Тёмный

புளிக்குழம்பில் தயிர் ஊற்றி சாப்பிட பிடிக்குமா மக்களே /Village Tasty food /SayalgudiJegan 

Sayalgudi JEGAN
Подписаться 220 тыс.
Просмотров 13 тыс.
50% 1

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12   
@a.p780
@a.p780 Месяц назад
நீங்கள் ஏன் அண்ணா இப்படி பண்ணுகிறீர்கள் நான் எவ்வளவு முறையோ உங்களிடம் சொல்லிவிட்டேன் நீங்கள் எந்த ஊருக்கு சென்று வீடியோ போட்டாலும் அந்த ஊரின் பெயரை குறிப்பிடுங்கள் என்று கூறிவிட்டேன். அப்பொழுது அப்பொழுதுதான் அந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு மிக ஆர்வமாக இருக்கும்..
@Arivu845
@Arivu845 Месяц назад
அவர் அவர் ஊர சுத்தி தான் எடுக்கிறார்...சாயல்குடி சுற்றி ஒரு 40 km சௌருண்டிங்ஸ்
@senthilkumarsenthilkumar8746
@senthilkumarsenthilkumar8746 Месяц назад
நண்பா நீங்க சொல்ற கருத்துதான் என்னுடையது அவர் வீடியோ பதிவிடும்போது அது எந்த ஊர் அங்குள்ள மக்களின் நிலைகள் பற்றி கூறினால் நன்றாக இருக்கும்
@a.p780
@a.p780 Месяц назад
​@Arivu845நான் அந்த ஊரின் பெயரை குறிப்பிட சொல்கிறேன் நண்பா
@gokukn2336
@gokukn2336 Месяц назад
Veetla puli kolambu vekkira appo ellam, naanum thayir ootthi than sapduven. Naa mattum tha ipdi sapudren nu nenachen.😂
@rssakthivels
@rssakthivels Месяц назад
உழைத்து சாப்பிடுகிறார்கள் இவர்களே உண்மையான கோடீஸ்வரர்கள் அடுத்தவன் காசை எதிர்பார்க்கும் காலத்தில் யாரை ஏமாற்றலாம் எப்படி ஏமாற்றலாம் என்ற இந்த காலத்தில்
@Arivu845
@Arivu845 Месяц назад
இவங்கள பார்த்தா பொறாமையா இருக்கு...படுத்தவுடன் தூங்கிவிடு வார்கள்... சுகர் நோய் இருதய நோய் இல்ல...அவங்களுக்கு தூக்கமே வராத அளவுக்கு பெரிய ஆசைகள் இல்ல
@a.p780
@a.p780 Месяц назад
அண்ணா குளத்தூர் பகுதிக்கு சென்று அங்கு உள்ள தொழிலாளர்களை வீடியோ எடுத்து போடவும் அவர்கள் வாழ்க்கை தரத்தை பற்றி வீடியோ போடவும் அவர்கள் வைத்திருக்கும் கடையை பற்றியும் வீடியோ எடுத்து போடவும் நன்றி வணக்கம்
@Arivu845
@Arivu845 Месяц назад
அண்ணாகுளத்தூர் எங்கு இருக்கிறது??
@MuthayaMuthaya-xl9tg
@MuthayaMuthaya-xl9tg Месяц назад
😢😢😢😢
@vrbnathan.7854
@vrbnathan.7854 Месяц назад
❤️❤️
@mountainfallswater4703
@mountainfallswater4703 Месяц назад
Romba tastea irrukkum appadi saapidumpothu 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Далее
# Rural Funny Life Wang Ge
00:18
Просмотров 692 тыс.
Qalpoq - Amakivachcha (hajviy ko'rsatuv)
41:44
Просмотров 406 тыс.
🦊🎀
00:16
Просмотров 386 тыс.
# Rural Funny Life Wang Ge
00:18
Просмотров 692 тыс.