என்ன தொழில் பண்ணலானு குழப்பத்தில் தினமும் (ஆடு , மாடு ) வீடியோ பாப்பேன்....அப்படித்தான் இதையும் பாா்த்தேன் . நீங்க Explan பண்ணின விதம்.. சொன்ன கருத்து எல்லாம் நன்றாக இருந்தது...கண்டிப்பாக உங்களிடம் ஆலோசனை பெற்று , உங்கள் famrs பாத்தபின் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்.....நல்ல நேரிரத்தில் தான் இந்த வீடியோ பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்....ஆடு வளர்ப்பு சாதாரணமாக நினைத்தேன்...அதிலும் இவ்வளவு விஷயம் உள்ளது என நீங்கள் சொன்ன பின்தான் தெரிந்து கொண்டேன்.....நன்றி.....நன்றி......நனறிங்க..
Thank you Kousalya for watching goat farming video. Still couple of videos available so please watch ru-vid.com/group/PLOhPLhqVw16G9U04S6wUa6V_XG_RkyXBR and comment if you have any doubts. Please share this to your known friends so that everyone can aware about goat farming🙏
Thanks Mr. Mdhavan for your comment. Yes there are more videos already available from vijay farms and still yet to release couple of useful videos. Please share this video to your friends👍
There are few videos in our channel which explained more. Please watch this playlist ru-vid.com/group/PLOhPLhqVw16G9U04S6wUa6V_XG_RkyXBR&disable_polymer=true
Sir, please make a detailed video on vaccinations and deworming schedules (medicines to be used for deworming and which medicines can be used at which month)
Hi Breeders Meet channel, I have seen a lot of video you have done about Vijay Farm. CAN YOU DO ONE VIDEO ABOUT SOMEONE WHO BOUGHT BOER GOAT FROM VIJAY FARMS AND SUCCEED IN BOER GOAT FARMING?
Iam from thiruchendur( coastal area) , underground water is salty.. and possibilities of producing green feeds is difficult. Is there any suggestion to overcome these obstacles and maintain a farm?
Excellent video with lots of information, very useful, I think finally I found someone from whom I can learn & take ideas in future... Thank you 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
வணக்கம் நான் நாட்டு ஆடு வைத்துள்ளேன். என்னுடைய ஆட்டிற்கு நாய் கடித்து விட்டது. தற்போது சுகமாகியும் கால் வீங்கியே உள்ளது அதற்கான காரணமும் தீர்வையும் கூற முடியுமா?
Hello Senthil Nathan, thank you for watching goat farming in Tamil. Please share this to your friends. one more video available in this channel so please see and watch
@@BreedersMeet i wanted to know on your view based on feed to body weight ration. I am from msia.. we hv boer n jamuna pari here.. but i dont hv any study data... only heresay.
ஆடு சுத்தமா இருக்கும் & நோய் தொற்றும் ஏற்ப்படாமல் இருக்கும்னு நினைக்கிறேன் ஆட்டுப்புழுக்கை ஆட்டுயூரின் எல்லாம் கீழே போய்ரும் அதுக்கு தாங்க பரண் அமைக்கப்படுகிறது
Ungalai pondravarhalai nambi loss anavanga neraya per pavam vidunga appavi makkal ah,paran nama climate ku waste,thalaserry and boer kandipa meat ku pogadu..
Hello Megala Raj, அரிசியோ சாதமோ ஆட்டிற்கு வைத்தால் உப்பசம் வந்து இறக்க வாய்ப்பு அதிகம் எனவே தவிர்க்கவும். 90% உங்கள் ஆட்டின் இறப்பிற்கு அரிசி தான் காரணம்.