Тёмный

புற்றுநோயில் இருந்து தப்பித்த நோயாளி.. கணக்கிட்டு சொன்ன ALP ஜோதிடம்! Actor Rajesh | ALP Astrology 

OmSaravanaBhava
Подписаться 1,3 млн
Просмотров 85 тыс.
50% 1

#omsaravanabhava #singerprasanna #actorrajesh #alpjothidam #jodhidarmurugesan #alpastrologytamil #akshayalagnapaddhati #mangalyam #nadijodhidamfacts#alpshanthidevi #illegalrelationship #nadijodhidam #olaichuvadi #nakkheeran #jodhidar #astrologystudy
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Опубликовано:

 

23 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 258   
@kesavanc7974
@kesavanc7974 Год назад
வணக்கம் அம்மா 🙏 ALP ல் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டவிதம் மிகவும் அருமை. இது ALP முறையை கற்றவர்களுக்கும், கற்பவர்களுக்கும் இனி கற்க விரும்புவர்களுக்கும் நிச்சயம் ஓர் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுக்கும். வாழ்த்துகள் 👍 ராஜேஷ் ஐயா நேர்கானல் செய்யும் விதம் அருமை 🌹
@chenkumark4862
@chenkumark4862 Год назад
அண்ணன் ராஜேஷ் நடிகர் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@rrkbhat
@rrkbhat Год назад
உதாரணங்களுடன் விளக்கியது, ALP ஜோதிடத்தின் துல்லியத் தன்மையை உணர்த்துகிறது. நன்றி, மேடம்.
@nandhagopalm5151
@nandhagopalm5151 Год назад
Really worth in the ALP class oru vaarthaila nalla erukkunu sollira mudiyathu romba bakeyam senchavanga mattumtha intha class kathukka mudum class teachers special space kuduthu kavanikuraanga thank you mam thank you so much
@rajendran-pg8tr
@rajendran-pg8tr Год назад
வணக்கம் மேடம். இன்றைய பேட்டி மிகவும் அருமை அருமை. இந்த நூற்றாண்டின் நடமாடும் சித்தர், வாழ்வியல் ALP படைப்பாளியின் அற்ப்புதத்தை அருமையான விளக்கம். மிக்க நன்றி வாழ்க Alp, வளர்க ALP
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 месяцев назад
நீ செத்துப் போயிடுவேன்னு சொன்னால் வாழும் சித்தரா அவங்க
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 Год назад
Thank you sir உங்க படங்கள் ரொம்ப பிடிக்கும் ஏ எல் பி பற்றி கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது சார் நீங்க இந்த வீடியோ போட்டது மூலமாக என்னுடைய குழப்பங்கள் தீர்ந்து விட்டது மிகவும் நன்றி
@KARUNAIVELT
@KARUNAIVELT Год назад
ராஜேஷ் அய்யா அவர்களின் தலைமையில் live இல் வாசகர்களிடம் கேள்வி கேட்டு ALP முறையில் ஜாதக பலனை சொல்லி நிரூபிக்க வேண்டுகிறேன்.... இதனால் அனைவரும் பயன்பெறுவர்கள்... நன்றி
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Год назад
சரியான.. எதிர்பார்ப்பு.. அண்ணன், திரு.ராஜேஷ் அவர்கள், நம் ‌எதிர்பார்ப்பை.. நிறைவேற்ற முயர்ச்சிப்பார்.என்று‌நம்புகிறேன்..அணைக்காட்டு..அண்ணா.. Please? உங்க ஊர் காரன் கேட்கிறேன்...??
@sivanesanramdas5770
@sivanesanramdas5770 Год назад
தொடரட்டும் பயணம் 👍🏼
@AlpRajArulanantam
@AlpRajArulanantam Год назад
Superb Dr.santhidevi madam thank you so much for your sharing experiences about Alp I Happy to say I m part of alp family thank you moorthy sir
@BalaMurugan-dj7fc
@BalaMurugan-dj7fc Год назад
நல்ல மனிதர் ராஜேஷ் சார்
@sureshansilvarajan4035
@sureshansilvarajan4035 Год назад
Unmaiyil avar oru sirantha manitheneyam ulla athma. Ellarukkum intha thagavalgal poi seranum nu ninaipathe sirantha manithaneyam ❤❤❤
@anandasasi2147
@anandasasi2147 Год назад
பெயர் கெடுத்து கொள்வார் போலிருக்கே....
@geetha-1165
@geetha-1165 Год назад
🎉
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Год назад
அம்மணி.. எங்க ராஜேஷ் அண்ணன்..சாத்திர_ சூத்திரத்தில் ( கோள்களின்.. அறிவியல் பூர்வமான இயல்புகளின்.. பண்புகள் பற்றி...." கில்லாடி) ‌ வேதாரண்யத்தில் இருந்து, பட்டுக்கோட்டைக்கு, ‌அணைக்காடு_ வழி யாகத்தான்.. வரவேண்டும்.. பாத்துக்கோங்க.. போலீசுக்கு.. பொதுமக்களுக்கு.. உங்கள் ‌ வழியில் உதவலாமே..!!
@mohanelumalai8824
@mohanelumalai8824 5 месяцев назад
மேடம்அருமையானபதிவு உங்கள்பேச்சு அருமை இருவருக்கும் நன்றி
@KavithaSenthil-re5fu
@KavithaSenthil-re5fu Год назад
அருமையான பதிவு மேம்.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களின் ALP method மிகவும் கற்றுகொள்வதற்க்கு எளிமையாகவும் அனைவருக்கும் புரியும்படி உள்ளது.
@ars6266
@ars6266 Год назад
Superb Vazhga valamudan
@ranieswaran2754
@ranieswaran2754 Год назад
அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா.
@anandmeera4797
@anandmeera4797 Год назад
Vazhga valamudan sir
@parvathimoorthy115
@parvathimoorthy115 Год назад
வணக்கம் மேடம். தங்களுடைய ALPமுறை அற்புதமாக உள்ளது. திரு. பொதுவுடைமூர்த்தி சார் அவர்களின் பணி சிறக்க அன்னை மீனாட்சியை பிராத்திக்கிறேன். நன்றி!
@alpnallanaayaki333
@alpnallanaayaki333 Год назад
Super madam 🙏 congratulations madam 🙏 thank you sir
@krishnank1715
@krishnank1715 Год назад
Excellent informations with events .
@Tamil.j
@Tamil.j Год назад
Alp.ஜோதிடத்தின் பயன்கள் சொல்வாக் மிக மிக அற்புதம். நன்றி மேடம்.லஷ்மிகாந்தன்
@sugunap1324
@sugunap1324 Год назад
Need number sir
@astrobalu5151
@astrobalu5151 Год назад
வணக்கம் இந்த ALP ஜோதிட முறையை தற்பொழுது தான் இணைந்து படித்து வருகிறேன் மிக அருமையான பலன் சொல்லும் முறைகள் .மற்றும் மிக சிறந்த பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் வாக்கு யோகி பொதுவுடை மூர்த்தி ஐயாஅவர்களின் பயிற்சி மிக சிறப்பு மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்பிறப்பின் பயனாக கருதுகின்றேன்🙏
@senthamil2k11
@senthamil2k11 Год назад
Sir please share ALP Astrology contact number 🙏
@kumarbalu11
@kumarbalu11 Год назад
நேரில் சென்றுதான் கற்றுக்கொள்ள முடியுமா இல்லை online class மூலம் கற்க முடியுமா
@poongodig4920
@poongodig4920 Год назад
Class fees hw much, & other details also tell me sir,pls reply,
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan Год назад
அருமையான பதிவு. 🌹🙏
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 Год назад
நன்றி ராஜேஷ் ஐயா🙏🙏🙏
@murugankesavan5104
@murugankesavan5104 Год назад
Very very super.
@rameshchithra8907
@rameshchithra8907 6 месяцев назад
நன்றி அம்மா குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷
@1976kamaraj
@1976kamaraj Год назад
அற்புதம்
@cashlessassets8406
@cashlessassets8406 Год назад
Awesome madam
@nagasuganya8918
@nagasuganya8918 Год назад
Na intha video paathutu Alp basic class la join pannen enakku ippo class mudiya poohuthu, enga batch la irkura ellaraalaiyum ippo prediction solla mudiyum. Karma class nu oru class irukku atha atten panna pirahu Alp ku mun Alp ku pin nu namma valkkaiya pirichudalam, evalo thavarugal naama pannirukom nu namma realise pannuvom. Moorthy sir ooda motive veetukku oru jothidar, he shares lot of knowledge not only abt jaathaham and also vaaliviyal. I have to mention the teachers co-ordination and mentors dedication ( note: metors and volunteers are doing this as a service everyone are professionals still they are doing this as a service). Ivalo thuliyama enga poonalum jaathaham paakka mudiyaathu GURUVEY SARANAM...
@yenpurithal2877
@yenpurithal2877 Год назад
மிக துல்லியமான பலன் கூறுகிறார்கள். I have consulted her and she give very good prediction. Hats off to ALP astrology
@praburaj2196
@praburaj2196 Год назад
Pls share Contact details if possible
@v.muralidharan3238
@v.muralidharan3238 Год назад
Please tell their address
@v.muralidharan3238
@v.muralidharan3238 Год назад
@@praburaj2196 yes, if address is told, it will be helpful
@sugunap1324
@sugunap1324 Год назад
Contact number...nd fees
@vanaraj3000
@vanaraj3000 Год назад
Her number and place sir?
@prakashmsamy1607
@prakashmsamy1607 Год назад
Super Super Super Shanthi madam 🎉
@VTJanagan
@VTJanagan Год назад
ALP prediction 100% perfact, Alp going to rock in future, I am using alp software, very very thankful to Guru. Pothuvudaimoorthi
@muthuarasumm
@muthuarasumm Год назад
Sir possible please share the software
@newnumber3954
@newnumber3954 9 месяцев назад
Software name sollunga Anna... Pls
@thendral4485
@thendral4485 Год назад
உணர்வதும் உணர்த்துவதும்தான் வாழ்க்கை - பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களின் மாணவி என்பதில் பெருமை அடைகிறேன்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 месяцев назад
பெருமை அடைங்கு
@hemavathyloganathan5457
@hemavathyloganathan5457 Год назад
Hi, i have just joined in ALP Family, before entering into the prediction, their teaching method is too good, i don't have any knowledge of astrology, but today i can say the curse and cause of mine, Panams Guru ji. By learning ALP, we can predict & react according to it. Thank you all🙏🏽, proud to be in & an ALP family 🙏🏽.
@biggboss3613
@biggboss3613 Год назад
Are you seeing horoscope mam?
@senthamil2k11
@senthamil2k11 Год назад
Mam I want to learn astrology from ALP family. Where are they located?? In Chennai?? Please share Contact number for ALP madam🙏
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 Год назад
how do you join ALP family? do you know any astrologer in Chennai? and their fee?
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 Год назад
@@biggboss3613 In general, so many issues going on...If it is easier, I may seek astrology.
@laxmenrekha4342
@laxmenrekha4342 Год назад
How much fees
@devasgallery638
@devasgallery638 Год назад
வணக்கம். அட்சயா லக்கின பத்ததி முறையின் உண்மை தன்மையை மேலும் மேலும் உறுதி செய்ய கருவியாக இருந்த ராஜேஷ் ஐயாவிற்கும் அழகாக ஒவ்வொரு விளக்கமும் அளித்த எமது குரு பொதுவுடை மூர்த்தி ஐயா🙏அவர்களும் மற்றும் குருமார்கள் சாத்யா ஐயா அவர்களுக்கும் சாந்திதேவி அம்மா அவர்களுக்கும் மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏 ALP மென்மேலும் வளரம் என்பதற்கு இப்பிரப்பஞ்சமே சாட்சி வாழ்க வளமுடன் 💐
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 месяцев назад
2000rs மூர்த்தி என்று குறிப்பிடவும்
@SumathiSumathi-bx6xj
@SumathiSumathi-bx6xj Год назад
Nice speech good lady
@dhanabalanv6052
@dhanabalanv6052 Год назад
இதை தான் எதிர் பார்த்தேன்அப்பா
@nathanram3832
@nathanram3832 Год назад
Excellent Mam!
@karthikkarthik7913
@karthikkarthik7913 Год назад
வணக்கம் மூர்த்தி ஐயா அவர்களிடம் ஜாதகம் பார்த்து இருக்கிறேன் சாந்திதேவி மேடம் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 месяцев назад
Alp moorthy உருட்டி விட்டு இருப்பாரே
@k.kalimuthu9119
@k.kalimuthu9119 Год назад
அட்சய லக்கனபத்ததி ஜோதிட முறையின் வெற்றி....திரு.பொதுவுடைமூர்த்தி ஐயாவின் கடும் உழைப்பு..... என்று அருமையாக விளக்கிய திருமதி சாந்தி தேவி ராஜேஷ் குமார் மேடத்திற்கு வாழ்த்துக்கள்.. நன்றி... சிவகாசி k.காளிமுத்து
@gajalakshmik5255
@gajalakshmik5255 Год назад
Guru ku vannakam நான் பெரிய bayyaiyam பணி இருக்கும் நான் eppo tha ALP family ல join பணி இருக்கும் பெரிய bayyaiyam நானு 2, astrology படிச்சிருக்கேன் அனால் ALP teachers and எங்கள் குரு மதிரி வெளில எங்கயும் parkavilai Thank u God
@senthamil2k11
@senthamil2k11 Год назад
Madam please share contact number for ALP for learning Astrology
@thangamrass328
@thangamrass328 Год назад
Nandri 🙏🙏🙏
@venkateswaranvijayakumar8526
Rajesh sir do one review on nellai k vasanthan books on astrology.
@drb.prabaharan4169
@drb.prabaharan4169 Год назад
Excellent Mam🎉
@sivanesanramdas5770
@sivanesanramdas5770 Год назад
A L P ல் சேர்ந்து பயிற்சி பெறுவது எப்படி அதற்கான நடைமுறை என்ன தெரியப்படுத்தவும்
@charumathiravichandran522
@charumathiravichandran522 Год назад
God bless het
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 Год назад
மிகவும் அருமை மேடம் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்
@malarashok2008
@malarashok2008 Месяц назад
2000₹
@ramasamym5374
@ramasamym5374 Год назад
வணக்கம் சாந்தி மேடம் ஐயாவை பற்றி தாங்கள் கூறிய ஒவ்வொன்றும் நிதர்சனமான உண்மை அவர் இப் உலகில் வாழும் சித்தர் என்று சொன்னால் மிகையாகாது வாழ்க ALP ஜோதிடம் நன்றி நன்றி 🙏
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 месяцев назад
மெய்யாலுமா சொல்றிங்க
@dhanabalanv6052
@dhanabalanv6052 Год назад
அப்பா அருமைங்க அப்பா
@santhoshk67
@santhoshk67 Год назад
I have consulted 2 horoscopes with shanthi Devi madam. Her prediction is 💯 perfect. Thanks to AlP astrology.
@krithikag7085
@krithikag7085 Год назад
Number please
@balasubramanian5125
@balasubramanian5125 Год назад
Pl share madam,s contact number &place
@nila3351
@nila3351 Год назад
Evlo fees
@vidyasarathi15
@vidyasarathi15 Год назад
Please let me know the fees.
@muthuarasumm
@muthuarasumm Год назад
Number please
@jesurajsingaram3488
@jesurajsingaram3488 Год назад
you are greate Rajesh sir
@BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph
SUPER EXPLANATION MADAM. CRORES OF THANKS TO DR.MURTHY SIR. ALP GRAND MASTER
@lathav6007
@lathav6007 Год назад
Everything super to watch, but common man can’t reach them
@beenas6995
@beenas6995 Год назад
Amazing explanation ❤
@eangayarkkanni4513
@eangayarkkanni4513 Год назад
மிக்க நன்றி ராஜேஷ் சார், சாந்தி மேடம். மூர்த்தி சார் நம்பர் கொடுத்து உதவுங்கள், ப்ளீஸ்
@shanmugavelgurujothidam
@shanmugavelgurujothidam Год назад
ALP means Accuracy level points in jothidam Thanks
@user-ts7ny3zr2c
@user-ts7ny3zr2c 7 месяцев назад
சாந்தி தேவி மேடம் ஜாதகம் பார்க்க ணும் இங்கே உள்ளது தஞ்சாவூர்
@rajeshkannan757
@rajeshkannan757 Год назад
ALP is would. Champion
@charumathiravichandran522
@charumathiravichandran522 Год назад
Guru shanthidevi has explained very interesting ly.
@sivaramaprabhuprabhu1226
@sivaramaprabhuprabhu1226 Год назад
How to contact you sir , thanks Rajesh sir and santi madam
@shankarsvs9381
@shankarsvs9381 Год назад
அருமையான பதிவு தங்கள் கருத்து மற்றும் கணிப்பு முறைகள் அணைத்தும் நிதர்சனமான உண்மை
@emailsashi
@emailsashi Год назад
Rajesh sir- please always share the contact details of the person u are interviewing. Else no use. Thanks
@CVeAadhithya
@CVeAadhithya Год назад
நான் ALP Software ஐ 2020 ல் வாங்கி எனக்கும், என் நண்பர்களுக்கும் பயன்படுத்தி வருகிறேன்... அருமையாக கணிக்க முடிகிறது ... வாழ்த்துக்கள் பொதுவுடை மூர்த்தி ஐயாவிற்கு...
@muthuarasumm
@muthuarasumm Год назад
If possible please share the software
@ramarao331
@ramarao331 3 месяца назад
Hiwtocosultwhatinputisneededmynameisramaraoiamretiredfrombsnl2002mydobis30/10/1942 whatisthefuture
@ageebaby87
@ageebaby87 Год назад
Madam nan srilanka la erukiran Moorthy sir nomber kidaikuma avarudan paesuvathu epdi thodarpu eduthu kudupingala
@chandrenchelan2956
@chandrenchelan2956 Год назад
Sir I am from Malaysia my name is chandren please help me make one video for dhanush rasi moola nakshatram 4 pada sir
@swaminadane8638
@swaminadane8638 9 месяцев назад
இந்த பெண் பிள்ளை யின் முக அமைப்பின்(இலட்சனம்) தோற்றமே, இரண்டாம் இடம் வலிமை பெற்றுள்ளது இருப்பினும் குறி சொல்லும் ESP ஆற்றல் உள்ளது நற்கருணை யுடன் நல்லவைகளை செய்து ஆற்றலை குறையாமல் பாதுகாப்பு டன் பார்த்துக் கொள்ள வேண்டும், பிள்ளாய். 👌
@radhakannan1457
@radhakannan1457 Год назад
மேடம் வணக்கம் சார் வணக்கம்
@rajamanik.n8216
@rajamanik.n8216 Год назад
எனது அனுபவத்தில் ALP முறையில் பலன்கள் சரியாக கணிக்க முடிகிறது. கொடுத்த கடன் திரும்ப கிடைக்க இழுபறியாக இருந்த நிலையில் எப்பொழுது கிடைக்கும் என்று சரியாக guidence கொடுத்தார்கள். இறைவனுக்கும் ALP astrology குரு விற்கும் மிக மிக நன்றி..🙏
@VISHNUMIRDHANGAM
@VISHNUMIRDHANGAM Год назад
போன் எண் ஐயா
@revathisharman3590
@revathisharman3590 Год назад
Ebdi Ivange consult panradhu...adress Pls 🙏
@parthasarathyj9650
@parthasarathyj9650 Год назад
அடுத்த class eppo ஆரம்பிக்கிறது madam... I m willing to join
@kantakumaran
@kantakumaran Год назад
இதெல்லாம் சிறப்பான உருட்டு ஐயா இவங்க கண்ணை விளக்கு பார்த்த கண்ணுணு சொல்வாங்க இவங்களுக்கு 2ல மாந்தி இருக்கனும் இந்த தொடர்பு இவர் சொல்வதை நடத்துகிறதுனு நினைக்கிறேன் இதெல்லாம் குறிப்பிட்ட காலத்துக்குதான் இவங்க சொல்லற நெகடிவ்வான விஷயம் தான் நடக்கும்
@ambikasivakumar7403
@ambikasivakumar7403 Год назад
Pls mention part number.. so it wil be useful for viewers
@dineshjeeva2154
@dineshjeeva2154 Год назад
சாந்தி தேவி மேடம்ட நா 2019 ல என்னுடைய திருமணத்திற்கு ஜாதகம் பார்த்தபோது என்னுடைய எதிர்கால மனைவியின் பெயர் கூறினார்; அப்பொழுது நான் அதை நம்பவில்லை. ஆனால் தற்பொழுது அவர்கள் கூறிய பெயர் தான் இப்பொழுது என்னுடைய மனைவியின் பெயர். 🥰
@vanaraj3000
@vanaraj3000 Год назад
Sit madam place and no?
@dineshjeeva2154
@dineshjeeva2154 Год назад
+91 97866 44994, தஞ்சாவூர்
@INDPRABU
@INDPRABU Год назад
Is it so
@dineshjeeva2154
@dineshjeeva2154 Год назад
@@INDPRABU yes
@hemaprimiya7677
@hemaprimiya7677 Год назад
Pls share the No
@vintageelectriccareloderma5394
How to download Alp
@santhirajagopal9371
@santhirajagopal9371 Год назад
How to contact shanthi devi madam
@rrr0723
@rrr0723 Год назад
How to contact shanthi mam
@sivag3791
@sivag3791 Год назад
Please advise how to contact the santhi madam.
@balakrishnam8689
@balakrishnam8689 Год назад
🙏🙏👌
@balamani4692
@balamani4692 Год назад
Madam nagalam jathagam paka mudiyuma🤔Viruchigam rassi😔
@shahiedshahied8770
@shahiedshahied8770 Год назад
Any ALP tutor
@preethymanojkumar8642
@preethymanojkumar8642 Год назад
Mam super Happy to see uu mam 100% correct sir Nan mamkuda pesiiruken Thank you for u valuable information mam
@rajeswarim359
@rajeswarim359 Год назад
Fees?
@muthuarasumm
@muthuarasumm Год назад
Number
@raghupathyvittal-wo9ew
@raghupathyvittal-wo9ew Год назад
🙏❤🙏
@Sugunap28
@Sugunap28 Год назад
Can you give the contact details of Murthy sir
@francofranco8159
@francofranco8159 Год назад
ஐயா மூட்டில் ACL ஜவ்வு 100% கிழிந்து விட்டது இதை பற்றி நீங்கள் தெளிவான வீடியோ ஒன்றை பதிவிடுங்கள், மற்றும் operation இல்லாமல் சரி செய்ய என்ன வழி என்பதை கூறுங்கள், விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் அய்யா. நன்றி
@selvakumarkamaraj6727
@selvakumarkamaraj6727 Год назад
எளிய முறையில் 10 நிமிடத்தில் ஜோதிடம் சொல்ல முடியும் என்கிறார்கள்...அதற்கேற்ப குறைந்த கட்டணம் என்றால் நிறைய பேர் பலன் அடைவார்கள்.. கட்டணம் குறையுமா?😂😂😂😂
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu Год назад
குறைகிறோம் loll loll😅
@டைகர்
@டைகர் Год назад
எவளவு பணம் வாங்குவாங்க ஒரு ஜாதகத்திற்க்கு
@anandasasi2147
@anandasasi2147 Год назад
2000 ருபா
@biggboss3613
@biggboss3613 Год назад
Yes 2000rs minimum
@JL-rd5if
@JL-rd5if Год назад
How to get their contact number? Someone please share it here
@shahiedshahied8770
@shahiedshahied8770 Год назад
Seriously this kind of mystery things are lot in Tamil books. But unfortunately I don't no to read r write tamil...
@PerumPalli
@PerumPalli Год назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@arularul6867
@arularul6867 11 месяцев назад
வணக்கம் சார் நான் சாரோட புத்தகம் நான் வாங்க வேண்டும் என்று நினைக்கிறேன் அதனை எப்படி வாங்குவது என்பது குறித்து விளக்கம் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏
@rajeshkannan757
@rajeshkannan757 Год назад
@nanthinivenugopal3916
@nanthinivenugopal3916 6 месяцев назад
Sir, how much charge
@user-ui8pf4jj7d
@user-ui8pf4jj7d 7 месяцев назад
15 நாள் ALP சோதிட வகுப்பில் சேர என்ன செய்ய வேண்டும். ?
@paneer02
@paneer02 24 дня назад
தயவு செய்து ஒன்னும் செய்ய வேண்டாம் நான் 2 முறை பணம் கட்டி படத்தேன் எந்த பலனும் இல்ல பணம் போனது தான் மிச்சம்
@karthikavenkat3272
@karthikavenkat3272 Год назад
What is the contact number to see astrology?
@aumaum4051
@aumaum4051 Год назад
Why none speaks about kidneys.. ?in case, if spoken too only it. Is About kidney stones and how to get rid of the same. Rajesh sir, pls share information on chronic kidney diseases, creatine, uric acid etc. It. Will be really Helpful.. Thank you
@gopikrishnan8677
@gopikrishnan8677 Год назад
What is no
@anuchandru
@anuchandru Год назад
Sutha rethineshwar Temple in Ootathur,Perambalur anga kudura theeratha vangi kudiga sari agidum
@dpssamy7585
@dpssamy7585 Год назад
Rajesh...u galukku theriyadhaa.... Ulaigathapanam eppadi vaalavaikkum... Puritudhaa...Ellaiyaaaaa
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Год назад
Sir adress pls. Just ipdi video mattum parthu what is the use!
@rathiprakash7813
@rathiprakash7813 Год назад
அப்போ gold rate kuraiyuma?
@prasanthravichandran5010
@prasanthravichandran5010 Год назад
Softwares for Sale
@srikumaran1885
@srikumaran1885 Год назад
Iam kadaga Rasi poosam ⭐ 4 patham kumbalagnam No job No family No childrens iam single Batchler still 😭 what can I do Now Chandra Desai Running 😭👎🙏 please Help pannunga Sir 🙏💐
@Goodie477
@Goodie477 Год назад
Same same same .... thanusu lagnam..
@Goodie477
@Goodie477 Год назад
Probably இந்த year nadakum.
@srikumaran1885
@srikumaran1885 Год назад
@@Goodie477 yearukku palan sollurenga Sir iam Kumbalagnam kadaga rasi poosam ⭐ 4 patham Now Chandra Desai Running No family No childrens No job 😭👎🙏
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Год назад
நான் எந்த கடவுளிடம் உதவிகேட்டாலும் அடுத்த நிமிடம் மிக வேகமாக நான் துன்பத்தை அனுபவிக்கும் நிலை வரும்....
@user-praba
@user-praba Год назад
சணி ராகு சேர்க்கை இருக்கா
@mangalakumar3127
@mangalakumar3127 Год назад
நிலை மாறும் வாழ்த்துகள்
@compros1
@compros1 Год назад
Have consulted her . 100 💯 true prediction
@v.muralidharan3238
@v.muralidharan3238 Год назад
RAMA RAMA RAMA Please tell their address,,cell number RAMA RAMA RAMA
@spgnew
@spgnew Год назад
Please tell her contact no
@INDPRABU
@INDPRABU Год назад
@@v.muralidharan3238 Rama Rama Rama Rama Rama Rama
@Seekfind
@Seekfind Год назад
Ascension
@parvathimoorthy115
@parvathimoorthy115 Год назад
வணக்கம் மேடம். புற்றுநோயிலிருந்து தப்பித்தார் என்று செல்வதும்,திருமணம் பற்றி ALPமுறையும் நினைக்க நினைக்க பிரமிப்பாக உள்ளது. திரு. பொதுவுடைமூர்த்தி சார் சித்தர்தான். வேறு எந்த முறையிலும் இப்படி கூறமுடியாது.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 месяцев назад
ஒரு ஆளுக்கு ஜாதகம் பார்க்க ₹2000 வாங்குவார் உண்மையிலேயே பெரிய சித்தர் தான்
@dhanasekarek8788
@dhanasekarek8788 Год назад
Sir Many times I can foreseen certain incidents prior to happen within short days. I am not an Astrologer but an ordinary man . Wish to know the reasons through your Persons experts in this. Ready to meet you in Person if you call me. Thanks
Далее
Советы на всё лето 4 @postworkllc
00:23
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 1,7 млн
Советы на всё лето 4 @postworkllc
00:23