Тёмный

பெட்டிக்குள் வாழும் 160 குடும்பங்கள் : சென்னையில் நடக்கும் அவலம் |160 Families lives in one Building 

NewsGlitz Tamil
Подписаться 5 млн
Просмотров 728 тыс.
50% 1

#newsglitz #untoldstory #chennai
பெட்டிக்குள் வாழும் 160 குடும்பங்கள் : சென்னையில் நடக்கும் அவலம் |160 Families lives in one Building
This Video Is Explaining More Than 150 Families Living in one Old Building at Chennai .
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@reeder633
@reeder633 Год назад
பயமாக இருக்கிறது! இறைவன் நமக்கு எத்தனையோ நல்லதை கொடுத்தும் நாம் குறை கூறிக்கொண்டு இருக்கிறோம் இறைவன் தான் துணை!.
@umauma8111
@umauma8111 Год назад
Amaga pa nampala kadavul nala than vachie erukarunu
@sahirkhansahirkhan4936
@sahirkhansahirkhan4936 Год назад
Yes
@abinayasis4003
@abinayasis4003 Год назад
ஐய்யோ ஆண்டவனக்கு நான் கோடி மடங்கு நன்றி சொல்றேன்....எதோ ஒரு வாடகை வீட்ல இருக்கோம்.....இவர்களுக்கு குறைந்த வாடகை க்கு ஏதாவது நல்ல இடம் வேண்டும்
@kanagavallipandiyan987
@kanagavallipandiyan987 Год назад
Yes i will pray for the people
@sttsike5771
@sttsike5771 Год назад
Correct
@mgfamilyguys4632
@mgfamilyguys4632 Год назад
இருப்பதையும் குறை கூறும் நாம் இவர்களை பார்த்து திருந்த வேண்டும். கடவுள் நம்மை நன்றாகதான் வைத்துருக்கிறார் என்று.
@anish4775
@anish4775 Год назад
True bro
@paari5405
@paari5405 Год назад
நீங்க நன்றாக இருப்பதற்கு கடவுள் தான் காரணம் என்றால், இவர்களின் இந்த நிலைக்கும் கடவுள் தான காரணமா இருக்க முடியும்.
@krishnansrinivasan8313
@krishnansrinivasan8313 Год назад
Mutrilum unmai
@senthilkumarsenthilkumar7467
Kantipa un may bro..
@mgfamilyguys4632
@mgfamilyguys4632 Год назад
@@paari5405 அப்படி இல்லை சகோ நமக்கு எதாவது கஷ்டம் என்றால் கடவுளை திட்டுக்கிறோம் எண்ண எதுக்காக கஷ்ட படுத்துறேன்னு. இவுங்க நிலைமையய் பார்த்து அந்த எண்ணத்தை மாற்றிகொள்ள வேண்டும்.
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 Год назад
இதை பார்க்கும் போது கிராமத்து வாழ்க்கை சொர்க்கம்...
@sathyad4629
@sathyad4629 Год назад
இவர்களை ஒப்பிடும்பொழுது கடவுளே என்னை நீ நன்றாகவே வைத்திருக்கிறாய் அதற்கு மிகவும் நன்றி
@chitrasubramani3480
@chitrasubramani3480 Год назад
மீடூ
@sriharin4629
@sriharin4629 Год назад
100% true
@sudhas3662
@sudhas3662 Год назад
பார்க்கும் போதே ரொம்ப வேதனையாக இருக்கு. அரசாங்கம் இவர்களுக்கு நல்ல தீர்வு வழங்கணும்.
@neermaladevi7756
@neermaladevi7756 Год назад
இறைவா இவவர்களை காப்பாற்று
@muralis158
@muralis158 Год назад
உண்ண உணவு உடுக்க உடை இருக்க இடம்... இது கூட இவ்வுலகில் கிடைக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை.... 😔😔😔😔
@sumansparkz9141
@sumansparkz9141 Год назад
18 Varshama Ingatha Irukom😒 Palagiduchi
@muthuxavier3872
@muthuxavier3872 Год назад
☹️
@sumansparkz9141
@sumansparkz9141 Год назад
@@muthuxavier3872 🙂
@Dream_world_memes
@Dream_world_memes Год назад
@@sumansparkz9141 🤧🤧
@s.subramanians.subramanian5974
அரசாங்கம் இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்🙏
@kumaransk8908
@kumaransk8908 Год назад
இவர்களை இந்த நிலை தள்ளியது அரசாங்கம் எங்கிருந்து உதவி செய்வார்கள்..
@MdHASAN-dm9mh
@MdHASAN-dm9mh Год назад
எங்கள் வீடும் 8 வருடங்களுக்கு முன்பு இப்படித்தான்.... கடவுள் கிருபையால் இப்பொழுது நல்ல வீடு நல்ல உணவு கிடைத்துள்ளது கடவுளுக்கு நன்றி...
@karunakarant1574
@karunakarant1574 Год назад
@state govt will take proper action inthis pl.
@muralis158
@muralis158 Год назад
இவர்கள் வாழுகின்ற வீட்டில் என்னால் ஒரு நிமிடம் கூட நினைத்து பார்க்க முடியவில்லை, கடவுளே இவர்களுக்கு ஒரு நல்ல இடம் கொடு....
@srinivasanganeshkumar8414
@srinivasanganeshkumar8414 Год назад
எல்லோரும் விரும்பினாலும் நியூயார்க்கில் குடியிருக்க முடியாது... அப்புறம் நாயூடுபேட்டையில் யாருயிருப்பது.... ஓட்டு போடும்போது அறிவுவேண்டும் ....
@santhoshkavitha6481
@santhoshkavitha6481 Год назад
தம்பி இன்னும் கடவுள் நம்பிக்கை இருக்கா கொடுமை
@tastid7962
@tastid7962 Год назад
Child has to cry for to get its milk from mother. They must get together and fight for their rights. Talaivan talailullavanaaka irukkavendum teridindu edukkavendum .
@selvisundarasamy654
@selvisundarasamy654 Год назад
இந்த மக்களின் பிரச்னைகளை சம்பந்தப் பட்டவர்கள் உடனே தீர்க்க வேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக் கொள்கிறோம்
@thanishaparveen4836
@thanishaparveen4836 Год назад
யாரும் வந்து எதையும் மாற்ற முடியாது, அவர் அவர்கள் தான் மாற்றிக்கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைகளை விடுதியில் சேர்த்து நன்றாக படிக்க வையுங்கள், பின்பு அவர்கள் ஒரு நல்ல நிலை அடைந்தால் உங்கள் தலையெழுத்து மாறும். படிப்பு ஒன்றே அடுத்த தலைமுறைக்கான மீட்பின் வழி.
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 Год назад
👍👍 நல்ல சிந்தனை 👏
@user-ih4cl1gu6r
@user-ih4cl1gu6r Год назад
ஏன் நீங்க கேக்களாமே
@user-zc9jv8mn4g
@user-zc9jv8mn4g Год назад
Correct
@bhamam3498
@bhamam3498 Год назад
நம் இந்திய அரசை வேண்டுகிறேன் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் . மனிதாவிமானத்தோடு நடந்து கொள்ளுங்கள்
@adibasadiq6844
@adibasadiq6844 Год назад
Mana satchi illada india arasu...cm stalinukku mandu koduthaal veedu kidaippadu uruthi...👍👍
@prettysecret6236
@prettysecret6236 Год назад
@@adibasadiq6844 Stalin waste.
@Naveenkumar-vx8uq
@Naveenkumar-vx8uq Год назад
@@adibasadiq6844 Stalin 🤣🤣
@veluparamanantham178
@veluparamanantham178 Год назад
அரசியலும் ஆட்சியும் எளிய மனிதனுக்கானது இல்லை. ஆட்சிஜிக்கு வருவர்களின் குடும்பத்திற்கானது. 😭😭😭 வேதனை வெட்கக்கேடு.
@josephmanohar9202
@josephmanohar9202 Год назад
உண்மை. சரியாக சொன்னீங்க..
@rameshkaviya1972
@rameshkaviya1972 Год назад
உன்மை
@jananipalanivel9397
@jananipalanivel9397 Год назад
@@rameshkaviya1972 nnn mm
@mohamedimran4225
@mohamedimran4225 Год назад
Cent percent correct
@kathirvelthomas212
@kathirvelthomas212 Год назад
நீங்க சொல்றது புரியுது இப்பொழுது இருக்கிற திமுக ஆட்சியை சொல்லுகிறீர்கள் ஆனால் இதற்கு முன்பாக 10 வருடங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் நீங்கள் இப்பொழுது சொல்கிறீர்கள் ஆட்சி குடும்ப ஆட்சி என்று
@immanveljohnson
@immanveljohnson Год назад
20 வருஷம் இல்ல 100 வருஷம் அனாலும் இவர்கள் உதவி கேட்டு பெட்டிக்குடுத்து கொண்டே இருப்பார்கள் தவிர, படித்து உழைத்து வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளமாட்டார்கள்.. நம்மில் எத்தனை பேர் அரசின் உதவியால் வாழ்க்கையில் முன் வந்தோம். அவனவன் உழைப்பில் தான் அவனவன் வாழ்க்கை தரம் உள்ளது.
@innovation748
@innovation748 Год назад
@Aswini படிப்பிற்கான வேலை தான் வாழ்கிறவர்கள் அனைவரும் செய்கிறார்களா நண்பரே... எதிர் பார்த்து நிற்பதையும் குறை கூறி வாழ்வதும் எப்படி வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.... இப்படி வாழச்சொல்லி கட்டளை போட்டவன் யார்?????.... ஏன் இதை ஏற்று வாழ வேண்டும்... இவ்வளவு பேசுபவர்கள் யாரை எதிர்பார்த்து இங்கு வந்தார்கள்...🤷‍♀️... கடவுள், அரசியல்வாதிகள் என்று ஏன் குறைய்ச்சொல்ல வேண்டும்... அவரவர் சொந்த ஊருக்கு போக சொல்லுங்கள்.... கண்டிப்பாக நன்றாகவே வாழலாம்
@Arimakarnan
@Arimakarnan 5 месяцев назад
😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prakashrajangam2866
@prakashrajangam2866 Год назад
அருமையான பதிவு.இது கொடூரம் அரசாங்கமும், சுகாதார துறையும் இவர்களுக்கு உங்கள் காணொளி மூலம் தேவையான வசதிகள் செய்து தரட்டும். அதிக பணம் சம்பாதிப்போர் தங்கள் ஆசைகளை கட்டுப்படுத்தி தங்களுக்கு ஒரே வீடு போதும் என்று நினைத்தால் இவர்களுக்கு தேவையான அளவு வீட்டு வசதி செய்து தர வாய்ப்பு கிடைக்கும்.
@praveenaviswanathan6985
@praveenaviswanathan6985 Год назад
இந்த உலகம் எல்லோருக்கும் பொதுவானது....கடவுளே எங்க நாட்டை காப்பாத்துங்க 🙏🙏🙏
@lavanperuncholan457
@lavanperuncholan457 Год назад
ஜனத்தொகையை குறையுங்கள்
@harikapilargandhi9946
@harikapilargandhi9946 Год назад
Praveen வணக்கம் 👏 நீங்க "கடவுளே "என்ற வார்த்தையை எடுத்துட்டு "அரசியல்வாதியே"னு மாத்தி எழுதுங்க 🙏🏼
@praveenaviswanathan6985
@praveenaviswanathan6985 Год назад
@@harikapilargandhi9946 அரசியல்வாதிகள் ஓய்வின்றி கொள்ளை அடிக்கறதுல பிஸியா இருக்காங்க அதனால கடவுள் கிட்ட கேட்டேன்... 🙏
@annamravi3678
@annamravi3678 Год назад
@@lavanperuncholan457 நாம் இருவர் நமக்கு இருவர் பிறகு நாம் இருவர் நமக்கு ஒருவர் இப்போ எனக்கு நீ உனக்கு நான் நமக்கெதுக்கு பிள்ளை என்ற கருத்து எல்லாம் தமிழினத்துக்கு மட்டும்தான் ஆனால் வடவர்கள் எத்தனை பிள்ளைகள் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடியும் அவர்களை வாழ வைக்க தான் தமிழ்நாடு இருக்கே... தமிழ்நாட்டில் தமிழர்கள் சிறுபான்மை இனமாக மாறும் நாள் மிக விரைவில்....
@raja0723
@raja0723 Год назад
@@lavanperuncholan457 apo ne kolandha pethukaya da
@thannasirajktr3745
@thannasirajktr3745 Год назад
ஆட்சியாளர்களே இம்மக்களுக்கு ஒரு விடிவு காலம் கொடுங்கள்...
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods Год назад
Stalin avarkala please help seiunga veedu kodunga
@anish4775
@anish4775 Год назад
@@Bangloretosalemfoods😂😂😂yaaru stalinu epdi kuduparu
@blessedjeraldmichael6087
@blessedjeraldmichael6087 Год назад
எப்டி... இவ்ளோ நாளாக இவர்களை இப்படி மாற்றியதே இந்த ஆட்சி செய்த நாய்கள்தான்
@arunkumar-uf4yl
@arunkumar-uf4yl Год назад
Kodupaanunga
@devilvenkat6895
@devilvenkat6895 Год назад
@@arunkumar-uf4yl 😂😂
@BVetriwin7308
@BVetriwin7308 Год назад
எல்லாரும் சென்னைய விட்டு வேறு மாவட்டத்துக்கு வாங்கப்பா இங்க ஏதாவது ஒரு வேலைக்கு போய் பிழைச்சுக்களாம் நல்ல வீட்ல குடி இருக்கலாம்
@Nani-mj3uy
@Nani-mj3uy 2 месяца назад
Supera sonneenga
@kpsamyg6072
@kpsamyg6072 Год назад
சில மாணவர்கள் மற்றும் அலுவலர் விடுமுறை வேண்டும் என்பதற்காக கனமழை பெய்யும் என்று நினைக்கிறார்கள் ஆனால் இவர்கள் படும் கஷ்டத்தை பார்க்கும் பொழுது அந்த மழையை வேண்டாம் என்று தோன்றுகிறது
@arthi09
@arthi09 Год назад
Ama Anna 🥺
@ganeshm2502
@ganeshm2502 Год назад
Arumaiyana pathivu tholar
@dhanrajdavid9952
@dhanrajdavid9952 Год назад
அந்த ஏரியாவில் நல்ல கஞ்சா விற்பனை ஆகி கொண்டு இருக்கிறது என்பது முக்கிய செய்தி
@yasyas1475
@yasyas1475 Год назад
எல்லாரும் சம்பாரிப்பாங்க ஒரு வாடகை வீடு எடுத்து இருக்கலாம் எல்லாத்துக்கும். அரசாங்கம் வரணும்னா நடக்காது
@Arimakarnan
@Arimakarnan 5 месяцев назад
😂❤
@ramadasramadas413
@ramadasramadas413 Год назад
ரொம்ப பாவம், இந்த மாதிரி ஒரு அவலம் தலைநகரில். நெனச்சு கூட பார்க்க முடியல இந்த அவல வாழ்க்கை...
@MindVoice-md9qj
@MindVoice-md9qj Год назад
வாய் கூசாமல் வாக்குப் பிச்சை கேட்டு வாங்கும் அரசியல்வாதிகள் & அவர்களுடைய அதிகாரிகளுடைய குடும்பங்களை இதுப்போன்ற இடங்களில் ஒரு மாதத்திற்கு குடியேற்றிட வேண்டும் !!!
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Год назад
இதைப் பார்த்த எனக்கு பைத்தியமே பிடித்து விடும் போல இருக்கிறது 🤯🤯🤯
@nagarjun.g4621
@nagarjun.g4621 Год назад
பாவம் கொரோனா காலகட்டங்களில் இவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க
@jkiruba5203
@jkiruba5203 Год назад
இந்த இடத்துல இருந்தாலே கொரானோ வருமே
@nagarjun.g4621
@nagarjun.g4621 Год назад
உண்மைதான்
@புதுக்கோட்டைகாரி
இதை பார்த்தால் நாம் வாழும் வாழ்க்கை ராஜ வம்சம் போல தோன்றுகிறது😌😌😌😱😱😱🌹❤️இவர்களுக்கும் கடவுள் நல் வாழ்வை தரவேண்டும்😌
@pmrksv
@pmrksv Год назад
எல்லா வீட்டிலேயும் சுடலை சிரிக்கிற ஃபோட்டோ இருக்கு பா
@nagarjun.g4621
@nagarjun.g4621 Год назад
இவர்களுக்கு யாரும் சொல்லிக் கொடுத்து பேசவில்லை அவர்கள் அடி மனதில் இருக்கும் வேதனையை வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் பார்க்கும் எனக்கே கலங்குகிறது தயவுசெய்து அரசாங்கம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
@govindarajjeyaraman9418
@govindarajjeyaraman9418 Год назад
கோடிகளில் புரளும் மனிதர்களே கொஞ்சம் கண் திறந்து பாருங்கள் இவர்கள் கஷ்டங்களை தீருங்கள் 🙏🙏
@imayavaramban1649
@imayavaramban1649 Год назад
எல்லாம் இருக்கட்டும் ஒவ்வொருவரும் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்க்கையில் சொந்தமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லை இது எல்லாம் வேஸ்ட் மற்றவர்களின் பரிதாபத்தை பெற்று ஓசியில் வாழ எண்ணம்.
@rukmanirrukmanir5466
@rukmanirrukmanir5466 Год назад
Unmai than elarum nalathan sampathikiranga
@Arimakarnan
@Arimakarnan 5 месяцев назад
Point point,😂😂😂❤
@jamaludeenjamaludeen8806
@jamaludeenjamaludeen8806 Год назад
இந்த குடும்பங்களின் வாழ்க்கையைப் பார்க்கும் போது கண்ணீர்தான் வருகிறது அரசுதான் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
@venkatesangl7217
@venkatesangl7217 Год назад
What you want d. M. K. Government is required to protect them don't joke man they are only responsible for this situation
@BHARATHI312
@BHARATHI312 Год назад
இந்த சூழலிலும் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்காங்க ஆனால் அரசாங்கம் அடிப்படை வசதியை கூட தர மறுக்கிறது
@helix7496
@helix7496 Год назад
இவர்கள் யார் ஏன் இப்படி வாழ்கின்றனர் இவர்களின் வேலை என்ன அரசாங்கம் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
@vijivijitnj
@vijivijitnj Год назад
பாவம் இவர்கள்ளு சீக்கிரம் நல்ல காலம் வர கடவுளை வேண்டுகிறேன் நான்
@Goodie477
@Goodie477 Год назад
இந்த பதிவின் மூலம் வரும் தொகையை அந்த மக்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தவும். மனசாட்சி இருந்தால்
@இதுநம்மஊரு-ட7ய
பில்டிங் வாசலில் ஸ்டாலின் விடியல் தரப் போறாரு என்ன ஒரு அழகான சிரிப்பு ஸ்டாலினுக்கு 😭
@twotwosmeaning7104
@twotwosmeaning7104 Год назад
Dei Dubakur ithuku munnadi 10 yrs admk pudinginacha? 1st irukaravan varaporavan la kapathalanu oombama ni ena pudiginanu paru da fake id thayolo
@kanimozhikar1811
@kanimozhikar1811 Год назад
அவர்களே பாவப்பட்ட அப்பாவிகள் மக்கள் அதுக்கு தலைப்பு ஏன்டா இப்படி 😡😡😡
@anthonyammagnanapragasam1248
மதிப்பிற்குரிய ஸ்டாலின் சார் அவர்களே இந்த மக்களின் பரிதாப நிலைமையை உடனடியாக கவனியுங்கள்.
@mynamyna7602
@mynamyna7602 Год назад
சுடலை கவனிக்கமாட்டான்..
@varunraghav7536
@varunraghav7536 Год назад
@@mynamyna7602 sudalai ippo thana vanthurukan 21 varushama edavaadi kavanikalamey
@Krishkptm
@Krishkptm Год назад
டேய் சுடலை இவர்களுக்கு நீ இடம் கொடுக்கவில்லை என்றால் உன் வீட்டில் நீ இருக்க முடியாது
@j.sanusha
@j.sanusha Год назад
Vaaippilla Raja 😎 i am busy *enakku vellaiyadikave time pathale*...
@aditi2957
@aditi2957 Год назад
கவனிச்சதுக்கப்புறம் தான் மறுவேலை பாப்பாரு
@kvivekfx
@kvivekfx Год назад
கொடுமை ☹️ இதையெல்லாம் பார்க்கும் போது நமக்கு கிடைத்த வாழ்க்கைக்கு நன்றியாக இருக்க வேண்டும் .. அரசாங்கம் நினைத்தால் மாத்தலாம் 😏
@MaNjUkanna94
@MaNjUkanna94 Год назад
முதலமைச்சர் குடும்பத்தை இங்க ஒரு நாள் வாழ்கை நடத்த சொல்லனும் 😌
@sudhakartalks7906
@sudhakartalks7906 Год назад
பணம் வாங்கி ஓட்டுப்போட்டு நாம் தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு மக்கள் பிரதிநிதியும் நம் துன்பம் தீர்க்க மாட்டார்கள் மக்களே சிந்தியுங்கள்🤔🤔🤔🤔🤔🤔
@smentertainment6575
@smentertainment6575 Год назад
அதிமுக + கூட்டணி, திமுக + கூட்டணி இவர்களை அழித்தால் மட்டுமே சாத்தியமாகும்
@eniyathendral2728
@eniyathendral2728 Год назад
கோடி கோடியாய் பணம் கொடுத்து MLA க்களை விலைக்கு வாங்கும் எந்த கட்சியும் தான் எளிய மக்கள் துன்பத்தை தீர்க்க மாட்டார்கள்
@sudhakartalks7906
@sudhakartalks7906 Год назад
@schiff உனக்கு கீழே இருப்பவர்கள் அவர்கள் அதைமறந்தால் கடவுள் அவர்களுக்கு கீழே உன்னய கொண்டு போவான் ஆத்திரப்படாதே🤔🤔🤔🤔🤔🤔
@balu6531
@balu6531 Год назад
Meet a stranger youtube channel than first intha area va velichathuku kondu vanthaaru....avarukku tha first salute...
@தமிழர்களேஒன்றுசேருங்கள்
அனைவனும் இதற்கான தீர்வை நோக்கி பயணித்தால் மட்டுமே மாற்றம்.
@ambikadhanabalan2949
@ambikadhanabalan2949 Год назад
இத்தனை ஆண்டுகள் அரசாங்கம் ஏன் இவர்களை கண்டுகொள்ளவில்லை ஓட்டு மட்டும் கேட்டு வருவாங்க மிகவும் வருந்துகிறேன்
@anish4775
@anish4775 Год назад
For politicians these people are just a vote bank. These people will blindly believe the politicians words and elect them. Post elections politicians won't even bother about them. They'll be busy in building their bungalows,villas, etc 🤦🤦.
@maraarmarrar2212
@maraarmarrar2212 Год назад
Arasangathuku kolla adikave neram pathathu ithula enga ivanga padura kastatha thikaporanga
@supriyaaudi87
@supriyaaudi87 Год назад
டென்னிஸ் விளையாட இவ்வளவு பெரிய மைதானம் தேவையா.. பக்கத்துலயே இருக்கும் இந்த மக்களுக்கு எப்போ விடிவு காலம்.. எந்த அரசு வந்தும் இதை மாற்றாது போல 🤦‍♀️😢😢
@ravindrannanu4074
@ravindrannanu4074 Год назад
...'அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி, அதன் அருகினில் ஓலை குடிசை வைத்து , பொன்னான உலகென்று பெயருமிட்டால், இந்த பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்.'...
@prasanthgayathri4521
@prasanthgayathri4521 Год назад
நம் நட்டில் நம்மால் நல்ல😞😞😞😞😞 ஒரு இடம் கூடவாழ இல்லை ஆனல் வட இந்தியர்கள் அட்டுழிம் தாங்க முடியல நம் நாட்டு மக்கலை😞😞😞😞😞 நல்ல வாழவைக்க இடம் இல்லை ஆனல் வட இந்தியர்கள் லுக்கு வாழ்வு தரப்பொகிரது இந்த தமிழக அரசு
@kalpanarameshkumar9392
@kalpanarameshkumar9392 Год назад
ஆளுநர் மாளிகை, சம்பளம் , வசதி அவசியமா தமிழ் நாடு மாநிலத்தில் மாற்றம் செய்ய வேண்டும்
@manivannaniraiyilan5153
@manivannaniraiyilan5153 Год назад
இந்தக்காணொளியை கண்டிப்பாக முதல்வர் தனிப்பிரிவின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள். இத்துடன் விட்டுவிட வேண்டாம். நெறியாளர்தொடர் முயற்சி எடுக்கவும்.
@Madhavan.C369
@Madhavan.C369 Год назад
நல்ல மனம் படைத்த அரசியல் வாதிகள் அல்லது அதிகாரிகள் இந்த காணொளியை பார்த்து இவர்களுக்கு இனி வரும் காலம் விடிவு காலம் வர உதவி செய்ய வேண்டும்...
@subramanimani6737
@subramanimani6737 Год назад
இவ்வளவு வீடு இல்லாத சூழ்நிலையில் அளவுடன் குழந்தை பெற்று கொள்வதே நல்லது
@gayathiris5522
@gayathiris5522 Год назад
வெட்கமாக இருக்குப்பா. அரசின் சிறப்பு கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கை தேவை.
@pushpavelur762
@pushpavelur762 Год назад
தமிழ் உணர்வுள்ள நம் சொந்தங்கள் தயவுசெய்து யாரையும் குறை சொல்லாமல், நம்மில் நல்ல பண வசதி உள்ளவர்கள் சாதி மதம் பாராமல் நம் வீட்டு ஆண் பிள்ளைக்கு அங்குள்ள பெண்களை நாம் திருமணம் செய்வதன் மூலமும் நாம் ஒருவருக்கு நல்ல வாழ்க்கை அளிக்க முடியும் அங்குள்ள ஒரு பெண்ணையாவது நாம் காப்பாற்ற முடியும்...........உதவுங்கள்🙏🏼🙏🏼🙏🏼
@danielmathew6825
@danielmathew6825 Год назад
ஊடகங்களின் உண்மையான பணி இதுதான்....
@funzone3.078
@funzone3.078 Год назад
ஏன் வாடகை வீட்டுக்கு செல்லலாமே ? யாரும் உங்களை இங்கே இருக்க கட்டாயப்படுத்தவில்லை
@arangulavanarangulavan6738
@arangulavanarangulavan6738 Год назад
நீ வீடு கட்டி கொடுடா புண்டை
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Год назад
இன்னும் மக்கள் இப்படி வாழ்ந்து கொண்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.இப்படி வாழ்வது மிகுந்த வேதனை.மாறி மாறி யார் ஆட்சிக்கு வந்தாலும் இவை மாறவில்லை.இதில் trillion dollar economy என்று பேச்சு.அரசியவாதிகள் மற்றும் அவரின் வியாபாரம் மட்டங்கள் தான் செழித்து கொழுக்கிறது.முதல்வரின் நடவடிக்கை இதில் தேவை.இனி photo shootஇங்கு வையுங்கள் கன்டிப்பாக வருவார்.
@shriipriya7936
@shriipriya7936 Год назад
இவர்கள் இருக்கும் இடத்தில் என் தோழி ஒருவர் இருக்கிறார்...ஒரு குடும்பம் இருந்தால் அதில் உள்ள அனைவருக்கும் திருமணம் ஆகி அங்கேயே உள்ளனர்...குழந்தைகள் பேர குழந்தைகள் என உள்ளனர்..அரசு அவர்களுக்கு ஒதிகிய இடம் பிரித்துப் பிரித்து உள்ளனர்... இதில் பல பேர் குடி அடிமை ஆனவர்கள் ... அரசு மேல் குற்றம் சொல்வது சரி ஆனால் நாமும் ஒழுங்கா வாழ வேண்டும்
@deepaashokan2637
@deepaashokan2637 Год назад
வார்த்தைகள் இல்லை கண்ணீர் தான் வருகிறது 😭😭😭😭😭😭
@karansinghpokarna4620
@karansinghpokarna4620 Год назад
இப்படிக்கூட சென்னைலேதான் இருக்கனுமா சென்னையவிட்டு வெளியே வந்து ஏதாவது கிராமங்களில் வசிக்க கூடாதா
@veenajayasonica
@veenajayasonica Год назад
👍
@sappanipasupathybabed1482
@sappanipasupathybabed1482 Год назад
தலைநகரமே இப்படினா பிற மாவட்டங்களில் 😔😔😡😡😡
@shankararumugam2499
@shankararumugam2499 Год назад
தலை நகரில் தான் இப்படி இருக்கிறார்கள். சிட்டி விட்டு கொஞ்சம் வெளிய போன டென்ட் கூட போட்டுகலாம்.ஆன இவர்களுக்கு வேலை சிட்டி ல தான்
@rajakannan7727
@rajakannan7727 Год назад
வாழ்க ஜனநாயகம் 👏👏 நல்ல முன்னேற்றம் தமிழ்நாடு. அதிகாரிகளின் செவிகளுக்கு உரைத்தால் நல்லது
@josiahkirubaharan235
@josiahkirubaharan235 Год назад
இவர்களுக்கு வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆனால் இவர்கள் அதை வாடகைக்கு விட்டு விட்டு இங்கேயே தங்கி இருக்கிறார்கள்.
@jd-xf3fp
@jd-xf3fp Год назад
21 வருடம் சம்பாதிததுல; RS 1000 , 2000, ம்கொடுத்து வாடகை ல் ஒரு வீடு பார்த்துக்கொள்ள ஏன் யாருக்கும் யோசனை இல்லை. 🏌️ இவர்களைப்பார்த்தால் வீட்டுக்கும் எந்த செலவும் செய்யல , இவர்களுக்கு ம் எந்த செலவும் செய்துகிட்டாமாரி தெரியவில்லை ,,,21 வருடம் சம்பாதித்த பணத்தை என்ன தான் செய்கிறார்கள் 🏌️ஏதோ ஒரு government எப்படியும் குடும்பத்துக்கு ஒரு வீடு தரும் என என்னி இவர்கள் வாழ்க்கையை தொலைக்கிறார்கள் . 🏌️ வைராக்கியம் மா ஒரு ரூம்ல யே ஐந்து குடும்பம் இருக்கிறது . எனக்கென்னவோ இவர்கள் வீட்டுக்காக வாழ்க்கையை தொலைக்கிறார்கள் என்று தோன்றுகிறது .🏌️
@sakthisaravanan1578
@sakthisaravanan1578 Год назад
Well said
@Kiirana
@Kiirana Год назад
@meetastranger Thanks for bringing into light, Now most of the channels will cover this area.
@karthika9086
@karthika9086 Год назад
தயவு செய்து முதலமைச்சர் ஐயா இவர்களுக்கு உங்களால் வழி பிறக்கும் என்று நம்புகிறேன்
@sibuvasanth
@sibuvasanth Год назад
இலவச வீடுகளை கொடுக்க கொடுக்க வேண்டும்
@annamalaiganesan5390
@annamalaiganesan5390 Год назад
Mr. Stalin cm.avarkale intha kutumpakkalukku vuthavi seyunkal vunkalukku 1000kodi Nantrikal,AN.G.
@Vijay_tvk_official-d3r
@Vijay_tvk_official-d3r Год назад
அனைத்துக்கும் அரசு குறை கூற முடியாது 1970 களில் 60 குடும்பங்களுக்கு இந்த வீடு கட்டி தரபடுள்ளது இன்று அது 120 குடும்பங்கள் ஆக பெருகி உள்ளது இவர்கள் உலைத்து அடுத்த கட்டத்துக்கு முன்னரே வில்லை இருந்தாலும் இதில் இருந்தும் சில நபர்கள் வாழ்க்கையில் முன்னாரி உள்ளனர்....
@beingnaturefriendly8966
@beingnaturefriendly8966 Год назад
Purchasing land is not easy for any one who work on daily wages. Its their right. If the govt ask you to move or vacate ur native place for any development activities, will u leave? Its discrimination between rich and poor. The voiceless people, deprived communities are not given importance everywhere not only in chennai. These people were displaced from their own place.
@beingnaturefriendly8966
@beingnaturefriendly8966 Год назад
@@schiffedfg No one in this earth is born with a land, all the land owners once upon a time occupied where ever they lived. Each and every human being and all living creatures have their own right to live in this planet. I said about their displacement. Ur comment is evident for the discrimination in the society. It shows how you respect the people.
@beingnaturefriendly8966
@beingnaturefriendly8966 Год назад
You are viewing in a different perspective. Why to argue! Different people have different opinions
@raniks5043
@raniks5043 Год назад
ஒன்றாக சேர்ந்து போராட்டம் ஒரு வேளை கவனம் பெறலாம்,நிலை மாறலாம். கொடுமையான வாழ்க்கை
@amudhaarumugamamudhaarumug806
Waste sis 🙄
@mohammedasik105
@mohammedasik105 Год назад
இதை பதிவு செய்தமைக்கு 🙏🙏🙏🙏
@tamilselvia9283
@tamilselvia9283 Год назад
என்ன கொடுமைடா சாமி. அரசாங்கம் ஏன் இந்த மக்களை இவ்வளவு அவளத்திற்கு ஆளாக்கிய உள்ளது. நம்மைப் போல் இவர்களும் மனிதர்கள் தானே.
@johnwesly1250
@johnwesly1250 Год назад
Arasaangathin kurikole ivargalai ippadiye veithirukka vendum......intha nilaiyil irunthu sirithum munneri vida koodaathu....appadi munneri vittaal arasiyalviyaathigalin nilai thalai keelaaga maarividum...... Avan yenna muttaalaa ???....... Ivunuga vottukku mattume......
@kannammalisha346
@kannammalisha346 Год назад
இப்படி கூட வாழ்க்கை நடத்துவதை அரசாங்கம் கருத்திற்கொண்டு உண்மை நிலையை ஆராய்ந்து தக்க வசதி செய்து கொடுத்தால் இற
@hiihiii2205
@hiihiii2205 Год назад
இது யாருடைய குற்றம் இதை இந்த நாட்டை ஆளுகின்ற அவருடைய குற்றம் ஒரு நாடு நல்லா இருக்க வேண்டும் ஒரு நாடு நல்லா இருந்தால் அந்த நாட்டு தலைவனுக்கு பெருமை ஆனால் இப்படி கஷ்டப்படுகின்ற கூட்டம் நமது நாட்டில் இருக்கின்றதா எவ்வளவு மன வேதனையாக இருக்கின்றது கோடி கோடியாக பணம் வைத்திருக்கிற கோடீஸ்வரர்களிடம் சென்று இவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் இவர்களுக்கு ஒரு உதவி செய்யுங்கள் என்று கேட்டாலே போதுமே அந்த நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் கொடுப்பார்கள் யார் கொடுக்க மாட்டேன் என்று சொல்வார்கள் இது இந்த நாட்டை ஆளுகின்ற இவர்கள் இவர்களுக்கு உதவி செய்து இவர்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும்
@Rolex007
@Rolex007 Год назад
Arasangam nu onnu irukka??
@sridharraja6786
@sridharraja6786 Год назад
அரசாங்கம் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
@tatianarhea
@tatianarhea Год назад
Iraiva ivargaluku seekirama nalla veedu neengal kuduka vendum......😢😢🤲🤲
@kanchmind85695
@kanchmind85695 Год назад
என்னப்பா இது ஜெயில் விட மோசமாக உள்ளதே. ஜெயில் கூட ஒருத்தருக்கே பெரிதாக இருக்குமே.
@krishnajayaganes2635
@krishnajayaganes2635 Год назад
No words ; Only tears .. 🙏🙏🙇‍♂️🙇‍♂️
@s.r.sureshkumar4304
@s.r.sureshkumar4304 Год назад
இந்த இடம் இருப்பது முதல்வர் ஐயாவுக்கு ஏன் தெரியப்படுத்த வில்லை அவர்கள் நல்ல முறையில் இவர்களுக்கு நிரந்தரமாக இடம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். எனது அன்பான வேண்டுகோள் காவல் டிஜிபி,மாவட்ட எஸ்பிகள் ஐயா அவர்களின் கூர்ந்து கவனித்தால் போதும் எந்த ஒரு சிறிய போதைப் பொருட்கள் தமிழகமெங்கும் உள்ளே வருவது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருக்கும். ( போதையில்லா தமிழகம் என்று அனைவராலும் அழைக்கப்படவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 )
@ranjithkct
@ranjithkct Год назад
Comedy😂
@pkmediaprashanth8581
@pkmediaprashanth8581 Год назад
Namba Vazhkaiya Namba thaan Munnethikanum....... Avan Uthavi Pannuvaane Ivan Uthavi Pannuvaanu Yaaraiyum Yeadhir Paarkka Koodaathu......... Namba Life ha Nalla Maathiriyaa Maathikura Thaguthi..... Namakku Mattum Thaan Irukku
@veenajayasonica
@veenajayasonica Год назад
Well said 👍
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 Год назад
சுதந்திர ம் என்று நமக்கு கிடைத்தது என்று தெரியவில்லை அத்தனைக்கும் கதவு எண் கொடுத்து ஆதார் அட்டை கொடுத்து பாவம் மக்கள் அரசு தொகுப்பு வீடு ஏழை குடியிருப்பு எங்கே போனது தலை 🙆😰😥
@allabakashallabakash9996
@allabakashallabakash9996 Год назад
வீடியோ எடுக்கும் மீடியாவே ஏன் 160 நபர்களின் ஆதார் வைத்து அதே இடத்தில் அப்பார்ட்மெண்ட் கட்டிக் கொடுக்க கூடாது...???
@arankanathanm709
@arankanathanm709 Год назад
Are you paying tax to the media or indian government???. Media is only to expose the problem.
@Manikandan26
@Manikandan26 Год назад
Comment pannum nengal yen adhai eduthu seiya kudadhu?
@allabakashallabakash9996
@allabakashallabakash9996 Год назад
@@Manikandan26 நான் வேலூர்...அவர்களோ நேரில் பார்ப்பவர்கள் அதில் சம்பாதிக்கும் கார்பரேட்கள் அவர்கள். நானே தினக்கூலி பாமரன்..!
@dharshininm1217
@dharshininm1217 Год назад
Government yethuku bro erku appo ???
@arankanathanm709
@arankanathanm709 Год назад
@@allabakashallabakash9996Ruling government is only having the problem solving capacity so for that.
@user-lr5lx1ew8n
@user-lr5lx1ew8n Год назад
எங்கள் ஊருக்கு வாங்க விவசாயம் செய்து பிழைக்க முடியும்....
@althafhussain2092
@althafhussain2092 Год назад
First of all I thought I was the poor family in this chennai city.although my parents supported Me to learn trading and after watching this video.i m happy with what i have and what my parents done for me
@sjeevalambert5390
@sjeevalambert5390 Год назад
இந்த அவலமான இருபத்தியொரு வருடமாக வாழ்க்கை வாளும் மக்களை மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் ஸ்ராலின் ஜயா அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென மிகவும் தாழ்மையுன் கேட்டுக் கொள்கின்றேன்.
@nallavan599
@nallavan599 Год назад
சாராய வியாபாரி சுடலை
@southernwind2737
@southernwind2737 Год назад
@@nallavan599 21 வருடமாக சுடலையா ஆண்டார் எல்லாம் ஒன்று தான் மிடாஸ் சாராய முதலாளிகள் அதிமுக சசிகலா குடும்பம் இன்னொன்று திமுக ஜகத்ரட்சகனுடையது என்கிறார்கள் மற்ற மாநிலத்தில் பி ஜேபி காரன்
@nallavan599
@nallavan599 Год назад
@@southernwind2737 டாஸ்மாக் அரசுடையதுதான விக்கிற கம்பெனி நிறைய இருக்கு சுடலை சாராய வியாபாரி தான்
@rajarajarose15
@rajarajarose15 Год назад
வெளி மாநிலத்தவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் வேலைக்காக வந்து தனி வீடு எடுத்து குடும்பமாக வாழ்கின்றனர், இவர்கள் அங்கு சென்று நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்..
@thatchayinikandasamy
@thatchayinikandasamy Год назад
அரசியல் விழிப்புணர்வு இல்லாமையே இதற்குக் காரணம்
@naveenkumara716
@naveenkumara716 Год назад
அரசாங்கம் இவர்களுக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும்
@karpakamdr2853
@karpakamdr2853 Год назад
குறைகளை இந்த பதிவைப் பார்த்தாவது நிவர்த்தி செய்ய வேண்டும் அரசு
@muralipandalapalli631
@muralipandalapalli631 Год назад
Government needs to take action and help these people..no doubt about it ..we also need to ponder as to why they are having more children if they cannot afford to provide their children clean and safe home ….
@natarajan2606
@natarajan2606 Год назад
இது தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதில் உள்ள மொத்த இடத்திலும் அடுக்கு மாடி வீடு கட்டி அங்கே குடியிக்கும் மக்களை பாதுகாப்பது தான் சமூக நீதி யாகும் அரசு முன் வந்து செய்து தர வேண்டும்
@apparam2491
@apparam2491 Год назад
5 தல முறை இருந்து உணக்குன்னு ஒரு வீடு வாங்க முடில நீ எல்லாம் இருந்து என்ன பண்ண போற இன்னம் 100 பேறு இருங்க
@pamilaraj2619
@pamilaraj2619 Год назад
இவர்கள் வேதனை நிச்சயம் மாற வேண்டும். இறைவன் இந்த பூமியை எல்லோரும் வாழ தான் உருவாக்கினார். இப்படி ஒரு வாழ்க்கை வாழ அல்ல. இவர்கள் சொல்வது காது கொடுத்து கேட்க முடியவில்லையே ஆனால் இவர்கள் வாழ்கிறார்கள். இறைவன் என்ன செய்து கொண்டு இருக்கிறார்.
@vinos.paarvai
@vinos.paarvai Год назад
இத்தனை ஆண்டுகளாக ஆளும் கட்சிகளும், எதிர்கட்சிகளும் என்ன செய்கின்றன. அவர்கள் தங்கள் வருங்கால சந்ததியினருக்காக சம்பாதிக்கிறார்கள் ஆனால் இந்த மக்கள் தற்போதைய நிலைக்கு போராடுகிறார்கள். இந்த இடத்தில் பிறந்ததற்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன். இந்த ஆட்களுக்கு உதவுவதற்கு நான் அவ்வளவு செல்வந்தன் இல்லை என்று நான் மிகவும் குற்றவுணர்வுடன் உணர்கிறேன்
@Arunprasad1129
@Arunprasad1129 Год назад
கொடுமை கொடுமை சுதந்திரம் அடைந்த 75 வருடங்களுக்கு பிறகும் இந்த அவலமான நிலை. அரசியல்வாதிகள் அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டும். இவர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகள் பொறுப்பு.
@saleemsaleem-zf3bj
@saleemsaleem-zf3bj Год назад
மும்பை தாராவியைவிட மிகமோசமாக இருக்கிறது! ஆச்சரியமாகவுள்ளது!
@magizhtourstravelscoimbtor3927
பிரச்சாரத்துக்கு கலந்துக்கறப்போ பிரம்மாண்டமா தோரனை கட்ற செலவு நிறுத்துங்க இவங்கள மாதிரி மக்களை மறைக்க நினைக்காதிங்க இவங்க வாழ்கை வலி கொடியது
@jaibeamramesh2611
@jaibeamramesh2611 Год назад
கோடி கோடியாக கோயில் காணிக்கை செலுத்தும் பக்தர்கள் இவர்களுக்கு உதவலாம்
@magizhtourstravelscoimbtor3927
@@jaibeamramesh2611 அந்த கோவில் காசும் 75% அரசாங்கத்துக்கு தான் போகுது அப்பறம் எதுக்கு அலட்சியமா ஆட்சி செய்றாங்க
@mathangiramdas9193
@mathangiramdas9193 Год назад
அப்புறம் நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன், வீடு கட்டி கொடுத்தாலும் இவர்கள் அதை வாடகைக்கு விட்டு மறுபடியும் platformதான் வருவார்கள்.
@secularindian1949
@secularindian1949 Год назад
அரசு உடனடியாக இவர்கள் வாழ்கையை கவனத்தில் எடுத்து உதவ வேண்டும்.பெரும் தொழிலதிபர்களும் நடிகர்களும் உதவ வேண்டும்
@ts.nathan7786
@ts.nathan7786 Год назад
அதிக ஜனத்தொகைதான் இதற்கெல்லாம் காரணம். ஆனால் அதை யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Год назад
@4:29 அந்த அரசியல் கட்சிகள் Photo விளம்பரங்கள் எல்லாம் என்னா மானா வுக்கு. 🤬🤬🤬🤦🏻‍♂️
@murugesan825
@murugesan825 Год назад
அண்ணன் சீமான் பார்வைக்கு இதை கொண்டு செல்லுங்கள்... வாழும்போது மக்களும் வாழட்டும் வாழவிடுங்கள் வழிவிடுங்கள்..
@mewedward
@mewedward Год назад
Ellar arasiyal veyathi um onnu tha
@chandranchandran1204
@chandranchandran1204 Год назад
இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து விலகி, மிகப்பெரிய நம் தமிழ்நாட்டில் வாழ்வதற்கு இடமா இல்லை... வடநாட்டவர்கள் நம் தமிழ்நாட்டில் வந்து பிழைக்கும் பொழுது, இவர்கள் இப்படி இயலாமையைக் காரணம் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. வடநாட்டவர்களிடம் இருந்தாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இலவசமாக வீடு வேண்டும் என எண்ணாமல் வாழும் நாட்களை வசதியாக வாழ வெளியிடங்களுக்குச் சென்று உழைப்பின் மூலம் உயர்ந்து வாழ முயற்சிக்கலாம். தங்களுக்கு பிறர் உதவ வேண்டும் என எண்ணத்திலிருந்து நாம் விடுபட வேண்டும்...
Далее
😂😂
00:16
Просмотров 969 тыс.
For my passenger princess ❤️ #tiktok #elsarca
00:24
😂😂
00:16
Просмотров 969 тыс.