Тёмный

பூமிக்கு அடியில் காத்திருக்கும் ரகசிய அறை? அதிர்ச்சியூட்டும் அந்தக் கால டெக்னாலஜி! | பிரவீன் மோகன் 

Praveen Mohan Tamil
Подписаться 622 тыс.
Просмотров 288 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 380   
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.காஞ்சிக் கோவிலில் திடுக்கிடும் தகவல்?- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-__XarObu1zI.html 2.நாக உலகத்தின் வாசல்..!- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kpJ2rHAeIoo.html 3.கோவிலுக்கு அடியில் ரகசிய நகரமா?- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uZq3RxixqIs.html
@shupriyas9565
@shupriyas9565 2 года назад
Hi bro yeingaa oor kovil kudhaa pazhamaiyanadu dan but yethanaa years nu teriyadhuu. My mom says it's 5000 years old but i don't know exact year. Thanks for the video 🙂
@garudarajanjothidalayam1811
@garudarajanjothidalayam1811 2 года назад
Hi
@kalaioptom2717
@kalaioptom2717 2 года назад
தலைவரே இப்போதெல்லாம் கோயிலுக்கு போனா கடவுளை கும்பிடுவது மட்டும் இல்லாமல் சிற்பங்களையும் வரலாற்று முக்கியத்துவத்தை பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறேன்....இது அனைத்து மாற்றங்களும் உங்க வீடியோ பார்த்தப்பிறகே... நண்பரே ❤️🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றிகள் பல😇..!
@thilagamganesan9749
@thilagamganesan9749 2 года назад
Me too🖐️
@kananth5715
@kananth5715 2 года назад
Naanum thaan
@marycarolinerani8176
@marycarolinerani8176 2 года назад
ஐயா தயவு செய்து இதை சொல் லும் முன் எந்த ஊர் எங்கே உள்ளது. என்றும் ஆரம்பத்தில் சொன்னால் தான் இதை பார்த்து அங்கே வந்து பார்த்து மகிழவசதியாக இருக்கும் நன்றி
@vinothscott
@vinothscott 2 года назад
அதில் நானும் ஒருவன் 👍👍👍
@priyavvv4448
@priyavvv4448 2 года назад
நீண்ட ஆயுள் நிறை ஆரோக்கியம் கொண்டு இறைவன் அருளால் உங்கள் பணி தொடர மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் பிரவீன் சார்..... சிறப்பு....
@puvipugazh3445
@puvipugazh3445 2 года назад
பிரவீன் மோகன் என்றாலே பிரமிப்பு.. Decoding many Secrets about our Temples.. Salute...
@sivalingam6729
@sivalingam6729 2 года назад
பல உள்ளங்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் உங்களுக்கு என் இனிய மதிய வணக்கம் 💞💕❤❤
@srirangan3463
@srirangan3463 2 года назад
மிக அருமை திருச்சி அரங்கநாதர் கோயிலில் பாதாள அறையை பற்றி கூறினீர்கள் மேலும் அதை பற்றிய தகவல் கிடைக்குமா அந்த கோயிலில் விரும்பத்தகாத செயல்கள் நடப்பதாக அங்கு இருக்கும் ஒரு பெரியவர் வலைதளங்களில் பதிவிடுகிறார்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றிகள் பல😇..!
@ragavendrans2964
@ragavendrans2964 2 года назад
விரும்பத்தக்கது ஆட்சியிலிருந்து ஐம்பதாண்டு கோவில்கள்திராவிடகொடியவர்கள்க்கூடாரம்ஆகிவிட்டது
@elumalaiadvocate623
@elumalaiadvocate623 2 года назад
Njji
@neidhal4325
@neidhal4325 2 года назад
சீக்கிரமே இந்த ரகசியத்திற்கான விடையை சொல்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம். உழைப்பிற்கும் உற்றுநோக்கும் திறனிற்கும் பாராட்டுககள் 👏.
@gopalsamysamy143
@gopalsamysamy143 2 года назад
அருமை.அமெரிக்க வேலைப்பாட்டோடு ஒப்பீடு கற்பனைக்கு அப்பாற்பட்டது வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
@kannanm7828
@kannanm7828 2 года назад
பிரவீன் சார் இந்த காணொளி மூலம் உங்கள் பணி எவ்வளவு தூரம் சிரமம் எடுத்து க்கொள்கிற்கள் என்று நினைக்கும்போது உங்கள் மேல் மரியாதை மும் பெருமையும் தானாக வருகிறது.நன்றி வாழ்த்துக்கள்
@rekamohan2646
@rekamohan2646 2 года назад
மிக மிக மிக Interesting ஆன பதிவு Sir இது... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..... Thank you so much🤝🤝🤝
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றிகள் பல😇..!
@rekamohan2646
@rekamohan2646 2 года назад
@tamil Raj hello!!
@rajesh50443
@rajesh50443 2 года назад
Naanum Hi
@rekamohan2646
@rekamohan2646 2 года назад
@@rajesh50443 hi sir... Vanakkam
@rajesh50443
@rajesh50443 2 года назад
@@rekamohan2646 impressed.
@suvisha7673
@suvisha7673 2 года назад
பிரமாதம்🙏 அரிய தகவல்களை அறிந்து கொள்ள உதவும் உங்கள் காணொளி அனைத்தும் சேமித்து வைக்க வேண்டிய காலப் பொக்கிஷங்கள். வாழ்த்துக்கள்🙏🙏🤝💐
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றிகள் பல😇..!
@ramramya7271
@ramramya7271 2 года назад
கோவில்களின் பெருமையை தெரியப்படுத்தும் உங்கள் சேனல் மிகவும் அருமை
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றிகள் பல😇..!
@chandrasakthi108
@chandrasakthi108 2 года назад
ஆ...ஹா..... தூண்கள் ஒவ்வொன்றும் பார்க்கவே மிக அழகாக உள்ளது.எத்தனை முறை பெங்களூரு சென்றும் இந்த கோவிலுக்கு சென்று பார்க்கவில்லையே.......இனி மறுமுறை அங்கு செல்லும் போது கட்டாயம் பார்க்க வேண்டும்.
@revathibalaji8313
@revathibalaji8313 2 года назад
ஓம். தம்பிசக்கறத்தைதலைகீழாகசக்கரம்தலையேசுத்துதம்பிநன்றிஆயிரம்
@revathibalaji8313
@revathibalaji8313 2 года назад
ஓம் சாவிதான்தம்பி
@kanrajur8283
@kanrajur8283 2 года назад
ப்ரவீன் மோகனுடைய தகவல்கள் பிரமிக்க த்தக்க வகையில் உள்ளன. அருமை. அந்த எம்பெருமால் தான் ரகசியத்தை அறிய அருள் புரிய வேண்டும்.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
மெய் சிலிர்க்குது. பகவன்தான் இப்படி எங்களுக்குக் காட்டுகிறார்.
@manickamba7151
@manickamba7151 2 года назад
Where it is addres please
@bharathijyo7312
@bharathijyo7312 2 года назад
Nandrigal nandrigal Praveen avargale 👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Nandri..!
@Vedanarayanan610
@Vedanarayanan610 2 года назад
Great salute sir for bringing out valuable treasures of our country. Hats off to you .We are really blessed to have you here . We bow our head to thank you . God bless you 🙏🙏🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Thank you for watching..!
@jajonkarthik
@jajonkarthik 2 года назад
Appreciation for superb researchs. Salute 🚩
@ravindhran9336
@ravindhran9336 2 года назад
Vanakkam praveen.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Vanakkam
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 2 года назад
சிறப்புகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍
@raaj7833
@raaj7833 2 года назад
வணக்கம் அண்ணா. இக்கோவில் பற்றிய உங்கள் ஆய்வு தொடரட்டும். 🙏🙏👌👌
@gowris623
@gowris623 2 года назад
Migavom arpudama padaipu nandrigal Praveen sir 🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Nandrigal..!
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 2 года назад
புதிய கோணங்களில் சிந்தனை செய்து , உண்மைத்தன்மையை கூறி மக்களை ஆழ்ந்த வியப்பில் ஆழ்த்தி வருகிறீர்கள். ஒருபோதும் நாம் அறிந்திராத , மிக ஆர்வமான, அபூர்வமான விடயங்கள். உங்கள் சிறந்த தமிழ் உச்சரிப்புக்கு நன்றிகள், வழ்த்துக்கள்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றிகள் பல😇..!
@vinothscott
@vinothscott 2 года назад
அற்புதமான கண்டுபிடிப்பு தோழரே 👍👍👍
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 2 года назад
Excellent pathivu praveen
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Thank you
@senthilnathmks1852
@senthilnathmks1852 2 года назад
மிகவும் அருமையான பதிவு. நன்றி திரு. ப்ரவீண் மோகன். வாழ்த்துக்கள்! 💐💐💐💐💐💐
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றிகள் பல😇..!
@krishhub.3724
@krishhub.3724 2 года назад
அருமையான பதிவு நண்பா 👍💐
@sureshs7704
@sureshs7704 2 года назад
அருமை அருமை
@veloraman2215
@veloraman2215 2 года назад
Super easy நல்வாழ்த்துக்கள் தமிழ்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Thank you 😇🙏
@sudarvizhisudarvizhi3245
@sudarvizhisudarvizhi3245 2 года назад
Super Sir. Romba Arputhamavum Bramippavum Irukku Sir. Neenga inthamathiri Visayangal Epdi Yochichu Practicala Nadanthamathiriye Solrenga.. Super Sir
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Thanks a lot..!
@jeevithalokeshwaran427
@jeevithalokeshwaran427 2 года назад
காலை வணக்கம் பிரவின் அண்ணா🙏 வாழ்க வளமுடன்...
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
காலை வணக்கம்
@shanmugamt2908
@shanmugamt2908 2 года назад
💯🙏🙏🙏🙏🙏 இனிய நற்காலை வணக்கம். Great sir .
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 2 года назад
அருமை, அருமை 👏👏💐💐 என்ன உள்ளே இருக்கும், 🤔🤔 ஆச்சர்யமாக இருக்கு.....
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றிகள் பல😇..!
@karmuganmurugesan7924
@karmuganmurugesan7924 2 года назад
Arumai Anna entha thagaval anaithumuseful to all peoples 🙏🙏🙏🙏❤️
@mangaisrivaramangai9701
@mangaisrivaramangai9701 2 года назад
I bless you and always welcome to you ggrandma
@ramachandrang8442
@ramachandrang8442 2 года назад
நண்பாஅந்தகாலசிர்ப்பிகள்ஏதோகாரணத்தோடுதான்செய்திருக்கிரார்கள்.அது என்னவென்றுதான் நமக்கு தெரியவில்லை. உண்மையிலேயே புரியாத புதிர்தான்.. ...வாழ்த்துக்கள்..நன்றி.
@skavithasubramani5880
@skavithasubramani5880 2 года назад
Anna ungaloda video partharkku apparama entha kovilukku ponalum porumaiya parthu rasigkiren rompa aarvama☺☺☺☺👍👍👍👍👍👍
@radhikabalaji0876
@radhikabalaji0876 2 года назад
Migavum marmamana pathivu Sir.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Nandrigal...!
@lakshmisampath1773
@lakshmisampath1773 2 года назад
That's what Indians are always World wide special'... Indians are always brilliant.. no education no experience no outlets but they have always own brilliance and way of handling and thinking...
@charulataiibs7867
@charulataiibs7867 2 года назад
Hi Praveen Mohan, texting this from this temple. Watched your video again sitting here. Had you not done a video about this temple i would have missed it Those who want to go here go to Avenue road. It is walkable from there Many thanks Praveen again
@vravicoumar1903
@vravicoumar1903 2 года назад
என் முன்னோர்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.....
@aathi6137
@aathi6137 2 года назад
அருமை அருமை 👌 💪
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 2 года назад
7:39 அடேங்கப்பா.... என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை.... எப்படி சகோ இந்த அளவுக்கு பெரிய அளவிலான சிந்தனைகள் வருகிறது... இதனால் தான் உங்களை பின் தொடரும் எல்லோரும், போன பிறவி நியாபகம் உங்களுக்கு இருக்கு இருக்கு னு தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.... அருமையான சந்தேகங்கள்...சிந்தனைகள்...
@pakkirisamy1606
@pakkirisamy1606 2 месяца назад
மிக அருமை உன்னதமானவை புல்லரிக்கும் விசயங்களை மிக அழகாக ஆணித்தரமாக சொல்லி வருகிறீர்கள் மோகன் மகிழ்ச்சி
@dhanamlakshmi8800
@dhanamlakshmi8800 2 года назад
Engala romba think panna vaikiringa, super brother 🙏👌
@narayanaswamyjanarthanan8107
@narayanaswamyjanarthanan8107 2 года назад
மேற்கொண்ட பணிக்கு ஊறு நிகழாவண்ணம் நாளது வரை நிறைவேற்றி வருவதற்கும், பணி தொடர்வதற்கும் நல் வாழ்த்துகள்!
@ravimarieswari3600
@ravimarieswari3600 2 года назад
அருமை நீங்க பெரிய அறிவீயல் ஆராட்ச்சி வல்லணுராக வருவீங்க வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🙏🙏
@satheeshc3907
@satheeshc3907 2 года назад
ஸ்ரீரங்கம் ரகசிய அறை பற்றி தகவல் போடு௩்௧ அண்ணா 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🔥🔥
@aramsei5202
@aramsei5202 2 года назад
விறுவிறுப்பான திரைக்கதை போல் இருக்கிறது தொடர்ந்து தொடரட்டும்
@homehome839
@homehome839 2 года назад
அருமை வாழ்க வளமுடன்
@sivagurunathan3463
@sivagurunathan3463 2 года назад
உண்மையிலேயே அற்புதமான பதிவு 🙏
@bhuvanaks595
@bhuvanaks595 2 года назад
சகோதரரே... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்...💐
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
மிக்க நன்றி 😊🙏
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 года назад
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
@dhuriyakuttidhuriyakutti6675
@dhuriyakuttidhuriyakutti6675 2 года назад
Wow interesting super 👏👏👏
@srinivasalum5690
@srinivasalum5690 2 года назад
Super. I am from Bangalore. In this temple also, there is an underground room. This UG room is opened once in a year on vaikunta ekathadasi day for Devotees. Due to Covid , last year that UG room was not opened. I am waiting for next vaikunta ekathadasi day.
@maheshwariveerasamy4048
@maheshwariveerasamy4048 2 года назад
I'm from Bangalore where is this temple
@srinivasalum5690
@srinivasalum5690 2 года назад
@@maheshwariveerasamy4048 on Avenue road,
@madhaviradha2535
@madhaviradha2535 2 года назад
@@maheshwariveerasamy4048 HK can You Please message when is Vaikuntha Ekadeshi Next Year Please. I may like to come To visit. Thank you very much. 🙏
@srinivasalum5690
@srinivasalum5690 2 года назад
@@madhaviradha2535 13.1.22
@umadevithulasiraja538
@umadevithulasiraja538 2 года назад
WOW! Amazing discovery praveen sir. Hat's off.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Thank you for watching..!
@ramasara848
@ramasara848 2 года назад
super super super bro praveen vry knowledgeable.
@tamilselvi6251
@tamilselvi6251 2 года назад
Thank you sir for showing us all those details..you are a very good observer 😇.. yesterday I watched your Madhanikas video in your English channel, extraordinary video sir. What a talent!!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
So nice of you
@venisfact4449
@venisfact4449 2 года назад
205 wonderful beautiful Reserch for banglore Routing tyre type stone Secret irukina doubt Appa enna brilliant our olden days sculpture Perfect discussion about number lock Like kid Beautiful wonderful secret in Sri rangam Point the routing
@naveen1488
@naveen1488 2 года назад
Great sir, I am so excited about this phenomenon. After seeing your mindblowing videos, i got interest in such topics. Post videos regularly. Thank you😇
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Sure I will
@mageshwaril7287
@mageshwaril7287 2 года назад
Ancient technology of our country Is incredible .TQ. 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Thank you for watching..!
@MK-xf5gy
@MK-xf5gy 2 года назад
வழக்கம் போல இதுவும் சூப்பர் பிரவீன்.
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 2 года назад
ஏற்கனவே பார்த்துவிட்டேன். அருமை
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றிகள் பல😇..!
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
ஜய் ஸ்ரீராம்... பொலிக! பொலிக!
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 2 года назад
I don't miss any of your video. All are fine and amazing.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
So nice of you
@vimalavimala5941
@vimalavimala5941 2 года назад
நண்பா அருமை
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றி நண்பரே🙏..!
@gmlrgmlr6949
@gmlrgmlr6949 2 года назад
Excellent mohan
@venkateshk8916
@venkateshk8916 2 года назад
Super thiking sir
@raagaswarathaala9978
@raagaswarathaala9978 2 года назад
Super.Really great and informative.God bless you long life.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Thanks a lot
@ramanadevan2264
@ramanadevan2264 2 года назад
adutha video ku nalaiku varaikum kathu irukanum nu sollureenga illa thalaiva 40 varusam kooda kathu irupom.....unga video ku....we will meet in *META*
@rajashwarima2967
@rajashwarima2967 2 года назад
Super god bless u
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Thank you so much
@ganesanthangamganesanthang3453
மறுபடயும் இதே கோவிலுக்கு சென்று கண்டுபிடிங்க Praveen mohan பிளீஸ்
@gladisarthi8038
@gladisarthi8038 Год назад
Everything is amazing... wow
@brsekar6914
@brsekar6914 2 года назад
தெள்ள தெளிவான உச்சரிப்பு How clear your conveying message. பிரம்மிப்பின் உச்சம். பாண்டிச்சேரி, திருநள்ளாரு கோவில் , nasa விஞ்ஞானிகள் sattelite பறக்கும்போது திருநள்ளாறு கோவில் மேல எந்த ஒரு signal கிடைப்பதில்லையாம்.
@thanikavinaysai4479
@thanikavinaysai4479 2 года назад
Wow!!!! What a great💜 archeological site in our neighbouring state...💙♥️
@B-BlessingSolutions
@B-BlessingSolutions 2 года назад
Outstanding 🎉
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Thank you! Cheers!
@kumarkumarin6849
@kumarkumarin6849 2 года назад
Taliva super 🙏
@gangadharan5142
@gangadharan5142 2 года назад
Ur speech awesome sir👍👍👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Thanks
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 года назад
It's great sir....Thank u
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Thanks a lot for watching..!
@haritimes7148
@haritimes7148 2 года назад
Sir super .but anga enna irukum ?.🤔🤔👍🏻👍🏻
@lNFOMATIONKANNADA
@lNFOMATIONKANNADA 2 года назад
video potaduk Rombom nandri 🙏🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Nandri..!
@ramyariya954
@ramyariya954 2 года назад
Enjoyed more .. ☺️
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
So glad!
@rajibabu4273
@rajibabu4273 2 года назад
சூப்பர்.சொல்ல வார்த்தைகள் இல்லை.அற்புதம்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றிகள் பல😇..!
@lionmedia9623
@lionmedia9623 6 месяцев назад
உங்களின் இந்த மெய் ஞான அறிவு உங்களுடன் முடிந்து விட கூடாது . ஆயிரக் கணக்கான பிரவின் மோகன் உலகத்திற்கு தேவை . தயவு செய்து சிந்தியுங்கள் . உங்கள் பின்னால் தலைமுறைகளை கொண்டு வர முயற்சி எடுங்கள்
@somasundharamsomu4538
@somasundharamsomu4538 2 года назад
Super anna 🙏🙏🙏🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Thank you
@thilagavathip8749
@thilagavathip8749 2 года назад
Chithamra ragasiyam pathi vedio podunga Anna
@allinallaravinthcena3000
@allinallaravinthcena3000 2 года назад
Idhuvarai nan Partha you tube channel laye unga chanal tha masss👍👍bro
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
thanks a lot
@anithachandran6984
@anithachandran6984 2 года назад
Sirapu sirapu bro
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Nandri..!
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 2 года назад
Sir nanga srirangam kovilarugethan irukkom pl antha bathala arai patri melum araichi pannunga melum kovil aruge 4 kal mandabathil bathala Krishna kovil kuda vullathu
@vaishnavis9574
@vaishnavis9574 Год назад
Nandri thalaiva yenga ooru banglore koviln information kaga🙏🙏🙏🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Год назад
You are most welcome! Do share the video with your family and friends too!!😇🙏
@mkishore7191
@mkishore7191 2 года назад
Praveen sir yours genius 👍😎
@vijayakannan3054
@vijayakannan3054 2 года назад
Great Job and very interesting also. Thank you for your hard work.👌🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Thank you too!
@eshwarik7365
@eshwarik7365 2 года назад
Good morning Praveen mohan 😊 na kuda banglore tha but banglore la yendha idamnu solla mudiuma?? Example Malleshwaram, mathikere, shivaji nagar, MG road or yedho oru place, ipdi yendha place la irukunu solla mudiuma?? Pls pls...
@charulataiibs7867
@charulataiibs7867 2 года назад
Chikpet. I am planning to go there soon
@eshwarik7365
@eshwarik7365 2 года назад
@@charulataiibs7867 Thank you so much 😊 good morning..
@virutchamenglish6781
@virutchamenglish6781 2 года назад
Really really really really amazing 😍
@kolamsrichitrasrichitra7677
@kolamsrichitrasrichitra7677 2 года назад
Wow..super..if all..that wheels turned into vertical/opposite/etc. Directions..then...we can find other new temple also underground...in olden days..olden peoples are very talent persons ..THAT'S WHAT THAT MAN POINTING OUT HIS FINGER UP..GOD ONLY KNOWS..THANKS FOR THIS PRECIOUS VIDEO SIR👍🙏🙏
@sivasankar1507
@sivasankar1507 2 года назад
I think some thing is there in under ground may be like secret invention 🙏
@km-fl2gb
@km-fl2gb 2 года назад
Your analysis always from a different angle.. I think archeological dept may like to explore further..
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 года назад
You are the genius please find out and let us know . God bless you 🤧💐🙏
@a.r.m..3846
@a.r.m..3846 2 года назад
வணக்கம் நண்பர்களே. இது நமது படைப்பாளிகளின் திறமையை வெளிப்படுத்த முடியும் என்று தெரிகிறது தெய்வ பக்தி காரணம் நமது முன்னேற்றம் நன்றி வணக்கம் நண்பரே நலமாக இருப்பதாக தொடர்ந்து வாருங்கள் நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றி நண்பரே🙏..!
@pheoneixspirit8436
@pheoneixspirit8436 2 года назад
Very very interesting.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Glad you think so!
@ragar1068
@ragar1068 2 года назад
Xcellent Praveen
@manganidevi5107
@manganidevi5107 2 года назад
Thanks for your video 🙂
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
My pleasure 😊
Далее