Тёмный

பெங்களூர் தமிழ் , தமிழர்களின் நிலை: ஆச்சரியங்கள் | ಬೆಂಗಳೂರು ತಮಿಳರ ಜೀವನ , ಬಿಡುಗಡೆಯಾಗದ ದೃಶ್ಯಗಳು 

Archives of Hindustan
Подписаться 1,1 млн
Просмотров 343 тыс.
50% 1

applinks.kukufm.com/huwM2ZvKJ...
our channel coupen code : AH200
இந்த வீடியோவின் உள்ளே:
பெங்களூரில் தமிழ் கல்வெட்டுகள் நிறைந்திருக்கும் கோயில்
ஆண்டாளின் திருப்பாவையை கன்னடத்தில் எழுதி தமிழில் பாடும் கன்னடர்கள்
பெங்களூரில் எடியூரப்பா மற்றும் கருணாநிதி திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை
பெங்களூரில் இருக்கும் தமிழ் சங்கம்
பெங்களூரில் இருக்கும் வித்தியாசமான உணவுகள்
பெங்களூரில் தமிழர்கள் மட்டுமே வசிக்கும் பகுதிகள் - சுற்றி பார்க்கலாம்
தமிழர்களின் வீடுகள் எப்படி இருக்கிறது உள்ளே போய் பார்க்கலாம்
Real life of Bengalore Tamil People | Part -1 | #Tamil #thamizh #தமிழ் #தமிழர் #தமிழர்கள் #rajini #rajinikanth #tamilsangam
#bengalore #Bengaluru #பெங்களூர் #பெங்களூரு
‪@ArchivesofHindustan‬

Опубликовано:

 

20 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 392   
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Год назад
applinks.kukufm.com/huwM2ZvKJwadjHDW8
@sivakumarshidan6154
@sivakumarshidan6154 Год назад
தமிழர்கள் எந்த ஊரில் வசித்தாலும் அந்த ஊருக்கு மிகவும் ‌பெருமையை சேர்ப்பார்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் ஒற்றுமை ஓங்குக
@shanmugasunders3206
@shanmugasunders3206 Год назад
நல்ல ஊர் நல்ல மக்கள் விலைவாசி குறைந்த ஊர் நாங்கள் 70 வருடமாக இங்கு வசிகிறோம். தமிழர்கள் நிறையவே சாதித்து உள்ளோம். மொத்ததில் இது தமிழர் ஊர்
@shanmugasunders3206
@shanmugasunders3206 Год назад
இங்கு மார்கெட்ல காய்கறி விற்பவர்கள் தமிழர்கள். அரிசி மன்டியில் அரிசி பருப்பு மற்றும் எல்லா தனியங்கள் மொத்த வியாபாரம் செய்பவர்கள் தமிழர்கள். 70 விழிக்காடு மக்கள் தமிழர்கள். அது மட்டுமள்ள அரசு துறையில் முக்கிய பொருப்புகளில் உள்ளனர். எங்களுக்கு ஒரு குறை அது என்ன வென்றால் எங்களுக்கு ஒரு சட்டசபை உறுப்பினர் இல்லை ஆனால் கவுன்சிலர்கள் உள்ளனர்
@VinothKumar-uj8ux
@VinothKumar-uj8ux Год назад
250 km பத்ராவதி. சீமக்கா பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள் பத்ராவதி என்ற இடத்தில் தமிழ் சங்கம் உள்ளது
@shanmugasunders3206
@shanmugasunders3206 Год назад
கோலார் தங்க வயல்,பத்ராவதி, சிவமொக்கா, மைசூர், அரிசிகரே ஆகிய இடங்களில் தமிழ் மக்கள் நிறையவே வாழ்கின்றனர்
@ArvindIyengar
நான் இந்து தமிழன். நான் அண்ணாமலையை ஆதரிக்கிறேன். எனக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி தமிழ் மக்களின் மகிழ்ச்சிதான் முதல் நோக்கம். நான் எனது சக மாநிலங்களை நேசிக்கிறேன். மதிக்கிறேன். அதன்படி கர்னாடக மாநிலத்தில் தேஜஸ்வி சூர்யாவை ஆதரிக்கிறேன். கர்நாடகா முழுக்க கன்னட மொழி சார்ந்த எழுச்சி நடைபெற எனது ஆதரவை பகிர்கிறேன். வாழ்க தமிழன்னை. வாழ்க பாரதம். வாழ்க தமிழ் மறை சனாதன இந்து தர்மம். 🙏🙏🙏
@shanmugasunders3206
@shanmugasunders3206 Год назад
அப்பா தமிழ் பள்ளி இருக்கிறது 100 பள்ளி உள்ளது நமது தமிழ் மக்கள் சென்று படிக்க வேண்டும்‌
@BhothentherPRavi
@BhothentherPRavi Год назад
அறிஞர் குணா எழுதிய - பெங்களூர் எங்களூர் புத்தகம் படித்தால் இன்னும் சில உண்மைகள் புரியும்...
@manoganapathy7078
@manoganapathy7078 Год назад
பெங்களூர் பகுதிகளில் தமிழர்கள் இருக்கும் பகுதிகளில் தமிழ் பள்ளிகளை ஏற்படுத்தி இருக்கலாமே தமிழ்நாடு அரசாங்கம் ஏன் செய்யவில்லை இதுவரையில் ஒருவேளை தமிழ்நாட்டை தமிழன் அல்லாதவர்கள் ஆண்டுகொண்டு இருப்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Год назад
கர்நாடகா ஆந்திரா உட்பட பிற மாநிலங்களில் தமிழர்கள் அரசு வேலையில் இருக்கிறார்களா..
@suren46
இந்த நிலம் தமிழர்களின் பூர்வீக நிலமாகும், எல்லை பிரிப்பில் கருநாடக மாநிலத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டிருக்கிறது !
@thiru2595
@thiru2595 Год назад
ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவை சொல்லி தரும் தாயே உங்களுக்கு கோடி நன்றிகள் 🙏🙏
@Vinnnnnnnnnn123
My father was born in 1952, he used to say that till 1991 Bangalore tamilians lived more freely and the tamilian and tiglas comprised of over 50% in Bangalore but when bangarappa became chief minister in 90s followed by Jayalalithaa in tamilnadu. There were constant fights between the 2 states and he started importing kannadigas from other parts of karnataka to show majority and strength in Bangalore. But now look at karma these kannadigas are now fighting with northindians and northindians population is rising rapidly in Bangalore compared to kannadigas and tamilians
@parthasarathy1861
@parthasarathy1861 Год назад
இன்று புதிதல்ல. 1965லேயே எனக்கு அனுபவம் ஏற்பட்டது. கல்யாணபத்திரிக்கையை
@selvams9296
@selvams9296 Год назад
1970 களில் தமிழர்கள் அதிகமாக இருந்தார்கள்.1983ல்
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 Год назад
தமிழர்கள் எங்கு சென்றாலும் அந்த ஊர் மொழி ஐ நன்றாக பேசி அங்கு ஐக்கியம் அவார்கள்.
@pandiyan.s6299
@pandiyan.s6299 Год назад
வணக்கம். என் பெயர் பாண்டியன் பெங்களூர் தமிழ் வாசி கலாசிபாளயத்தில் வசிக்கும் நான் படித்தது தமிழ் அரசினர் பள்ளிக்கூடம் சாம்ராஜ்பேட்டை. பெங்களுரில் ஏழு தமிழ் வகுப்பு பள்ளிக்கூட த்தில் இதுவும் ஓன்று இங்கு கண்ணட மக்களுக்கு அடுத்த படியாக நம் தமிழ் மக்கள் அதிகம் இண்ணும் கர்நாடகத்தில் வசிக்கும்
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Год назад
பெங்களூர் க்ளைமேட் சூப்பர்... இதுக்காகவே இங்க இருக்கலாம்.
@balujaya669
@balujaya669 Год назад
Mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.
Далее