Тёмный

பெண்கள் மீன் பிடிக்கச் செல்வது ஆண்களைப் போலவே | WOMEN GOING TO FISHING JUST LIKE A MEN 

தூத்துக்குடி மீனவன்
Просмотров 116 тыс.
50% 1

Опубликовано:

 

2 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 152   
@senthamilselviss3893
@senthamilselviss3893 2 года назад
தூத்துக்குடிக்கு சென்ற அனுபவம் கிடைத்தது. பழங்கால தாலியை பார்த்ததில் சந்தோஷம் தாத்தாவுக்கு நன்றி.
@GeethasHomeCooking
@GeethasHomeCooking 2 года назад
எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு நானும் சென்னையை சேர்ந்த மீனவபென்தான் ஏன் பென்கள்மட்டும் மீன்பிடிக்கபோகக்கூடாதன்னு ஒரு கேள்வி எனக்கு ரொம்ப நாளாக இருந்தது இன்று பாட்டி மீன்பிடிக்க சென்ரது ரொம்ப ரொம்ப பெருமையாக இருக்கு பென்களாள் எல்லாமே முடியும் பாட்டி I love you
@variskalaikuzhutrust
@variskalaikuzhutrust 2 года назад
சலிக்காமல் உழைக்கிறார்கள். முழு நேர உழைப்பாளிகள். இவர்கள் 100 வயதானாலும் ஆரோக்கியமாகவே இருப்பார்கள். இந்த வயதிலும் கடும் உழைப்பு. இவர்களுக்கு நிகர் இவர்களே.. 👌👍💐
@mayakarthickcreation9991
@mayakarthickcreation9991 2 года назад
ரொம்ப நல்லபதிவு அண்ணா சூப்பர் ❤‍🔥🙏அந்த வயசுலயும் உழைப்பு எவ்ளோ முக்கியத்துவம் குடுத்து மழைலயும் வேலைசெய்றங்க வேற லெவல் ❤❤❤🙏🙏🙏
@srinivasansangeetha8359
@srinivasansangeetha8359 2 года назад
தம்பி உங்களை பற்றி மட்டும் சொல்லாமல் மற்றவர்களை பற்றியும் சொல்கிறீர்கள் நீங்க ரொம்ப நல்லவர்
@lillylincy4929
@lillylincy4929 2 года назад
வீடியோ. ரொம்ப அருமைதம்பி
@g.kanchanag.kanchana9667
@g.kanchanag.kanchana9667 2 года назад
Super ha iruku intha video arumai Vera leval ❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕💞💞💞👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@balaamir1956
@balaamir1956 2 года назад
இவர்கள்உலைப்புக்குஅதிகமீன் கிடைக்வேன்டும்சக்திவாழ்த்துக்கள்
@saran4235
@saran4235 2 года назад
மீனவர்கள் வாழ்க்கை ரொம்ப கஷ்டமானது அண்ணா இதெல்லாம் உங்கள் மூலமாக தெரிகிறது
@lohitdisha2371
@lohitdisha2371 2 года назад
Super video nanba Shakti val 👌👌👌👌👌💟💟💟💟💟👍👍👍👍👍👍
@nazeersakila1726
@nazeersakila1726 2 года назад
வீடியோ சூப்பார இருக்குது நண்பா
@muniandyshan3165
@muniandyshan3165 2 года назад
Super anaa veraleval valtukal from Malaysia
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 2 года назад
மிக சிறப்பான வீடியோ பதிவு சகோ
@jeyam6217
@jeyam6217 2 года назад
அருமையான பதிவு நல்லது
@lakshana_devi
@lakshana_devi 2 года назад
Wowww super video ❤❤❤🤩🤩🤩
@Nagoorpichai1986
@Nagoorpichai1986 Год назад
நானும் மீனவன் தான், வலையில் இருக்கும், அந்த கரும்பு பாசியை எடுக்க எவ்வளவு கஷ்டம் தெரியுமா, விவசாயி யா பொறந்தாலும் இறக்கம் கொள்வீர்கள், கடலுக்கு போறவங்க கஷ்டம் பெரும் துயரம், கடலில் 200 ரூபாய்க்கு வருவதே ரொம்ப கஷ்டமாக இருக்குது 😒
@jayaganthank4628
@jayaganthank4628 2 года назад
கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக....
@samundeeswari5887
@samundeeswari5887 2 года назад
Kadal mazhai super bro romba thanks azhagana suprana scene 👌👌👌👌👌😍
@amary356
@amary356 2 года назад
Alahaana kaadchi.very very jesus blessed thaaththaa ,paaddy, brothers 🙏🙌❤.
@maniramganesh5517
@maniramganesh5517 2 года назад
Super video sakthi bro
@70090441
@70090441 2 года назад
Vanakkam Thambi 🙏🏼As usual this video are awesome too 👍🏻Fisherman’s life it’s not easy and This Amma is very Brave and salute to her🙏🏼 thank you so much and each everyday we’re learning something from your Video Thambi! Keep up your Hard work ❤️❤️❤️
@SAKTHISAKTHI-gp6wq
@SAKTHISAKTHI-gp6wq 2 года назад
அருமையான வீடியோ
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 2 года назад
அண்ணா உங்கள் குரல் சூப்பர் இருக்கு 😍🥰😘
@Ram-indian
@Ram-indian 2 года назад
ஒஹ்ஹ்
@sakthibalag4069
@sakthibalag4069 2 года назад
U.name❤️❤️❤️❤️❤️❤️❤️
@maldigaming1082
@maldigaming1082 2 года назад
700k _க்கு வாழ்த்துக்கள் அண்ணா
@sivaganeshsomasundaram157
@sivaganeshsomasundaram157 2 года назад
சூப்பராக உள்ளது வாழ்த்துகள்🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@kumaranm5579
@kumaranm5579 2 года назад
Good 👍really 👌super good
@user-vb4wq9jx9c
@user-vb4wq9jx9c 2 года назад
வீடியோ சூப்பர் அண்ணா
@nakeeransabaratnam6930
@nakeeransabaratnam6930 2 года назад
Super Sakthivel
@meenakarthick8488
@meenakarthick8488 2 года назад
தாத்தா பாட்டி பாவம்.
@shaikali6109
@shaikali6109 2 года назад
Super shakthi bro
@jayaramanjaya4889
@jayaramanjaya4889 2 года назад
பாட்டி பாவம்
@geethasandran9543
@geethasandran9543 2 года назад
Super ji .. a lot of love from Malaysia 🇲🇾
@dkarthikeyan3709
@dkarthikeyan3709 2 года назад
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 2 года назад
தாத்தா பாட்டி உழைப்பு சூப்பர்….
@abdcool7777
@abdcool7777 2 года назад
Super bro. Very nice
@parthibansukumaran8158
@parthibansukumaran8158 2 года назад
Excellent 👍👏👏
@zafiralifestyle
@zafiralifestyle 2 года назад
Nice video brother!
@radhakrishnan5810
@radhakrishnan5810 2 года назад
Super Akka
@LivadaBio
@LivadaBio 2 года назад
LIKE !!! SUPER !!!
@palanikumar629
@palanikumar629 2 года назад
சூப்பர் 🐟🐟🐟🌄
@lovelyvennis3350
@lovelyvennis3350 2 года назад
Video super bro
@shanthipalanisamy5680
@shanthipalanisamy5680 2 года назад
Bro vidio super
@susanrajagopal9470
@susanrajagopal9470 2 года назад
Good..good
@mahamani415
@mahamani415 2 года назад
Broo na kadalukku ulla pooganum... Ennayum kutitu poovigala... 1 time broo
@sssangeetha2709
@sssangeetha2709 2 года назад
tata paati ulaipusuper
@sobiahchandrasekar9977
@sobiahchandrasekar9977 2 года назад
Super bro Jesus bless u
@ssm4909
@ssm4909 2 года назад
Anna nantoda kala nama advance valaila pirikkum pothey otasuta rate kuraiumnu sollirinka, samaikumpothu than otaikanuma, illaina test kurasituma????
@vegadeshwarisursh2986
@vegadeshwarisursh2986 2 года назад
Super bro❣️❣️❣️
@abdulkareem5756
@abdulkareem5756 2 года назад
Super ji
@radhakrishnan5810
@radhakrishnan5810 2 года назад
Super Appa
@srinivasanp5731
@srinivasanp5731 2 года назад
Thanks for taking this wonderful video bro. Blessed to see old people like them work and share their experiences with us.
@yogeshwarisaravanan6364
@yogeshwarisaravanan6364 2 года назад
வாழ்க வளமுடன் அண்ணா
@phuvanescreations..8535
@phuvanescreations..8535 2 года назад
Super anna
@selvaraj4927
@selvaraj4927 2 года назад
👌👌👌su
@santhanaselviselvi6659
@santhanaselviselvi6659 2 года назад
எங்க அப்பாவும் வத்த தான் வச்சிருந்தாங்க சூப்பர் 🌹பாட்டி எப்படி போறாங்க 🌹🌹🌹
@saravanakumar.N
@saravanakumar.N 2 года назад
சூப்பர் ப்ரோ நானும் தூத்துக்குடி விளாத்திகுளம் ப்ரோ சூப்பர் 🙏🙏
@gmurugesangmurugesan2136
@gmurugesangmurugesan2136 2 года назад
Really super hero In my people
@indiravemu6607
@indiravemu6607 2 года назад
Good shakti edhey mari pengal boat lo poyi meenpidukuradhu video eduthu podunga... Neegalum avanga kuda travel panni avanga enna feel panuranga adhi pathi videos yellam podunga gents eppavum meen pidikaapovanga but pengalum poranganna adhudhan difference
@ananthik6638
@ananthik6638 2 года назад
Nice brother
@shanthim1215
@shanthim1215 2 года назад
Super Brother
@kidsguide8141
@kidsguide8141 2 года назад
Super bro.
@jebaajitha9464
@jebaajitha9464 2 года назад
Super bro 👌
@rabiharazakrayeefa
@rabiharazakrayeefa 2 года назад
Anna enga ooru ervadi.....ithu enna ooru bro
@banumithun2655
@banumithun2655 2 года назад
தம்பி மதினி மீன் சமைத்தது நல்ல இருந்துச்சு ஆனால் தக்காளியை நன்கு வதக்கவேண்டும் அப்பொழுதுதான் சுவையாக இருக்கும் சூப்பர் சமையல் மதினிக்கு வாழ்த்துகள் பல, பல பல
@arunveera4380
@arunveera4380 2 года назад
Bro vedio capture panratha vitutu avangaluku poi help pannunga
@fathimamary8596
@fathimamary8596 2 года назад
God bless those Who Suffering like this Work
@santhanarajw5088
@santhanarajw5088 2 года назад
God bless you brother
@a.mithunprakasshrockstar4507
@a.mithunprakasshrockstar4507 2 года назад
Super party Tata
@shanthinichandrakumar713
@shanthinichandrakumar713 2 года назад
Women are equal or more than men
@amirthalingamamirthap537
@amirthalingamamirthap537 2 года назад
வாழ்த்துக்கள்
@ayyappanjakkarayyappa5123
@ayyappanjakkarayyappa5123 2 года назад
Bro super bro
@romangaming5030
@romangaming5030 2 года назад
Super bro
@jayaramanjaya4889
@jayaramanjaya4889 2 года назад
சூப்பர்
@leenaantony923
@leenaantony923 2 года назад
God bless you 😍🙏❤Jesus pray for us 🙏😞😞😞😞
@suprithbhuvana9807
@suprithbhuvana9807 2 года назад
Nice video
@fairozekhan2754
@fairozekhan2754 2 года назад
👌👍
@ananthik6638
@ananthik6638 2 года назад
❤❤❤❤❤
@balaji3575
@balaji3575 2 года назад
👏👏👏
@johnsondurai8786
@johnsondurai8786 2 года назад
Tharuvaikulam ah anna... Na thoothukudi...
@pvasanthisamy7679
@pvasanthisamy7679 2 года назад
💯👌👌Anna
@sivaramakrishnansaminathan446
@sivaramakrishnansaminathan446 2 года назад
Super
@user-fw7hy2ur3f
@user-fw7hy2ur3f 2 года назад
இத பார்க்கும் போது நான் எங்க அப்பா கூட மீன் பிடிச்சது ஞாபகம் வருது எனக்கு 11 வயசு இருக்கும் அப்போ அப்பா வல போட போகும் போது என்னையும் கூட்டிட்டு போவாங்க ஜாலியா இருக்கும்
@muruganmadaswami1261
@muruganmadaswami1261 2 года назад
👌👌👌👌👌👌💐💐💐💐
@abdulkareem5756
@abdulkareem5756 2 года назад
Nandu kadikatha ji..
@rjvennila
@rjvennila 2 года назад
Hard workers ❤️
@kanmanik2126
@kanmanik2126 2 года назад
Nandu kulambu mathani vaika sollunga anna pls 🙏
@maduraikalatta5698
@maduraikalatta5698 2 года назад
Location semma
@sundararajank8596
@sundararajank8596 2 года назад
Good
@lithishyt....6666
@lithishyt....6666 2 года назад
🔥🔥🔥🔥
@harisonxaviar6991
@harisonxaviar6991 2 года назад
Second comment nanpa
@ALLINONE-ke9cy
@ALLINONE-ke9cy 2 года назад
Hiii anna unga videos la supera iruku...I like this all videos anna... congrats Anna🤝
@PrisTvv
@PrisTvv 2 года назад
That's amazing, they got some seafood. Nice one as always
@aunss7672
@aunss7672 Год назад
🐠🐠🐠🙏🙏🙏
@mariswarimariswari8132
@mariswarimariswari8132 2 года назад
Nice
@laluswaroop9292
@laluswaroop9292 2 года назад
👍👍👍👍👍👍
@zafiralifestyle
@zafiralifestyle 2 года назад
Yes brother correct market price
@mathiyalagansinnathurai3406
@mathiyalagansinnathurai3406 2 года назад
👍👍👍👍
@CookZeee
@CookZeee 2 года назад
Andha valayula matuna nandu edukuruathu erichal tha irukum rombave porumaya edukanum
@dharunbharathi2485
@dharunbharathi2485 2 года назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kanagalakshmi1548
@kanagalakshmi1548 2 года назад
Oru padam patha feel pa next vedio avaludan yedyirpakra
Далее
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 804 тыс.
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 804 тыс.