Тёмный

பூதாகரமாக வெடித்த NEET விவகாரம் - வடமாநிலங்களில் பற்றிய போராட்ட தீ - கொந்தளிப்பில் மாணவர்கள் 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 16 тыс.
50% 1

பூதாகரமாக வெடித்த NEET விவகாரம்
வடமாநிலங்களில் பற்றிய போராட்ட தீ
கொந்தளிப்பில் மாணவர்கள்
#NEET #NEETIssue #MBBS
நீட் தேர்வில் மோசடி அரங்கேறியிருக்கிறது என குற்றம் சாட்டி வடமாநிலங்களில் மாணவர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
vovt
மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் மோசடி நடந்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. விசாரணையில் 1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி 1,563 தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. இதற்கிடையே தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிதிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்து ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. அப்போது பேசிய மாணவர்கள், 30 லட்சம் ரூபாய்க்கு நீட் வினாத்தாள் விற்கப்பட்டு இருப்பதாக என குற்றம் சாட்டினார். வினாத்தாள் கசிவு என்ற தகவலை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடுமையாக மறுத்தார். பீகாரில் நீட் வினாத்தாள் கசிந்திருப்பதாக அம்மாநில போலீசார் கைது நடவடிக்கை மற்றும் விசாரணையில் தீவிரம் காட்டி வருகிறார்கள். பீகார் தலைநகர் பாட்னாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள், தேர்வை ரத்து செய்துவிட்டு எல்லோருக்கும் மறுதேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
Uploaded On 15.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 42   
@raphaeljohnson3999
@raphaeljohnson3999 3 месяца назад
எங்கள் தமிழ் பிள்ளைகள் சாகும் போது எந்த நாதாரிகளுக்கும் வலிக்க வில்லை இப்போது ஏன்னடா கூப்பாடு
@allahhukbar9401
@allahhukbar9401 3 месяца назад
Correct
@scharlesaraj180
@scharlesaraj180 3 месяца назад
வினாத்தாள் 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிகிறது கோச்சிங் சென்டர்கள் மூலமாக விற்க்கப்பட்டுள்ளது
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 3 месяца назад
தமிழ்நாட்டில் நீட் வேண்டாம் என்று போராடிய போது சிரித்தனர் இப்போது தான் ஞானம் வந்து உள்ளது
@elangorajasekaran7871
@elangorajasekaran7871 3 месяца назад
இங்கே neet எழுதி போராடும் யாரும் neet வேண்டாம் என்று போராடவில்லை நேர்மையாக நடக்க வேண்டும் என்று தான் போராடுகிறார்கள். இதை மறைத்து பதிவிட வேண்டாம்.
@m.kandaswamykandaswamymaru5877
@m.kandaswamykandaswamymaru5877 3 месяца назад
தமிழ்நாட்டில் அழுதபோது யாருக்கும் காதில் விழவில்லை.இன்று வடக்கில் எரிந்தால் என்ன அனைந்தால் என்ன.சாவுங்கடா.
@tavimala
@tavimala 3 месяца назад
BJP, Don't forget that all 24 lakh students are new voters... re think what happened in UP... one of the reason was paper leak and no justice... make your score from 60+ to 30+.... Now it's good time to introspect and act in the interest of students.... Re Neet is only solution to solve all malpractices and anomalies.... And do dismiss all NTA employees and dismantle...and conduct through different agency.
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 3 месяца назад
நாங்கள் + 2 பாஸ் ஆகி விடுவோம் நாங்கள் டாக்டராக வேண்டும் அதுதான் எங்களது கோரிக்கை
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 3 месяца назад
நாங்கள்+12 வில் fail ஆகி விடுவோம். ஆனால் நீட் தேர்வில் 705 மார்க் எடுத்து டாக்டர் ஆகி விடுவோம்
@senthild8618
@senthild8618 3 месяца назад
மோடிக்கு இனிமேல் சங்கு தான்......😂
@scharlesaraj180
@scharlesaraj180 3 месяца назад
தமிழ்நாட்டின் மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசு அலுவலகங்கள் முன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும்
@Prici_bless
@Prici_bless 3 месяца назад
Already tn is against neet I guess our state is waiting to see all other states to be against neet😂
@sreesree1331
@sreesree1331 3 месяца назад
​@@Prici_bless அண்ணா நீங்க வெள்ளைக்கானா😂
@elangorajasekaran7871
@elangorajasekaran7871 3 месяца назад
இங்கே neet எழுதி போராடும் யாரும் neet வேண்டாம் என்று போராடவில்லை நேர்மையாக நடக்க வேண்டும் என்று தான் போராடுகிறார்கள். இதை மறைத்து பதிவிட வேண்டாம்.
@eswaramoorthya2943
@eswaramoorthya2943 3 месяца назад
நீட் வேண்டும் நேர்மையாக நடத்தப்பட வேண்டும்
@niravlogzz9622
@niravlogzz9622 3 месяца назад
😂😂​@@Prici_bless
@Passionfarming23
@Passionfarming23 3 месяца назад
தமிழ் நாட்டில் மாணவர்கள் நேர்மையாக தேர்வு எழுதிவிட்டு ஓய்வில் உள்ளார்கள்
@ghss2012
@ghss2012 3 месяца назад
தமிழ்நாட்டு மாணவர்கள் தூங்கி கொண்டு உள்ளார்களா???
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 3 месяца назад
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு பல வருடங்களாக எதிர்ப்பு தான்
@ghss2012
@ghss2012 3 месяца назад
நான் சொல்வது இங்வாண்டு,
@TamilGospelOfficial
@TamilGospelOfficial 3 месяца назад
இதை தேர்தலில் காட்டியிருக்க வேண்டும் சகோதரர்களே
@neethee-ankapooccu
@neethee-ankapooccu 3 месяца назад
நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது...
@jansyengineeringcompany3856
@jansyengineeringcompany3856 3 месяца назад
உண்மை உண்மை உண்மை
@jansyengineeringcompany3856
@jansyengineeringcompany3856 3 месяца назад
உண்மை உண்மை உண்மை உண்மை
@cmurugesancm7087
@cmurugesancm7087 3 месяца назад
மாணவர்களின் மறுதேர்வு கோரிக்கை நியாயமானது.
@giovannajason
@giovannajason 3 месяца назад
தண்ணி ஊத்தி அணைச்சிருவோம்
@kowsalyat6099
@kowsalyat6099 3 месяца назад
திருவடிகளில் டே இருப்பாங்க ,மாணவர்கள்‌திரும்ப திரும்ப exam எழுதுவாங்களா?
@antonfernando1141
@antonfernando1141 3 месяца назад
நீட்டை ரத்து செய்
@prabupriya457
@prabupriya457 3 месяца назад
We want re neet, we want re neet, we want re neet to all aspirant
@freejobalerttamil9651
@freejobalerttamil9651 3 месяца назад
NEET ONLY FOR NOTE...
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 3 месяца назад
What one national party sow in the past,now the national party reaping the same seeds
@harishwer79
@harishwer79 3 месяца назад
Re neet for all
@Shijimol15
@Shijimol15 3 месяца назад
Low mark student want reneet
Далее
pumpkins #shorts
00:39
Просмотров 19 млн
pumpkins #shorts
00:39
Просмотров 19 млн