Тёмный
No video :(

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெற என்ன நடைமுறை?||Common Man|| 

Common Man
Подписаться 232 тыс.
Просмотров 8 тыс.
50% 1

#அரசு #புறம்போக்கு_நிலம் #பட்டா
அரசாணை 496
drive.google.c...
இலவச பட்டா rti மாடல்
drive.google.c...

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@suthakarn5778
@suthakarn5778 Год назад
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@jegathishvaran8462
@jegathishvaran8462 Год назад
அருமையானபதிவு அண்ணா 🙏🙏🙏
@user-valkavalamudan5
@user-valkavalamudan5 Год назад
வாழ்க வளமுடன்
@Ilampuyal2008
@Ilampuyal2008 Год назад
சரியா சொன்னீங்க....❤
@senthilkumar-zy8wn
@senthilkumar-zy8wn Год назад
அருமை
@ramesht4896
@ramesht4896 Год назад
Great sir🙏🙏🙏
@m.sureshm.suresh5223
@m.sureshm.suresh5223 Год назад
அரசு நிலம் 90 ஆண்டுக்காலம் நிலத்தில் பயிர் சாகுபடி செய்து என் தாத்தா என்னப்பா இது போன்ற மூன்று தலைமுறைகள் அந்த நிலத்திற்கு பட்டா வாங்க முடியுங்களா அது எப்படி அனுப்புவது
@iniyasriagriclinicusilampa
@iniyasriagriclinicusilampa 20 дней назад
Ithugalam avar reply panna mattar same question
@r.narayananr.n2115
@r.narayananr.n2115 Год назад
ஐயா இலவச பட்டா கேட்டு மனு அளித்தோம் எங்கள் மனு எற்றுகொள்ளப்பட்டது என்று sms வாயிலாக பதிலளிக்கப்பட்து இப்போது இலவச விட்டு மனை பட்டா எப்பொழுது வழங்குவார்கள் மேற்கொண்டு நாங்கள் என்ன செய்யவேண்டும்
@iniyasriagriclinicusilampa
@iniyasriagriclinicusilampa 20 дней назад
Bro neer nilai prombokku gu antha go la patta kidaigathu nalla padinga
@asokan4530
@asokan4530 Год назад
Vao, survey, tashildar lancham koduthal aduthavar property serthu pattu issued immely.
@vijayr5843
@vijayr5843 Год назад
வணக்கம் ஐயா, கோவில் நிலம் ஒரு ஏக்கர் இருக்கு கோவில் தர்மகர்த்தா 1975-1994 இந்த ஆண்டு வரை நில வரி ரசீது, அதன்பிறகு அவர் இறந்துவிட்டார், இப்போது அவர் வாரிசு கோவில் தர்மகர்த்தா இருக்கிறார, கோவில் நிலம் பட்டா புக்கில் தர்மகத்தா பெயர், ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக கோவில் பெயர்களில பட்டா புக்கில் மாற்றப்பட்டுள்ளது, இப்போ வாரிசுதாரர் தர்மகர்த்தா பெயருக்கு பட்டவை மாற்ற முடியுமா, அது இல்லாமல் கடந்த இருபத்தி மூன்று வருடம் யார் நில வரி செலுத்தி இருக்கின்றார் என்பதை ஆன்லைனில் பார்க்க பார்க்க??
@kumaradhasarasan6977
@kumaradhasarasan6977 Год назад
சார் கன்னியா குமரி மாவட்டம் குளச்சல் 70 ஆண்டுகளாக குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கிடைக்குமா . அதற்கு செய்ய வேண்டிய வரைமுறைகள் என்னென்ன தெரிவிக்கவும்.நன்றி....🙏
@subakevin3406
@subakevin3406 Год назад
Sir how to contact you engaluku இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கு நங்களுள் இதுகுதான் போராடிக்கொண்டு இருக்கிறோம்
@KarthigaS-zo3vi
@KarthigaS-zo3vi 3 месяца назад
அண்ணே வரைமுறை பட்டா என்றால் என்ன
@subakevin3406
@subakevin3406 Год назад
Sir illavasa patta oru nabarku vantha piragu cancel panna mudiyuma
@sarathkarthik5579
@sarathkarthik5579 Год назад
Anna enathu idam vandipayhaiyaga ullathu evvaru patta vanguvathu pls help
@DeepanchakravarthiK
@DeepanchakravarthiK Год назад
அண்ணா, புறம்போக்கு ஆணாதின நிலத்தில் விவசாயம் செய்து வந்தால் பட்டா பெற முடியுமா?
@arulrajv2806
@arulrajv2806 Год назад
வணக்கம் ஐயா உங்களுடைய தொலைபேசி எண் வேண்டும் ஐயா பிளீஸ்
Далее