Тёмный
No video :(

பூஜை செய்ய தகுதி பார்பனர்களுக்கு மட்டும் தான் I BALAYYA MOVIE TROLL  

KP TROLL
Подписаться 348 тыс.
Просмотров 154 тыс.
50% 1

பூஜை செய்யும் தகுதி பார்பனர்களுக்கு மட்டும் தான் I BALAYYA MOVIE TROLL #NandamuriBalakrishna #kptroll
FOLLOW ON KP TROLL: / @kptroll9668
FOLLOW ON KP TROLL 2.0: / @kptroll2.0-yy5dr
FOLLOw ON TWITTER: kptroll1?t=veCb1D...
FOLLOW ON FB : fb.watch/c9ofzTGK61/
*******************************
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
************************************
CONTENT DISCLAIMER :
Following video audio content making entertainment purpose only. Not offence anyone
*************************************

Опубликовано:

 

30 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 409   
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b 11 месяцев назад
பாலையாவின் வசனங்கள் சிரிப்பை வரவழைக்க கின்றன. தெலுங்கு ரசிகர்கள் பாவம்.
@sasikalasureshkumar4971
@sasikalasureshkumar4971 11 месяцев назад
Definitely 💯
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 11 месяцев назад
@@sasikalasureshkumar4971 andha komali padam than leo kuda clash aga pogutham 😂😂😂😂
@user-wf3je3fx6f
@user-wf3je3fx6f 11 месяцев назад
நான் படிச்சவன் இல்ல, தற்குறி நாயிதான் -ஒலய்யா 😂 இவனை உச்ச நடிகனா கொண்டாடுறவனுகள நினைச்சாதான் 😂😂
@sasikalasureshkumar4971
@sasikalasureshkumar4971 11 месяцев назад
Very sad
@g.venkatnarasi4160
@g.venkatnarasi4160 11 месяцев назад
இங்கே நாம ஒரு சங்கிய உச்ச நட்சத்திரமா கொண்டாடலையா?!?! அப்படித்தான். இதெல்லாம் நம்ம நாட்டோட தலையெழுத்து.
@fearfiles6164
@fearfiles6164 11 месяцев назад
​@@g.venkatnarasi4160true
@venkateshrajendran6219
@venkateshrajendran6219 11 месяцев назад
@@g.venkatnarasi4160 antha sangi padathula appadi pesuna naama rasikkirathu kedayaathu ( atleast now). Appadiye munnadi naama rasichu irunthaalum ippa naama atha vimarsikkirom. Aana avanunga innam antha balayya padatha rasikkuraanunga
@gsarankumar1053
@gsarankumar1053 11 месяцев назад
Wow
@tuber9216
@tuber9216 11 месяцев назад
போலீசார் தான் உண்மையான ஹீரோ...பாலையா டம்மி டேஸ் 😂😂😂
@kathiravanRavi
@kathiravanRavi 11 месяцев назад
தமிழ் நாடு போலீஸ் 😂😂😂
@Abdullah.A.H.
@Abdullah.A.H. 11 месяцев назад
பாலய்யா: நா ஒன்னும் படிச்சவன் கேடய்யாது, எனக்கு தெரிஞ்சத தான் சொல்லுவேன். மக்கள்: டேய் கேன புன்னாக்கு, முதல்ல படி அப்புறம் வந்து சொல்லு.
@user-pv7ir7tv8c
@user-pv7ir7tv8c 11 месяцев назад
பால் அய்யா: நான் படிச்சவன் இல்ல.. மக்கள்: பார்த்தாலே தெரிகிறது மன்னா..!! 😋
@madrasisemotion1892
@madrasisemotion1892 11 месяцев назад
😂
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 11 месяцев назад
@@madrasisemotion1892 😂😂😂😂
@ananda9736
@ananda9736 11 месяцев назад
நாம கோயில் கட்டி சிலை செய்து வைப்போம்.இவங்கள் நோகாம வந்து பூஜை பண்ணுவாராம்😂😂😂😂
@sasikalasureshkumar4971
@sasikalasureshkumar4971 11 месяцев назад
It’s better if people understand now. We should understand the GOOD that PERIYAAR has done for us and follow his path.
@gsarankumar1053
@gsarankumar1053 11 месяцев назад
Correct Bro
@Ganeshkumar-on3cm
@Ganeshkumar-on3cm 11 месяцев назад
police is hero Balaya is தற்குறி வில்லன்😂😂
@sasikalasureshkumar4971
@sasikalasureshkumar4971 11 месяцев назад
Of course
@BULLETMODS
@BULLETMODS 11 месяцев назад
😂😂😂😂
@g.venkatnarasi4160
@g.venkatnarasi4160 11 месяцев назад
Correct 😂
@mvivek7404
@mvivek7404 11 месяцев назад
😂😂😂
@SivaR-gq3ls
@SivaR-gq3ls 11 месяцев назад
s i could see the police has hero in that scene it should be reality very soon
@ravanasuran7452
@ravanasuran7452 11 месяцев назад
வைகை புயல் மூத்திரத்தை குடித்தால் கூட அறிவு வராத பாலைய்யா
@sanjushree.vvanitha3148
@sanjushree.vvanitha3148 11 месяцев назад
😂
@Seeni.r9743
@Seeni.r9743 11 месяцев назад
K.S Ravikumar எடுத்த படம், இந்தமாட்டம் படத்த தமிழ் நாட்ல எடுத்தா பொழதுடுவானுங்கன்னு தெரியும் அதனாங்க அங்க போய் எடுத்திருக்கான்...தமிழன் சிந்திக்க கூடியவன்னு இவனுன் களுக்கு தெரியும்...
@nAgA-ru4pk
@nAgA-ru4pk 11 месяцев назад
Padam peru sollunga bro
@purpleheart-ot7
@purpleheart-ot7 11 месяцев назад
Movie name
@sasikalasureshkumar4971
@sasikalasureshkumar4971 11 месяцев назад
Of course
@bilippi5178
@bilippi5178 11 месяцев назад
​@@nAgA-ru4pkjai Simha..
@bilippi5178
@bilippi5178 11 месяцев назад
​@@purpleheart-ot7jai simha
@Vicky-Rd
@Vicky-Rd 11 месяцев назад
அந்தாள தமிழ் நாட்டுக்கு அனுப்புங்க... அப்புறம் தெரியும் 😂😂😂
@kumaresansubramanian7135
@kumaresansubramanian7135 11 месяцев назад
இந்த மாதிரி டயலாக் பேசுரத பாத்து தமிழ்நாட்டுல சில்லறைய விட்டு எறியமாட்டாங்க, அந்த டயலாக் பேசுர சில்லறை தான் விட்டு எறிவாங்க…
@ArunKumar-ik7me
@ArunKumar-ik7me 11 месяцев назад
Balayya முட்டாள் என்று தெரியும், ஆன இவ்ளோ பெரிய தற்குறி அப்படினு இந்த படத்துல நிரூபிச்சிட்டாரு 😅
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 11 месяцев назад
அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்லும்போது ஏற்காத கூட்டம்
@Thyagu42
@Thyagu42 11 месяцев назад
ஏன் இந்த பாலையா ஆய் வராதவன் முக்கரமாதிரி முக்கராரு. பாவம் தெலுங்கு ரசிகர்கள்
@brindhaa299
@brindhaa299 11 месяцев назад
இவனுங்க தொல்லை தாங்க முடியல. இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் இவங்களை திருத்த முடியாது✋⛔️🚫
@sasikalasureshkumar4971
@sasikalasureshkumar4971 11 месяцев назад
Very sad, but if we put our mind to it WE CAN DO ANYTHING. DEFINITELY.
@lingabhairaviinfotech8266
@lingabhairaviinfotech8266 11 месяцев назад
"தின மலம்" Troll எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உங்கள் தீவிர ரசிகை.🔥🔥🔥
@user-zo7gz8tw1z
@user-zo7gz8tw1z 11 месяцев назад
நன்றிங்க ரசிகை 🔥🔥🔥
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 11 месяцев назад
Cctv கமராக்குத்தான் பயம் கடவுளின் பெயரால் அவர்கள் கொள்ளையடிப்பது அவர்களுக்கு பயமே இல்லை
@sumithrababu1312
@sumithrababu1312 11 месяцев назад
I am married to a Telugu family.. wen I watched this movie with them no one got offended except me that's Tamilnadu.. that's what Dravidian model taught us.
@dynyharyd6925
@dynyharyd6925 11 месяцев назад
What movie is that?
@Jayantan846
@Jayantan846 11 месяцев назад
Great
@SRIDEVI0369
@SRIDEVI0369 11 месяцев назад
Sumi kutty....😂 Movie name ?
@sumithrababu1312
@sumithrababu1312 11 месяцев назад
@@SRIDEVI0369 Amma kutty😄 Jai Simha
@SRIDEVI0369
@SRIDEVI0369 11 месяцев назад
​@@sumithrababu1312 Amma kutty aah
@Praveen51
@Praveen51 11 месяцев назад
தட்டுல இருக்க சாதம் வாய்க்கு வரணும்னா ஒரு கை தேவ தான் பெருசு...ஆனா உன் கை தேவ இல்ல டா ...என் கை போதும் நா சாப்பிட...
@user-yr4kg8kd1d
@user-yr4kg8kd1d 11 месяцев назад
தெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலவாகும் தொகை ஒரு நாள் இல்லாதவங்களுக்கு கொடுப்பது நன்று
@truthfinder6207
@truthfinder6207 Месяц назад
இதுவே உண்மையான தமிழனின் எண்ணம்
@soundsgood5042
@soundsgood5042 11 месяцев назад
Ivlo kevalamana movie irukkunu ippatha therithu😂😂😂
@ravanasuran7452
@ravanasuran7452 11 месяцев назад
சிற்பி ராஜன் அவர்கள் வீடியோவை மிகவும் மிஸ் பன்னுறோம்
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf 11 месяцев назад
இந்தியா 137 இடத்தில் உள்ளது இந்தியா சாப்பாடு இல்லாமல் இருக்காங்க என்று தெரியுமா பாலையா
@sasikalasureshkumar4971
@sasikalasureshkumar4971 11 месяцев назад
So many BAALAYAAS ARE IN INDIA. WHAT TO DO? . How will they change? Very sad
@gsarankumar1053
@gsarankumar1053 11 месяцев назад
Correct Bro
@poovarasanm6154
@poovarasanm6154 11 месяцев назад
Thug of Narendra Modi's quote tha semma highlight😀
@vinoramya9287
@vinoramya9287 11 месяцев назад
பாலையாதற்குறியானவன்😃🐒🤩😃🤣😁
@Praveen51
@Praveen51 11 месяцев назад
வந்த மினிஸ்டர் வீட்டுக்கு போய் ரெண்டு நாள் ஆகுது டா...இவன் இன்னும் பஞ்ச் டைலாக் பேசிட்டு இருக்கான் 😂😂😂😂
@michaelvincentjohnny1872
@michaelvincentjohnny1872 10 месяцев назад
🤣😂🤣🤝👌
@ruzmyrazik8582
@ruzmyrazik8582 11 месяцев назад
Balaiya : Naan padichavan illa, therinjazha solren. People : Padichirundha thhaneda theriyum kenappayale 😂😂😂
@s.kamatchi306
@s.kamatchi306 11 месяцев назад
Antha police -hero Balaya -villain
@amarantirupur
@amarantirupur 11 месяцев назад
Rajinikanth version of Telugu cinema
@sarov7658
@sarov7658 11 месяцев назад
Enda dei Nama manata vangura rajini atleast nala nadipan
@srirammanoharan3386
@srirammanoharan3386 11 месяцев назад
😂😂😂😂😂😂😂😂😂
@vickyhot5256
@vickyhot5256 11 месяцев назад
3:13 கருவறைக்குள்ளே வேறொருத்தர் வந்து சாமிய தொட்டா அபச்சாரம், அதே கோயிள்ளே உள்ளே இருக்குற அசிங்கமான சிலைகள் இருக்குறது என்ன புண்ணியமா 😂😂
@paulbush108
@paulbush108 11 месяцев назад
நான் ஒன்னும் படிச்சவன் இல்ல தெரிஞ்சததான் சொல்றேன்..😂😂😂😂😂
@user-mn6tj5mr4d
@user-mn6tj5mr4d 11 месяцев назад
எல்லா உயிரினமும் பிறப்பதற்கு உடலில் ஒரு இடம் இருக்கு...... அத விட்டு ஒருதன் தலையில பொறந்தான் ஒருதன் கால்ல பொறந்தான் ன்னு .. உருட்டுருவானுக!!!!
@vravicoumar1903
@vravicoumar1903 11 месяцев назад
சிறப்பு.சிரிப்பு.வாழ்த்துக்கள்.🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@90slifevijay95
@90slifevijay95 11 месяцев назад
அருமையான பதிவு 😂 செம்ம நண்பா 😊
@malathimalathi5495
@malathimalathi5495 11 месяцев назад
Very bold and awarness message to all. In the name of religion and caste all the atrocities are happening here. 13:52
@sasikalasureshkumar4971
@sasikalasureshkumar4971 11 месяцев назад
Of course. People need AWARENESS. THAT,S THE WAY. That’s all that is needed.
@THYAGURC1711
@THYAGURC1711 11 месяцев назад
​@@sasikalasureshkumar4971I appreciate you but when you scroll down the comments you will some many idiots to justify it 😂😂😂
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 11 месяцев назад
சங்கிகளுக்கு சரியான செருப்படி 🖤🖤🖤🖤❤️❤️❤️❤️💙💙💙😂😂🤣🤣
@damodarandami2573
@damodarandami2573 11 месяцев назад
Mass troll🎉🎉🎉🎉🎉🎉
@mdf7080
@mdf7080 11 месяцев назад
நவஈன சாத்தான் வாலைய்யா😊😊😊
@ravanasuran7452
@ravanasuran7452 11 месяцев назад
ஏங்க பாலைய்யா என்று பேரை தைரியமாக சொல்லுங்க..
@kumaran640
@kumaran640 11 месяцев назад
தெலுங்கன் ஓங்கோல் சுடாலினின் சொந்தக்கரான் எனறு சொல்லு
@JayaKumari0191
@JayaKumari0191 11 месяцев назад
Superb awareness vedio ❤
@kptroll9668
@kptroll9668 11 месяцев назад
Thanks a lot 😊❤
@surid4109
@surid4109 11 месяцев назад
@@kptroll9668 can u pls tell me d name of the vijayakanth's movie in ur video..Paakanum pola irukku ..nalla irukkum pola..
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 11 месяцев назад
சாமிக்கு போடுவது தனக்குத்தான் என்று ஆட்டையை போடுவது
@itsmesid9631
@itsmesid9631 11 месяцев назад
Hundred percent I agree with the Central minister and Police man
@mohanbabu7087
@mohanbabu7087 11 месяцев назад
இதுக்கே ஷாக்கான எப்படி இதுக்கப்புறம் தான் ஸ்பெஷல் ஐட்டம் இந்தப் படத்தோட இயக்குனர் வேற யாரும் இல்ல கே எஸ் ரவிக்குமார்
@nmalathi3161
@nmalathi3161 11 месяцев назад
Waiting for this scene kalai for long time really very happy
@kpmkpm13th
@kpmkpm13th 11 месяцев назад
ivanga full name enna akka?
@badabing46
@badabing46 11 месяцев назад
சேரன் பாண்டியன் மாதிரி ஒரு படத்த எடுத்துட்டு, இந்த மனுஷன் இந்த காலத்துல இப்படி ஒரு படம் எடுக்குறது வருத்தமா இருக்கு 😞
@surid4109
@surid4109 11 месяцев назад
Naatamai la rapist ku victim ah kalyaanam panni vachavaru thane..😂😂Apdi onnum shocking ah illaye..enakku therinju cheran pandian la kooda rendu kalyanam panna avanga appava vitutu rendaavathu wife pasanga kitta uravu kondadalannu vijayakumaar ah negative ah katirupanga..😂😂He is a successful director..aana avaru movies la eppavume casteism n misogyny irunthutte tha irunthrukku...namma gavanikkala avlotha...😂
@tablamurugesan
@tablamurugesan 11 месяцев назад
@@surid4109 very good bro 👌
@surid4109
@surid4109 11 месяцев назад
@@tablamurugesan Thank u bro... successful ah irukavan la nalla director..avan edukrathella nalla padam nu irunthrukku appola..Padaiyappa yerkanave evlo lengthy aana padam..aana athula Rajini velakaravangala kalyanam panra maari irukama..he made sure tht he mentioned tht she belonged to a high class family tht is broke right now..Recent ah paakrappa I was like..dei..Ivlo chilra ya da nee nu..
@g.venkatnarasi4160
@g.venkatnarasi4160 11 месяцев назад
​@@surid4109 இந்த படத்தோட இயக்குநர் k.s.ravikumar-ஆ?
@SamBabu-vv3hi
@SamBabu-vv3hi 11 месяцев назад
உண்மையை சொன்னா... கடவுளை வைத்தும் கடவுள் பெயரால் ஏமாத்துவதையும்..சொன்னால் உண்மை சுடுகிறதா?
@kamalluddinrajamohamed3186
@kamalluddinrajamohamed3186 11 месяцев назад
கற்பகிரத்தில் ( கோவில் கருவறையில்) சாமி கும்பிட வரும் பெண்களை கர்ப்பழிப்பது புனிதமா? 😅😅😅
@KJeeva-ke1zr
@KJeeva-ke1zr 11 месяцев назад
பார்ப்பானுக்கு இந்த மாதிரியான சூத்திரன் முட்டு கொடுக்க தேவை
@sasikalasureshkumar4971
@sasikalasureshkumar4971 11 месяцев назад
So many soothraas LIKE BALAYAA ARE IN INDIA 🇮🇳 . Very sad
@bluelilly22222
@bluelilly22222 11 месяцев назад
Telgu'kaaran movie'ya pa 😅😂😅loose passanga ippadi irukkaanungale pa 😅
@janakiramanraman1475
@janakiramanraman1475 11 месяцев назад
Oru national award parcel 😂😂😂😂
@Btw241
@Btw241 11 месяцев назад
Ayyo thalaiva ...sirichi sirichi semmaya enjoy pannen😅😊😅 nandri❤❤❤
@user-hx4xq5dt5f
@user-hx4xq5dt5f 11 месяцев назад
நா இவ்ளோ நேரம் போலீஸ் தா ஹீரோ னு நினைச்சே 😂😂
@rajendranagri8167
@rajendranagri8167 11 месяцев назад
எல்லாம் தெரிந்த நமக்கு மணியாட்டத் தெரியலையே.........
@vickyhot5256
@vickyhot5256 11 месяцев назад
அநேக கோயில்களில் அசிங்கமான சிலைகள் எவ்ளோவோ இருக்கே அது தீட்டு கிடையாதா?
@shanmi777agci6
@shanmi777agci6 11 месяцев назад
எண்டா கொம்மாவா இப்படிடா பாப்பா எண்டா
@vickyhot5256
@vickyhot5256 11 месяцев назад
@@shanmi777agci6 puriyila puriyiramaadhiri message pannu, appathaane naa unakku reply panna mudiyum
@vickyhot5256
@vickyhot5256 11 месяцев назад
@@shanmi777agci6 பாப்பானுங்க பொண்ணுங்கள ரேப் பன்றானுங்க நிறைய பாத்திருக்கேன், இப்படி லுச்சா பேச்சு கூட பேசுவானுங்க போல 🤣🤣🤣🤣
@ajmalpraveen
@ajmalpraveen 11 месяцев назад
டப்பிங் பேசுன அவனுடைய மனநிலை நினைத்தால் ஐயகோ 😂
@arunkumar-kd9rz
@arunkumar-kd9rz 11 месяцев назад
Tamil Nadu la vanthu ethu mathiri pesiratha..... Kilinjurum..... Pesura vai da palapona balaiya...
@arvindh4327
@arvindh4327 11 месяцев назад
Bjp indha padathuku National integrity award kudukala 🤔
@br3934
@br3934 11 месяцев назад
13:08 ..ஒம்மாள நானும் பார்துன்னே இருக்கன் நொய் நொயின்னு காதாண்ட வந்து கதின்னே இருக்க கொசு மாதிரி சொன்னதையே சொல்லிகினு...😂😂😂
@davidvictor2852
@davidvictor2852 11 месяцев назад
ஓ(பா)லையா 😂😂😂
@vickyhot5256
@vickyhot5256 11 месяцев назад
Avan thaan wig mandayan pelayya ( 24 hours wig)😠😠
@tamilmaaran3543
@tamilmaaran3543 4 месяца назад
இதைப் பார்த்து கூட திருந்தவில்லை என்றால் இந்த ஜென்மங்கள் இருக்கிறது ஒன்னு சாகுறது ஒன்னு
@mddass9047
@mddass9047 11 месяцев назад
தரமான செய்க 👌👌👌
@emptyplate5157
@emptyplate5157 11 месяцев назад
நம்ம ஊருல ரஜினிய வெச்சுகிட்டு நாம பாலைய்யா வ கின்டெல் பண்றோம்
@ramyaramesh321
@ramyaramesh321 11 месяцев назад
Epdida balayya padatha pakringa oru oru dialogue um sirippu sirippa varuthu balaya hero illa comedian
@sheikrizwan1367
@sheikrizwan1367 11 месяцев назад
Super Anna thanks 👍👍
@kptroll9668
@kptroll9668 11 месяцев назад
Welcome 👍
@soulreaper183
@soulreaper183 11 месяцев назад
Movie la solra maari -saamiya thavira vera yaarayum saami nu koopdaathenga nra nilamai varanum. I followed
@unknown-sk9vo
@unknown-sk9vo 11 месяцев назад
Good evening 🙏 KP TROLL
@tablamurugesan
@tablamurugesan 11 месяцев назад
Super KP TEAM 👏👏👏🙏💐💐
@ajmalpraveen
@ajmalpraveen 11 месяцев назад
Best after a long
@duraipandi6282
@duraipandi6282 11 месяцев назад
05:37 vera 11🎉🎉🎉🎉🎉
@sarov7658
@sarov7658 11 месяцев назад
Troll king balaya
@creater_anbu_raja3266
@creater_anbu_raja3266 11 месяцев назад
அவனே சொல்கிறான் நான் படிக்க வில்லை என்று 😂😂
@SarathKumar-rz9pb
@SarathKumar-rz9pb 11 месяцев назад
13:08😂😂😂😂
@nafeerahamed6837
@nafeerahamed6837 11 месяцев назад
Super.....😊
@SivaR-gq3ls
@SivaR-gq3ls 11 месяцев назад
siddars has lots of power they are near to sivan but they are not brhamins
@sneha_kannan
@sneha_kannan 11 месяцев назад
Evlo neram ya paesuva... Padam poora paesittae irupaan pola... Indha padathellam evan ya paakura 🤦🏻‍♀️
@durgadevinataraj
@durgadevinataraj 11 месяцев назад
Ini ellam ipdithan....direct communication with God...no broker....😂😂
@PrakashPrakash-hs6yl
@PrakashPrakash-hs6yl 11 месяцев назад
Pavam Telugu fans
@selvam5866
@selvam5866 11 месяцев назад
kasta kaalathula yaaru uthavuraangalo avanga thaan enna porutha vara kadavul .
@saiprasanthlingareddy7588
@saiprasanthlingareddy7588 9 месяцев назад
Nice super work
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 11 месяцев назад
5:01 and 5:13 super SIR
@syedmuneer6183
@syedmuneer6183 11 месяцев назад
Super editing ❤
@位ま前年
@位ま前年 11 месяцев назад
7:33😂😂😂
@drnarayanan1056
@drnarayanan1056 11 месяцев назад
All peoples are equal to gods🙏
@palanissp1
@palanissp1 11 месяцев назад
That "BHANG" 😂.....sema timing.....and that "OHO"....
@yuvarajathangavelu384
@yuvarajathangavelu384 11 месяцев назад
I think someone troubled the trouble....😂😂😂😂😂
@Lilly-oj8hf
@Lilly-oj8hf 11 месяцев назад
😂😂😂
@ramachandrannagaraj8341
@ramachandrannagaraj8341 11 месяцев назад
Indha movie K S Ravikumar dogthan direct pannan. Sangi dog
@ezhilarasanr4324
@ezhilarasanr4324 11 месяцев назад
என் மனசுல இருந்த பாரமே குறைஞ்சு போச்சு 🤣
@sureshv6900
@sureshv6900 10 месяцев назад
நல்ல. பதிவு. 👍👍👌
@parthibansrbabu886
@parthibansrbabu886 11 месяцев назад
Vera level ❤❤sir
@dynyharyd6925
@dynyharyd6925 11 месяцев назад
What movie is this?
@gellananinanigella6344
@gellananinanigella6344 10 месяцев назад
Am Andra I Love Tamil
@位ま前年
@位ま前年 11 месяцев назад
12:19 😂
@nirmal1163
@nirmal1163 11 месяцев назад
K.S.Ravikumar than antha pada director
@wellwisher4961
@wellwisher4961 11 месяцев назад
ஒரு மதத்தில் இருக்கும் சட்டத்திட்ங்களை முழுவதும் பின்பற்றினால் தான் அந்த மதத்தில் இருக்க முடியும். மத்தவர்களெல்லாம் ஏன் இப்படி அடித்து கொள்கிறீர்கள்?
@diiikay
@diiikay 11 месяцев назад
பிறப்பால் ஒருவன் இன்னொருவனுக்கு கீழ் அப்டின்னு சொல்லும் மதம் எங்களுக்கு தேவையே இல்லை nu சொல்றோம்
@akschandran
@akschandran 11 месяцев назад
கத்தி சிரித்து விட்டேன் 🙏🙏🙏
@PrakashAnitha-ic1fm
@PrakashAnitha-ic1fm 11 месяцев назад
KP mass🎉
@surid4109
@surid4109 11 месяцев назад
Enakku enna na..ipdi oru padam eduthutu dialague la vachutu..comali la opposite ah act panrappa avarukku epdi irunthrukkum nu tha..🤔🤔oru maari uruthathu..ivlo kevalama va namma padam eduthrukom nu..😂😂
@sasikalasureshkumar4971
@sasikalasureshkumar4971 11 месяцев назад
True. Maybe
@leonardashwin
@leonardashwin 11 месяцев назад
Hilarious😂😂😂😂
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 11 месяцев назад
Jailer movie yaar la paathinga adhula, blast mohan nu orru character varum adhu real la namma balaiya taan any one noticed his dance steps dialogues in jailer movie😂😂😂.
@vengadeshkannavathy7225
@vengadeshkannavathy7225 11 месяцев назад
No bro, Prabhas.
@kushihotelkitchen6439
@kushihotelkitchen6439 11 месяцев назад
சூப்பர்.
@meenag4775
@meenag4775 11 месяцев назад
Manasula irundha baramey koranjathu😂 intha padatha pathathuku thungirukalam
Далее