Тёмный

புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் - 29 என்ன சொல்கிறது? | New Labour Law Regulations || PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 371 тыс.
50% 1

புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் - 29 என்ன சொல்கிறது?
#labour #newlaw #labourlaw #regulations
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 330   
@user-zh4mm9lz3m
@user-zh4mm9lz3m Год назад
சிறந்த மாற்றம். ஆனால் நிறுவனங்கள் இதை கடைபிடிக்க வாய்ப்புகள் இல்லை
@prakashm7974
@prakashm7974 Год назад
Yes bro
@happyliferaviragav2333
@happyliferaviragav2333 7 месяцев назад
CM cell petition
@vinothkumargovindasamy7202
@vinothkumargovindasamy7202 4 месяца назад
ஆமாம்.
@gowtham7231
@gowtham7231 2 месяца назад
Atleast case file panlamla
@jayakumar1193
@jayakumar1193 Год назад
12 மணிநேர வேலைன்னா 9.00 - 9.00 தானேன்னு ரொம்ப ஈசியா நெனச்சுக்கிறாங்க போல. திருப்பூர் மாதிரி ஏரியாவுல ஃபாக்டரி வேலை எப்படி இருக்கும் தெரியுமா? 9 மணிக்கு ப்ரொடக்சன் ஆரம்பிக்கனும்னா அவன் 8.45 க்கு யூனிட்க்குள்ள இருக்கனும். அப்பதான் மெசின தொடச்சி கிடச்சு, பொருள் எல்லாம் எடுத்து அரேஞ்ச் பண்ண முடியும். 8.45 க்கு யூனிட்க்குள்ள இருக்கனும்னா 8.30க்கு ஃபாக்டரிக்குள்ள வந்திருக்கனும் அப்பதான் அட்டனன்ஸ் எண்ட்ட்ரி போட்டு உள்ள போக சரியா இருக்கும். 8.45 க்கு ஃபாக்டரிக்குள்ள இருக்கனும்னா அவன் 8.35 க்கு பஸ்சிலிருந்து இறங்கியிருக்கனும். அதுக்கு அவன் 8.00 மணிக்கு பஸ் ஏறியிருக்கனும். 8 மணி பஸ் ஏற அவன் 7.50 க்கு பஸ் ஸ்டாண்ட் வரனும். அதுக்கு அவன் 7.30 க்கு வீட்லிருந்து கிளம்பனும். 7.15 மணிக்கு சாப்பிட்டு முடிச்சிருக்கனும். 6.45 மணிக்கு குளிச்சிருக்கனும். 6.30 க்கு காலைக்கடன் முடிச்சிருக்கனும். 6 மணிக்கு எழுந்திருக்கனும். நைட் 9 மணிக்கு மெஷின் ஆஃப் பண்ண பிறகு எடுத்து வெச்சிட்டு 9.15க்கு யூனிட்லர்ந்து வெளியே வந்து, எக்சிட் ரெஜிஸ்டர் பண்ணி ஃபாக்டரிக்கு வெளியே வரும்போது 9.30 ஆகியிருக்கும். பஸ்ச பிடிச்சு பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி, அங்கிருந்து வீட்டுக்கு ஓடி அப்பாடான்னு உக்காரும்போது 10.30 ஆகியிருக்கும். சாப்பிட்டு முடிச்சு பெட்டுக்கு போறப்ப மணி 11 ஆகியிருக்கும். ஆகமொத்தம் தூங்கறதுக்கு கிடைக்கிற மிச்ச நேரம் 7 மணிநேரம். பொண்டாட்டி பிள்ளைகளோட ரெண்டு வார்த்த பேசவோ, கொஞ்ச நேரம் டி.வி பாக்கவோ, பக்கத்து வீட்டு மனுஷங்கள எட்டிப் பாக்கவோ, புத்தகம் வாசிக்கவோ நேரம் ஒதுக்கனும்னா மிச்சம் இருக்கிற அந்த ஏழு மணிநேரத்துலதான் கழிக்கனும். இதுல வேலைக்கு போற பெண்கள் நிலைமைய யோசிச்சு பாருங்க. காலைல சமைக்கனும், புள்ளைகளுக்கு ஊட்டனும், ஸ்கூல்க்கு கிளப்பனும், புருஷங்கார புடுங்கிக்கு பணிவிடைகள் செய்யனும். இதெல்லாம் முடிச்சிட்டுதான் வேலைக்கு கிளம்பனும். அப்படினா அவ எத்தன மணிக்கு எந்திரிக்கனும்? இப்ப சொல்லுங்க. 12 மணிநேர வேலைன்னா வெறும் 12 மணிநேரம் மட்டும்தானா? மனுஷங்கள உணர்வுகளற்ற மெசின்களா மாத்தப்போகுற இந்த இரக்கமில்லாத சட்டத்த உசுரக்குடுத்தாவது முறியடிக்க வேண்டாமா?
@thalapathyvijay1
@thalapathyvijay1 Год назад
Romba azhama aanitharama solirikinga
@sureshbabu-qi1nl
@sureshbabu-qi1nl 7 месяцев назад
உங்களுக்கு 12மணி நேரம் வேலை கொடுத்த? முன்று நாள் விடுமுறை சட்ட ரீதியாக எடுத்த கொள்ளுங்கா
@Vasanthsharma-o9n
@Vasanthsharma-o9n Месяц назад
Thelivana vilakkam nanbare enathu anbana nandri..ungalukku
@rameshrajaa8691
@rameshrajaa8691 Год назад
வாரத்துக்கு ஒரு நாள் லிவ் விடவே அழுவுறனுங்க இதுல 3 நாள்ளா.
@poornimakannan7658
@poornimakannan7658 2 месяца назад
Shriram Finance Limited காலை 9 மணிக்கு வேலைக்கு போனால் இரவு 8 மணி வரை வேலை வாங்குகின்றார்கள்..Due தேதிகளில் 8.45 கூட ஆகின்றது...பெண் என்று கூட பார்பதில்லை.
@rameshrajaa8691
@rameshrajaa8691 2 месяца назад
@@poornimakannan7658 அவங்கள பத்தி தான் ஊருக்கே தெரியுமே. அங்கேயும் ஒரு 3 மாசம் வேலை பாத்திருக்கன் 😃
@sivasankaranr3423
@sivasankaranr3423 Год назад
அருமையான சட்ட திருத்தம்.. அது சரி இதை மீறும் நிறுவனங்கள் மீது யார் எப்படி நடவடிக்கைகள் எடுக்க போவது.....?!?!?!?
@vinothkumargovindasamy7202
@vinothkumargovindasamy7202 4 месяца назад
சரியான கேள்வி.
@thiruthamizhan7565
@thiruthamizhan7565 Год назад
என்னுடைய நிறுவனம் வாரத்தில் ஒருநாள் கொடுப்பதில்லை.இந்தத் திட்டத்தினாலும் மத்திய அரசால் எந்த பலனும் மக்களுக்கு இல்லை.மாறாக கஷ்டம்தான்
@bharathikannankumarasamy7250
அய்யா, நீங்க அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக முடிவு எடுத்து விட்டு, பின் அதன் தவறான பணி கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வேலை செய்வதாக தான் அர்த்தம்... வேலை நேரம் பற்றிய விவாதத்தை நீங்கள் பேசாத வரை அவர்களாக பேச போவதில்லை!! அவர்கள் செவி சாய்க்க மறுத்தால் வேறு வேலை வாய்ப்பை அனுகுவதே சிறந்த செயலாகும்
@மனிதன்-ள2ண
@மனிதன்-ள2ண Год назад
@@bharathikannankumarasamy7250 அப்படின்னா இந்த ஜென்மத்துல அவருக்கு வேலை அமையாது... எங்க போனாலும் இதே பிரச்சனைதான்...
@bharathikannankumarasamy7250
@@மனிதன்-ள2ண தோழரே, ஒழுங்கு முறை ஆணையம், தொழிலாளர் நல வாரியம் ஆகியவற்றை அணுக வேண்டி இருக்கும், கீழ் மட்ட பணியாக இருப்பின், நாம் அவர்களை எதிர்த்து போராட பொறுமையும், அவசர கால நிதியும் தேவை. திரு தமிழன் வாய் மொழி படி, அவர் பொருளாதார தேவைகள் இருப்பதாக நான் உணர்கிறேன்!! இது போன்ற சமயங்களில், போராடுவதை விடுத்து நல் வேலை வாய்ப்பை தேடி செல்வதே சால சிறந்தது என்பது எனது பார்வை..
@tamilan002
@tamilan002 Год назад
Extra 12 மணி நேரம் vela பாக்கணும் company ku தான் லாபம்
@saroprabu
@saroprabu Год назад
இந்த திட்டம் நடைமுறைக்கு சாத்தியம் என்பது சந்தேகம் தான்.... இந்த சட்டத்தால் அதிகப்படியான ஒப்பந்ததாரர்களை ஊக்குவிக்கும்.... 👍
@mohandas1502
@mohandas1502 Год назад
ஒப்பந்த தொழிலாளர்கள் முறையை முதலில் ஒழிக்க வேண்டும் இரண்டாவது outsourcing முறையை ஒழிக்க வேண்டும்
@gobinath9025
@gobinath9025 Год назад
👍👍👍
@chandruchand3638
@chandruchand3638 Год назад
👌
@jio6504
@jio6504 Год назад
Crt
@சூ.பிரவின்குமார்
Ellarukum Govt job kudutha yaar Vela seivanga sir.
@periyasamyperiyasamy2249
@periyasamyperiyasamy2249 Год назад
@@gobinath9025 l
@kishor5464
@kishor5464 Год назад
8 மணிநேரம் வேலை ன்னு இருக்கும்போதே 10 மணிநேரம் 11மணிநேரம் வேலை வாங்குராணுங்க.... இதுல இது வேற.....
@user-hh5xt7qx6i
@user-hh5xt7qx6i Год назад
12 hours work na.. namma kalaila office la 8 o clock swipe in pannitu.. fulla work pannitu Oru 1 hour lunch interval edutha.. namma 9 o clock than log off eh panna mudium.. intha new law padi.. Enaku office eh 1 hour distance.. Appo na veetuku Vara night 11 aaidum.. Ella womens umm evlo kahsta paduvanga? Mens Kum than Yarukum work life balance irukaathu
@Felix_Raj
@Felix_Raj Год назад
Positive ஐ மட்டும் சொல்லிவிட்டீர்கள்... Negative ஐ யார் சொல்வது? அதையும் சேர்த்து சொல்லுங்கள்.
@Arun_N.143
@Arun_N.143 Год назад
Enna negative irukku?
@karuniyavelu2544
@karuniyavelu2544 Год назад
1.Ila enaku puriyala ipo ninga 20k salary vangringa athula half eduthaa 10 thaanae salary... Apo kudumbattha epdi samalikrathu... Indraiya suzhal-ah iruka vilai vaasila?? Enaku na pf vangurathu kadasi kaalathula en pasiya en thevaiya ipo pokikduma?? 2. Ipo aan pen iruvarukum same salary apdingrathu Ella industry-kum epdi saathiyam... Ok for eg. If it kind of IT work then this is possible .... But about the hard work and physical work employee can be benefited from this?? 3. 12 hours pathutu ninga 3 days rest eduthalum health issues athigarikka vaipundu... So normal routine of work maathi extra pressure pottu panna vakrathu thevaiya?? Namma unavu murai and physical activities maari iruka intha kaala kattathulla?? 50-la saaguravanga 40-la saavanga ok va?? Inum sollitae pogalam... Mathathellam okk but what about these points??
@kannan4688
@kannan4688 Год назад
அரசை பாராட்டியது போதும் கொத்தடிமை முறையை ஒழிக்க என்ன செய்தார்கள்
@rajeshindependent3474
@rajeshindependent3474 Год назад
@@karuniyavelu2544 1. உங்க salary 20k na, before law ல, basic pay 5k தான் அதாவது 25% in gross salary , மத்தது எல்லாம் allowance இப்போவும் அதே 20k தான் gross salary but 50% basic pay so EPF investment அதிகமாகும் maybe உங்க take home ல இருந்து 12% மட்டும் குறையும் but அதுவும் investment தான். 2. Gender equality 🙂 3.48hr / week இத first ல இருந்தே யாரும் ஃபாலோ பண்றது இல்ல so no comments 48hr க்கு மேல work பண்ண OT ன்னு additional payment salary சேக்கணும்.
@straightforward2024
@straightforward2024 Год назад
@@rajeshindependent3474 bonus increase aagum....idhu OK paravalla....aana company la workerku nadakura vishayangalai veliye kondu varuvadhu kadinamana kaariyam...work panrapa mobile allowed kidayadhu.... Ulla avanga arajagam pannalum enna pannalum naama thatti ketkumbodhu naama thavaru seidhavarai pol sittharithu veliyetri viduvargal...corporate company la 99% worker ah manushana madhikadhadhudhan iruku....naanga work panna company la idly la naai pal irundhadhu adha ketadhuku andha paiyan dhan eduthutu vandhanu anupitanga....2010 September 2nd weeknu ninaikren engaloda 3 rd sitela poison gas spread aagi 100 perku mela mayakam potu vizhundhanga....avangala hospitalku kootitu poi admit pannom...hr la oru allakai naai pasanga aadi maadha viradhathunala ipdi aagirukumnu sonnan...naanga avana veliye anupanumnu sonnadhuku poraditu irukurapa appodhaiya labour minister vandhu potti vaangitu poitan....2014 la Nokia close pannitanga unaglukum velai illainu veliye anupa plan potu ADMK union use panni company close pannitanunga...andha naainga adhula sambadhichiduchunga...
@pandianarumugamtamil5777
@pandianarumugamtamil5777 Год назад
தொழிற்சாலை, சட்ட திட்டங்களை பின்பற்றுவதில்லை.வேலை இல்லாத திண்டாடத்தை புரிந்து கொண்டு மிகவும் குறைவான சம்பளம் கொடுத்து அதிகமான வேலையை வாங்குவது.பணிநிரந்தரம் செய்வது இல்லை போன்ற பல பிரச்சனைகள் உள்ளது
@kirubaraj6555
@kirubaraj6555 Год назад
ஒப்பந்த முறையில் வேலைக்கு அமர்த்துகிறார்கள்
@rajag9860
@rajag9860 Год назад
Plane athu dhan da.
@srpsalem8866
@srpsalem8866 Год назад
85% company not following 🤷‍♂️
@nallatheynadakum5436
@nallatheynadakum5436 Год назад
💯👌
@ABMJEWELLARY.916
@ABMJEWELLARY.916 Год назад
ஏற்கனவே பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம்..நீயும் சம்பாரிக்கிற நானும் சம்பாரிக்கிறேன்னு சொல்லிட்டு இருக்காங்க இப்போ ஆண் பெண் இருவருக்கும் ஒரே சம்பளம் சூப்பர் ..வெளங்கிடும்
@karthinatesh9894
@karthinatesh9894 Год назад
Minimum salary 15000 mele tharamatukirankele...
@AlbertSamraj
@AlbertSamraj Год назад
யாரும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை அதை யார் கேட்பது...
@mohanjanu9929
@mohanjanu9929 Год назад
சும்மா சட்டத்த மாததுனா எல்லாம் மாறிவிடாது அதை நிறுவனங்கள் கடைபிடிக்கிதானு பாக்கனும் அதுக்கு ஒரு குழு போடுங்க அப்ப தான் எல்லா நிறுவனங்களும் கடைபிடிகக்கும்
@govindarajgovind9291
@govindarajgovind9291 Год назад
எல்லாம் சரி தான் ஆனால் நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துமா 2,நடைமுறைப்படுத்ததா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தொழிலாளர் ஆணையம் 3, நீதி மன்றம் சென்றால் இது தவறா சரியா என்று தீர்ப்பு சொல்லுவதற்கு பல வருடங்கள் ஆகிவிடும்
@ajayvishwanath7370
@ajayvishwanath7370 Год назад
எதை செய்தலும் கேள்வி கேட்காத ஆட்டு மந்தை மனிதர்கள்.
@Manojkumar-tb9mi
@Manojkumar-tb9mi Год назад
Please closed contractor employee system.
@ilayacaroli8088
@ilayacaroli8088 Год назад
எல்லா சட்டமும் வெறும் சட்டமாகத்தான் இருக்கு. இதையெல்லாம் யாரும் follow பண்ணப்போறதுயில்ல அப்புறம் எதுக்கு இவ்ளோ build up. 🤦‍♂️
@selvamn218
@selvamn218 Год назад
சட்டத்த எழுதிபத்தரமவெச்சிகிங்க எந்தநிறுவனங்களும்சட்டபடிநடக்குதா.தொழிளார்களின்பாதுகாப்புஇருக்காசரியான உனவுகிடைக்குத.யார்பாக்குரதுஅரசாங்கம
@user-ih4cl1gu6r
@user-ih4cl1gu6r Год назад
ஐயா யாராவது இந்த சட்டங்கள் பயிற்சி தொழிலாளர்களுக்கு பொருந்துமா(neem,naps, contract employee)
@prakashm5998
@prakashm5998 Год назад
S
@carromboy1778
@carromboy1778 Год назад
Yes
@businfotn
@businfotn Год назад
Naps na work panura dhl la pathi peru naps contract
@musiconly7214
@musiconly7214 Год назад
Labor vigilance office must be set up in every district for inspection in all workplaces to ensure all followed... Until than this no use
@sabari1102
@sabari1102 Год назад
Vote kaaga idha ellam solluvanga. Companies ta kaasa vaangitu kanduka matanga. As there is no union in most companies now, no individual can question now and it is unsafe for him/ her
@jona208
@jona208 Год назад
சிலிண்டர் மானியம் எப்படி வங்கி கணக்குகளுக்கு வருகிறதோ அதே மாதிரி வாரத்துக்கு நான்கு நாள் வேலை 12 மணி நேரம் பார்க்க வேண்டும். போக போக வாரத்திற்கு ஆறு நாள் வேலை 12 மணிநேரமாகிறும்
@jeeva8329
@jeeva8329 Год назад
Ippaye appadithaan
@buttoncellgaming1587
@buttoncellgaming1587 Год назад
Lpg cylinder subsidy central government thana bro responsible
@prabhuprabhu-cr3tz
@prabhuprabhu-cr3tz Год назад
நான் திருப்பூரில் வேலை செய்கிறேன் வாரத்தில் 6நாள் தினமும் 12மணிநேரம் கட்டாயம் வேலை செய்யவேண்டும், தேவை இருந்தால் இரவு 12மணிவரை அதற்கு மேலும் வேலை செய்யவேண்டும் அதற்கு சம்பளம் கிடையாது.. தேவை என்றால் ஞாயிற்று கிழமையும் வேலை செய்யவேண்டும்,அதற்கும் சம்பளம் கிடையாது.. இதில் இரவு வேலை செய்துவிட்டு காலையில் சற்று தாமதமாக வந்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும், இது எவ்வளவு நபர்களுக்கு தெரியும், இந்திய சட்டம் எல்லாம் வெறும் காகிதங்களில் மட்டுமே இருக்கும்,
@perumallioprabu
@perumallioprabu Год назад
12 மணிநேரம் 7நாட்கள் வேலை
@perumallioprabu
@perumallioprabu Год назад
Wor bower
@mohanrajsv143gmailcom
@mohanrajsv143gmailcom Год назад
Naanum thirupor staff thaan bro
@RaviKumar-qh5pe
@RaviKumar-qh5pe Год назад
Now also staff working in 12 hours *7 ,who will take action against industry.....useless law....labour officer full of corruption....non of the company ( all dept ) give gratuity to staff...exact after 4 years they close the pf and relive and after 5 years again join staff....
@rajguruk9633
@rajguruk9633 Год назад
Both Govt and Private company not following existing labour rule, how come this will be regulated. Will be written in only paper, will not be followed..
@raghavtubevlogs
@raghavtubevlogs 11 месяцев назад
சட்டம் எல்லாம் சரிதான்.... இதை கண்காணிப்பது யார்⁉️ காஷ்ட்டப்படும் தொழிலாளிகளுக்கு உதவுபவர்கள் யார்⁉️ யாரை கேட்பது⁉️ இறுதிவரை எங்கள் கேள்விகளுக்கு பதில் தர யாருமே இல்லை என்பதே உண்மை‼️வாழ்க என் நாட்டின் சட்டம்..... வளர்க முதலாளித்துவம்.....😢ஏழை தொழிலாளியின் கண்ணீர்............ துடறும்
@remakestar7574
@remakestar7574 Год назад
Sir already inga ella shop la 8 hrs duty sign vaangitu 12 hrs wrk pandrom...atha yarum kekamatinga...
@duraipandis1873
@duraipandis1873 Год назад
பெண் போலீஸ் இரவு பணி அமர்த்த கூடாது
@yuvi6498
@yuvi6498 Год назад
Approm yen bro job ku varanga ????? Ippdi than Ellathukum women's ku over ah pannurenga............. Ippadi government reservation start agi government job ku apply Pannura Varaikum Ellam free women ku but men's Appdi than Irukom........ சம வேலைக்கு சம ஊதியம் ........ So job vanthutha work panni than aganum
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg Год назад
@@yuvi6498 ஆமாம் ப்ரோ நாளைக்கு பெண்கள் வேலைக்கு போவதில் நிறைய சிரமங்கள் இருக்கு. எனவே அவர்கள் வேலை செய்ய தேவையில்லை. ஆனால் சம்பளம் மட்டும் கொடுக்க வேண்டும் என சொல்வார்கள் போல.. பெண் பித்தர்கள்
@yuvi6498
@yuvi6498 Год назад
@@Naveenkumar-qd5tg Yen Than Ippdi irukanganu Teriyala bro ...... Ellamme women's ku easy Kedaikuthu but men's ku oru job kuda kedaikala 😐😐😐
@rajeshindependent3474
@rajeshindependent3474 Год назад
போலீஸ் தான அவுங்களுக்கு அவ்ளோ பயமா?😂
@ganeshpapa1773
@ganeshpapa1773 Год назад
இது அரசு ஊழியர்களுக்குதான் பொருந்தும் .
@velanm1006
@velanm1006 Год назад
👍🤝👌
@saravanakumar-fs7qf
@saravanakumar-fs7qf Год назад
News ah ozhunga paarunga Boss...@0.17 secs . Not applicable for State and Union government servants
@shivastatus.9467
@shivastatus.9467 Год назад
தொழிலாளர்களுக்கு பென்க்ஷன் திட்டத்தை சீரமைக்கவேண்டும்.
@gopis6178
@gopis6178 Год назад
Ellam positive rules ,What about negative rules I think it will be more. Employee can be deployed at any time it will be the first
@rajak5110
@rajak5110 Год назад
நாங்கள் எல்லாம் பல வருடமா கிராம வங்கியில் பணி புரிகிறோம் ஆனால் எந்த ஒரு சலுகையும் கிடையாது...
@milliontrees6722
@milliontrees6722 Год назад
Tamil Nadu grama banka bro
@cmvicky5794
@cmvicky5794 Год назад
இதெல்லாம் தேர்தல் வாக்குறுதி போல தான் சும்மா சட்டம் மட்டும் தான் போடுவோம் ஆனா எந்த நிறுவனத்தையும் அமல்படுத்த சொல்ல மாட்டோம்...
@madhanmayaz958
@madhanmayaz958 Год назад
Enaklam weekly once leave kuda illa.😔
@parkerbay777
@parkerbay777 Год назад
Do you think corporates will obey these rules. Already we are working 12 hrs daily, all software engineers working even on sundays, giving laptop and torturing them to work even on holidays
@karthickkrish6337
@karthickkrish6337 Год назад
But it's not applicable to corporate sectors ☹️☹️
@Tamilguy982
@Tamilguy982 Год назад
இந்த சட்டம் நடைமுறைக்கு வர போவது இல்லை
@sargun0079
@sargun0079 Год назад
இதெல்லாம் நடைமுறையில் பின்பற்ற முடியுமா....? பிளாஸ்டிக் உபயோகம் படுத கூடாது சொன்னாங்க ஆன நடைமுறையில் பின்பற்றி கொண்டு தான வருகிறார்கள்
@subramaniank9476
@subramaniank9476 Год назад
Implementation and effectiveness is very big challenge in India. What is implement action date deadline? Who certify the effectiveness of the changes ??? 😛
@krajarambk5600
@krajarambk5600 Год назад
Intha rules a endha company yum follow pannara maathiri theriyala
@RadhaKrishnan-pj1jp
@RadhaKrishnan-pj1jp Год назад
இரண்டு மூன்று வருடமாக தன் ஊழியர்களுக்கு சரண்டர் சம்பளம் மற்றும் பல உரிமை களை வழங்காத தமிழ்நாடு அரசு எட்டு மணி நேரம் வேலை சட்டத்தை அவசர அவசரமாக அவசியம் என்ன
@s.dineshdhmtcha3301
@s.dineshdhmtcha3301 Год назад
Hotel and catering department 12 to 16 hours company told to work month 4 off or that also not available may be shift follow much better some one not following company and hotel and Pvt ltd please consult for government and please check every one staff Hospitaly team .
@kumaravelprasanna4161
@kumaravelprasanna4161 Год назад
1000 வருடங்கள் ஆகும் தொழிலார்களுக்கு இந்திய அரசாங்கம் நமக்கு நல்லது செய்ய
@muneeswaran6359
@muneeswaran6359 Год назад
Law implementation is not important but that law is followed or not must have to check
@navinkumar6388
@navinkumar6388 Год назад
What about private IT companies. One company is giving leaves even on Sunday🤣🤣
@mohanjanu9929
@mohanjanu9929 Год назад
திருப்பூர் நிறுவனங்கள் எதையும் கடைபிடிப்பது இல்லை இது எதனால் உங்களால் கேக்க முடியும்மா
@karthinatesh9894
@karthinatesh9894 Год назад
Velai illaitha thindathathai vatchi contract company nalla kollaiyadikiranke ...
@anbunathan6589
@anbunathan6589 Год назад
எல்லாம் நல்ல தான் இருக்கு ஆனால் ஏட்டில் நல்ல இருக்கும். நடைமுறைக்கு சில ஒத்து வராது.
@balaaraja5408
@balaaraja5408 3 дня назад
man power அதிகம் இருக்கும் பொழுது எதற்கு 12 மணி நேரம்?
@dhanadhana9696
@dhanadhana9696 Год назад
Chennai MGM hospital la 11 hours duty ....weekly once off 😔😔😔
@barathneymar3534
@barathneymar3534 Год назад
😔
@wearecryptoteam297
@wearecryptoteam297 Год назад
Inga athukum vali illa
@rajeshindependent3474
@rajeshindependent3474 Год назад
Over time salary குடுடா வெண்ணனு கேளுங்க work நீங்க தான பண்றீங்க.
@ananthakumar9676
@ananthakumar9676 Год назад
மார்க்கெட்டிங் வேலைக்கு இது set ஆகாது duty முடுஞ்சு வீட்டுக்கு போயும் வேலை செய்யணும்
@cookwithpriyamani109
@cookwithpriyamani109 Год назад
மூன்று நாட்கள் விடுமுறை அளித்தால் அதற்கான ஊதியத்தை நிறுவன அளிக்குமா????
@damekarthick1500
@damekarthick1500 Год назад
இது ஒரு தனியார் கம்பெனிக்கு இந்த சட்டம் எல்லாம் கொண்டு வந்திருக்காங்க எங்கள மாதிரி கூலி தொழிலாளிக்கு எல்லாம் ef pf புடிப்பாங்களா நாங்களும் இந்தியாவுக்கும் தான் உழைக்கிறோம் எங்களுக்கு ஒரு சலுகை கூட கிடையாது இன்னைக்கு இந்த வட மாநிலத்தை தொழிலாளர்கள் வந்தார்கள் எங்க வேலையும் போச்சு எங்க வாழ்க்கையும் போச்சு இதுதான் இந்த நாட்டின் சாதனை எங்களுடைய வேதனை எத்தனை பேரு வேலை இல்லாம இருக்கிறாங்கன்னு சொல்லிட்டு ஒரு சர்வே பண்ணீங்கன்னா அப்ப தெரியும் தமிழ்நாடு எத்தனை பேர் வேலை இல்லாம இருக்காங்க அப்ப தெரியும்
@aravindhblack1135
@aravindhblack1135 Год назад
Sattama owners kita than iruku. No use for this rule. I am also employee in one company. Poltics also in company not in democracy only.
@shivanandhakumar6544
@shivanandhakumar6544 Год назад
🤝🤝
@santhoshkumarv1111
@santhoshkumarv1111 Год назад
Tiruppur company owner paaka vendiya video
@haanasteyn1200
@haanasteyn1200 Год назад
1st Ella company laium weekly off olunga kudukurangala nu check pannuga aparam etha lam pathi paesalam..
@rajeshindependent3474
@rajeshindependent3474 Год назад
அப்படி குடுக்கதா கம்பனி ல ஏன் வேலை செய்யுற??
@Ysasikumar
@Ysasikumar Год назад
Athalam ok ithalam Entha company la procedure pannuraga
@krishnamoorthy5953
@krishnamoorthy5953 3 месяца назад
Thank you for the information ❤
@boopathi_youtube
@boopathi_youtube Год назад
தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எதாவது நல்லது. பண்ணுங்க
@pasupathichinnasamy6762
@pasupathichinnasamy6762 Год назад
திருப்பூர்ல எப்போதுமே 12 மணி நேரம்தான் வேலை
@sathriyanmrs2066
@sathriyanmrs2066 Год назад
இதயெல்லாம் பாத்தா, pressure ஏறி சாக வேண்டியதுதான்...
@sujinsajin1843
@sujinsajin1843 21 день назад
இந்த சட்ட விதிமுறைகள் எல்லாம் இருக்கு என்று goverment ku first தெரியுமா 😅
@lijorajan8341
@lijorajan8341 Год назад
All in papers not in reality If any problem comes than all the rules will be apply otherwise water in the pocket
@KARTHIK-ko2bz
@KARTHIK-ko2bz Год назад
Ipo company la yavan staff ah edukkuran NEEM Trainee ah edukkuran....apram Technical Trainee ah edukkura one year mudinjathum thoorathuran idhala engalukku enna kedikkum
@mohammedaslam9071
@mohammedaslam9071 Год назад
Construction 12 duty tha weekly 6 days sunday la 8 hours ithula nadamuraikku kondu vanga construction field la 1st
@sus_surya
@sus_surya Год назад
12 hours work, 3 hours travel. apa eppa toonga, family oda epdi tym spend pandradhu 😢
@msprvprakash2863
@msprvprakash2863 Год назад
Idhula management ku positive ah iruka vidhigalai udanadiyaga nadaimuraipaduthm.. . Thozhilaliku sadhagama irundhadhdunna adhai kandukama vitutuduvanga...idhuthan nadakkum parunga
@kamals6595
@kamals6595 Год назад
Absolutely 100% correct bro
@PravinKumar-oz7ob
@PravinKumar-oz7ob Год назад
Oru rule kuda follow pandrathu ila
@mylifemywife8419
@mylifemywife8419 Год назад
Enga company illa daily 12 hours Veda extra time 14 hours working nadakudhu one shift mattum thirumbum morning varanu eapdi work panradhu enga company ku government audite nadadhuchi yellaru 8 hours illa anupe vetutanga government audite vandha company ku sollama vanga pa
@resqrasheed5009
@resqrasheed5009 Год назад
Five years work pannium Antha company settlement tharama iruntha NXT nanga ena pannanum pls clarify pannunga bro
@muthusamy8697
@muthusamy8697 Год назад
Ayya ithu tirupur ku mattum porundhathu normal ah 95% company la 60 - 72 hours work pandanu per week .....
@duraipandis1873
@duraipandis1873 Год назад
EB la 24மணி நேரமும் வேலைதான்
@raymand4u
@raymand4u Год назад
Not applicable for government employer
@duraipandis1873
@duraipandis1873 Год назад
@@raymand4u கொஞ்சம் நாள் அப்புறம் எல்லாம் தனியார்
@90sretro24
@90sretro24 Год назад
What companies will see is only 12 hours per day working for every week
@karthinatesh9894
@karthinatesh9894 Год назад
Eppadi eppaki ulla vilaivasiki kudumpam nadathuvathu
@gokulkrishnan7471
@gokulkrishnan7471 Год назад
Private la work panra labors ellarum 12 hrs daily with weekly once leave dha follow panrom..Engluku P.F um illa ESI um illa...Endha oru public holidays um illa with salry oda..
@sankarpsankarp7850
@sankarpsankarp7850 Год назад
இது போலா எம்பிக்களுக்கும் & எம்எல்ஏக்களுக்கு அதிகபட்சா சம்பளம் சலுகைகள் வாங்குறாங்கா இந்தா சட்டம் அவர்களுக்கு கொண்டு வாங்கா,
@kasiraja9624
@kasiraja9624 Год назад
Already daily 12 hrs vela vangitu 6 days wrk vaikuranga ithelam ungaluku epo theriya varum
@gopinathkumar3016
@gopinathkumar3016 Год назад
Chennai corporation work pannura week 7days work 😭😭 evakalukku ethuvum illa year 365 work intha law evangalakku illaya
@rajeshindependent3474
@rajeshindependent3474 Год назад
24/7 industries run ஆகுது. அங்க week off இல்லாம இல்ல
@sakthivelm5808
@sakthivelm5808 Год назад
இதுக்கு முன்னாடி இருந்த சட்டம் இருந்த இல்லை இப்போ இருக்காரு சட்ட டும் இருக்க போவதும் இல்லை இது தான் உண்மை
@karthinatesh9894
@karthinatesh9894 Год назад
Chennaila it company la niraiya kollaiyadikiranke
@SathishKumar-ri6zj
@SathishKumar-ri6zj 7 месяцев назад
Bro na 8yrs ah oru company la work pandran but enak but salary low increment but en kuda 16yrs work pandranga avangaluku increment and salary athigam.. job and product equal ah dhan process pandrom.. edhuku adha option eruka bro
@sri8747
@sri8747 Год назад
கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திட தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலனுக்காக வழக்கு போட்டுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி
@sowbagyaraj4362
@sowbagyaraj4362 Год назад
அய்யாவின் கொட்டையை புடுங்கிடுங்க அந்த கொட்டைய வெச்சிட்டு இவன் பண்ணுற அலும்பு அய்யய்யோ
@dillibabus5995
@dillibabus5995 Год назад
​@Mr.360° 🤣🤣🤣
@world-philosophy
@world-philosophy Год назад
Very good Scheme. 3days will be holiday. Save transport cost etc. Already we are working 12 hrs in the name of 8 hrs. This will give good break. Especially for IT guys like me. I am favour of this
@sanjayfromdevakottai
@sanjayfromdevakottai Год назад
Ithula onu kadaiputika padavillai enpathe unmai
@jasperpaul8180
@jasperpaul8180 Год назад
BIG NO!!!! How can a human work for 12 hrs???
@selvaprakashm1024
@selvaprakashm1024 Год назад
Graduvity 10 years work pannirukan enakey thara la one year ku thanthita poranga intha thittam government Employee ku nallathuthan and seyalpaduthinal correct ah pogum but private la Employee a employee emathuvanga ippaum emathitu than irukanga no use in pvt company Govt employees ku problem na kekka sangam iruku but private employee keka yarum illa neraya emathitu irukanga ippaum
@சினிமாரசிகன்-ண6ண
ஒத்த ஏற்க்கனவே துணி கடையிலே நாங்க 12 ல் 14 மணி நேரம் வேளை செய்யுறம் இன்னும்
@vidyacaleb2116
@vidyacaleb2116 Год назад
Sattatha labors follow niruvanam follow panalana ena panalam solunga 3 days kandipa lev tharuvanagala
@abmedia9960
@abmedia9960 Год назад
Sir athu yepadi sir sattam matrumpothu government worker um workers thane avangalukkum kodukanum la
@samaniyan_tn_49
@samaniyan_tn_49 Год назад
ஐயா திருப்பூர் பக்கம் வந்து எந்த சந்துல முட்டுனாலும் வாரத்துல 72மணி நேரம் வேலை வாங்குறாங்க ...😔😔😔
@V12officials
@V12officials Год назад
Ethana satam vanthalum contract ellama erukanum retired period ah 40 ah fix pananum apo tan ethalam niraiverum
@nandhinidevir5547
@nandhinidevir5547 Год назад
Yenga ethuku ellam against neriya corporate unit iruku tripurla weekly 3 days enga leave tharga 1 daykoda thara mattikaraga ah
@NagaNaga-s8g
@NagaNaga-s8g Год назад
Factory vellai vuttatai salary kudukamatigaranga athuku enna seivathu
@mariyadossr5724
@mariyadossr5724 Год назад
Okay with formerly known as needed
@mylifemywife8419
@mylifemywife8419 Год назад
Enga company illa daily 12 hours Veda extra time 14 hours varailu nadakudhu yesterday enga company ku government illa irudhu audite nadadhuchi yellaru 8 hours illa anupe vetutanga
@balajisundaram8308
@balajisundaram8308 Год назад
normally i didnt know engineers work more than 12 hours even saturday also
@mr_venky_k
@mr_venky_k Год назад
Keka nalla iruku but yaru follow panranga. Maximum company 7 days vela seiya solranga. Construction field
@rameshrameh7077
@rameshrameh7077 Год назад
Nan work pannara company la 12hrs shift day and nit 9.00 to 9.00 day shift la Sunday 24hrs shift pakkanum private limited company tha inga ethum mattram seiya mutiyatha
@srt7721
@srt7721 Год назад
Owner's mind: employee um op adikama வேலை பார்த்தால் நல்லா இருக்கும்
Далее
MINECRAFT CREPPER EXPLODES SHARK PUPPET!
00:15
Просмотров 6 млн