Тёмный

புதன் உங்களின் கர்மா ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 380 тыс.
Просмотров 44 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 188   
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 года назад
ஜோதிடம் ஒரு அதிர்ஷ்டம் எதிர்பார்க்கும் சாதாரண விசயமாக நான் விவரம் தெரிந்த வயதில் இருந்தே நான் நினைத்தது.. என்று உங்கள் சேனல் பார்க்க தொடங்கிய நாள் முதல் இன்று வரை இத்தனை அற்புதங்கள். பிறப்பின் சூட்சமங்கள்.. வாழ்வின் எதார்த்தங்கள்.. கர்ம வினைகள்.. எத்தனை எத்தனை.. அற்புதம். திரு. ராம்ஜி.அவர்களே..வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். உங்களுடன் பயணிப்பது மிகுந்த நிம்மதி மற்றும் நம்பிக்கை அளிக்கிறது. 💐🙏💯👍👏👏👏
@ganeshm3888
@ganeshm3888 3 года назад
Me too
@rajarajaninfoline
@rajarajaninfoline 2 года назад
😭😭😭
@grandfor4845
@grandfor4845 3 года назад
அய்யா குருஜி நீங்கள் சொன்னதை அத்தனைனையும் என் வாழ்வில் அனுபவைத்தேன் என் வாக்கை முழுவதும் அவமானதான் உங்கல் சேனலை பாற்த்தபின்புதான் மனதெளிந்து இதுதான் கர்மாஎன்று உணர்ந்தேன் . என் ராசி கன்னி நச்சத்திரம் அஸ்த்தம் லக்கனம் தனுசு
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 года назад
யாரும் எங்களுக்கு இதுவரை தராத நல்ல ஜோதிட தகவல் தந்ததற்கு மிக்க நன்றி குருஜி
@Venkateshvenki-st3gq
@Venkateshvenki-st3gq 3 года назад
ஐயா இந்த மாதிரி விளக்கம் மற்ற கிரகம் சொல்லுங்கள் ஐயா
@bmuruganandhan6987
@bmuruganandhan6987 3 года назад
புதனை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது நன்றி அய்யா
@baskard5260
@baskard5260 Год назад
அய்யா வணக்கம் உண்மை நான் புதன் கிழமை பிறந்தேன் அவிட்ட்டம் நட்சத்திரம்
@jamnagarproject664
@jamnagarproject664 3 года назад
Guru ji, Ungal vilakkam ellam sariyaga ullathu ji,your great 👍ji.neegal monthly rasi palan poduga ji.ungal pathi ellam sariyaga ullathu ji.
@jaisankar4844
@jaisankar4844 3 года назад
நன்றி குருஜி புதனை பற்றி மிக துல்லியமாகக் புரியவைத்தீர்கள் நன்றி குருஜி
@ђгђг
@ђгђг 3 года назад
Sir unmaiya buthan story superra irunthuchi sir love it.
@nagarajankg3323
@nagarajankg3323 2 года назад
அற்புதமான விளக்கம் ஆனால் ஒரு ரகசியம் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் அமர்ந்தாலும் கர்மம் பற்றிக்கொள்ளும் என்று நினைக்கிறேன் குருஜி நன்றி நன்றி நன்றி.......
@ramakrishnarama718
@ramakrishnarama718 2 года назад
வணக்கம் ஐயா மிக அருமை மிக்க நன்றி!!!!
@padmavathipadmavathi7035
@padmavathipadmavathi7035 3 года назад
🙏சார் புதனின் பிறந்த நட்சத்திரம் அவிட்டம் பதில் அருமை சார் ஜோதிடர் பத்மாவதி 🙏
@ragul8306
@ragul8306 10 месяцев назад
I am from Thiruvengaadu..😍puthan sthalm
@charlessanthanam8886
@charlessanthanam8886 3 года назад
Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai Ayya Nanry vazganalamudan 🙏🏻🙏🏻🙏🏻
@rsrp2002
@rsrp2002 3 года назад
Excellent and outstanding analysis and predictions. I had the issues between my 15-22 years.
@rjrj986
@rjrj986 2 года назад
Navagraha stories podunga plz semma intresting
@sugunanandanvictorroyroger4022
@sugunanandanvictorroyroger4022 3 года назад
Thanks 👍 OM SIVAYANAMA OM 🙏
@k.p.rajeshkannank.p.rajesh6829
@k.p.rajeshkannank.p.rajesh6829 3 года назад
சிறப்பான பதிவு நன்றி ஐயா,
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 года назад
மிக்க நன்றி ஐயா....
@vigneshsivavigneshsiva4054
@vigneshsivavigneshsiva4054 10 месяцев назад
சார் திங்கட்கிழமை ரோஹிணி நட்சத்திரம் பற்றி ஒரு பதிவிடுங்கள் சார்
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Guru Nika vera 11 level guru Nika 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vassandynatarajan7426
@vassandynatarajan7426 3 года назад
Sir nalla speech about boothan vathukal
@RRSON-kc5zs
@RRSON-kc5zs 2 года назад
வணக்கம் ஜயா🙏🏻 மிகவும் கடினமான வாழ்க்கை சூழலில் உள்ளேன். இரண்டு திருமணம் செய்து இரண்டும் முறிவு ஏற்பட்டது. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.பொருளாதார நெருக்கடியில் உள்ளேன் உங்கள் ஆலோசனை தேவை. பெயர்-பாசில் பிறந்த தேதி- 21-06-1977 பிறந்த நேரம்- 03.45 காலை பிறந்த இடம்- சென்னை ராயப்பேட்டை
@ganeshjayram1427
@ganeshjayram1427 3 года назад
Very nice story about Bhudan. Every video is something special which you give nice kutti story. You are knowledgeable peeson
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Guru va saranam 🙏 sukarn karumavi pathi sallka
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 года назад
Unknown facts of pudhan super sir thank you 🙏🙏
@matheshsm8657
@matheshsm8657 3 года назад
நன்றி குருஜி.
@thamumst301
@thamumst301 3 года назад
Sani+ketu video podunga sir
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Год назад
Hi sir vanakkam 🙏, sooriyan, santhran, sevvai, puthan,guru, sukran,sani Ella karma video vum parthen, excellent excellent explain pannirukinga, mikka nantri sir 🙏💐.Navagragangalin kadhai kandippa podunga sir,very exciting ah irukum.Ranjani
@aarthikanivash5915
@aarthikanivash5915 3 года назад
Amavasai santhiranai patri pathivu podungal guru ji
@BalaMurugan-uz8vc
@BalaMurugan-uz8vc 2 года назад
Puthan 🔥
@s.s1376
@s.s1376 3 года назад
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 11 месяцев назад
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 9 месяцев назад
👍👍🌹🌹🤝
@aravindhan5483
@aravindhan5483 3 года назад
வணக்கம் அய்யா. திருமணம் எதிர்காலம் பற்றி தெரிந்துகொள்ள ஆசை. 21/09/1997. 02:15. AM. Salem
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Sukarn karumavi pathi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏
@thahirmohammed8082
@thahirmohammed8082 3 года назад
Sir, I am kettai natchathiram and born in wednesday. The same thing happened in my life as you said for avittam.
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 3 года назад
Guruji Namaste good predictions guruji in my 10th place that is makara rasi budtha bhavan chandra bhavan and sevvai bhavan 3 planets are there it is good or bad iam makara rasi avittam star birth day monday please explain thank u guruji
@RameshKumar-in2uu
@RameshKumar-in2uu 3 года назад
Tq Guruji sir.🙏
@rajig5586
@rajig5586 3 года назад
சொல்ல மறந்த கதை போடுங்க🙏 மகரம் துலாம்
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Please sukarn karumavi pathi sallka guru va 🙏 saranam
@alagirikannan9274
@alagirikannan9274 3 года назад
ஐயா நான் ஞாயிறு, கார்த்திகை நட்சத்திர சூரியனைப் பற்றி சொல்லுங்கள்
@deviamase2481
@deviamase2481 2 года назад
Vanakam sir. Astamam kanni rasi. Sunday kilamayil piranten. Rasi epadi this year. Tq
@venkatachalam1813
@venkatachalam1813 3 года назад
வணக்கம் ஐயா நல்லபதிவுதான் நீங்க பரிகாரமும் சொல்றது சிறப்பு அப்போ புதன் கழமையும் அவிட்ட நட்சத்திரமும்வருகின்றநாலில் நல்லகாரியம் சுபகாரியம் தவிர்கணும்சரியா ஐயா சித்தைரை யும் மிருக சீரிடமும் கூட செவ்வாய் நட்சத்திரம்தானே அதுமட்டும் புதன் கிழமை யில பிரக்கலாமா புதன் செவ்வாய் பகையில ஏன் இந்த பாரபட்சம் புதனுக்குன்னு தெரியல நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 года назад
Because bhudan birth star avittam
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Sukarn karumavi pathi guru karumavi please sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏
@murugesane2324
@murugesane2324 3 года назад
Sri ramji puthan super speech
@murugesane2324
@murugesane2324 3 года назад
Good night thank you
@surendranj6042
@surendranj6042 3 года назад
நன்றி அண்ணா👍
@hellogowtham
@hellogowtham 3 года назад
Mikka nandri ji. Very nice .
@pokkirimersal7195
@pokkirimersal7195 Год назад
Thalaiva evalavu story unkalukku theriyum🫡🫡
@sebastianl7189
@sebastianl7189 3 года назад
Sir, you are absolutely right🙏
@shrisundar263
@shrisundar263 3 года назад
Gurujiபெரிதாக ஆரோக்கியகுறைபாடு ஏற்படுமோ என அஞ்சுகிறேன் புதன்தசையில். பிபி உள்ளது. புதன் தசாவை நினைத்து பயம். வெளிநாட்டில் வசிப்பதால் பிள்ளைகளை பார்க்கஆரோக்கியமாக இருப்பேனா2/12/1983 6.37am salem ஆயுள்
@muthulakshmib6769
@muthulakshmib6769 3 года назад
Sir dasa puthi palangal sollunga sir 🙏🏼 thank you sir 🙏🏼
@nakkirana545
@nakkirana545 3 года назад
ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
@murugesane2324
@murugesane2324 3 года назад
Super sonninga sir
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Sukarn karumavi pathi guru karumavi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Sukarn karumavi pathi sallka guru va saranam 🙏🙏🙏🙏
@ushus1887
@ushus1887 3 года назад
Chandra kendram that is Budhan is seventh house from Moon. Will studies be very good?
@prasanth1142
@prasanth1142 2 года назад
sir plz answer my question . 🙏🥺 கடவுள் எதற்கு நம்மை படைக வேண்டும். நீங்கள் தான் சொன்னீர்கள். கர்மவினை செய்ததால்தான் இப்பிறவி எடுத்தோம் என்று. கடவுள் நம்மை படைத்த அதனால்தானே பாவ புண்ணியம் என்று செய்கிறோம். தொடக்கம் என்று இருப்பதால் தானே முடிவு என்று இருக்கிறது. இறைவன் எதற்கு அந்த தொடக்கத்தை ஆரம்பித்து வைத்தான்.
@shanmugamramaiyan7634
@shanmugamramaiyan7634 3 года назад
Super sir good morning
@L0K3SH1N1
@L0K3SH1N1 3 года назад
HI Sir your astrology suggestions all is good and very nice sir. cinema field kulla polama sir ?give me your idea sir? Rishba laknam sukura disa nadakuthu 4l sukuran laknathula guru kethu 02/10/2012
@diwakarpk1598
@diwakarpk1598 3 года назад
Sir this is Fourth week I am waiting for your kind reply, greetings to you, your videos are informative and good, my daughter born on 17mar2011, birth time in Chennai at 16.03, as per this Simha lagnam is coming, if we change one minute before it's changing kataka lagnam, which need to consider and how is her education will be, please clarify thanks Diwakar
@sabarinadhan1557
@sabarinadhan1557 2 года назад
புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தேன் ஆனால் புதன் வக்கிரமாக இருக்கிறது பலன் என்னங்க ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Ok
@manjulasuresh8727
@manjulasuresh8727 2 года назад
Very true. I have most of the planets in revathy star and mithun rasi.. I faced these problems in bhudan dasa.
@ஆதிஸ்வரன்
@ஆதிஸ்வரன் 3 года назад
Super ayya 💐💐🙏
@radhay2459
@radhay2459 3 года назад
Arumaiyana thagaval Fifth place sun sevai puthan Eppadi sir
@manisaro2297
@manisaro2297 3 года назад
வணக்கம் ஜயா 7வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும்
@psureshkrishna4409
@psureshkrishna4409 3 года назад
Thank you SIR 🙏
@abiramikesavaraman7277
@abiramikesavaraman7277 3 года назад
Soper sir . Ide madhiri ela Graham kum podunga 🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 года назад
Already sun moon mars uploaded
@abiramikesavaraman7277
@abiramikesavaraman7277 3 года назад
@@SriMahalakshmiJothidam thank you sir
@venkateshv4620
@venkateshv4620 5 месяцев назад
Sir avittam budan nindral appadidhana sir sorry tell me
@pandians6423
@pandians6423 Год назад
Vivaga chakram reg please explain
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Sukarn karumavi pathi guru please 🙏🙏🙏🙏🙏🐂⚖️
@anitham6558
@anitham6558 3 года назад
பூலோகத்துல தான் இந்த மாதிரி கன்றவி காதல் இருக்குனு பாத்த.... மேளா கூட இதே நிலைமைதான் போல.... புத்திசாலி புதன்னுக்கே இந்த நிலமைன அப்போ நாமா😑😣
@SankarSankar-lc3ht
@SankarSankar-lc3ht 3 года назад
Sir im jayasankar Dateof birth-22/10/1973 Time-7.00pm Place-kanchipuram ஐயா எனக்கு கடன் தொல்லை மற்றும் தொழில் விருத்தி இல்லை என் என்று தெரியவில்லை உங்கள் பதில் மிகவும் அவசியம் மிகுந்த கஷ்டத்தில் உள்ளேன் அடுத்த பதிவில் உங்கள் பதிலை எதிர்ப்பார்கிறேன்
@rajeswaranrajeswaran984
@rajeswaranrajeswaran984 3 года назад
Super sir
@popstarrocker420
@popstarrocker420 3 года назад
Absolute truth!!
@popstarrocker420
@popstarrocker420 3 года назад
Especially Midhunam!!
@sinnathambyluxmykanthan5351
@sinnathambyluxmykanthan5351 3 года назад
THANKS
@srinallayiamman
@srinallayiamman 3 года назад
Sir athmakarakan pathi video podunga sir please
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 года назад
Sure
@aneeshkalathil5618
@aneeshkalathil5618 3 года назад
നന്ദി
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 3 года назад
🙏 very useful
@thilagavathin2805
@thilagavathin2805 3 года назад
என் மகன் ஜாதகம் பாதகாதிபதி அட்டமாதிபதி பரிவர்த்தனை பிறந்த நாள் 15.1.2015 மதியம் 1.25 pm திருப்பத்தூர் படிப்பு ஆயுள் எவ்வாறு இருக்கும்
@DineshRaj-ql7tp
@DineshRaj-ql7tp Год назад
Sir, Continue ah 5 rasi Kattam la kiragam iruntha Jothidam la ethachu vithivilaku iruka sir
@chanthrrasekarchanthrrasek3116
@chanthrrasekarchanthrrasek3116 3 года назад
ஐயா வணக்கம், சிறு குழந்தையில் இறந்த கன்னி தேவதைகல், புதன் கிரகம் அதி தேவதையாக வருமா?
@Vidya00050
@Vidya00050 3 года назад
சார் அப்பாவின் ஜாதகத்தை வைத்து அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஆரோக்யம் ஆயுள் பலம் பற்றிக்கூறுங்கள்.அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. 7/3/1955 4.10am Salem
@SenthilKumar-vw7yv
@SenthilKumar-vw7yv 3 года назад
24.12.1998.3.45.am Chidhambaram Arusu Velai Kidaikuma?please answer me sir
@mano3tara
@mano3tara 3 года назад
வணக்கம் அய்யா. கர்மா சீரிஸ் ல் மற்றுமொரு பரிமாணம். யுவ்ராஜ் பற்றிய பதிவில் அரைக்கை சட்டை அணிந்து தலைப்புக்கு மகுடம் சூட்டி விட்டீர்கள் அய்யா. சுப கிரக பார்வை மற்றும் சேர்க்கை அல்லது புதன் அமர்ந்த இடம் பற்றி ஒன்றும் சொல்லாததால், அவை புதனின் கர்மாவை நிவர்த்தி செய்யாது என்று எடுத்துக்கொள்ளலாமா ஐயா ?
@sivakumarsiva932
@sivakumarsiva932 3 года назад
Nenda Naal Muyarchi Aiya 28.12.1993 Time 1.25pm Enakku Eppo Government Job ketaikkum Pls Sollungal🙏
@surendranj6042
@surendranj6042 3 года назад
பெயர்.ஜெ கார்த்திகா தேதி:29.6.2003 ஊர்:பெரியகுளம் தேனி மாவட்டத்தில் நேரம்:9.40 பகல் படிப்பில் மிக மிக மோசமான நிலை உயர் கல்வி எப்படி இருக்கும் அண்ணா மேலும் வேலை எப்போது கிடைக்கு செல்லுங்கள் அண்ணா?
@gayathrymohan292
@gayathrymohan292 3 года назад
ஐயா, வணக்கம் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM எனக்கு சொந்த வீடு கட்டும் யாகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது நான் இப்பொழுது 6 மாதம் மாதமாக உள்ளேன் என் தந்தை எனக்கு குழந்தையாக வரும் யோகம் உள்ளதா என்னெனில் அவர் நான் 10ஆம் வகுப்பு படித்தபோது தவரிவிட்டார்.... மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி
@Jagateshjn
@Jagateshjn 3 года назад
வணக்கம் ஐயா, பெயர்: ஜெகதீஷ்,20.09.1991.. 2.50am,சேலம், அடுத்து வரும் குரு தசாவில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா ???? Waiting for your valuable comments..🙏🙏
@santhoshkumarc3845
@santhoshkumarc3845 4 месяца назад
Thk u sir
@arundhadhib1504
@arundhadhib1504 3 года назад
ஐயா வணக்கம் பெயர் அருணா 8/11/77 3.47 a.m chennai , வீடு கட்டுமான பணி கடந்த பத்து ஆண்டுகளாக நிறைவு அடையாமல் பாதியில் நிற்கிறது பதில் கூறவும்
@meena703
@meena703 3 года назад
ஜோதிடம் பற்றிய தகவல்களை மக்களுக்கு நுணுக்கமாக அளிக்கும் மதிப்பிற்குரிய ஆஸ்ட்ரோ ஸ்ரீராம் ஜி அவர்களுக்கு வணக்கம். என் date of birth:20-3-1992. Time-2:30am. எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? அல்லது சுய தொழில் செய்யலாமா? சனி பகவான் மற்றும் செவ்வாயின் சேர்க்கை, பார்வைகள் எனக்கு நன்மைகளை செய்யுமா? தயவு செய்து பதில் தாருங்கள் குருஜி...
@Skky3020
@Skky3020 3 года назад
Lagnathula bhudhan irundhalum idha palan porundhuma?
@vidhyasri0663
@vidhyasri0663 3 года назад
Apo ..rohini yil piranthaal butham thosham ilayaa?
@ohhno4132
@ohhno4132 Год назад
Me avittam 3 and budhan kilamai
@arularch2704
@arularch2704 Год назад
Guru, rahu ketu karma unda? can't seem to find in any of your videos
@rubeshkumar5916
@rubeshkumar5916 3 года назад
Vanakam aiya ungalin arul mozhikaga kathukondu irupen . 03-08-1995 evening time 6:40 pm thulam rasi swathi nakshatram muthal patham makara lagnam Govt job kedaikumaah rrb exam eluthi result ku wait pandra aiya Love pani rendu perum pirinjipoitom aiya enaku job ilamah rendu per family problem agi break ayiduchu athu marriage la mudiyumaah nu pathu solunga aiya
@Pranu347
@Pranu347 3 года назад
Sani+kethu in 8th house podnga sir please
@ragulra1747
@ragulra1747 3 года назад
Sir I'm waiting for your reply for 5 weeks please reply to me coming Saturday Ragul 27/07/2001 udumalpet government job yeppa kidaikum sir??? (OR) Which job is suitable for me
@sakthiganesh7359
@sakthiganesh7359 3 года назад
அய்யா சனி சூரியன் இனைவு மேஷத்தில் இருந்தால் நீசபங்கராஜயோகம் நற்பலனைச் செய்ய கடமைப்பட்டதா கொஞ்சம் சொல்லுங்க(மிதுன லக்கினம்). நன்றி
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 года назад
11 place always be good
@sakthiganesh7359
@sakthiganesh7359 3 года назад
@@SriMahalakshmiJothidam மிக்க நன்றி sir your explanation was very good. Thank you
@nandhakumarnandhakumar4834
@nandhakumarnandhakumar4834 3 года назад
Sir naan viuchiga rasi anusam star meenam laknam age 38 enakku nalla ethir kaalam unta please sollunga
Далее
Rate our flexibility 1-10🔥👯‍♀️😈💖
00:12