Тёмный

பெண்களுக்கு ஏற்படும் மார்பக வலி ஏன் வருகிறது, இதை சரிசெய்வது எப்படி? விவரிக்கிறார் Dr. ஜெயரூபா 

SHREEVARMA
Подписаться 130 тыс.
Просмотров 24 тыс.
50% 1

பெண்களுக்கு ஏற்படும் மார்பக வலி ஏன் வருகிறது, இதை சரிசெய்வது எப்படி..? விவரிக்கிறார்..? சித்த மருத்துவர் Dr. ஜெயரூபா அவர்கள்!
பெண்களில் 70 சதவீகிதம் நபர்களுக்கு இந்த மார்பக வலி ஒரு பிரச்சனையாக இருக்கிறது. இந்த மார்பக வலி வந்த உடனே இது கேன்சராக இருக்கக்கூடுமோ என்கின்ற பயம் வந்து விடுகிறது,மார்பக வலி இரண்டு வகை உள்ளது. அதில் மாதவிடாய் ஏற்படும் முன்பு வரக்கூடிய வலி மாதவிடாய் வந்த பிறகு அது சரியாகிவிடும், மற்றொன்று வரக்கூடிய வலி எல்லா நாட்களிலும் வலி இருக்கும். பெண்களுக்கு ஏற்படும் மார்பக வலி ஏன் வருகிறது, இதை சரிசெய்வது எப்படி குறித்து இக்காணொளியில் காண்போம்.
மார்பக வலி ஏற்பட காரணங்கள் என்னென்ன..? இத சரிசெய்வது எப்படி..? மார்பக வலியை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் என்னென்ன..? என்னென்ன பரிசோதனைகளை எடுத்து கொள்ள வேண்டும்..? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் சித்த மருத்துவர் Dr.ஜெயரூபா அவர்கள். இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்
Dr. Jayarooba B.S.M.S, MD(S)
Medical Director
Shree Varma Ayurveda Hospitals
Phone: 044 40773444, 9500946634/35
#Shreevarma #ayurveda #health #healthylife #chestpain #periods #eat #eatgood #lifestylechanges
.
.
.
.
.
.
HEALTH | HARMONY | HAPPINESS
Our Services:
Expert Doctors
Online Consultations
Online Pharmacy
Online Yoga & Meditation
Completely healing herbal remedies
Non-surgical Relief from any disease
Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
Call for Appointments: 044-4077 3444
For Products :
www.shreevarma...
Stay Tuned | Stay Connected:
SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
Facebook: bit.ly/SHREEVARMA
Instagram: bit.ly/SHREEVA...
RU-vid: bit.ly/SHREEVA...
Website: www.shreevarma.org
In Chennai we are located @
Kodambakkam :
No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
Manapakkam :
No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
Ambattur :
65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
You can find all our branch details in the below link:
www.shreevarma...
Do follow our official pages & stay updated.
Thank You.

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@SaiRithik-lx5qh
@SaiRithik-lx5qh 3 месяца назад
Thank you mam Enagu 27 years old 3 babyku feed panran breast pain adikadi varuthu breast press panna katti illa ana right side breast la kuli mathiri iruku rompa payama irunthan unga video pathu rompa thanks
@jinenadar748
@jinenadar748 13 дней назад
Thank you mam
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 13 дней назад
Most welcome 😊 Keep watching
@padmapraveen276
@padmapraveen276 2 месяца назад
Aluththum pothu maddum pain irukku mam
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 19 дней назад
Please take Shree care capsule, To order :shreevarma.online/collections/shreecare/products/shree-care-capsule
@gomathip6831
@gomathip6831 5 месяцев назад
Left side arm is paining mam
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
For arm pain, Maharaja capsule shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule
@venkatrenuka
@venkatrenuka Месяц назад
Mam na folic acid tab edutha sari hakuma ma mam
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 20 дней назад
Please take Shree care capsule, To order :shreevarma.online/collections/shreecare/products/shree-care-capsule
@AMMUAPPU2627
@AMMUAPPU2627 10 дней назад
Mam breast increase medicine 💊 sollunga mam pls ...
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 7 дней назад
Please contact: 9500946631/ 32
@Var6666
@Var6666 Год назад
பயனுள்ள தகவல் நன்றி வாழ்கவளமுடன்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
பதிலுக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
@gajalakshmi4284
@gajalakshmi4284 3 месяца назад
Hi mam, im 32yrs mother of 2 kids, 2nd baby is 4+yrs now. For past 1month i feel left breast pain and light arm pain regularly but it is not disturbing me.. but it is pain when im lying down and feels heavy. what can i do mam. Please suggest.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
Please contact: 9500946631/ 32
@ramuchinnadurai5312
@ramuchinnadurai5312 Год назад
fibroadenoma breast sollunga mam
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
@ChemistryloveChemistry
@ChemistryloveChemistry 2 месяца назад
Mam one side mattum valikuthu
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 24 дня назад
Please take Shree care capsule, To order :shreevarma.online/collections/shreecare/products/shree-care-capsule
@sangeethakrishnan8319
@sangeethakrishnan8319 Месяц назад
Mam enagi 2breast laiyum arm side la ulla part la pain iruhu.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 27 дней назад
Please take Shree care syrup , To order :shreevarma.online/collections/shreecare/products/shree-care-syrup
@dhivya1032
@dhivya1032 11 дней назад
Enakum ethunala nu theriyala ungaluku sari akirucha
@sangeethakrishnan8319
@sangeethakrishnan8319 4 дня назад
@@dhivya1032 enagu thali chain kuthi tha valichadhudhu ippo paravala
@suresure6176
@suresure6176 3 месяца назад
Thanks mam
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 месяца назад
Keep watching
@AlfarSaji
@AlfarSaji 6 месяцев назад
Thank you mam
@radhanagarajan7937
@radhanagarajan7937 Год назад
Thank you mam
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
Thanks for your response. Wish you good health!
Далее
Merab vs Sean underway!! 🚨 #ufc306
00:23
Просмотров 884 тыс.
# funny#daily#vlog#family#prank
00:12
Просмотров 7 млн