Тёмный

புள்ளைன்னு ஒன்னு பெத்தா Sivakumar மாதிரி பெத்துக்கணும் - DR Kantharaj Interview | Suriya | Karthi 

Aagayam Tamil
Подписаться 978 тыс.
Просмотров 188 тыс.
50% 1

புள்ளைன்னு ஒன்னு பெத்தா Sivakumar மாதிரி பெத்துக்கணும் - DR Kantharaj Interview | Suriya | Karthi
#aagayamcinemas | #aagayamtamil | #drkantharaj #sivakumar #suriya #karthi #jyothika #sivajiganesan #gemini #jaishankar #muthuraman #arakattalai #agaramfoundation #agaram
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 162   
@saibaba172
@saibaba172 Год назад
மிக அருமையான பேட்டி 🔥
@loganathanponmozhi3156
@loganathanponmozhi3156 Год назад
சிவகுமார் அவர்களை பற்றி என்னுடைய நண்பர் ஓவியர் அன்பழகன் அவர்கள் 80 களில் அடிக்கடி கூறுவார், இன்று உங்கள் பேட்டியை கேட்க கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உதவி செய்வதில் சிவா ஐயா அவர்களின் பாணி தனியானது. இதை ஐயா அவர்களின் பிள்ளைகள் பின் பற்றி அவருக்கு மேலும் புகழ் சேர்க்க வேண்டும்
@VennilaEswaran-gk2rd
@VennilaEswaran-gk2rd Год назад
😊
@kpsy048
@kpsy048 Год назад
I like Mr Sivakumar Stylish, handsome and skilled actor. Very natural actor. Well educated man 👍🥰
@shanmugambr9633
@shanmugambr9633 Год назад
40 வருடத்திற்கு முன் sslc தேர்வு முடிவு நாள் அன்று தினத்தந்தி தலைப்பு செய்தியில் முதல் பரிசு 10000 சிவக்குமார் தந்ததாக நினைவு.
@geethar975
@geethar975 Год назад
I like him and his son Surya besides Shivaji sir.
@dhanalakshmiranganathan8775
Very perfect speech by our good educated Dr. Kantharaj sir.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Год назад
கொங்காணி வாயா.வயதுக்குள் தகுந்த பேச்சைப் பேசு காந்தா.உறுமிவாயன்,உண்டியல்வாயன்,உளறுவாயன்.
@geethar975
@geethar975 Год назад
In karaikal ammaiyar, he did a thandav with Srividya beautifully.
@davidrajkumar6672
@davidrajkumar6672 Год назад
Good speech keep it up and God bless you 👍🏿
@kogilavanykanapathy8261
@kogilavanykanapathy8261 Год назад
சிவக்குமார் அவர்களின் திறமைகள் கடவுளின் அனுக்கிரகம்...
@jvklakshanika6100
@jvklakshanika6100 Год назад
சிவகுமார் சார் ஒழுக்கத்தின் உதாரணம் சினிமா உலகில் இவரைப்போல் காண்பது அரிது...டி. ராஜேந்திரன் சாரையும் சொல்லலாம் ....
@mr.mirattalindian2328
@mr.mirattalindian2328 Год назад
ஆம் சகோ
@murugesan1696
@murugesan1696 Год назад
T.Rajendar, Padminiyin 53 vathu vayathil avarudan ____________ ok aanathu.
@shanthamanivijay277
@shanthamanivijay277 Год назад
​​@@murugesan1696ஆம்.பத்மினி +ராஜேந்தர் மேட்டர் நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.
@verrajayaraman7748
@verrajayaraman7748 Год назад
என்னுடைய பள்ளித்தோழர் ஓவியர் வீர.சந்தானம் மறைவுக்கு வந்திருந்தார் அய்யா நடிகர் சிவகுமார் . வீர. சந்தானம் பற்றி அருமை பெருமைகளை இரங்கல் செய்தியில் கூறினார்.அருகில் இருந்த நான் வியந்து போனேன்
@saibaba172
@saibaba172 Год назад
Super 💐👍
@youtubesakthi3724
@youtubesakthi3724 Год назад
நன்றி ஐயா🙏
@kandasamym6600
@kandasamym6600 Год назад
முருகன் கடவுள்incaranation of God முருகனை நேரில் பார்த்து பழகிய மாதிரி டாக்டர் பேசுகிறார்
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Год назад
Sivakumar & Nambiyar
@shankarraj3433
@shankarraj3433 Год назад
Thanks 'Aagayam Tamil'.
@shankarraj3433
@shankarraj3433 Год назад
Dr. K. Kantharaj sir, you have a sound knowledge on Movies. Not only movies but also you have knowledge on everything. Thanks Doctor. ❤
@GAlamelu-f6v
@GAlamelu-f6v Год назад
Nadippu suththa sothasppal
@GAlamelu-f6v
@GAlamelu-f6v Год назад
Pasanga tharithalsinha
@GAlamelu-f6v
@GAlamelu-f6v Год назад
Black I white skkuratha fraud akaram
@GAlamelu-f6v
@GAlamelu-f6v Год назад
Kuruttu sthistam
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 12 дней назад
வாழ்க சிவகுமார் சிவகுமார் குடும்பமும்
@duraibalaji5817
@duraibalaji5817 Год назад
Actress Jayachitra avoided Sivakumar....
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 15 дней назад
ஜெ. அதிகாரத்தில் இருந்த போதே அவள் இவள் என்று பேசிய தைரியசாலி. ஆனாலும் சில நேரங்களில் திமிர்பிஇத்தவர் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
@shankarraj3433
@shankarraj3433 Год назад
Dr. K. Kantharaj is so famous in RU-vid. ❤
@mohamedsaleem4559
@mohamedsaleem4559 Год назад
இனி ஒரு சுதந்திரம் சார்..
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Год назад
,J .Jayalalitha வுக்கு சரி சமமானவர்!! . இரண்டுபேரும் சினிமாவ தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டவர்கள்!✍️🙏
@mohammedrafiq8793
@mohammedrafiq8793 Год назад
சிறப்பானபேட்டி
@Raf_anokhi
@Raf_anokhi Год назад
This is not ஜாதி வெறி. Jo வீட்ல அப்பான்றவன் initial problemகாக இருந்தவன். Her siblings were born to different fathers. Her family situation was the real problem not her religion
@vivienleigh2745
@vivienleigh2745 Год назад
Naghuma father is the first husband jothika and Roshni and her brother born to second husband.
@sundarakumar3725
@sundarakumar3725 Год назад
திரையுலகில் ஒழுக்கமான நடிகரை பார்ப்பது அரிது இதற்கு விதிவிலக்கு நடிகர் சிவகுமார்
@tamiltamil3702
@tamiltamil3702 Год назад
AHRUMI
@maanikamsi5904
@maanikamsi5904 Год назад
@AliAli-ee1ut
@AliAli-ee1ut Год назад
😊
@AliAli-ee1ut
@AliAli-ee1ut Год назад
😊
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 15 дней назад
சிலபடங்களில் சில காட்சிகளில் கட்டிப்பிடித்த காட்சிகளில் பாருங்கள் த்த்ரூபம் என்ற பெயரில் எந்த அளவுக்குச் செயதார் என்று பாருங்கள்.
@Ammasi-yf7js
@Ammasi-yf7js Год назад
சிவகுமார் சார் மிகவும் நல்லவர் இவரது படம் முதல நான் பர்தா படம் ராமன் பரிசு ரான்/அடுத்த படம் பட்டி காட்டு ராஜா அதன் பிறகு நிரையா படம் பர்தேன் நல்ல மனிதர் ❤❤❤
@kaliappanramasamy2012
@kaliappanramasamy2012 Год назад
இந்த ஆளு அந்த கால செக்ஸ் டாக்டர்.
@Alim-lw5hd
@Alim-lw5hd Год назад
😮 what
@ummulmazahira8791
@ummulmazahira8791 Год назад
😂😂😂😂😂😂😮
@nalexpandian4855
@nalexpandian4855 Год назад
​@@Alim-lw5hd pmì8
@adamu6151
@adamu6151 Год назад
Sivakumar has one weakness that is caste,i don't know why he sees caste,this has bee mentioned by many.
@ajk920
@ajk920 Год назад
Movie name sollunga pa
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 Год назад
Marupakkam
@panersilbamselvam2451
@panersilbamselvam2451 Год назад
ivan yaar yaarayo usatthi pesuan... aanaal mgr patri mattum taaki pesuaan.
@murugavendhanmurugavendhan8830
ஒழுக்கத்தின் உச்சம் தொட்ட மாவீரன் திரு சிவக்குமார் அவர் கள்
@vijaya4966
@vijaya4966 Год назад
YENDA,. SIVAKUMAR. NADITHA. PADANGALAI. YEVANUME. PARTHADHE. ELLAYA. ? OVERRA. BUILD. UP. PANNARINGALEDA. ? CINE. FIELD. LA. AVLO. OZHUKAMA. ? KUMUDHAM. LIGHTS. ON. VINODH. PAGUDHIYIL. PADITHIRUKIREN,. WITH. SOME. ACTRESSES
@mohanrajm7439
@mohanrajm7439 6 месяцев назад
இவனுடைய வாழ்க்கை எல்லாம் அவசியமா.... மகாத்மாவா புத்ரா?...
@Sankarnirmala-ym8ds
@Sankarnirmala-ym8ds Месяц назад
நல்லவதா அனா போன்னை கீழே போட்டு விடுவான்
@ramaniloganarhan
@ramaniloganarhan Год назад
Micheal Angelo+ Leonardo da Vinci is equal to Sivakumar is what an hyperbole and a stupid analysis
@kalpas14
@kalpas14 Год назад
உங்க வயசுக்கு நல்ல பேச்சு பேசுங்க. பயில்வான் ரங்கநாதனுக்கு அப்பனுக்கு மேலன்னு பேசுறீங்க. இதில் மிகப் படித்தவர் நாகரீகமாக நடந்து கொள்ளனும். வந்துக்கேற்ற பேச்சு இல்லை.
@pms.8795
@pms.8795 Год назад
இவன் டாக்டரா இல்லை சினிமா லைட்பாயா இருந்தானா.
@naanthamizhan863
@naanthamizhan863 Год назад
உனக்கு பொறாமை
@thulasiram-yy9bb
@thulasiram-yy9bb Год назад
😂😂
@ummulmazahira8791
@ummulmazahira8791 Год назад
😊😊😊😊
@younismhy3257
@younismhy3257 Год назад
செல் தட்டி சிவகுமார், தற்பெருமை பேசியே கொன்னுடுவான் 😄😄
@DesinghuDesinghu-qk4se
@DesinghuDesinghu-qk4se Год назад
Evarpoyanenakkutherim
@lalleevj9639
@lalleevj9639 Год назад
Nadikkombothu kangalum koodavey nadikkum thiramai perravar sivakumar. Lakshmi pengalil kangalil nadippu theryum.
@Thamizharasan100
@Thamizharasan100 9 месяцев назад
அவர் சராசரி நடிகர் தான். சினிமா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
@shankarraj3433
@shankarraj3433 Год назад
👍🙏❤👏
@unicornglitter796
@unicornglitter796 Год назад
Anniya pengala touch panni act panna podhey Ange olukam yengai irukudhu.
@umakanni
@umakanni Год назад
நடிப்பு என்பது ஒரு தொழில் அதில் ஒழுக்கம் என்பது நமது கண்ணியம் அதை மீறி வாழ்ந்தோர்ரே அதிகம் அதில் ஒழுக்கம் வழுக்காமல் தன்னை பாதுகாத்து வாழ்ந்தவரில் சிவக்குமார் And டி.ராஜேந்திரன் போன்றோர் நான் குடிக்காதவன் ஆகவே ஒழுக்கம் மிக்கவன் கண்ணியவான் என்பதில் என்ன சிறப்பு இருக்கு டாஸ்மாக்கில் வேலை பார்த்து அப்போ கூட குடிக்காமல் கண்ணியம் காத்து வாழ்பவனே சிறந்தவன் , இது சில மரமண்டைக்களுக்கு புரிவதே இல்லை ஏன்னெனில் அ***** எண்ணம் செயல் அப்படி
@unicornglitter796
@unicornglitter796 Год назад
Yendha vedhathula anniya pengala touch panni earn pannala,illa liquor kudikyala na lu angay Vela pakalam nu kuduthu iruku.enthe kantharaj madhri iraivan illa nu sonna then ok.
@shanthamanivijay277
@shanthamanivijay277 Год назад
​@@umakanniஏன் நம்பியாரும் ஒழுக்கமானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். டி.ஆர்+பத்மினி.வதந்தி வந்திருச்சு.சிவகுமார் பற்றி கூட வதந்தி இருக்கு.ஆனா நம்பியார் பற்றி யாரும் இதுவரை எந்த தவறும் சொல்லவே இல்லை.மனைவிக்கு விசுவாசமான நல்ல மனிதர் நம்பியார் மட்டுமே!
@umakanni
@umakanni Год назад
@@shanthamanivijay277 பதிலை பாரும் ஒழுக்கமானவரில் அவர்களும் ஒருவர் என கூறி இருந்தேனே தவிற அவர்கள் இருவர் மட்டுமே ஒழுக்கமானவர்கள் என சொல்லவில்லையே
@shanthamanivijay277
@shanthamanivijay277 Год назад
@@umakanni நானும் உன்னை ஒன்றும் தப்பாய் சொல்லவில்லையே!ஆனால் எனக்குத் தெரிந்து திரையுலகில் ஒழுக்கம் என்றாலே முதலில் குறிப்பிடப்படுபவர் நம்பியார் மட்டுமே ஆயிரத்தில் ஒருவர்.இதல் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்பதே உண்மை.ஒழுக்கமில்லாதவர்கள் லிஸ்டில் இடம் பெற்று விட்ட இருவர் பெயரைக் குறிப்பிட்டுவிட்டு நம்பியார் பெயரை விட்டு விட்டதால் நினைவூட்டினேன்.அவ்வளவே!
@water-123
@water-123 Год назад
இவன் எப்பபார்த்தாலும் மேட்டர் பத்தி பேசாம வீடியோ வருவதில்லை
@samuelvasanthakumar7836
@samuelvasanthakumar7836 10 месяцев назад
ஒரு விஷயத்தில் நான் மாறுபடுகின்றேன் வேறுவழியில்லாமையால் ஜோதியை மருமகளாக ஏற்றுக்கொண்டார்
@2051183
@2051183 Год назад
No. 1: oruvarai patti sariya teriyama ivaruku chumma kelvi patta news mathum vechu ivlo periya interview kodupathu sari ille. No. 2: intha ulagil yellarume nallavanga thaan. Avargalin innoru mugathai paarthavargaluku thaan terium itelam
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi Год назад
எண் 2: 🎯
@ayyarsamydurairaj2430
@ayyarsamydurairaj2430 Год назад
Educated டாக்டரா இல்லை எச்சை டாக்டரா!
@rampalanisamy8091
@rampalanisamy8091 Год назад
ஆம் அய்யர்😂😂😂
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 Год назад
தர்மம் தலை காக்கும் சிவகுமார் சார் குடும்பத்துக்கு தலைமுறை தலைமுறையா காக்கும் . சுய கட்டுப்பாடு மிக மிக மிக கஷ்டம் . சிவகுமார் சார் க்ரேட் க்ரேட் 👏 இறைவன் அருள் பெற்றவர் . ஒழுக்கம் உயிரினும் மேலானது.. அதிலும் நடிகரா இருந்து பேணுவது கஷ்டத்திலும் கஷ்டம். திரையுலகிற்கு நீங்க ரோல்மாடல் சார்.🙏
@murugesan1696
@murugesan1696 Год назад
😁😁😁😁😁😁🤓🤓🤓🤓🤓🤓🤓😹😹😹😹😹🤔🤔🤔🤔🤔🤪🤪🤪🤪😝
@aravinthan3115
@aravinthan3115 Год назад
ஞாபக சக்தி உள்ள மாமனிதர் எதை படித்தாலும் வார்த்தைமாறாத பேச்சு, தெளிவான சிந்தனை, உச்சரிப்பு அவருடைய பொது வாழ்க்கை ரசிகன் நான்.
@SakthiVel-ss3kw
@SakthiVel-ss3kw Год назад
அருமை
@SakthiVel-ss3kw
@SakthiVel-ss3kw Год назад
அருமை
@pravinmurthy
@pravinmurthy Год назад
I like Sivakumar's acting in Sindhu Bairavi & Paasapparavaigal..
@santhoshjohn5325
@santhoshjohn5325 Год назад
Superb speech doctor Sivakumar a Goodman in cine field
@shanthamanivijay277
@shanthamanivijay277 Год назад
இனி ஒரு சுதந்திரம்.
@KrishnaVeni-j2q4y
@KrishnaVeni-j2q4y Год назад
good conversation
@GAlamelu-f6v
@GAlamelu-f6v Год назад
Jeyachitrakooda. Attam potrikiraru Athu veiyila varaveilai Ivar yokiyara
@rgsekar5901
@rgsekar5901 Год назад
Velayillatha ambattan.
@palanisamypachiappagounder6898
@palanisamypachiappagounder6898 9 месяцев назад
""இனி ஒரு சுதந்திரம் "" என்கிற மணிவண்ணன் இயக்கிய படம்தான் அது....
@printexpresssnkl8844
@printexpresssnkl8844 Год назад
But periya jathi veriyan
@ongaranathan
@ongaranathan Год назад
இந்த தாத்தா நிறைய ஆங்கிலம் படம் பார்பார் போல😂
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu Год назад
ரீல் தாத்தா..
@jeevan24plus
@jeevan24plus Год назад
இந்த தாத்தா நல்ல ரசிகன்
@joker-he3ww
@joker-he3ww Год назад
Ellam matter padam than
@ongaranathan
@ongaranathan Год назад
@@joker-he3ww 😄😄😄
@chandrasekarmadhaiyan3594
@chandrasekarmadhaiyan3594 Год назад
In 80s he was minimum guarantee hero just behind Kamal and rajini. He refused to act few movies like oomai vizhigal that would have given him stardom
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Год назад
So you mean he is more than 100 now beczuse his last movie as hero was in 1990s
@chandrasekarmadhaiyan3594
@chandrasekarmadhaiyan3594 Год назад
@@gopinathbalakrishnan7390 do your maths right. He was no 3 hero between 80 to 86. Then vijayakanth and satyaraj along with Prabhu and Kartik rose above him. Few movies that he refused were acted by vijayakanth and became superhits
@velusamythirunavukkarasu1973
@velusamythirunavukkarasu1973 10 месяцев назад
20:20கிரிகெட் ஸ்டைல்ல தங்கள் பேட்டி உள்ளது ஐயா அருமை ,இன்னும் பல தகவல்கள் புதிய தலைமுறைக்கு சொல்லி கொடுங்கள் நீடூழிவாழ்க.....🎉🎉🎉🎉
@coldpressoilextractionswad8675
வெள்ளாளக்கவுண்டர் வேறு ஜாதியில் திருமணம் செய்தால் ஜாதியைய் விட்டு ஒதுக்கீறுவாங்கன்னு சொல்றீங்களே.நீங்க எந்த யுகத்தில் இருக்க றீங்க.அதெல்லாம் பழைய காலம்.
@murugesan1696
@murugesan1696 6 месяцев назад
Jathi pasam yenbathu yellorukkum pothuvanathu.
@sekharharan7798
@sekharharan7798 Год назад
This oldman had no other work and blbbering
@shankarraj3433
@shankarraj3433 Год назад
Thanks Dr. K Kantharaj. ❤
@sreeram8877
@sreeram8877 Год назад
சிவகுமார் ஜாதி வெறி பிடித்தவர் தான்.ஜோதிகாவை மிகுந்த அழுத்தத்தின் காரணமாகவே ஏழு வருடங்களுக்கு பிறகு ஏற்றுக் கொண்டார். சில நடிகைகள் கூட பழக்கம் உண்டு.வெளியில் வராமல் பார்த்துக்கொண்டார் என கேள்வி
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Год назад
appo nee paarkkala
@prakashd7397
@prakashd7397 Год назад
sowcar janaki kooda aattam pottavar intha olungu pillai
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Год назад
நீ சாதிவெறியன் என்பதை நிரூபித்து விட்டாய்
@sreeram8877
@sreeram8877 Год назад
@@prakashd7397 oh.,அது வேறயா.வயசு ஜாஸ்தி இருக்குமே அந்தம்மாவுக்கு.lakshmi,srividya,jaya chitra etc சில நடிகைகள் மற்றும் ஒரு ஊர்கார தொழிலதிபர் மனைவி தெரியும்.பயங்கரமான அழுத்தமான ஆளு.எதுவும் வெளி வராம பார்த்துகிட்டான்
@Alim-lw5hd
@Alim-lw5hd Год назад
​@@sreeram8877 if like that, then y did he reject sripriya..I heard SP was in love(one side) with SK
@mohamedfayas8813
@mohamedfayas8813 Год назад
Always mass sir nenga
@ravik5787
@ravik5787 Год назад
Shripriya disturbed sivakumarr Dever threatened Shripriya he is a married man leave him
@Alim-lw5hd
@Alim-lw5hd Год назад
YA EVEN I heard..she is so silly .y did she do like this 😢
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e Год назад
​@@Alim-lw5hd really
@Alim-lw5hd
@Alim-lw5hd Год назад
@@user-zw1im3qe2e she talks about that herself in a magazine long time back
@shanthamanivijay277
@shanthamanivijay277 Год назад
​@@Alim-lw5hd Yes.sripriya planed to marry nadikar karthik.but Karthik escaped.
@r.jothimani8070
@r.jothimani8070 Год назад
Very disciplined person. May god bless him in all.
@mpaulmony4808
@mpaulmony4808 Год назад
Petukka petukka
@GopinathArjunan-qz1is
@GopinathArjunan-qz1is Год назад
Hollywood movie name sir
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 Год назад
Manithanin marupakkam
@shawn-ng3xd
@shawn-ng3xd Год назад
பொய் கிழவன்😊
@kumaranthiru7788
@kumaranthiru7788 Год назад
Vaue neriaa poie for this man. Sivakumar too had his flings but dropped all.
@Alim-lw5hd
@Alim-lw5hd Год назад
😢 flings ? He too ?
@kumaranthiru7788
@kumaranthiru7788 Год назад
@@Alim-lw5hd yes..5 to 6
@Alim-lw5hd
@Alim-lw5hd Год назад
@@kumaranthiru7788 yaarunga athellam 🥲 ..
@rajamaniv6378
@rajamaniv6378 Год назад
பணம் கொடுத்து வாழ்த்து ங்கள் என்றால் வாழ்த்துவார் திட்டவேண்டும் என்றால் திட்டுவார் இரண்ட்டிலும் பேச்சாற்றல் திரானுடையவர் ஆகவே இவர் பேசுவதை முழுதும் நம்பக்கூடாது ஓரளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் நல்ல மனிதர் எல்லாம் தெரிந்தவர்
@janaram3720
@janaram3720 Год назад
Shivakumar sir pallavar. But acting la heroine oriented subject la thaan nadipaar neenga sonna maari periya hero illa. Jaathi paatru athigam jyothika love la suriya strong eh irunthanga. Appram congress pressure. En karthi eh tammnah ku kalyanam panni vechi irukalam. En arranged marriage avasarama pannaru. No one is perfect 100 percent
@MrAnanth79
@MrAnanth79 Год назад
He's not pallavar but konga kounder. Get fact right
@Thamizharasan100
@Thamizharasan100 9 месяцев назад
Nallavar nu podarathuradhu pathil pallavar nu pottuttaar. Udane jaathiya thookkittu vandhudunga. Pallavar nu jaathi peru kidaiyaathu.
@ShanmugaSundaram-py3gv
@ShanmugaSundaram-py3gv Год назад
கொங்கு வெள்ளாள கவுண்டரின் முத்துக்களில் ஒன்று சிவகுமார், வாழ்க வளமுடன் ------🙏🙏🙏🙏
@babudhakshina8311
@babudhakshina8311 Год назад
அடப்பாவிகளா......இவரைப்போன்ற நல்ல மனிதரையும் சாதிய சாக்கடைக்குள் தள்ளிவிடுகிறீர்களே!!!!!
@Arun-tb4vp
@Arun-tb4vp Год назад
அப்படி கவுண்டரில் எத்தனை முத்துக்கள் இருக்கு வரிசையா சொல்லு
@murugesan1696
@murugesan1696 Год назад
@@Arun-tb4vp good question.
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 Год назад
@@Arun-tb4vp 👌🏻
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 Год назад
இங்கயும் ஜாதியை கொண்டு வருதுங்க நாய்ங்க
@yci_240
@yci_240 Год назад
செக்ஸ் டாக்டர்
@ayyarsamydurairaj2430
@ayyarsamydurairaj2430 Год назад
காந்தராஜ் இல்லை காமாந்தகராஜ்
@sankarc6232
@sankarc6232 Год назад
இவன் ஒரு ஆளு,,,, மரியாதை தெரியாத ☹️☹️☹️
Далее