Тёмный

"பெண்களுக்கு மாதவிடாய் மாதிரி தான் யானைக்கும்..."🐘 30 வருட யானை DOCTOR வியக்க வைக்கும் பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,6 млн
Просмотров 260 тыс.
50% 1

யானைகள் குணம் குறித்தும் CAMP குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் 30 வருட யானை DOCTOR வியக்க வைக்கும் பேட்டி
#vanam #elephant #behindwoodso2
Episode 1: • 🐘காட்டு யானைகளை குழந்த...
Episode 2: • "ஊசி போடாமலே காட்டு யா...
Episode 3: • "அய்யோ கரடி வந்தா தலைய...
Episode 4: • "7 யானை.. 100 பேர்.. ம...
Episode 5: • "சாவ கண்ணுல காட்டிடுச்...
Episode 6: • "இது புலியோட AREA...😲 ...
Episode 7: • "5 மீட்டரில் புலி.. தா...
-----------------------------------------------------------
THE UNITED HOME FOR THE AGED
For more details click: www.unitedorphanage.org/donat...
-----------------------------------------------------------
M.A.H.E.R
For more details click - maher.ac.in/
-----------------------------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

17 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@BehindwoodsO2
@BehindwoodsO2 8 месяцев назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@pvgokulgokul3544
@pvgokulgokul3544 8 месяцев назад
யானை மசினி பற்றி கதை
@pvgokulgokul3544
@pvgokulgokul3544 8 месяцев назад
அனைத்து யானையும் மற்றும் பாகன் கதை வேண்டும்
@milkmani2084
@milkmani2084 8 месяцев назад
Amma nu சொன்னது டாக்டர் சூப்பர் sir
@nikilram1208
@nikilram1208 4 месяца назад
ஜெயலலிதா அவர்கள் தான் யானைகளுக்கு சிறப்பு முகாம் அமைத்தார்
@user-hp1hm6yn4m
@user-hp1hm6yn4m 2 месяца назад
Corraickt
@deepanraj2482
@deepanraj2482 8 месяцев назад
இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் சொந்தமில்ல
@Top_10_Tp10
@Top_10_Tp10 8 месяцев назад
@ganeshbalaji3307
@ganeshbalaji3307 8 месяцев назад
டாக்டர் அவர்களின் விளக்கம் மிக அருமையாக இருந்தது இந்த காணொளியை கேட்கும் போது நமக்கே கண் கலங்குகிறது யானைகளின் பாசம் இனியாவது யானைகளை யாரும் தாக்காதீர்கள் தயவு செய்து
@premaprem5482
@premaprem5482 8 месяцев назад
அன்பு மட்டுமே அனைவருக்கும் மருந்து........
@kumaraguru2076
@kumaraguru2076 8 месяцев назад
Yes 👌🏻👌🏻👌🏻
@muralis158
@muralis158 8 месяцев назад
பாலூட்டிகளில் யானை, குரங்கு தவிர மற்ற அனைத்து விலங்குகளுக்கும் அதன் பாலூட்டும் இடம் பின்புறம் உள்ளது, ஆனால் இவ்விரண்டு விலங்குகளுக்கும் முன்புறம் உள்ளது, மனிதனை போல!!! ஆச்சரியம்❤
@porksvenu1128
@porksvenu1128 8 месяцев назад
Very very very sweet interview. I am a animal lover. Especially elephants. God bless u sir.
@danielrajendran9882
@danielrajendran9882 8 месяцев назад
அருமையான விளக்கம் யானை பற்றி...நன்றி டாக்டர்.மனோ....
@138kishore
@138kishore 8 месяцев назад
Happy to see manohar uncle after a long . -kishore alagirisamy. ........what an officer ❤...
@kalaiselvimanikkaraju4165
@kalaiselvimanikkaraju4165 8 месяцев назад
உங்கள் களை போன்ற மருத்துவர்களவனவிலங்குகள்களை காப்பாற்ற பல ர்முன்வரவேண்டும். எங்களுக்கு தெரியாத பல விசியங்களை தெரிந்துகொண்டோம். உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள.
@tsamidurai396
@tsamidurai396 8 месяцев назад
மதிப்பு மரியாதை 💯🌹🌹🙏கொங்கு தமிழ் பேச்சு அம்மா அம்மா அம்மா
@elephantloverkalai4179
@elephantloverkalai4179 8 месяцев назад
அருமையான பதிவு அண்ணா ❤❤❤இந்தர் யானையின் பற்றி மேலும் ஒரு பதிவிடுங்கள் அன்ணா ❤ வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🐘🐘🐘🐘🐘
@mohamedmubeen13
@mohamedmubeen13 8 месяцев назад
டாக்டர்- "மனோகரன்" தமிழ்நாடு வனத்துறையின் அடையாளம் -!!
@emaya_u
@emaya_u 8 месяцев назад
Such an emotional person.. amma nyabaham vandhadhum chattunu kangalangitaaru.. ibdiyum sila manidhargal irukaradha paaka sandhosham🙏
@ViswaNathan-xg6ur
@ViswaNathan-xg6ur 8 месяцев назад
காட்டை உருவாக்கிய யானைகளை வைத்தே காட்டை அழிக்கும் கயவர்களே
@kannanponnusamy3737
@kannanponnusamy3737 8 месяцев назад
டாக்டர் அவர்களின் பணியில் உங்களின் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன்
@melvinraj8426
@melvinraj8426 8 месяцев назад
நிதானமான பேட்டி 💐
@user-hc2xy4uq5o
@user-hc2xy4uq5o 3 месяца назад
வலியும் வேதனையும் எல்லாருக்குமே ஒன்னு தான் வேதனையை பொறுத்துக்கிட்டு எவ்வளவு ஒரு கஷ்டம் நினைச்சாலே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
@Jeni407
@Jeni407 8 месяцев назад
Intha Video paarthu konde irukalaam....👍
@entertainervlog3657
@entertainervlog3657 8 месяцев назад
Yes's
@arunprasath672
@arunprasath672 8 месяцев назад
Correct 😂😂😂😂😂
@shakeabdulla5021
@shakeabdulla5021 7 месяцев назад
So sweet sir valtukkal
@VenkateshVenkatesh-my8eq
@VenkateshVenkatesh-my8eq 8 месяцев назад
Great doctor salute sir 👏👏👏👏
@ThePremanand711
@ThePremanand711 24 дня назад
Awesome episode with Dr. Manoharan sir. Truly inspiring and legendary he's. We need more of him and folks like him. At one place he made us cry. Respects to you and your fellow mates at the Elephant camps
@AnithaAnitha-qq7mz
@AnithaAnitha-qq7mz 8 месяцев назад
Super Dr sir❤❤❤
@karthickpandian5475
@karthickpandian5475 8 месяцев назад
Great man wonderful human being ❤ thank for your wonderful job Dr sir ❤❤❤
@maaveeranmanikandan649
@maaveeranmanikandan649 8 месяцев назад
பிறப்பிற்கும் எல்ல உயிருக்கும்
@mohamedmubeen13
@mohamedmubeen13 8 месяцев назад
டாக்டர்.மனோகர் "THE LEGEND"
@omaggiomusic9280
@omaggiomusic9280 8 месяцев назад
Amma❤❤❤
@weirdchannel1342
@weirdchannel1342 8 месяцев назад
Hero's of Elephant..m. elephant docors
@karthiksi7541
@karthiksi7541 8 месяцев назад
அம்மா ❤
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o 8 месяцев назад
நன்றி வாழ்க வளமுடன்
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 8 месяцев назад
மதம் புடிச்ச யானையை அடக்கி மதுரையில் அந்த காலத்தில் மதுரையை ஆண்ட மன்னர் திருமலைநாயக்கரிடம் ஓரு தோட்டத்தை வாங்கிய வரலாறு எல்லாம் உண்டு அது இப்போது மறைந்துவிட்டது மறைத்துவிட்டார்கள் அவர்களூக்கு மீனாட்சி அம்மன் கோயில் யானை வழங்கி சிறப்பித்த வரலாறும் உண்டு அந்த ஊர் வேறு எங்கும் இல்லை மதுரை கிறைத்துறை தான் அந்த காலத்தில் அதற்கு பெயர் கீறைதோட்டம் அந்த யானையை அடக்கியவர்கள் வழிபடும் தெய்வமும் யானைதான் அதனால் தான் அவர்கள் கோயில் திருவிழாவுக்கு மன்னரே மீனாட்சிஅம்மன் கோயில் யானையை அவர்கள் கோயில்விழாவின்போது கொடுத்தார்கள் மதுரை பல வரலாறுகள் அழிந்துவிட்டது❤
@aravindanm830
@aravindanm830 8 месяцев назад
Great doctor ❤❤
@khajamoideen4609
@khajamoideen4609 7 месяцев назад
வாழ்க வளமுடன் dr 🙏🙏🙏
@sumathivallab9227
@sumathivallab9227 8 месяцев назад
👌👌👌😍
@Priya-dx9vy
@Priya-dx9vy 8 месяцев назад
Love you 💞🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🥰🥰🥰🥰🥰🥰🥰
@1984yuva
@1984yuva 7 месяцев назад
Great doctor👍👍👍
@dhanasekar5763
@dhanasekar5763 8 месяцев назад
🐘❤❤🐘❤❤🐘
@Rithesh-sx9po
@Rithesh-sx9po 8 месяцев назад
🤝🙌👏
@elephantlover6841
@elephantlover6841 7 месяцев назад
Elephant 🐘 lover❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@adventureridervijayakumarr1708
@adventureridervijayakumarr1708 8 месяцев назад
Dr கிட்ட போய் interview ku நன்றி ❤
@Aariya17
@Aariya17 8 месяцев назад
Nice videos
@enasfarjana8139
@enasfarjana8139 8 месяцев назад
❤❤❤❤❤
@barathiselvaraj6014
@barathiselvaraj6014 8 месяцев назад
❤❤❤
@Srikutty1999
@Srikutty1999 8 месяцев назад
NXT part needed
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 8 месяцев назад
🙏
@sanjayvembuli2215
@sanjayvembuli2215 8 месяцев назад
🙏🙏🙏
@anandachuachu1513
@anandachuachu1513 8 месяцев назад
❤❤❤❤❤❤
@luvstatuzofficial
@luvstatuzofficial 8 месяцев назад
9:14 🥺
@ravikumar-gd5bb
@ravikumar-gd5bb 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤
@vijayragavragav4030
@vijayragavragav4030 8 месяцев назад
Sir i miss u
@VinothKumar-cn5id
@VinothKumar-cn5id 7 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gvbalajee
@gvbalajee 8 месяцев назад
Mudumalai Tiger Reserve
@DeepLearning01
@DeepLearning01 7 месяцев назад
👍
@harishKumar-lp5ze
@harishKumar-lp5ze 6 месяцев назад
actor Sivakumar voice
@pvgokulgokul3544
@pvgokulgokul3544 8 месяцев назад
யானை மசினி பற்றி
@DMK463
@DMK463 9 дней назад
அது இடத்தை ஆட்டை போட்டு கொண்டு அதை விரட்டினல் அது எங்கு போகும்
@Priya-dx9vy
@Priya-dx9vy 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘💞💞💞💞💞
@maduraikirubapets
@maduraikirubapets 8 месяцев назад
Ungalukku oluga kelvi ketka therla sir
@MrJayandan
@MrJayandan 3 месяца назад
4:36 avane periyar dailee avan kita poyu sollurigale sir atha pathi 😂😂😂
@ManikandanMk-uc4py
@ManikandanMk-uc4py 8 месяцев назад
Nega nalla irupiga I don't feel
@krishnarajm5530
@krishnarajm5530 8 месяцев назад
Dei ennum naalu part video poduveengala. Mothama upload pannunga da
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 8 месяцев назад
❤🦣
@yasodhams4858
@yasodhams4858 8 месяцев назад
டாக்டர் கோவை சேர்ந்தவார கொஞ்சம் கொங்கு தமிழ் பேசுரங்க
@yezdibeatle
@yezdibeatle 7 месяцев назад
Who is Guru for this Doctor? There is not much information about him even this doctor spoke about that person a lot .. Any agenda behind ???
@arvindan1983
@arvindan1983 5 месяцев назад
தவறு, பாலூட்டிகளில் பெரிய மிருகம் நீல திமி்கலம்...
@dineshkumar-mi5so
@dineshkumar-mi5so Месяц назад
Ungal podhu arivu viyakka thakkathu Mr arvindan 30days gk book padithu ullir pola
@wildlife410
@wildlife410 8 месяцев назад
❤❤❤❤❤🥹🥹🥹🥹
Далее