Тёмный
No video :(

புறம் கூறுவதைவிட நீ செத்து தொலையலாம் | Suba Veerapandian Latest Speech About Thirukkural |Thirukural 

Dravidam 100
Подписаться 185 тыс.
Просмотров 10 тыс.
50% 1

#subavee #kalaignar #subaveerapandian #thirukkural #thiruvalluvar 30-07-2023 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள திரை அரங்கத்தில் நடைபெற்ற திருக்குறளே 3.o நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு கருத்துரையாற்றினார் சுபவீ

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Год назад
அற்புதமான பேச்சு .அறிவுக்கடல்.
@selvarajvellaisamy486
@selvarajvellaisamy486 Год назад
வணக்கம் அய்யா, சிறந்த பொழிவு.
@tamilmaran1947
@tamilmaran1947 Год назад
சிறப்பான உரை அண்ணா
@logabalan4414
@logabalan4414 Год назад
அறிவார்ந்த, ஆச்சரியம் மிகுந்த, வியப்பு மிகுந்த காலத்தை நோக்கிய மிகவும் அதிர்ச்சி மிகுந்த உண்மையான பதிவுகள் கொண்ட உரை அய்யா வாழ்த்துகள்.நன்றி.
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Год назад
பெரியார் திருக்குறளை தட்டில் வைத்த மலம் என்றார்.
@ramakrishnangovindasamy2892
அறிவார்ந்த பேச்சு. காலத்தின் கொடை ஐயா நீங்கள்.
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Год назад
திருவள்ளுவரை பற்றி பேசுவதற்கு திராவிடர் கழகத்தினருக்கு அருகதை இல்லை. காரணமென்னவெனில், பெரியார் ' திருக்குறள் தட்டில் வைத்த மலம்' என்று கூறினார். மலத்தை மனிதர்கள் உண்ணமாட்டார்கள்.
@AbdulMalik-qt2ko
@AbdulMalik-qt2ko Год назад
அறிவார்ந்த ஆசான் எனது மதிப்பிற்குரிய அண்ணன் அவர்களின் சொல்லாடல்கள் அருமை
@navaneetha3584
@navaneetha3584 Год назад
பேராசிரியர்அய்யாவின் உரைமிகவும்சிறப்பு.நம்மக்கள் இதுபோன்ற அறிவுறைகளை(அறவுறைகளை)கேட்டுபயன்பெறவேண்டும்❤❤❤
@kaverikavandan9435
@kaverikavandan9435 Год назад
ஒன்றைத் தொட்டால் ஒன்பது தொக்கி நிற்கும் என்பார்கள். அதுபோலத்தான் குறளும் அதன் பொருளும். ஐயா அதைத் தெளிவுபட உரைக்கிறார்...🙏🙏🙏
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Год назад
பெரியார் திருக்குறளை தட்டில் வைத்த மலம் என்றார். மலத்தை யாரும் உண்ணமாட்டார்கள்.
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Год назад
பெரியார் தமிழை காட்டுமிராண்டி பாஷ என்றார்.
@kaverikavandan9435
@kaverikavandan9435 Год назад
@@srinivasavaradhank.e3753 காட்டுமிராண்டி காலத்திலேயே தோன்றிய மொழி, மூத்த மொழி, எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி... இப்படி பல்வேறு தன்மைகளைக் கொண்ட மொழி என்ற பல்லர்தங்களைக் கொண்டது. பெரியார் சொன்ன உள்ளர்த்தங்களைப் புரிந்துகொண்டால் சர்ச்சை எழாது. புரிதல் முக்கியம். மேலோட்டமாகப் பார்த்தால் கோபம்தான் வரும்.
@panneerselvan8006
@panneerselvan8006 Год назад
எங்களின் இருப்பிடம் கோவை(சேர மண்) முதல்வர் தளபதி யாரிடம் சொல்லி கோவை செம் மொழி பூங்காவில் சிலப்பதிகாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒரு பகுதியில் இளங்கோவடிகள் கோட்டம் அமைத்து(சென்னை வள்ளுவர் கோட்டம் போல்) சிலப்பதிகாரத்திற்கும் சிறப்பு செய்ய வேண்டுங்கள்.பேருந்துகளில் திருக்குறளை நன்றாக, தவறாமல் பொறிக்க உத்தரவிட வேண்டுகோள் வையுங்கள்.
@panneerselvan8006
@panneerselvan8006 Год назад
அறிவுப் பெருங்கடலைய்யா நீர். நான் இனி மற்றும் நந்தன் மற்றும் விடுதலை குயில்கள் இதழ்களின் வாசகனாய் இருந்திருக்கிறேன். உங்களின் பகத் சிங் வாழ்க்கை வரலாறு படித்திருக்கிறேன். 1990களில்.
@govindasamyt10
@govindasamyt10 Год назад
பெரியார் தொண்டர் ,அறிவார்ந்த தலைவர். வாழ்க வளர்க
@kattravai-7827
@kattravai-7827 Год назад
அய்யாவின் உரைக்கு அளவு தேவையில்லை. அரிய உரை! அறிய வேண்டிய உரை!
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 Год назад
திருக்குறள் பற்றிய 3.0 விளக்க உரை தனிச் சிறப்பு! மிகச் சிறப்பு!
@Rathinasamy-qb1fk
@Rathinasamy-qb1fk Год назад
அற்புதமான உரை நன்றி தோழரே.
@arjunpc3346
@arjunpc3346 Год назад
💙🖤❤️
@elangopalanisamy4827
@elangopalanisamy4827 Год назад
❤❤❤🎉🎉🎉🎉
@etabrikkumar274
@etabrikkumar274 Год назад
👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍
@elamvaluthis7268
@elamvaluthis7268 Год назад
விஷ்ணு புராணம் விஷ்ணு கொடைத்தன்மை சிவன் வழங்கிய வரத்தை கெடுத்து அழுக்கறுக்கும் குணச்சித்திரமாக படைக்கப்பட்டுள்ளது.
@mayuraraja3505
@mayuraraja3505 9 месяцев назад
#நிலையாமை "நேற்றிருந்த உலகம் இன்று மாறியதுபோல் மாற்றமடையும் நாளை என்பதாறிக" (பார்வை திருக்குறள் #336)
@kumaravelprakasam5639
@kumaravelprakasam5639 Год назад
Adamsmith proposed the theory of human wants stating that human wants are unlimited. Valluvar is a genius and whenever we touch his book we touch a genius
@mayuraraja3505
@mayuraraja3505 9 месяцев назад
#நிலையாமை "நேற்றிருந்த உலகம் இன்று மாறியதுபோல் மாற்றமடையும் நாளை என்பதுறுநி" "நேற்றிருந்த உலகம் இன்று மாற்றத்திற்கு உட்பட் டிருப்பது உயர்வு" "நேற்றிருந்தார் இன்றில்லை எனும் மாறா நிலையாமைக்கு எடுத்துக்காட்டு நம்முலகம்" "சனாதனம் எனும் மாறா அநாகரிகம் நாகரிக உலகுக்க நன்றன்று" பார்வை திருக்குறள் #336) #பாலின #சமத்துவம் "பென்டியர் சொல் கேள் ஏல் உண்டாகும் பாலின சமத்துவம்" பார்வை 'தையல் சொல்கேளேல்' நன்றி #கலைஞர்கருணாநிதி நன்றி : #சுபவீ
@mayuraraja3505
@mayuraraja3505 9 месяцев назад
திருக்குறள் "திருக்குறளைத் திரும்பத் திரும்ப ஓதுங்கால் பெறுவோமே புதுப்புதுப் பொருள்"
@Precise27
@Precise27 Год назад
திராவிட சித்தாந்தம் வடக்கு நோக்கி பயணிக்க வேண்டிய நேரம்......
@svjk546
@svjk546 Год назад
புரம்/ கூறுவதை/விட/நீ/செத்து/ தொலை/ நீ/இந்த/ மண்னுக்கே/கேடு/கலங்கம்/திருமணம்/கடந்த/உரவே.🍾💃💸
@narayanaswamys8786
@narayanaswamys8786 Год назад
The Soil (deterioted particles), alone responsible for irrigation of rice, wheat, maize, toor dal, tamarind etc, for survival in this World... But, Aryans had made the Humanity to worship a "stone Statues" ( in stone no food grains can grown up).. But, Ultimately, the earth the most important, which is most useful for bringing vegetation.. For survival of Humans is appreciated by Dravidans, known as Thamizhans..
@govindan470
@govindan470 Год назад
Narayanasamy Who is Ariyan? Do you mean islamia Ariyan? Who came from. Kyber cannel before 300 years? Who is Dravidan? The word is not found in tamil archaeology. What is their language? Where they came from? Are they came out from earthquake? Or from the Sea? Malayalies, Telugu, and kannadan If we say dravidan they spit on our face and abusing.. What did you do for tamil growth? 75% Tamil growth given by Tamil Iyers .And they can raise their chest And you can steel only from them. Do not say tamilan as dravidan . Write in tamil if you are tamilan.
@Karthigainilavan-
@Karthigainilavan- Год назад
தேவையான பதிவுங்க!
@jesurathinam1735
@jesurathinam1735 Год назад
அற்புதமான பேச்சு. அருமை. பெருமை பெரியார்க்கு. பெருமை தமிழுக்கு. திருவள்ளுவர் போற்றி.
@Sivan-dn7uh
@Sivan-dn7uh Год назад
அய்யா படிப்பது அறிவை வளர்த்துக்கொள்ளவா இல்லை லண்டனில் வேலை பார்க்கவா?
@saraswatilaxman9891
@saraswatilaxman9891 11 месяцев назад
என்ன சார் இது...வேடிக்கையாக இருக்கிறது... 7 o' clock blade இல்லாத காலத்தில் புத்தர் எப்படி முகம் மழித்திருக்க முடியும் என்று இந்த மூத்தறிழர் கேட்கிறார்... Shaving blade காலத்திற்கு முன்பு என் தந்தைக்கே வீடு வந்து நாவிதர் சவரக் கத்தியால் மழிப்பதை நான் பார்த்திருக்கிறேன் புத்தர் காலத்தில் blade இல்லை. ஆனால் சண்டைக் கத்தி வைத்து போரிட்ட அந்த மன்னர்கள் காலத்தில் , கன்னம் மழிக்க சவரக் கத்தி இருந்திருக்கக் கூடாதா ? கடை மகன் முதல் முடிமன்னன் வரை க்ஷவரம் செய்யாமல் தாடியோடு இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். எல்லோரும் இருகைகளாலும் கன்னங்களை சொறிந்த வண்ணம் இருப்பார்களா? நினைக்க வேடிக்கையாய் இல்லை? இது சாத்தியமா? பேரறிஞருக்கு புத்தியில் இது உரைக்கவில்லையா? பெரிய மனிதன் என்று பேரெடுத்த எவனும் எத்தைப் பேத்தினாலும் கொண்டாட பைத்தியத்தை சுற்றி 10 பேர் என்றால் இந்த அரைகுறைகளை சுற்றி 100 பேர். எத்தையோ குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் எத்தையோ குழைத்துக்கொண்டு எத்தையோ திங்க எங்கேயோ போகுமாம். அந்த பிறவி புத்தியெல்லாம் என்ன வயதானாலும் மாறாது போல.. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனுஷனை கடிகிறார்ப்போல ஔவையார் பாட்டி இளைய மன்னன் சேரமானின் புனித நட்பையும் கோணல் புத்தியால் ஆராய்ச்சி செய்ய தொடங்கிவிட்டாரே...தூதூ
@vincentgoodandusefulinterv9084
ஈன்ற... என்று குறள் தொடங்குவதால் ஈனுதல் பெண்களால் மட்டுமே இயலும் என்பதால் தாய் என்று குறிப்பிட்டுள்ளார்.
@simplebenellian3213
@simplebenellian3213 Год назад
அப்போ நீ தான் முதல சாகனும்
@rudhiramoorthyvaradan3190
@rudhiramoorthyvaradan3190 Год назад
Oh dear body speaks
@rudhiramoorthyvaradan3190
@rudhiramoorthyvaradan3190 Год назад
Oh dead body speaks
@narayanaswamys8786
@narayanaswamys8786 Год назад
Dravidam Patri paesum, "naveena Valluvar Suba Vee Avarkalai, Pazhiththu paesa, nanban Sangi Vandhuvittan"
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s Год назад
கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள் என்பதுபோல ச்ச்ச்சீமானின் சின்னப்புத்தி சின்னச்சாமிகளுள் ஒருவனான உனக்கு மட்டும் நல்ல புத்தி இருக்கமுடியுமா என்ன? கேவலப்பட்ட பிழைப்பு!
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 Год назад
அபத்தமானது
Далее