Тёмный

பெண்ணின் சொத்தை ஏமாற்ற நினைக்கும் உறவினர்கள்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 722 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 2,3 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

10 июл 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 584   
@prabhug8480
@prabhug8480 Год назад
யாருக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி மறுபடியும் வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது... 🤩🤩
@prabhug8480
@prabhug8480 Год назад
யாரெல்லாம் 2023ல் இந்த நிகழ்ச்சி பாக்கிறீங்க🙋‍♂️
@swathi8835
@swathi8835 Год назад
மனசு ரொம்ப கஷ்டம். ஆகிரிச்சு..2023.லா நான் பாக்குறேன். இப்ப இந்த பொண்ணு. எப்படி.இருக்கா mam
@sivambikaisivamoorthy8910
@sivambikaisivamoorthy8910 Год назад
நானும் 2023ல தான் பார்க்கிங். மாலினி எப்படி இருக்கா?. நல்லா இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்
@AnithaAnitha-ii6dc
@AnithaAnitha-ii6dc Год назад
Nanum
@RameshRamesh-by4es
@RameshRamesh-by4es Год назад
திறமையுள்ள புத்திசாலிகளுக்கு தடைக்கற்கள் நம் முன்னே வந்து நிற்கும். போராடி புண்பட்ட வாழ்க்கை இந்த பெண்ணுக்கு.நல்லவர் உள்ளம் ஒரு நாளும் தோற்காது.நாளும் தெரிந்த கலைஞன் இறைவன் ஒருவனே.இந்த பெண் I.A.S ஆக எனது நம்பிக்கை நன்றிகள் .இதை பார்க்கும் அனைவரும் ஆசிர்வதிப்போம்.
@jafarblueray8694
@jafarblueray8694 4 года назад
நாங்கள் தினமும் குடும்பத்துடன் உங்களது 2 எபிசோட் ஆவது பார்த்துவிட்டு தான் தூங்குவோம். ஆனால் இந்த எபிசோட் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது எங்கள் குடும்பத்தினருக்கு. தயவு செய்து இந்தப் பெண்ணுக்கு உதவுங்கள்.
@vithushavithusha8245
@vithushavithusha8245 3 года назад
Mm unmajaa than
@funwithdinolin3807
@funwithdinolin3807 3 года назад
பாவம் இந்த பொண்ணு. கடவுள் தான் இந்த பொண்ணுக்கு தாயும் தந்தையும்.
@manimani-xe3xg
@manimani-xe3xg 5 месяцев назад
Yes. This girl is God's child.
@inthupriya3668
@inthupriya3668 4 года назад
வணக்கம் அம்மா இந்த அக்கா ரொம்ப கஷ்டத்தோட இருக்காங்க எதுக்கு சொத்துன்னு இருக்காங்க சாவுத அன்னைக்கு சொத்து இவங்க கூடயா போகுது தயவு செய்து மாலினி அக்காவ தொந்தரவு பன்னாதிங்க இந்த அக்கா ரொம்ப கஷ்டபடுதாவ இவங்க கண்ணீர் சும்மா விடாது பிலிஸ் இவங்கள கஷ்டபடுத்தாதிய உங்க கிட்ட கேட்டுகிறேன் இவங்க நல்லா இருக்கனும் இவங்க கூட கடவுள் துணை இருக்கும் அழாதிங்க அக்கா நிங்க நிதி கேட்கிங்க உங்களுக்குதான் நிதி கிடைக்கும் ஓகேவா நிங்க தயவு செய்து அழாதிங்க பிலிஸ்
@ArjunArjun-eh2qw
@ArjunArjun-eh2qw Год назад
கடவுள் துணை இருப்பான் நீதி கிடைக்க வேண்டும் என் சகோதரிக்கு......
@rameshpandiyan9565
@rameshpandiyan9565 3 года назад
இதுக்கெல்லாம் காரனம் உங்க அம்மாதான் காரனம் கண்ணிர் வருது அன்பு தங்கை
@aravintharavinth219
@aravintharavinth219 3 года назад
அந்தப் பொண்ணோட சித்தப்பன் வீடு எங்க இருக்குன்னு மட்டும் சொல்லுங்க அவனுக்கே வீடு இல்லாத மாதிரி பண்ணலாம் அவன மாதிரி இருக்கிற ஆள் எல்லாம் செருப்பால அடிக்கணும்
@K.KasiKani
@K.KasiKani 10 месяцев назад
+.+Q
@MenakaDevisaranya
@MenakaDevisaranya 9 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manimani-xe3xg
@manimani-xe3xg 5 месяцев назад
நானும் வருகிறேன். பழைய செருப்பு இல்லை. புதிதாகவே வாங்கிகொண்டு வருகிறேன்.
@chandrasekaranchandrasekar106
@chandrasekaranchandrasekar106 2 месяца назад
Yenga appa family kuda idhu mari dhan iruppanga
@GeetSenju
@GeetSenju Месяц назад
🖐️🖐️🖐️🖐️🖐️🫱🫱🫱🫱🫱🎉🎉🎉🎉🎉👍
@narravulaprasanna3268
@narravulaprasanna3268 4 года назад
Malini is future IAS....... God bless you ma...... 🙏🙏🙏🙏😊😊😊
@antonyrajraj8368
@antonyrajraj8368 Год назад
தெய்வம்னு ஒன்னு இருந்தா என் தங்கச்சியை நல்ல வாழ வைக்கனும் நீதி கிடைக்க வேண்டும்
@jasperselvan2085
@jasperselvan2085 5 лет назад
முதல் கோபமே எனக்கு மாலினியின் அம்மாவிடம் தான். அப்பாவும், அம்மாவும் காதல் திருமணம் வேறு. அம்மாக்காரி தன் சுயநலத்தைப் பார்த்துக் கொண்டு, பெற்ற மகளைத் தகப்பனுமில்லாமல் media ல் கதற விட்டு விட்டாளே!!! மாலினிச் சூழ்நிலைகளை மேற்கொண்டு படிக்கிறாள். இவள் தம்பி சீரழிவிற்குச் சூழ்நிலைகளைக் காரணம் காட்டுவான்.தம்பியின் பிறப்பே ஒரு கேள்விக்குறி தான். அவள் அம்மா தன் உடல் தேவைகளுக்கு இந்தப் பெண்ணின் வாழ்க்கையைப் பறித்து விட்டாள் படு பாவி ! பாவம் மாலினி. கதறுகிறாளே !!!
@govinthan7659
@govinthan7659 4 года назад
Hi
@manimani-xe3xg
@manimani-xe3xg 5 месяцев назад
@han7659 கணவன் நீண்ட நாள் வேறு ஊரில் இருந்தால் இது நடக்க வாய்ப்பு உண்டு. புரிந்து கொள்கிறேன். ஆனால் கணவனின் பொருட்களை அபகரிக்கக் கூடாது.
@shahinaas9624
@shahinaas9624 Год назад
கண்டிப்பா சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மறுபடியும் போட வேண்டும்
@VishnuPriya-fp2jg
@VishnuPriya-fp2jg 4 года назад
பெற்றோர் இல்லை என்றால் இவ்வுலகில் அனைவரும் கேட்பாரற்ற அனாதை தான்
@papabridalworld
@papabridalworld 4 года назад
True sis. From srilanka
@saidufaizal2547
@saidufaizal2547 4 года назад
Unmy
@NagarajNagaraj-fd9qc
@NagarajNagaraj-fd9qc 4 года назад
Unmai enaku appa amma illa
@suganyapriya6124
@suganyapriya6124 4 года назад
Same like me.
@marimuthumuthu6697
@marimuthumuthu6697 4 года назад
It's really true😢😢😢😭😭
@vethavallin455
@vethavallin455 Год назад
இந்த நிகழ்ச்சியை பார்த்ததும் என் கண்ணை கலங்கியாது 😭
@yesudhass3179
@yesudhass3179 Год назад
😊😊😊
@ManikkamladsumyLadsumy
@ManikkamladsumyLadsumy Год назад
​@@yesudhass3179❤❤
@saboorisaidhiya..8126
@saboorisaidhiya..8126 4 года назад
She is very intelligent girl...
@sivasamyk7659
@sivasamyk7659 4 месяца назад
நா 2024 நாளில் பாக்குறேன் இந்த பொண்ணு இப்ப நல்லா இருக்கா மேடம்
@tamilmovies5075
@tamilmovies5075 5 лет назад
pavam antha ponnu😭😭😭😭😭
@anbuarasan3115
@anbuarasan3115 4 года назад
saranya saarah sariya a soniga nanba super
@rajarjun8812
@rajarjun8812 5 лет назад
Malini s very brave girl..
@sangeethageetha2556
@sangeethageetha2556 3 года назад
அந்த பொண்ணுக்கு நியாயம் கிடைக்க support pannugnk pls
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 года назад
டேய் உன் கூட பிறந்த அண்ணா பொண்ணு டா டேய் உன் பொண்ணு டா . யாண்டா இந்த பொண்ணு கண்ணீருக்கு ஆள் ஆகுற. தங்கம் நீ அழாத டா இனிமே நீ நல்லா இருப்ப டா. டேய் தம்பி உன் அக்கா பாவம் டா உன் அக்கா உன் மேல உசுரே வச்சி இருக்கு டா தம்பி உன் அக்கா பாசம் உண்மை டா தம்பி அவங்கள நம்பாத டா.ஒரு அண்ணனா சொல்லுறன் உன் கண்ணீருக்கு கண்டிப்பா அவங்களுக்கு தண்டனை கிடைக்கும்.
@angelinsushma6564
@angelinsushma6564 3 года назад
Enthana da podringa😅😅
@snekasneka9075
@snekasneka9075 5 лет назад
Sister don't feel.. Good bless u...
@anbuarasan3115
@anbuarasan3115 4 года назад
Sneka Sneka sariya a soniga nanba super povam nanba
@tonyprakash7981
@tonyprakash7981 3 года назад
Serious uh sollanum na indha akka va paka evlovo motivation uh irukku...... Struggles are what which defines and shapes our life sis..... May god bless u❤️
@sivamoule6611
@sivamoule6611 5 лет назад
Intha Mari aalunga tha IAS ha varanum .. rice ur voice sister..
@georgels673
@georgels673 5 лет назад
நீதிமன்றம் பெற்றால் உண்மை எதுவென்று தெரியும்
@kavikavi5601
@kavikavi5601 5 лет назад
Kandipa nenga nalla nilamaiku vanthurupinga god bless you
@anbuarasan3115
@anbuarasan3115 4 года назад
Kavi Kavi sariya a soniga nanba super
@georgels673
@georgels673 5 лет назад
லேண்ட் ஆக்கிரமிப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்
@lavanb7855
@lavanb7855 4 года назад
En thangamae...un valkai nalla irukum di chellam...I'll pray for u....😥
@jasssuno8962
@jasssuno8962 4 года назад
Super akka
@maxiconchennai757
@maxiconchennai757 4 года назад
HMMM SUPER MA
@SathishKumar-fl2gf
@SathishKumar-fl2gf 3 года назад
Hi
@georgels673
@georgels673 5 лет назад
வருமை, கேவலம் , ஏமாற்றும் 🐕 நாய்களை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 года назад
Maanitan saiyum tavaruku ..naye ena tapu saitatu ?😡😡
@prabhuravichandran2735
@prabhuravichandran2735 5 лет назад
pavam itha ponu.nala padi pa .
@sglsgl5170
@sglsgl5170 5 лет назад
akka ninga alathinga ninga enga ponalum nalla irupinga
@karthipriyasukumaran1207
@karthipriyasukumaran1207 6 лет назад
Such a brave girl... rise ur voice... show who u r
@malathirajendrababu7991
@malathirajendrababu7991 6 лет назад
Karthipriya Sukumaran is
@amudhajenifer6407
@amudhajenifer6407 5 лет назад
I not trust on relation
@nilasoru5193
@nilasoru5193 6 лет назад
மாலினிநீ.நல்லாயிருப்பே.அழதே.
@anbuarasan3115
@anbuarasan3115 4 года назад
Neelambiga R super a soniga nanba super
@nagarajanm2208
@nagarajanm2208 3 года назад
உன் சின்னம்மா ஒரு நாதாரி சித்தப்பா மாமாகாரன்
@victordaas
@victordaas 5 лет назад
Always Appa side relations are cunning and jealous.
@maryl.s3615
@maryl.s3615 5 лет назад
Ama . Ethu than unmai brother
@ReenaGrace5464
@ReenaGrace5464 5 лет назад
Very true brother
@nagaraj2893
@nagaraj2893 4 года назад
Yes bro
@jayamenon9594
@jayamenon9594 4 года назад
Very correct
@monicaselva4822
@monicaselva4822 4 года назад
Ellar veetlayum APD Ila.enga Appa veetu side than pasam jasthi
@jayamuruka4389
@jayamuruka4389 4 года назад
இந்த மாதிரி சித்தி கொடுமை வரும்னு தெரிஞ்சுது எனக்கு எத்தனை பேர் வந்தாலும் என்னோட ஒய்ஃப் கோடையை நான் வாழ்கிறேன் என் குழந்தைகளுக்காக எத்தனை துயரம் வந்தாலும் நான் தாங்குவேன்
@nithyasree4534
@nithyasree4534 5 лет назад
Ivanga pesum podhe enaku alugaye varudhu 😢😢😭
@anbuarasan3115
@anbuarasan3115 4 года назад
Nithya sree povam nanba evaga
@thennarasu6535
@thennarasu6535 4 года назад
😰😰😰
@saravana.nithyakumar8882
@saravana.nithyakumar8882 3 года назад
Saravan. Nithya
@rajesh-dp3hr
@rajesh-dp3hr Год назад
2023 la pakuren
@manojkumara3411
@manojkumara3411 Год назад
Good sister naga ellarum irekurom ma love from sri lanka ❤🇱🇰
@sharathkutty43
@sharathkutty43 4 года назад
93% ,,,,pavam 😫😫😫😫
@கன்னிகா290
@கன்னிகா290 Год назад
சித்தி காரி இருக்காளே கண்டாரொழி அவள அதுலே மிதிக்கணும்...
@rajsmart787
@rajsmart787 5 лет назад
Pavam da andha ponnu
@MahaLakshmi-kd5hx
@MahaLakshmi-kd5hx 5 лет назад
20 years take police custody chitthi family .... child hood torture.... Please start this program....we want solvathalai unmai
@anbuarasan3115
@anbuarasan3115 4 года назад
Maha Lakshmi povam nanba evaga
@nijamnijam9355
@nijamnijam9355 5 лет назад
காரணமே சொத்து தான் இந்த பெண்ணுக்கு அப்பா கடனை வைத்து இருந்தால் அதுக்கு சித்தப்பா உதவுவாரா இதுக்கு போய் விபச்சாரம் செய்யலாம் சித்தப்பாவும் சின்னம்மாவும்
@gamingmonstertn3192
@gamingmonstertn3192 5 лет назад
Nijam Nijam I
@noordeen745
@noordeen745 5 лет назад
சொத்தை வாங்கிகொடுங்க மேடம்
@georgels673
@georgels673 5 лет назад
போலீஸ் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@dineshsaranya4041
@dineshsaranya4041 3 года назад
😠😠😠🤦🤦
@lakshmis2056
@lakshmis2056 3 года назад
Andha ponnu oda Amma olunga irundhirundha andha ponnuku Indha nilama irundhurukadhu I will pray for u ma stay blessed dear god will always bless u take care ur health and future
@jegan2576
@jegan2576 6 лет назад
nee nalla varuva va sister life laa 🔜
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
அம்மா அப்பா அன்பு பாசம் இல்லை என்றால் அவர்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் வாழ்க்கையில் கவனமாக இருக்கவேண்டும் வாழ்க்கையே பாதிக்கப்படும்
@antonyraja6715
@antonyraja6715 5 лет назад
Semma ponnu thalai vanankukiren
@deepikakumar6283
@deepikakumar6283 5 лет назад
Very talent girl. Be brave sister I like u...
@anbuarasan3115
@anbuarasan3115 4 года назад
Deepika Kumar sariya a soniga nanba super
@venkatachalamvenkatachalam175
@venkatachalamvenkatachalam175 5 лет назад
Malini speek currect
@kannavirat7629
@kannavirat7629 5 лет назад
Intha kastatha manasula vachi neenga Nalla padichi Nalla jobku poganum sister ..ungalala mudium 💪 sister
@muralis5544
@muralis5544 4 года назад
சொல்வதெல்லாம் உண்மை நீகழ்சி மிண்டும் வரவேண்டும் லாட்மி மோடம்
@sastikavlogs7302
@sastikavlogs7302 4 года назад
Ama .......
@kathirmuthu9617
@kathirmuthu9617 4 года назад
Oththa tamila kolai panni vachurukkan
@jesusdurga4759
@jesusdurga4759 4 года назад
Kathir Muthu adu thappa irundhalum namba correct aa padichome😁😁😁
@jesusdurga4759
@jesusdurga4759 4 года назад
Kathir Muthu hi sollunga
@jesusdurga4759
@jesusdurga4759 4 года назад
Kathir Muthu ean adu my name ok
@vanithar1438
@vanithar1438 5 лет назад
Romba kashtama iruku
@anbuarasan3115
@anbuarasan3115 4 года назад
vanitha R sariya a soniga nanba super
@VenuGopal-dk2ku
@VenuGopal-dk2ku 6 лет назад
Sister gud Blessing
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
தாயின் அன்பு பாசம் குழந்தையாக இருக்கும் போது கிடைக்கவில்லை என்றால் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும். மனநோய் வந்து மனரீதியாக பாதிக்கும் தாய் பா கிடைக்கவில்லை என்ற்ரால் மனம் பாதிக்கும்
@selvas4129
@selvas4129 4 года назад
Pity girl. We all pray for this girl.
@thasleemmm
@thasleemmm 5 лет назад
I appreciate this girl's bravery.Thaniya irndhu poraduna..
@hebsibharaja8810
@hebsibharaja8810 4 года назад
சித்ரா நீ நாசமா போவ, உன் புள்ளைங்க வெளங்காது
@anbuarasan3115
@anbuarasan3115 4 года назад
hebsibha raja sariya a soniga nanba super
@fairooshalitha1047
@fairooshalitha1047 4 года назад
Please thayevu seithu pullengaluku saafem kudukkathenga
@jchithra4871
@jchithra4871 4 года назад
Pavam avanga pasangala thitathinga
@thennarasu6535
@thennarasu6535 4 года назад
Sithra nasama povaa
@ayyapana7898
@ayyapana7898 4 года назад
இந்தமாரி அம்மா இருக்கரத்தாலதான் எத்தனையோ பில்லைகல் தலைகுனியவேண்டி இருக்கு
@kirubarajesh8400
@kirubarajesh8400 5 лет назад
Iyooo rompa kaisdama eruiku pavaum antha ponnu
@sulthankhaja2271
@sulthankhaja2271 5 лет назад
Tears💧 only
@sukumarsinthu
@sukumarsinthu 6 лет назад
Such a brave girl..mam please help for her rights
@ganeshganesh-uf3cc
@ganeshganesh-uf3cc 5 лет назад
Very smart girl, I proud to she, god bless to the future.
@kamarrajn2103
@kamarrajn2103 5 лет назад
Don't worry, God bless you my child.
@hebsibharaja8810
@hebsibharaja8810 4 года назад
சித்ரா முண்ட உன் புள்ளைங்க நாசமா போய்டும், அதிக சீரளியுறத உன்கண்ணால பாத்து ரத்த கண்ணீர் வடிப்ப
@anbuarasan3115
@anbuarasan3115 4 года назад
hebsibha raja sariya a soniga nanba super
@Ravikumar-gr2my
@Ravikumar-gr2my 4 года назад
Aiyoo pasangala sapikathinga
@muralikrishnamachari4584
@muralikrishnamachari4584 4 года назад
Chitra should be arrested
@geethareddygeethareddy947
@geethareddygeethareddy947 4 года назад
Anyone in 2020 corona time
@narasimmaraj7426
@narasimmaraj7426 6 лет назад
சொத்தவாங்கி கொடுங்கமா இதுக்குத்தா கொடுமபடுத்துராங்க
@kolanchikolanchi5657
@kolanchikolanchi5657 5 лет назад
narasimma raj
@manoharanthangam3495
@manoharanthangam3495 Год назад
வாரிசு சான்றிதழ்ப்படி மனைவி மகள் மகனுக்கு சேர வேண்டியது.சித்தப்பா சித்தி அபகரிக்க முடியாது.
@yasminbasheer8612
@yasminbasheer8612 4 года назад
Super lakshmi mam
@lakshmir1846
@lakshmir1846 6 лет назад
Maalini ungalala mudiyum neenga life la kandippa munneruvinga all the best !!!
@kolanchikolanchi5657
@kolanchikolanchi5657 5 лет назад
Lakshmi R like cl cl NM
@anbuarasan3115
@anbuarasan3115 4 года назад
Lakshmi R super a soniga nanba super
@yesupackiamchristopher1667
@yesupackiamchristopher1667 3 года назад
Malini nee kandippa IAS aaganum, unnai Adimaiaaga use paninavang alukku munaala high levelukku poga vendum, god bless you
@fidhuscreations5498
@fidhuscreations5498 3 года назад
@@anbuarasan3115 Ll
@anbuarasan3115
@anbuarasan3115 3 года назад
Super friend
@harishash7750
@harishash7750 6 лет назад
That's y I will not trust relations
@jefmusic27
@jefmusic27 6 лет назад
Harish M.
@sakthirajendran1
@sakthirajendran1 5 лет назад
Amma Appa ilana pillaingaloda nilaimai idhu than, idhukelam kaaranam yaaru??? Maaliniyoda amma matum sariya irundha andha ponnu indha nilaimaiku aalaiyirukuma, andha payan than indha chinna vayasula kettu poirupana??? Malini oda Appa kooda pasangalukaga inoru kalyanam panama avaroda Appa paasam unmai nu kaatitaru
@anbuarasan3115
@anbuarasan3115 4 года назад
Sakthi Devi sariya a soniga nanba super
@meenamahi8180
@meenamahi8180 8 месяцев назад
Om சக்தி
@anithasekarrt5368
@anithasekarrt5368 5 лет назад
Same in my family feeling bad
@rsvicky9159
@rsvicky9159 6 лет назад
All the best maalini
@gomathidhatchanamoorthi7993
@gomathidhatchanamoorthi7993 4 года назад
God bless you malini 💪💪💪💪
@ashusweet7517
@ashusweet7517 5 лет назад
Enala azhugaya control panave mudila intha ponna pathu😭😭😭😭😭😭
@priyasenthi370
@priyasenthi370 3 года назад
Ayokiya Raskal kal kaila kedachanunga Vettanum ivaingala😡😡😡😡😡Very brave and brilliant girl Malini👩‍🎓God bless u ma
@georgels673
@georgels673 5 лет назад
மகளை பிராடு என்றால் ஆக்கிரமிப்பு செய்வதால் சட்டம் சும்மா இருக்க முடியுமா
@rrmarangamingyt4999
@rrmarangamingyt4999 9 месяцев назад
மீண்டும் தொடரவேண்டும்
@kolaverifans9002
@kolaverifans9002 5 лет назад
neega nalla nelamaiku varuvinga sister god yappomay nallavagala kaividamataru
@manmathan9935
@manmathan9935 5 лет назад
Nalla oru comments
@yaru_da_mahi1070
@yaru_da_mahi1070 5 лет назад
Hiii
@anbuarasan3115
@anbuarasan3115 4 года назад
Divya Srin sariya a soniga nanba super
@ayyanarshakthi1448
@ayyanarshakthi1448 6 лет назад
She is so smart god bless you
@சுமித்ரா
@சுமித்ரா 5 лет назад
manasu valikuthu ma.
@anbuarasan3115
@anbuarasan3115 4 года назад
sunitha ramani povam nanba evaga
@muthumari317
@muthumari317 3 года назад
அம்மா அப்பா இல்லையென்றால் பெண்கள் நிலமை இதுவே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@hepsibaraja247
@hepsibaraja247 Год назад
இந்த பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க
@jasssuno8962
@jasssuno8962 4 года назад
அழுகதிக அக்கா நீங்க நல்ல இருபிக
@hafsalhafsal6912
@hafsalhafsal6912 5 лет назад
God bless youma
@abela4003
@abela4003 5 лет назад
Good show
@bestfunnyvedios5101
@bestfunnyvedios5101 6 лет назад
Happy see the brave girls like this in Tamil Nadu
@prabhakaran1040
@prabhakaran1040 4 года назад
Nalla erukkanga antha point
@selvaraja8815
@selvaraja8815 5 лет назад
93% appa
@anjalisambasivam1298
@anjalisambasivam1298 6 лет назад
Intelligent girl
@l.monika7181
@l.monika7181 3 года назад
Pavum ma irruk stay bleesed God definetly help her.
@சுமித்ரா
@சுமித்ரா 5 лет назад
nyayam kidachutha illaya mam
@mohanapriya5748
@mohanapriya5748 5 лет назад
Again solvathellam unmai prgrm varanum.Appodhan ponnunglakku needhi nyayam kedaikum.
@sandhiya.p1823
@sandhiya.p1823 5 лет назад
Pasangalukum😒😒😒
@sudharsansudharsan8617
@sudharsansudharsan8617 4 года назад
Romba kashtama irukku Indha ponnu nalla irukkanum.
@naseebairfan2187
@naseebairfan2187 5 лет назад
So sad ooooo my dear sister
@preethij9718
@preethij9718 6 лет назад
Strong and brave girl
@anbuarasan3115
@anbuarasan3115 4 года назад
Preethi J sariya a soniga nanba super
@ramyapb
@ramyapb 4 года назад
Brave girl ♥️♥️♥️
Далее
#kikakim
00:31
Просмотров 10 млн
IQ Level: 10000
00:10
Просмотров 2,6 млн
Fast and Furious: New Zealand 🚗
00:29
Просмотров 33 млн
ЭТОТ ПЕНЁК ИЗ PLANTS VS ZOMBIES - ИМБА!
00:48
Neeya Naana | நீயா நானா 12/15/13
1:29:36
Просмотров 747 тыс.
Покормили бы кошечек?
0:18
Просмотров 4,7 млн