After zee tamizh karthi சொல்வது உண்மை என்று பார்க்க வந்தவர்கள் எத்தனை பேர். அடி ஆத்தாடி ஆத்தா எல்லா பயபுள்ளையும் நம்ம மைண்ட் செட்லயே சுத்துறாங்க போலயே😂😂❤️❤️❤️😄😄😄😄😁😁😁😁💗
How many of you are here after watching the latest saregamapa show where Karthik told this secret to a contestant that the prompter stopped working and they all sang whatever came their way 🤣
My personal songs la haricharan play list most From Megam Megam la irudngu .. pala songs ne kidaithai , Thuli Thuli mazhayai , . Un perai sollumbodhe ayyayayo anadhame, Pona usuru , nillayo
@@nirmalajesurajan1654 இளையராஜா எந்த புதுமையை யும் இசையில் கொண்டு வரவில்லை.. தமிழனின் ஆதி கால இசையை திரைத்துறையில் கொண்டு வந்து புகழ் தேடிக் கொண்டு தலைக்கணம் பிடித்து அலைகிறார்
I came after the Trio talking about this song goofe up on SaReGaMaPa show.. The prompter didn't work and none of them knew the lyrics.. Then they managed wit rubbish lyrics they said.. I came here to see what's dat.. Yes they hav goofed up but they made sure it was totally covered up by their musical intelligence and mesmerizing voices.. Love to all 4 of them and then to the Legend ARR❤
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ அஹா... அப்புறம் கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ…... சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள் முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ ..சித்திர மேனி தாழம்பூ சேலை அணியும் ஜாதிப்பூ சிற்றிடை மீது வாழைப்பூ ஜொலிக்கும் செண்பகப்பூ…பெண்ணல்ல பெண்ணல்ல.. தென்றலைப் போல நடப்பவள் என்னைத் தழுவ காத்து கிடப்பவள் செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் சிந்தையில் தாவும் பூங்கிளி அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி அஞ்சுகம் போல இருப்பவள் கொட்டும் அருவி போல சிரிப்பவள் மெல்லிய தாமரை காலெடுத்து நடையை பழகும் பூந்தேரு.. மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி…பெண்ணல்ல பெண்ணல்ல.. சித்திரை மாத நிலவொளி.. அவள் சில்லெனத் தீண்டும் பனித்துளி..கொஞ்சிடும் பாத கொலுசுகள் அவை கொட்டிடும் காதல் முரசுகள் பழத்தைப் போல இருப்பவள் வெல்லப் பாகைப் போல இனிப்பவள் சின்ன மை விழி மெல்ல திறப்பவள்….அதில் மன்மத ராகம் படிப்பவள் உச்சியில் வாசனைப் பூமுடித்து …உலவும் அழகு பூந்தோட்டம் மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்…பெண்ணல்ல பெண்ணல்ல… Sharmini Satgunam !
செந்தமிழ்நாட்டுத் திருமகள் எந்தன் தாய்க்கு வாய்ந்த மருமகள்..... ரஹ்மான் இசையை கேட்டு என் சிறுவயது நாட்கள் இருந்தது நான் செய்த பாக்கியம்.... proud to be arr fan
Came here after the confessions from Karthik in Zee TV. I've watched this so many times before but just realised the mistakes on lyrics after revealed by Karthik. Good job guys
All are legends. My favorite list 1. Udit menon 2. Haricharan 3. Karthik 4. Srinivas. Ellarum serntha kooda SPB madhiri pada mudiyala. He is legend of all!!!!