சீமை பன்னி வளர்க்குறது . உண்டியல் ல பணம் கொஞ்ச கொஞ்சமா போட்டு உடைச்சு எடுக்குற மாதிரி .. தீணி எடுப்பு அதிகம் . தீவனம் அதிக செலவு .. கரும்பு சாறு பிளியுற மாதிரி அறைச்சு தள்ளும் .. செலவினம் அதிகம் .. வீட்டு பால் ஊத்துனா லாபம் கொஞ்சம் .. அரசாங்கத்துக்கு ஊத்துனா நாமம் தான் ..
நாட்டு மாடு முழுக்கவே லாபம் தான் . லிட்டர் பால் 120 . கோமியம் தரை ல படாம பிடிச்சா .. லிட்டர் 20 .. பஞ்சகவ்யா ஜீவாமிர்தம் நாட்டு மாட்டுல மட்டும் தா தயாரிக்க முடியும் .. இது எவுளோ வறட்சியும் தாங்கும் .. சீமை பன்னி என்ன ஆகும் .. நாட்டு மாட்டுக்கு காஞ்ச கரும்பு தோகை போட்டாலே போதும் .. சீமை மாட்டுக்கு ...
@@DNGCREATIONS see eantha oorula 120 ku milk sales akuthu city la venum na 120 ku vekkum but angla mathiri village la yaru vanguva 120 ku Nanum maichal muraila than madu vachurukkan varatchi kalathula enoda maatuku neem leaf ah tanthalum sapdum Coconut leaf ah um sapdum okay ca.....
Evlo solrenga namma socite la nattu maadu pal ltr 120 ku kolmuthal panuna Nan eanoda all HF ah um sales panittu nattu made valarkka ready but socite la 120?.....
நீங்கள் எந்த ஊர் .. காமதேனு பால் கம்பெனி ல லிட்டர் பால் 100 அவங்க பண்ணை திருச்செங்கோடு . சேலம் திருச்செங்கோடு ஈரோடு கோவை பக்கம் விலை விசாரங்க .. பெங்களூர் ல விலை விசாரிங்க .. நம்ப நாட்டு மாட்டு பால் 100. ஈரோடு திண்டல் பால் பண்ணை .. திருச்செங்கோடு குமரன் பால் பண்ணை .. விசாரிச்சு பாருங்க ..
200 கிராம் எடை உள்ள மொபைல் போன் 10 ஆயிரம் கொடுத்து வாங்குறோம் .. 250 கிலோ எடை உள்ள மோட்டார் பைக் . 1.50 லட்சம் தந்து வாங்குறோம் .. நாட்டு மாடு வாங்க விலை அதிகம் னு சொல்றோம் .. மேல சொண்ண பொருள் லாம் . வாங்கி அடுத்த நாளே வித்தாலும் . விலை தள்ளி தா விற்பனை செய்யனும் .. ஆனா நாட்டு மாடு . அள்ள குறையாத அட்சய பாத்திரம் .. செல்லவத்த பெருக்கி தந்துட்டே இருக்கும் .. 2014 - 2015 ல 18 ஆயிரச ரூபாய்க்கு வித்த கன்று . இன்னைக்கு 32 ஆயிரம் .. காரணம் அதிக விழிப்புணர்வு .. மக்கள் அதிகம் .. மாடுகள் எண்ணிக்கை கம்மி .. சில சொம்பேரிகளால் . மாடுகள் ஊசி போடப்பட்டு தரத்த இழக்குது .. அதுவும் காரணம் .. யோசிங்க ..
தரமான பொருளுக்கு நல்ல விலை இருக்கத்தான் செய்யுது . இங்க மாடு பாத்தின்ன விழிப்புணர்வு அதிகம் . ஆனா மாடுகளின் எண்ணிக்கை குறைவு .. மத்த பொருள் ல பேரம் பேசாம வாங்குவாங்க .
இங்க சரியான திட்டமிடல் இல்லை . மாட்டை தெய்வாமாய் வணங்கியவங்களை பகுத்தறிவு சொல்லி சக்கரை வியாதி வர வைச்சாச்சு . சோம்பேரி தனம் அதிகம் அயிடுச்சு .. விவசாயி என்ன பண்ணுவார் .. நாட்டு மாடு வெச்சு இருக்குறவங்களே சினை ஊசி டாக்டரை வச்ச போடுறாங்க . நாம மாறணும் ..
@@ragupathiramasamy3214 பறையனா தேவிடியா பயலே எனக்கு சாதி அாிப்பு கிடைாயதுடா தேவிடியா வேசிக்கு பொறந்த தாயோளி தள்ளய ஓத்த பயலே நான் நாடான்டா........ உம்மாள உன் அம்விடம் போய் கேள் கிறிஸ்தவன் பூலு எப்படின்னு
சார் சேலம், ஈரோடு இங்கு உள்ள சந்தையில் மட்டும் தான் எருமைகள் வருகிறது. மற்ற சந்தையில் ஏன் எருமைகளின் அடையாளமே இல்லை. மோர்பாளையம், பள்ளிபாளையம் இங்கு மட்டும் தான் எருமைகள் வாங்க முடியும் தமிழ் நாட்டில் வேரு எங்கும் எருமைகள் சந்தை இல்லை சார். 9870346698