Тёмный

புனித சந்தியாகப்பர் பாடல் | ST.JAMES SONG | En Thedal | என் தேடல் 

என் தேடல்
Подписаться 1,7 тыс.
Просмотров 30 тыс.
50% 1

Thanks & Credits -LAYAM ARTS
Disclaimer: All the credits of the song and music goes to the Original Creator.
எங்கள் அன்பின் காவலரே சந்தியாகப்பரே -
புனித சந்தியாகப்பர் பாடல்
பாடலில் பெரும்பாலான இடங்களில் புனித சந்தியாகப்பர்க்கு பதிலாக புனித ஜார்ஜியார் படங்கள் இடம்பெற்றுள்ளது தவறுக்கு வருந்துகிறோம்.
• மாதா பாடல்கள்
• புனிதர்கள் பாடல்கள்
• பின்னணி பாடகர் பாடல்கள்
• தியானப்பாடல்கள்
• காணிக்கை பாடல்கள்
• திருவிருந்து பாடல்கள்
• SPB பாடல்கள்
• ஜெபமாலை மாதா பாடல்கள்
• whatsapp status
#enthedal #என்தேடல்

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 29   
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 7 месяцев назад
கிருஷ்த்துவ மதத்தை நல் வழிபடுத்தும் கடமை எனக்கு இருக்கிறது. என்றாவது ஒரு நாள் என் கிருஷ்த்துவ சொந்தங்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என் தேவன் எனக்காக கிருஷ்த்துவ சமூகத்தை விட்டு சென்றுள்ளார் கள்
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 7 месяцев назад
பெருமைமிகு கிருஷ்த்துவ சமூகத்தின் மகத்துவம் போற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் அதனாலே ஒரு சில சுயநலத்திற்காக நான் ஏமாற்ற பட்டாலும் கிருஷ்த்துவ மதத்தை விட்டு செல்ல விரும்ப வில்லை. சந்தியாரே நானே உண்மையான இறை மகன் என்பதை அணைவரும் அறிந்ததே
@m.jeyarajnirmala1848
@m.jeyarajnirmala1848 Год назад
பாடல் அரு மை🎉ஆனால் 📷 வீடியோ காட்சிகள் மற்றும் மா ற னும்❤ ஆமன் 🎉
@Akash-gv7ly
@Akash-gv7ly Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😔😔😔😔
@sahayajosesklifa8458
@sahayajosesklifa8458 2 года назад
பாடல் கேட்பதற்கு இனிமை
@philpparnapas3738
@philpparnapas3738 Год назад
வாழவைக்கமன்றராடுகிறேன்
@sarathpriyasarathpriya686
@sarathpriyasarathpriya686 Год назад
Mayiladuthurai poraiyar santhiyagappar very great
@Santhiyagappar
@Santhiyagappar 2 года назад
சகோ நீங்கள் அருமையான சந்தியாகப்பர் பாடல் வைத்து ள்ளீர்கள். ஆனால் நீங்கள் காட்டும் நபர் குதிரை மீது சந்தியாகப்பர் இல்லை. இவர் பெயர் ஜார்ஜ். சந்தியாகப்பர் குதிரை மேல் இருப்பார். கையில் கத்தி உண்டு. குதிரை க்கு கீழ் ஆட்கள் இருப்பார்கள். குதிரை க்கு கீழ் பேய்/ விலங்கு ம் கையில் ஈட்டியும் இருந்தால் அது ஜார்ஜ். சந்தியாகப்பர் மற்றும் ஜார்ஜ் இருவருக்கும் இடையே 300 வருடங்கள் வித்தியாசம். சந்தியாகப்பர் இயேசு கிறிஸ்து கூடவே வாழ்ந்தவர். அப்போஸ்தலர். ஆனால் ஜார்ஜ் போர் வீரர்.
@enthedal_
@enthedal_ 2 года назад
தவறுக்கு வருந்துகிறோம். இதைப்பற்றி description-ல் கொடுக்கப்பட்டுள்ளது
@fathimahelen7521
@fathimahelen7521 Год назад
Punitha George yaare engalukkaaga vendikkollum
@Santhiyagappar
@Santhiyagappar 2 года назад
சந்தியாகப்பர் காட்சிகளின் திருத்தலம் மறவபட்டி தாடிக்கொம்பு வழி திண்டுக்கல்
@antonyreegal5418
@antonyreegal5418 2 года назад
🙏
@mini_amma
@mini_amma 2 года назад
அருமை
@villboyf491
@villboyf491 Год назад
👌👌
@elizabethcarrefour2510
@elizabethcarrefour2510 Год назад
இன்று சந்தியாகப்பார் திருநாள்.25.07.அவரது திருதலத்திற்கு 230கிலோமீட்டர் நடந்து வந்துள்ளேன். முடிந்தவரை சந்தியாகப்பார் படத்தை மாற்ற வேண்டிக்கொள்கிறேன். அவரது புதுமைகளால் மக்கள் வெள்ளம் என திரண்டு வந்துள்ளார்கள். உங்களது பாடல் நன்றாக உள்ளது.
@DevakuttyDevakutty-rp7zt
@DevakuttyDevakutty-rp7zt Год назад
Video la irukkura kovil enna ooru pa therinja solluga pa
@enthedal_
@enthedal_ Год назад
Cathedral of Santiago de Compostela
@vengateshwaran6449
@vengateshwaran6449 2 года назад
Song and video making super.👏👏👌👌
@thomasa9751
@thomasa9751 16 дней назад
புனித ஜார்ஜியார் திருச்சுரூபத்தைக் காட்சி படுத்தி விட்டு புனித சந்தியாகப்பர் பற்றிய பாடல் பாடுவதாக அறிகிறேன்.
@enthedal_
@enthedal_ 12 дней назад
தவறுக்கு வருந்துகிறோம். இதைப்பற்றி description-ல் கொடுக்கப்பட்டுள்ளது
@Markprami
@Markprami 11 месяцев назад
நண்பரே இது லயம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் என் நண்பர் மரியான் தயாரிப்பில் நானும் நண்பர் மரியான் பாடியது, இதன் முழு உரிமை அவரைச் சார்ந்தது, அல்லது அவருக்கு ஒரு நன்றியாவது போட்டு இருக்கலாம், பெருந்தன்மையோடு அனுமதித்திருப்பார்,
@enthedal_
@enthedal_ 11 месяцев назад
அறியாமைக்கு வருந்துகிறேன் . தற்பொழுது description ல் கொடுத்துள்ளேன்
@Markprami
@Markprami 11 месяцев назад
மகிழ்ச்சி 👍
@layamarts2548
@layamarts2548 11 месяцев назад
Don't use my song
@enthedal_
@enthedal_ 11 месяцев назад
அறியாமைக்கு வருந்துகிறேன் . தற்பொழுது description ல் கொடுத்துள்ளேன்
@layamarts2548
@layamarts2548 11 месяцев назад
I claim sir please delete
@enthedal_
@enthedal_ 11 месяцев назад
அறியாமைக்கு வருந்துகிறேன் . தற்பொழுது description ல் கொடுத்துள்ளேன்
Далее
Интересный наборчик 😀
00:12
Просмотров 14 тыс.
Punitha Sandhya par Padal
7:04
Просмотров 25 тыс.