Тёмный

பெண்களின் அன்றாட பழக்கங்களால் ஏற்படும் விபரீதங்கள் I Aanmiga Ula 

Aanmiga Ula
Подписаться 382 тыс.
Просмотров 35 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 90   
@eswarikutty242
@eswarikutty242 2 дня назад
இந்த காலத்திற்கு ஏற்ற மிக மிக முக்கியமான பதிவு குருவே உங்களுக்கு நிகர் நீங்கள் தான் குருவே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@swarnalathageethayan4223
@swarnalathageethayan4223 День назад
நன்றி ஐய்யா
@Kalpanamani-h2p
@Kalpanamani-h2p День назад
வணக்கம் சுவாமி🙏🙏 நன்றிகள் பல எங்கள் அம்மாச்சி ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் சொல்லி இப்படி தான் வாழ வேண்டும் என்று வளர்த்தார்...
@akshayak8b528
@akshayak8b528 День назад
Thank you Guruji 🙏🏻
@ProfSivakumarRajagopalan
@ProfSivakumarRajagopalan 2 дня назад
Kuja means Chevvai. Depending on where Kuja is sitting in your (wife's / homemaker) birth chart, you must choose the appropriate Murugan below and pray daily by lighting a ghee lamp in your kitchen. Inside your kitchen, the photo of Lord Murugan should be placed on the North-west wall. Kuja in Mesha = Palani Murugan. Kuja in Rishaba = Thiruparankunram Murugan. Kuja in Mithuna = Thiruttani Murugan. Kuja in Kadaga = Thiruchendur Murugan. Kuja in Simha = Swamymalai Murugan. Kuja in Kanni = Vallimalai Murugan. Kuja in Tula = Pazhamuthirsolai Murugan. Kuja in Viruchiga = Sikkal Singaravelan. Kuja in Danush = Vaitheeswaran Murugan. Kuja in Makara = Trichy Vayalur Murugan. Kuja in Kumba = Marudamalai Murugan. Kuja in Meena = Kazhugumalai Murugan.
@sudhab1645
@sudhab1645 2 дня назад
கணவர் என்ன சொன்னாலும் பதில் பேசக்கூடாது கணவர் பெற்றோர்கள் அவர்களின் உடன் பிறந்தவர்கள் எது பேசினாலும் எந்த எல்லைக்கு பேசினாலும் பதிலே பேசக்கூடாது உங்க வீட்டு ஆளுங்க பேசுவது மனசு கஷ்டமாக இருக்கிறது என்று கூட சொல்லக்கூடாது சிரித்துக்கிட்டே இருக்கனும் அப்ப எந்த பிரச்சனையும் வராது இது என் வாழ்க்கையில் நடப்பது
@kalaikalaimathi8870
@kalaikalaimathi8870 2 дня назад
அதுக்கு பைத்தியமாகத்தான் இருக்கனும்
@priyadarsini6937
@priyadarsini6937 2 дня назад
​@@kalaikalaimathi8870😂
@avvk7880
@avvk7880 2 дня назад
ஆமா... பைத்தியமா தான் இருக்கணும்... அப்போ தான் குடும்ப குத்துவிளக்கு னு சொல்றாங்க 😂😂😂
@poojamanimaran1192
@poojamanimaran1192 2 дня назад
Yes its true😢
@kpunitha4908
@kpunitha4908 2 дня назад
Super
@mekalai7670
@mekalai7670 2 дня назад
ஆண்கள் எப்படி இருக்க வேண்டும்..
@SureshSuresh-gl1lt
@SureshSuresh-gl1lt 2 дня назад
நன்றி குருஜி 🙏 மிக்க நன்றி 🙏
@lathamahesh241
@lathamahesh241 День назад
அருமை நன்றிகள் 🙏
@kalagnanambalbalaji7005
@kalagnanambalbalaji7005 2 дня назад
முடி நீளமாக இருக்ககூடாது என்றால் கோயில் தெய்வ அலங்காரத்தில் ஏன் தெய்வங்களுக்கு நீண்ட ஜடைபின்னல் செய்வது வழக்கமாக உள்ளது??
@vallalthunai
@vallalthunai День назад
In Temples they will do at exact size not oversize
@VIJAYKAMALANATHM
@VIJAYKAMALANATHM День назад
உயிர் உள்ள மானிடப் பிறவிக்கும், உயிரோட்டம் உள்ளதா நினைத்து வழிபடும் சிலைக்கும் வித்தியாசம் இல்லையா.
@devimeenatchibalamurugan3272
@devimeenatchibalamurugan3272 День назад
namma manaivaiya illara vaalgai la irukkanum na konjam mudi , deivama, anmeegathula irukkanum na niraiya mudi ... deivam vera , manusa manaivi pen vera
@USHASUNDAR-yz8wq
@USHASUNDAR-yz8wq День назад
​@@VIJAYKAMALANATHM💐🤝
@deepsaro4837
@deepsaro4837 День назад
Long hair naladhu indha mental sodradha nambadhinga
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 2 дня назад
சிக்கல் சிங்காரவேலவா.🙏 மிக்க நன்றி குருஜீ🙏
@vasanthisrinivasan5532
@vasanthisrinivasan5532 День назад
Crystal clear explanation guruji. I took long breathe after listening this msg. Very true but don’t know how many of them will follow.
@SaiNageswari.
@SaiNageswari. 2 дня назад
Thank you so much swamiji.❤❤❤❤❤.
@Vasumathy-h7r
@Vasumathy-h7r День назад
I will try thankyou so much
@KanthaHari
@KanthaHari День назад
Super guruji 🙏🙏
@muthudevitassels437
@muthudevitassels437 День назад
Divorced women and widows enna pannanum panna kudathu nu video podunga
@JeyaVadivel
@JeyaVadivel День назад
அற்புதமான விளக்கம் குருஜி தந்ததற்கு நன்றி குருஜி. ஒரு சந்தேகம் எனது மகனுக்கு லக்கினத்தில் கேதுஇருப்பதால் நீங்கள் சொல்வது போல் அவரின் செயல்கள் அனைத்தும் உள்ளன நீங்கள் சொல்வது போல் சில இறைவணக்க செயல்பாடுகளை செய்து வருகின்றார் அத்தோடு அவருக்கு காலசர்பதோஷம் உள்ளது நீங்கள் பதிவில் கூறியது போல் காவல் தெய்வத்திற்கு ஆடு/கோழி தலையைச் சுற்றி கொடுத்தால் இவரது காலசர்பதோஷம் நீங்கி விடுமா அல்லது கேது லக்னத்தில் பிறந்ததால் வருடாவருடம் செய்ய வேண்டுமா குருஜி சிரமங்கள் தந்ததற்கு மன்னியுங்கள் குருஜி இதற்கான பதில் தங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கின்றேன் நன்றி
@sriramj.8744
@sriramj.8744 День назад
லௌகீக ஆசைகள் அதிகமாகும் போது உறவுகளிலும் பிரிவுகள், விரிசல்கள் ஏற்படுவதைக் காணமுடிகிறது. ஆசைகள் அதிகமாகும்போது அதைச் சார்ந்த கர்மாவும் நம்மை பீடிக்கிறது. பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்த்து உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பகவானை சரணாகதி அடைந்தால் அதுவே பேரின்பம். ஸ்ரீ கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும் 🦚🙏
@anuprabha4498
@anuprabha4498 2 дня назад
தெய்வமே நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
@MuthulakshmiAnaiveeran
@MuthulakshmiAnaiveeran День назад
அருமையானபதிவுஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilkumarsenthil4606
@senthilkumarsenthil4606 2 дня назад
Thanks kuruji
@yeshvlogz5469
@yeshvlogz5469 День назад
Thozhil viruthi adaiya pathivu podunga
@KavithaManjunath-l4h
@KavithaManjunath-l4h День назад
Thank you guruji
@deepichandru9067
@deepichandru9067 День назад
Sathiya narayanan pooja pathi sollunga sir
@KavithaKavitha-dr9jn
@KavithaKavitha-dr9jn 2 дня назад
சூப்பர் குருஜி
@eswarikutty242
@eswarikutty242 2 дня назад
வணக்கம் குருஜி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@NishanthiSujai
@NishanthiSujai День назад
ஐயா நீங்க சொல்ற மாதிரி எல்லாத்தையும் பின்பற்ற நாங்க கஷ்டப்படுறோம் எதையுமே பின்பற்றாம நீங்க சொல்ற மாதிரி தலையை விரிச்சு போட்டுக்கணும் நகத்தை நீட்டின்டா வளர்த்துக்கிட்டு அவங்க ஒரு இதுல இருக்காங்க அவங்க நல்லா தானே இருக்காங்க
@n.sathishsathishn.sathishsathi
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
@naturefarm1766
@naturefarm1766 День назад
ஐயா நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6:10 மணி அளவில் எனது தாலி செயினில் உள்ள வெள்ளி கொடி தானாகவே அறுந்துவிட்டது அதிலிருந்து ஒரு குண்டு கீழே விழுந்து எடுத்துக் கொண்டேன் மீதமுள்ள தாலி மற்றும் மற்றொரு குண்டு கீழே விழாமல் கையில் பிடித்துக் கொண்டேன் . இன்று சனிக்கிழமை மதியம் 1:42 மணி அளவில் நகை கடையில் கொடுத்து 1:52 மணி அளவில் வெள்ளிக்கொடி மாற்றி வாங்கிக் கொண்டேன் .அதற்கு அப்புறம் தான் தெரிந்து கொண்டேன் அது சனி ஓரை மற்றும் எமகண்டம் நேரம் . இன்னும் கழுத்தில் அணிந்து கொள்ளவில்லை வருத்தமாகவும் கவலையாகவும் உள்ளது .தற்போது நான் என்ன செய்ய வேண்டும் ஐயா நல்ல நாள் பார்த்து அணிந்து கொள்ளலாமா
@bmalathi3083
@bmalathi3083 2 дня назад
அருமை குருஜி ❤❤
@RajeshwariB-j7b
@RajeshwariB-j7b 2 дня назад
Thank you very much guru ji ♥️💐♥️♥️
@malarvizhichandran1888
@malarvizhichandran1888 День назад
🎉🎉🎉சூப்பர் குருஜி
@lathad4510
@lathad4510 День назад
Kanavan manaivi Tambaram Virasat 1 thalaikku kulipathu ruparam Karan aavedan Nangal village irukkum etharku Oru Thiru kurungal kuruve
@nishakarthick1843
@nishakarthick1843 2 дня назад
Neenga very great guruji🙏🙏🙏
@MonishasaiMonisha-qq4ih
@MonishasaiMonisha-qq4ih 2 дня назад
Thank you so much Guruji 💓 😊
@MathiDG
@MathiDG День назад
வணக்கம் குருஜி...எங்கள் வீட்டில் bedroom la தென்கிழக்கு மூலையில் bathroom உள்ளது..இது தவறானததா குருஜி.இரண்டாவது அறையில் வடமேற்கு மூலையில் bathurooom சரியாக உள்ளது..எண்களின். கேள்விகளை கேட்டு சொல்வதற்கு மிக்க நன்றி அக்கா...
@maheswari1095
@maheswari1095 День назад
நன்றி குருஜி 🙏🙏🙏
@suthamani9047
@suthamani9047 2 дня назад
Nanri Guruji 🙏
@sangeethag4704
@sangeethag4704 2 дня назад
Theivamae mikka nandri ennoda habit a appadiyae naan pakkuren my nails appadi dan iruku my teeth um same problem ... Ippo video pathu mathikaren en vazhkail oli ethi vachitinga
@vallalthunai
@vallalthunai День назад
Very true ❤🎉
@akhilaakhi8676
@akhilaakhi8676 6 часов назад
My life going through......😢
@Hunter71298
@Hunter71298 День назад
ஒரு குடும்பதில் எந்த ஒரு கோவிலுக்கு செல்லும்போது கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தான் செல்ல வேண்டுமா? அப்போதுதான் பலன் கிடைக்குமா?தனி தனியாக செல்ல கூடாதா?
@Hunter71298
@Hunter71298 День назад
கேதுக்கு என்ன பரிகாரம்? கேதுக்கு எந்த கிழமை விளக்கு போடலாம்?
@Hunter71298
@Hunter71298 День назад
என்னுடய கணவருக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை அதாவது நான் சொல்லுவதை அவர் கேட்க மாட்டார். அவர் சொல்வது எனக்கு பிடிக்காதது போல் இருக்கும் சண்டைதான் அதிகம் உள்ளது நானும் முருகனை வணங்கி நம்பி தான் இருக்கிறேன். என்ன செய்து?
@jegankavijegankavi4213
@jegankavijegankavi4213 День назад
என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் குருஜி வீட்டில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்க குருஜி ❤
@Smkavicollection-yi2or
@Smkavicollection-yi2or 2 дня назад
Guruji ennoda magan 10 th std padikiran padipula konjam gavanam kuraivaga irukku ethavathu pariharam pooja ethavathu sollunga guruji pls 🙏
@sathya0544
@sathya0544 День назад
guruji sevvai ethanavathu place nu sollunga appo than enakku puriyum lagnathil irunthu ethanavathu idathil irunthal entha murugan endru sollavum please
@Rk-bg9oe
@Rk-bg9oe 2 дня назад
Engha veetil vadamerku moolayil than kitchen door varuthungha mam enna pandrathu
@jananipriya6293
@jananipriya6293 День назад
Sir en magal 2 year nan eppa samy kombatalum pooja room le urine poira 6month baby irude eppaome appaditha seira itha nallatha illa kettatha pls reply sir
@vishnuscollection1343
@vishnuscollection1343 День назад
சமையல் அறையில் முருகன் படம் எந்த திசை பார்த்து வைக்க வேண்டும்
@leechnglim4860
@leechnglim4860 День назад
Sir when i am 16th years old i accident so my teeth broken. Now i am wearing fake one. How sir?
@rajeshwarip356
@rajeshwarip356 День назад
வணக்கம் சாமி நீங்க சொல்ற மாதிரி சிலைகள் நான் வைத்து வழிபட்டு வருகிறேன் அந்த சிலைகளை என்ன செய்வது ங்க சாமி
@jayaramanlogesh2482
@jayaramanlogesh2482 День назад
Aatrilo or kadalilo vidalam nandru
@KaliAmmanan
@KaliAmmanan 2 дня назад
Guruji samaiyal room la muruganganai vachi vanaga sonneega but agga non veg samaikarame sir
@kavithamanohar9854
@kavithamanohar9854 День назад
S non veg pannurome any solution for that
@Hunter71298
@Hunter71298 День назад
என்னுடை மகனுக்கு அவிட்ட நட்சத்திரம் மகரராசி வியாழக்கிழமை கேது பகவானுக்கு விளக்கு போட சொன்னார்கள் போடலாமா?
@revathysubramanian467
@revathysubramanian467 День назад
🙏🙏🙏
@premalatharavindran5932
@premalatharavindran5932 День назад
? 😊😊
@murugarkumaran4999
@murugarkumaran4999 День назад
Guruji vanakkam jathagam illathavargal entha muruganai kitchen il vaithu vazhipaduvadu please sollungal.
@haripriya7630
@haripriya7630 День назад
Why are your recent videos are uploading again ????
@MMM-d5l
@MMM-d5l День назад
Ore kelvithan kettanga. Video close
@Skr7222
@Skr7222 День назад
🙏🙏🙏💐💐💐💐🔥
@geetharobert537
@geetharobert537 День назад
18 சித்தர் படம் வீட் டில் வைத்து வழிபாடு செய்யலாமா சொல்லுங்கள் குருஜி R Geetha Chennai
@vijayaselvaraj4826
@vijayaselvaraj4826 День назад
என்னுடைய பெண்ணை திருமணம் செய்து கொடுத்து நான்கு ஆண்டுகளாக படாதபாடு பட்டுக்கொண்டுஉள்ளது. மாமியார்கள் பையனை நிம்மதியாக வாழட்டும் என நினைப்பதில்ல
@HappyMusicBeautipie
@HappyMusicBeautipie 2 дня назад
நான் 15 நாட்களுக்கு ஒருமுறை நகம் வெட்டிவிடுவேன்
@KrishKrish-p5l
@KrishKrish-p5l 2 дня назад
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@GyaneshwariChandrasekar
@GyaneshwariChandrasekar 2 дня назад
🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️ comments padichi 😂😂😂varudhu
@sriramrajkumar2003
@sriramrajkumar2003 22 часа назад
Neenga nala irukeengalanu onga pondattiya thaa kekanum saami😂
@DeviKumari-w6y
@DeviKumari-w6y 2 дня назад
நன்றி ஐயா
@jayageetha8156
@jayageetha8156 2 дня назад
அருமை குருஜி
@sena3573
@sena3573 День назад
நன்றி ஐயா
@kamatchikamatchi6086
@kamatchikamatchi6086 День назад
Thank you guruji
Далее
Three NEW MAPS in Update 0.31.0 Nightmare | Standoff 2
01:48