustard 1/2tsp
Fennel seeds 1/2tsp
Curry leaves
Onion 1
Green chilli 6
Salt as needed
Dry Maldive fish 1tbsp
Coconut milk 25ml
Lime juice 1/2
#satheesentertainment

Опубликовано:

 

5 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@tharmekanindrarajan7426
@tharmekanindrarajan7426 3 года назад
உறவே... சதீஷ் வணக்கம் தாய்மண்ணின்வாசனைபுடன் உங்களுடைய சமையலை பார்க்கும் போது எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நாவில் சுவை மிகுந்த உணர்வு ஏற்படும் நல்ல முயற்சி வாழ்த்துகள் தொடர்ந்து உங்களுடைய ஆக்க பூர்வமான சமையல் கலைகளை பதிவு செய்யுங்கள்......... சுவிஸ் மண்ணில் இருந்து உங்களுடைய ....உறவு......
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
மிக்க மகிழ்ச்சி சகோ 😊🙏🏻🙏🏻
@franizn
@franizn 3 года назад
உங்கள் செய்முறை விளக்கம் மீது எப்போதும் எனெக்கு ஒரு காதல்..... நேரில் கண்டு வாழ்த்த அவா... காணும் வரை வாழ்த்துக்கள்.. அரவிந்தன் மற்றும் குடும்பத்தினர் மால்டா
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@ratnesnadarasah7019
@ratnesnadarasah7019 2 года назад
Super varai thanks Sathees
@satheesentertainment
@satheesentertainment Год назад
Thank you 😊
@sarojinirathakrishnan466
@sarojinirathakrishnan466 3 года назад
😋😋👌🏽👌🏽
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
Thanks 😊
@kamaladevirajah7920
@kamaladevirajah7920 3 года назад
Super recipe
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
Thank you 😊
@anushathiruna8592
@anushathiruna8592 3 года назад
Super 👌😋
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
Thanks 😊
@tamilcottage
@tamilcottage 3 года назад
Fresh beetroot curry and varai look yummy 👍I like the colour 👍
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
Thanks 😊
@jencykelaskar4681
@jencykelaskar4681 3 года назад
அருமையான பதிவு .
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
நன்றி🙏🏻
@sinnathambykuhanesan1438
@sinnathambykuhanesan1438 2 года назад
Supper . Today i did both. We enjoyed. Thanks
@satheesentertainment
@satheesentertainment 2 года назад
Thanks for sharing 😊👍
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 3 года назад
Two good methods to make. Will try the varai recipe, thanks 👍
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
Thanks 🙏🏻
@janusharajkumar5101
@janusharajkumar5101 3 года назад
Super anna
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
Thanks 😊
@fathimarisviya1972
@fathimarisviya1972 3 года назад
mouth watering superb
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
Thanks 😊
@dhuraimuthu8935
@dhuraimuthu8935 3 года назад
super anna
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
Thanks 😊
@komalacookingstyles
@komalacookingstyles 3 года назад
அருமையான சமையல்
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
நன்றி🙏🏻
@rubyvijayaratnam4810
@rubyvijayaratnam4810 3 года назад
மிகவும் சுப்பராக இருக்கிறது நன்றி
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
நன்றி🙏🏻
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 3 года назад
அருமை
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
நன்றி🙏🏻
@nuthacanadian7480
@nuthacanadian7480 3 года назад
அருமை அருமை அழகான சமையல் நண்பா
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
@punithathilla3947
@punithathilla3947 3 года назад
சுப்பர் பீற்றூட் வறையும், கறியும் நன்றி தம்பி.
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
நன்றி🙏🏻
@imaathimaath6453
@imaathimaath6453 3 года назад
Super bro
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
Thanks 😊
@sudannavaratnam5392
@sudannavaratnam5392 3 года назад
நன்றி bro இந்த அருமையான செய்முறைக்கு👌👌👌❤
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
நன்றி🙏🏻
@ammaskitchenbysunitha2176
@ammaskitchenbysunitha2176 3 года назад
Tasty Recipe.🤩 Thank you for sharing anna. 🥰
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
Thank you so much 😊
@saruatheray9642
@saruatheray9642 3 года назад
Very tasty preparation great Sathees 😋
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
Thanks 😊
@manchuwanimohanadas959
@manchuwanimohanadas959 2 года назад
Thanks
@satheesentertainment
@satheesentertainment Год назад
Thanks 😊
@rajinikumar2607
@rajinikumar2607 3 года назад
தக்காளி பழ குழம்பு செய்து காட்டவும். நன்றி அண்ணா.
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
😊👍
@LADIES2023
@LADIES2023 3 года назад
I love beetroot thanks for the recipe Anna!
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
நன்றி🙏🏻
@karthigabalakumar9293
@karthigabalakumar9293 3 года назад
மிக்க நன்றி அண்ணா மற்றுமொரு எமக்கான செய்முறைக்கு
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
நன்றி🙏🏻
@rammiyanavaneethan9645
@rammiyanavaneethan9645 2 года назад
Pumpkin milk curry solunga sir
@satheesentertainment
@satheesentertainment 2 года назад
Ok 👍
@dilaxsandilaxsan9132
@dilaxsandilaxsan9132 3 года назад
இடியப்ப மரக்கறி பிரியாணி செய்வது எப்படி
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
இடியப்ப மரக்கறி கொத்து செய்யலாம்😊👍
@gayavpp9633
@gayavpp9633 3 года назад
Nalla irukku anna. Karuvadu curry seithu kadungo anna please 😊
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
Thanks 😊. Ekanave Seithu iruku 👍😊
@gayavpp9633
@gayavpp9633 3 года назад
Oh . Link poddu vidungo anna ...
@thilakamdilaxan4862
@thilakamdilaxan4862 3 года назад
கேசறி செய்வது எப்படி
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
பதிவு செய்கி்றேன்👍
@sdsdd3566
@sdsdd3566 3 года назад
Super anna
@satheesentertainment
@satheesentertainment 3 года назад
Thanks 😊
Далее
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,5 млн
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 3,1 млн