Тёмный

புத்தகக் கண்காட்சியில் எங்கள் ஸ்டால் பற்றி எரிந்த போது நான் செய்த காரியம் - Ravi Tamilvanan 

Social Talkies
Подписаться 260 тыс.
Просмотров 3,1 тыс.
50% 1

Don't miss out⤵
Writer & Publisher Ravi Tamilvanan Episodes Part 1: • அப்பா பதிப்பகம் தொடங்க...
Part 2 : • காலையில் நீண்ட நேரம் த...
Part 3 : • உங்களுக்கெல்லாம் எதுக்...
Part 4 : • சுஜாதா தான் என்னை மிகவ...
புரட்சி எழுத்தாளர் திரு.தமிழ்வாணனின் இளைய மகன். 1956இல் பிறந்தவர். பி.காம் பட்டத்தை சென்னை லயோலாவில் பயின்று, ஆடிட்டர் ஆகும் எண்ணத்தில் C.A படித்தவர். இது, முழுமை பெற இயலாதபடி தந்தையின் மரணம் நிகழவே, தந்தையின் நிறுவனமான மணிமேகலைப் பிரசுர நிர்வாகத்தை ஏற்று அதன் நிர்வாக இயக்குநரானார்.
தந்தையிடம் பெற்ற தரமான பயிற்சி காரணமாக, நிர்வாக நுணுக்கங்களை நன்கு கற்று, தமது உழைப்பாலும் முயற்சியாலும் மணிமேகலைப் பிரசுரத்தைத் தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகங்களுள் ஒன்றாக வளர்த்துள்ள ஆற்றலாளர். உதாரணமாக தந்தையின் 83 நூல்கள் மற்றும் விற்பனையில் இருந்த நிலையை மேம்படுத்தி, அவரது 500 நூல்களுள் 496-ஐயும் பதிப்பிக்கப் பெருமுயற்சி எடுத்து வெற்றியும் பெற்றவர்.
தமது மூத்த சகோதரர் திரு.லேனா தமிழ்வாணன் துணையுடன், ஆசிரியர் குழுவை உருவாக்கி, எண்ணற்ற நூல்கள் வெளிக்கொணர்ந்தார். பிரசாத்தின் கதவுகளை நன்கு திறந்துவிட்டு, எண்ணற்ற எழுத்தாளர்கள் (5000 பேர்களை) இணைத்து 10000 நூல்கள் உருவாக அரும்பாடு பட்டார். இவ் வெற்றிப் பயணம் இன்றளவும் மலர்ந்து மணம் வீசுகிறது.
வெளிநாட்டுத் தமிழர்களிடம் நுால்களைக் கொண்டு சேர்க்கும் ஆவலில் உலகெங்கும் (ஜப்பான், ரஷ்யா உட்பட) 500க்கும் மேற்பட்ட புத்தகக் கண்காட்சிகளையும், நூல் வெளியீட்டு விழாக்களையும் நடத்தி, புது அணுகுமுறையைத் தமிழ்ப் பதிப்பகம் உலகில் புகுத்தி, வெற்றி கண்டுள்ளார்.
இதற்கென, உலக நாடுகள் பெரும்பாலானவற்றிற்கு எண்ணற்ற பயன்கள் மேற்கொண்டவர். இலங்கைக்கு மட்டும் 60 முறை, அமெரிக்காவிற்கு 20 முறை. "உலகெங்கும் தமிழ் பரப்பும் தமிழ்த் தூதர்" என்று நல்லி உரிமையாளர் திரு.குப்புசாமி செட்டியார் இவரை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவரது தமிழ்ப் பணிக்காக அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. உலகத் தமிழ்ப் பதிப்பாளர், ஐரோப்பிய ரத்னா; பதிப்பகம் செல்வர்; பதிப்பக புரவலர்; பதிப்புச் சுடர்; பதிப்பகம் பகலவன்; பதிப்புக் கலைமாமணி; பதிப்புச் செம்மல்; பதிப்புத் திலகம் என இவர் பெற்ற விருதுகளின் பட்டியல் நீளும்.
#writer #mgr #sivaji #ravitamilvaanan
#lenatamilvaan #publisher
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@pooranisiva454
@pooranisiva454 5 месяцев назад
What a humble and wonderful person.. very nice episodes with a lot of insights..
@sonofgun2635
@sonofgun2635 5 месяцев назад
Best interview 70 years old Nampa mudiyala
@akisamy8797
@akisamy8797 5 месяцев назад
இன்பமும் துன்பமும் ஒரே மனநிலை.
@arunraj-jk6fk
@arunraj-jk6fk 5 месяцев назад
தொழில் நேச செம்மல்💐💐💐
@kalyani15-h8e
@kalyani15-h8e 5 месяцев назад
70 s 80s கல்கண்டு பொது அறிவு தகவல்களை சேகரித்து பைண்ட் செய்து வைத்து இருந்தேன் ஆனால் அது தொலைந்து போய் விட்டது😢. நல்லொழுகங்களை கற்று தருவதில் கல்கண்டு புத்தகம் ஒரு வழிகாட்டி❤
@vinayagarayyanarvinayagart6765
@vinayagarayyanarvinayagart6765 5 месяцев назад
Arumaiyana jodhita book manimegalai pirasuram kammiyana vilai arputhamana ezhimaiyana karuthu ulla book 🙏🙏🙏🙏🙏
@GopalakrishnanV-zz8fi
@GopalakrishnanV-zz8fi 5 месяцев назад
Thank you for useful information and also for continuously working in Tamil books industry for long time, God bless you and your family with all health and wealth ❤
@physics20246
@physics20246 5 месяцев назад
பேச்சு காந்தம் போல கவருகிறது. எல்லா பாகத்தையும் கேட்டுவிட்டேன். சிறு வயது கல்கண்டு வாசகன் நான். இவர்கள் நூறாண்டு வாழவேண்டும்.
@babubabu-hq2sm
@babubabu-hq2sm 5 месяцев назад
வாழ்த்துக்கள்
@devotional_vra
@devotional_vra 5 месяцев назад
சகோதர உறவுக்கு தமிழ்வாணன் சகோதரர்கள் ஒரு வேண்டிய முன்மாதிரி. இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக திகழ இந்த அடுத்த தலைமுறையின் பிரார்த்தனையும் வணக்கங்களும்
@pichaikuppann9033
@pichaikuppann9033 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@AASUSID
@AASUSID 4 месяца назад
😀😀🤗
@AVMRAJAN19
@AVMRAJAN19 5 месяцев назад
அவருக்கு எத்தனை வயசுன்னு சொல்லுங்கப்பா.
@Drsjanakiraman64
@Drsjanakiraman64 5 месяцев назад
69; Lena 70
@monkupinku4141
@monkupinku4141 5 месяцев назад
சகோதர பாசத்தில் ராம லட்சுமணனையே மிஞ்சி விட்டார்கள்.. மிகவும் தரமான மனிதர்.. வாழ்க வளமுடன் 🙏🙏
@sellamuthualagesan7856
@sellamuthualagesan7856 5 месяцев назад
மணிமேகலை பிரசுரம் ஒரு சகாப்தம்
@rkmurthi7870
@rkmurthi7870 5 месяцев назад
Both brothers have identical voices. Ravi says he was born in 1969, in but Wikipedia it is 1956. May be it's memory glitch. If Ravi's right about 1969, he couldn't have got married in 1981!
@athisuri6097
@athisuri6097 5 месяцев назад
He said his age is 69
@Sivasubramaniankuppuswamy
@Sivasubramaniankuppuswamy 5 месяцев назад
Best wishes
Далее
titan tvman's plan (skibidi toilet 77)
01:00
Просмотров 4,3 млн