Тёмный

புதுவாழ்வு கிடைக்க போகும் | கும்பம் | Kumbam | சனிப்பெயர்ச்சி 2025 முன்னோட்டம் | Vasthu Prabaharan 

Vasthu Prabaharan
Подписаться 113 тыс.
Просмотров 7 тыс.
50% 1

புதுவாழ்வு கிடைக்க போகும் | கும்பம் | Kumbam | சனிப்பெயர்ச்சி 2025 முன்னோட்டம் | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
drive.google.c...
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 11   
@sagarsubrahmanyam1074
@sagarsubrahmanyam1074 19 часов назад
❤Thanks. Yes, going through very severe health issues.
@gopalakrishnanr3055
@gopalakrishnanr3055 11 часов назад
Unmaizar💯💯💯👌👌👌🙏🙏🙏🙏🙏
@priyas4044
@priyas4044 3 часа назад
10.07.2000 ,time 7.15 am Thiruthuraipoondi Love mrg or arrange marriage
@DineshKumar-nq8sn
@DineshKumar-nq8sn 19 часов назад
En manavi enna wenau soli divorce ketkta cort case m pokudu.enku yarum ill a amma appa illa.enku awa wenm enn sivadu
@venkats5078
@venkats5078 15 часов назад
dont worry all is well
@velumanivelumani2688
@velumanivelumani2688 17 часов назад
🙏🙏
@NithyaNithya-v3j
@NithyaNithya-v3j 21 час назад
Good
@ThiyagesanThiyagesan
@ThiyagesanThiyagesan 23 часа назад
En life parnter ennai vittu pirindhu irukkirar naan kumbam sadhaya natchathiram ennoda partner thulam chithirrai natchathiram thulam lagnam iruvarum sserndhu valvadharkku vaippuu. Ulladha 3 kulandhaigal ullana iyya enna nadakkum sollungal iyya
@VICTORSARA2356
@VICTORSARA2356 21 час назад
Dhairiyamaga poi manipu ketkavum , nadandhadhu ellam nanmaike endru solli puriyaveithu, ini vaazhum kaalam Vasantha kaalam ena urudhi koori "I love you" solli muthamittu vaazha thodangungal. Vaazhthukkal 🙏
@umapathin6788
@umapathin6788 18 часов назад
அய்யா 11.12.1964 மதியம் 2.20pm சதயம் 3ஆம் பாதம் இது வரை குழந்தை இல்லை. கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா? மற்றபடி எனக்கு எதுவும் வேண்டாம்.
@bobbytv9164
@bobbytv9164 14 часов назад
Thavaraaga enna vendam, neengal kuzhandhai edhenum thathu eduka ketkureergala ena theriyavillai allathu type seiyumpoluthu varudam thavaraaga irukalaam athai kavanikaamal viteergala enbatharkaaga intha message podukiren.
Далее
Which version is better?🎲
00:14
Просмотров 1,5 млн
Satisfying DIY Earing for the Little Ones! 😲
00:33
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 610 тыс.
Which version is better?🎲
00:14
Просмотров 1,5 млн