Тёмный

புங்குடுதீவு பனங்கூடல் கடற்கரையில் தென்னிந்திய கலைஞர்களுடன் இசைக்கடல்மழை குவிந்த மக்கள் 

Chumma Oru Trip
Подписаться 36 тыс.
Просмотров 42 тыс.
50% 1

புங்குடுதீவு பனங்கூடல் கடற்கரையில் தென்னிந்திய கலைஞர்களுடன் இசைக்கடல்மழை குவிந்த மக்கள் | Pungudutivu Music Show
புங்குடுதீவு பனங்கூடல் கடற்கரை
#pungudutivu #chummaorutrip #musicshows #music #TamilSongs #Johnjerome #MelodySongs #vijay #vijaytv #zeetamil #Jeevitha #supersinger #sarigamapa #jaffna #PungudutivuIsland #event #night #nightevent #pungudutivu #supersinger #band #group #india #srilanka #musician #musicevent #song #dance #songs #dancemusic

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 83   
@prabalingam6530
@prabalingam6530 2 месяца назад
Super geevitha❤❤❤❤❤❤🎉
@BalasundaramThalayasingam
@BalasundaramThalayasingam 2 месяца назад
அருமை புங்குடுதீவு மக்கள் அமைதியானவர்கள் இத்தனை பனை மரங்கள் இருந்தும் ஒரு மரத்தில் கூட ஏறவில்லை நல்ல மக்கள் மகிழ்ச்சி மக்களே 🎉🎉🎉🎉🎉🎉
@ponkuna
@ponkuna 2 месяца назад
அதற்கு தமன்னா வரவேண்டுமே!
@வேகநரி
@வேகநரி 2 месяца назад
Super நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசையாக உள்ளது காணெளிக்கு நன்றி
@cyrilrajendram5122
@cyrilrajendram5122 2 месяца назад
தயவுசெய்து ஈழத்து கலைஞர்களை வாழவையுங்கள்.உங்களுக்கு கோடிபுண்ணியம்கிடைக்கும்.
@asvikasuthakaran2463
@asvikasuthakaran2463 2 месяца назад
@@cyrilrajendram5122 இந்த உலகம் மாயையில் சிக்கி தவிக்கிறது ☹️☹️☹️
@Ravanan646
@Ravanan646 2 месяца назад
யார் நிகழ்ச்சியில் பாடவேண்டும் என்று பார்க்கும் மக்கள்தான் முடிவு செய்கிறார்கள். யார் பாடவிரும்புகிறார்களோ அவர்கள் தான் சந்தர்ப்பம் கேட்டு போகவேண்டும்.
@제비샤
@제비샤 2 месяца назад
John ❤ jeevi ❤
@Umaanandh-xd8tg
@Umaanandh-xd8tg 2 месяца назад
John jeevitha ♥️💙🩵🎉🎉🎉🎉🎉
@Soundsundu
@Soundsundu 2 месяца назад
Jeevitha sis super ❤
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 2 месяца назад
Nice songs thank you for the video update,congrats from Canada.😆👌🙏
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 месяца назад
மற்றய இடங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளன. ஒரு நாள் கூத்துக்கு இத்தனை கோடிகளைக் கொட்டும் நீங்கள், எத்தனை குளங்களைத் தூர்வாரி மக்களுக்கு நிலத்தடி நீரை நன்னீராக்கலாம் பாதைகளைச்சீர் செய்யலாம், மக்களும் நன்மையடைவார்கள். அம்மாளும் மகிழ்ச்சியடைவார்கள். வெளிநாட்டில் உறவுளிருந்தால் உங்களைத் தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பி உங்கள் பணத்தையம் பிடுங்கி பிணத்தையும் விலைகூறும் நிலையில் கொண்டாட்டம் தேவையா?
@BarathiS-v2m
@BarathiS-v2m 2 месяца назад
அவர்கள் ஊருக்கு நன்மைகள் செய்யவில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? சும்மா எதையும் எழுதலாம் என்பதற்காக எழுதக்கூடாது. தீர விசாரித்தபின் எழுதுங்கள்.
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 2 месяца назад
​@@BarathiS-v2mஎன்ன செய்தார்கள் என்று தெரிந்தால் நீங்கள் சொல்லாமே இசைநிகழ்ச்சி தேவைதான் ஆனா அவர் சொல்வதும் முக்கியமானது
@Ravanan646
@Ravanan646 2 месяца назад
நீ வேணும் என்றால் செத்த வீட்டில் போய் ஒப்பாரி வை
@Rando0m325
@Rando0m325 2 месяца назад
So true thats what im trying to do. For their own egoistic purpose these people are trying to destroy the nature
@neranjaneekanagalingam7868
@neranjaneekanagalingam7868 2 месяца назад
Yaruku vaynum ivankal paddu,,,srilankans Tamil all ignoring their shows
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 2 месяца назад
Your Explanation and be a anger chuma trip u really grate.
@kumarankk1373
@kumarankk1373 2 месяца назад
இலங்கையில் இசை மழை தான் அருமை 👍
@euginejoseph3174
@euginejoseph3174 2 месяца назад
Kuninthu sooppu
@kanithi7404
@kanithi7404 2 месяца назад
My kutty SPB johneyyyy 💙💙💙💙💙💕💕💕💕💕🤩🤩🤩🤩🤗🤗🤗👏👏👏👏👍
@SheeJ17
@SheeJ17 2 месяца назад
Our Boy Johneyyy 🎉
@qryu651
@qryu651 2 месяца назад
சந்தோஷமும் தேவைதான் அத்தோடு யாழ்ப்பாணத்தில் பல விவசாய நிலங்கள் இருக்கின்றன , காடுகளில் பல மரங்களை வெட்டுகிறார்கள் அதை தவிர்க்க வேண்டும். இசையும் , கலையும் தேவைதான் ஆனால் முன்னேற நாட்டை திருத்த வேண்டும்.
@purushothamanbalaguru7248
@purushothamanbalaguru7248 2 месяца назад
Exactly sir
@rameshwariRama-i2y
@rameshwariRama-i2y 2 месяца назад
John chellam super ❤❤❤❤❤
@Kuttysmile8485
@Kuttysmile8485 2 месяца назад
John❤kutty fan from madurai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thangamguru9912
@thangamguru9912 2 месяца назад
John ❤❤❤🎉
@WaranLogeswaran
@WaranLogeswaran 2 месяца назад
கனடா இருப்பவர் கனடா போய் விடுவார் புங்குடுதீவில் 10ஆயிரம்வாக்கிருந்தது இப்ப எவ்வளவு வாக்குருக்கிறது இந்த கனாடா வாழ் தமிழருக்கு தெரியுமா இந்தியாவின் றொ இலங்கையில் ஊடுருவியுள்ளது இலங்கையில் வைத்தியர் பற்றாக்குறை வெளிநாட்டு மக்கள் அவர்களின் சுற்றிலா காலம் களிக்க வருவாங்கள் ஏன் கடலிலும் பாட்டி போட்டு ரசிப்பான்கள் வெளிநாட்டவன்கள் அவன் தன் பிறந்த நாடு நாசமாகிறது என்று நினைக்க மாட்டான் கோவில் கட்டினால் வளிபட மக்கள் இல்லை
@vijaykevin3958
@vijaykevin3958 2 месяца назад
John ultimate ❤
@sajenprabu3404
@sajenprabu3404 2 месяца назад
John fans
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 2 месяца назад
Very good program
@R.veerasuparsan
@R.veerasuparsan 2 месяца назад
Super 👌👌👌👌👌👌👌
@maggibhuvan8594
@maggibhuvan8594 2 месяца назад
Super
@ChummaOruTrip
@ChummaOruTrip 2 месяца назад
Thanks
@KonesalingamRasiah
@KonesalingamRasiah 2 месяца назад
நல்ல தை நினைப்போம் நல்லதை செய்வோம் மாற்றம் ஒன்றே மாறாதது எல்லாம் நன்மைக்கே
@JayaKumar-wq8zg
@JayaKumar-wq8zg 2 месяца назад
John jebaraj❤❤❤❤❤
@sathysathy4847
@sathysathy4847 2 месяца назад
Jhoneyyyy ❤❤❤❤❤super da.
@devadosscharlesjebakumar9301
@devadosscharlesjebakumar9301 Месяц назад
ஈழத்து நிகழ்ச்சிகளுக்கு, தமிழக கலைஞர்களை அழை க்காமல் , ஈழத்து கலைஞர் களை அழைத்து, அவர்களுக்கு ஆதரவு தாருங்கள். ஈழத்து கலைஞர் கள் திறமையில் குறைந்த வர்கள் அல்ல. வாய்ப்பு கொடுத்து அவர்களை மிளிர்ற செய்யுங்கள். From Chennai.
@BatchaRaja
@BatchaRaja 2 месяца назад
Jhon❤❤❤❤❤
@Manasa497
@Manasa497 2 месяца назад
Johneyyy ❤❤❤
@ravidhiya4368
@ravidhiya4368 2 месяца назад
❤❤❤❤❤kilmisha
@rahelbaskaran6620
@rahelbaskaran6620 2 месяца назад
நாட்டை நாசம் செய்வதில் முன் நின்று போராடும் போராளிகள் இவர்கள்.
@moothathambytharmarajah968
@moothathambytharmarajah968 2 месяца назад
உங்கு இன்னும் தண்ணீர மற்றும் பாடசாலைகள் வீதிகள் திருத்தப்படாமை போன்ற பல பிரச்சனைகள் தலைதூக்கும் நேரத்தில் இப்படியான நிகழ்ச்சிகள் தேவையா எனப் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 месяца назад
@@moothathambytharmarajah968 முதலில் படகுச்சேவையைப் பாருங்கள், எத்தனை வருடப் பழசு, அதில் ஒரு மூங்கில் தடியைக்கட்டி சுங்கான் போல்பிடிக்கும் முறை மக்களின் தலைக்கு மேலால் போகும் தடி அதனை வெளியிலிருந்து பிடித்தாட்டுவார்கள். மாலைதீவில் போய்பாருங்கள், மக்கள் சேவைக்கென்றே நவீன படகுகளை அறிமுகம் செய்துள்ளார்கள். பணத்தை மருத்துவ மபியாக்கள் மாத்திரம் புடுங்கவில்லை, தென்னிந்தியாவிலிருந்து வரும் திராவிட மபியாக்களும் எங்கள் மக்களை உசுப்பேற்றிப் புடுங்குகிறார்கள்.
@pungudutivuvallanayyanarte516
@pungudutivuvallanayyanarte516 2 месяца назад
❤️❤️👍👍🇩🇪🇩🇪🇩🇪
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 месяца назад
Thanks
@nithyarul7171
@nithyarul7171 2 месяца назад
👍🙏
@TheTamilnwes
@TheTamilnwes 2 месяца назад
இப்போது புங்குடுதீவில் ஆடு, மாடு கால் நடைகள் கூட அழிந்துவிட்டது எதற்கு அங்கே இந்திய சினிமாகரை அழைத்து இசை நிகழ்சி நடத்துகிறார்கள் புலம் பெயர்ந்த புங்குடுதீவார்?
@peterpoul3370
@peterpoul3370 2 месяца назад
புங்குடுதீவு மக்கள் எல்லாரும் யாழ்பாணத்திலும் , கிளிநொச்சி , வ்வுனியா போன்ற இடங்களில் வீடுகள் வாங்கி செட்டில் ஆகி விட்டனர் , எனி துலுக்கனுக்கு காணியை / கடையை விற்று விட்டு அம்மனை கும்பிட வருடத்துக்கு ஒருக்கால் போவார்கள் 😂😂😂😆🙏
@asvikasuthakaran2463
@asvikasuthakaran2463 2 месяца назад
கூலிவேலையை செய்து அவனுங்கள் சுகமாக வாழ வழி செய்யுங்க மக்களே ஒரு பக்த்திலை சினிமா காராங்க என்னொரு பக்கத்திலை மார்க் மார்க் என்று உடைகளை விக்கிறான் மக்களே ஊஆஆஆஆஆணார் ஊஆசர்ர் ஆட்டையை போடவாரானுங்கள் மக்களே இளையர்களே கடவுளை நம்புங்கள் ரசியுங்கள் ஏதாவது வாழ வழி காட்டுவான் மனிதர்களை ரசிக்காதீர்கள் கொண்டாடதையுங்கள் இந்த பிரபஞ்சம் உங்களை வச்சு செய்யும் என்னை கொண்டாடாமல் இந்த மனிதர்களையா கொண்டாடுறீர்கள் என்று😢😢😢😢😢
@Ravanan646
@Ravanan646 2 месяца назад
மனிதரை கொண்டாடாமல் மிருகங்களை கொண்டாடுங்கள். அறிவுகெட்ட மிருகங்கள் எல்லாம் வந்து லைக் பண்ணுங்கள் 😄😄
@asvikasuthakaran2463
@asvikasuthakaran2463 2 месяца назад
@@Ravanan646 மனிதர்களை விட மிருகங்கங்கள எவ்வளவோ மேல் 🤣🤣🤣🤣🤣
@Ravanan646
@Ravanan646 2 месяца назад
ஏன்டா புங்குடு தீவில் பிறந்து இந்தியன் போல பேசுறாய்
@greenfocus7552
@greenfocus7552 2 месяца назад
கலை மொழியைக் கொண்டும், வாழும் சூழலைச் சார்ந்து வளர்ந்து முதிர்ச்சி அடையும். எனவே ஆந்திரக் கலைஞர்கள், கன்னடக் கலைஞர்கள். தமிழ்க் கலைஞர்கள் என்று கூறவும். தென்னிந்தியக் கலைஞர்கள் என்ற பதம் வேண்டாம்
@satheas26
@satheas26 2 месяца назад
👋
@vasanvasu5670
@vasanvasu5670 2 месяца назад
Ethum ellama thevai thano
@vijayt1156
@vijayt1156 2 месяца назад
வெளிநாட்டில் பணம் பண்ணும் முதலைகளின் வேலை.......
@pionearsltd8282
@pionearsltd8282 2 месяца назад
Sadly our people not support our local talent. 😮😮😮 Indian knows nowadays only Srilanka is money making place.😮😮😮
@ponkuna
@ponkuna 2 месяца назад
தமன்னா வரவில்லையா?
@umasanthithayalarajah-vv3fn
@umasanthithayalarajah-vv3fn 2 месяца назад
நாசமா போச்சி நம் தமிழ் ஈழம்🤮🤮🤮🤮🤮😈👿👹👹😈😈👿
@prassadsivapiragasam9519
@prassadsivapiragasam9519 2 месяца назад
I don't understand why you guys bringing these singers. Just wasting money. Not only there around the world.
@purushothamanbalaguru7248
@purushothamanbalaguru7248 2 месяца назад
What is the use in it and what is the need for it it's a private function organised by the natives of pungudu theevu instead of bringing singer's from Chennai you should have invited buisness community so that you can explore buisness opportunities for jaffna which will initiate economic development and livelihood for the youth nobody cares for it even vice chancellor of the university of jaffna have appealed to focus on growth with nearby Tamil Nadu only a 60 kms wide pak straight have divided us not even the distance to kilinochi so kindly focus on growth growth to the region thank you
@purushothamanbalaguru7248
@purushothamanbalaguru7248 2 месяца назад
Pls request all' to consider thank you
@PuleynThas
@PuleynThas 2 месяца назад
எல்லா மக்களும் புகையிலை விற்க உலகம் பூராக போயிட்டினம், அங்க போய் தேத்தண்ணியை ஆத்தி என்ன பிரயோசனம்?
@greenfocus7552
@greenfocus7552 2 месяца назад
Bring domain experts from across India and Thailand and even from Iran to train the youth on technology, trade and explore opportunities
@ramyaeditz01
@ramyaeditz01 2 месяца назад
Intha program entha website la fulla pakka mudium pls tell
@neranjaneekanagalingam7868
@neranjaneekanagalingam7868 2 месяца назад
Available in hell,,,go there and watch
@ChummaOruTrip
@ChummaOruTrip 2 месяца назад
facebook.com/share/v/V98To2N46ttL6Edt/
@ramyaeditz01
@ramyaeditz01 2 месяца назад
@@ChummaOruTrip no Facebook
@veeramaiselvaraj808
@veeramaiselvaraj808 27 дней назад
எடுப்பதில் பிச்சர் இது வேற கௌரவம்
@veeramaiselvaraj808
@veeramaiselvaraj808 27 дней назад
நீங்க அழிந்தது காரணம் அந்த கிறிஸ்டின் தான்
@Kairunnisha-uv5ss
@Kairunnisha-uv5ss 2 месяца назад
John❤❤❤❤❤
@KrishnaKumari-nc8kv
@KrishnaKumari-nc8kv 2 месяца назад
John❤❤❤❤
Далее
Слушали бы такое на повторе?
01:00
КТО БОИТСЯ КЛОУНОВ?? #shorts
00:20
Просмотров 561 тыс.