Тёмный
No video :(

புது வீட்டுக்கு வந்தாச்சு !! | House Warming Vlog | VJ Deepika 

VJ Deepika
Подписаться 385 тыс.
Просмотров 576 тыс.
50% 1

Here is the link to the Tru Hair Oil that I'm using which comes with a free heater. They are running a 15% discount on the website 👉
👉👉 truhairandskin...
#truhair #truhairoilwithheater #warmoil #ayurvedichairoil #ayurvedichairoilforhairfall #customisedhaircare #ayurvedichaircare #truhairoilreview
This is our new house! We have done it finally!! I am very happy to make my parent proud and Happy!!!
For More Updates : bit.ly/VJDeepika
For promotions contact : dplife96@gmail.com
Click here to also watch :
இவ்ளோ கம்மி விலைல எவ்ளோ Cute Dress : • இவ்ளோ கம்மி விலைல எவ்ள...
Reunion with School Friends : • Reunion with School Fr...
Lazer Treatment Vlog : • Lazer Treatment Vlog |...
ஊருக்கு செல்லும்முன் தேவையான பொருட்கள் : VJ Deepika : • ஊருக்கு செல்லும்முன் த...
மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பித்த பொழுது : • மஞ்சள் நீராட்டு விழாவை...
பால் காய வைக்கும் விழாவை சிறப்பித்த பொழுது.: • பால் காய வைக்கும் விழா...
Chennai bachelor pongal : • Chennai bachelor ponga...
How I Got rid of my Acne Problem : • How I Got rid of my Ac...
நாங்க சீக்கிரமே Ladakh செல்லப்போகிறோம் : • Video
Photoshoot Alaparaigal : • Photoshoot Alaparaigal...
My சொந்த ஊர் Vlog : • My சொந்த ஊர் Vlog | Di...
என்ன என்ன ஐட்டங்களோ Coal Barbequeவினிலே🤩 : • என்ன என்ன ஐட்டங்களோ Co...
Get-together Galatta : • Pandian Stores | Get-t...
பிரியாணி சாப்பிட போலாமா? : • பிரியாணி சாப்பிட போலாம...
Vickram Deepika Mini series : • Vickram Deepika Mini s...
Pondicherry trip : • Pandian stores Kannan ...
Hi Nanba Nanbi !!!
This is my official RU-vid channel and here I am gona share my life style and my daily routine and many more interesting stuffs.Let this be a platform to keep us connected.
Stay Safe - With Love
VJ Deepika aka Pandian Stores Aishwarya
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 594   
@VJDeepika
@VJDeepika 2 года назад
Here is the link to the Tru Hair Oil that I'm using which comes with a free heater. They are running a 15% discount on the website 👉 👉👉 truhairandskin.com/product/tru-hair-oil-with-heater/?VJDeepika&YT-Tam-1.2.1-19-5-22
@anbudanlara9976
@anbudanlara9976 2 года назад
Super home
@elakkiyabharathi30
@elakkiyabharathi30 2 года назад
I like your mother character she is so sweet
@vijayak264
@vijayak264 2 года назад
@@Mrs.sakthi64 pirappu irappu Namma Kaila ilanga sister..don't worry..unga amma unga kood eppovum irunthu vazhi nadathuvanga
@shobakiruba6694
@shobakiruba6694 2 года назад
Deepika neenka unka face ku enna potteenka plz sollunga... enaku face fulla pimples marks ah irukku acne nu soldranka.....enna treatment edutheenka....help me
@Dark23144
@Dark23144 2 года назад
நீல மணிகண்ட ராஜா
@gayathrielangovan6944
@gayathrielangovan6944 2 года назад
வீடு என்னம்மா பெரிய வீடு, சின்ன வீடு நிம்மதி தான் முக்கியம் நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள். சந்தோஷமாக இருக்கு
@Abi-rz6yg
@Abi-rz6yg Год назад
Ss
@malarkodi72
@malarkodi72 2 года назад
இது விட‌ பெரிய அளவில் வீடு கட்ட வாழ்த்துக்கள் பாப்பா 👍💐🌹🤝❤️
@ganesamoorthy2301
@ganesamoorthy2301 2 года назад
👌👌👌
@sugunasuguna4244
@sugunasuguna4244 2 года назад
எங்களுக்கும் வீடு இல்லை அக்கா நாங்களும் வீடுகட்டி சந்தோஷமா இருக்கனும்னு கடவுள் கிட்ட வேண்டிகோங்க அக்கா நீங்களும் பல்லாண்டு வாழ்க.......
@VIRSHAMAKEOVERbyVIMA
@VIRSHAMAKEOVERbyVIMA 2 года назад
பாசத்தை கொண்டு வாழும் வீடு... புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்... மேன் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
@Gokul0220
@Gokul0220 2 года назад
I thought it was big house but now I can see big hearts and peaceful house size doesn’t matter♥️. Congrats 🎉
@iswaryaisu9198
@iswaryaisu9198 2 года назад
என்றும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உங்களுடன் எப்போதும் நிறைந்திருக்க மனமார்ந்த வாழ்த்துகள் 👍👍😊😊
@varaddharajdev5387
@varaddharajdev5387 2 года назад
வீட்டில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐 தீபிகா உன் உயர்ந்த உள்ளத்திற்கு சில நாட்களில் சற்று பெரிய வீடு கட்டி சீரும் சிறப்புடன் வாழ வேண்டும்
@nirmalas4674
@nirmalas4674 2 года назад
Super. Proud of you deepika. At this age you are very responsible and also your behave very matured.👍👍👍👍👍
@k.mahendarnsm3266
@k.mahendarnsm3266 2 года назад
ஈசன் அருளோடு வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@AshokKumar-qc6df
@AshokKumar-qc6df 2 года назад
congrats akka...unga amma ungala nenachu evlo proud ah feel panranganu avanga pesrathulayae terithu akka...❤
@Malavarayan_Magal_Arachelvi
@Malavarayan_Magal_Arachelvi 2 года назад
புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள் அன்பான அழகிய குடும்பம் வளமும் நலமும் மகிழ்வும் நிறைந்து வாழ வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு
@arunjunai8816
@arunjunai8816 2 года назад
நம்ம அய்யனார் சாமி படம் இல்லை??? நம் மண் மணம் மாறாத மக்கள், மண்ணின் பேச்சு கேட்க அவ்வளோ சந்தோசம்... Feeling So Happy For You... Great of You👏👏👏
@tastyandquickrecipes672
@tastyandquickrecipes672 2 года назад
😍
@padmavathyv3645
@padmavathyv3645 2 года назад
ரொம்ப சிம்பிள் பண்ணிய ஒரே சீரியல் நடிகை. அருமை
@sathyaprathisathya5647
@sathyaprathisathya5647 2 года назад
Veedu evlo periya kanavu apdingarathu veedu illathavangaluku tha theruim.. contrats sister valga valamudan💗
@jagajothi3140
@jagajothi3140 2 года назад
It is just a big beginning.... many many heights is waiting to reach ... congratulations ..... happy for you....
@kingvsvmusicals6138
@kingvsvmusicals6138 2 года назад
சிறிய வீடா இருந்தாலும் பெரிய வீடா இருந்தாலும் அதை கட்டி பார்த்தா தான் அதனுடைய கஷ்டங்கள் என்னவென்று தெரியும். இப்போ உள்ள காலகட்டத்தில் ஒரு ஆண் சம்பாதித்து வீடு கட்டுவதில் தள்ளாடி கொண்டு தான் இருக்கிறார்கள். அதிலும் ஒரு பெண்மையாய் இருந்து வீடு கட்டி இருக்கிறீங்க மிக சிறப்பு வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉
@sasikumarp242
@sasikumarp242 Год назад
ஓல குடிசை வீடாக இருந்தாலும் நிம்மதி தான் முக்கியம்.... சிலர் பெரிய வீட்டில் இருந்து கொண்டு கிலோ கணக்கில் மாத்திரை சாப்பிட்டு கொண்டு நிம்மதி இல்லாமல் இருப்பார்கள்.....
@BalaKrishnan-kz6uz
@BalaKrishnan-kz6uz 2 года назад
Very simple and honest person. Wish Deepu many many accomplishments
@blackki9236
@blackki9236 2 года назад
Deepika நீங்கள் எங்க ஊரு பொண்ணு உங்கள் வீட்டில் எல்லா நாளும் ஆனந்தமாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் தங்கச்சி 😂🤗👍😍
@navaveni5199
@navaveni5199 2 года назад
Tirunelveli
@blackki9236
@blackki9236 2 года назад
@@navaveni5199 வள்ளியூர்
@TamilSelvan-zb8ek
@TamilSelvan-zb8ek 2 года назад
Akka ur accting super in chithiram pesuthati. Vera level .....my family also watching always
@arunjunai8816
@arunjunai8816 2 года назад
எங்கள் தளவாய்புரத்து "தங்கமே" ... எல்லா வளமும் நலமும் பெற்று நிம்மதியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்....
@srimathi9149
@srimathi9149 2 года назад
வீடு தான் முக்கியமே தவிர பெரியது சிறியது என்று எதுவும் இல்லை. நீ மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். புது வீட்டின் கிரஹபிரவேசத்திற்கு உன் நண்பன் கண்ணன் வந்தானா? நல்ல நண்பர் யார் என்ன சொன்னாலும் நட்பை மறந்து விடாதே. வாழ்க வளமுடன் மகளே.
@raninj4577
@raninj4577 2 года назад
Congratulations on growing even more 🎉🎊💐💐💐 deepu God bless you 🥰
@kamalikollection3637
@kamalikollection3637 2 года назад
புது வீட்டு மிகவும் அழகாக இருக்கு இந்த வீட்டில் என்றென்றும் மகிழ்ச்சி சந்தோஷம் இறைவனின் அருள் நிறைந்திருக்க வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்
@bhuvanasavithiri4349
@bhuvanasavithiri4349 2 года назад
Un manam Pol un vazhkai amayum Deepika..un parents oda face la iruka happiness ah nee rasikrapa..nee kandipa Nala varanumnu una valtha matumdhan yellarukum thonum ..god bless u Deepika 💐💐💐
@Vimalhappyofficial
@Vimalhappyofficial 2 года назад
@Deepi, Becoming an inspiration for many ... More to Acheive keep rocking deepi ... !
@srinivassupersong4034
@srinivassupersong4034 2 года назад
Super da hats off
@saikrishnapriya4141
@saikrishnapriya4141 2 года назад
Keep growing deepika. Love your confidence. Better days on the way 🤗
@Surya-yo9fd
@Surya-yo9fd 2 года назад
Congratulations Akka💐💐💐Naanum Sondha Veedu Kattanum Nu Wish Pannunga☺...
@pavithrasubaramani289
@pavithrasubaramani289 2 года назад
Ama akka
@Surya-yo9fd
@Surya-yo9fd 2 года назад
@@pavithrasubaramani289 Sister Naan Boy😐
@djgarden
@djgarden 2 года назад
Super da kannana. இத விட அம்மா அப்பாக்கு என்ன சந்தோசத்தை குடுக்க முடியும் 🙌🙌💐. Congarts
@radhikaravi8189
@radhikaravi8189 2 года назад
You are a good hearted human being ☺️, u make your parents feel proud and happy, this is the best moment in your life, God bless you.
@dineshsubramani2384
@dineshsubramani2384 2 года назад
Congrats deepika. U r best daughter, best sister. God bless u
@nithuram98
@nithuram98 2 года назад
Appa look like my appa ....pakrapo azhuga vandhuruchu,andha smile priceless ❤️🥰
@subeeslifestyle8
@subeeslifestyle8 2 года назад
Unhala Mari ponnu kidaika kuduthu vachurukanum Deepu ..your are such a great women singapenne!!
@lorentacamila4402
@lorentacamila4402 2 года назад
Very proud of you Deepika, You are very positive person ❤ God bless you and your family, you will construct a 4bhk house very soon and it will happen ❤❤
@Manikandan-ew2ij
@Manikandan-ew2ij 2 года назад
Hi
@missmean8398
@missmean8398 2 года назад
Last soningale...prachanaiyota sontha vur sothu entru valvathai Vita...enkayo poi nimathiya valalamnu...semma sister...hats upppppppp
@Lokesh.Avaiyan
@Lokesh.Avaiyan 2 года назад
Veetoda sogangala maathi sandhosatha tharuvennu soldra unga confidence adds up your value Hats off👏👏
@swethapj1464
@swethapj1464 2 года назад
God bless you ma innum melum melum valara vazhthukkal ma
@pethurajalakshmim3036
@pethurajalakshmim3036 2 года назад
Nenga appa maathiri irukinga all the best periya veedu mukkiyam illa mana siruthu makka peruthu irukanum happy ya irunga
@kumarsanjeevi3526
@kumarsanjeevi3526 2 года назад
வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்
@prabhapiramu9806
@prabhapiramu9806 2 года назад
Dear sister Congrats to ur entire family members Vazhga valamudan 🍎🍊 Unga valkaiyil eni nalladhu mattumae nadakkum Be Happy 😊
@Pradeetha
@Pradeetha 2 года назад
தீபிகா உங்க வீடு செம்மயா இருக்கு ஐ லைக் யூ நீங்க மேலும் மேலும் இன்னும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 😍😍💐
@ammumuraliammu5450
@ammumuraliammu5450 2 года назад
Unga voice super ah erukku
@sivakalaivani
@sivakalaivani 2 года назад
சிவசிவ நமசிவாய வாழ்த்துக்கள் தீபிகா. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் என்னில் நல்லகதிக்கு யாதும்ஓர் குறைவில்லை கண்ணில் நல்லஃதுரும் கழுமல வளநகர் பெண்ணின் நல்லாலொடும் பெருந்தகை இருந்ததே... திருஞானசம்பந்தர் தேவாரம். மேன்மேலும் நல்சிந்தனையோடு அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து நிறைய சாதனைகள் செய்து அனைவரையும் சந்தோஷப்படுத்துங்கள் .....உங்களுக்கான நிம்மதி உங்களோடு நிறைந்திருக்கும் ...... திருச்சிற்றம்பலம்
@Jenirani70807
@Jenirani70807 2 года назад
வாழ்த்துக்கள் தீபிகா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐GOD BLESS YOU DEAR❤❤
@abidevi3444
@abidevi3444 2 года назад
U r the Real inspiration for all girls....
@anithaarumugam8009
@anithaarumugam8009 2 года назад
Super akka.... Enakum unga district tha akka
@sowmiyar3888
@sowmiyar3888 2 года назад
Congrats akka❤Happy to see ur growth🤗I literally cried while seeing ur mom's happiness🥺Ur parents will definitely be proud of you akka😇🥺Love you akka❤💥
@pranishakrishnan3445
@pranishakrishnan3445 2 года назад
romba nalla iruku kandipa neenga nalla iruppinga valarchiayuvinga thangangale
@divyabalamuruganvlogs
@divyabalamuruganvlogs 2 года назад
Deepi ungala paka hpy ah eruku niga pora edathulaum hpy ah erupiga...ungala katikaporavar rempa lucky 💕💕❤️
@TamilSanojan1355
@TamilSanojan1355 2 года назад
Super akka👌🏻 Cute family😍
@archanaarvind290
@archanaarvind290 2 года назад
You are such a sweet person. You made your parents super proud💖
@anbudanlara9976
@anbudanlara9976 2 года назад
Kutty veeda irundalum super iruku,enna problem irundhalum,idhai vida Periya veedu katti povinga, congrats
@pavithrabasuvaraj3033
@pavithrabasuvaraj3033 2 года назад
Lov ur confidence dear sis... Stay happy and healthy with this beautiful family ... Wow.. Long way to go. Size doesn't matter for a home..
@arunhasriram
@arunhasriram 2 года назад
I’m so impressed. All actors will love to show off their big house with modular stuff. I simply love the way you enjoy your tiny space with lots of dreams, love, and happiness. Environment looks like a pure heaven. Village touch is the best. Everyone’s blessings are there for you to be successful in life. Tiny space with big heart and happiness
@Mrs.sakthi64
@Mrs.sakthi64 2 года назад
Deepi sisy Nijamavae nenga Engaluku oru best inspiration aa irukinga.... Nangalum Ungala Mathiri parents kaga Ethavathu onnu seiyanumnu thonuthu.... Amma appa Ellarukumey Ennoda Wishes convey pannunga .....Nengalum Eppavumey Happyah irunga 💯
@skeerthi4262
@skeerthi4262 2 года назад
Akka unga appa amma va enaku oru pidichuruka I like your family ❤️ akka enaku oru request
@1990rash
@1990rash 2 года назад
Very proud of you young lady . Wishing you many more success and blessings . Moreover this is the best house ever and this is real achievement . You should feel proud of yourself young girl .
@niranjaninagarajan6222
@niranjaninagarajan6222 2 года назад
Chinna veedu periya sandhosam. Super.
@kamalaganesan7434
@kamalaganesan7434 2 года назад
Surper deepika...unkita naraya kathukidalam super da
@karthicksrimeenakshi.6453
@karthicksrimeenakshi.6453 2 года назад
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ஐஸ்வரியா
@srivarshans.sanjay9219
@srivarshans.sanjay9219 2 года назад
Congrats Deepika. Iam from Tiruchendur now living in Coimbatore. All the very best for your bright future. Ayyanar arul eppavum kidaikattum. 👍
@selvi1641
@selvi1641 2 года назад
Congraj sister ❤️❤️❤️cute famly inimey ninga epovum happya irukanum nu kadavul kita vendikurom fell panathiga amma ini unga life supra irukum❤️❤️❤️❤️
@SIVAKUMAR-ms7mf
@SIVAKUMAR-ms7mf 2 года назад
தீபிகா எங்க ஊர் பொண்ணு இதுல எனக்கு ஒரு தனிப்பட்ட சந்தோஷம் இந்த பதிவுல அந்த பொண்ணு சொன்ன ஒரு msg இன்னிக்கு என் வாழ்க்கை போய்ட்டு இருக்கிற நிலைக்கு ரொம்ப ஒரு உந்து சக்தியா இருந்துச்சு பேங்க்ல வாங்கின வீட்டு லோன் கொரோனா டைம்ல பிஸினஸ் தளர்வு காரணமா கட்ட முடியல வீட்டை லாக் பண்ணிடுவோம்னு எங்களுக்கு ஒரு டெட் லைன் date வைச்சுருக்காங்க எங்களால அதுக்குள்ள கட்ட முடியுமான்னு தெரில வாழ்ற வீடு என்ன ஆகப் போகுதோன்னு விரக்தியின் உச்சத்தில் இருந்தேன் பிடிச்ச வீடு போயிருச்சு பிடிச்ச பொருள் போயிருச்சுன்னு அதுலயே உக்காந்திராம அடுத்தடுத்த லெவல்க்கு போயிடணும்னு சொன்னது எனக்காகவே சொன்ன மாறி இருந்துச்சு Thanks ma ♥️ உமாசிவக்குமார் சாய்
@kannana.kannan9850
@kannana.kannan9850 2 года назад
Happy to see u Deepi always love to see ur smile..Always keep on smiling ur smile will make others happy including mee...😊
@dividk7921
@dividk7921 2 года назад
Woow sister ungala paakum poothu woow simple la erunthalum happy ya life la erukamudiyum nu sollikuduthutanga lovely lovely all the best 😍 😍 😍 😍 😍 😍 😍 😍
@kavithamohan8236
@kavithamohan8236 2 года назад
Congratulations deepika, namakunu oru veedu athuthaan num kannavu, athu fulfill aghumpothu antha santhoshthiriku yellai illai.
@srimathi9149
@srimathi9149 2 года назад
அம்மா உங்களுக்கு எந்தவொரு குறையும் இல்லாமல் வாழ்வில் சிறக்க வணங்குகிறேன். இனி வரும் காலம் வசந்தமே.
@prabhak.s.jawaahar3412
@prabhak.s.jawaahar3412 2 года назад
இந்த மாதிரி அம்மா கிடைப்பது வரம் மேலும் அவர்கள் கனவை நினைவாக்குங்கள்
@ilakkiyapriya9073
@ilakkiyapriya9073 2 года назад
Keep going high places deepika ♥️😍...ithu pola eppavum confidence ahh irunga👍🔥
@shanthis2002
@shanthis2002 2 года назад
Very happy to see you growing may God bless you with more and more success
@LittlePrincess...
@LittlePrincess... 2 года назад
Beautiful house n beautiful family ❤️ Enakku two elder sister's akka 🎉
@factwithak
@factwithak 2 года назад
Veetuku selavana budget sollunga akka
@jairam-jf7fi
@jairam-jf7fi 2 года назад
Neenga yeppothum happy ah irupinga, God bless you❤❤❤
@jairam-jf7fi
@jairam-jf7fi 2 года назад
Next web series yeppo pannuvinga
@michaelchristopher2586
@michaelchristopher2586 2 года назад
மேன் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்
@shanthiskitchen...4567
@shanthiskitchen...4567 2 года назад
Super sis...congratz very very happy to see this house...total ah yevlo amt aachi sis...house katrathuku...
@shagins6470
@shagins6470 2 года назад
Congrats sister Innum life la nalla varanum god bless you
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 2 года назад
ரொம்ப சந்தோஷமா இருக்கு சகோதரி வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️ அப்புறம் இதை விட பெரிய வீடு கட்டணும் அந்த வீட்டில் 🏡🏡 குடிப்போகும் வீடியோ பாப்போம் ம்ம் ஓகே 😍❤️❤️ சிறப்பு வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🤗❤️💯
@swathiraj777
@swathiraj777 2 года назад
love you Deepi..... truly your are a inspiration for every women....
@josephjeni2422
@josephjeni2422 2 года назад
Really very happy to see you being happy feeling happy for your new house 🎉🎊💝
@rajeshr1590
@rajeshr1590 2 года назад
வாழ்த்துக்கள்
@andalvenkatesan1249
@andalvenkatesan1249 2 года назад
Una pakka paerumaya irukuma. Epa pola epavum parents ku support ah iru.indha kalathula iruka ponugala mari ilama porupa irukardhu pakkavae happy ah iruku.veedu paerusa ilanalum ammaku pathu pathu saeira la andha manasu podhum ma.vazhga valamudan.god bless you ma.😊
@neelamani2069
@neelamani2069 2 года назад
Congressi sister romba happy a eruku nalla valathu erukaga enakum appaku naraya seiyum asa seivan amma illa sister enaku but unga amma pesum pothu romba perumayai eruku avugaluku good family
@mahendranp7902
@mahendranp7902 2 года назад
பொம்பள புள்ளதான்யா வீட்டின் பெருமை. குலசாமி மா நீ.. நல்லா இருக்கணும் தாயி
@vasanthishanmugam6386
@vasanthishanmugam6386 2 месяца назад
வாழ்த்துக்கள் தீபா . மென்மேலும் வாழ்க்கையில் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள் . 🎉🎉🌸💐👏👏❤
@yasinbee6615
@yasinbee6615 2 года назад
Great deepika.... menmalum valara ennudaiya vaalthukkal....and happy to see u....
@nandhiniboopathi279
@nandhiniboopathi279 2 года назад
Vazhga valamudan
@ranid.s4677
@ranid.s4677 2 года назад
congratulations Deepika 😻and also Amma appa
@samicksharanganathan5980
@samicksharanganathan5980 2 года назад
Waiting for the home tour akka😍
@paulinadimple7595
@paulinadimple7595 2 года назад
Deepikita ena spl na namakita transparent irukaradu chumma build panikitu nanum media la iruken rich iruken nu act Panama genuine ah true hearted ah irukaradu amma appa ellarum azhagu cute deepika nenga .evelavu uyaram ponalum nenga eppavum eppadi intha azhagana pechoda irukanum. Veetu rmb azhagu .top class
@kannanr4590
@kannanr4590 2 года назад
இந்த பதிவில் உங்கள் உன்மையான உழைப்பு தெரிகின்றன...
@rrrecipe3189
@rrrecipe3189 2 года назад
உங்க விட உங்க அக்கா தான் சூப்பர் எப்பவுமே இப்படியே நீங்க மூன்று பேரும் இருக்கணும்
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 года назад
Valthukkal Deepika
@koushi1229
@koushi1229 2 года назад
Veedu semmaiya iruku sisy❤️ congrats Ka
@Nishwanth-vo1bd
@Nishwanth-vo1bd 2 года назад
Congrats darl u deserve it ... Keep rocking 💥💥💥 strong lady boss ✌️🤝
@supriyasomasundaram2330
@supriyasomasundaram2330 2 года назад
Deepika .. God will bless your family with health wealth peace and prosperity in abundance... stay blessed and happy alwsys..
@rohinirose2223
@rohinirose2223 2 года назад
Congratulations sis neenga unga amma appa ku nu effort eduthu panuna visayam epothum periya achievement than ethuvey ungaluku oru award kidacha maarithan enum neraiya project kedachu periya lvl ku povinga all the best
@premasubburaj
@premasubburaj 2 года назад
Super sister valthukkal ...இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும் congrats,,
@kishorethelittlegamer6993
@kishorethelittlegamer6993 2 года назад
Nenga epavume happy ah irupinga.... congrats sis...and itha vida periya v2 um kattuvinga...koodiya seekiram
@tssamirasasi1388
@tssamirasasi1388 2 года назад
Hii sis naanum Thirunelveli taan
Далее
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 5 млн
VJ Deepika's Home Tour Vlog | Pandian Stores Aishwarya
15:36
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 5 млн