Тёмный

புத்தி கெட்ட ராமதாஸ்! புரட்டி எடுத்த மக்கள்! MK Stalin | DMK | Ramadoss | Anbumani | PMK 

Liberty Tamil
Подписаться 978 тыс.
Просмотров 144 тыс.
50% 1

#libertytamil #makkalkaruthu #publicopinion #tamilnadu #tamilnadupolitics #pmk #ramadoss #anbumaniramadoss #drramadoss #sowmiyaanbumani #vanniyar #annamalai #annamalaibjp #tamilnadubjp #dmk #dmkgovernment #mkstalin #dmkstalin #mkstalingovernment #cmstalin #bjp #bjpgovernment #bjpmodi #pmmodi #modi #modi3 #rss #reservation #ramadoosspeech #pattalimakkalkatchi
புத்தி கெட்ட ராமதாஸ்! புரட்டி எடுத்த மக்கள்! MK Stalin | DMK | Ramadoss | Anbumani | PMK
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 521   
@anwarbabu6022
@anwarbabu6022 Месяц назад
ராமதாஸ் சீமான் மோடி இவர்களெல்லாம் பிரிவினைவாத அரசியல் வியாபாரிகள். மக்கள் தான் இனம் கண்டு இவர்களின் கள்ள வியாபாரத்திற்கு மூடு விழா நடத்த வேண்டும். இல்லையென்றால் தமிழகம் அமைதி இழந்து விடும் என்பது உறுதி ✍️
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 Месяц назад
மாம்பழம் அழுகி போச்சு அவன் அப்படி தான் பேசுவான்
@sigamanivellaiyan4698
@sigamanivellaiyan4698 Месяц назад
யார் இந்த சிவப்பு துண்டு காரர் மாங்காயைப் பிரித்து மேய்வதும் நிற்காமல் வெகு சிலரே பேசக்கூடிய முதிர்ந்த அரசியல் ஞானத்தை பொழிந்த இருக்கிறார் வாழ்க.
@VILVATULMDPANI
@VILVATULMDPANI Месяц назад
அருமையாக பேசின தோழரின் புகைபடத்தை வீடியோவில் வைக்கவும்
@ABC2XYZ26
@ABC2XYZ26 Месяц назад
நன்றி கெட்ட மாங்காய்ஸ்.காசு பணம் துட்டு மணி மணி அன்பு மணி.
@ethirajansarukarthik3155
@ethirajansarukarthik3155 Месяц назад
அருமை பதிவுகள் 🎉🎉🎉
@sscreation2540
@sscreation2540 Месяц назад
@@ABC2XYZ26 விளக்கு பிடிச்சு பார்
@moorthythandapanimoorthy8249
@moorthythandapanimoorthy8249 Месяц назад
Appo Ni 299ups ok va Ni oru alu guthi 🎉
@moorthythandapanimoorthy8249
@moorthythandapanimoorthy8249 Месяц назад
Vanthennen aruththu vitruvan🎉🎉🎉🎉😢😢
@wideviewer3789
@wideviewer3789 Месяц назад
தமிழ் மக்கள் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் என்று அறிவதில் மிக்க மகிழ்ச்சி.
@DailyGospel-xk2dc
@DailyGospel-xk2dc Месяц назад
சின்ன மாங்காய்....பெரிய மாங்காய் அழுகிப்போச்சி வன்னியர்கள் கண்டிப்பாக தூக்கி எறியுங்கள்
@tamilarasanp1542
@tamilarasanp1542 Месяц назад
Ne leadpani vannigaluku 10.5 vange kuduthudunga brother
@MurgesanMN-om3cr
@MurgesanMN-om3cr Месяц назад
ராமதாஸ் அவர் மகன் மாங்கா மணிக்கு எப்படியாவது மத்திய மந்திரி பதவி வாங்கணும் எதிர்பார்த்தார் கிடைக்கவில்லை அந்த எரிச்சலில் பேசுகிறார்
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 Месяц назад
Junior manga has misuse his power during his regime and case is still in the patiala court and CBI is closing him' for action against him regarding with corrupt in sanction of medical college and other
@guruselvaguru4955
@guruselvaguru4955 Месяц назад
எப்படியும் மகனுக்கு பதவியை வாங்கி கொடுப்பார். அவருக்கு அவர் குடும்பம் மட்டும்தான் தெரியும். தன்னை இந்த அளவுக்கு உயர்த்தி வைத்த தன் இன மக்களை உயர விட மாட்டார். அவர்கள் கல்வி அறிவில் உயர்ந்து விட்டால், இவருக்கு சரிவுதான் என்பதால்...
@sivasiva-v2s
@sivasiva-v2s Месяц назад
மக்கள் எல்லோரும் தெளிவாகத்தான் இருக்கின்றனர்.ஓரு போதும் வன்னிய மக்கள் அரசியல் வியாதி ராமதாஸ் பின்னால் எந்தக்காலத்திலும் எப்போதும் போக மாட்டார்கள். இப்போது இல்ல..எப்போவுமே இல்லை.அதுதான் உனக்கும் உன் கட்சிக்கும் கிடைத்தது.
@GarudaTresbien
@GarudaTresbien Месяц назад
*CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_overseas tamilan_ *NTK SIR SEEMAN THAMBIGAL And THANGAIGAL Are The No.1 MOST BEST POLITICAL KATCHI IN INDIA To SAFE TAMIL NADU MAKKAL* *TAMIL MAKKALL DON'T MISS THIS GOD SEND GOLDEN OPPORTUNITY To VOTE NTK SIR SEEMAN IN 2O26*
@DVB0105
@DVB0105 Месяц назад
​@@GarudaTresbienpotta
@senthilponn859
@senthilponn859 Месяц назад
காடு வா வா என்று கூப்பிடுது பெரிய மாங்கா. வயசாயிடுச்சு நாய் குணம் வந்து விட்டது.
@rajaramjayam8833
@rajaramjayam8833 Месяц назад
கலைஞர் திட்டினால்தான் இவர்களுக்கு பிழப்பு ஓடும் இதை தவிர்க்க வேண்டும்
@shiegii7001
@shiegii7001 Месяц назад
ஒருத்தனுக்கு எழுந்திரகச்சு நிற்கவே முடியலையாமா.
@RavichandranM-ip9lu
@RavichandranM-ip9lu Месяц назад
அவனுக்கு ஒன்பதுபென்டாடியாம்
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 Месяц назад
​@@RavichandranM-ip9luare you light boy
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb Месяц назад
அய்ய் ய ய்ய்யோ.😂😂
@user-rg7zd7uz5u
@user-rg7zd7uz5u Месяц назад
இப்படி. தரகுறைவாக பேசினால் ஓட்டு கிடைத்து விடுமா? வாய்க்குவந்தபடி பேசினால் ஒரு ஓட்டு கூட கிடைக்காது!
@Devarajan123-nk2pe
@Devarajan123-nk2pe Месяц назад
திருமா முதல்வராக வந்தால் தாங்க முடியாமல் பெரிய மாங்காய் மாரடைப்பில் மண்டை போடும் சின்ன மாங்காய் பாணையை உடைக்கும்
@SureshKumar-by2um
@SureshKumar-by2um Месяц назад
சரியா சொன்னிங்க தோழரே வாழ்த்துக்கள்.
@syedsamiulla2138
@syedsamiulla2138 Месяц назад
உண்மையை சொன்னீர்கள்
@kaviyarasan.s3389
@kaviyarasan.s3389 Месяц назад
First pothu thoguthi vaanga sollu un tirumava😂😂
@tamilarasanp1542
@tamilarasanp1542 Месяц назад
Thiruma cm aagatum valthukal general oru sites vange win panatum
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju 26 дней назад
Realy Brother
@manic594
@manic594 Месяц назад
இந்த அழுகிய மாங்காய்களை யாரும் விரும்ப மாட்டார் மக்கள் குப்பையில் தான் வீசுவார்கள்
@kulandairajloorthu3387
@kulandairajloorthu3387 Месяц назад
ராமதாஸ் கிழட்டு எருமை ,வரட்டு கர்வம் பிடித்த செல்லாகாசு....
@SureshKumar-by2um
@SureshKumar-by2um Месяц назад
ராமதாஸ் ஒரு 1,000, 2,000, ரூபாய் செல்லா காசு தான்.
@tamilarasanp1542
@tamilarasanp1542 Месяц назад
Dai childra kasu 1000 2000. Use aachi ne ipde use illama pesanuma
@somaravi934
@somaravi934 Месяц назад
kottai Yedutha SUIT CASE POTTI mangos - Arasiyal anathaikal
@kanniappanim917
@kanniappanim917 Месяц назад
கலைஞர் செய்த நன்றியை மறப்பவன் மனிதனே அல்ல.
@mpalanisamysamy6270
@mpalanisamysamy6270 Месяц назад
டாக்டர் கலைஞர் அவர்களிடம் உங்க மகன் அன்புமணிக்கு ஒரு எம்பி சீட்டுக்கு கெஞ்சவில்லையா அப்போ அவமானம் இல்லையா.
@palanisamyeps
@palanisamyeps Месяц назад
பாமக-வின் தயவால் தான் திமுக 5 வருட ஆட்சியை தக்க வைக்க முடிந்தது....
@anbumunirathinam4499
@anbumunirathinam4499 Месяц назад
Poada dai ....poada...​@@palanisamyeps
@KumarN2
@KumarN2 Месяц назад
பாட்டாளி மக்கள் கட்சி பாட்டாளி மக்களுக்கு சாபக்கேடுபெட்டிக்காக BJP காலில் விழுந்த கட்சி தமிழக மக்கள் இந்த கட்சியை ஒரங்கட்டனும்
@somaravi934
@somaravi934 Месяц назад
Adhu vera vaai , idhu naara vaai - veram niraintha vanniya makkalai vaithu therthalukku therthal Potti vaankum ARSIYAL Anathai
@kamarajanmurugesan8985
@kamarajanmurugesan8985 Месяц назад
வயசாயிடுச்சி. புத்தி பேதலித்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
@akonjaya
@akonjaya Месяц назад
ஆடி மாதம் இல்லயா மாம்பழத்தில் அழுகிப் பூச்சி வைத்திருக்கிறது வேர ஒண்ணுமில்லை.
@jebasinghmanjula9099
@jebasinghmanjula9099 Месяц назад
அருமையான பதிவு
@venkateswarapadmanathan6555
@venkateswarapadmanathan6555 Месяц назад
ஐயா ஸ்டாலின் அவர்களே இந்த மாங்கா மடயங்களுக்கு தாங்கள் பெட்டி ஏதேனும் கொடுக்கவில்லையா பெட்டிக்கு அலைகிறார்கள் இந்த மாங்கா மடையங்கள்
@rahuls9886
@rahuls9886 Месяц назад
நன்றி கெட்ட திண்ண இலையில் பேண்ட ராமதாஸ்.
@user-lz5jv6gz5y
@user-lz5jv6gz5y Месяц назад
இங்கே தோளிலே சிவப்புத் துண்டோடு, வெகு விபரமாக அரசியல் சார்ந்த கொள்கைகளை, நாட்டு நடப்புக்களைக், கட்சிகள், ஒன்றிய அரசு போன்றவற்றின் போக்குவாக்குகளை நல்ல பண்பட்ட தமிழ் மொழியில் நாகரீகமாகவும் பேசும் ஐயா, நல்ல மொழித் தேர்ச்சி கொண்ட ஒரு சமூக நீதி ஆர்வலர் என்பதும் சொல்லாமலே விளங்குகிறது. அரசியலில் இவர் பங்காளராக உள்ளாரோ, அல்லது ஒரு பார்வையாளராக, அதாவது, விமர்சகராகவே மட்டும் உள்ளாரா என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும், அரசியலில் தடம் பதிக்கும், அல்லது, அரசியல் ஆர்வம் கொண்ட எவரும், பிரதானமாக இளையோரும், இவரோடு உரையாடித் தமது அறிவை விருத்தி செய்து கொள்ள முடியும். வாழ்க, வளர்க ------ -----
@vikky9534
@vikky9534 Месяц назад
அருமை அருமை வாழ்த்துக்கள் ப்ரோ
@srinivasaperumal2222
@srinivasaperumal2222 Месяц назад
இது மாங்கா மடையர்களுக்கு 👇 தமிழ்நாட்டை தான்டினால் இவனோட ஜாதி எவனுக்கும் தெரியாது ஆனால் அவர்கள் 10ஆயிரம் பேரல்லடா அவர்கள் இன்டர்நேஷனல் ஜாதிடா மாங்கா மடையனே ! 10ஆயிரம் பேரிடம்தானே ஆண்ட பரம்பரை தலைகுனிந்து உட்காருகிறார்கள் !🔥
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye Месяц назад
Prostitution தானே😂
@selvarajpalanivel5739
@selvarajpalanivel5739 Месяц назад
@@ARUMUGAM-mc8ye உன்னை நியே ஏன் சொல்கிறாய். சபாஷ்.
@vkk6758
@vkk6758 Месяц назад
Naigal அவன் dr கிடையாது அவன் பேசுவது சாராயம் kaichiravan போல இருக்கன்
@newfortr7242
@newfortr7242 Месяц назад
ஏன் இந்த மாங்காமடையன் கலைஞரிடம் போய் நின்னானே. காடுவெட்டி குருவ தன் மகன் குட்டி மாங்காமடையனை மந்திரியாக ஆக்க கொன்னவன்தான் இந்த மரம் வெட்டி.
@motherlandchem8642
@motherlandchem8642 Месяц назад
ஸ்டாலின் அவர்களை மட்டும் இல்லை தமிழ் மக்களையும் அவமதித்திறுக்கிரார்
@KiranKiran-ui1iq
@KiranKiran-ui1iq Месяц назад
அந்த கம்யூனிஸ்ட் துண்டு போட்ட பெரியவர் என்னமா பேசுகிறார் அவருக்கு உள்ள அரசியல் அறிவு பெரிய மாங்க,சின்ன மாங்காவுக்கு இல்ல
@shakulRupa-rr9sx
@shakulRupa-rr9sx Месяц назад
அந்த மாங்க மடயனுங்க எப்போமே திருந்தாது
@syedsamiulla2138
@syedsamiulla2138 Месяц назад
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை ஒருமையில் பேசுவது தவறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஐயா ராமதாஸ் அவர்களை எப்பொழுதும் ஒருமையில் பேசுவது இல்லை ஐயா அவர்களே அப்படிதான் பேசுவார்
@user-xu7kw6wq1l
@user-xu7kw6wq1l Месяц назад
காசுக்காக பிஜேபியுடன் கூட்டணி வைத்த மங்காய
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui Месяц назад
Mk ஸ்டாலின் massssss cm 4 தமிழ்நாடு
@saravanansweety4492
@saravanansweety4492 Месяц назад
1:40செகண்ட் பெரியவர் சரியான பேச்சு...
@sureshjack3499
@sureshjack3499 Месяц назад
ராமதாஸ் ஒழுக்கமா இருந்தா தான் அவரோட பேச்சும் ஒழுக்கமா இருக்கும் அவரே ஒரு ....
@puviarasan2956
@puviarasan2956 Месяц назад
அவரு உன்னை வந்து பார்க்க சொன்னாரா?
@simonjoseph2473
@simonjoseph2473 Месяц назад
பெரிய மாங்காய் சின்ன மாங்காய் மூடிட்டு போங்கடா
@ABC2XYZ26
@ABC2XYZ26 Месяц назад
மக்களே நல்லா கேளுங்கள். மலையாளத்தான் எம்ஜிஆர் கன்னடக்காரி ஜெயலலிதா ஆட்சி செய்யும் போது கோமாவில் இருந்தாரா மாங்கா..
@kumarresan4169
@kumarresan4169 Месяц назад
Oombunan kelattu punda
@ShanmugaSundharam-rv3qt
@ShanmugaSundharam-rv3qt Месяц назад
Super comments
@vijisamy9082
@vijisamy9082 Месяц назад
They gave their rights ?
@ABC2XYZ26
@ABC2XYZ26 Месяц назад
@@vijisamy9082 if they gave rights why they are asking.They are temporary solutions only..
@sivasakthidevi7265
@sivasakthidevi7265 Месяц назад
🎉
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 Месяц назад
பாமக கட்சி வன்னியர் ஜாதி கட்சி. அவர்கள் சின்னம் சூட்கேஸ்😅
@vijayakalai1999
@vijayakalai1999 Месяц назад
விரக்தியின் வெளிப்பாடு 🤣
@RamalingamRamalingam-o6d
@RamalingamRamalingam-o6d Месяц назад
ராமதாஸ் என்ன மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த மாமா மன்னரா
@mathivanan7997
@mathivanan7997 Месяц назад
மாங்கா மன்னாரு
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Месяц назад
Ramadass eni thamil nadu vendam neenga vadake poidalam
@krishnamurthysamy
@krishnamurthysamy Месяц назад
Karunanithikudumab rajaparambaraya
@onlinme7884
@onlinme7884 Месяц назад
​@krishnamurthysamy ramadoss is not from any king's family but lies about his heritage. Kalaingar never lied about his heritage, technically speaking he was the CM of TN equivalent of a king in today's age
@naga7516
@naga7516 Месяц назад
​@@krishnamurthysamy நீங்க தான்டா பேண்ட பரம்பரை..னு அலப்பறை பண்றீங்க.
@Chaosmessenger_76
@Chaosmessenger_76 Месяц назад
Sigapu thundu ayyah sollvathu ellam unmai, facts.. Avvalavu terinji veichirekeraru natte pathi, varalara pathi.. ♥️♥️♥️
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Месяц назад
மாங்காதாசுகொட்டைபோட்டுமாங்காமணிவந்தது என்றுவன்னியர்கள்சொல்வதுன்டு
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Месяц назад
Sariana speech valthukal makkal nalla pmunetram
@user-yb9mk6wg1l
@user-yb9mk6wg1l Месяц назад
Ramdash oru pacsondhi
@V.Rajr6474
@V.Rajr6474 Месяц назад
என் மானம் மரியாதை என்ன ஆவது இதுவே என் மக்களுக்காக நான் என் கவற்வம் பார்க்காமல் யார் இடமும் பேச தயார் எதையும் செய்ய தயார் என்று சொல்பவர் தான் தலைவர் யார் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன என் மானம் மரியாதை கௌரவம் தான் எனக்கு முக்கியம் இது சரியானதா
@mygame1366
@mygame1366 Месяц назад
சின்ன பெரிய முடிஞ்சு போச்சு கணக்கு 000000000
@vimal1715
@vimal1715 Месяц назад
DMK ...😊
@rajendrans7104
@rajendrans7104 Месяц назад
வன்னியர்களுக்கு இருக்கிற இட ஒதுக்கீடே போதுமானது.கொங்கு வேளாளர்களுக்கு இட ஒதுக்கீடு மிகவும் பின் தங்கியோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.நாங்களும் எங்களுக்கு பதினைந்து சத வீத இட ஒதுக்கீடு வேண்டுகிறோம்.C.M. அவர்கள் இதையும் தனிக் கவனத்தில் கொள்ள வேண்டும்.அது வரை மரம் வெட்டிகளுக்கு இட ஒதூக்கீடு வழங்கவே கூடாது..
@aabbccaa2211
@aabbccaa2211 Месяц назад
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 Месяц назад
பணத்துக்காக பீ தின்னும் பாமக
@user-oq5iy8di6k
@user-oq5iy8di6k Месяц назад
பாமக கட்சி பற்றி மக்கள் அறிந்து விட்டார் ‌ தே மு தி க கட்சி தொண்டன் அறிந்து விட்டார் பிரேமலதா பணம் பணம் பணம் நிதி நிதி
@karthikeyan-um7ft
@karthikeyan-um7ft Месяц назад
கோட்டையில் போய் 10.5 கேட்க தான் உனக்கு அவமானம் ஒரு பெரிய பொட்டி வச்சிருக்கேன் என்று சொன்னா நாக்க தொங்க போயிட்டு போயிருப்ப
@AhmedNovfal
@AhmedNovfal Месяц назад
2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பெரிய பெரிய பெட்டியாக வாங்க வேண்டும்
@gnpthyinet1
@gnpthyinet1 Месяц назад
பாமக காசு பணம் துண்டு மணி
@surasundarsundar
@surasundarsundar Месяц назад
பாமக கட்சி மை வி 3 நிறுவனத்தை முடக்குகிறது அதை யாராவது கேளுங்கள் 2:51
@markkandanlakshmanan6284
@markkandanlakshmanan6284 Месяц назад
உழைப்பாளி வன்னிய மக்களே தான் குடும்பம் மட்டுமே தமிழ்நாட்டில் பணக்கார குடும்பமாக இருக்க வேண்டும் என நினைக்கும் ஒரு குடும்பத்திற்கு வன்னிய மக்கள் அடிமையாக இருக்கவேண்டுமா?
@agsuresh8658
@agsuresh8658 Месяц назад
மக்களின் மனநிலையை பாருய்யா...... தெளிவாக இருக்கீங்கறார்கள்.....
@chandruvalli79
@chandruvalli79 Месяц назад
தோழர் அவர்களின் விளக்கம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது
@GunaSekaran-kg5zc
@GunaSekaran-kg5zc Месяц назад
இவர்கள் ஆட்சிக்கு வந்தால்!? சதவீதம் குறைவாக உள்ள இனக்குழுவை எவ்வளவு கேவலமாக நடத்துவார்கள் என்பது வெளிப்படை.
@moseschinnadurai1345
@moseschinnadurai1345 Месяц назад
உனக்கும் அவ்வளவு கேவலமாக இருந்தால் கொஞ்சம் பால்டாயில் வாங்கிக்கொ
@GunaSekaran-zj2nl
@GunaSekaran-zj2nl Месяц назад
Ramdos want his Son to become cabinet minister
@RavichandranM-ip9lu
@RavichandranM-ip9lu Месяц назад
வனியன்தாலிஅறுத்தான்
@vidhunvidhun556
@vidhunvidhun556 Месяц назад
Potty mani,Kottai Roma dass puluthu savan.
@rangasamys6995
@rangasamys6995 Месяц назад
வெளிநாட்டு சரக்குல அப்பனும் மகனும் பேசினானுங்க
@vijaysai6310
@vijaysai6310 Месяц назад
Thatha speech very clear super😎 maturity speech
@thiruvengadamd3255
@thiruvengadamd3255 Месяц назад
சப்பிபோட்ட மாங்கொட்டை தலையன் அய்யா வாழ்க
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Месяц назад
Oliga
@sankarnc574
@sankarnc574 Месяц назад
சுத்தமாக பாமகவ மாங்க ஆழிகிதையை நாமபாக்குரோம்
@velmuruganarangasamy1942
@velmuruganarangasamy1942 Месяц назад
பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றால் ,தமிழ் நாட்டை ,தமிழன் ஆள வேண்டும்🥭👍
@manimaranemaran4105
@manimaranemaran4105 Месяц назад
வாஜ்பாய் தலைமையில் அமைந்த மந்திரி சபையில் மாங்கா மணிக்காக (Heath minister)பதவிக்காக கலை ஞர் பூ..இனித்தது இப்போ ஓக்களிக்குதா?
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz 21 день назад
2:30 That geey haired older gentleman speaks his views clearly and has good political knowledge.
@ravikumar-dh7ls
@ravikumar-dh7ls Месяц назад
தமிழ் நாடு நல்ல வளரசசி அடைந்து வருகிறது அந்த வயித்தெறிசல் ராமதாஸ சீமான் அண்ணாமலை போன்ற அரசியல் வியாபாரிகளுக்கு
@jaganathana6060
@jaganathana6060 Месяц назад
மாம்பழம் சீசன் முடியும் நிலையில் உள்ளது அதன் வெளிப்பாடுதான் இந்த பேச்சு
@jacobsouza8002
@jacobsouza8002 Месяц назад
நீ இங்க வந்து கெஞ்ச வேண்டாம்.....மோடிக்கு முத்தம் கொடுத்திய அங்க போயி கேட்க வேண்டியதுதானே????....
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Месяц назад
Modia pathi theriala
@sankarmeena7181
@sankarmeena7181 Месяц назад
இவங்க எல்லாம் காசுக்காக எதையும் செய்வாங்க
@user-fs8ud4fp3o
@user-fs8ud4fp3o Месяц назад
Super
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 Месяц назад
விட்ருங்க பித்த மயக்கம்
@annadurai.k3826
@annadurai.k3826 Месяц назад
வாயக்குடுத்து மாட்டினியே பெ௫சு மின்ன மாரி இல்ல ஜனங்க தெளிவாய்ட்டாங்க. அதிலும் வன்னியர் கள் ரொம்ப தெளிவாய்ட்டாங்க. அவங்கள வச்சு நல்லா துட்டு மணி மணி 😂😂
@shajahansyed4569
@shajahansyed4569 Месяц назад
இது பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் இல்ல இதான் கடைசி இதுக்கு அப்புறம் இல்ல
@vainavisrinivasan7287
@vainavisrinivasan7287 Месяц назад
மற்றவர்களை மரியாதையாக நடத்துவதில் திமுக முன் உதாரணமான கட்சி, இது நகைச்சுவை அல்ல
@chennaiexpress2012
@chennaiexpress2012 Месяц назад
Super speech.
@user-ql7dj1kd7c
@user-ql7dj1kd7c Месяц назад
Super reply by Red towel person..His reply was whole TN reply to jathi veriyan Ramadas
@shakthivenket7099
@shakthivenket7099 Месяц назад
Iyya super 🎉
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Месяц назад
எட்டு கோடி மக்களின் ஆதரவு பெற்ற தமிழகத்தின் முதல்வரை மதிக்காமல் பேசுவது ராமதாசை வன்மையாக கண்டிக்கத்தக்கது
@periyaiahts4039
@periyaiahts4039 Месяц назад
Ramdas is in coalition with BJP. You should ask Modi for reservations to vanniars. Why TN government should do?
@jamalmydeen1158
@jamalmydeen1158 Месяц назад
தமிழ்நாடு வரலாற்றிலேயே அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் கலைஞர்.அதை முறியடிக்க எவனும் பிறக்கவில்லை. ராமதாஸ் போன்ற குறுக்கு புத்தி அரசியல்வாதிகள் எந்த காலத்திலும் மக்கள் (வன்னியர்கள் உட்பட) மனதை வெல்ல முடியாது.
@vibin8468
@vibin8468 Месяц назад
👌👌🙏,AN
@shankar-kt6zx
@shankar-kt6zx Месяц назад
நம் முதல்வர் சாதி அடிப்படையில் பிற்ப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். பிற்ப்பட்ட வகுப்பை சேர்ந்தவரையே சாதி அடிப்படையில் கேவலமாக பேசும் இவர் பட்டியல் இன மக்களின் உயர்வையோ அல்லது நன்மைகளையோ எப்படி விரும்புவார்?
@kotteswaranr5868
@kotteswaranr5868 Месяц назад
Correct Bro
@creatsguy.....3665
@creatsguy.....3665 Месяц назад
அபகரிச்சு.... அபகரிச்சு... சொத்து சேர்ந்தவன் வாயிலிருந்து நல்ல வார்த்தை வரும் என்று எதிர் பார்த்தால் நாம்தான் முட்டாள்
@mayorsampath8805
@mayorsampath8805 Месяц назад
பேட்டி எடுக்கிறது எல்லாம் சரிதான் ராமதாஸ் என்ன பேசினார் என்று போட்டு காமிச்சிட்டு தானே பேட்டி எடுக்கணும் இப்ப நான் பாக்குறேன் ராமதாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது அவர் பேசின நியூஸ் இப்ப நான் தேட முடியுமா
@vikky9534
@vikky9534 Месяц назад
யோவ்,, நாலு நாளா ராமதாஸ் பேச்சை எல்லாரும் பொளக்குறாங்க,,, நீ என்ன தூங்கிட்டு இருந்தியா
@gowthamanjambunathan3248
@gowthamanjambunathan3248 Месяц назад
பாட்டாளி மக்கள் கட்சியின் குருவை கெலை செய்தவன் ராம்தாஸ் அன்பு மனி ராம்தாஸ்
@velrajssubbaiya6318
@velrajssubbaiya6318 Месяц назад
வன்னிய இன் மக்களே செருப்படி கொடுப்பார்கள்.வெ மா சூ சொ இல்லாத பெரிய மாங்காவும் சின்ன மாங்காவும்
@sureshv6900
@sureshv6900 Месяц назад
மக்கள். தெளிவு
@haridevn6089
@haridevn6089 Месяц назад
அப்படிதான்டா பேசுவோம்
@lifestylelifestyle8lifesty637
@lifestylelifestyle8lifesty637 29 дней назад
நம்முடைய முதல்வர் அவர்கள் பெட்டி தருவதாக இருந்தால் பார்க்க வருவதற்கு அவமானமாக இருக்காது.
@pandiyanmurugan4628
@pandiyanmurugan4628 Месяц назад
தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை 45 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து சொன்னது எந்த இயக்கம்? 1.இயற்கையை எப்படி பாதுகாத்து வைக்க வேண்டும். 2.இளைய தலைமுறைகளை எப்படி வளர்க்க வேண்டும். 3. போதையினால் ஏற்படும் விளைவுகள் என்ன அதை எப்படி தடுக்க வேண்டும். 4. ஆறு,ஏரி, குளங்களை எப்படி பாதுகாத்து வைக்க வேண்டும். 5. மலைகள், காடுகளை எப்படி பாதுகாப்பது. 6. அரசு மற்றும் தனியார் துறையில் எப்படி ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய நியாயமான பங்கை வழங்க வேண்டும். 7. கல்வியையும், மருத்துவத்தையும் கட்டணம் இல்லாமல் வழங்க வேண்டும். 8.இப்படி ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு துறையும் எப்படி இருக்க வேண்டும் என்ற செய்தியை கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் இருந்தே சொல்லும், செயல்படும் ஒரு தலைவர், தமிழர்களின் மேல் அளவற்ற பற்று கொண்டிருப்பவர் ஐயா இராமதாசு அவர்கள். 9.அப்படிப்பட்ட ஐயா இராமதாசு அவர்களை திராவிடர்களால் உருவாக்கப்பட்ட திராவிடக் கட்சிகள் ஐயா இராமதாசு அவர்களை சாதியாளர் என்று பொய்யான ஒரு செய்தியை திராவிடர்கள் நடத்தும் பெரும்பாலான ஊடகங்கள் மூலம் தமிழர்களிடம் பரப்பி விட்டனர் அதை அப்படியே நம்பி தமிழர்கள் ஏமாந்து விட்டோம். 10. 45 ஆண்டுகளுக்கு முன்பே திருட்டு திராவிடக் கூட்டத்தின் சூழ்ச்சியை தெரிந்து கொண்டு தான் ஐயா இராமதாசு அவர்கள் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் உரிய இட ஒதிக்கீட்டை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். 11. 45 ஆண்டுகளாக ஐயா இராமதாசு அவர்களை சாதி வெறியர் என்று சொல்லி வந்தவர்கள் இப்போது சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஏன் ஒப்புக் கொண்டார்கள், ஏன் தீர்மானம் போட்டு அனுப்பினார்கள் என்பதை மனசாட்சி உள்ள மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் இதில் இத்தனை ஆண்டுகளாக ஏமாற்று வேலை நடந்துகொண்டிருக்கிறது என்பது உண்மை. 12. இன்றும் ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்கள் அனைத்து மக்களின் இட ஒதுக்கீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்கிறார்கள் ஆனால் இதுவரை அரசு கொடுக்கவில்லை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் யார் தமிழர்களின் உண்மையான தலைவர், எந்தக் கட்சி தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க போராடும் கட்சி என்று. 13. இனியும் தாமதிக்காமல் தமிழ் மக்கள் ஓர் அணியில் திரண்டு பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும் இல்லையேல் திராவிடம் நம்மை இந்த மண்ணில் இருந்து அநாதை ஆக்கிவிடும் 100 சதம் உண்மை.
@devotionalgroup3857
@devotionalgroup3857 Месяц назад
சின்ன மாங்காய், பெரிய மாங்காய் ரெண்டும் அழுகி விட்டது.
@victoriyajeeva7945
@victoriyajeeva7945 Месяц назад
ராமதாஸ் காசு கொடுத்தா அப்பனும், மவனும் ஆத்தாளை, பொண்டாட்டி யையும் கூட்டி விடுவானுங்ங.
@Unmai12
@Unmai12 Месяц назад
சூப்பர் அண்ணே
@user-ce6tm5sd6o
@user-ce6tm5sd6o Месяц назад
தவறாக பதிவிட வேண்டாம்
@muthusamymuthusamy4753
@muthusamymuthusamy4753 Месяц назад
WELDAN SARIYA SONNEENGA NANTRI
@vampires75
@vampires75 Месяц назад
இந்த மாங்கா மடையன் பெட்டிதாசு கன்னட பெண்மணி ஜெயலலிதா காலில் விழுந்து பெட்டி வாங்கிய போது இந்த புத்தி எங்கே போனது?
@user-rx3sv4sw9y
@user-rx3sv4sw9y Месяц назад
பண்றி கறி தின்பவர்கள் பண்றி போல் தான் மலத்தை தின்பார்கள்
@ibrahimmasterm5757
@ibrahimmasterm5757 Месяц назад
அவன புடிச்சு உள்ள போடுங்க சார் வயசான காலத்துல ஜெயில்ல ரெஸ்ட் எடுக்கட்டும்
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 Месяц назад
தட்டி கேட்கும் ராமதாஸ் முரண்டு புடிக்கும் மோதல் முதல்வர்.
Далее
POV: Your kids ask to play the claw machine
00:20
Просмотров 8 млн
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Просмотров 3,1 млн
POV: Your kids ask to play the claw machine
00:20
Просмотров 8 млн