Тёмный

பூங்காற்று திரும்புமா | Poongatru Thirumbuma | Malaysia Vasudevan, S. Janaki | Tamil Hit Song HD 

Bravo Musik
Подписаться 1,7 млн
Просмотров 54 млн
50% 1

Movie : Muthal Mariyathai
Song : Poongatru Thirumbuma
Singer : Malaysia Vasudevan, S. Janaki
Lyric : Vairamuthu
Music : Ilaiyaraaja

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5 тыс.   
@karthick5044
@karthick5044 2 года назад
ஒரு வேளை இது போல பாடல்களை நம் அடுத்த தலைமுறை ரசிக்க தெரியாலமல் போய்விடுமோ என்று கவலையாக உள்ளது. இப்போ வரும் பாடல்கள் ஒரு தலைமுறையின் இசை ரசனையை மொத்தமாக கெடுத்துகொண்டிருக்கு.
@tkb8834
@tkb8834 Год назад
100 percent true...sad state of affairs.
@muthaiaha.muthaiah7030
@muthaiaha.muthaiah7030 Год назад
Yes
@ambigapalanisamy4727
@ambigapalanisamy4727 Год назад
இதுபோன்ற பாடல்கள் அடுத்த தலைமுறைக்கு கண்டிப்பாக கிடைக்காது
@ranganathan2303
@ranganathan2303 Год назад
சரியாக சொன்னீங்க .. மனசுக்கு கவலையாக தான் இருக்கிறது.
@silambarasant1656
@silambarasant1656 Год назад
2k kids present
@thirugnanam6108
@thirugnanam6108 3 года назад
" ராசாவே வருத்தமா" இந்த வரிகளைக் கேட்கும்போது நமக்கே மெய்சிலிர்க்கிறது என்றால் சிவாஜியின் உள்ளம் கண்டிப்பாக ஆறுதல் அடையும்.
@kumarr2831
@kumarr2831 2 года назад
இதனுடன்கடலோரகவிதைகள்வைதேகிகாத்திருந்தாள்படபாடல்களும்இளையராசாவின்இசைசங்கமம்
@anithamahen3633
@anithamahen3633 2 года назад
@@kumarr2831 . .
@ganthia7739
@ganthia7739 Год назад
@@kumarr2831 )
@sampantham1
@sampantham1 Год назад
மாமன் கேட்டதால் அவர் மகளை மணந்து தன் வாழ்நாளில் பெண்ணின் காதலை அனுபவிக்காத ஆண் முதன் முதலில் உண்மையான காதலை உணர்ந்து தடுமாறும் தருணம்..நடிப்பு ஆண்டவன் சிவாஜி ... அற்புதம்..
@chandrasekar6596
@chandrasekar6596 Год назад
எல்லோர் மனதிலும் ஒரு சோகக் கதை இருக்கும் அதனால் தான் மனம் மயங்குகிறது
@myelsamyb
@myelsamyb Год назад
மலேசியா வாசுதேவன் தவிர வேற யாராலும் இந்த அளவு பாடியிருக்க முடியாது! One of the most underrated singer in Tamil cine industry. Period!
@Rmangai-ze7uk
@Rmangai-ze7uk Год назад
,😊😊
@Anjalirams.
@Anjalirams. Год назад
Underrated? He is one of the most prominent, popular singers and well appreciated.
@jaya9558
@jaya9558 Год назад
@@Anjalirams. JJ by
@sivanymgo1028
@sivanymgo1028 Год назад
underrated huh !!!! yappa
@MuruganK-rm4rt
@MuruganK-rm4rt Год назад
😊😊
@raghavans753
@raghavans753 4 месяца назад
2024 ல் மட்டுமல்ல 2054லும் இந்தப்பாடலைக் கேட்பவர்களின் எண்ணிக்கை கூடும். வாழ்க வாழ்க என்அன்னைத்தமிழும் இசையும் பாட்டும்🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@drsenbot11
@drsenbot11 3 месяца назад
❤❤
@vallivalli882
@vallivalli882 Месяц назад
B ke atas nabi junjungan
@vallivalli882
@vallivalli882 Месяц назад
​@@drsenbot11w3 tak ada orang yang lama sudah pun 😢
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 25 дней назад
2/9/2024
@roslinemaryantonysamy6219
@roslinemaryantonysamy6219 18 дней назад
Lovely song realatic scene since both are Legend. Nandri
@tonytony2925
@tonytony2925 3 года назад
மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் அதை உள்ளுக்குள் குமுறும் கணவன்மார்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
@krishnaa1124
@krishnaa1124 3 года назад
😁😁😂
@Akilesh2560
@Akilesh2560 3 года назад
Super
@priyankaecon8800
@priyankaecon8800 3 года назад
😆😆😆😆😁😁😁
@madhankumar2596
@madhankumar2596 3 года назад
நூற்றுக்கு நூறு உண்மை
@shashiv3672
@shashiv3672 3 года назад
இனி இளையராஜா பாடல்கள் கேட்டு அவ (ர்)ள் உங்களுக்கு துணை புரிவார்... வாழ்த்துக்கள்
@Babydragon807
@Babydragon807 3 месяца назад
2024_ல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள்❤✨️🦋
@PriyankaKr-t7i
@PriyankaKr-t7i 2 месяца назад
ഞാൻ ഉണ്ട് ചേട്ടാ...❤
@chotudharma7550
@chotudharma7550 2 месяца назад
Mee
@elangok9905
@elangok9905 2 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@DhandapaniSarvesh-e9z
@DhandapaniSarvesh-e9z Месяц назад
H by book ந்துள்​@@PriyankaKr-t7i
@anithaj.5981
@anithaj.5981 10 дней назад
Evergreen song
@kannanranganathan7895
@kannanranganathan7895 Год назад
இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் கண்களில் தானாகவே கண்ணீர் வடிகிறது. என்னைப் போல் எத்தனை பேர் உணர்கிறீர்கள்?
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 11 месяцев назад
எனக்கு ம்
@sundaramsundaram913
@sundaramsundaram913 8 месяцев назад
Yes
@pugazhendhydevraj6450
@pugazhendhydevraj6450 Месяц назад
😂😂😂
@subramanianganapathy9850
@subramanianganapathy9850 Месяц назад
Radha mam exceptionally acted,amazing
@sajeevansajee6799
@sajeevansajee6799 Год назад
2024 இலும் இந்த பாட்டை மெய்மறந்து இரசிப்பவர்கள் எத்தனை பேர்🙋‍♂️🙋‍♀️,
@a.j.stalin1092
@a.j.stalin1092 Год назад
Mee
@thamizhvananm955
@thamizhvananm955 Год назад
Nanum than bro
@eswaranstore8536
@eswaranstore8536 Год назад
🙏🏾
@statustimebro3554
@statustimebro3554 Год назад
Time Ila
@sangthasangtha5860
@sangthasangtha5860 Год назад
I am also like this song many time sir.😍
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 2 года назад
முதல் மரியாதை படத்தில் அனைத்து பாடலும் யாருக்கு ரொம்ப பிடிக்கும். 👌👌👌👌
@invite_Tamila_
@invite_Tamila_ 2 года назад
Romba pudikum
@invite_Tamila_
@invite_Tamila_ 2 года назад
Neenga vice president aa please reply
@n.hariharan3332
@n.hariharan3332 3 года назад
நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்கள் நடிப்பு சூப்பர் 👌👍❣💚🙏 எத்தனை தடவை கேட்டு அலுக்காத மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை
@murugeshthevar7098
@murugeshthevar7098 3 года назад
0
@r.venkatesanvenkat8270
@r.venkatesanvenkat8270 2 года назад
J hgwy
@sivakumarpanchu9362
@sivakumarpanchu9362 2 года назад
Yes
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 года назад
Unmai
@rathinavelrathinavel9799
@rathinavelrathinavel9799 Год назад
@@murugeshthevar7098 ,, ccc
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 2 года назад
இந்த அருமை படம் போல எத்தனை கோடி வருடங்கள் ஆனாலும் வரப்போவதில்லை படத்தை படைத்த பாரதி ராஜா எனும் கடவுள் பாதத்தை தொட்டு வணங்குகின்றேன் ஐயா
@BalaBala-qm1wz
@BalaBala-qm1wz Год назад
மலேசியா வாசுதேவன் அய்யா நீங்க மறைந்தாலும் உங்க பாடல் வரி மறையாது.... 🎼😍 பிடிச்சவுங்க oru லைக் போடுங்க....
@kameshm836
@kameshm836 Год назад
avar singer ya
@MahaLakshmi-ru4cl
@MahaLakshmi-ru4cl Год назад
@@kameshm836 yesssss, great singer
@Jhanu2k
@Jhanu2k Год назад
👌👏👏👏🙏😭😭😭😭🌹
@realcommics23
@realcommics23 Год назад
Aiya maraivikku Nan ponee
@Shanibakk-se3cx
@Shanibakk-se3cx Год назад
​@@kameshm8360
@manikarunamurthi2829
@manikarunamurthi2829 3 года назад
என்னமோ தெரில 90 s kids ல மொரட்டு சிங்கிலா இருகேன்..இருந்தாலும் இந்த பாட்ட கேட்குறப்ப ஒரு இனம்புரியாத ஏதோ ஒன்னு Feel பண்ணுறேன்.☺
@sudhar889
@sudhar889 3 года назад
Naanum than nanba. Let us feel together.
@sajithsajith2315
@sajithsajith2315 3 года назад
ஓஆஒஆஐஊஓஆஏஆ
@sudhar889
@sudhar889 3 года назад
@@sajithsajith2315 yenna Oru feel. Eppadi Oru feela pannatheilla. Rendu perum sernthu pannuvom. Athey feela
@padmanabhansivaprakasam6361
@padmanabhansivaprakasam6361 3 года назад
Adhu onnum illa school love dhaan ...
@DHARANEESH-3318
@DHARANEESH-3318 3 года назад
@@sudhar889 B
@tndevil0076
@tndevil0076 3 года назад
இந்த பாடலை 2021 ketpavanga like podunga
@nhdevilarmy5429
@nhdevilarmy5429 3 года назад
I first like
@kiransinghsingh8202
@kiransinghsingh8202 3 года назад
2nd like😂
@pavitran9stdd264
@pavitran9stdd264 3 года назад
@@nhdevilarmy5429 duthuvalathansong
@sajee3577
@sajee3577 3 года назад
I m 321 vathu like😁😁
@nallathambi8650
@nallathambi8650 3 года назад
Naange 2061 varaikkum kayppom le..
@shahulhameed2916
@shahulhameed2916 3 года назад
Spb & k.j.y போன்ற ஜாம்பவான்கள் இருக்கும் போது ஐயா மலேசியா அவர்கள் தன் முத்திரையை பதித்தார் என்பது இசை வரலாறு
@dddsir8215
@dddsir8215 3 года назад
உண்மை. இளையராஜா இசையமைத்திருந்தார் அவர் தேர்வு. இன்னும் சொல்ல ஏதும் இல்லை. நன்றி
@modulustab6764
@modulustab6764 3 года назад
Malaysia Vasudevan itself is legend..
@tamilarasan513
@tamilarasan513 3 года назад
👍👍👍👍👍
@mohan1771
@mohan1771 2 года назад
உண்மை
@palaniselvi5883
@palaniselvi5883 2 года назад
Yes
@kumarp7456
@kumarp7456 2 года назад
காலமுள்ள வரை அழியாத காவியம் இந்த பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும்🙏🙏
@maha05raja
@maha05raja 4 года назад
எவ்வளவு சோகம் இருந்தாலும் இந்தப்படத்தின் இந்தப் பாடலும் வெட்டிவேரு வாசம் பாடலும் போதும் மனதை அமைதிப்படுத்த. இசையும் குரலும் ஏதோ ஒரு அமைதியை உண்டாக்கிவிடும்
@kuppusamy3244
@kuppusamy3244 2 года назад
எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
@senthilr7825
@senthilr7825 2 года назад
எத்தனை சுகம் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் சுகம் காணாமல் பேய் விடும்
@jayakumar6700
@jayakumar6700 2 года назад
உண்மை
@jayakumar6700
@jayakumar6700 2 года назад
உண்மை
@daydreamer4182
@daydreamer4182 2 года назад
💯 True 🥰
@surendravignesh9345
@surendravignesh9345 4 года назад
உள்ள அழுகிறேன் வெளிய சிரிக்கறேன் நல்ல வேஷம்தான வெளுத்து வாங்குறேன்
@muniasamy8683
@muniasamy8683 3 года назад
Heart touching lyrics
@nathans9456
@nathans9456 3 года назад
100%
@priyankaecon8800
@priyankaecon8800 3 года назад
💯nice lyrics
@chandrakanthankaruppiah8076
@chandrakanthankaruppiah8076 3 года назад
Mind blowing music, situation and role of characters
@premasubramaniam9002
@premasubramaniam9002 3 года назад
Simply mind blowing 👌👌👍👍
@perumalvelu1945
@perumalvelu1945 3 года назад
இந்த குரல்கள், மற்றும் இசையும் ஆயிரம் ஆண்டு காலம் நம்மை தாலாட்டும்...
@sheiksheik1032
@sheiksheik1032 3 года назад
,
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 2 года назад
மலேசியாவாசுதேவன் ஜானகிஅம்மாகுரல்கள்
@PrakashPrakash-hj3el
@PrakashPrakash-hj3el 2 года назад
You allways great 😘😘
@KumarKumar-dm2oe
@KumarKumar-dm2oe 2 года назад
Yes
@RajeshR-ct3ur
@RajeshR-ct3ur Год назад
​@@paranthamanparanthaman3148 5 ty À
@ramachandranchandrasekar4529
@ramachandranchandrasekar4529 2 года назад
தமிழ் சமுதாயத்தின் உச்சரிப்பு உலக தமிழர்களின் உயிர் மூச்சு எங்கள் சிங்கத்தமிழன் சிவாஜியின் 94வது பிறந்த தினத்தை 01.10.2022 முன்னிட்டு நாங்கள் வெறித்தனமாக பலமுறை பார்த்து ரசித்த பாடலை இன்று இனிதே பார்த்து ரசிப்பதில் பெருமை அடைகிறோம் --உலகம் உள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்
@Kulanthairajmedia79
@Kulanthairajmedia79 4 года назад
இந்த ஜென்மம் முடியும் வரை இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்.???
@jackpappu5199
@jackpappu5199 4 года назад
My self
@durgairaj5926
@durgairaj5926 4 года назад
அட நான் பா😍😍😍😍
@arunkumark5925
@arunkumark5925 4 года назад
Naan
@Kulanthairajmedia79
@Kulanthairajmedia79 4 года назад
@@arunkumark5925 good luck 👍
@Kulanthairajmedia79
@Kulanthairajmedia79 4 года назад
@@durgairaj5926வாழ்த்துக்கள் நண்பா 🙏
@vimal9134
@vimal9134 2 года назад
2022-லும் இந்த பாடலை தேடி வந்துவந்து பார்த்து ரசிப்பவர்கள் லைக் பண்ணுங்க ... 👇❤👍
@hemakumar246
@hemakumar246 2 года назад
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
@rajiraj3653
@rajiraj3653 2 года назад
I ❤️ this song
@jananibharath4498
@jananibharath4498 2 года назад
Naa pa
@manjeshkumar2661
@manjeshkumar2661 2 года назад
18/9/2022 5:31 PM
@chaeryoung9715
@chaeryoung9715 2 года назад
23/9/22
@abinaya334
@abinaya334 3 года назад
ஆண் : பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா ஆண் : பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பெண் : ராசாவே வருத்தமா ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா ஏங்காதே அத ஒலகம் தாங்காதே அடுக்குமா சூரியன் கருக்குமா ஆண் : என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல பெண் : இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல ஆண் : ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி சொல்லாத சோகத்த சொன்னேனடி பெண் : சோக ராகம் சொகம் தானே சோக ராகம் சொகம் தானே ஆண் : யாரது போறது பெண் : குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா ஆண் : பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா ஆண் : உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன் பெண் : உங்க வேஷம்தான் கொஞ்சம் மாறனும் எங்க சாமிக்கு மகுடம் ஏறனும் ஆண் : மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே பெண் : எசப் பாட்டு படிச்சேன் நானே எசப் பாட்டு படிச்சேன் நானே ஆண் : பூங்குயில் யாரது பெண் : கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க ஆண் : அடி நீதானா அந்தக் குயில் யார் வீட்டு சொந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததே ஒலகமே மறந்ததே பெண் : நான்தானே அந்தக் குயில் தானாக வந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததா ஒலகந்தான் மறந்ததா
@worldmap7004
@worldmap7004 2 года назад
.
@minirajuminiraju7567
@minirajuminiraju7567 2 года назад
A1a1a¹a1a1a1a1a1a
@amulry6573
@amulry6573 2 года назад
So sad
@asmyboss599
@asmyboss599 2 года назад
Hi
@swethaboobathy5717
@swethaboobathy5717 Год назад
2
@SaravanaKumar-gu2hm
@SaravanaKumar-gu2hm Год назад
"அடி நீ.. தானா அந்த குயில்"இந்த வரிகளுக்கு முன் ஒர் இரு நிமிட இடைவெளியில், சிவாஜியின் நடிப்பும், பாரதி ராஜாவின் டைரஷ்னும், அருமையான காட்சி!!!!
@kannanmadesh6566
@kannanmadesh6566 8 месяцев назад
Bgm
@raviaravisankar
@raviaravisankar 4 года назад
இந்த பாடலை எப்பொழுது பார்த்தாலும் என் அப்பாவை நினைவு படுத்தும்.. சிவாஜி அவர்களின் அந்த மெல்லிய மீசை, தலைவாகு, உடல் அமைப்பு கிட்டதட்ட என் அப்பாவேதான், miss you dad 🥺
@m.thamilmanithamilmani3659
@m.thamilmanithamilmani3659 Год назад
Super sir
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 Год назад
நானெல்லாம் உயிரோட இருக்க காரணமே இளையராஜா ஐயா பாட்டுகள்தான்.. இசையின் மருத்துவர் நீங்க நூறுவருசம் நலமுடன் இருக்கணும்☺️🙌
@sivaraman2351
@sivaraman2351 Год назад
நானும் கூட தான் சார்....
@karthikkarthik5178
@karthikkarthik5178 Год назад
@@sivaraman2351g v in
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 9 месяцев назад
இசை கடவுள் என்னும் இசைஞானி இளையராஜா இசையால் நம்மை யெல்லாம் கட்டி போட்டவர் இசை ராஜா ராஜா தான் 😭🙏🙏🙏🙏🙏🙏😭😭❤❤❤❤❤❤❤❤👌👌
@viswas1734
@viswas1734 3 года назад
தினமும் தூங்குவதற்கு முன் இந்த பாடலை நான் கேட்பது வழக்கம்...!!!! Stress Buster..!
@govisamy6480
@govisamy6480 3 года назад
என்னைப்போல்
@palanisamy7251
@palanisamy7251 Год назад
Nanum appadithan thinamum keppen intha song
@s.dhayalansubbaiyan3728
@s.dhayalansubbaiyan3728 2 года назад
என் அப்பாவின் கதையும் இதே கதை தான். இந்த கதை ஆரம்பத்திலிருந்து முடியும் என் அப்பாவுக்கு நடந்த உண்மை நிகழ்ச்சி போல இருக்கும். என் அப்பா கல்யாண ஆவதற்கு முன்பு நடந்த சம்பவங்கள் கலைஞர் எழுதிய பராசக்தியை ஒத்து இருக்கும். இந்த பாட்டு கேட்க்கும் போது என் அப்பா ஞாபகம் எப்படியும் வந்து விடும்.
@ssksalem
@ssksalem 3 года назад
மனதில் உள்ள துன்பத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும் போது மன பாரம் குறையும் என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு இந்தப் பாடல். பாடலின் ஆரம்பத்தில் மன அழுத்தத்தில் இருந்த சிவாஜி சார் பாடல் முடியும் தருணத்தில் மகிழ்வான மனநிலைக்கு வந்து விட்டார். ஒரு முழுத் திரைப்படத்தைப் போலவே ஒரு ஆரம்பம், இடைநிலை, முடிவு யாவும் இப்பாடலில் உண்டு. சிறப்பு.
@saveen007
@saveen007 3 года назад
Acting ✓ Music✓ Lyrics✓ 100%
@umalhutha9051
@umalhutha9051 3 года назад
Anika Ramos Puerto Rico in the park
@sridharsathiya8787
@sridharsathiya8787 3 года назад
Mm ama
@vithyavithya2730
@vithyavithya2730 3 года назад
No
@AnandKumar-uf2cm
@AnandKumar-uf2cm 3 года назад
Perfect
@JACK1965able
@JACK1965able 3 года назад
@@AnandKumar-uf2cm d
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 4 года назад
நான் இந்த பாடல் 24.5.2020 கேட்கிறேன் இதற்கு பிறகு கேட்கும் நண்பர்கள் ஒரு 👍👍👍👍👍
@r.latharenganathan2360
@r.latharenganathan2360 4 года назад
Nice song super movie
@monimonika.b528
@monimonika.b528 4 года назад
I am also
@vinithk4604
@vinithk4604 4 года назад
Nice song
@bagyaraj3796
@bagyaraj3796 4 года назад
@@vinithk4604 i am also good song very nice
@marysan4380
@marysan4380 4 года назад
Super song
@palanisamyt2311
@palanisamyt2311 Год назад
வாசுதேவன் சார் உங்கள் உடல் தான் மண்ணுக்குள் உங்கள் சுவாசம் என்றும் எங்கள் காதுகளுக்குள்
@sundaransundaran7749
@sundaransundaran7749 Год назад
Enthapadal500thadaveketthu
@அகரம்மூர்த்தி
சுக ராகம் சோகம் தானே! !மனதை ஆறுதலாக வருடும் பாடல் இந்த யுகத்திற்க்கு
@smartlyintelligent
@smartlyintelligent 3 года назад
மனைவியின் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட கணவர்களின் உள்ள குமுறல்
@sivasakthimurugan2137
@sivasakthimurugan2137 3 года назад
யாரெல்லாம் இந்த பாட்ட 2021 லே கேட்கிறீர்களோ ஒரு லைக் பண்ணுங்க
@sundarmahalingam9749
@sundarmahalingam9749 3 года назад
சூப்பர் சிங்கர்
@chandrasekaranr9569
@chandrasekaranr9569 3 года назад
Me
@selvarajkalai2845
@selvarajkalai2845 3 года назад
Semma song
@venkateshj9638
@venkateshj9638 3 года назад
❤️❤️🌺🌷🥀🌻🌼📯📯📯📯📯📯👍👍👍👍👍👍👍👍🏵️🥀🌼
@sakthisakthi-pu4dn
@sakthisakthi-pu4dn 3 года назад
@@chandrasekaranr9569 Loll lololol lololol lololol lololol lololol lololol lololol loop pollo lollipop lololol I like to ól
@sathyanarayanann3235
@sathyanarayanann3235 Год назад
ஐயா சிவாஜி அவர்களை வைத்து இப்படி ஒரு படம் தந்த பாரதிராஜா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்.
@k.s.murgank.s.murgan5383
@k.s.murgank.s.murgan5383 7 месяцев назад
😮
@rajmaniperumal4624
@rajmaniperumal4624 3 года назад
Malaysia Vasudevan fans like podunga, appadiye Janaki ammakkum serthu.
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 года назад
Na janaki amma fan
@ArvindKumar-wr6pf
@ArvindKumar-wr6pf 3 года назад
Na Malaysia vasudevan fan
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 3 года назад
JANAKI AMMA🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹
@jaferps6811
@jaferps6811 3 года назад
Na yarudeyum fan illleee
@gkarthik7064
@gkarthik7064 3 года назад
காந்தக் குரலோன் மலேசியா வாசுதேவனின் தீவிர ரசிகன் நான்
@arulkumar5278
@arulkumar5278 3 года назад
காதலுக்கு வயசு தடை இல்லை என்பதை உணர்த்தியுள்ளது 🙏🙏
@yogiyogi9627
@yogiyogi9627 4 года назад
யாரு இந்த பாடலை 2020 ல கேக்குரிங்களோ like போடுங்க
@IyappanKIyappan-im9qi
@IyappanKIyappan-im9qi 4 года назад
Super
@anvarm5911
@anvarm5911 4 года назад
Ho
@karuppaiyakaruppu4913
@karuppaiyakaruppu4913 4 года назад
Super song
@shymalasekar4405
@shymalasekar4405 4 года назад
Super
@bharathibharathi5166
@bharathibharathi5166 4 года назад
Na 90ks bro
@prabuwiz
@prabuwiz Год назад
This song is timeless because Malaysia Vasudevan voice syncs well with Shivaji Ganeshan. Truly worth the National Award.
@psych7776
@psych7776 10 месяцев назад
This song has an award?
@keshavraonamana3046
@keshavraonamana3046 3 года назад
Hai, I'm a telugu person. But, I like vasudevan sir voice. Magic in his voice touches to our heart ❤.
@lakshminarayanamathangi7435
I am telugu person..brother...I also like this song much.
@abiramil6751
@abiramil6751 3 года назад
Sivaji sir pudichavunga like pannunga ❤️❤️❤️😘😘😘
@manikandanyugesh8442
@manikandanyugesh8442 3 года назад
இப்ப இந்த 10/5/2021 லாக்டவுன்ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பன்னுங்க
@marikani5317
@marikani5317 Год назад
2023 மட்டுமில்லை இன்னும் 100 வருடம் ஆனாலும் இந்தப் பாடலை ரசிப்பவர்கள் யார் யார் அட நீதானா அந்தக் குயில் யார் வீட்டு சொந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி மறந்ததே உலகமே இந்தப் பாடலை கேட்கும்போதும் மறந்ததே உலகமே 💌💌💌💌💌💌💌💌💌💌
@tamilbangalore8496
@tamilbangalore8496 Год назад
@life_1221
@raguramans8179
@raguramans8179 2 года назад
ஆயிரம் முறை கேட்டாலும். முதல் முறை கேட்பது போல ஒரு உணர்வு இது வரை எந்த பாடலும் கொடுத்தது இல்லை I Love This Song Too Much 31/01/2022
@thalapathyganesh335
@thalapathyganesh335 2 года назад
🤩🤩🤩
@Selvinocean
@Selvinocean 2 года назад
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது வந்த படம். அப்போது இசையை பற்றி தெரியாது. இன்று ஓரளவு இசையை பற்றி தெரியும். இன்றும் கேட்கிறேன். இனிமேல் இப்படி இசை அமைக்க வேறு யாராலும் முடியாது. ராஜா சார் ஞானி தான்
@shanthinibala155
@shanthinibala155 2 года назад
True
@Kolaru65
@Kolaru65 2 года назад
I agree
@manjeshkumar2661
@manjeshkumar2661 2 года назад
18-09-2022, 5:37 PM🙏
@Dinoboy1334
@Dinoboy1334 3 года назад
I'm a Malaysian.. Hats off to the legendary singer Malaysia Vasudevan Sir
@kayalvizhi9145
@kayalvizhi9145 2 года назад
Do u know tamil?
@Dinoboy1334
@Dinoboy1334 2 года назад
@@kayalvizhi9145 of course 😅
@NPSi
@NPSi 2 года назад
@@kayalvizhi9145 Malaysia Tamilan, you know!!
@NPSi
@NPSi 2 года назад
I also, proud of MV Sir.
@mansoormohammed2217
@mansoormohammed2217 2 года назад
Excellent movie
@n.hariharan3332
@n.hariharan3332 3 года назад
இந்த பாடலை தினமும் ஒரு முறையாவது யாரெல்லாம் கேட்பிங்க......❣
@sdgopal737
@sdgopal737 3 года назад
I am
@mohamedwajjid9702
@mohamedwajjid9702 3 года назад
Na ketpen
@karthikazhagappan9940
@karthikazhagappan9940 3 года назад
Naan
@saravananpalani4239
@saravananpalani4239 3 года назад
நான்
@justinnishanthan214
@justinnishanthan214 Год назад
வைரமுத்துவின் வைர வரிகள்... ❤️❤️❤️❤️❤️
@arulmech1507
@arulmech1507 5 лет назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.. தினமும் ஒரு முறை பார்த்து ரசித்த பாடல்..
@muruganp9639
@muruganp9639 4 года назад
Murugan poto
@prbukavi6822
@prbukavi6822 2 года назад
I0
@k.harishk.harish8241
@k.harishk.harish8241 2 года назад
இளையராஜா ஐயா நீங்க நல்லா இருக்கனும்
@marudhuac6796
@marudhuac6796 4 месяца назад
😂
@mohan1771
@mohan1771 4 месяца назад
🙏🏻
@arulkumar7467
@arulkumar7467 5 лет назад
இசையை கேட்கும் போது தானாகவே கண் கலங்குது சிறு வயது நியாபகம் நெஞ்சில் வலிநிறைந்த நினைவுகள் நினைவுக்கு வருது
@arulkumar7467
@arulkumar7467 5 лет назад
@@vinthidaga புரியவில்லை நண்பரே
@narmaaakashnarmaaakash3918
@narmaaakashnarmaaakash3918 5 лет назад
Enakkum idhey thaan ..Feelings overloaded
@arulkumar7467
@arulkumar7467 5 лет назад
@@narmaaakashnarmaaakash3918 வலியாக இருந்தாலும் சுகமாகயிருக்கு
@noortheentheen8223
@noortheentheen8223 5 лет назад
@@arulkumar7467 உண்மை
@karuppiaha3843
@karuppiaha3843 4 года назад
@@narmaaakashnarmaaakash3918Co
@janakiammastatus
@janakiammastatus 2 года назад
இந்த பாடல் தெலுங்கிலும் உள்ளது... தமிழில் மலேசியா வாசுதேவன் அவர்களுடன் ஜானகி அம்மா குயில் போல் பாடியுள்ளார்கள்... தெலுங்கில் Spb அவர்களுடன் ஜானகி அம்மா குயில் போல் பாடியுள்ளார்கள்... ஆண் பாடகரை மட்டும் தான் மாற்ற முடியும்.. ஜானகி அம்மாவை மாற்றவே முடியாது...❤❤❤
@indramickey8916
@indramickey8916 2 года назад
Yes 💯 correct
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 9 месяцев назад
இசைக் குயில் வசிகற குரல் இசையின் அரசி ஜானகி அம்மாள் குரலில் வேறு யாருமே பாட முடியாது 🙏🙏🙏❤😭👌
@o.pragashbala8870
@o.pragashbala8870 3 года назад
Im malayali.. Tamil uyir.. This song hevi.... 💗💗
@murugamuruga5462
@murugamuruga5462 3 года назад
Neenu evday??
@prakashkandeeban799
@prakashkandeeban799 3 года назад
Bcoz tamizh is ur forefathers original mother tongue
@wajeethasma9852
@wajeethasma9852 4 месяца назад
❤❤
@bharathmsd5830
@bharathmsd5830 3 года назад
இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து எங்கள் தேனி மண்ணின் பெருமை
@mahalakshmi-lx7ze
@mahalakshmi-lx7ze 3 года назад
S namma theni pa
@poorvipravashthi9443
@poorvipravashthi9443 3 года назад
Tamilnadu ku kedaicha pokisam pa
@AshrafAshfaq
@AshrafAshfaq 3 года назад
போடி
@thiruvengadamm3989
@thiruvengadamm3989 3 года назад
Hji
@moviesenthil
@moviesenthil 3 года назад
Indha boomikke perumai thambi.
@rameshkumar-su3xp
@rameshkumar-su3xp 2 года назад
இந்த உயிர் இந்த உலகத்தில் உள்ளவரை ....இந்த பாடல்....தான்....என் மூச்சுகாற்று.....ராஜா சார்...நீங்கள் வாழும்போதே..நாங்கள்............வாழ்கிறோம் ..உங்களுக்காக....அடுத்த ஜென்மம் இருந்தால்...உங்கள் பாடல் தான்....என் ஜீவனாக இருக்கும்
@indramickey8916
@indramickey8916 2 года назад
👌👌👍👍🙏
@sriharib1032
@sriharib1032 2 года назад
அருமை சார்
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 9 месяцев назад
இசைஞானி பாரதிராஜா மலேசியா வாசுதேவன் ஜானகி அம்மாள் கூட்டணி அருமையான படைப்பு தமிழ் சினிமாவில் எட்ட முடியாத உயரம் 🙏😭😭😭❤❤
@vinothsenthil7779
@vinothsenthil7779 Год назад
மனசுக்கு ஆறுதல் தேடும் ஜீவன்கள் கேட்க வேண்டிய பாடல்
@m.arajarathinan9030
@m.arajarathinan9030 3 года назад
2021 ல் கேட்பவர்கள் Like செய்ங்க
@dhanuthaydhanuthay7277
@dhanuthaydhanuthay7277 3 года назад
Uthayakumar
@jaganathanjaganathan3866
@jaganathanjaganathan3866 3 года назад
Elaiyasin Unakaga.naan.irukirayn
@tamilarasan-wf8vr
@tamilarasan-wf8vr 4 года назад
காலங்கள் மாறலாம் இது போன்ற பாடல்கள் மாறாது 2020 கேட்கும் ரசிகன்
@murgeshanish3536
@murgeshanish3536 4 года назад
Hi
@nainikasri3278
@nainikasri3278 4 года назад
Iii
@anbazhagisomasundaram8332
@anbazhagisomasundaram8332 3 года назад
@@nainikasri3278 by
@SathishSathish-ly8cc
@SathishSathish-ly8cc 3 года назад
@@murgeshanish3536h
@nizai3163
@nizai3163 3 года назад
Balakrshnan
@Nagaraj_NS
@Nagaraj_NS 4 года назад
2020 ல இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல...ஏதோ எம்பாட்டுக்கு நான் பாட்டுப்பாடி.. சொல்லாத சோகத்த சொன்னேனடி..
@chandrugudalursam9436
@chandrugudalursam9436 4 года назад
😆😆😆😍
@mathupriyag6246
@mathupriyag6246 4 года назад
😍
@manimanimani4809
@manimanimani4809 4 года назад
The other hand
@manim6793
@manim6793 4 года назад
Unga dp nice
@sundarmurugesan9916
@sundarmurugesan9916 4 года назад
❤️💞💞❤️💞💞❤️💞💞❤️
@doctor38
@doctor38 2 года назад
மலேஷியா வாசுதேவன் சாரின் குரல், ஒரு தெய்வீக குரல் 🙏
@vasudevan5020
@vasudevan5020 7 месяцев назад
Yes ❤❤
@IrfanMN3
@IrfanMN3 3 года назад
அட போங்கையா... உங்கள அடிச்சிக்க ஆழே கிடையாது.... இளையராஜா 😍 2021 ல... கேக்குறவங்க இருக்கிங்களா🤔 🥰
@prabuvembu5032
@prabuvembu5032 3 года назад
🙋
@IrfanMN3
@IrfanMN3 3 года назад
@@prabuvembu5032 😊👌
@sathishm6581
@sathishm6581 3 года назад
@@IrfanMN3 Jv.
@sanjeevphotography1380
@sanjeevphotography1380 3 года назад
Ss bro Nan Lam Endha paatalam Kettu dhan thunguvan
@Namasivaye92
@Namasivaye92 3 года назад
😊😍
@pitchipaty5978
@pitchipaty5978 3 года назад
எந்த காலக்கட்டதிலும் அழியாத பாடல் மலேஷியா வாசுதேவன் இசைஞானி சும்மா பிச்சி உதிரி இருப்பாங்க கேட்கும் போது மனசு அப்படியே பிசயரமாதிரி இருக்கும்😪😪😪😪
@santhaveeran2665
@santhaveeran2665 Год назад
பூங்காற்று திரும்புமா...? எம் பாட்ட விரும்புமா...? ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நாயகனின் பாடல்... சிவாஜி யின் நடிப்பில் ஒரு முதிர்வு..ரசிக்கும் படி உள்ளது...
@vickyvijay1253
@vickyvijay1253 3 года назад
90s கிட்ஸ் அனைவரும் கேட்டு ரசித்த பாடல்.... இளயராஜா இள யராஜா தான்.....
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
நிமருகுதிவியாவுக்குபோடுஅவாதவழிகட்டி
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 3 года назад
நடிப்பு சக்கரவர்த்தி எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் இந்த படம் என்னை விட்டு மறைவதுஇல்லை
@SyedMasihullah1980
@SyedMasihullah1980 3 года назад
Nanum same
@subramaniyanmani6003
@subramaniyanmani6003 3 года назад
👌👌😊😊👌☺😆
@gopakumargnair5688
@gopakumargnair5688 4 года назад
പൂം കാറ്റ് തിരുമ്പുമാ,,, എൻ പാടൽ വിരുമ്പുമാ...❤️
@r.k.rameshr.k.ramesh8913
@r.k.rameshr.k.ramesh8913 3 года назад
Hi
@anantharajrajtamil7150
@anantharajrajtamil7150 Год назад
இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல அடுத்த ஜென்மத்திலும் இதைப் போன்று ஒரு பாடல் கேட்க முடியாது 💯
@thirupathis5129
@thirupathis5129 4 года назад
இசை உலகில் உன்னதமான பாடல் என்றால் அது சிவாஜி நடித்த இந்த பாடல் தான். 2020ல் மீண்டும் கேட்ட பாடல்.
@vasantharajamanikam1222
@vasantharajamanikam1222 3 года назад
Wonderful, heartrending, unforgettable, song par excellence
@sap_distributors
@sap_distributors 3 года назад
இந்த படத்தின் பாடல்களை சொந்தமாக கார் வாங்கிய பின்பு ஒலிக்க செய்ய வேண்டும் என்ற எனது சிறு வயது அவாவை இப்போது நிறைவேற்றி இருக்கிறேன்..
@sonilwijayasangar9358
@sonilwijayasangar9358 3 года назад
Vaazhthukal thozhaa
@subramanyamchetty1222
@subramanyamchetty1222 3 года назад
J
@subramanyamchetty1222
@subramanyamchetty1222 3 года назад
@@sonilwijayasangar9358 to meet up
@subramanyamchetty1222
@subramanyamchetty1222 3 года назад
J
@kasiraman.j
@kasiraman.j 3 года назад
Vaazhthukkal saho. Aanal bus la ketkira maadiri varaadu enbadu enadhu thaazhmaiyana karuthu..en endraal car ottumbodu salaiyil gavanam nammai paattai rasikka vidaadu..bus la appadi irukkaadu. Nandri
@ranimohanakrishnannair4049
@ranimohanakrishnannair4049 4 года назад
Hats off to Vasudevan sir What a voice What a feel A fan from Kerala
@musthafashafran1740
@musthafashafran1740 Год назад
pundaila olu
@amirthasankar4791
@amirthasankar4791 Год назад
​@@musthafashafran1740why bro??
@umananthini9782
@umananthini9782 Год назад
காலத்தால் அழியாதப்பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. எம்கேஸ். KLM
@MrMrnagendran
@MrMrnagendran 4 года назад
15.8.1985 after 35 YEARS still this is my first and best ever green song
@பூவுநாத்திகன்
அனைத்து படத்திலும் நடித்தார் இந்த படத்தில் சிவாஜி வாழ்ந்தார் என்று சொல்வதே உண்மை இது படம் அல்ல படைப்பு என் ஜென்மம் முடியும் வரை இந்த காவியத்தை நெஞ்சில் சுமப்பேன்
@vijis9208
@vijis9208 4 года назад
Nalla arputhamana song
@Skchannelsince
@Skchannelsince 4 года назад
Bro thapu bro karanan pattikaada pattanama rajarajasolan tillanamohanammal veerapandiya kattabomman tiruvilayaadal Ella movie laiyum avar vaazhnthu than irupaaru he is a legend
@mohanrajb5028
@mohanrajb5028 4 года назад
No, it means you seeing him for the first time in this movie. I suggest you watch his earlier movies.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 4 года назад
@@mohanrajb5028 well said. Well said. 👏👏👏👏
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 4 года назад
@@Skchannelsince well said well said 👏👏👏👏
@GowthamGowtham-tr6le
@GowthamGowtham-tr6le 3 года назад
90kids வாழ்க்கை எல்லாம் இது மாதிரி பாடல் கேட்டால்தான் நம் வாழ்ந்த நினைவுகள் எல்லாம் கண் முன்னே வந்து செல்கிறது
@sivajimsd0721
@sivajimsd0721 3 года назад
True 💯 bro
@preethapreetha1992
@preethapreetha1992 3 года назад
\
@madhuravindran2861
@madhuravindran2861 3 года назад
K
@AKAK-tq1gb
@AKAK-tq1gb 3 года назад
Yes bro
@isaacisaac5415
@isaacisaac5415 3 года назад
@@sivajimsd0721 117a k n0o9o
@HabiburRahman-fc1to
@HabiburRahman-fc1to Год назад
1985 -என ஞாபகம் தாராபுரத்தில் வசந்தா தியேட்டரா என தெரியவில்லை என் மனதை பறிகொடுத்த படம் இந்த தலைமுறையில் ஒரு சிவாஜி அய்யாதான் வேறு யாருமில்லை இது பாடல் அல்ல காவியம் மலேசிய வாசு அய்யா இளையராஜா அல்ல இதயம் வென்ற ராஜா பாரதிராஜா லெஜண்ட் அழகு ராதா அந்தக் காலம் இனிமேல் வருமா நீங்கா த நினைவுடன் S.H.ரகுமான் TN Police Erode
@selviselvi4142
@selviselvi4142 3 года назад
உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன் இந்த வேதன யாருக்குத்தான் இல்ல 😔அருமை பாடல்
@rajuvlogs6658
@rajuvlogs6658 3 года назад
இந்த பாடலை நாளுக்கு ரெண்டு தடவை யாவது கேட்டால் தான் மனசுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்... எனக்கு அமையும் மாதிரி இந்த பாடல்...
@saravananagri175
@saravananagri175 4 года назад
இப்ப வர இசையை கேட்கவே பிடிக்க வில்லை.... என்ன இசை ...காலம் கடந்தாலும் இந்த பாடலும் சரி இசையும் சரி நெஞ்சை விட்டு மறக்க போவதில்லை
@skiruthika5465
@skiruthika5465 3 года назад
Yes your correct✅
@sathishsathish5083
@sathishsathish5083 3 года назад
🎂🎂🎂🎂🎂🎂🎇🎇🎇🎇🎇😎😎😎😎😎😎😊🤩🤩🌹🌹🤺🤺
@k.gopinathk.gopinath5919
@k.gopinathk.gopinath5919 3 года назад
Hi
@k.gopinathk.gopinath5919
@k.gopinathk.gopinath5919 3 года назад
Hi
@balasubramani1868
@balasubramani1868 3 года назад
இது பாட்டு. இல்லை. இதயத்தின் ராகம் கேட்க கேட்க திகட்டாது
@kaliraascaleditz
@kaliraascaleditz 3 года назад
ஏதோ என் பாட்டுக்கு நான் பாட்டு பாடி சொல்லாத சோகத்தை சொன்னேடி........ இளைய ராஜா இசைக்கு நான் அடிமை
@pnavaneethakrishnan3080
@pnavaneethakrishnan3080 8 месяцев назад
2024 layum parpan
@pskkansika5427
@pskkansika5427 6 месяцев назад
Me❤
@tinageren3258
@tinageren3258 4 года назад
M. Vasuthevan மற்றும் S., janaki அவர்களின் குரலை கேட்கே மனதிற்கு நிம்மதியாக உள்ளது ❤️❤️
@vincenta3707
@vincenta3707 2 года назад
My feevarat songs
@umesh_krishnaa
@umesh_krishnaa 3 года назад
അടി നീ താന അന്ത കുയിൽ..❤️ Close to heart..
@thangarajugoundersamy734
@thangarajugoundersamy734 4 года назад
இந்த உலகத்தில் M. வாசுதேவன் அவரை புடிக்காதவர்களே இருக்க முடியாது. 🥰😍😍
@rithick2611
@rithick2611 4 года назад
Wykk8
@sathishkumar-bk8fp
@sathishkumar-bk8fp 4 года назад
Yes
@sathishn1936
@sathishn1936 4 года назад
Super
@VenuGopal-lr3uk
@VenuGopal-lr3uk 3 года назад
கண்டிப்பாக
@vasanth1346
@vasanth1346 3 года назад
Super
@kalpanachanel6696
@kalpanachanel6696 2 года назад
காலங்கள் மாறுனாலும் இந்த இசை மீது உள்ள காதல் மாறாது எனது கடைசி மூச்சு வரை என் favourite song 🥰🥰😘😘
@swarnalathahits53
@swarnalathahits53 2 года назад
மலேசியா வாசுதேவன் அவர்களின் உச்சரிப்பு! ஜானகி அம்மாள் அவர்களின் இனிமையான வார்த்தை! சொல்ல வார்த்தை இல்லை.
@sugumaransugumaran38
@sugumaransugumaran38 2 года назад
Malaysianda
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 5 лет назад
இன்று வரை ராஜா இசையில் மெய்மறந்து ரசித்த பாடல்களில் முதலிடம் இந்த பாடலுக்கு தான் ஏனோ மலேஷியா வாசுதேவன் ஜானகி குரல்களில் மனதை நெகிழ வைக்கும் பாடல் சிவாஜி ராதா நடிப்பு காட்சி என்றும் ஒப்பிலாதது
@sadsongchannelkumar3120
@sadsongchannelkumar3120 5 лет назад
Kumar
@dmn19751
@dmn19751 5 лет назад
அருமை
@l.yamunaranil.yamunarani17
@l.yamunaranil.yamunarani17 5 лет назад
Super
@Ayamaram1502
@Ayamaram1502 5 лет назад
@@l.yamunaranil.yamunarani17 .
@manimegalaim6457
@manimegalaim6457 5 лет назад
q
@rajesan9789
@rajesan9789 3 года назад
ஜானகி அம்மா உங்கள் குயில் பாட்டு அருமை.வாழ்த்துக்கள்.
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 5 лет назад
மலேசியா வாசுதேவன் An Amazing voice He is no more. "பூங்காற்று திரும்புமா ஏம்பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வச்சி தாலாட்ட எனக்கொரு தாய்மடி கெடைக்குமா பூங்காற்று திரும்புமா ஏம்பாட்ட விரும்புமா ராசாவே வருத்தமா ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா ஏங்காதே அத ஒலகம் தாங்காதே அடுக்குமா சூரியன் கருக்குமா என்ன சொல்லுவேன் என் உள்ளம் தாங்கல மெத்த வாங்குவேன் தூக்கத்த வாங்கல இந்த வேதன யாருக்குத்தான் இல்ல ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல ஏதோ ஏம்பாட்டுக்கு நாம்பாட்டுப் பாடி சொல்லாத சோகத்த சொன்னேனடி சொகராகம் சோகந்தானே சொகராகம் சோகந்தானே யாரது போறது குயில் பாடலால் தன்முகங் காட்டுமா பூங்காற்று திரும்புமா ஏம்பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வச்சி தாலாட்ட எனக்கொரு தாய்மடி கெடைக்குமா உள்ள அழுகிறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன் ஒங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும் எந்தன் சாமிக்கு மகுடம் ஏறணும் மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே முன்னே என் பார்வைக்கு வா வா பெண்ணே எசப்பாட்டு படிச்சேன் நானே எசப்பாட்டு படிச்சேன் நானே பூங்குயில் யாரது கொஞ்சம் பாருங்க பெண் குயில் தானுங்க அடி நீதானா அந்தக்குயில் யார் வீட்டு சொந்தக்குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததே ஒலகமே மறந்ததே நான்தானே அந்தக்குயில் தானாக வந்தக்குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததா ஒலகந்தான் மறந்ததா" ----------------¤¤□¤¤------------------ ௦✔முதல் மரியாதை ௦✔1985 ௦✔மலேசியா வாசுதேவன் ௦✔ஜானகி ௦✔வைரமுத்து ௦✔இளையராஜா
@mangafkwt8436
@mangafkwt8436 5 лет назад
தின்ன தின்ன திகட்டாத தேனமுதம் கலந்த மெல்லிய இசை இந்த """ பூங்காற்று """"
@saravananr3614
@saravananr3614 5 лет назад
படிக்கேன்..படிச்சேன்..
@yaayee2886
@yaayee2886 5 лет назад
jaya ammaa..neengalum illiye
@gayathrisatheesh5083
@gayathrisatheesh5083 5 лет назад
Semma
@samiyusufarockiam4047
@samiyusufarockiam4047 5 лет назад
Mm LM
@jattij9025
@jattij9025 5 лет назад
இந்த படம் போதும் திரு.மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு...
@MuthuLakshmi-kb9lt
@MuthuLakshmi-kb9lt 4 года назад
Ilikeyou
@selvimudaliyar7335
@selvimudaliyar7335 4 года назад
Hmm
@JayaprakashK-lm9pe
@JayaprakashK-lm9pe 4 года назад
Very like that song almost my life support
@vijaykumar-qp8qs
@vijaykumar-qp8qs 4 года назад
jatti j
@subramaniyabala1
@subramaniyabala1 4 года назад
Kala.a.m.r
@Madhu-ou2qs
@Madhu-ou2qs 4 года назад
கேட்டேன் கேட்டுக்கொண்டிருக்கிறேன் கேட்டுக்கொண்டே இருப்பேன் சாகும்வரை. வானொலியில் கேட்டேன், இசத்தட்டில் கேட்டேன், டேப்ரெக்கார்டரில் கேட்டேன் சிடி பிளேயரில் கேட்டேன், ஐபேடில் கேட்டேன், புளுரேவில் கேட்டேன் இன்னும் எத்தனை டெக்கனாலஜி வந்தாலும் பாடல் மட்டும் மாறாது்
@VanithaVanitha-fu6fu
@VanithaVanitha-fu6fu 4 года назад
A
@ramarramar3105
@ramarramar3105 4 года назад
Super
@anbujero1323
@anbujero1323 4 года назад
Unmai
@nanashamnanasham5136
@nanashamnanasham5136 4 года назад
l
@akrider3625
@akrider3625 4 года назад
உங்கள் ரசனை யூம் மாறாது வாழ்த்துக்கள்
@antonyraj7374
@antonyraj7374 8 месяцев назад
சிவாஜி சார் சும்மா நடந்தே நடித்து கொடுத்த படம் super hit song ❤
@dhatchanamoorthyramakrishn9260
@dhatchanamoorthyramakrishn9260 2 года назад
🙏 மெத்தை வாங்கினேன் தூக்கத்த வாங்கல ஆனால் இளையராஜா அய்யா.மலேசியா வாசுதேவன் அய்யா .ஜானகி அம்மா மூவரும் நம்ம அனைவரையும் தாலாட்டி தூங்க வைத்து விட்டார்கள் 🙏
@intergrowexim9461
@intergrowexim9461 2 года назад
IDHARKU KAARANAM VAIRAMUTHU SIR
@krishnanv305
@krishnanv305 Год назад
Very good song.
@senthilkumarsk1835
@senthilkumarsk1835 Год назад
That's correct 💯
@jillu_jollu_official6411
@jillu_jollu_official6411 4 года назад
நான் இந்த பாடலை 15/09/2020 கேட்கிறேன் நீங்களும் கேட்டா like போடுங்க
@Enjoyonvillage
@Enjoyonvillage 3 года назад
இந்த
@noufalpk5920
@noufalpk5920 5 месяцев назад
Iam from kerala malashya vasudevan sir sonna maathitiye seviliruth idayathilekk pona patt. Intha 2024 lum en idayathe thondi viduth ❤️❤️❤️❤️❤️ lot love this song
@muthukrishnan1915
@muthukrishnan1915 5 лет назад
இந்த மாதிரி பாடல்கலை கேட்டுக்கொண்டே இயற்கை எய்திட்டால் பூரணம் பெற்றுவிடலாம்..
@kesavanl6573
@kesavanl6573 5 лет назад
Very Correct
@syedmustafa4286
@syedmustafa4286 4 года назад
Muthu Krishnan
@rajendranambalavi6750
@rajendranambalavi6750 4 года назад
4374887353
@KEEEIPRABHAKARAN
@KEEEIPRABHAKARAN 4 года назад
sethupo...
@muthukrishnan1915
@muthukrishnan1915 4 года назад
@@KEEEIPRABHAKARAN nee 100 வருஷம் இருந்து புழுத்து நாத்தமெடுத்தே வாழு..
@suntarajvinothlumar1911
@suntarajvinothlumar1911 4 года назад
இந்த பாடலை யாருக்கெல்லாம் பிடிக்குமோ ௮வா்கல் மட்டுமே லைக் பன்னுங்க
@rajeshkumarc1452
@rajeshkumarc1452 4 года назад
💯 th like now
@swethasdiary5109
@swethasdiary5109 4 года назад
Super song
@kamalakannan4724
@kamalakannan4724 4 года назад
P
@abishekp4049
@abishekp4049 4 года назад
Semma
@sellamaruthugnanam4846
@sellamaruthugnanam4846 4 года назад
Ok
@JP-bd6tb
@JP-bd6tb 3 года назад
மலேஷியா வாசுதேவன் சார் ஜானகி அம்மா செம்மா குரல்.. எனக்கு ரொம்ப புடிக்கும் இந்த பாடல்....
@v.jeevanandanpargavi5469
@v.jeevanandanpargavi5469 3 года назад
இரண்டு பேரும் பாடலுக்கு ஏற்ற மாறி என்னமா நடிக்கிறாங்க 100%
@SuriyaPrakash-w1s
@SuriyaPrakash-w1s 4 месяца назад
2024 kekkuravuinga oru like pduinga
@bipinadinesh4380
@bipinadinesh4380 Месяц назад
Now..❤❤
@ndshubha1360
@ndshubha1360 3 дня назад
One of my favorite song am from bangalore
@user-tx9dn1wd8q
@user-tx9dn1wd8q День назад
S
@saranjayaprakasm4362
@saranjayaprakasm4362 3 года назад
If u feel the emotion and expressions of S. Janaki amma voice and M. Vasudevan sir, like it🥰😍 waah Janaki amma waah I heard many songs of u, each song I hear I feel different emotions.
@ramachandrank7337
@ramachandrank7337 Год назад
சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.அருமை.முதல் மரியாதை.