Тёмный

புகையில்லா அடுப்பு - இனிமேல் Gas இல்லாமல் சமைக்கலாம் - Rocket Stove manufacturer 

Weightu
Подписаться 394 тыс.
Просмотров 476 тыс.
50% 1

Our company address:
HOT SPRINGS
1, SMT PLAZA,
Lakshmi Nagar, Opp. to Devi Gardens,
TVS Nagar Road,
Kavundampalayam,
Coimbatore-641030
GSTIN: 33AGHPR6505N1Z1
Whatsapp Link - api.whatsapp.c....
Whatsapp Link 2 - api.whatsapp.c....
Ph:98422 64226
98422 68226
******************************************
என்னுடைய சேனலில் உங்களது கடை அல்லது தொழில் விளம்பரத்துக்கு தொடர்பு கொள்ளவும் -
Mail Id - officialweightubro@gmail.com
Join my telegram page -
For latest updates and manymore
t.me/weightu
Or Through Insta 👇👇👇
/ weightu_
Only For business purpose -
Whatsapp - 98944 32076
My Reels Channel - / @minimarketyoutube
*******************************************
CONTENT DISCLAIMER
We do not make any warranties about the completeness, reliability and accuracy of information provided in this video.
Any other action you taken upon the information from this video is strictly at your own risk and we will not be liable for any losses and damages.
*******************************************
Rocket stove coimbatore, pellet stove, invicti wood stove, commercial wood stove, wood stove making, no gas stove, wood burning stove, best wood burning stove, wood stove install, wood stove tamil, wood stove india, wood stove cooking, domestic wood stove tamil, diy wood stove, gas free stove making, rocket stove review, rocket stove build, rocket stove making at home, weightu wood stove, rocket stove manufacturer, commercial rocket stove manufacturer, mud rocket stove, smokeless wood stove, rocket stove making, விறகு அடுப்பு சமயல், best rocket stove, wood stove, modern wood stove, wood stove manufacturer, rocket stove advantage, smokeless wood stove indoor, ராக்கெட் ஸ்டோவே பிரிக்க, rocket stove in tamil, rocket stove making in tamil, rocket stove diy, diy rocket stove, rocket stove, wood stove tamilnadu, weightu rocket stove, big burner gas stove, விறக்கு அடுப்பு, best rocket stove design ever, camping stove, best rocket stove design, rocket stove design, best rocket stove build, stove, without gas stove, wood stove camping, wood stove fan, raheem tv wood stove, rocket stove tamil, machwood stove, best wood stove, camping gear, best rocket stove diy plans, ceramic wood stove, big burner, diodestore stove

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 105   
@SyedAhmed-wc2wt
@SyedAhmed-wc2wt 3 месяца назад
சோம்பேறிகளுக்கு பிடிக்காது. விறகு வைக்கணும் அடாப்டர் வைத்து உள்ளே பேன் ஓடி இது எல்லாம் சோம்பேறிகளுக்கு சாத்தியம் இல்லை. கேஸ் எடுத்து பூமீயை நாசமாக்க கூடாது என்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விசியம் 🌺குப்பைகளை எரித்து பூமியை காப்பாற்றோம். உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@user-bs6dd1bz9j
@user-bs6dd1bz9j 3 месяца назад
இன்ஸால்லாஹ் கத்தார் நாட்டில் கேசை கொடுத்தார் , ஷெக்ஜி பூமியை தோண்டி தோண்டி நடமாக்கினார் .😢
@dhanam9468
@dhanam9468 2 месяца назад
நான் ஒரு ஓட்டலில் பார்தேன் ரொம்ப நல்லாவே இருக்கு...
@simplestudyshares1003
@simplestudyshares1003 4 месяца назад
விறகு அடுப்பு கடைகளுக்கு மற்றும் பண்ணை வீடுகளுக்கு நல்லது . தென்னை மரக் கழிவுகள் வீட்டில் கிடைத்தால் மட்டுமே இது லாபம்.
@peermohamed9088
@peermohamed9088 День назад
Kkoolo kkk😅Kipling
@velligiri5552
@velligiri5552 2 месяца назад
கிராமத்தில் இருப்பவர்கள் விவசாயிகள் இவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ,
@krishnanes592
@krishnanes592 3 месяца назад
என் வீட்டில் ராக்கெட் அடுப்பு உள்ளது ... அது ரொம்ப நன்றாகவே இருக்கின்றது... எனக்கு எதுக்கு இந்த அடுப்பெல்லாம் அது ஹீலர் பாஸ்கர் சொன்ன அடுப்பு னு சொல்றாங்க அதெல்லாம் எனக்கு தெரியாது நான் யூடியூப் பார்த்து கத்துக்கிட்டேன் ஆனா அடுப்பு நல்லா இருக்கு செலவு சுமார் ஒரு 150 ரூபாய் தான் ஆச்சு
@ramalakshmi5959
@ramalakshmi5959 3 месяца назад
Where u bought... Address and contact number of stove?? Anupa mudiyuma
@sidguda173
@sidguda173 24 дня назад
I like Tamilanadu for inheriting and carrying tradition in every aspect. 🙏. I have a feeling that I belong to your region 😊
@syedhm4972
@syedhm4972 2 месяца назад
supreme news your Chanel super use vazhka valamudan
@Agrinagarajan
@Agrinagarajan 4 месяца назад
சிறப்பு
@MESCTUTICORIN
@MESCTUTICORIN 3 месяца назад
ஒரு கேள்வி . கரண்ட் போய் விட்டால் என்ன பண்ண ? Fan ஓடாமல் இருந்தால் உழைக்குமா ?
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 4 месяца назад
Good vlog good presented, connect fan, electric bill💵, as induction stove use pannalm pa,
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 2 месяца назад
வாழைப்பழம் உரிக்க எலக்ட்ரானிக் கருவி ஒன்று கண்டு புடிச்சாலும் அதையும் வாங்குவோம்! 😂
@shivakumar.balasubramani2411
@shivakumar.balasubramani2411 3 месяца назад
As an alternative fuel. Make fuel pellets from dyr leafs, which are available in plenty. They can be collected from the park and other residential complex like gated communities. The making process is to be developed. This will create opportunities to make additional income.
@saravananramanan535
@saravananramanan535 2 месяца назад
எல்லா சரி தாயி வயல் சார்ந்த இடத்தில் மின்சாரம் வசதி வேண்டும்.
@kalanithi8012
@kalanithi8012 4 месяца назад
Paathirathi kari aaguma
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 2 месяца назад
பெருங்குடி பக்கத்துல இருக்கறவங்களுக்கு பயன்படும். நெறைய குப்பை கெடைக்கும்..எரிபொருளாக பயன்படுத்த!
@dearsundara
@dearsundara 3 месяца назад
பாத்திரம் அடியில் கரி ஏறி கருப்பாகுமே.. அதை கிளீன் செய்வது பெரிய வேலை தினமும். கரி பிடிக்காத பாத்திரம் இந்த அடுப்பில் சாத்தியமா?
@hareesh1lakshan
@hareesh1lakshan 3 месяца назад
மண் சட்டி இல்லை என்றால் செராமிக் சட்டி பயன்படுத்த எளிதானது
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 4 месяца назад
விறகு, கரி, திரி, பம்ப் எல்லாம் பார்த்து இப்போது காஸ், காயில், சூர்ய ஒளி, சோலார், இண்டக்‌ஷன் வந்தாச்சு. மீண்டும் விறகு, கரிக்கு எதற்குப் போகவேண்டும். அம்மணி எல்லோரையும் முட்டாளாக்கப் பார்க்கிறார்கள்.
@user-ch1wn4qq7b
@user-ch1wn4qq7b 4 месяца назад
Thalaivan Vera Ragam♥️🔥
@lakshmiradhakrishnan7497
@lakshmiradhakrishnan7497 4 месяца назад
Ella trees vetti vetti building kattidranga. Viragu vanga engapa theydindu poradhu? Ithuku multi cookr,and induction besto best👍
@abdulhameed9020
@abdulhameed9020 4 месяца назад
கருத்து கந்தசாமி. வேலி கத்தார் முள் விறகு நிறைய இருக்கே
@MuthuKumar-li1nd
@MuthuKumar-li1nd 4 месяца назад
Coconut shell
@bestthingsintheworld407
@bestthingsintheworld407 2 месяца назад
நீங்க வீடு கட்டலயா
@sasikumarrpm
@sasikumarrpm 4 месяца назад
விறகு அதிகம் தேவை சீக்கிரம் எறிந்து சாம்பலாகிவிடும்
@ANANDSAMY-fg3ol
@ANANDSAMY-fg3ol 2 месяца назад
Unmai dhan bro full la waste Ana product bro
@kumarvratha2556
@kumarvratha2556 4 месяца назад
இந்த அடுப்பை வாங்கி யாரும் ஏமாற வேண்டாம் என் அனுபவத்துல சொல்றேன் அதுக்கப்புறம் உங்களுடைய இஷ்டம் பணம் நிறைய இருந்தா வாங்கிக்கோங்க
@tamilinvestmentideas9899
@tamilinvestmentideas9899 4 месяца назад
சொல்றீங்க அதுல என்ன நெகட்டிவ் இருக்கு
@SatisPrabu
@SatisPrabu 4 месяца назад
அப்படி என்ன அனுபவிசீங்க சொல்லுங்களேன் கொஞ்சம்
@elangogovindasamy2002
@elangogovindasamy2002 4 месяца назад
சாம்பல் புகை பறந்து விடும் வீடு முழுவதும் பரவி கிடக்கும்
@kumarvratha2556
@kumarvratha2556 4 месяца назад
@@SatisPrabuஇந்த அடுப்புக்கு பக்கத்துல நின்னு வேலை செய்ய முடியாது முக்கில புகை போகும் பக்கத்தில் நிற்க முடியாது கண்ணு ரெண்டும் நல்லா எரியும் சுவாசப் பிரச்சனை வரும்
@sekarmt8924
@sekarmt8924 3 месяца назад
நீங்க யூஸ் பண்ணீற்கிங்ளா?
@manojkumar-eg5le
@manojkumar-eg5le 4 месяца назад
Good product 🎉
@peace_on_earth2022
@peace_on_earth2022 4 месяца назад
hello, thanks for the great video. can i purchase a small rocket stove to be sent to Indonesia? thanks
@rajasekarans158
@rajasekarans158 3 месяца назад
All ash flying all over the room and spoils all areas in the housr
@sundarsundar-uf3lm
@sundarsundar-uf3lm 3 месяца назад
Super
@mallaibabu8949
@mallaibabu8949 4 месяца назад
Madrasi மெட்ராஸ்லயே கம்மியா கிடைக்குது விலை அதிகமா சொல்றாங்க
@vaidhyanathanthiyagarajan520
@vaidhyanathanthiyagarajan520 4 месяца назад
Address please thank you
@AbdulsubhanSubhankamrun-ms5ou
@AbdulsubhanSubhankamrun-ms5ou 4 месяца назад
Sir adees sis u nomer sir elladai makking pandren pls sollunga sir
@venkateshm9362
@venkateshm9362 3 месяца назад
சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்பு.
@SURESHKUMAR-qj6oq
@SURESHKUMAR-qj6oq 4 месяца назад
Can we put MDF WOOD ?
@helensuppermessagejasmin4062
@helensuppermessagejasmin4062 4 месяца назад
May be danger or no Y battery Y courent
@chandrarravi4828
@chandrarravi4828 3 месяца назад
Good cook 😅
@user-jn7et9ve9z
@user-jn7et9ve9z 3 месяца назад
Grow fast growing makai trees
@pulipanipani3927
@pulipanipani3927 29 дней назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வணக்கம் வணக்கம்மா உங்கள் அடுப்பை ஆர்டர் போட்டு வாங்கி இருக்கோம் ஆனா இது ஃபெயிலியர் மாடல் உங்ககிட்ட எரியுற மாதிரி எங்கிட்ட எரியிற இல்ல படம் தான் ₹5000 வேஸ்டா போச்சு நீங்க சொல்ற மாதிரி இருக்கிற என்கிட்ட எறியவே இல்லை அந்த அடுப்பை தூக்கி ஓரம் கட்டிட்டோம் ஏம்மா இதுவரை டுபாக்கூர் சுபானி அஞ்சு ரூபா வரவழை எரிக்கலாம் என்று சொல்லி இருக்கிறீங்க உங்ககிட்ட இருக்கிற மாதிரி என்கிட்ட எரியல மக்களே இதை பார்த்து ஏமாறாதீங்க இதெல்லாம் டுபாக்கூர் அவங்க டெம்மி காட்டுவது தான் அந்த மாதிரி இது சரியில்லாத ப்ராஜெக்ட்
@user-xt7wz1id3m
@user-xt7wz1id3m 4 месяца назад
Hi ❤❤❤
@kokilak6467
@kokilak6467 Месяц назад
Intha atuppu weast yarum vankathinga
@Abbas-r7h
@Abbas-r7h 28 дней назад
Delevery to Karnataka sir
@NMurugeshan-zh9ld
@NMurugeshan-zh9ld 2 месяца назад
Family members don't like 😅😅😅😅😅😅
@ramasethupathyp3661
@ramasethupathyp3661 2 месяца назад
நல்லா உஸ் பன்ற உஸ் உஸ் பன்ற
@ramanr9588
@ramanr9588 3 месяца назад
Price evalo amount
@logicalbrain4338
@logicalbrain4338 Месяц назад
சிலிண்டர் தேவை இல்லை என்றால் சோலார் அடுபா விறகு கிலோ விலை எவ்வளவு
@selvapalaya3524
@selvapalaya3524 15 дней назад
ஒரு கிலோ 3
@kumars8230
@kumars8230 2 месяца назад
முகவரி வேண்டும்
@user-ty9lv8co8l
@user-ty9lv8co8l 3 месяца назад
பாத்திரத்தில்தூர்ல கரிப்புடிக்காத?
@sathyameajayathea1890
@sathyameajayathea1890 3 месяца назад
Flipkart sell panuga ..
@rajaraman7530
@rajaraman7530 2 месяца назад
😮
@johnsanthoshkumar943
@johnsanthoshkumar943 3 месяца назад
Current athuku
@gd5094
@gd5094 Месяц назад
Rs.
@sundaragajendransundar4298
@sundaragajendransundar4298 4 месяца назад
Total waste time and money
@user-sm5yi2lf1q
@user-sm5yi2lf1q Месяц назад
i have bought this product, not at all good product ,ashes all around,and the fire doesn't come up until the vessel point,we had a bad experience about this product, if you guys want to buy ,you can buy,later you will regret
@prashantmane2209
@prashantmane2209 26 дней назад
Very useful and true review
@stephenstephen6068
@stephenstephen6068 13 дней назад
இந்த அடுப்பு எனக்கு ஆப்பு வச்ச அடுப்பு இத வாங்கி நான் ஏமாந்தது போனேன் 😢 இது வேஸ்ட்
@ANANDSAMY-fg3ol
@ANANDSAMY-fg3ol 2 месяца назад
Ayyo ayyo very very worst product pa yarum vangiradhigam , yarum kasta pattu sambaricha kasa veennakkiradhingha
@anandarengan4866
@anandarengan4866 2 месяца назад
அடுப்பு வாங்கி யாரும் ஏமாறவேண்டாம் 😢
@AbdullakunhiAbdulla-xk8ui
@AbdullakunhiAbdulla-xk8ui Месяц назад
അത് ഓപ്പൺ ആക്കാനുള്ള കൈ ആ വച്ചത് അത് ലേഡീസിന്റെ തുണിയിൽ കുടുങ്ങും
@PrakashNadar-xw3oe
@PrakashNadar-xw3oe 3 месяца назад
😃😃😄😄👌👌👌👌👌👌👌👌👌
@ramasethupathyp3661
@ramasethupathyp3661 2 месяца назад
தமிழ் பேசுமா
@sekarambi5651
@sekarambi5651 4 месяца назад
We need such good bowling and fielding in the remaining two matches, so that quickly we can get out. Worst performance by CSK
@m.ganesansreeganesan7782
@m.ganesansreeganesan7782 4 месяца назад
Coimbatore 😊 1750 this is price
@avindt2463
@avindt2463 4 месяца назад
Enga iruku bro
@avindt2463
@avindt2463 4 месяца назад
Contact number kadikuma
@shankarr7917
@shankarr7917 4 месяца назад
Hello enga pa kaedu.
@cyberblowcrasher1759
@cyberblowcrasher1759 4 месяца назад
address
@radhamanibalasubramanian9893
@radhamanibalasubramanian9893 4 месяца назад
நம்பர் 3 வது நிமிடத்தில் ஸ்கிரீன் இல் வருகிறது
@NMurugeshan-zh9ld
@NMurugeshan-zh9ld 2 месяца назад
Waste 🤣🤣🤣🤣🤣 no good 😅😅😅😅
@kcn620
@kcn620 4 месяца назад
It will result in destruction of trees and forest Not at all good
@SuganVel-vh9dm
@SuganVel-vh9dm 2 месяца назад
Kkkkkkkkkkkkkkk 😢😢
@victoriaandrew6426
@victoriaandrew6426 18 дней назад
Useless
@balachandransubbarao2261
@balachandransubbarao2261 4 месяца назад
Thameelel pasavum
@jayashrikrishna6206
@jayashrikrishna6206 4 дня назад
தமிழில் பதிவிடவும்... தமிழையே ஆங்கிலத்தில் பதிவிடுவது அபத்தம்
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 4 месяца назад
பகல் கொள்ளை
@victoriaandrew6426
@victoriaandrew6426 18 дней назад
🎉Don't buy
@samrajnatarajan3259
@samrajnatarajan3259 3 месяца назад
2250 முதலாம். அப்புறம் ஏண்டா இப்ப வீடியோ போடுற 2250 போட வேண்டியதுதான்
@Weightu
@Weightu 3 месяца назад
Puriyala unaku mandaiyila prachinaya
Далее
Как вам наши образы?🥰🥰🤍🤍
00:10
How to make a rocket stove at home | DIY rocket stove
7:51