Тёмный

பூவே இளைய பூவே | Isaiyendral Ilaiyaraaja | Madurai | ilaiyaraaja | Noise and Grains 

Noise and Grains
Подписаться 2 млн
Просмотров 114 тыс.
50% 1

Watch and enjoy the Song #Pooveilaiyapoove
Singer : Mukesh
Isaiyendral Ilaiyaraaja, Madurai.
#IsaiyendralIlaiyaraaja #Noiseandgrains #Illayaraaja
Follow us on
Facebook : / noiseandgrains
Twitter : / noiseandgrains
Instagram : / noiseandgrains
#NoiseAndGrains

Видеоклипы

Опубликовано:

 

12 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@sivarenga4141
@sivarenga4141 11 месяцев назад
முகேஷ் அவர்களின் குரல் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது..👏👏
@JACOBSYLAS
@JACOBSYLAS 11 месяцев назад
five star category
@drnarens
@drnarens 11 месяцев назад
I was there in the crowd. Amazing performance by Mukesh. You can clearly see even Raja sir was impressed and happy.
@pnair78
@pnair78 7 месяцев назад
Exactly
@shankershanker4238
@shankershanker4238 4 месяца назад
When and where was the concert held?
@karthimg3589
@karthimg3589 11 месяцев назад
பார்த்தவுடன் லைக் அப்புறம் தான் பாடல் கேட்டேன்
@Aswin778
@Aswin778 11 месяцев назад
யாருக்கெல்லாம் இளையராஜா இசை ரொம்ப பிடிக்கும் 😊💖💯
@sridharv6332
@sridharv6332 11 месяцев назад
😢ithena kelvi.karumbu thinna.kooliya
@raamkey
@raamkey 11 месяцев назад
Yaarukku pidikkaadhu!
@kandaswamy7207
@kandaswamy7207 11 месяцев назад
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ம்ம்ப பிடிக்கும்
@monika-pd4oz
@monika-pd4oz 11 месяцев назад
எனக்கு ரெம்ப பிடிக்கும்
@PSK_KING
@PSK_KING 11 месяцев назад
உலக அளவில் அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் ❤❤❤🎉🎉🎉
@321verykind
@321verykind 11 месяцев назад
முகேஷ் சிறப்பாக பாடினார், இசை கோர்வையும், பின்னணி பாடியவர்களும் சிறப்பு.
@nagrec
@nagrec 11 месяцев назад
மலேசியா வாசுதேவன் பாடியது போலவே முகேஷ் அழகாக பாடினார்
@anandgandhi2436
@anandgandhi2436 11 месяцев назад
பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மடி மீது தேங்கும் தேனே எனக்குத் தானே எனக்குத் தானே பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மடி மீது தேங்கும் தேனே எனக்குத் தானே எனக்குத் தானே
@sudhakarD599
@sudhakarD599 11 месяцев назад
A popular song and was sung by Malaysia Vasudevan. Every movie would have good songs in 80s. Mukesh sang well.
@manirishikesh4209
@manirishikesh4209 4 месяца назад
Most underrated singer முகேஷ்
@gss28051967
@gss28051967 11 месяцев назад
Extremely nice and scooper singing by Mukesh. Raja sir is happy by seeing the face
@saravanant9209
@saravanant9209 11 месяцев назад
One among the Greatest Composition & Earlier Singing by Malaysia, and Now this Singer. Chanceless!!!
@josesimonh
@josesimonh 11 месяцев назад
2:28 - What a lovely conversation between violins and flute in the second interlude.
@adi91216
@adi91216 Месяц назад
Mukesh and Kalpana are the two singers who would not go out of pitch even in the middle of the night if woken up 😅 . Perfection. Singing like this is not learnt, it's a gift.
@srinivasansubbiah8519
@srinivasansubbiah8519 11 месяцев назад
Superb performance by Mukesh. Surprisingly not much chances in films
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 10 месяцев назад
Very talented singer Mukesh.👍
@arjunrajj383
@arjunrajj383 11 месяцев назад
Mukesh amazing voice ❣️
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN 11 месяцев назад
Long live Maestro Ilaiyaraja sir
@soopersubuu
@soopersubuu 11 месяцев назад
🎉 இனி க்கும் தேனே.... ❤️
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 11 месяцев назад
, இனிக்கும் தேனே எனக்குத் தானே
@ashokraja3179
@ashokraja3179 11 месяцев назад
Ilaiyaraaja 💙
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 11 месяцев назад
Ilayaraja once explained that the charanam of this song is actually a lullaby his mother used to sing to them. I don't remember which video it is, but it's available on RU-vid.
@AamiraCute
@AamiraCute 11 месяцев назад
Finest composition Raja Sir Singer Mukesh soulful
@Rajai-qk3xw
@Rajai-qk3xw 11 месяцев назад
ராஜா என்றும் இசை ராஜா தான்
@sridharkarthik64
@sridharkarthik64 10 месяцев назад
அருமையான பாடல் 👏👏 பாடல் வரிகளும் அருமை
@18padi-Deena-Tamilmusic-chanel
@18padi-Deena-Tamilmusic-chanel 11 месяцев назад
Amazing song
@JACOBSYLAS
@JACOBSYLAS 11 месяцев назад
excellent voice ....then original gods gift...
@venutube5791
@venutube5791 8 месяцев назад
He was best suited for this song. What a composition from Raja. Very unusual. He is not from this planet man.
@Darshucute1217
@Darshucute1217 11 месяцев назад
Rajavin isaikku nan adimai♥♥♥♥♥♥
@balabss1
@balabss1 11 месяцев назад
Realy Mass mugesh bro great
@jdmohan51
@jdmohan51 10 месяцев назад
முகேஷ் super.
@kromatism
@kromatism 11 месяцев назад
There are many Ilaiyaraja songs that Ilaiyaraja himself cannot compose now 😁 like this one
@josenub08
@josenub08 11 месяцев назад
Mukesh is super duper awesome
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 11 месяцев назад
Illayaraja.. Win Music Meals. Set Your Mind. Enjoyable Life.
@AamiraCute
@AamiraCute 11 месяцев назад
Pure bliss
@user-xj9vb6wq8p
@user-xj9vb6wq8p 11 месяцев назад
Mukesh superb voice
@jayanthir5310
@jayanthir5310 2 месяца назад
👌👌👌
@Subhiksha-yd1vq
@Subhiksha-yd1vq 5 месяцев назад
Wonderful song.. verygood voice and pronounciation
@Tully70
@Tully70 9 месяцев назад
Mukesh's voice closely resembles Malaysia Vasudevan's. Nice singing! 👏
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 11 месяцев назад
Wonderful 👍😊 song
@pauld1588
@pauld1588 8 месяцев назад
Mukesh is an amazingly talented singer unfortunately very very underrated..
@VinothKumar-dr7hs
@VinothKumar-dr7hs 11 месяцев назад
Super 💐💐💐💐
@avinhitzllmanofconfidence3888
@avinhitzllmanofconfidence3888 11 месяцев назад
Beautiful 🎉
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 7 месяцев назад
Mukesh voice excellent with Raja music his talent not used by many music directors.
@sudhakarD599
@sudhakarD599 11 месяцев назад
I think 'Inkem Inkem Inkem' telugu song pallavi had the source from this song of saranam portion.
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 11 месяцев назад
Yep, definitely sounds very similar. I even transitioned once from Inkem Inekm to the charanam of this song when playing the piano.
@sudhakarD599
@sudhakarD599 11 месяцев назад
@@vinithradhakrishnan8969 yes
@rgfabs9351
@rgfabs9351 10 месяцев назад
MASS & CLASS.🙏🙏🙏
@tamilamuthanthangavel5568
@tamilamuthanthangavel5568 10 месяцев назад
இன்னும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்
@cmmnellai3456
@cmmnellai3456 11 месяцев назад
Arumai...n...g...
@user-dx4pf2eq8e
@user-dx4pf2eq8e 11 месяцев назад
MAESTRO IS MAESTRO STILL RINGING IN MY EARS
@rajasekaran8590
@rajasekaran8590 11 месяцев назад
Love you Mukesh❤❤❤❤❤
@narayanankp6103
@narayanankp6103 Месяц назад
Verrygoodsong Narayanan kp
@unnikrishnan7226
@unnikrishnan7226 10 месяцев назад
Super
@rajanpjothi
@rajanpjothi 9 месяцев назад
This song silent beautifull. River
@Arteon4Motion
@Arteon4Motion 11 месяцев назад
Noise & Grain, why the heck did you delete Oliyile Therivathu & Aayiram Thamarai performance (Madurai)? This is not pleasant. Pls clarify.
@arunana65
@arunana65 5 месяцев назад
Alex in wonderland- Chorus 😂
@karthikbabu2958
@karthikbabu2958 11 месяцев назад
இதே பாடல் எத்தனை தடவை போடுவீங்க இன்னும் நிறைய இளையராஜா பாடல்கள் உள்ளன தயவுசெய்து அடுத்த பாடல் இதுவரை யாரும் கேட்டிராத பாடல் போடவும் நன்றி
@nithyaprakash978
@nithyaprakash978 6 месяцев назад
❤❤❤❤❤❤❤
@MadavanMshiva
@MadavanMshiva 11 месяцев назад
Miss you malesiya vasudevan sir ❤❤❤
@ITC-KOK-CRC
@ITC-KOK-CRC 7 месяцев назад
👏🎉👏🎉👏🥰🥳
@neeveenmariahenry5164
@neeveenmariahenry5164 11 месяцев назад
Raaja
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 11 месяцев назад
😊
@dhineshkumar7903
@dhineshkumar7903 8 месяцев назад
Podraaaa othaaaahhh
@nathenpeter7
@nathenpeter7 11 месяцев назад
2:09 -இல் பாடல் வேகம் குறைந்தது போல தெரிகின்றது.
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 10 месяцев назад
Aama naduvula slow pannitaanga. Yen nu therila.
@sonygokulkrishnan7506
@sonygokulkrishnan7506 5 месяцев назад
Channel ku Thanks 4K 60 fps video 🎉❤❤ ku
@thangaraj6122
@thangaraj6122 7 месяцев назад
Recordings காமாட்சி இங்க இருக்கிற பூவெல்லாம் பாக்கும்போது எனக்கு உன் ஞாபகமாகவே இருக்கு இந்த லெட்டர் உனக்கொரு வித்தியாசமான லெட்டெராவே இருக்கும் பின்குறிப்பு தம்பி ராமகிருஷ்ணா கூச்சப்படாம மற்றவைகளையும் படித்துக்காட்டவும் பூவே. இளைய பூவே. வரம் தரும் வசந்தமே.. மலர் மீது தேங்கும் தேனே.. எனக்குத் தானே.. எனக்குத் தானே.. பூவே.. இளைய பூவே.. வரம் தரும் வசந்தமே.. மலர் மீது தேங்கும் தேனே.. எனக்குத் தானே.. எனக்குத் தானே.. படம் : கோழிகூவுது இசை: இளையராஜா குரல்: மலேசியவாசுதேவன் பாடலை HQ / SuperHQ (முழு ஆர்கெஸ்ட்ரா) தரமாக தயாரித்து வழங்குவது @Music_Smulian (#CeylonRadio) குழல் வளர்ந்து அலையா..னதே இரவுகளின் இழையா..னதே குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையா..னதே விழி இரண்டு கடலா..னதே எனது மனம் படகா..னதே இளம் பளிங்கு நகம் சேர்த்ததே நிலவு அதில் முகம் பார்த்ததே.. இனிக்கும் தேனே.. எனக்கு தானே.. பூவே.. இளைய பூவே.. #CeylonRadio குழும பதிவேற்றங்கள் அனைத்தும் விலை செலுத்தித் தரமாக தயாரிக்கப்படுபவையாகும். இலவசமாக பெறப்பட்டவை அல்ல. பாடியபின் பாடலுக்கு 👍 வழங்கி ஊக்குவியுங்கள். நன்றி! இளஞ் சிரிப்பு ருசியா..னது அது கனிந்து இசையா..னது இளஞ் சிரிப்பு ருசியா..னது அது கனிந்து இசையா..னது குயில் மகளின் குரலா..னது இருதயத்தில் மழை தூவுது இரு புருவம் இரவா..னது இருந்தும் என்ன வெயில் கா..யுது.. இனிக்கும் தேனே.. எனக்கு தானே.. பூவே.. இளைய பூவே வரம் தரும் வசந்தமே.. மலர் மீது தேங்கும் தேனே.. எனக்குதானே.. எனக்குத்தானே.. எனக்குத்தானே...
@achuthramr5767
@achuthramr5767 9 месяцев назад
Need to say something here...why is the tempo two points slow...😮 😢 Great song never the less 😅
@rbsakthi87
@rbsakthi87 7 месяцев назад
Some of the BGMs are missing compare with original
@windmagic1970
@windmagic1970 11 месяцев назад
2.10 பிறகு tempo குறைகிறது!
@Nawzath-Vlogger
@Nawzath-Vlogger 11 месяцев назад
இவன்ட மசிர் concert அ உட்டுப்போட்டு, ஒழுங்கான concert Vidyasagar concert upload pannnuiyaaaa
@selvak7300
@selvak7300 11 месяцев назад
ஏன்டா முட்டாள் பன்னாட … வேறெங்கயாவது போய் பொருக்கவேண்டியதுதானே…ஏ இல்க வந்து சொரியற
@sridevis1482
@sridevis1482 11 месяцев назад
Get well soon , you are sick 🙏
@user-ns2rb2ee1o
@user-ns2rb2ee1o 5 месяцев назад
Who asked you to watch this? You are mad 😂😂😂
@VelMurugan-xm1ff
@VelMurugan-xm1ff 11 месяцев назад
Vidyasagar Concert Podungaya adhan Pudhusu Avarum Ipodhan Concert Panirukaru adha Vitu Epayo Madurai La Nadandha concert potu Ilayaraja Concert Elam Neraya Pathachu ya 😢😢
@indrarajindraraja6509
@indrarajindraraja6509 11 месяцев назад
❤❤❤❤correct
@raamkey
@raamkey 11 месяцев назад
Ennaku onnum puriyala.... edhukku inga kekkareenga. Vidyasaagar upload irukku anga podunga sir request
@nagrec
@nagrec 11 месяцев назад
If u want ask for Vidyasagar concert..but why u comment against Ilayaraja concert
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 11 месяцев назад
Yov paithiyam ah ya ungalukellam? Summa Vidhyasagar Vidhyasagar nu vandhu oppari vekureenga? Adhan 6 video ku meal upload aagi iruke Vidhyasagar concert la irundhu? Anga poi keka vendiyadhu dhana? Summa vandhu ellaa Ilayaraja video layum oppaari vechukutu irukeenga.
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 11 месяцев назад
@@raamkey Recent ah upload panna ellaa Ilayaraja videos layum ipdi neraya comments iruku. Vidhyasagar concert la irundhu 6 video mela upload aagiyum Ilayaraja video la vandhu polamburaanga na I feel these comments are intentionally targeted against him for whatever reason. Maybe I'm wrong but many such comments in every single Ilayaraja video is very strange.
@musiclover2999
@musiclover2999 11 месяцев назад
டேய் ஏண்டா இளையராஜா மானத்தை வாங்குறீங்க வித்யாசாகர் கன்சர்ட் நாலு மணி நேரத்துல 34 ஆயிரம் பேரை பார்த்து இருக்காங்க இங்க வெறும் 5 ஆயிரம் பேர்தான் பாத்து இருக்காங்க 1 இளையராஜா நிகழ்ச்சிய முதல்ல போட்டு முடிங்க இல்லன்னா வித்யாசாகர் கன்சர்ட் முதல்ல போட்டு முடிங்க இளையராஜா பாடல்கள் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் அவருடைய தனிப்பட்ட குணங்களுக்காக மக்கள் அவரை விரும்பவதில்லை என்பதை இளையராஜா மற்றும் வித்யாசாகர் நிகழ்ச்சிகளை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது
@MusicLoverMars
@MusicLoverMars 11 месяцев назад
ராஜா Sir, வருடத்திற்கு 5-6 concert நடத்துகிறார். அதனால் views குறைவாக இருக்கலாம். போன வாரம் ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் நடந்த concert over response. வித்யாசாகர் ஒரு பேட்டியில் என்னை யாரும் கச்சேரி நடத்த கூப்பிடுவதில்லை என்றார். Noise & Grains thaan கூப்பிட்டு இருக்கிறார்கள். வித்யாசாகர் சுமார் 15வருடங்களுக்கு பிறகு கச்சேரி நடத்துகிறார். அதனால் அதிகம் views வருகிறது.
@selvak7300
@selvak7300 11 месяцев назад
@@MusicLoverMarsமிக சரியா சொன்னீங்க .. இந்த மக்குகளுக்கு புரியாது…
@nagrec
@nagrec 11 месяцев назад
டேய்..ரொம்ப ஓவரா போகாதீங்க டா.. வித்யாசாகர் முதன்முதலாக நிகழ்ச்சி நடத்தியதால் நிறைய views..
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 11 месяцев назад
"அவருடைய தனிப்பட்ட குணங்களுக்காக மக்கள் அவரை விரும்பவதில்லை" Then how do you explain the jam packed concert venues for Ilayaraja? Yaarukum yaroda real character pathiyum theriyaadhu. Adhan unma Ilayaraja concerts are all housefull. RU-vid views ellam oru vishayame illa. Concert ku vara kootam dhan matter. Andha revenue dhan main. Vidhyasagar's concert has also been promoted a lot because he's performing after such a long time. Naturally, RU-vid views are going to be high because a lot of people, including myself, have been waiting to watch him perform. I don't even remember if Vidhyasagar held any concerts before. Apdi irukurapo naturally views adhigama dhan irukum. This is basic common sense. But one thing I agree with you. They should finish uploading one person's concert fully before going to the next person. And I don't see a reason for being so slow with their uploads. I don't see a reason for dragging this like they're doing now.
@selvak7300
@selvak7300 11 месяцев назад
@@vinithradhakrishnan8969 he is a genuine and true heart. We don’t have any capacity to talk about his character.. we all stupids like a sheep (செம்மறி ஆடு) becaz some body is telling about his character so we also accept without even analysing and not even making an attempt for understanding..
@tnsstvk8421
@tnsstvk8421 10 месяцев назад
Pl watch vadivelu sir face... That was a real reaction for this song... Oru Aanandha poorippu...💯💯💯❤️❤️❤️
Далее
АНДЖИЛИША в платье 😍
00:27
Просмотров 440 тыс.
Never Let Go
2:47
Просмотров 6 млн
FRIENDLY THUG 52 NGG - AMMO
2:25
Просмотров 1,9 млн
Gulinur - Coca Cola (Official Music Video 2024)
3:17
Ulug'bek Yulchiyev - Ko'zlari bejo (Premyera Klip)
4:39