Тёмный

``புழல் சிறையிக்குள் இருந்து அவர் வீடியோ காலில் பேசினார்.. அதிர்ச்சி'' - ஈபிஎஸ் திடுக் தகவல் 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 72 тыс.
50% 1

#eps #edappadipalanisamy
தமிழக சிறைச்சாலைகள் தற்போது பாதுகாப்பாக போதைப் பொருள் விற்பனை மேற்கொள்ளும் இடமாக மாறிவிட்டதா? என்ற சந்தேகம், மக்கள் மனதில் எழுந்துள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மெத்தபட்டமைன் கடத்தலில் கைதாகி சிறையில் உள்ள காசிலிங்கம், தனது மனைவியுடன் ஒருங்கிணைந்து, செங்குன்றத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் அருகே, மெத் சரக்குக்கான பிக்கப் பாயிண்டை அமைத்துள்ளதாகவும்,
போதைப்பொருள் விற்பனை குறித்து சிறையில் இருந்தவாறே தனது மனைவியிடம் வீடியோ காலில் பேசியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை புழல் சிறையில் உயர் அந்தஸ்தில் பல அதிகாரிகள் இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சிறைவாசி யார் யாருக்குப் பேசினார்? யார் அவருக்கு மெத்தபட்டமைன் விநியோகித்தது? அதற்கு பணப்பரிமாற்றம் எப்படி நடந்தது என்பதைக் கண்டறிந்து,
மூலக் குற்றவாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் சட்டத்தின் பிடியில் ஒப்படைத்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பிரச்சனையில் உண்மையான அக்கறையுடன் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
Uploaded On 03.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

2 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 54   
@mayilsamykrishnan5690
@mayilsamykrishnan5690 2 дня назад
மக்கள் தலைவர் எடப்பாடியார்🌱✌️🌱✌️
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 2 дня назад
Super Eps ✌️ 🌱 👌 👍
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 2 дня назад
Admk Eps 🌱🌱🌱✌️✌️✌️
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 2 дня назад
Admk M.G.R J.Ja Eps Admk 🌱🌱🌱✌️✌️✌️👌👌👌💪💪💪👍👍👍💯💯💯
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 2 дня назад
🤧
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 2 дня назад
Eps 🔥 🔥 🔥 🔥
@Sathishkumar-gb2tb
@Sathishkumar-gb2tb 2 дня назад
😍🌱🌱🌱🌱🌱🌱❤😍🙏🏻
@Karmegam-tv4lh
@Karmegam-tv4lh 2 дня назад
தமிழக அரசை அதிர்ச்சி அடைய வைத்த வீடியோ கால் என்றோ ஸ்டாலினை அதிர்ச்சி அடைய வைத்த வீடியோ கால் என்று போட வேண்டும்
@user-bs6px4yq8s
@user-bs6px4yq8s 2 дня назад
Thanthi no 1 broker for dmk
@user-bs6px4yq8s
@user-bs6px4yq8s 2 дня назад
Eps king
@abdulkasimkasim7223
@abdulkasimkasim7223 2 дня назад
தூத்துக்குடி பிரட்சினைமுடிங்க எடப்பாடி
@Vicky10037
@Vicky10037 2 дня назад
Thumbnail kuda dmk ku sombu adikkuranda News in favor of eps but thumbnail la seems like news that gives shock to eps😅
@vikash.s9625
@vikash.s9625 15 часов назад
நம்பிக்கை துரோகி என்று சொல்ல வலிக்கிறது. நம்பிக்கை இல்லை துரோகி என்று சொல்ல மனம் ஆசைப்படுகிறது
@vikash.s9625
@vikash.s9625 15 часов назад
நாதாரி பய
@kpsivam5792
@kpsivam5792 2 дня назад
ஆகவே ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் நான் முதலமைச்சர் ஆக வேண்டும்
@anandanand-gi1xg
@anandanand-gi1xg 2 дня назад
சிறந்த எதிர்க்கட்சித் தலைவர்❤
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 2 дня назад
😂😅
@senthilj6802
@senthilj6802 2 дня назад
@@anandanand-gi1xg சிறந்த. அடிமை
@nandhininatarajan3286
@nandhininatarajan3286 2 дня назад
First. Win... Superwin2026.. Eps
@uthayasamya4250
@uthayasamya4250 День назад
அரசு சாட்டையை சுழற்றவேண்டும்
@vgmuthukumar
@vgmuthukumar 2 дня назад
என்னடா தலைப்பு போடுறீங்க...
@mullaiv7817
@mullaiv7817 День назад
கம்பராமாணத்தை எழுதுயது சேக்கிளார் கண்டு பிடித்த அற்புத மாமனிதன் எடப்பாடி தூ.....
@senthilj6802
@senthilj6802 2 дня назад
11தோல்விபழனிசாமி
@actionkingvideos9091
@actionkingvideos9091 2 дня назад
Poda mental
@kitchakn3330
@kitchakn3330 2 дня назад
Ennamo admk aatchi la sirai kulla boday, cell kandu pidikkadha mathi pesarar. Govt pathi pesa ondrum illai adhanal
@subramanismani3109
@subramanismani3109 2 дня назад
டில் இருக்கு eps kku!
@user-ej7pm6hh7p
@user-ej7pm6hh7p 2 дня назад
EPS NAYE 😡😡😡😡😡😡
@user-xs4ms7oi6i
@user-xs4ms7oi6i 2 дня назад
எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு சொல்லும் போது சிறையில் வசதிகள் உள்ளது என்பது தகவல் கூறி உள்ளார்
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 2 дня назад
😄😁😃😆
@senthilj6802
@senthilj6802 2 дня назад
இபிஸ்ஒருநம்பிக்கைதுரோகி
@user-ej7pm6hh7p
@user-ej7pm6hh7p 2 дня назад
EPS going to Jail
@johns1281
@johns1281 2 дня назад
நகைப்பு
@chitravelu.r
@chitravelu.r 2 дня назад
எல்லாம் ஊழல் மயம்.....
@senthilj6802
@senthilj6802 2 дня назад
கோடநாடுகொலைகாரன்எடப்பாடியை. சீக்கிரம்கைதுசெய்யுங்கள்
@mayilsamyk1829
@mayilsamyk1829 2 дня назад
இவர்தான் சாட்சி முதலில் இவரை விசாரணை செய்யுங்கள்... எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு இத்தனைநாளாக ஏன் சொல்ல வில்லை என்று இரண்டு போடு போட்டு விசாரணை நடத்த வேண்டும்..
@senthilj6802
@senthilj6802 2 дня назад
@@mayilsamyk1829 நான்ரெடிவரசொல்லுங்கள். உன்னைநான்நாலுபோடுபோடுவார்கள்
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 2 дня назад
Sabash senthil
@ezhumalai3705
@ezhumalai3705 День назад
Thalaivan.
@dhaneeshkumarraja3955
@dhaneeshkumarraja3955 2 дня назад
EPS ON fire🔥🔥🔥🔥🔥🔥
@SellathuraiPanjavarnam-gd3zo
@SellathuraiPanjavarnam-gd3zo 2 дня назад
மன் வெட்டி வேண்டாம் பல்போதும்
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci День назад
விடியா அரசு போகும் வரை அநியாயம் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது.
@SukumarSuku-br7st
@SukumarSuku-br7st 2 дня назад
சீக்கிரம் இந்த கொலைகாரன புடிச்சு உள்ள போடுங்க ஐயா
@ganesanp5764
@ganesanp5764 День назад
EPS will CM 2026
Далее
Top 10 Best Catch in IPL History || IPL 2024
4:59
Просмотров 1,7 млн