Тёмный
No video :(

பூமிக்கு வரப்போகும் அழிக்க முடியாத மனிதன் | Jothidar Babu | Immortal Man | Jothida Saval 

Vendhar TV
Подписаться 2,9 млн
Просмотров 893 тыс.
50% 1

பூமிக்கு வரப்போகும் அழிக்க முடியாத மனிதன் | Jothidar Babu | Immortal Man | Jothida Saval
#VendharTV #JothidarBabu​ #Babu​ #VendharTV​​ #MusicJoshiyar #Corona3rdwave #CoronaJoshiyam #ImmortalMan ​
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : www.instagram....
Website: vendharmedia.in/

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@sabbainaidu9443
@sabbainaidu9443 3 года назад
அருமையான நிகழ்ச்சி ! என் ஐயப்பாடுகள் நீங்கியது ! நான் கேட்க நினைத்த அனைத்து சந்தேகங்களை , அருமை சகோதரி , ஐயாவின் மூலம் சிறப்பாக அறிய செய்தார் ! நன்றி கலந்த வணக்கம் !!
@INDIAismyhearty
@INDIAismyhearty 2 года назад
அய்யா நீங்க உண்மையோ பொய்யோ உங்க பாட்டு கேட்டா ஜாலியா இருக்கு நல்லா தூக்கம் வருது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalpanamanikandan3218
@kalpanamanikandan3218 2 года назад
Lol
@karthikganapathy5879
@karthikganapathy5879 2 года назад
அட ஆமாப்பா
@yogeswarichandrasekar5179
@yogeswarichandrasekar5179 2 года назад
🤣🤣🤣🤣🤣mass
@gdsghhgjkkoop3388
@gdsghhgjkkoop3388 2 года назад
😆😆😆😆🤣🤣🤣🤣🤣🤣🤣
@user-lj6gf8uf3u
@user-lj6gf8uf3u 2 года назад
😁🤣
@Kuberan_22
@Kuberan_22 28 дней назад
0:51 - Mahabharatham, Asvathama 8:47 - Asvathama presence 9:29 - Nostradamus 11:52 - 2057 13:42 - Samadhi 16:29 - Kaliyug 18:25 - Climate change 19:45 - 20:50 -
@subamenu
@subamenu 3 года назад
எதையும் நம்பும் இதயங்கள் இருக்கும் வரை இவர்கள் காட்டில் மழைதான் . நான் சிரித்து வயிறு வலிக்கிறது .
@began8305
@began8305 3 года назад
🤣🤣🤣🤣
@anees3876
@anees3876 3 года назад
😃😃😃😃😃😃😃 avar podum music athu yetharku nu puriyala bro
@msn4827
@msn4827 2 года назад
சிங் சங் ஜுங் காட பங் பிங்க மேடா பங்குங் பிங் சாடா டக்வுக பங் மே.....
@thakan150
@thakan150 2 года назад
@@msn4827 sounds like Arabic
@aramseyavirumbu4671
@aramseyavirumbu4671 3 года назад
ஏமார்வன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் இருப்பான்....
@ramdev7649
@ramdev7649 2 года назад
Aram seyyunga @ neenga... Agasthiyarai asingapadutthitteenga - Hindu makkal katchi 😜
@ramalingam406
@ramalingam406 2 года назад
போலி சாமியார்களிடம் லட்சக்கணக்கில் கொடுத்து ஏமாறுவீர்கள். இவர் சொல்வதை மட்டும் கேட்க மாட்டீர்களா?
@prashanthramakrishnan6706
@prashanthramakrishnan6706 2 года назад
Nee vote pottu yemanthatha vidaya..
@amman-
@amman- 2 года назад
Unmai
@selvaranisalvarani7127
@selvaranisalvarani7127 Год назад
@@ramdev7649 😭😃k
@user-qr8xz2iy4g
@user-qr8xz2iy4g 3 года назад
வாழ்வே மாயம்... காண்பது எல்லாம் கனவு...
@sujimaha1161
@sujimaha1161 3 года назад
இந்த tune எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே...........மீன் மீங் ம்ங்க .......... .......... இன்னுமா மக்கள் நம்புறாங்க?
@user-fu2io8ug1g
@user-fu2io8ug1g 3 года назад
கடவுள் அமைத்த மேடை ...... பாடல்
@user-nj8pr1nc5u
@user-nj8pr1nc5u 3 года назад
2021 வருட தேர்தல்ல அதிமுக திமுக இரண்டும் இல்லாத வேறொரு அணி வெற்றி பெறுவதாக டிங்...டிங்...ன்னு மணியடிச்சியே! என்னாச்சி....இன்னுமாடா இந்த மக்கள் இவன நம்புது!😂😂😂😂😂😂
@manivannanthangavelu8026
@manivannanthangavelu8026 3 года назад
m k stalingot victory and so your jodhidam is a lie you go to hell ok
@bharathiasaithambi2774
@bharathiasaithambi2774 3 года назад
🤣🤣
@user-nj8pr1nc5u
@user-nj8pr1nc5u 3 года назад
@@sakthivelm4454 "சிரிப்பு....சிரிப்பாவருதுடா சாமி"
@began8305
@began8305 3 года назад
😂😂😂😂😂
@dineshkumar-fr2ul
@dineshkumar-fr2ul 3 года назад
Avaru sonnadhu 2028 la anna
@sureshcute3432
@sureshcute3432 3 года назад
கொரனா முடியட்டும்.. உங்களோட பித்தாலட்ட ம் எல்லாத்தையும் உடைக்குறேன்...
@sahuldeen3173
@sahuldeen3173 2 года назад
இது போன்றவர்களை வளர்த்தெடுத்து மக்களை நாசமா போறதிற்கான வழியை குறிப்பிட்ட சில ஊடகங்கள் இதுவும் ஒன்று....
@lionking1620
@lionking1620 2 года назад
amada thajjal jangiya vangi isis oda kundiya marachikko
@sriannaimirra3841
@sriannaimirra3841 Год назад
OSAMA BIN LADEN KASAP DAWOOD AFSAL GIRU INDHAI VIDAVA
@basavaanand7145
@basavaanand7145 Год назад
Itaetu unga matam na inaram vasanam paseruba.
@pr.kesavan676
@pr.kesavan676 2 года назад
பொய்யும் புரட்டும் சொல்லக்கூடிய மனிதரை அழைத்து பேட்டி எடுத்துக்கிட்டு இருக்கிறாயே, மக்கள் அறிந்து கொள்ளக் கூடிய அல்லது மக்கள் விழிப்புணர்வு பெறக்கூடிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது, இப்படி நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கிறாயே சகோதரி... மிகவும் வருத்தம்
@murungaimoringadrumstick6912
@murungaimoringadrumstick6912 3 года назад
Sri Shiridhi Said is Shiva Swarup Sri Sathya Sai is Shiva Shakthi Swarup Prema Sai is Shakthi Swarup ------------------------- "Shirdi Sai came to prepare the flower bed and sow the seeds of devotion, nurtured and protected the saplings. Sathya Sai came to gather the flowers of Love and remove the thorns of Selfishness. Prema Sai is going to string the flowers together with the thread of Love and unite the whole mankind! He is coming to establish the Sanathana Dharma which is the eternal religion of Divine Love in the hearts of all mankind, and unite the world together through divinity". - Bhagawan Sri Sathya Sai Baba.
@kumarperiyasamy9455
@kumarperiyasamy9455 3 года назад
அருமை அகத்தியபெருமானே நமோநமஹா
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 года назад
பூமி கிரகத்தை படைத்தது எந்த மதத்தின் கடவுள்.
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 года назад
@@chandrasekaranp9758 கோழியின் தாய் பாசம் எப்படி பட்டது மனுஷன் கோழிய ஏன் சாப்பிடறான்
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 2 года назад
அவன் அழியவில்லையென்றால் பராயில்லை . யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் வாழ்ந்தால் போதும் .
@user-vb2po3cm7h
@user-vb2po3cm7h Месяц назад
You are a Gem Babu Sir❤❤❤❤❤
@natarajankalyan7892
@natarajankalyan7892 3 года назад
நாம் சொல்லும் பொய்களில், உண்மையும் கலந்திருக்க வேண்டும்.. பலே பாபு சார்.
@vedakumarv1874
@vedakumarv1874 3 года назад
Dubakur makkan
@ShanmugavelNagarajan
@ShanmugavelNagarajan 3 года назад
😄😄
@rb5720
@rb5720 3 года назад
Aswathama was sent to pathal lok...that's why when oil is spilled on the ground we say let it go to ashwathama......he is not in earth.....he is avatar of Shiva....humans cannot see him..
@govindankandasamy1662
@govindankandasamy1662 2 года назад
Jothidar Babu is doing an excellent service for us by giving answers to many queries which arises in our minds. He is giving answers through Agasthiyar Munivar ,who is & was one of the Saptharishis who received knowledge from Shiva . We are blessed to receive information through Agasthiyar. Let's not doubt Babu who is a medium. It's not an easy task for Babu sir to fake this show.
@mallimetro6054
@mallimetro6054 Год назад
Hi I understand that you are not in
@kamalakannayoutube8354
@kamalakannayoutube8354 3 года назад
செம ரீல்
@srinivasavaradhanvaradhan7981
@srinivasavaradhanvaradhan7981 2 года назад
வேந்தர் டீவிக்கு எவ்வளவோ நல்ல செய்திகள் உள்ளன. வூடாக தர்மத்தை கடைபிடித்து நாட்டிற்கு எவ்வளவோ நல்லது செய்யலாம். ம்ம் காசு ஆசை யாரைவிட்டது.
@chachuechu9704
@chachuechu9704 3 года назад
கிங் மின் நொய்டா டிக் பிக் நொய்டா 😎😎😎 babu ji super
@kelvinmoses7777777
@kelvinmoses7777777 3 года назад
😂😂
@azarn6597
@azarn6597 Год назад
ஐயா.தங்களுக்கும். தங்களை பெற்று எடுத்த தாய் தந்தை. குடும்பத்தார்களுக்கு என் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இன்ஷாஅல்லாஹ் ஆமின். **ஆர்எஸ்எஸ்** மதத்தார்ளின் நல்ல ஒழுக்கம் .திய ஒழுக்கம் என்ன என்று உலகமக்களுக்கு அரிமுகபடுத்தினாள் நல்லது . மக்களுக்கு செல்லும் பொது மதத்தால் கோளின் உன்மையும் வேன்டும் .
@SakthiVel-wd4jw
@SakthiVel-wd4jw 2 года назад
இந்த மாதிரி காமெடி பீச எங்க இருந்து கூட்டிட்டு வறீங்க
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 3 года назад
கேள்வி பதில் அருமை
@mahadevikarunanidhi3543
@mahadevikarunanidhi3543 3 года назад
6
@lakshmanloganathan5768
@lakshmanloganathan5768 3 года назад
Ko
@user-yr3od4uu9e
@user-yr3od4uu9e 3 года назад
நீங்கள் எங்கோ போயிடிங்க
@techlearning7496
@techlearning7496 3 года назад
@@mahadevikarunanidhi3543 ylllylllll
@mk-su9bm
@mk-su9bm 3 года назад
Dai idu ellam oru program
@munusamyk4701
@munusamyk4701 3 года назад
அஸ்வத்தாமா பற்றிய முதல் கேள்விக்கு ஒரு கதா காலட்சேபமே அவசியமா?
@nandakumarcheiro
@nandakumarcheiro 3 года назад
Useless answer fooling all of us.
@ganesan.r3293
@ganesan.r3293 2 года назад
666
@ganesan.r3293
@ganesan.r3293 2 года назад
@@nandakumarcheiro dfsrreeerr546t6tt5😚76rt545
@sangeethan3097
@sangeethan3097 3 года назад
பாபு அய்யா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக நனைத்து வணங்குகிறேன்.
@effortdonttry8543
@effortdonttry8543 3 года назад
என்னங்க உண்மையில் நம்புறீங்களா
@supersun9092
@supersun9092 2 года назад
Comedy pandarams 🤣🤣🤣
@panneerselvams3283
@panneerselvams3283 3 года назад
பொய்யும் புலுகும் நிறைய உள்ளது.....!
@wmaka3614
@wmaka3614 3 года назад
இவரை உடனடியாக மனநோய் வைத்தியசாலையில் சேர்க்க வேண்டும், முற்றிவிட்டது.
@AnuRadha-fl4ly
@AnuRadha-fl4ly 3 года назад
Arumai super
@thanigaivelkarthikeyan7034
@thanigaivelkarthikeyan7034 3 года назад
இன்றுதான் முதல்முறையாக‌ இந்த வீடியோ பார்க்கிறேன், என்டா வண்டி, வண்டியாக பொய் புழுகுகிறார். இதையும் ஒருவர் கேட்கிறார். ஒரு நிமிடத்திற்கு மேல் பார்க்க‌ முடியவில்லை.
@vittobants9673
@vittobants9673 3 года назад
எல்லாம் சொந்த சரக்கு.
@siddhajothimedia2267
@siddhajothimedia2267 3 года назад
அகத்தியர் பாடல் அரைநிமிடமே வந்தது... நீங்கள் விளக்கம் மட்டுமே மணிக்கணக்கில் சொல்கிறீர்களே..எப்படி ???
@dayananthan4433
@dayananthan4433 3 года назад
அவர் கூட்டெழுத்து படிச்சவர்😁
@a.sadaqatullah6240
@a.sadaqatullah6240 3 года назад
@@dayananthan4433 🤣🤣🤣🤣🤣
@began8305
@began8305 3 года назад
இது தெரியாதா . இவர் டுப் விடரார். சரி அகதியர்க்கு தமிழ் மட்டும் தானே தெரியும் தமிழ் தெரிந்த முனிவரிடம் சீனா பாஷையில் பேசரத யாரும் யோசனை பன்ன.வேணாமா
@kanamadhu5701
@kanamadhu5701 2 года назад
Hahaha
@user-ew6xn7jo8p
@user-ew6xn7jo8p 3 года назад
இந்த மாதிரி கட்டுக்கதைகளை உண்மையாக்க ஒருத்தன் வராமலா போயிடுவான் 😄😄😄
@rainbow7x11
@rainbow7x11 3 года назад
அடிக்கடி இந்த மாதிரி காமெடி பதிவுகளை போடவும். கொரோனா காலத்தில் பொழுது போகும்.
@1082ram
@1082ram Год назад
Dear sir, if you disagree please apply for "jothida saval" in this channel, you are always welcome to challenge as a neutral public. if you selected for that program, you can challenge him face to face and if he fails with your challenge let us see. Also request to see some earlier such "jothidar saval" viedios of this channel.
@lalithpriyanth5757
@lalithpriyanth5757 3 года назад
அவள் எப்படி சிரிக்காமல் இந்த கோமாளி சொல்வதை கேட்டு கொண்டு இருக்கிறாளோ
@bharanidaranj7001
@bharanidaranj7001 3 года назад
Enakum same doubt bro
@ramalingam406
@ramalingam406 2 года назад
வடிவேலு வீக் ஆனபின்னால் அவர் இடத்தை நிரப்ப ஆள் வேண்டாமா ?
@tjs1684
@tjs1684 3 года назад
விவேக் உண்மையில் எப்படி இறந்தார்? மாறன் எப்படி இறந்தார்? பாண்டு எப்படி இறந்தார்??..
@kelvinmoses7777777
@kelvinmoses7777777 3 года назад
Maybe side effects
@cospinkristijan2267
@cospinkristijan2267 3 года назад
Killed by Freemasons he planted 33 lakhs tree he is a follower of vivekananda and apj who are all 33 degree masons the nurse who injected vaccine for him is 33 year old he took covaxin and died was published by some media it could be for two reasons one may be the covaxin is better and covishield isn't but who is making that delay due so that many take covishield so there is a plan for that in future who took covishield and another plan is he might be a ritual for vaccine drive in Tamilnadu
@kelvinmoses7777777
@kelvinmoses7777777 3 года назад
@@cospinkristijan2267 What ur saying is 100% correct 👌🏽👌🏽👌🏽
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 3 года назад
@@kelvinmoses7777777 இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்து இவர் வீடியோவை பாருங்கள். அப்போதுதான் தெரியும் இவர் எவ்வளவு புளுகிஇருக்கிறார் என்று
@tharabai5291
@tharabai5291 2 года назад
@@cospinkristijan2267 in ggh
@susila9676
@susila9676 3 года назад
மிக சுவாரஸ்யமான தகவல்கள். மேலும் பல தகவல்கள் அறிந்துக்கொள்ள மிக ஆவலாய் உள்ளேன்.
@mmfrancisxavier3021
@mmfrancisxavier3021 3 года назад
Nalaikku intha ulagame close agaovuthunu solraru ming ming meda poda. ....
@vijayakumarmd7859
@vijayakumarmd7859 Год назад
Headphones மூலம் கேட்டால் நன்றாக இருக்கிறது .நன்றி ஐயா🙏
@syedhassan5265
@syedhassan5265 3 года назад
சேனல் பேர் வேந்தர் இந்த நிகழ்சிக்கும் உங்க பெயருக்கும் சம்மந்தம் உண்டா உலகமே
@annaibhavani2737
@annaibhavani2737 3 года назад
எம் அம்மையப்பன் கணக்கம்பட்டி பழனிச்சாமி இறைவனின் சித்தம்.
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 года назад
பூமி கிரகத்தை படைத்தது எந்த மதத்தின் கடவுள்.
@ganakanapathi5498
@ganakanapathi5498 3 года назад
Superp questions especiallly regarding aswathaman...thank you very much. Kanapathi, Malaysia
@rvanand73
@rvanand73 3 года назад
Madam please ask this following quesions to agathiyar through babu sir which can be answered only by siddars precisely 1 இந்த தேதியிலிருந்து எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகில் முதல் மகரிஷி பிறந்தார்? 2 அவதார் ராமா எப்போது, எங்கே பிறந்தார், இந்த தேதியிலிருந்து எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு ராமா பிறந்தார்?ராம பிறப்புக்கும் கிருஷ்ண பிறப்புக்கும் இடையில் ஏதேனும் பிரலாயா இருந்ததா? 3 உத்தரபிரதேசத்தில் பிஸ்ராக் கிராமத்தில் ராவணன் பிறந்தாரா? 4 ராமாயண காலத்தில் அகத்தியர் வாழ்ந்தாரா? அகத்தியரின் பிரதான சீடர்கள் யார் ? 5 மகாபாரதம் எப்போது நடந்தது, ?கிருஷ்ணர் எப்போது பிறந்தார்? கலியுகம் கிருஷ்ணரின் பிறப்புக்கு முன்பாகவோ அல்லது கிருஷ்ணர் பிறந்த பிறகு அல்லது கிருஷ்ணரின் மரணத்திற்குப் பிறகு தொடங்கப்பட்டதா? 6 பரசுராம் ராமாயண காலத்தில் அல்லது மகாபாரத காலத்தில் வாழ்ந்தாரா என்பதைப் பற்றி சொல்லுங்கள்? அல்லது அவர் ராமாயணம் முதல் மகாபாரத காலம் வரை இருந்தாரா? 7 இந்த பின்வரும் நபர்கள் ஏன் சிரஞ்சீவிஸ் என்று அழைக்கப்படுகிறார்கள் ( அஸ்வதாமா, மன்னர் மகாபலி, வேத வியாசர், அனுமன், விபீஷனா, கிருபாச்சார்யா, மற்றும் பரசுராமா) அழியாத ஏழு ஆளுமைகள்.
@vijay2viknesh936
@vijay2viknesh936 2 года назад
ஆத்ம வணக்கம்.🙏🙏🙏🙏 இவர் தெய்வத்தின் சாட்சிகளாக இந்த கதையை கூறுகிறார இல்லை உண்மையில் மகாபாரதம் இவர்களால்தான் எழுதப்பட்டதா... இல்லை கதையால் திரிக்கப்பட்டதா... இக்கதையை வியாசர் எழுதினார் விநாயகர் பகவானின் துணைகொண்டு எழுதினார் என்பது கதையின் நோக்கம் .. ஆனால் அக்கதையை ஆராய்ந்து இவர் பேசுகிறாரா இல்லை இயல்பாக முன்னுரையை படித்துவிட்டு பேசுகிறாரா என்பது எனக்கு புலப்படவில்லை ... என்னுடைய கருத்து என்னவென்றால், தமிழினத்தையும்... தமிழ் கலாச்சாரத்தையும்.. தமிழ்ப் பண்பாடுகளையும்... அழிப்பதற்காக உருவாக்கப்பட்டதே இந்த மகாபாரதமும்... ராமாயணமும் .. வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் ஏற்பட்ட இதிகாச போர்கள் என்று கருதப்படுகிறது.... நானும் அவ்வண்ணமே சிந்திக்கின்றேன் ஏன் எதற்காக இந்த போர்.. நம்மோடு இருப்பவர்களே. நமக்கு பகையை திட்டுகிறார்கள் என்றால்.. யார் அந்த பகையை உருவாக்கியது ... பிழைக்க வந்தவன் எதற்காக தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் ... பிழைக்க வந்தவன் எதற்காக எனக்கு சம உரிமையை வழங்கி தரவேண்டும்.... பிழைக்க வந்தவன் எதற்காக சமத்துவத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட வேண்டும் ... வைணவர்கள் நாராயணன் அம்சமான 10 அவதாரங்களாக எடுக்கப்பட்ட விஷ்ணுவையும் கிர்ஷ்ணனையும் கடவுளாக ஏற்கலாம்... அவர்களை பெருமையாக பேசலாம்... என் இனம் கௌரவம்.. என் மொழி தமிழ்.. என் சமயம் சைவம்.. அவர்களைப் போற்றி வணங்காமல்... நம்மவர்கள் நாமே தூற்றி.. அவதாரம் என்று கூறும் மாயையிடம் சிக்கி தமோ குணத்தால் பாதிக்கப்பட்டு.. மீண்டும் பிறவி எடுக்கின்றோம்... என்னைப் பொறுத்தவரையில் யாரையும் தூற்ற வேண்டாம்.. யாரையும் போற்ற வேண்டாம் .. நமக்கானது நமக்குள்ளே இருக்கிறது... நாதம் நமக்குள்ளே ஓடுகின்றது... அதை அனுபவித்து இந்த பிரபஞ்சத்தோடு இணைவதே என்னுடைய இலக்கு... நிலையாணதை உருவாக்குவதே எனது கடமை.. அதற்கு எது வந்தாலும் எதிர்த்து நின்றாலும் அழிப்பது உறுதி .... ஆத்ம வணக்கம்..🙏🙏🙏
@balajimedb
@balajimedb 3 года назад
நடிகர் விவேக் கூறுவர் ஓராயிரம் பெரியார் வந்தாலும் இந்த மக்களை திருத்த முடியாது. எதிர்காலத்தைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய் கடந்த காலத்தை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய்.. நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய் காலம் உனக்கு நல்லதே செய்யும். அனைவரும் வாழ்க வளமுடன்
@prashanthramakrishnan6706
@prashanthramakrishnan6706 2 года назад
Balaji.un pa r mathiko .poochi malai nu vachiko..yen spiritual names use panra..nee periyarist la ..unper mathiko appo
@rengarajansanthanam7504
@rengarajansanthanam7504 Год назад
உங்கள் கருத்தை நான் ஓரளவுக்கு ஒப்புக்கோளகிறேன். ஆனால் பெரியாருக்கும் இதற்க்கும் நோ relation
@sriloga9713
@sriloga9713 3 года назад
இந்த நோய்க்கு எங்காவது மருந்து இருக்கும்.
@Bmpvaudiotechtamil
@Bmpvaudiotechtamil 2 года назад
பாட்டும்.. கதையும் மிக அருமை உலகத்துக்கு நீங்க எதையோ சொல்ல விரும்புரிங்க போல
@geethajoel7132
@geethajoel7132 Год назад
Yes. Song is very amusing.
@jebaalan268
@jebaalan268 Год назад
Nice song
@nandhakumarnandha4002
@nandhakumarnandha4002 3 года назад
இறப்பைப் பற்றி கேட்டதற்கு வேந்தர் டிவிக்கும் பாபு சார்க்கும் நன்றி
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 года назад
பூமி கிரகத்தை படைத்தது எந்த மதத்தின் கடவுள்.
@ramak19292
@ramak19292 3 года назад
Update something about kumari kandam,and strange animals..
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 3 года назад
கற்பனை கதைக்கு ஒரு நல்ல விளக்கம்
@mmahendran1
@mmahendran1 3 года назад
Arumaiyana viparangal. Valha. Mmahendran. Canada. 1st june 2021 at 143 pm
@kuppurajup7910
@kuppurajup7910 3 года назад
கேள்வியோட தரம் உயர்ந்துள்ளது, ஐயா பாபு அவர்களை எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அந்தளவுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் . 🔱🌹🔱 நன்றி ஓம் நமசிவாய நன்றி ஓம் நமசிவாய
@VishalKumar-uw8np
@VishalKumar-uw8np 3 года назад
Pls ask about Indian economy.. business .. What middle class people should do to survive . Thanks..
@kuppurajup7910
@kuppurajup7910 Год назад
Excellent question 🌹🙏🌹 ❤️❤️❤️🙏
@vadivunathanraghupathy775
@vadivunathanraghupathy775 3 года назад
Cheatong scoundrel ஓரு கேள்வி கேட்டா அதுக்கு சம்மந்தமே இல்லாத நூறு பதில் solriyepa
@bharathiasaithambi2774
@bharathiasaithambi2774 3 года назад
Aama
@jesuvallarasu7430
@jesuvallarasu7430 3 года назад
Semma bro
@sarahmohan
@sarahmohan 3 года назад
@@jesuvallarasu7430 pppppppppppppppppop opportunity on posts pp
@began8305
@began8305 3 года назад
Super
@sivakumarjayaraman4942
@sivakumarjayaraman4942 3 года назад
If he don't know the answer he should accept . Only valid information should be given
@HariHaran-tk1dd
@HariHaran-tk1dd 3 года назад
Noo chance
@rajahnrajah1520
@rajahnrajah1520 3 года назад
ஓம்நமோநராயனா🙏🙏🙏
@arvindkrishna5991
@arvindkrishna5991 3 года назад
ஓம் நமோ அகத்தியர் மாமுனிவர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@prashath322
@prashath322 3 года назад
Enda முடனம்பிக்க நீயுமா
@majoonshifa4804
@majoonshifa4804 3 года назад
Nalla pathil
@saisugunadevi9264
@saisugunadevi9264 3 года назад
மக்கள் இயல்பு நிலை எப்ப வரும் சார்
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 года назад
பூமி கிரகத்தை படைத்தது எந்த மதத்தின் கடவுள்.
@lotuscropscience631
@lotuscropscience631 3 года назад
மூணு வேளை மூக்கு முட்ட சாப்பிடுறீங்களா...அப்ப இயல்பாத்தான் இருக்குறீங்கன்னு அர்த்தம் 😂😁😁
@lotuscropscience631
@lotuscropscience631 3 года назад
@@jayalakshmi2394 புத்தர்
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 года назад
@@lotuscropscience631 கோழியின் தாய் பாசம் எப்படி பட்டது மனுஷன் கோழிய ஏன் சாப்பிடறான்
@rajeswarig7841
@rajeswarig7841 3 года назад
lakshmi hjhuu hahah
@nandakumarcheiro
@nandakumarcheiro 3 года назад
Immortal men will lead the earth.
@agatheeswararscienceandlife
அகத்தியர் திருவடிகளே போற்றி.
@ashokmothish7787
@ashokmothish7787 3 года назад
Padhmanabaswamy temple. B.door ragasiyam.pathi kellunga.mam.open.panna Ulgam alliyuma.doorku back side enna ragasiyam irruku plz kellunga
@chengansivanesan1158
@chengansivanesan1158 3 года назад
கதையை தப்பு தப்போ சொல்லறாரு.
@cablebalamurugan2580
@cablebalamurugan2580 3 года назад
இன்னும் எத்தனை நாளைக்கு இது போன்ற கதைகள் சொல்லி ஏமாற்றும் செயலை செய்வீங்க.
@mkumarasamyvelsamy2608
@mkumarasamyvelsamy2608 3 года назад
இது ஒரு நிகழ்சினு நடத்துறேயே மனச்சாட்சி இல்லையா?
@vickyn9188
@vickyn9188 3 года назад
Ethu unmai
@sivansamy5210
@sivansamy5210 2 года назад
இவர் சொல்லுறது நடக்குதே
@arulseelan7072
@arulseelan7072 3 года назад
The interw panra akka sirikama kekraanga avaru music podum pothu... great
@nagarajangobichettipalayam8551
இப் பவே கணவன் மனைவி ஒருத்தருக் கொருத்தர் அடங்கறதில்லை.
@ramanansri7298
@ramanansri7298 3 года назад
இந்த கறுமம் பிடிச்ச கண்றாவியான யோதிடம் பாத்து இருப்பீர்கள் மீண்டும் ஒரு கறுமம் பிடிச்ச யோதிடத்துடன் சந்திப்போம்
@selvakumar1473
@selvakumar1473 3 года назад
அசுவதாமன் இப்போ பெயிண்டிங் வேலைக்கு போய் கொண்டு இருக்கிறார்.இது கூட இவருக்கு தெரிய வில்லை
@sivakumarm7674
@sivakumarm7674 3 года назад
aama eni vaadagai michcham .....haha
@Ellarumsiringa
@Ellarumsiringa 3 года назад
@@d.c.pandianpandi7376 ம்ம் நல்லா மியூசிக் போடுவார் போல யூஸ் பண்ணிக்கோங்க
@began8305
@began8305 3 года назад
🤣🤣🤣🤣🤣🤣
@sivas904
@sivas904 3 года назад
🤣🤣🤣😂🤣🤣🤣
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 3 года назад
அறுவை செல்வன்
@thenralvendhan8284
@thenralvendhan8284 3 года назад
இலுமினாட்டி எதிர்கால சதித் திட்டங்கள் குறித்து அடுத்தமுறை ஐயாவிடம் கேள்வி கேட்கவும் 🙏
@muthuramn5567
@muthuramn5567 3 года назад
@@themhd8731 who told?? then who is israle??
@samugasevai7179
@samugasevai7179 3 года назад
வேந்தர் TVயில் "காசு வாங்காம" நிகஷ்ச்சிக்கு வருபவர் இவர்தான் என்று நினைக்கிறேன்... Mam நீங்க... நீரையபேர் comment−ல கேட்டதா சொன்னிங்களே., அப்பவே தெரிந்து கொண்டேன் நீங்க comment பாக்குரதேயில்லனு... ஓசிக்கு வர்ரவங்க வச்சி நிகஷ்ச்சி செஞ்சே, நல்லா வருமானம் பாக்குரீங்க... அவரும் நல்ல நெய்விக்கிறாறு... ""நெய், நெய், நெய், நெய்""
@sangeethan3097
@sangeethan3097 3 года назад
கேள்வி பதில் அருமை 👌
@thundergaming4296
@thundergaming4296 3 года назад
Enna arumayaa kanduteeeru!!!!!
@prasannanagarajan9906
@prasannanagarajan9906 3 года назад
ஏன்டா சும்மா இருக்கிற அகத்தியரை சொறுஞ்சு விடறீங்க. அகத்தியர் திரும்ப வந்து குண்டிலையே போடப்போறார் பாரு
@respectyourself9329
@respectyourself9329 3 года назад
🤣🤣🤣😂😂
@jagadishjagadish6000
@jagadishjagadish6000 3 года назад
மக்கள் நேரத்தை இதைப் போல பொய்யர்களை வைத்து வீணடிக்காதீர்கள்.
@jaambavaan
@jaambavaan 3 года назад
சாரு இங்க ஏன் வந்தீரு... RU-vid பக்கம் வராம, போய் முன்னேறுங்க
@HariHaran-tk1dd
@HariHaran-tk1dd 3 года назад
Dai suthu mudinu pooo Jagdish soludrathu crt thaaa
@jaambavaan
@jaambavaan 3 года назад
@@HariHaran-tk1dd நீ இங்க எதுக்கு கூம்பவா வந்த
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 2 года назад
நன்றி ஐயா. அருமையான பதிவு.
@vennilajayapal9544
@vennilajayapal9544 Год назад
நன்றி ரொம்ப நல்ல கற்பனை பலே பலே
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 года назад
டைங் டைய்யா டைங் டய்யா . மியூசிங் ஜோசியர்
@kj2481
@kj2481 3 года назад
Ultimate bro
@smarthome4632
@smarthome4632 3 года назад
மீங் மீங் ஏடா மீங் மீங் ஏடா ஏ ஏ ஏடா ம்ம்ம்ம் மிங்மிங் மீடா
@sivavipulan5231
@sivavipulan5231 3 года назад
Lastcwuestion is not clear?
@kpmsuyampu8795
@kpmsuyampu8795 3 года назад
தூ
@smarthome4632
@smarthome4632 3 года назад
@@kpmsuyampu8795 தாம் துாம் துா
@ShanmugavelNagarajan
@ShanmugavelNagarajan 3 года назад
ஹா ஹா ஹா😄😄
@vijayakumarraja7997
@vijayakumarraja7997 3 года назад
Vanakkam babu sir vanakkam sitar neega nalla thakaval tharuvatharkku mikka nandri 🙏🙏🙏
@prashath322
@prashath322 3 года назад
Ohho அப்டியா
@karthiagg
@karthiagg 3 года назад
இன்னுமா இவன உலகம் நம்புது.
@user-fu2io8ug1g
@user-fu2io8ug1g 3 года назад
ங்க் ச்ங் ட்ஜ் வ்ஹ் ய்ழ் ஞ்ச்மி லிங் - அது அவர்களின் விதி.
@Antii_Fascist
@Antii_Fascist 2 года назад
இடியட் படத்துல இவரோட பாட்ட கேட்டு விழுந்து விழுந்து சிரிச்சிட்டேன்
@triangle379
@triangle379 3 года назад
i like to keep this as my rintone " hing hing heimen hega..."
@grenadiergaming4829
@grenadiergaming4829 3 года назад
😂😂
@began8305
@began8305 3 года назад
College boys are keeping this comedy status King..Ming..miya tang ting ting tiayaa meeee
@kannanranganathan3730
@kannanranganathan3730 2 года назад
Kalki perakaporaar. Marupadiyum intha ulagam kalikaalathilirunthu dharmayugathuku Sella pokirathi Eluthivechikonga 🦄
@shraavanisathya6109
@shraavanisathya6109 Год назад
Oru paithiyam enpathu neethan.. Oru paithiyam enpathu neethan...
@chandrur6810
@chandrur6810 3 года назад
சத்தியம் தான் ஜாதகம். * ஆனால் இங்கே - குண்டு போட , அலவே இல்லையா ? *) கடமை உள்ளம் கொண்டவர் எவரோ அவரே கடவுள்.*
@dhanapal-e3688
@dhanapal-e3688 3 года назад
அண்ணா! வணக்கம்! காமிராவில் அகப்பட்ட உருவம். அதிசயம், அதிர்ச்சி, வெள்ளை உருவம், கருப்புஉருவம்ன்னு சின்ன ஒத்த காமிராவில் இருட்டில் எடுத்த செய்தியை காட்டுறாங்க! ஆனால், இவ்வளவு பெரிய ஸ்டியோவில் நவீன தொழில் நுட்பம் கொண்ட 10&15காமிராக்களால் எடுக்கப்படும் நேரலையில் ஒரு புள்ளியளவில் அகஸ்தியமுனிவாிடம் பேசுவது தெரியாதது ❓
@villagerasigan
@villagerasigan 3 года назад
யப்பா அந்த பொண்ணுக்கு முதல வேப்பிலை அடிங்கப்பா பாவம் பிள்ளை பயந்திருக்கும் 😂😂😂
@prasadd6307
@prasadd6307 3 года назад
😝😝
@kumaravelut1836
@kumaravelut1836 2 года назад
Arumai
@krishnamoorthiparasuraman6772
@krishnamoorthiparasuraman6772 3 года назад
சூப்பர் ஜி. உங்கள் கணிப்புகள் என்பது சதவீதம் சரியாக உள்ளது அகத்தியரின் அருளால் செல்வம் அடைய என்ன செய்ய வேண்டும். அகத்தியர் தவிர பிற எந்தெந்த முனிவர்கள் தற்போது இருக்கிறார்கள்
@sridharr1743
@sridharr1743 3 года назад
Ayya.. Romba tamashaa pesareenga... Unga general knowledge ok. Adha Agastiar solrar nu sollradhu romba over....
@devdharen2147
@devdharen2147 3 года назад
Sai Baba🙏
@s.venkatachari2487
@s.venkatachari2487 Год назад
தமாஷ் நேரம் வேந்தர் டிவி மாறுதலான பொழுதுபோக்கு (நல்லா சுத்தறார்(கத்தறார்?))
@tamiltektrickmediatechinta8341
@tamiltektrickmediatechinta8341 3 года назад
Nalla kelvigal
@nadesanratnam7764
@nadesanratnam7764 3 года назад
அகஸ்தியர் அப்பா சரணம் 🙏🤲🙏
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 3 года назад
அகத்தியர் அப்பா பெயர் என்ன
@neerajaram8198
@neerajaram8198 3 года назад
அகத்தியர் சிலையை அகற்றி உள்‌‌‌ளனர்‌‌‌. அதை பற்றி சொல்‌‌‌லாத இந்த காமடி பீஸு திருடன் ! நல்லா ஏமாத்துரான்.
@gamingwithgodff2258
@gamingwithgodff2258 2 года назад
Iraivanirupathu.unmaiys
@vasanthindrasri5400
@vasanthindrasri5400 Год назад
ஐயா, நீங்கள் அகத்திய மாமுனிவருக்கு தமிழ் தெரியாது என்பதால் அவருடைய பசையை கற்று அவருக்கு விளக்கம் கொடுக்குறீர்கள் மற்றும் அவர் சொல்லும் ஓர் இரு சொல்லை வைத்து பரந்த அளவிலும் விளக்கம் தருகிறீர்கள் ஆகவே நீங்கள் அவரிலும் பெரிய மகா ஞானி
@rajkandiah8182
@rajkandiah8182 3 года назад
அக்கா சிறப்பான கேள்விகள்
@salaivijayanpdkt2216
@salaivijayanpdkt2216 3 года назад
நான் எதோ வந்து உளறுகிறார் என்று நினைத்தேன் ஆனால் இவர் சொல்வதும் அனைத்தும் உண்மையே எப்படி சொன்னார் என்று தெரியவில்லை கல்கி அவதாரம் எடுத்தாச்சு அடுத்து மகதி அவதாரம் மீண்டும் கல்கி அவதாரம் வரப்போகிறது இது உண்மை சத்தியம் இங்கு மரணமில்லா பெருவாழ்வு இனாமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் நான் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் கல்கி அவதாரம் தமிழ்நாட்டில் தான் உலகத்தின் நடு பகுதியான அந்த பகுதியில் தான் பிறக்கப்போகிறது
@mahadevanthanumurthy3543
@mahadevanthanumurthy3543 2 года назад
அஸ்வத்தாமனின் சாகா நிலை கிருஷ்ணபரமாத்வாவின் சாபம். மஹாபாரதத்தை முறையாகப் படிக்கவும்.
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 года назад
Arumaiyana kelvi badhil arumai sagodhari 👌👌👌👌👌👍
@mayuran1611
@mayuran1611 3 года назад
10:20 to 11:50 நல்ல ஒரு English படம் பார்த்தன்
@jeyarajjeyaraj1986
@jeyarajjeyaraj1986 2 года назад
இயேசு தான்
@Ellarumsiringa
@Ellarumsiringa 3 года назад
உம்முடைய bgm சூப்பர் 😁😁😁
@kamakshinathan7143
@kamakshinathan7143 3 года назад
3:30 முழு குழப்பம். கதையே மாறுகிறது.
@oracle11iappsdba
@oracle11iappsdba 3 года назад
Aswathama visits a siva temple in Asirgarh fort near Burhanpur in Maharashtra Madyapradesh border. Shajahan wife mumtaz died here and was buried in Burhanpur. Lot more tourist attraction places exist around.
Далее