Тёмный
No video :(

புதுவீடு பழைய உறவு 

santha7469
Подписаться 912 тыс.
Просмотров 426 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@jayanthipdy
@jayanthipdy 2 года назад
ரவி உங்க சிரித்த முகம், வெள்ளை மனது,எல்லோரும் நல்லா இருக்கணும் என்று நினைக்கும் குணம். வாழ்க வளமுடன். கடவுள் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார்.🙌🙌🙌
@kalarani2387
@kalarani2387 2 года назад
சூப்பர்👌👌👌👑🙏
@ambalamarasan7153
@ambalamarasan7153 2 года назад
Veedu rompa supera vachurukkaru 👌👌👌👌👌😍😍😍😍😍
@nalinibernard8316
@nalinibernard8316 2 года назад
Annan veetkku sendirgal lunch elliya
@nalinibernard8316
@nalinibernard8316 2 года назад
House is very nice own or rent single person v.good commedian also santha brother acting also good
@indiranir9145
@indiranir9145 2 года назад
சூப்பரா இருக்குமிகவும் சுத்த. சுத்தமாக. இருக்கு
@latharavi9078
@latharavi9078 2 года назад
உங்களுடைய சிறந்த பதிவாக இந்த பதிவை பார்க்கிறேன் ரவிஅவர்கள் அருமையாகவும்,அழகாகவும் வீட்டைவைத்திருக்கிறார். அவருடைய பேச்சு தைரியத்தையும்,தன்னம்பிக்கையையும் தருகிறது.நீங்க எல்லோருமே நல்லமனுசங்கதான்🥰🥰
@priyalathapriyalatha5540
@priyalathapriyalatha5540 2 года назад
ரவி தம்பி வீடு ரொம்ப சுத்தமாகவு, அழகாகவும் உள்ளது. இது போன்று வீட்டை சுத்தமாக வைத்துகொண்டால் மனதுக்கு சந்தோஷம் கொடுக்கும்
@AbdulRahim-pg2rm
@AbdulRahim-pg2rm Год назад
If gghg
@vanmathiveerappan4923
@vanmathiveerappan4923 2 года назад
ரவி அண்ணா உங்க வீடு உங்கள் மனசு போல அவ்வளவு சுத்தம்.. வாழ்த்துக்கள் வாழக்கையில் நீங்க ரொம்ப நல்லாருக்கணும்..
@poongothais1572
@poongothais1572 Год назад
சாந்தா நீங்கள் சிங்கம் புண்ரியிலாஉள்ளீர்கள்
@poongothais1572
@poongothais1572 Год назад
என் மகன் அங்கு வங்கி யில்வேலைசெய்கிறான்
@poongothais1572
@poongothais1572 Год назад
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்
@n.kalyaninatarajan9637
@n.kalyaninatarajan9637 2 года назад
சாந்தா நீங்க வீடு ரொம்ப அழகா வெச்சு இருக்கீங்க. இன்னைக்கு பார்த்தா ரவி ரொம்ப சூப்பரா வெச்சு இருக்கார். எங்களுக்கு motivationஆ இருக்கும்
@jayanthimalajayanthi4338
@jayanthimalajayanthi4338 2 года назад
Ravi bro very nice. Your home nete
@asp.asr.1015
@asp.asr.1015 2 года назад
உங்கள் வீடியோ பார்க்கும் போது மனதில் சந்தோஷம் positive energy வருகிறது.வாழ்க வளமுடன் 💐
@pn6226
@pn6226 2 года назад
மாமியார் வீடு super clean ஆ beautiful ஆ இருக்கு 👌👌👌
@premakumarikanchikumar9819
@premakumarikanchikumar9819 2 года назад
வீடுனா இது தான் வீடு சுத்தமாக வைத்திருப்பது அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் 😍😍
@safeermuhammed9500
@safeermuhammed9500 2 года назад
பேச்சும் செயலும் ஒன்னா இருக்கிற ஒரே ஆள் நம்முடைய ரவி சகோதரர் தான் . Best wishes Ravi bro in sri lanka .
@anunarayanan7320
@anunarayanan7320 2 года назад
வீடு ஒரு கோவில் போல இருந்தது 👌👌💐💐💐வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
@sekarsekar9217
@sekarsekar9217 2 года назад
ரவி மனசும் தூய்மையானதுதான் அவர் வீடும் மிகவும் தூய்மையாக வைத்து இருக்கார் அருமை அண்ணா
@towardstosuccess3944
@towardstosuccess3944 2 года назад
ரவி அண்ணா மனசும் வீடும் சுத்தம் ....மிக்க மகிழ்ச்சி...
@ananthisac3596
@ananthisac3596 2 года назад
ரவி அண்ணா வீடு ரொம்ப அழகா இருக்கு உங்க மனசு போலவே உங்க வீடும் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அண்ணா God bless you Anna
@E.ranjani1511
@E.ranjani1511 2 года назад
சாந்தா அக்காவுக்கும் ராஜா அண்ணாவுக்கும் மிக்க நன்றி இந்த வீடீயோ ஷேர் பண்ணதுக்கு அண்ணா வீட்டைக் காட்டுனதுக்கும்😍😍😍😍😍👏👏👏👏👏👏👌✌👍
@tamilboys6911
@tamilboys6911 2 года назад
ரவி அண்ணா வீடு மிகவும் அருமையாக இருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு
@rajeshwarimuthusamy7056
@rajeshwarimuthusamy7056 2 года назад
வீடு ரொம்ப நீட்
@anbalagans5949
@anbalagans5949 2 года назад
ரவி அண்ணா உங்க வீடு ரொம்ப நல்லா இருக்கு எங்களுக்கே பொறாமையா இருக்கு உங்களோட சுத்தத்தை பார்த்து நாங்களும் சுத்தமாக இருக்க பழகிக் கொள்வோம் வாழ்க வளமுடன் உங்களோட சாமி ரூம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க எப்பவும் சந்தோசமா எல்லாரும் இதே மாதிரி ஒத்துமையா இருக்கும் எப்பவும் நான் சாமி கிட்ட வேண்டுகிறேன்
@m.santhiyasaravanan9382
@m.santhiyasaravanan9382 2 года назад
ரவி அண்ணா உங்க வீட்டின் சுத்தம் பார்த்ததும் உங்களோட life story இன்னும் நெறைய தெரிஞ்சிக்கணும்னு ஆசையா இருக்கு
@laksh_designers...
@laksh_designers... 2 года назад
வீடு ரொம்ப அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது..keep it Ravi anna...And santha akka smile super...
@pradeepmukila4402
@pradeepmukila4402 2 года назад
ரவி அண்ணாவுக்கு நல்ல வாழ்க்கை அமையும். வாழ்த்துக்கள் அண்ணா.வீடு ரெம்ப அருமையா வச்சிருக்கிங்க.எனக்கே . பொராமையா இருக்குது. வீடுVera Level
@Nasikboom
@Nasikboom 2 года назад
Yes me to
@rvishwa5214
@rvishwa5214 Месяц назад
ரவி நீங்கள் எவ்வளவு சுத்தமாக சுகாதாரமாக அழகாக வீட்டை வைத்திருக்கிறீர்கள் உங்களை பார்த்து நிறைய கத்துக்கணும் சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@shanmugapriya2889
@shanmugapriya2889 2 года назад
ரவி அண்ணனை மனதார பாராட்டுகிறேன்💝🎊👏 எவ்வளவு அழகான வீடு💝🎊 ரவி அண்ணன் உறவாக கிடைக்க சாந்தா அண்ணி ஏன் நாங்களும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@swathi8835
@swathi8835 2 года назад
Sss
@vijaya670
@vijaya670 2 года назад
ரொம்ப சந்தோசம் ரவி அண்ணா. வீடு ரொம்ப சுத்தமா இருக்கு. எனக்கு சுத்தமான வீடுகளை பார்க்க ரொம்ப பிடிக்கும். அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.
@chithraravi7826
@chithraravi7826 2 года назад
சூப்பர் ரவி வீடு மிகவும் அழகாக இருக்கிறது 🥰🥰🥰👍👍👍
@thangam.balasubramanian91t36
@thangam.balasubramanian91t36 2 года назад
ரவி அண்ணன்.... வீடு அழகா இருக்கு..... உங்கள் மனசு மாறி உங்களுக்கு வாழ்க்கை அழகா அமையும் ரவி அண்ணா😊😊😊😊
@jayanthipdy
@jayanthipdy 2 года назад
வீடு ரொம்ப neat ஆ இருக்கு ரவி. உங்களைப் பாத்து நாங்களும் இப்படி வச்சுக்க முயற்சி பண்றோம்
@dharshinipriyabalasubraman7928
@dharshinipriyabalasubraman7928 2 года назад
உண்மையில் ரவி ரொம்ப ஆச்சரியமாகவும் பெருமையாகவும் அழகாகவும் இருந்தது உங்களின் வீட்டின் நேர்த்தியான ஒழுங்கமைப்பு. வீட்டின் சுத்தத்தை வைத்தே சமையல் அறையின் சுத்தத்தை வைத்தே ஒருவரின் இயல்பை கூறலாம் என்று கூறியுள்ளார்கள். அந்த வகையில் உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை இதை காட்டி தந்த சாந்தாவுக்கும் எனது வாழ்த்துக்கள்
@user-jj1wc7yn4i
@user-jj1wc7yn4i 2 года назад
ஹாய் ரவி அண்ணா வீடு சூப்பரா இருக்குது உங்க தங்கச்சிக்கு இன்னைக்கு மத்தியானம் மட்டும் பிரியாணி செஞ்சு போடுங்க எங்க முத்தண்ணாக்கு கொஞ்சமா போடுங்க உங்களை நான் ரொம்ப ரொம்ப கேட்டோம் சொல்லுங்க
@sundaram.asundaram.a4209
@sundaram.asundaram.a4209 2 года назад
ஆயிரம் ஜன்னல் வீடு! இது அன்பு வாழும் வீடு!! அயிரம் அர்த்தங்கள் சொல்லும் வீடு! இது ஆலமரத்தின் விழுது!! ரவியின் அகமும் அழகு! புறமும் அழகு!!
@rubalas3679
@rubalas3679 2 года назад
ரவி அண்ணா வீட அருமையா வச்சிருகீங்க. உங்க மனசு போல உங்க வாழ்க்கையும் நல்ல படியா அமையும்.
@boniboni6848
@boniboni6848 2 года назад
ரவி அண்ணாக்கு வர இருக்கும் மனைவி ரொம்ப லக்கி தான் அருமை அருமை ரவி அண்ணா 🤩🤩💖💖
@jeyasuthajeyasutha3942
@jeyasuthajeyasutha3942 2 года назад
செம்ம சுத்தம், அழகான வீடு. வாழ்க வளமுடன் ரவி அண்ணா.
@binduj7812
@binduj7812 2 года назад
சூப்பர் ரவி
@suganyakumar3924
@suganyakumar3924 2 года назад
ரவி அண்ணா மனசு போலவே ரவி அண்ணா வீடு என்ன சுத்தமாக இருக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ❤️❤️❤️❤️❤️❤️🥰
@naveenkrish1235
@naveenkrish1235 2 года назад
ரவி அண்ணா உங்கள் வீடு உங்க மனசு போல சுத்தமா இருக்கு சாந்தா முத்து இவங்க இரண்டு பேரும் உங்க வீட்டுக்கு வந்ததும் அழகாயிருக்கிறது😘😘
@Hemankutti
@Hemankutti 2 года назад
Ravi anna unga vedu azhaga iruku,ungal manam polave,god bless you🙌🙌
@kavithav7886
@kavithav7886 2 года назад
வீடு மிக சுத்தமாக உள்ளது புயலுக்கு பின் அமைதி இனிமேல் வரப்போவது எல்லாம் வசந்தகாலமாக இருக்கட்டும்
@roshinisaravanan181
@roshinisaravanan181 2 года назад
Ravi anna your house is so clean n neat.. Super clean.. I'm so proud of u bro... Respect you a lot.. Your house is as clean as your pure heart
@naachiyar4306
@naachiyar4306 2 года назад
அண்ணே வீடு ரொம்ப அருமையா இருக்கு தெய்வீகமா இருக்கு🙏🙏🙏
@rporkodi8735
@rporkodi8735 2 года назад
ரவி அண்ணாவின் வாய்ஸ் செம சூப்பர் சாந்தாராஜாவிற்கும் வாழ்த்துக்கள்
@sanjanasri3215
@sanjanasri3215 2 года назад
ivalo neat ah yarum kandipa vachukamatanga brother super. hats off
@suryaanbalagan8760
@suryaanbalagan8760 2 года назад
ரவி அண்ணா வீடு ரொம்ப சுத்தமா இ௫க்கு.இந்த திறமை எல்லா௫க்கும் வராது. ஆமா கி௫ஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்🎉🎊. தமிழ்நாட்டில் இப்ப ஓரளவு எல்லா வீட்டில் கொண்டாடுறாங்க. அண்ணா மகிழ்ச்சி.
@chithrachithra8732
@chithrachithra8732 2 года назад
ரவி அண்ணா உங்களை நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு எல்லோரும் உங்களை போல இருகக்க வேண்டும் உங்கள் வீடு சூப்பர் அதை காட்டிய அக்காவுக்கு ரொம்ப நன்றி
@sangeetham9892
@sangeetham9892 2 года назад
Ravi Anna home super very neat. Thank you so much akka.
@manjuk3741
@manjuk3741 2 года назад
Wow super Ravi Anna veeta evlavu clean ahvum azhagavum vachi erukaru 👌👌👏👏👏👏👏
@mdharshanmdharshan5319
@mdharshanmdharshan5319 2 года назад
ரவி அண்ணா வீட்டு பூஜை அறை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 👍👍
@jamilabegum9670
@jamilabegum9670 2 года назад
மற்றவர்கள். நல்லா.இருக்கணும்.என்று.நினைக்கும்.உள்ளம்.என்றும்.அவர்களிடம்.என்றும்.செல்வம்.மகிழ்ச்சி.நிம்மதி.நிலைத்து.இருக்கும்.👍👍👍👍
@tsiva4933
@tsiva4933 2 года назад
ரவி அண்ணா மனசு போல வீடும் தங்கம் போல இருக்கு.....தமிழ் நாட்டு ல வெள்ளி கிழமை நாளைக்கு தான் கிருஷ்ண ஜெயந்தி...god bless u all
@queensilmi4727
@queensilmi4727 10 месяцев назад
👍👍❤
@BadmaSelvam
@BadmaSelvam 2 года назад
எல்லா ஊறுகளிலும் கிருஷ்ணன் ஜெயந்தி உண்டு சாந்தா உங்கள் அனைவருக்கும் கிருஷ்ணன் ஜெயந்தி வாழ்த்துக்கள் ரவி பிரதர் எங்களால் கூட இப்படி வீட்டை சுத்தமா வச்சிக்க முடியல 😄உங்களை போலவே உங்க வீடும் அழகு உங்க நட்பு எப்பொழுதும் இப்படியே வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@amuthasivakumar1273
@amuthasivakumar1273 2 года назад
ரவி அண்ணா வீடு சூப்பர், நல்ல நீட்டா வச்சி௫க்கிங்க, 👏👍
@megalam9399
@megalam9399 Год назад
ஹாய் ரவி அண்ணா வீடு சூப்பரா வச்சிருக்கீங்க. எவ்ளோ அழகா கோலம் போட்டு இருக்கீங்க செமையா இருக்கு அண்ணா.சாந்தா அக்கா ரொம்ப நன்றி இந்த பதிவு போட்டதுக்கு
@j.albinjosiva5798
@j.albinjosiva5798 2 года назад
ஒரு ஆண் வீட்டை இவ்வளவு தூய்மையாக நீட்டாக வைத்திருப்பது மிகவும் அரிய விஷயம் ரவி அண்ணாக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@KGopal-rg2id
@KGopal-rg2id 2 года назад
சூப்பர் சாந்தாஅக்கா உங்க அண்ணன் வீடுஇந்த மாதிரி எல்லாம் பார்ப்பதற்கு ரொம்பஇந்த மாதிரி எல்லாம் பார்ப்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு
@neelavathisekar9904
@neelavathisekar9904 2 года назад
ரவி அண்ணா உங்கள பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு!! இப்படியும் ஒரு மனிதன் இருக்க முடியுமா? என்று!!! வாழ்க வளமுடன்
@susiarul7632
@susiarul7632 2 года назад
ரவி அண்ணா வீடு ரொம்ப சுத்தமா மங்களகரமா இருக்கு அண்ணா சூப்பர். அக்கா நீங்க நல்லா பேசுறீங்க சூப்பர். அந்த அண்ணனுக்கு ரொம்ப நல்ல மனசு வாழ்த்துக்கள் அண்ணா 😊🙏👍
@kamalavalliperumal1309
@kamalavalliperumal1309 2 года назад
ரவி அண்ணா உங்கள் வீடு நேர்மறை உணர்ச்சிகள் மற்றும் எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது.கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக 🤩🇲🇾
@user-es7gr4yq9k
@user-es7gr4yq9k 2 года назад
Semmanga 😍😍💯💖❤👌👌👌👌 Ravi Annan v2.superbnga,எங்க v2 இவ்ளோ neatillanga,உண்மை,நீங்க epd இவ்ளோ neataa, semma❤💛❤💯👌👌👌🙏🙏
@leelavathysp4974
@leelavathysp4974 2 года назад
ரவி தம்பிவாழ்க பல்லாண்டு மனநிறைவுடன் மகிழ்ச்சியாக அவா் கதையை தயவுச்செய்து கூறவும் தம்பி தங்க மகன் கடவுள் அருள் பெற்று வாழி வாழி ஆரோக்கியமாக பல்லாண்டு
@yttamilan165
@yttamilan165 Год назад
ரவி அண்ணா வீடு ரொம்ப நல்லா இருக்கு அதே போல் நீங்கள் எல்லாருக்காக வேண்டுறது நல்லா இருக்கு அண்ணா
@manoharankarunanidhi1445
@manoharankarunanidhi1445 2 года назад
Really very neatly kept. 👌👌
@priyamrugeshwari3213
@priyamrugeshwari3213 2 года назад
ரவி அண்ணா உங்களைப் பார்த்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் அண்ணா சூப்பர்
@meenasankar7767
@meenasankar7767 2 года назад
ரவிக்கு பொண்ணு பாருங்கள் 😁நல்ல மனிதர் சீக்கிரம் கல்யாணம் வரட்டும் ❤️🌷
@venkateswarithiyagarajan669
@venkateswarithiyagarajan669 2 года назад
ரவி வீட சூப்பரா வச்சிருக்காரு. விளக்கேத்தி கோலம்போட்டு வீடு நல்ல மங்களகரமா இருக்கு சூப்பர்
@elappanp2965
@elappanp2965 2 года назад
அருமை ரவி உங்க நல்ல மனசுக்கு நன்றி கடவுளின் ஆசீர்வாதம் என்று ம் கிடைக்கும் 🙏🏼🌹👌👌👌👌👌வாழ்க வளமுடன்🌹
@kavithapurusothaman2315
@kavithapurusothaman2315 2 года назад
ரவி அண்ணா வீடு ரொம்ப சூப்பர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி பிரகதி ரவி அண்ணா 🙏👏👏👏💐💐💐💐💐
@vaalaielaivirunthu4465
@vaalaielaivirunthu4465 2 года назад
Ravi your house is so neat and devotee style model house , 5 star man. Ladies too cant keep house constantly neat like you. In kerala big house but less rent. Nice family friends. Pooja room , kitchen ultimate 1st mark, backyard and front door and aadupu rangoli pramaadam. Y make up for u Ravi without that itself your heart is glowing. Thank u for all your good words Ravi🙏🏻 and thank u my sis bro son ravi to show a holy house🎉
@suwathysuwathy5841
@suwathysuwathy5841 2 года назад
வீடு அப்ப என்ன சுத்தமா இருக்கு பெண்கள் இதை பார்த்து பழகிக்கணும் 👍👌👌 மனசும் வெள்ளை வாழ்த்துக்கள் 💞💞💞
@AzhaguMariappan5419
@AzhaguMariappan5419 2 года назад
ரவி அண்ணன் மனசு போலவே அவரது வீடும் அழகாக சுத்தமாக உள்ளது
@baladhurumadhu6859
@baladhurumadhu6859 2 года назад
Ravi anna manasu pola. Veedu romba azhakavum, suththavum, mangalakaramavum irukku.. 👌👌👌👏👏👏👏👍👍🙏❤❤
@jayaharini9979
@jayaharini9979 2 года назад
அண்ணா உங்க நல்ல மனசுக்கு நல்லா இருக்கனும் வீடு ரொம்ப அழகாக வைச்சு இருக்கார்
@kathaispot6489
@kathaispot6489 2 года назад
Romba அழகாக eruku வீடு. அவரும் ரொம்ப அழகா erukaru.
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 года назад
உண்மையில் ரவி சார் வீடு அழகு நேர்த்தி சுத்தம் .வாடகைக்கு பதில் ஓனர் தான் சர்வீஸ் சார்ஜ் கொடுக்கனும்.👌👌👌🌹🌹🌹
@revathianandh1521
@revathianandh1521 Год назад
ரவி அண்ணா வீடு சூப்பர்💐💐💐
@kalaianbukalaianbu8091
@kalaianbukalaianbu8091 2 года назад
ரவி அண்ணா அளவில்லா மகிழ்ச்சி... உண்மையாக இருந்தால் பிரச்சனைதான். நாம் உண்மையாக இருப்பது கடவுளுக்கு தெரியும்....யார் எப்படியோ அது அவர்கள் விருப்பம்.
@Samsunishanasir
@Samsunishanasir 2 года назад
ரவி அண்ணா உங்க வீடு சூப்பர் உங்களுடைய பேச்சும். எண்ணமும் யதார்த்த குணமும் மிகவும் சிறப்பு ரவியண்ணா வீட்டை காட்டியதற்கு சாந்தாகா ராஜா அண்ணாவக்கும் நன்றி👌👌👌💙💙💙
@Sarees_collection_1978
@Sarees_collection_1978 2 года назад
ரவி அண்ணா வீடு சுத்தமாகவும்,ஆழகாவும் இருக்கு.நல்ல மனசு.
@Ajaiashokraj
@Ajaiashokraj 2 года назад
ரவி அண்ணா உங்க வீடு சுத்தம் உங்கள் மனம் வெள்ளை கடவுள் பக்தி அதிகம் எல்லா இன்பமும் என்று ம் நீடுழி கிடைக்கும்
@jancyrani9910
@jancyrani9910 2 года назад
Its really neatly kept, we should learn it
@ranjjani379
@ranjjani379 2 года назад
ரவி அண்ணா உங்கள போலவே நாங்களும் மனசு வீடு இருக்கற இடம் எல்லாம் சுத்தமா வச்சுக்கணும்... கூட இருக்கவங்கள உங்கள போலவே மகிழ்ச்சியா வச்சுக்கணும் ஆசீர்வாதம் பண்ணுங்க அண்ணா 🙏🏻
@maithreyiekv9973
@maithreyiekv9973 2 года назад
ரவியின் வீட்டில் மஹாலஷ்மி கூத்தாடுகிறாள் மனிதன் உள்ளம் போலவே உடமைகளும்.வீடும் கண்ணாடி போல் பிரகாசிக்கின்றது. நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு பல்லாண்டு வாழட்டும் .
@bamavijayam5600
@bamavijayam5600 2 года назад
ரவி அழகிய வீடு வாசல், கோலம் மங்களகரமான குடித்தனம்
@tutor438
@tutor438 2 года назад
ரவி Bro வீடு செம சூப்பராக வைத்து இருக்கிறீர்கள்👌👌👌👋👋👋👋
@reginamari4174
@reginamari4174 2 года назад
ரவி அண்ணா உங்க வீடு சூப்பரா இருக்கு நல்லா சுத்தமா வச்சிருக்கீங்க. தமிழ்நாட்டுல நாளைக்கு கிருஷ்ண ஜெயந்தி
@ajuliet3662
@ajuliet3662 2 года назад
Ravi Anna great work.superrr
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 Год назад
மிக அழகாக வைத்திருக்கிறார் வீட்டைத் தோழர் அருமை அருமை நல்லது
@ARZH786
@ARZH786 2 года назад
ரவி அண்ணா வீடு ரவி அண்ணா மாதிரியே அழகா நீட் ஆ இருக்கு, வீடு சுத்தமா iruku💯💯💯😍😍 சாந்தா அக்கா முத்து மாம்ஸ் ரெண்டு பேரும் ரவி அண்ணா வீட்ட காட்டுனதுக்கு நன்றி 🙏🏻🥰😍😍 இன்றைய பொழுது நல்ல பொழுதாகவும், நல்ல வியாபாரம் கிடைக்க எல்லாம் வல இறைவனை பிரார்த்தனை செய்துகொள்கிறேன் 🙏🏻🙏🏻🥰🥰😍😍😍
@Jp-xs9js
@Jp-xs9js 2 года назад
ரவி அண்ணா வீடு சூப்பர் ,கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்ககள்,
@sathyamoorthy2083
@sathyamoorthy2083 2 года назад
Sandha sollradhu correct namma kathukkanum vdu ipdi dha vechikanum
@marikanimarikani6615
@marikanimarikani6615 Год назад
ரவி அண்ணா வீடு நீட்டா உங்கள போல ஸ்மார்ட்டா வச்சிருக்கீங்க 👌👌👌
@sekarsekar3508
@sekarsekar3508 2 года назад
Very beautiful Ravi Anna house 🏠 cleana irukku. Super 👌 very nice.
@kalidas1660
@kalidas1660 2 года назад
ரவி அண்ணன் நல்ல மனிதன். உங்க வீடு சூப்பர். சாந்தா அக்கா மொத்த Family வீடியோ Super. முத்த பையன் கூட இருந்தா இத காட்டிலும் இன்னும் நல்லா இருந்திருக்கும்.கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
@rajeshwarimuniraj7045
@rajeshwarimuniraj7045 2 года назад
கண்டிப்பா நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் சகோ3 வாழ்த்துக்கள் 🥳🥳🥳👍👍👍🌹🌹🌹🌹🌹
@kavithasankar9522
@kavithasankar9522 2 года назад
ரவி அண்ணன் மனது ரொம்ப வெள்ளை......
@guruselvam4342
@guruselvam4342 2 года назад
உங்க நல்ல மனசுக்கு எப்போதும் நல்லா இருப்பீங்க.....
@akilesh6779
@akilesh6779 2 года назад
செமங்கவிடுஅருமைஅருமையானமனிதர்ங்க ரவிஅண்ணன்
@shubhavinay6315
@shubhavinay6315 2 года назад
pls ask Ravi Anna to do a video on how he will maintain the house so clean.even we can also learn
@sajunitu7000
@sajunitu7000 2 года назад
J
@vijayajothir5232
@vijayajothir5232 2 года назад
Ama anna
@shanthiperumal5723
@shanthiperumal5723 2 года назад
Wow super Ji super Ji.... Penngalkuda selanerathil intha alavukku suthamage veithuirrukka madhargel🤔 Awesome Ravi ji🙏 Love from Malaysia 🇲🇾❤️
@nehagaming1620
@nehagaming1620 2 года назад
I am so inspired... 🙏 learnt lesson how to keep the house clean...thank you
@subramaniyanunmaithanbrosu8139
@subramaniyanunmaithanbrosu8139 2 года назад
ரவி அண்ணா உண்மையாகவே வீடு ரொம்ப சுத்தமா சூப்பரா வச்சிருக்கீங்க. லேடிஸ் கூட இந்த அளவுக்கு வக்க மாட்டாங்க. சூப்பர்
@APandiAPandi-pl4eq
@APandiAPandi-pl4eq 2 года назад
ரவி அண்ணா வீடு சுத்தமாகவும் ரொம்ப அழகாகவும் உள்ளது. ❤❤❤❤❤I love you Anna💕💕💕
@ritajerome8554
@ritajerome8554 2 года назад
Muthu,Shantha and Ravi all are smiling face.I love them you all.
@selvakani2100
@selvakani2100 2 года назад
ரவி சகோதரர் வீடு மிகவும் நன்றாக உள்ளது
@suriyakalar737
@suriyakalar737 2 года назад
வீட்ட அருமையா வெச்சிருக்கார் ரவி.அவர் கதைய சொல்லச் சொல்லுங்க....
Далее
Reforged | Update 0.30.0 Trailer | Standoff 2
02:05
Просмотров 682 тыс.
Chelsea gym be like.. 😅⚽️
00:20
Просмотров 12 млн