Тёмный

புதுக்கோட்டை (மா) மணமேல்குடி பெரியமாடு-15.10.2023 

KRISH STUDIO Kattumavadi KSK rekla race
Подписаться 189 тыс.
Просмотров 172 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 414   
@muthuselvamk8104
@muthuselvamk8104 Год назад
கொம்பன் &ரோலாக்ஸ்..... ❤️❤️❤️❤️வேற லெவல்.. இனி வெற்றி தொடரனும்... வாழ்த்துக்கள் அண்ணாச்சி ❤️❤️
@vinoth2570
@vinoth2570 Год назад
இடது மாடு தா Rolex ஆ
@muthuselvamk8104
@muthuselvamk8104 Год назад
Ama
@maharajanayyasamy5713
@maharajanayyasamy5713 Год назад
9மைல் பந்தயத்துக்கு எல்லா மாடுகளும் இப்படி தெனருது.. மெடிக்கல் மாடுகள் எல்லாமே 10மைல் மாடுகள் அசராமல் வரும் king of rekla 👑மெடிக்கல் 👑
@Rahul-1280
@Rahul-1280 Год назад
😂😂
@AjithAji-pu7zu
@AjithAji-pu7zu 9 месяцев назад
Sss bro medical king 🐂🐂🐂
@karuppayakaruppayavs2106
@karuppayakaruppayavs2106 6 месяцев назад
கிருக்கு
@perumalsamy4752
@perumalsamy4752 Год назад
மெடிக்கல் காளைகளை ஓட்டி வந்த செல்வராஜ் அண்ணனுக்கும் & துணை சாரதிக்கும் தூடி மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள்
@ponkasamuthupillaivannamut653
❤❤❤❤❤❤❤
@REMOVERIGHTWING
@REMOVERIGHTWING Год назад
இந்நேரம் கணபதியாக இருந்திருந்தால் இந்த கமெண்ட் செக்சன்ல ஒரு1000 பதிவு வந்து இருக்கும் ஆனா பாவம் இன்னைக்கு பாருங்க 100 கூட தாண்டல எல்லா கணபதி மேல இருக்குற வன்மம் தான்.
@akashrajan3952
@akashrajan3952 Год назад
Crct bro marikuradhu thappu na Yara irundhalu thadai podunga ila thadaiye venanu vidunga maadu evalo maadu adhula keduthu ottali maathura naala
@yourdadfather905
@yourdadfather905 Год назад
ithuvum oruthan madum 100 pathivu poduvana Inaiku ganesh anna niku sempu thuka poidanunga pola
@akashrajan3952
@akashrajan3952 Год назад
@@yourdadfather905 Bro nenga venuna paarunga romba pressure panna pudhukottai la mattum dha thadai poduvanga maanilam fulla poda maatanga epdiyum kadaladi la otta vachuruvangae paarunga
@yourdadfather905
@yourdadfather905 Год назад
Really but kadaladi la odapallanuku odrathuku madu ila ivan podra karupadikum kanjavukum entha madum set aka matikuthu athanal madu kal 7 mile ku aporom road la irupthum ila odrathum illa akaiyal avarukku thadai poda konjam chance iruku enna apothan skr ayya urruta mudiyum intha year madu ganeshan odala athan varala nu parpum enna nadakunu
@muneeshwaranalagarsamy5386
@muneeshwaranalagarsamy5386 Год назад
கரெக்டா சொன்னீங்க ப்ரோ
@muthuselvamk8104
@muthuselvamk8104 Год назад
தமிழ் நாட்டின் தலை சிறந்த. காளை... P. விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம்.... அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.. இந்த களத்தில்.. இனி வரும் கடலாடி களத்தில்ழும் பதில் சொல்லுலும்... எத்தனை முறை மாறித்தாலும்...... சரி.. இனி சம்பவம் தொடரும்.... ❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ மெடிக்கல் காளை... ❤️❤️🌹🌹🌹🌹🌹🌹💞💞💞🖕🖕🖕👏👏👏
@ongappanda
@ongappanda Год назад
Kgf
@its_me_anonymous_067
@its_me_anonymous_067 Год назад
​@@ongappanda pudunga kuda mudiyathu😂
@muthuselvamk8104
@muthuselvamk8104 Год назад
பாக்கலாம்
@ramachandrans9819
@ramachandrans9819 Год назад
Kgf க்கு இது என்ன பொழப்பு புதூஊஊஊ
@Kani-vc8qh
@Kani-vc8qh Год назад
❤ சூப்பர் மெடிக்கல்
@krmohankumar3840
@krmohankumar3840 Год назад
மெடிக்கல் காளைகளின் ஒட்டமும் அதனை ஒட்டி வந்த சாரதியின் திறமையும் அருமை
@kpkaruppu1247
@kpkaruppu1247 Год назад
@KumarThanjur
@KumarThanjur Год назад
Engappa sangam? Ganapathi kkumattumthan. Sangam kuduma?😊
@rmraja3290
@rmraja3290 Год назад
புதுக்கோட்டை மாவட்ட தலைவர் யார் நண்பர்களே
@kasivisvanathan8485
@kasivisvanathan8485 Год назад
சோனமுத்தா போச்சா சாவு... எண்ணம் போல் வாழ்க்கை..... அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்
@KD.KARUVACHI
@KD.KARUVACHI 11 месяцев назад
Super 😂😂😂
@navethanavetha5678
@navethanavetha5678 Год назад
நாங்கள் என்ன வேனாலும் பண்ணுவோம் சங்கம் ஒன்னும் கேக்காது. .அடுத்தவங்க பண்ண உடனே கேட்போம்..ஏனா சங்கமே நாங்கள் தான் 😃😃🤣🤣😂நீதி நேர்மை
@ராவணன்-ந4த
@ராவணன்-ந4த Год назад
Athane nanba unmai 😅😅😅😅😅😅😅
@perumalsamy4752
@perumalsamy4752 Год назад
கரெக்ட் நண்பா சரியான பதிவு
@baladharunraj8762
@baladharunraj8762 Год назад
நீங்கபாட்டுக்கு தடைய போட்டா skr க்கு வண்டி ஓட்ட ஆள் இருக்காது. இன்னும் பெரிய பந்தையம் இந்த மாசம் முழுக்க இருக்கு. இப்படி மாடு ஓடும்.
@yourdadfather905
@yourdadfather905 Год назад
Inaiku sangam enna pannum nu ninikiringa ithunal varaikkum enna panniruko athea than pannum oumpum 😂😂😂
@MuniasamyMuniasamy-yk6jg
@MuniasamyMuniasamy-yk6jg Год назад
​@@baladharunraj87627 7u8⁸
@selvaraja3
@selvaraja3 Год назад
விரைவில் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு மண்டபம் வாடகைக்கு எடுத்து செயர் குழு கூட்டம் நடைபெறும் இப்படிக்கு சப்பி சளி எடுப்போர் சங்கம் 😅😅
@kalidasdas679
@kalidasdas679 Год назад
புதுக்கோட்டை மாவட்டத்தில் சங்கம் இருக்கிறதா அல்லது Kspக் மட்டும் சங்கம் உள்ளதா
@akashrajan3952
@akashrajan3952 Год назад
Idhula ena bro sandhegam ksp ku thadai poda mattum dha sangam iruku
@yourdadfather905
@yourdadfather905 Год назад
Sangam seiyal padrathea kanapathi anna na nambithan da avaru ila na sangam ila sangathu meeting um ila sangamea ksp vachithan meeting poduthu 😂😂😂😂😂sanga manilam mavatam ellam kanapathi annana mattum watch pannum eai kanapathi vanthudean panthyathuku edu antha paper um penum apadinu suthikidu iruka unga😂😂😂
@akashrajan3952
@akashrajan3952 Год назад
@@yourdadfather905 crct bro 😂😂😂
@MuniyaSamy-vv7px
@MuniyaSamy-vv7px Год назад
எனது மரியாதைக்குரிய அய்யா மெடிக்கல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மெடிக்கல் ரசிகன் முனியசாமி
@balakrishnanramasubbu3769
@balakrishnanramasubbu3769 Год назад
கணேசன் ஒழுங்கா அடைக்காம ஓட்டிருந்தாகூட 2 இல்ல 3 வது வந்திருக்கும் .. Skr அவர்களே உங்கள் சாரதிக்கு நேர்மையாக ஓட்ட அறிவுரை சொல்லுங்கள்... மெடிக்கல் எப்பவுமே கிங்❤
@VinothPudukkottai3051
@VinothPudukkottai3051 Год назад
வர்ணனையாளர். வீரபாண்டி நீ மூன்றாவது நான்காவது மாடு அடைக்கதோ என்று சொல்ற ஆனால் முதல் மாட்டுக்காரன் மறைக்கும் போது உன் வாயில் என்ன Skr ருட்டு வாழைப்பழம் இருந்துச்சா?😂
@யாரோஇவன்
@யாரோஇவன் Год назад
அவன் சொம்புத்தூக்கி
@selvaraja3
@selvaraja3 Год назад
😂😂😂😂
@poigainathan8154
@poigainathan8154 Год назад
Ivanga sompu thookki pasanga..😂😂😂
@rmraja3290
@rmraja3290 Год назад
வீரபாண்டிக்கு மெடிக்கல் கடம்பூர் பிடிக்காதாம்
@karthickbalakathir4241
@karthickbalakathir4241 Год назад
வர்ணயாளர் னா அண்ணன் சௌந்தர் பாண்டி மாறி இருக்கனும் அவரு தெளிவா சொல்லுவாரு
@rajavallambar7836
@rajavallambar7836 Год назад
பந்தயபிதாமகன் புதுப்பட்டி கணபதி .... உனது திறமைக்கு முன் ஆளேது....
@lakshmanankaruppiah6319
@lakshmanankaruppiah6319 Год назад
வர்ணனையாளர் நன்றாக அவனியாபுரத்திற்க்கு முட்டு குடுக்கிறார்
@m.r.pandipandi6661
@m.r.pandipandi6661 Год назад
😂😂
@rmraja3290
@rmraja3290 Год назад
மெடிக்கல் கடம்பூர் இருவரையும் வீரபாண்டிக்கு பிடிக்காதாம்
@TN65...Ramnad
@TN65...Ramnad Год назад
மைக் பேசுறவன் வாயில இன்னைக்கு சுன்னி வச்சு இருந்தாங்க போல
@kasivisvanathan8485
@kasivisvanathan8485 Год назад
நடக்குற மாட்டை வச்சு ஓடுற மாட்டை அடைக்குறான்..
@msnarayanan2096
@msnarayanan2096 Год назад
மெடிக்கல் மாட்டிற்க்கும்.. மெடிக்கல் சாரதிளுக்கும் வாழ்த்துக்கள் 💐
@Raja8526raj
@Raja8526raj Год назад
சங்கத்தின் துணையோடு நம்ம என்ன பன்னாலும் எதுவும் ஆகாதுங்குற திமிர்
@Funnyvideoss510
@Funnyvideoss510 Год назад
வெற்றியோ தோல்வியோ எல்கைகு வரணும் அதுதான் வீரனுக்கு அழகு... இப்டி பாதியிலேயே மாட அவுக்ககூடது
@_c_nu2645
@_c_nu2645 Год назад
Vandi sakkaram stack aana eppdida vara mudium
@Funnyvideoss510
@Funnyvideoss510 Год назад
​@@_c_nu2645 மெடிகல் மாட்ட அடைச்சு ஓட்டுறவரைக்கும் சக்கரம் நல்லா சுதுக்சா 😂😂😂
@baladharunraj8762
@baladharunraj8762 Год назад
@@_c_nu2645 இல்லனா மட்டும் மாடு வந்த வேகத்துக்கு வந்து சேந்திரும்🤣😂
@rmraja3290
@rmraja3290 Год назад
நடு மாட்டிலும் அதே வண்டிதான்
@nanvi55
@nanvi55 Год назад
செய்கை சிறப்பு மெடிக்கல் ❤❤❤
@arabathanisha247
@arabathanisha247 Год назад
சங்கம் இன்னைக்கு என்ன புடுங்குதுன பார்ப்போம் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட சங்கம் என்ன புடுங்குதுனு பார்ப்போம் இதுல CR சாமி ஒரு சேனல் இருப்பானே ரொம்ப நேர்மையானவன் இன்னைக்கு கனேசன் அடைச்சத ஆம்பளயா இருந்தா வீடியோ போடுரா நீ நேர்மையான சேனல்னு ஒத்துக் கொள்கிறேன்
@paunraj1093
@paunraj1093 Год назад
Yaaru pro Avan
@arabathanisha247
@arabathanisha247 Год назад
@@paunraj1093 G,R,Samy அப்படினு youtube சேனல் ஒருத்தன் இருக்கான்
@poigainathan8154
@poigainathan8154 Год назад
Athaa bro nanu thedittu irukken😮
@Indhu16
@Indhu16 Год назад
நம்ம என்ன பன்னாலும் நம்மல காப்பாத்த சங்கம் இருக்குனு தைரியம் கனேசன் ஆணந்துக்கு
@maharajanayyasamy5713
@maharajanayyasamy5713 Год назад
எண்ணம் போல் வாழ்க்கை 👌🔥மெடிக்கல் 🔥
@theivabalanhockeypandavarm8050
மெடிக்கல் மாஸ்
@ramkrishnan1359
@ramkrishnan1359 Год назад
பந்தயம் ooti பாக்க தான், marichi பாக்க இல்ல. கணேசன் மாட்ட marikama இருந்தால setu கு வந்து இருக்கும்.
@shaheenasara5521
@shaheenasara5521 Год назад
மெடிக்கல் காளைகள் மற்றும் ஓட்டாளி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@OHMPRIYADHARSHINIENTERPRISES
NANPARGALE GARUTHTHUKKAL ENPATHU VENDUM AANAL YARUDAIYA MANATHAIYUM PUNPADUTHTHUM ALAVIRKKU IRUKKA KOODATHU MUTHALIL MANITHANAI MANITHAN MATHIKKA KATRUKOLLA VENDUM NAM TAMIL MAKKAL ENTRA ANPU VENDUM VARTHTHAIGAL MIGA ALUTHTHAMA VENDAAM NANPARGALE VAYATHIL SIRIYAVAR PERIYAVARGAL ENPATHU THERIYAMAL NAM PESINAL ALAGA EN VAYATHU 39 NANUM KALAIGAL VAITHTHIRUKKEN ENAKKU ITHU THAVARA PURINTHATHU NAM KALAJARAM ENPATHU SATHI MATHAM ANAITHTHUKKUM APPAR PADDU ANAIVARAIYUM ONTRINAIKKANUME THAVIRA EHTHIRALI POL PARPATHU NALLA MANITHARUKKU ALAGA VALGA VALARGA NANTRI
@abdsb19
@abdsb19 Год назад
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் ❤️ அண்ணாச்சி & Co விற்கு வாழ்த்துக்கள் 🥰😍🥰😍🥰😍
@msnarayanan2096
@msnarayanan2096 Год назад
எத்தனை முறை மறித்து ஓட்டினாலும்.. மாட்டின் வேகம் உள்ளவரை தான் வெற்றி நிறந்தரம்! வேகம் இல்லாத மாட்டை அடைத்து ஓட்டி என்ன பலன் கணேசன் அண்ணா! அடுத்த கலம் சந்திக்கலாம். இது போன்ற பல பந்தயங்களில் அடைத்து அடைத்து தான். லட்சம் வென்றேன்.. இந்த புகழ்.. தேவை இல்லை.. நீங்கள்.. பார்வையாளர்கள் கண்களை ஏமாற்றலம்.. ஆனால்.. உங்களை தொடர்ந்து வருகிற வீடியோ வை.. ஏ மற்றும் முடியாது! திறமை என்பது சாரதி களிடம். மிகவும் குறைவு. மாட்டின் வேகம் பொறுத்து வெற்றி தீர்மானம் செய்யப்படுகிறது.. அதனால் நல்ல வேகமாக ஓடுகிற மாட்டை அடைக்காதீர்கள்.. பந்தையத்தில் கலந்து கொண்ட அனைத்து மாட்டின் உரிமையாளர்க்கும்.. சாரதிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த மாதிரி அடைப்பை வேற ஒருவர் செய்திருந்தால்.. மைக்ல பலமுறை சத்தம் வந்திருக்கும்... ஆனால் உங்களுக்கு தடை சட்டம் கிடையாது.. மற்றவர்களுக்கு தடை சட்டம் உண்டு.! ரேக்களாவில் அனைவருக்கும் சம்மான தீர்வு வேண்டும்... மைக்.. பேச்சாளர் ஒருமை வேண்டாம்.. அடுத்த கலத்தில் சரியான முறையில்.. மைக் பேசவும்..
@sivad3200
@sivad3200 Год назад
தப்பான ஓட்டு கோட்டையார் கணேசன்
@maharajanayyasamy5713
@maharajanayyasamy5713 Год назад
மைக் வண்டிக்கு முன்னாடி 1km தனியா கிங் 🔥மெடிக்கல் 🔥
@anandraj2899
@anandraj2899 Год назад
அடைத்தும் மெடிக்கல் மாட்டை செயிக்க முடியல. மெடிக்கல் மாட்டிற்கு வாழ்த்துக்கள் கணபதி அண்ணனின் ரசிகனாய்
@Benz2000-wn4hn
@Benz2000-wn4hn Год назад
@@anandraj2899 avaruta enna bro 9,10 mail ku ஓட மாடு இல்லனு command la நீரைய பேரு செல் ராங்க அது உன்மையா bro
@baladharunraj8762
@baladharunraj8762 Год назад
@@Benz2000-wn4hn யாரு அந்த அவரு ப்ரோ?
@Benz2000-wn4hn
@Benz2000-wn4hn Год назад
@@baladharunraj8762 adhu mela command pota rasign ku theriyum bro yarunu
@balasubramanian2889
@balasubramanian2889 Год назад
​@@Benz2000-wn4hnஏல நீ வந்து பாத்தியா.. இப்போ நீங்க ஒட்டுன மாடு பத்து mile ஒடி இளைப்பு ஆற நின்னுடுச்சோ.. பெரிய பந்தயம் ஃபுல்லா வெற்றி பெற்றது யாருல
@v.m.venkatesh4881
@v.m.venkatesh4881 Год назад
மரியல் மன்னன் கணேசனுக்கு வாழ்த்துக்கள் 😅
@Benz2000-wn4hn
@Benz2000-wn4hn Год назад
கணேசன் அண்ணன் இனொ நீரை யா கணபதி அண்ணா விடம் அடையல் கற்று கொள்ள வேண்டு என் என்றால் புதுப்பட்டி பந்தயத்தில் கனபதி அண்ணன் அடைத்தாவது முதல் வந்து விட்டார் கனேசன் நாள வர முடிய வில்லை ...இதில் இருந்து கணபதி அண்ணாவை அடையல் மண்னன் என்று அன்போடு அழைக்கப்படுவாய்....
@akashrajan3952
@akashrajan3952 Год назад
​@@Benz2000-wn4hn apdiya nenga sangathuku Mandi dha podanu ethana pandhayam marichu oru pandhayam kuda thadai podala kalanivasal la viramathi maata marichadhu senjsai pandhayam la marichadhu nenga maricha naala dha paalarpatti maadu marichanga aana ungaluku thadai ila avangaluku thadai sembanoor pandhayam la marichenga apo sangam thungichu solavandhan la marichenga apovu sangam vaaya thorakala medical kuttainga rendaiyum marichenga aprm A.pudhupatti la marichenga apo la unga sangam thungichu innum neraya iruku idhuku la serthu thadai vaangitu vanga
@yourdadfather905
@yourdadfather905 Год назад
@@Benz2000-wn4hn dei kusu pundai aduthavan sunni oumpura ungu ennada lusukuthi
@Benz2000-wn4hn
@Benz2000-wn4hn Год назад
@@akashrajan3952 போன வருடம் கனேசன் அண்ணா கு ஒரு மாதம் தடை போட்டாங்க அதை செய்ளுங்கள் ... நீங்கள் செள்ளக்கூடிய பாதி பந்தையம் அனைத்தும் பதிள்கு பதிள் பன்னியது மட்டுமே தவிர ஒரு ஆளை target pani adikala
@Benz2000-wn4hn
@Benz2000-wn4hn Год назад
@@yourdadfather905 dei neeyea ksp ku thana uumbuna 😂aprm enna adhuthavana uumbura nu solura ...first nee olunga nu paaru da funda aprm aduthavana solalam 😂
@s.murugan3902
@s.murugan3902 Год назад
மெடிக்கல் மெடிக்கல் காளைகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் முருகன்
@Kani-vc8qh
@Kani-vc8qh Год назад
❤❤❤ மெடிக்கல் கிங் 🎉
@abdsb19
@abdsb19 Год назад
சங்கத்தின் செல்ல பிராணியின் விசிறிகள் வரவும் 😂😂 நேர்மை, நியாயம், வெற்றி 😂
@anandraj2899
@anandraj2899 Год назад
இந்நேரம் ஓடி ஒலிஞ்சிருபாங்க நண்பா
@udhesh.33
@udhesh.33 Год назад
Today Sunday so all leave bro
@ராவணன்-ந4த
@ராவணன்-ந4த Год назад
Oru alum varathu 😊😊😊😊😊😊
@yourdadfather905
@yourdadfather905 Год назад
Ipo varamadanunga 😂😂intha panthyam ellavanum leavku poidanunga😂inculud manila sanga nirvagikal and semputhukigal and mavada nirvagikal..mike vandila irunthu monkey mathiri pathudu irunthanunga😂
@selvaraja3
@selvaraja3 Год назад
😂😂😂😂
@rajasp-zy5cb
@rajasp-zy5cb Год назад
கனேசன் மறியல் நியாம் ஆனா கணபதி மறிச்சா தப்பு என்னா உங்க நியாம்????
@Pantaiyakkaran
@Pantaiyakkaran 11 месяцев назад
Madu adikutha ella Ganesh Annan adikara olunga video parunga 😂
@shanmugamm2718
@shanmugamm2718 5 месяцев назад
​@@Pantaiyakkaran
@mathinfayasuteen3512
@mathinfayasuteen3512 Год назад
தரமான ஓட்டு செல்வராஜ் மாமா
@theivabalanhockeypandavarm8050
சிறப்பான பந்தையம்
@manikandanmani4889
@manikandanmani4889 Год назад
மெடிக்கல் வெற்றி
@vetriafc2304
@vetriafc2304 Год назад
😂மாட்டை பாதிலே அவுத்துட்டான் 😂நம்பர் ஒன் ஜோடினு ஊம்பினா மாட்டை 😂ஊசி வேலை செய்யல போல 😅😂
@MiddleclassKalaiyankathalan
Thala inaiku unga ush💉i velai seithu pola ippa ninga potraka thu 💉puthu ushiya😅
@baladharunraj8762
@baladharunraj8762 Год назад
@@MiddleclassKalaiyankathalan 😂😂🤣 நீங்க மறந்துட்டீங்க போல. தூத்துக்குடிக்கு வரும் போது நீங்க போட்டுட்டு வந்த அதே கம்பேனி ஊசி தான்
@veer.4749
@veer.4749 Год назад
அப்படி சொல்லு நண்பா 🤣🤣🤣
@balasubramanian2889
@balasubramanian2889 Год назад
​@@MiddleclassKalaiyankathalanநல்லா கதருவீங்க போல.. இன்னும் எதிர் பார்கிறேன் நண்பா
@barkarramakrishnan1581
@barkarramakrishnan1581 Год назад
அட ஊசிக்கு பொறந்த புன்ட உனக்கு அதே ஞாபகம்
@arabathanisha247
@arabathanisha247 Год назад
ஏன்டா வென்னை வீரபாண்டி கனேசன் மாட்ட மரிக்கிறான் பெயரை சொல்றதுக்கு வலிக்குது
@jeyapandi650
@jeyapandi650 Год назад
இந்த ஜோடியை வைத்துதான் கடலாடிலயும் மரிச்சாரு சங்கத்து செல்லப்பிராணி இன்னைக்கு அதே ஜோடியை அடிச்சுவிட்டாச்சு😂😂😂😂😂 மெடிக்கல் 🔥🔥🔥🔥🔥
@kadavulsakthi8062
@kadavulsakthi8062 Год назад
நீ ஆணியே புடுங்க முடியாதுடா வண்டி ரிப்பேர்னால தான்டா காரணம்
@villegelover1105
@villegelover1105 Год назад
​@@kadavulsakthi8062தோத்துட்டா ஓரமா போகணும் இந்த வண்டி சரில்ல குண்டி சரில்ல னு சொல்லக்கூடாது
@Benz2000-wn4hn
@Benz2000-wn4hn Год назад
Seri vidu aaruthal vettri 😂😂 தெற்கு கல்மேடு சூரக்குடி மீமிசல் அறந்தாங்கி etc
@jeyapandi650
@jeyapandi650 Год назад
@@kadavulsakthi8062 அப்போ ஓரமா போய் ஊம்ப வேண்டிதான
@Manikandan-cg1rw
@Manikandan-cg1rw Год назад
​@@kadavulsakthi8062😂😂
@v.m.venkatesh4881
@v.m.venkatesh4881 Год назад
மெடிக்கல் 🎉
@sollarajsollarajsollaraj
@sollarajsollarajsollaraj Год назад
நீ வீரனா இருந்தா நேர்வழியில் வந்து வெற்றி பெறு அதாண்டா உனக்கு வீரனுக்கு அழகு
@villegelover1105
@villegelover1105 Год назад
நேர்மை நீதி நியாயம் பேசும் சங்கம் இன்று சங்கத்து செல்லப்பிள்ளைக்கு தடை விதிக்க படுமா
@yourdadfather905
@yourdadfather905 Год назад
vaipuila raja sangam thana solluthu nee enna nalum pannu sangam irukunu antha odai pallan ganeshan kita solliruku athu poka ganeshan owner skr and 2 owner velankulam kannan irukanga onnum panna mudiyathu
@suriyaprakash2201
@suriyaprakash2201 Год назад
Madical mass🔥🔥🔥🔥🔥
@govindarajan7819
@govindarajan7819 Год назад
ஈசணுரில் அங்குசாமி செய்த அதே வேலையைத்தான் கணேசணும் செய்துள்ளார். அங்குசாமிக்கு தடை போட்ட்ததுபோல் இவருக்கும் போடவேண்டும்
@msnarayanan2096
@msnarayanan2096 Год назад
கணேசன்.. அண்ணன்.. அடைக்காமல் வெற்றி பெற்றதா சரித்திரம் இல்லை
@cr7passion
@cr7passion 11 месяцев назад
@@msnarayanan2096 athu sari comment la pudikathavangala pathithan Ena venalum solalame🤗🤗🤗
@cr7passion
@cr7passion 11 месяцев назад
@@msnarayanan2096 ninga ithe mathavanga panum pothum sollunga ipa matum kodi pudicha pathathu😊😊😊
@cr7passion
@cr7passion 11 месяцев назад
Narayanasamy govindarajan Anne unga velai pundaiya parunga athelam sangathuku therium Anne ninga periya naatamai punda mathiri pesa vendam Anne
@rajasp-zy5cb
@rajasp-zy5cb Год назад
தர்மம் ஜெய்க்கும்
@SelvaMari-b3e
@SelvaMari-b3e Год назад
Medical tharamana sambavam 🔥 medical maata adaikka poi avanuyapuram parisai elanthuvittathu ithu unaku thevaiya ganesa...annachi da🔥
@k.lourdusamysamy1311
@k.lourdusamysamy1311 Год назад
கோட்டையூர் கணேசன் மாட்டை மரிச்சி ஓட்டுனா இதான் நிலைமை.கெடுவான் கேடு நினைப்பான்
@ponnulaksmi2307
@ponnulaksmi2307 Год назад
மெடிக்கல் மாடுகள் இரண்டும் நல்ல விரசு. அதிலும் இடத்த மாடு ரெம்ப விரசு. இப்படி நல்லா வருகின்ற மாட்ட அடைச்சா எப்படிநல்லாவா இருக்கு. மாரி மாறி மாட்ட அடைச்சே மாட்ட தம்மாக்கி விட்டாரு கணேசன் அண்ணா
@sathsath9996
@sathsath9996 Год назад
இன்று நடந்த பந்தயத்தில் மரித்து ஒட்டி இருக்கிறார் கணேசன் இதேபோல் அங்குசாமி மரித்து ஓட்டி வந்ததால் அவருக்கு தடை இன்று என்ன சொல்வாங்கன்னு பாப்போம் மாவட்டச் சங்கம் மாநிலச் சங்கம்
@visu9909
@visu9909 Год назад
Skr thadai podanum
@mathinfayasuteen3512
@mathinfayasuteen3512 Год назад
தடை போடுங்க
@antonyrajNiramal-xi4mv
@antonyrajNiramal-xi4mv Год назад
செல்வராஜ் அண்ணா னுக்கு வாழ்த்துக்கள்
@பறக்கும்பந்தயம்
Madical ❤ valthkkal annachi🎉
@sivayamaha2188
@sivayamaha2188 Год назад
Medical super ❤ Skr adapu mannan Manam Pol valvu
@Marikumar-nx8ze
@Marikumar-nx8ze Год назад
மெடிக்கல் 🔥🥇🔥⚔️⚔️
@mahendran1630
@mahendran1630 Год назад
இரண்டு பேர்‌‌ மாடு திருப்புவதில் சங்கத்திற்க்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை
@ramamoorthyramamoorthy8556
@ramamoorthyramamoorthy8556 Год назад
செல்வாராஜ் அண்ணா வாழ்த்துக்கள்
@vishwanathanl7133
@vishwanathanl7133 Год назад
King 👑 medical. Ganesha anna mariyala vidanum. Sangam warning pannanum❤
@udhesh.33
@udhesh.33 Год назад
Ippa yaarukkum kannu theriyathu bro
@ItsMe-xo4qt
@ItsMe-xo4qt Год назад
Ganasan ku andavan nalla paadam kathu kuduthutan
@newandavar8407
@newandavar8407 Год назад
மெடிக்கல் 🔥
@rni.mubarakali4291
@rni.mubarakali4291 Год назад
கெடுவான் ( கணேசன்) கேடு நினைப்பான்
@ramalingam7851
@ramalingam7851 Год назад
Medical the king
@ayyadurai6867
@ayyadurai6867 Год назад
இன்று தடை உண்டா மைக் பேசுபவர் நாசுக்கா பேசுராரு
@yourdadfather905
@yourdadfather905 Год назад
Vaipu ila raja avar sangathu alau ya nee vera😂
@ayyadurai6867
@ayyadurai6867 Год назад
@@yourdadfather905 👍👌
@saravanans8636
@saravanans8636 Год назад
Good is great.yandrum medical. Kuwaitla eruthu Saravanan
@19Prabhakaran
@19Prabhakaran Год назад
மெடிக்கல் கிங்
@antonyrajNiramal-xi4mv
@antonyrajNiramal-xi4mv Год назад
மாடு எ ப்படி அடைக்கும் சாரதி தான் அடைக்கர் அப்படின்னா சாரதி தேவையில்லையே
@medaimani.a428
@medaimani.a428 Год назад
கணபதி அண்ணன் வந்தால் போட்டி கடுமையாக இருக்கும்
@rajalatha-bj6jg
@rajalatha-bj6jg Год назад
அண்ணே எல்லாரும் கணேசன் அண்ணா குறை சொல்லாதீங்க அண்ணே குளிக்காம எலுமிச்சை பழத்தை கட்டிட்டார் அண்ணே வேலை செய்யல பழம் தானே வேலை செய்யல
@REMOVERIGHTWING
@REMOVERIGHTWING Год назад
ஆமா ப்ரோ பாதியிலேயே எலுமிச்சைபழம் கீழ விழுந்துருச்சாம்
@selvaraja3
@selvaraja3 Год назад
😂😂😂
@poigainathan8154
@poigainathan8154 Год назад
😂😂😂😂
@anandraj2899
@anandraj2899 Год назад
🤣🤣🤣🤣
@kumarkaruppasamy7705
@kumarkaruppasamy7705 Год назад
Nan kalai 🎉🎉🎉🎉🎉
@msmariappan1433
@msmariappan1433 Год назад
Mile 9.ithuke ella maadugalum thenaruthu.medical maadugal 10 mile maadugal. Nalla maadugal.vaalthugal.
@mahendranA-f6t
@mahendranA-f6t Год назад
Medical king kompan Rolex Sema Jodi kadaladi race ethe Jodi varanum therika vidanum🤟
@pmtkangayamcattles4204
@pmtkangayamcattles4204 Год назад
Nermaiyaana muraiyil ottirunthal 2 nd prize 🏆 kooda vanthirukkalaam
@prabhakar.gadysp4115
@prabhakar.gadysp4115 Год назад
23:30 to 23:36 ganeshan maata vandila thala pathan sangam thadai podanum illa vera mathiri aairum🔰
@akashrajan3952
@akashrajan3952 Год назад
Sangathuku innaiku kannu theriyadhu bro paathalu paakadha maari irupanga 😂 adhu avangaluku Kai vandha kalai
@shivanitrans3307
@shivanitrans3307 11 месяцев назад
15.10.2023 அன்று தமிழகத்தில் களம் இறக்கப்பட்ட நான்கு ஜோடி காளைகளில் மூன்று ஜோடி காளைகள் முதல் பரிசு தங்கத்தின் நாயகன் மெடிக்கல் P.விஜயகுமார் சண்முகபுரம் ரேக்ளா பந்தயத்தின் ஆளுமையே
@maheshkumarg2085
@maheshkumarg2085 Год назад
Bike illa tha panthayam panthaya kamitiku valthukgal ❤❤
@Kalees44
@Kalees44 Год назад
TN 69 ⚓ TUTY KING MEDICAL 👑
@g.sakthimani7572
@g.sakthimani7572 Год назад
Rolex 😍
@AlagupandiAlagupandi-mw4bo
@AlagupandiAlagupandi-mw4bo Год назад
இந்த பொடியில் கோட்டையூர் கணேசன் அண்ணா நாதன்துலா துரைப்பாண்டியன் அவர்கள் வண்டிய மரித்து ஒட்டி வந்துள்ளது யாருக்கும் தெரியவில்லை
@rajaking8511
@rajaking8511 Год назад
அடேய் என்னடா இப்படி அடைக்கிறீங்க 😂
@tn55kattumavadi39
@tn55kattumavadi39 Год назад
Super ah adiyal
@அ.டேவிட்மணமேல்குடி
சிறப்பு
@jdkkddjjkd3721
@jdkkddjjkd3721 Год назад
KSP❤❤❤
@mathialagan.84
@mathialagan.84 Год назад
வாழ்த்துக்கள் 💐🥰
@மக்களின்குரல்-ர3ங
சூப்பர்
@rlingu5696
@rlingu5696 Год назад
சங்கம் நியாயமாக செயல் படுமா
@rcksakthi6251
@rcksakthi6251 Год назад
💥💥💥TN 69👑Medical👑
@GunaGuna-qv1ys
@GunaGuna-qv1ys Год назад
Tn 69 💪💪🔥
@kesayansubbareddiar9495
@kesayansubbareddiar9495 Год назад
இந்த ஆனந்து சுன்னீ வேலங்காத கூதி
@subburajr7056
@subburajr7056 Год назад
கணபதிக்கு ஒரு சட்டம் கணேசனுக்கு ஒரு சட்டமா?சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது என்று பார்க்கலாம்
@boseranjith8595
@boseranjith8595 Год назад
வெற்றியோ தோல்வியோ என்றும் அவனியாபுரம் 💥💥SKR KGF 💥💥 ரசிகன்........
@rmraja3290
@rmraja3290 Год назад
ஆனந்தனால் கணேசனுக்கு கெட்டபெயர்
@rmraja3290
@rmraja3290 Год назад
Skr ரசிகன்
@yuvaprasanth6496
@yuvaprasanth6496 Год назад
@@rmraja3290 இவர்கள் இருவரலும் skr குதா கெட்ட பெயர்
@yuvaprasanth6496
@yuvaprasanth6496 Год назад
யோக்கியன் வரன் சோம்பு எடுத்து உள்ள வை
@yuvaprasanth6496
@yuvaprasanth6496 Год назад
இது வெற்றியோ தோல்வியோ இல்லை இந்த மனகெட்ட பொழப்புக்கு செத்து போடலாம் 😂
@kabaddilovers3832
@kabaddilovers3832 Год назад
பச்சை துண்டு பாலா ❤❤
@hukarateramkumarthiruvarur1678
Super ottu pa medical......
@karthickbalakathir4241
@karthickbalakathir4241 Год назад
அங்கு கணபதி அண்ணா க்கு தடை போடா தவறத சங்கம் இதுக்கு தடை போதுமா பொறுத்து இருந்து பார்ப்போம் 🙏🏻🙏🏻 அருமையாக ஓட்டிய சிந்தை செல்வராஜ் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻❤️
@ReklaRaceRASIGAN
@ReklaRaceRASIGAN Год назад
Podathu bro.Ganesan nambi tha sangam iruku.Mariyal Mannan Ganesan
@ganesanganessan9421
@ganesanganessan9421 Год назад
Medical annachi
@m.t.baskar-fg7us
@m.t.baskar-fg7us Год назад
Medical தனியா
@pmtkangayamcattles4204
@pmtkangayamcattles4204 Год назад
Rolex ❤
@ramkrishnan2281
@ramkrishnan2281 6 месяцев назад
ம்மாவு ஆட்ட பொருளாளர் மாவு ஆட்ட செய்றாளர் வண்டிலம்புறாக ஒழுங்கா ஒட்டு இல்லை. ம்புறாக
@ReklaRaceRASIGAN
@ReklaRaceRASIGAN Год назад
23.30 sangam irukka.Mariyal Mannan Ganesan 😡😡😡😡😡
@kaniharish9895
@kaniharish9895 Год назад
கணேசன் அடைச்சதுக்கு ஆண்டவன் ஆப்பு வச்சுடான்
@Viswanathan-ke7zx
@Viswanathan-ke7zx Год назад
செத்தான் சங்கங்கள்
@saravanansaro5550
@saravanansaro5550 Год назад
காலம் தக்க பதிலடி கொடுத்துள்ளது
Далее