Тёмный

பூணூலை அறுத்தால் நடப்பதே வேறு | Rangarajan Narasimhan ஆவேசம் | Mohan G Arrest 

Pesu Tamizha Pesu
Подписаться 642 тыс.
Просмотров 60 тыс.
50% 1

In this video, Rangarajan Narasimhan addresses the latest controversy surrounding Tripathi Laddu and shares his thoughts on the recent arrest of director Mohan G. Join us for insights on these hot topics and their impact on the community! Don’t forget to like and subscribe for more updates!
#rangarajannarasimhan #mohang #tirupatiladdu #mohangarrest #nellai
Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
RU-vid : / @thiruvarultv
Facebook : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
X : / thiruvarultv
Whatsapp Channel : www.whatsapp.c...
Pesu Tamizha Pesu Creative Shorts :
RU-vid : / @ptpshorts
Instagram : / pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 289   
@vaniganapathi830
@vaniganapathi830 4 дня назад
ரொம்ப நன்றி ஐயா. பல நல்ல விஷயங்களை சொன்னீர்கள். எனக்கும் இறைவனை அனுபவிக்கனும், நான் செய்யும் அனைத்து காரியங்களையும் பகவானுக்கு சமர்பிக்கனும்னு ஆசை. ஆனால் பலமுறை உணர்ச்சிகளுக்கு இரையாகி பாராட்டு, சோகம், பொறாமை, சோம்பல் போன்ற பலவற்றுக்கு ஆளாகி விடுகிறேன். உங்களை போன்ற பெரியவர்களின் பேச்சை கேட்கும்போது மீண்டும் எது முக்கியம் வாழ்க்கையில் என்பது அறிவுக்கு எட்டுகிறது. நன்றி ஐயா
@AroDoss
@AroDoss 4 дня назад
பூணூளை அறுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் 🙏
@sambumagan
@sambumagan 4 дня назад
🙈🙉🙊
@sivagasinair9855
@sivagasinair9855 4 дня назад
பிஜேபி முழுமையாக ஆழாதவரை இந்துக்கள் சிருமை படுத்தப்படுவதை தவிர்க்க முடியாது.
@kannadasans940
@kannadasans940 4 дня назад
Unmaiyai pesubavargalukku than gundar sattam paayum.
@TvOnly-qd8ez
@TvOnly-qd8ez 4 дня назад
I’m totally with you I’m not a Brahmin but I’ll defend this with my life
@rsivakumar9221
@rsivakumar9221 2 дня назад
மன்னிக்கவும், பிஜேபியால் சில செயல்களைக் காட்ட முடியும் வரை, அவர்கள் இந்துக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள்
@ganesaniyer8501
@ganesaniyer8501 5 дней назад
மொத்தத்தில் எல்லா மாநில அரசுகளும் கோவில்களை சூரையாடுகிறார்கள். இதை இந்துவாகிய நாம் வேடிக்கை பார்க்கிறோம். எந்தக் கட்சிகளும் மக்களுக்கு உண்மையாக நடப்பதில்லை என்பது நிரூபணம் ஆகிறது. வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் தலையாட்டிக் கொண்டு இருக்கிறோம். ஜெய் ஹிந்த்.
@vijayag8174
@vijayag8174 4 дня назад
They don't loot like dmk. Poor archakas. Lowly paid.
@rathinavelus8825
@rathinavelus8825 2 часа назад
கண்டிப்பாக கோயில் சொத்தை திருடியவர்களை ஆண்டவன் விடமாட்டார். நிச்சயமாக கைக்கு வந்தது காலப்போக்கில் எப்படியாவது கைவிட்டு போய்விடும்.அனுபவிக்க முடியாது.எல்லாம் இறைவன் செயல்.
@muthunarayanann9203
@muthunarayanann9203 5 дней назад
எங்கள் தாத்தாவும் இப்படி தான் ஒரு உதாரணத்தோடு சொல்வார். அதாவது காலில் முள் குத்துவது என்பது காலை முள்ளில் வைக்கமாட்டோம் தெரியாமல் வைக்கிறோம் முள்ளை எடுத்தபின் கால் வலிக்கும் அதுபோல்தான் நாம் தெரியாமல் செய்த பாவத்திற்கும் தண்டனை நிச்சயம் உண்டு என்பார்
@d.chockalingam9413
@d.chockalingam9413 5 дней назад
அருமையான உண்மையுள்ள உள்ளார்ந்த கருத்தின் பகிர்வு !!ஊடகம் உள்பட அனைவருக்கும் சாட்டையடி !!!!!!!👌👌👌👌👌
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm 4 дня назад
பூணுல் அறுத்தசம்பவம் இந்தநிமிஷம்வரை நான் கேள்விப்படவில்லை உண்மையானால் மிகவும் தண்டிக்கபடவேண்டும்
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm 4 дня назад
அய்யா சொல்வது உண்மைதான் நான் 25வருடங்களுக்கு முன்பு திருப்பதி சென்றபோது கோவிலை சுற்றி பழமையான கட்டிடங்கள் இருந்தன இப்போது அவையணைத்தும் இடிக்கப்பட்டுவிட்டன
@selvavinayagamselvavinayag2453
@selvavinayagamselvavinayag2453 5 дней назад
இந்துவா பிறப்பினும் ஒவ்வொருவரும் பூணூல் அணிய தான் வேண்டும்
@jothimsw
@jothimsw 5 дней назад
Don’t create problem. Thats Brahmins identity and they won’t accept that
@lv8520
@lv8520 5 дней назад
​@@jothimswdon't Spread lies about them. Many others like vishwakarmas, goldsmitgs, carpenters, ஆசாரி, உடையார், செட்டியார் Also wear that. No one stops them.
@SHREEBPL
@SHREEBPL 5 дней назад
​@@lv8520 கரெக்ட்டா சொன்னீங்க.. சிலருக்கு.. 💀 தி.க. & தீயசக்தி தீயமுக ☠️ போல.. எல்லாத்துக்கும் பிராமணர்களை சாடுவதே வேலை.. 🙄 அதுவும் உண்மையே தெரியாமல்..
@nalinapranesan409
@nalinapranesan409 4 дня назад
Ella Hindus Andha kaalathil poonul anivaargal. Ippo kooda, Non Brahmin caste il kooda thirumanathukku mun maapillai Poonul anivaar, paarthirukkiren.
@kadambis
@kadambis 4 дня назад
@@lv8520 as per Sashtra, everybody should wear poonul, that who does rituals according to their custom. If, non Brahmins not wearing poonul, they don’t have daily ritual. But they’ll also wear whenever last rights are done for their ancestors. There’s lot of differences within Brahmin communities, depending on their customs. These deference are to protect Veda itself. Protecting Veda is must for whole mankind, but not only Hindus.
@vijiraja8253
@vijiraja8253 4 дня назад
Simply marvellous. இப்படிப்பட்ட தெளிவான விளக்கவுரை அனைவரையும் சென்று அடைய வேண்டும். 🙏
@sram3875
@sram3875 4 дня назад
நாங்கள் வைணவர்கள்.நாங்கள் ஒரு நாளும் அப்படி நனைத்தது இல்லை. ஒரு சிலர் பேசவதை வைத்து அனைவரையும மோசம் போல் கேள்வி கேட்பது வருத்தமாக உள்ளது😢
@porchelviramr4404
@porchelviramr4404 4 дня назад
Dravidians are like that. Just ignore them brother.
@Athirahindustani
@Athirahindustani 4 дня назад
Thulukkans don’t eat meat cooked by others . They impose halal on us on every day food items 😡
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 5 дней назад
நம் நாட்டில் வழக்கு போட்டு தீர்வு வந்து நடவடிக்கை எடுப்பதர்க்குள் வழக்கு போட்டவர்க்கு பிறந்தநாள் வந்துவிடும்
@srimathichidambaram8271
@srimathichidambaram8271 5 дней назад
மிகவும் உண்மை
@muniswamis1016
@muniswamis1016 4 дня назад
இறந்த நாளே கூட வந்துவிடும்!
@Ramani143
@Ramani143 4 дня назад
நீங்க வேற இறந்தே போயிடுவாங்க டைவர்ஸ் கேஸ் போட்டாலே 10 வருடமாகி இன்னும் கிடைக்க மாட்டேங்குது மாதிரியே நேர்மையானவங்களா இருந்தா சட்டம் செல்லுபடியாகும் முடியாது 😢
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 4 дня назад
Very informative message thankyou 🙏🙏🙏
@narayanans8989
@narayanans8989 5 дней назад
பேட்டி காண்பவர் பொறுமைஅநுசரிக்கணும் கருத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் திககாரர் ஆகிவிடும்
@porchelviramr4404
@porchelviramr4404 4 дня назад
அங்க இருந்து வந்தவர் தான். இப்போது மாறிக் கொண்டு வருகிறார். இன்னும் உணர்தல் வரும் என்று நம்புவோம்.
@muthumanir5348
@muthumanir5348 5 дней назад
Since when Mahaprabhu joined 200 Rs UP.
@Nostalgic-24
@Nostalgic-24 4 дня назад
I think he was always part of it
@sridhark510
@sridhark510 4 дня назад
திமுக கூலி கார நாயி...
@kalab2557
@kalab2557 4 дня назад
மன்னிக்க வேண்டும் மஹாபிரபு.யார் சமைத்தால் தான் சாப்பிடுவேன் என்பது என் உரிமை.சாப்பாட்டினால் என் குணம் மாறும் என்று நான் நம்பினால் அதை குறைகூற நீங்கள் யார்.
@porchelviramr4404
@porchelviramr4404 4 дня назад
Yes! Indeed! These deep routed Gyan cannot be perceived persons like him. 🎉
@painreliever1728
@painreliever1728 3 дня назад
Appa neengale vayalukku poi arisi payir panni sapidungo
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 2 дня назад
​@@painreliever1728௮ப்படித்தான் இருந்தார்கள் முன்பு. கோவில் நிலங்களை விளைய வைத்து, பகவானுக்குப்படைத்துவிட்டு, ௨ண்பார்கள். இன்று கோவில் நிர்வாகம் ௮ர௩்கெட்டத்துறையிடம். ௭ல்லாம் கட்டடங்கள், கடைகள் ௭ன்று, ஏதேதோ மாறிவிட்டது.
@NijamNijam-ry5rj
@NijamNijam-ry5rj 4 дня назад
Oru islaamiyar non muslim non veg without halal saapadamaattaar. Adhe pol silar samaithaal saappida maattein enru sollum urimai yaarukkum uNdu. Nothing wrong. Our grandmother never allowed us to enter our kitchen in our house. No one other than themselves were allowed. Is this racial ethnic discrimination?
@porchelviramr4404
@porchelviramr4404 4 дня назад
These deep routed Gyan cannot be perceived persons like him brother. 🎉
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm 4 дня назад
அய்யா வடசென்னை வியாசர்பாடி இரவீஸ்வரர் ஆலயம் திருப்பணி என்றபெயரில் முழுவதும் இடிக்கப் பட்டுள்ளது
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 5 дней назад
வீடியோவில் அந்த அம்மா பேசுவது தவறாக பேசவில்லை லட்டு என்னென்னமோ பண்றாங்களா அதனால சாப்பிடுறது இல்ல அப்படின்னு சொல்றாங்க அது தப்பா அர்த்தம் எடுத்துக்காதீங்க இந்த கலப்பட தகவல் எல்லாம் கேட்டதனால் அப்படி பேசுறாங்க முன்பே இது போன்ற விஷயங்கள் எல்லாம் கசிந்தது
@SHREEBPL
@SHREEBPL 5 дней назад
யார் யாரோ ன்னு சொன்னாங்களா.. என்னன்னமோ ன்னு சொன்னாங்களா..? என்ன சொல்லியிருந்தாலும்.. அது அவங்க இஷ்டம்.. சாட்பட்றதும்.. சாப்டாததும்.. 🤨
@devanvasu7077
@devanvasu7077 5 дней назад
சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்பதுபோய் அந்த இருவருக்கும் இடையில் உள்ள தரகர் காலில் விழுவதுதான் சட்டவழி
@Nageshwaran-d8t
@Nageshwaran-d8t 5 дней назад
இவ்வனைத்து ஆசைகளுக்குப் பின்னணியிலும் மகிழ்ச்சி மற்றும் பேரானந்தத்திற்கான ஏக்கம் இருக்கின்றது. நம் இதயம் இதனை புரிந்து கொண்டால் முன்னேற்ற பாதையில் இது ஒரு பெரிய படி என்று நான் நினைக்கிறேன் .மேலும் அப்படிப்பட்ட மகிழ்ச்சிக்காக ஏங்காத இதயம் எத்தகையதாக இருக்கும்? அது உள்ளார்ந்த மனநிறைவை கொண்டதாக இருக்கும்.
@sriragunathvenkatramakrish2405
I m spell bound by his interview ❤
@prashanthsriram4701
@prashanthsriram4701 4 дня назад
In the video the lady may be she was trying to say in TTD Christians are there and hence not eating laddo. May be its her view and choice
@porchelviramr4404
@porchelviramr4404 4 дня назад
Her rights as well.
@jayaramanjayaram7703
@jayaramanjayaram7703 5 дней назад
Very daring person and i like his speech abd presentation on the subject whatever is. According to me pokiticians totally spoiked everything everywhere. No principle and policy particularly in tamilnadu. All rubbish
@porchelviramr4404
@porchelviramr4404 4 дня назад
🎉🎉🎉🎉🎉
@Gta-o4s
@Gta-o4s 4 дня назад
Aiya correct info on CORRUPT CHANDRABABU (CHAGUNI BABU) 🕉️🙂🙏
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 4 дня назад
❤RN only said "" kandippa nan defend pannuven"' not "" nadappathey veyru"'' threat!!!!
@NarayananNarayanan-f5h
@NarayananNarayanan-f5h 4 дня назад
ஊடகம் தான் ஊடகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்
@ivarravi
@ivarravi 5 дней назад
உணர்வைக் கட்டுப்படுத்தணும்னு இவரு புத்திமதி சொல்வது வேடிக்கை. Pot calling kettle black இவர் கருத்துக்கு மறுப்பு சொல்பவரை இவர் என்னென்ன வார்த்தைகளால் வசை பாடுகிறார் என இவரது காணொளிகளின் கீழ் வரும் கருத்துகளுக்கு இவர் பதில் பதிவிடுவதிலிருந்து புரியும்
@sudharsan477
@sudharsan477 4 дня назад
யாருக்கு எந்த மொழியில் சொன்னால் புரியுமே அந்த மொழியில் பதில்.
@OurTemples
@OurTemples 4 дня назад
உன்னை போன்ற பொறுக்கிகளுக்கு உணர்ச்சி வசப்படாமல் நிதானத்துடனே பதில் சொல்கிறேன்.
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 4 дня назад
What happened to a newspaper office in Madurai over a cartoon some years back.
@porchelviramr4404
@porchelviramr4404 4 дня назад
​@@sudharsan477Exactly!
@porchelviramr4404
@porchelviramr4404 4 дня назад
​@@subramanianramanathan5854Well asked brother. 🎉
@surulirajsuruliraj5265
@surulirajsuruliraj5265 4 дня назад
Now only Hindus awakening happening
@subramaniyamdharshan6319
@subramaniyamdharshan6319 5 дней назад
இப்போ அண்மைகாளதுல ஒரு டிசஸ்டர் வந்திச்சி அத மறதுட்டிங்க எல்லாரு மக்கள் மறப்பு மன்னிப்பு இருந்தா போது எவனும் பெரியாளா ஆகியிருவா ஏன்னா மக்கள் கஸ்டமர் வீவ்ல பாகுறது நால திருப்பதி லட்டு காசு லிமிடெட் ஆபர் ப்ரோவய்ட் பீப்பல் போர் எக்ஸாம்பிள் சேஜ்சஸ் இன் திருப்பதி பிரசாதம் இன்க்கிறீடியன்ஸ் போர்மட் எவர்திங் அண்ட் எவ்ரீதிங் 😅😅😅😢😊😊😊
@subramaniyamdharshan6319
@subramaniyamdharshan6319 5 дней назад
சரி ஆனா நடைமுறைக்கு இந்த உலகதுல வராது.
@sg8nj
@sg8nj 5 дней назад
Crypto vidiyal ah veeduku anupanum
@ramakrishnanambalam6066
@ramakrishnanambalam6066 4 дня назад
Not because a Bramin did not make it, it is bacuse many people put their hand in making the ladu.
@venkateswararaoc9817
@venkateswararaoc9817 4 дня назад
*சனாதன தர்ம ரக்ஷா சன்ஸ்தா* வை விரைவில் நிறுவ வேண்டும்.
@ushan5283
@ushan5283 4 дня назад
இதுவே பறையனை எதாவது செய்து இருந்தால் அவ்வளவுதான் இந்த மீடியாக்கள் ஓவர் பேசியிருப்பார்கள்
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 4 дня назад
பிராமணர் பூஜை கிருஹப்பிரவேசம் செய்வது பிற ஜாதியினர் வீடுகளில் பழங்கள் பச்சரிசி பிராமணர்களுக்கு கொடுப்பார்கள்
@raghuraman7362
@raghuraman7362 4 дня назад
ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கு கைது சரியான நடவடிக்கை அரசுக்கு பாராட்டுக்கள்
@kumarsamy631
@kumarsamy631 4 дня назад
கைது நடவடிக்கையை ரத்து செய்த நீதிமன்றத்துக்கு பாராட்டுக்கள்
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 4 дня назад
வெங்காயம் பூண்டு கலக்காமல் இருக்க வேண்டும் எச்சில் பத்து பார்க்க வேண்டும் நிறைய இருக்கிறது வெளியில் சென்றால்
@janarthanasamyr7357
@janarthanasamyr7357 5 дней назад
பல கேள்விகள் அர்த்தம் அற்றதாக உள்ளன.
@ChandrasekarRamesh-sm7bl
@ChandrasekarRamesh-sm7bl 4 дня назад
ORUTHARAI THERIYAMAL MITHITHUVITTALUM SORRY KETKIROM.
@sridhark510
@sridhark510 4 дня назад
மஹா பிரபு..நோக்கு வயசு பத்தாது...நீ...இன்னும் எல் கே ஜி.. விதண்டா வாதம் பன்னாதே...எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் நீ....
@RajanBhavani-wd9bw
@RajanBhavani-wd9bw 4 дня назад
அந்த அம்மா சூத்திரர்கள் எனன்ற வார்த்தையையே சொல்லவில்லை
@vijayashreeramesh8907
@vijayashreeramesh8907 5 дней назад
அருமையான காணொளி இந்த நெறியாளர் மிகவும் பொறுமைசாலி
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 4 дня назад
Yes
@RLN-r8i
@RLN-r8i 4 дня назад
திருப்பி அடிப்போம்.
@krishnaiyer5735
@krishnaiyer5735 4 дня назад
There should be through investigation on palani temple activities
@BadBoyRam384
@BadBoyRam384 4 дня назад
மகா பிரபு coming back 🎉❤
@saradhagopalan7217
@saradhagopalan7217 4 дня назад
Vaishnavar pogamatteenga urakka sollalame
@gnanamg18
@gnanamg18 4 дня назад
ஒருமுறைதான் பெருமாளை ஸேவிக்கும் பாக்யம் கிடைத்தது.லட்டு மூட்டை தொம்னு வந்து விழறதை வேடிக்கையாக பார்க்க பார்க்க முடிந்தது.
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 4 дня назад
Instead of speaking on something without any truth is not correct. One solution is only taking food from very good hygiene places.
@senuvaasan6483
@senuvaasan6483 4 дня назад
ஜேம்ஸ் கேமரூன் கைது செய்யப்பட்டாரா அய்யஹோ 😂😂😂😂😂
@isaidthatforareason
@isaidthatforareason 4 дня назад
ivarin pettigalai athigapadutungaal
@rajurangamestri129
@rajurangamestri129 5 дней назад
Mohan G Desa Virodi Ellai Desa Durogi
@natarajansuresh6148
@natarajansuresh6148 5 дней назад
எப்படி ?
@pathmanathansrinivasan8418
@pathmanathansrinivasan8418 4 дня назад
இந்துவின் சாபக்கேடு உங்களை ஸ்ரீ ரங்கம் வாழவைக்கிறது ஊடகங்கள்
@surulirajsuruliraj5265
@surulirajsuruliraj5265 4 дня назад
Narasimhan not suitable now…..he can’t do anything now
@ilangovansankaran8380
@ilangovansankaran8380 5 дней назад
இது போன்ற நபர்களை எதை கொண்டு அடிப்பது.
@tnvs4248
@tnvs4248 5 дней назад
அடிக்க வேண்டியது தான். பொய் பேசாமல் உண்மையை தயங்காமல் பேசுகிறாரே !
@lv8520
@lv8520 5 дней назад
திருட்டு திராவிடர்களை எதை வைத்து அடிப்பது?
@vasudevanaero3182
@vasudevanaero3182 5 дней назад
Loose mental rangarajan
@sailakshmivarsha6419
@sailakshmivarsha6419 4 дня назад
Because he talks truth?
@venkteshsann7354
@venkteshsann7354 4 дня назад
250 வழக்கு அந்த வழக்கில் எத்தனை வழக்கு உனக்கு நாயம் பிடித்தது
@Annadurai-u8l
@Annadurai-u8l 5 дней назад
அர்ஜுன் அய்யா இவரையும் சுட்டுர்லாமா அதா கை வந்த கலையாச்சே
@lv8520
@lv8520 5 дней назад
திருட்டு திமுக ஆட்சியில் எதுவும் நடக்கும்.
@rajamoorthys9945
@rajamoorthys9945 5 дней назад
ஏன் இந்த சந்தேகம்
@tamilsingai2242
@tamilsingai2242 4 дня назад
Iyer, send to me your Daughter and Wife for 1 Week. But can you believe, your Wife and Daughter are Pure??❤❤
@username92707
@username92707 4 дня назад
அவர் அவர் எண்ணம் போல் வாழ்க்கை
@OurTemples
@OurTemples 3 дня назад
உன் வீட்டில் நீ செய்வதை அடுத்தவரும் செய்ய நினைப்பது உன் இயல்புதானே
@skarunanshanmugam
@skarunanshanmugam 5 дней назад
திரு.ரங்கராஜ் நரஸிம்மன் மீது மாற்றுகருத்து இருந்தாலும் சில விவாகரங்களில் உடன்பாடுகிறோன்.
@swamykasinathana7198
@swamykasinathana7198 5 дней назад
Sir,he Rangarajanji is perfectly correct
@gnanamg18
@gnanamg18 4 дня назад
வெளிமனுஷா எதக்குடுத்தாலும் சாப்பிட வேண்டிய அவஸ்யம் இல்லை.🎉🎉
@108lmnp
@108lmnp 4 дня назад
Qa!!-!-! Zzz's ZAZA ZDX ZAZA ZAZA ZAZA Zaza
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 4 дня назад
அட லவடிக்கப்பால் , அப்புறம் நீ என்ன கூந்தலுக்கு இந்தியன் .🤣🤣🤣
@ivarravi
@ivarravi 4 дня назад
@@ROOTSTHALAI-tf5hr லவடா... இந்தியன் எனற உணர்வு ஒன்றை வேண்டாம் எனச் சொல்வதால் அழியாது லூஸூ .. பொருளை வேண்டாம் எனச் சொல்வதால் நபரை வேண்டாமெனச் சொல்லவில்லை என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் நீ என்ன மயிருக்கு இந்தியன் னு நான் உன்னைக் கேட்க மாட்டேன்.
@porchelviramr4404
@porchelviramr4404 4 дня назад
ரங்கராஜன் நரசிம்மன் ஐயாவின் பேச்சில் சனாதனிகள் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஐயாவிற்கு நாம் அனைவரும் கடமைப் பட்டுள்ளோம். உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! சிவாய நம! 🙏🙏🙏🙏🙏
@theman6096
@theman6096 5 дней назад
அருமை ஐயா........ தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஐயா 👌👌👌👌👌👌
@Perfectsound88
@Perfectsound88 5 дней назад
He is very Practical
@porchelviramr4404
@porchelviramr4404 4 дня назад
Indeed true! 🎉
@Athirahindustani
@Athirahindustani 4 дня назад
So what if the lady doesn’t want to eat ladoos made by others ? Thulukkans don’t eat meat cooked by others . Why don’t u ask them ? Christians nd Moslems don’t eat our prasadams 😡
@padmanarayanan3856
@padmanarayanan3856 4 дня назад
வீட்டிலேயே பகவானுக்கு படைக்காமல் சாப்பிட கூடாது
@Entertain2k10
@Entertain2k10 5 дней назад
இவருக்கு இருக்கும் பொறுமை அளப்பற்கரியது...யானை வழக்கில் இந்த ஸ்வாமியே தாமதிக்கப்பட்ட நீதி ன்னு சொன்னாரே..அதான் பிறரோட பிரச்சினை..அந்த நம்பிக்கை மேம்படணும்
@Raja-lt2bq
@Raja-lt2bq 4 дня назад
பூனூல் அறுதவற்களை குண்டர் சட்டத்தில் போடணும்.தமிழக அரசு விளக்கம் கொடுக்க வேண்டும்
@n.sathianarayanan5723
@n.sathianarayanan5723 5 дней назад
எல்லாரும் எச்சில் செய்கிறார்கள் என்று தான் சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
@rajrajaraman4153
@rajrajaraman4153 4 дня назад
நெறியாளர் புத்திசாலித்தனமாக கேள்வி கேட்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒரே மக்குத்தனமாக பேசுகிறார்
@porchelviramr4404
@porchelviramr4404 4 дня назад
திராவிட வளர்ப்பு! பண்பாட்டின் பாதை விட்டு விலகி வெகு தூரம் சென்று விட்டார்கள். அதனால் பரிதல் வருவது எளிதல்ல. 🎉
@varunsrivatsan8905
@varunsrivatsan8905 5 дней назад
My favorite person
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 4 дня назад
ஐயா கூறுவது அணைத்தும் உண்மை. எதையும் தீரா விசாரித்து உண்மையா சொல்ல வேண்டுமா தவிர எடுத்தேன் கவிழ்தேன் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு நடந்து கொள்ள கூடாது. வனவாசம் போய் இப்பொழுதான் அதிகாரத்திற்கு வந்து இருக்கிறார்கள் அரசியள க்கா எதையும் தவறாக நடக்க வேண்டாம்.
@rukminigopalakrishnan2227
@rukminigopalakrishnan2227 4 дня назад
வயதானவர்கள் அவர்களுக்கென்று சில கட்டுபாடுகள் வளர்த்துக்கொள்வார்கள். அதை காரணமாக வைத்துக்கொண்டு பொதுவான நடைமுறைபோல் கேள்வி எழுப்பியுள்ளது வருத்தம் அளிக்கிறது. மற்ற ஜாதியினர் எல்லாரிடமும் வாங்கி உண்ணுவார்களா?
@DasDas-pu3zc
@DasDas-pu3zc 4 дня назад
வாழ்த்துகள் ஐயா❤️❤️❤️❤️❤️
@SureshkumarSuresh-ts5ki
@SureshkumarSuresh-ts5ki 4 дня назад
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா. இதான் உண்மை....
@kannan575
@kannan575 4 дня назад
நெறியாளர்க்கு ஒரு great salute... ஒரு சில இடங்களில் ஸ்வாமி அவர்களை கையாண்ட விதம் அருமை ..🎉
@sridhark510
@sridhark510 4 дня назад
மயிராண்டி நெறியாளன்...
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 4 дня назад
@@kannan575 Yes.Very mature handling.
@jayanthisuresh7215
@jayanthisuresh7215 День назад
ஐயா அந்த மணண்டபம் யாதவ அரசரால் ஒவ்வொரு யாதவரும் தன் தலையில் கற்களை சுமந்து வந்து கட்டியது.இதற்கு திரிதண்டி ஜீயர் மிகக்கடுமையாக போராடினார்.நான் அவரை விஜய் டிவீக்காக பேட்டி எடுத்தேன்.இன்றும் ஜீயர் ஆஸ்ரமத்தில் திருப்பாவை பாடுகிறார்கள்
@gvbalajee
@gvbalajee 3 дня назад
Save Hindu
@ramanujanghrirenu6769
@ramanujanghrirenu6769 3 дня назад
ஒவ்வொருவரும் தன்மதத்தை குருவின் மூலமாக நன்கு புரிந்து கொண்டு வாழ்க்கையில் கடைப்பிடித்தால் இப்படிப்பட்ட தவறுகள் நடக்காது.
@venkris5226
@venkris5226 2 дня назад
ஜாதி பிரச்சினை இல்லை. நாட்டாமை ரௌடிகள் தான் பிரச்சினை 🤔🧐 இந்த நிலை மாறும் உலகில் ஒரு திசையை தொழில் மூலம் கட்டுவது ஜாதி . This helps in focussing on the job/industry. India's problem is fudeal rowdyism. 🤔🧐
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 4 дня назад
அமாவாசை அன்று பிராமணர் அரிசி பருப்பு வாழைக்காய் தருவார்கள்
@selvarajan3075
@selvarajan3075 4 дня назад
Only Brahmin’s pool only cut and why not others wearing poonool
@kapilkumarrajashekar0822
@kapilkumarrajashekar0822 4 дня назад
Correct ah sonninga Rangarajan ji, journalists just sitting on one seat and saying about everything without knowing fully, inciting public feelings, etc, etc.
@gobinathd7456
@gobinathd7456 4 дня назад
Here after no caste .. all are brahmin
@kishorekumar-yw8dj
@kishorekumar-yw8dj 4 дня назад
பிராமணர் குணத்தை முதலில் வளர்க்கானும். எந்த உயிருக்கும் தீங்கு இழைக்க கூடாது, தீங்கு நினைக்கவும் கூடாது. எல்லா உயிர்களையும் சமநிலையில் பார்க்க வேண்டும். எப்போதும் கடவுள் சித்தமாக இருக்க வேண்டும். உள்ளத்தூண்மை அகத்தூயிமையை கடைபிடிக்க வேண்டும்.
@கரிகாலவளவர்
​@@kishorekumar-yw8djBuddha maari irunu simplelaa sollu man😂.brahmins steal principles from buddha.he was first veg,who oppose animal sacrifice.
@Athirahindustani
@Athirahindustani 4 дня назад
@@கரிகாலவளவர்Buddha was a kshatriya . He ate everything. Btw, he chose only Brahmins as Buddha bikshus. Go read abt it
@Athirahindustani
@Athirahindustani 4 дня назад
@@கரிகாலவளவர்Jai bheem kootam should first read abt Buddha . He also believed in hierarchy nd chose Brahmins as his immediate sishyas . All Buddhists eat pork , duck , chicken . Only few eat beef . Plz go study however dumb u are , govt has given u reservations 🤣
@pandiarajan1972
@pandiarajan1972 2 дня назад
Wasted.
@mohamedsultan8198
@mohamedsultan8198 9 часов назад
Bjp என்ன செய்கிறது.. அவளோட ஏவல் துறைகளை எதிர் கட்சி அரசுகள் மீது ஏவுவது போல என்று சொல்லுங்கள்
@NarayananNarayanan-f5h
@NarayananNarayanan-f5h 4 дня назад
ஊடகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் தொடரும் முதலமைச்சர் சுடலை கோபாலபுரத்தில் கொத்தடிமைகள் கூடாரம் தமிழக ஊடகங்கள்
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 13 часов назад
நீங்க எத்தனை வழக்கு போட்டு என்ன?நீதித்துறை மேல் யாருக்கு நம்பிக்கை வரும். ட்வீட் போட்டவனை 15+15+15+எத்தனை தரம் வேண்டும்னாலும் ரிமான்ட் கொடுப்பதும் நீதித்துறை தானே. விசாரணை எதுக்கு ட்வீட்டுக்கு குண்டாஸ் வேறு?
@kgdhouhithri
@kgdhouhithri 2 дня назад
தெளிவான பதில்கள். 🙏🏼 நன்றிகள் பல, திரு.ரங்கராஜன் சுவாமி அவர்களே.🙏🏼
@Wanderer_1982
@Wanderer_1982 20 часов назад
Superb interview. Every point made by Sir Rangarajan was highly knowledgeable. A real eye-opener.
@MuralidharanGS
@MuralidharanGS 3 дня назад
டேய், நெறி ஆள்... எங்க பொறுமையை சோதிக்காதே. ஒடிடு.
@user-gs1ss6qk5k
@user-gs1ss6qk5k 4 дня назад
இந்துக்கள் மனதை புண்படுத்திய பியூஸ் மனுஷ் எங்கே,
@srkrishnaswamy
@srkrishnaswamy 5 дней назад
அஞ்சும் ஊடகம், உண்மை உள்கொண்டஒட்டகம்; நீர்த்த வடிவினில் பின்னால் வரும், காட்சி ஆட்சி மாறினால், முறைப்படி!
@padmanabannammalwar7502
@padmanabannammalwar7502 5 дней назад
Thanks!
@MrRk540
@MrRk540 День назад
TTD is now pursuing a case against the concerned dairy that supplied adulterated ghee. The issue is that, unless TTD tested every batch and did so since the tender, they have used adulterated ghee for a long while.
@KarKey-hb8dn
@KarKey-hb8dn 4 дня назад
Anchor தம்பி என்ன paper pottengla? இந்த சேனல் ல உக்காந்துட்டு கரெக்டா கேள்வி கேக்கறீங்க .
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 4 дня назад
Bharathiyaruku aduthu unmaiyai urakasolbavar vazthukal Pani siraka eraivan nalla health and wealth anugraham pannatum
@jayanthiiyyengar6534
@jayanthiiyyengar6534 4 дня назад
Maha prabhu has to do little Home work before interview. Where i have to eat and what i eat is my right. No one could question about. I respect islamic and sikh brothers who strictly adhere to their religious faith like halal food and maintain their sanctity in their gurduwara kitchen
@deepakm5279
@deepakm5279 3 дня назад
avar laddu eppadi irkkum nu sollavandhar, neenga stop panniteenga
@vaniventures7704
@vaniventures7704 2 дня назад
is poonal called yagnopavitam? seen some sculptures of which devi(goddess) wears yagnopavitham too. what is the significance of it. i hope more discussions on rationale of having some practices could be discussed by the learned for the benefit of all. many times , we are not even aware of alot of information unless told by such learned people.
Далее
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Просмотров 11 млн
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Просмотров 11 млн