Тёмный

பெண்னுரிமை கேட்கும் குட்டி தமிழச்சி 

Vijithan Video
Подписаться 1,3 тыс.
Просмотров 121 тыс.
50% 1

தமிழ்நாட்டின் விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்து குட்டிச் சிறுமியான அனுவித்தியா பெண்ணுரிமை கேட்கிறார் பாருங்கள்.
பாரதியையும் மிஞ்சி விட்டாள் இந்த பாரத தமிழச்சி....
www.muththumani.com/
Email. info@muththumani.com

Опубликовано:

 

1 янв 2012

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@mahalakshmimaha24
@mahalakshmimaha24 Год назад
கல்வி மட்டுமே நம் அடையாளம், ஆயுதம்,பாதுகாப்பு , ஊன்றுகோல் என்பதை பெண்கள் உணர வேண்டும்... அரைகுறை ஆடை முகத்துக்கு ஒப்பனை உதட்டு க்கு சாயம் ஆகியவை தான் தன்னம்பிக்கை தரும் என்று பல்வேறு ஊடகங்களில் விளம்பரங்களில் எப்போதும் காண்பிப்பதை விட்டு விட்டு இதுபோன்ற நிகழ்ச்சிகளை வழங்குங்கள்..
@bastiananthony3392
@bastiananthony3392 4 года назад
அருமை சின்ன தமிழச்சி! வாழ்க வளமுடன்!
@rajavenkat5594
@rajavenkat5594 5 лет назад
செல்ல மகள்...அனு வித்யா மிக அருமை...
@riyavalli9315
@riyavalli9315 Год назад
அருமை அருமை 👏👏👏
@kumarsiva8886
@kumarsiva8886 2 года назад
ஆண்களுக்கு எதிராக இல்லை எங்கள் பெண் சுதந்திரம் இது எங்கள் உரிமை ☺☺☺☺ ☺
@lakshmianblagan6802
@lakshmianblagan6802 2 года назад
சூப்பர். டா. அம்மா. பாராட்டு கள்
@chandrashekarsubramaniam8598
@chandrashekarsubramaniam8598 4 года назад
En amma vazhga , valarga !
@jeyamathyiyathurai9438
@jeyamathyiyathurai9438 4 года назад
மகிழ்ச்சி மகளே.உன்னைப் போல் ஒவ்வொரு பெண்குழந்தையும் சிந்தித்து பேச்சு மட்டுமன்றி செயலிலும் காட்டவேண்டும். வாழ்க வளமுடன். நன்றி.
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 2 года назад
நன்றி
@paneerr366
@paneerr366 Год назад
33😅
@JeramJeram-tj7iq
@JeramJeram-tj7iq 2 месяца назад
❤ 1:34
@MuruganMurugan-dv8ul
@MuruganMurugan-dv8ul 4 года назад
நல்லதொரு சிந்தனை பாராட்டுகள்
@user-kz9qm4cs4y
@user-kz9qm4cs4y 5 лет назад
சிறப்பு
@physicsforallanniefreeda8909
@physicsforallanniefreeda8909 4 года назад
அருமை. 979 okay
@ajithk1434
@ajithk1434 4 года назад
Nice speech
@tamilthai1987
@tamilthai1987 3 года назад
அழகான பேச்சு வாழ்த்துக்கள்
@vaani01000
@vaani01000 Год назад
குத்துச் சண்டை கத்துகிட்டு பிறகு எல்லோரும் ஹெல்மெட் போட்டுகிட்டு திரிய வேண்டியது தான்
@jayaselvi7176
@jayaselvi7176 4 года назад
👌👌👌👌👌
@a.viswanathannarnar8827
@a.viswanathannarnar8827 11 месяцев назад
A. Viswanathan
@elshadai1008
@elshadai1008 7 лет назад
very talented child..God bless U
@a.viswanathannarnar8827
@a.viswanathannarnar8827 11 месяцев назад
🎉
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 2 года назад
அருமை
@senthilduraisamy2144
@senthilduraisamy2144 5 лет назад
sema sis lov u sis
@packialakshmi338
@packialakshmi338 4 года назад
W0w 👌👌👌
@SMalai-dy4mp
@SMalai-dy4mp 4 года назад
Dislike panna ellurkkum coronavirus varum 1 week la
@vaani01000
@vaani01000 Год назад
பிடிச்சு கொடுக்க ஆடு மாடா கோழி யா என்னம்மா
@vadivelanchllamuthu7231
@vadivelanchllamuthu7231 3 года назад
Hi ij
@mohanb9579
@mohanb9579 5 лет назад
Antha sir unna kurai solla kudathu avarukku thaguthi illa
@malaithulilaw
@malaithulilaw 4 года назад
Sry papa epa penvurimai rompa athikama poiruchu da neraya girls miss use panuranga 😒
@saransss1582
@saransss1582 4 года назад
Bogus speech...
Далее
亲生女儿这样做合适吗?
00:14
Просмотров 2,6 млн
tamil isai- தமிழ் இசை
11:37
Просмотров 574 тыс.
Simhanjana thirukural
13:58
Просмотров 475 тыс.
64 Types of Ancient Tamil Arts
5:15
Просмотров 78 тыс.
亲生女儿这样做合适吗?
00:14
Просмотров 2,6 млн