ரொம்ப அழகா இருக்கு நீங்கள் பூச்சிகளை வீடியோ எடுத்த விதம். மாவுப்பூச்சியும். எறும்பும் எனக்கு ரொம்பவே தொந்தரவு தரும். இப்பொழுதெல்லாம் நீங்கள் சொல்வது போல் பட்டை, கிராம்பு. பெருங்காயம் கரைசல் தான் பயன்படுத்துகிறேன். நன்றி சகோதரி
Already intha video pathutte akka...en comment neenka pakala....Sadam vadicha thanni, pattai kirambu powder, perunkayam mix pani 10 days vachu ....100 ml 1 litre water la mix pani spray panalam superrrrr 👌👌👌 akkaa....
200ml ல் 2lதண்ணீர். இது அருமையான பதிவு. சித்தரத்தை செடி அருமை. நீங்கள் பரிசு கொடுக்கும் பொழுது இது போல் மூலிகைகள் கொடுக்கலாம். தற்போது உள்ள சூழலுக்கு மிகவும் பயன்படும். இது எனது கருத்து. உங்கள் தோட்டத்தை ஒரு முறை சுற்றிக்காட்டுங்கள்
White rain jily semma. My favourite rain lily learn it's name from you. Thank you My kind and lovely Teacher. I am first time seeing this tip. Easy and useful. Thank you sis.
இந்த எறும்பு தொல்லை பெரிய தொல்லை. எனக்கு இது மிகவும் உபயோகமான தகவல். பெருங்காயக்கரைசல் பயன்படுத்துவேன். வெண்டைசெடியிலும் இதன் தொல்லை ரொம்பவே உண்டு. நீங்கள் சொன்னது போல் பட்டை. கிராம்பு. சாதம் வடித்த தண்ணீர் பயன்படுத்துகிறேன் நன்றி சகோதரி
En milagai sedi la ethe problem eruku sister.so nan try panren.nenga keta questions ku answer 200ml pesticide 2liter water la mix pani sedi fulla spray pananum...
கஞ்சி தண்ணீர்,பட்டை கிராம்பு பெருங்காயம் இந்த நான்கு பொருட்களும் சேர்ந்து நல்லபூச்சி விரட்டியாக எப்படி யூஸ்பண்ணனு மிக தெளிவாக சொல்லியிருக்கீங்க சகோதரி.
Hi akkaa....romba easy and effective tips akkaa.... thank you so much... video end la neenka solra have a pleasant day romba alaga iruku aakka...unmaile unka video pakura nall ellame pleasant day than akkaa.... love you akkaa 😍😍😍
Nisha nanum ithea mathiri than pannittu varen ma தெருவுல எல்லாரும் எந்துருக்கற்துக்கு முன்னாலயே போய் எடுத்துட்டு வந்துருவேன் மா பார்த்தாங்கன்னா ஏன் மீனா எதுக்கு னு கேப்பாங்க மா நான் என்னோட மாடிதோட்டத்துக்காக நிறைய உழைக்கறேன் நிக்ஷா எனக்கு அது ரொம்ப பெருமையா இருக்கு மா வெளீலருந்து இது வரைக்கும் மண்னு வாங்கினதே இல்ல மா உங்க கேள்விக்கு பதில் 200மில்லி சரியா மா
If you have no sprayer, then dip old toothbrush in this solution and remove the mealy bugs and aphids by brush gently. It will take more time, but will be effective than just spraying.
Nisha super urama eppaumea solreenga Nisha nanum niriya yappaumea intha mathillam kuduthuttu than irukken Nisha neathu I intha urattha cherthu veacchu kuduthuttu vanthen udanea Mali vunthuduthu ma kastam a irunthathu intha Mali irukkea athu yappaumea nan uram kuduthu vanthannikku parthu vanthuruthu dear summa thanneer vittu vanthodana varuthu ma Nisha nandri nan intha uram than ippa adikkadi kudukkaren Happy gardening ma Nisha
Hi sis ! எதற்குமே மசியாத மாவு பூச்சியை ஒழிக்க effective solution சொல்லியிருக்கிறீர்கள் . என் தோட்டத்திலும் இது போல் Lady bug 🐞 வந்தால் நன்றாக இருக்கும் .
Super ஸிஸ்டர் நல்ல நல்ல டிப்ஸ் ஸா சொல்றீங்க But எங்க ஊர்ல இன்னிக்கு ஒரு நாள்ள யே 5மனி நேரம் நல்ல மழை ஸிஸ்டர் night ட்டும் மழை இருக்குமா னு தெரியல இப்ப எந்த உரமும் கொடுக்க முடியாதே ஸிஸ்டர் என்னோட செம்பருத்தி ல முன்னால இந்த problem இருந்நது இப்ப மழை வந்ததால கிளைகளை எல்லாம் கட் பண்னிவிட்டேன் இப்ப நல்லா வளருது ஸிஸ்டர் No problem But மொட்டுக்கள் நிறைய இல்ல தினமும் ஒரு பூதான் பூக்குது மொட்டுக்கள் வருமா please replay
ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கிறீர்கள் சிஸ்டர் இந்த வீடு எப்படியோ நான் மிஸ் பன்னிடேன் நான் பார்க்க முடியாம போயிருச்சு இப்பதான் பார்த்தேன் ஸ்டோர் இது எவ்வளவு நாளைக்கு ஒரு தடவை ஸ்ப்ரே பன்ன சொன்னீங்க ஆனா அது எவ்வளவு நாள் ஸ்டோர் பண்ணலாம் என்று தெரியலையா அந்த தகவல் கொஞ்சம் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும் நன்றி காலை வணக்கம்
Happy independence day akka🇮🇳🇮🇳🇮🇳. Your tips are always very much useful thanks for this 👍❤️ 😍 in this independence day your channel will go up and up always i support for your channel and u giveaway answer 200ml akka