Тёмный

பூக்காத ரோஜா செடிக்கு இதை ஒரு ஸ்பூன் கொடுங்க!! அதிக துளிர் வந்து தாறுமாறாக பூத்துக் குலுங்கும்!! 

SUDAGAR KRISHNAN
Подписаться 438 тыс.
Просмотров 18 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@subashini2520
@subashini2520 6 месяцев назад
Anne en rose sedi kavathu paniten erunthum enth thulirum varla.. Antha thotila money plant im. Senrthu vachu eruku athanalaiya anne
@Sangee-nr5bf
@Sangee-nr5bf 2 года назад
சகோதரருக்கு வணக்கம் ரோஜாக்கள் வண்ணம் அருமை பயனுள்ள பதிவு👍 மகிழ்ச்சி🙏💕
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 2 года назад
எளிமையான உரம் செய்து பார்க்கிறேன் நன்றிகள் தம்பி 🌹
@srideviramesh5029
@srideviramesh5029 2 года назад
Sir saani eruvai use pannum murai therium.But maadu pul meyumpothu potta veyilil nanraga kaintha saaniyai use pannalama.athil sathukal kuraiyamal irukuma?pls reply sir🙏
@eswaris9179
@eswaris9179 6 месяцев назад
Ellam ondruthan
@ganeshrajar6525
@ganeshrajar6525 2 года назад
Nice beautiful flowers
@jothi7095
@jothi7095 2 года назад
பயனுள்ள தகவல் சூப்பர். நான் உங்களுக்கு ஒரு தகவல் சொல்லுகிறேன் சகோதரரே கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரியும் . பூண்டு வியாபாரி ஒருவர் பூண்டு தோலை சேகரித்தார் எதற்கு என்று கேட்டேன் பிறந்த குழந்தைகளுக்கு சாம்பிராணி போடுவதற்கு இந்த பூண்டு தோல் மூலம் போடுவார்கள் அம்மா இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது சென்னையில் கிலோ 750 ரூபாய் என்று கூறினார். எங்களிடம் நானூறு ரூபாய்க்கு வாங்கி அதை அதிகமாக விற்கிறார்கள் என்று சொன்னார். ஆச்சரியமாக இருந்தது இதற்கு இவ்வளவு விலையா என்று .
@abisharichard2945
@abisharichard2945 2 года назад
பூண்டு தோல் விற்பது தெரியாது ஆனால் செடிகளுக்கு கொடுப்பேன் சாம்பிராணி எங்க அம்மா போடுவாங்க
@jeswinventure3353
@jeswinventure3353 2 года назад
Super bro. I'll try👍
@abisharichard2945
@abisharichard2945 2 года назад
சார் செடி வளர்க்கும் அனைவரும் செய்ய கூடியது காரணம் இப்போ காய வைத்து பொடி செய்து போடுகிறோம் ஆனா பழைய மெத்தடு அப்படியே செடியில் போடுவோம் சிக்கன் கழுவிய தண்ணி மஞ்சள் கலந்து ஊற்றுங்கள் அருமையா இருக்கும் ரோஜா செடி
@senthilsasi3393
@senthilsasi3393 2 года назад
நெஜமாவே
@senthilsasi3393
@senthilsasi3393 2 года назад
உண்மை ya
@abisharichard2945
@abisharichard2945 2 года назад
ஒரு செடி மட்டும் ட்ரை பண்ணுங்க நம்பிக்கை இருந்தால்
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening 2 года назад
Ok anna.
@begum1971
@begum1971 2 года назад
5 மாத ரோஜா செடி செழிப்பா வளருது. But இதுவரை மொட்டுகள் வரவில்லை. என்ன செய்ய வேண்டும் சார்
@omsai3884
@omsai3884 2 года назад
Water kammiya kodunga
@babuoffice4153
@babuoffice4153 2 года назад
👍👍
@sheelarani6992
@sheelarani6992 2 года назад
Very very useful video thanks sir
Далее
Wait for it 😂
00:19
Просмотров 1,8 млн
РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:05:16
Просмотров 1,3 млн
He went ALL in 😭
00:12
Просмотров 2 млн
Wait for it 😂
00:19
Просмотров 1,8 млн