சிவதொண்டர்குதொண்டண் சிவண்அடியார்க்குஅடியேண்.சர்வம் சிவமயம் சர்வம்சிவார்பணம் இதில் எண் செயலாவதொண்றில்லை எல்லாம் எனைஆளும் ஈசன் செயல் ஓம்நமசிவாய என்று சொல்லிக்கொண்டிருப்பதே பேரானந்தம் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
அய்யா நான் பிறந்தது தமிழ் நாட்டில். நான் பேசும் தாய் மொழி தமிழ் மட்டுமே. எனக்கு வானளவு பாசமும் வேகமும் தமிழ் மீது உண்டு. நான் ஆர்யன் இல்லை.நான் கடவுளை அடைய எந்த உயிரையும் துன்புறுத்தாமல் ப்ராமண சடங்குகளை பின்பற்றி வருபவன். எங்களை வேற்று மனிதர்களாக பார்க்காதீர்கள். சமஸ்க்ரிதம் மற்றும் தமிழிக்குஇடையில் நான் தமிழையே தேர்ந்தெடுக்கிறேன். என் போல் மக்கள் எண்ணற்றவர். Sir, I'm born in Thamizh Nadu and speak Thamizh. I have extreme loyalty and passion for Thamizh. I am not Aryan. I follow harmless ways to attain God thru harmless Brahmin customs. Please don't consider us as alien. Between Sanskrit and Thamizh and I will choose Thamizh.
Om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om
குருவடி சரணம். எனது தாழ்மையான கருத்து. குருவே . போதனைகள் பூமியில் ஒரு சிலருக்குகே வேலை செய்கிறது. ஆகையால் உயிர் சக்தியை உணர சில பயிற்சிகள் . பதிவேற்றம் செய்யுங்கள்.நன்றி
அய்யா வணக்கம் அடியோன் வடிவேலன் சென்னை, நீங்கள் Dmk,admk வை வெளிபடயாக திட்டு கின்றிர் சட்டம் பிரச்சனை வரலாம் ஆகவே யாரயும் தீட்டா வேண்டாம், வள்ளலார் சொன்னது போல் கருணையில்லா ஆட்சி ஓழிக சொல்லிவிடுங்கள்
அய்யா உங்கள் பணி ஆன்மீகம் அய்யா நேர கேக்கின்றோம் உங்கள் ஆன்மாவை பார்த்து இருக்கிங்களா பேசி இருக்கிங்களா வள்ளலார் சொன்ன 7 திரை நீக்கி உங்கள் ஆன்மா தரிசனம் கிடைத்ததா பார்த்திர்களா, நீங்கள் அதிக புத்தகங்கள் படித்து இருப்பிற்கள் நீங்கள் இதுவரை படிக்காத தெரியாத தகவல்யுள்ள புத்தகம் இருக்கு புத்தகத்தின் ஆசிரியர் அகத்தியமகரிஷிகள் வால்மீகிமாகரிஷிகள் கலியுக காவியம் ஆன்மாவி சுயசரிதம் அடுத்து சித்தனுக்கல்லாம் சித்தன் முருகபொருமான் எழுதிய நூல் கலியுகத்தின் முதல் வேத (மூளை) நூல், கலியுகத்தில் எப்படி வாழ்ந்தால் இயல்பாக முக்தி கிடைக்கும் ஓர் நூல் (வாழ்வியல்) அனைத்து நூல்களையும் தங்களை போன்று மாமனிதர்கள் படிக்க வேண்டும் உங்களை உண்மையாக நம்பும் மணவர்களுக்கும் மக்களுக்கும் ஞானாலயம் அனுமதி பொற்று இந் நூல்களில் உள்ள பல பல அறியா அறிய தகவல்களை எடுத்து சொல்ல வேண்டும் அடியோன் தழ்மையான கோறிக்கை, பிழைகளை மன்னிக்கவும் Vadivelanchn1980@gmail.com
With all the broad-minded views I am unable to understand his inbuilt hatred towards(aryans- meaning Brahmins).Has anybody played a damaging role which normally won't be done any person of that community.? Verukkaamal iruppadey deiveeka gunamallavaa?
ஐயா ஆன்மிகம் மட்டும் சொல்லுங்க ஐயா, மோடியின் புகழ்ச்சி நமக்கு வேண்டாம் ஐயா,தாங்கள் பொதுவானவர், மற்றவர்கள் தங்களை பா, ஜா. க என்று குறை கூறுவது எங்களுக்கு மனவருத்தம் அளிக்கிறது