A very congratulation sir. Each and every episode of your program was very good and well not only people but also the society. we all expect 10000k subscirbers. yeah it will done very soon. All the best sir.
அண்ணா வீட்டில் பீரோ, குளிர்சாதனபெட்டி , AC, inverter, துவைக்கும் இயந்திரம் இப்படி ஒவ்வொரு பொருள்களும் எந்த எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா...
ஐயா வணக்கம் பூஜை அறை வாஸ்து பற்றி அருமையான பதிவு. எனக்கு இன்னும் சந்தேகங்கள் உள்ளன அவர்களை வரிசைப்படி கேட்டுள்ளேன். இதை ஒரு வீடியோ பதிவாக கொடுங்கள் 1. ஐந்து சுவாமி படங்களையும் ஒரே பிரேமில் வைக்கலாமா அல்லது தனித்தனி பிரேமில் வைக்கலாமா (நீங்கள் தனித்தனி பிரேமில் வைத்துள்ளீர்கள்) எது சிறந்தது? 2. சுவாமி படங்களுக்கு fibre frame மரம் பிரேம் எது சிறந்தது? 2. பூஜை அறையில் எந்த விளக்கு ஏற்றினால் நன்மையளிக்கும்? (கஜலட்சுமி விளக்கு, குபேர விளக்கு, அகண்ட விளக்கு) 3. எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?
Sir sami padangal vaikum dhisai patri sollungal please🙏. Towards east direction mattum than vaikanuma?? Sami padangal veru dhisaiyil vaithu vilakku mattum kilakku parthu yetralama sir?? You are really taking efforts to make people happy and wealthy with your vasthu tips. 🙏🙏🙏
Sir I too had same problem and no understanding between hus and wife due to Sw vasthu the recent post ...Pooja room besides bathroom ...Plz couldn't change tat plz instead give remedies
🙏🙏🙏congrats sir, and thank you. My son 13.4.2016 6.33a.m, sivakasi sir. Romba naala try panren, mudiyala sir, endru ungalai meet panna bhagyam kidaikum nu
Sir, south facing plot...south facing house idula south east la pooja room vaikalama ? East facing or north facing partha madiri...pls suggest this confusion, it creates internal problems..
Super and congratulations sir for getting this much subscribers to ur channel and also iam ur follower so i am very proud to be ur follower thank u so much for ur all the sharing for us 💜💜💜💜 - dd harshitha flours and kitchen
வடகிழக்கு பூஜை அறையை வட மேற்கு ரூமுக்கு மாற்றினோம். கொஞ்சம் அதிகமாக சிக்கல்கள் தெரிந்தன(1 மாதம்). மறுபடியும் பழையபடி மாற்றிவிட்டோம். இப்போது என்ன செய்வது? மீண்டும் மாற்றினால் வடகிழக்கு ரூமை என்ன செய்வது?
Vanakam sir en veedu therku thalai vasal sir..poojai room engu vaipathu nandru sir..hall east to west centre sir. Hall oda South West la vaikalaya sir..veetil north eastla vanthruken sir..hall South West la pooja cub board iruku sir angu vaikalama sir..entha place la vanthal iraivan arulodu vanakam sir..pls reply sir..
Can we use tailoring machine for self use. I am interested in wearing clothes to stitch to my wish and design. Not for commercial purposes. Can we have the tailoring machine at home. Plz do reply
Sir photos of the swami to be hanged in northeast wall.If it is so the idols of all the swami is facing in south west including the lamp lighting .Can we do so.? It is good?