Тёмный

பெண் உரிமை குறித்து தந்தை பெரியார் அவர்களின் பேருரை| தந்தை பெரியார் அவர்களின் பேச்சு|பெரியார் பேச்சு 

PERIYAR WORLD
Подписаться 7 тыс.
Просмотров 28 тыс.
50% 1

பெண் உரிமை குறித்து தந்தை பெரியார் அவர்களின் பேருரை | தந்தை பெரியார் அவர்களின் பேச்சு|பெரியார் பேச்சு

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 68   
@sasisandy1214
@sasisandy1214 2 года назад
சூப்பர் பெரியார் அவர்கள் பெண்கள் சுதந்திரம் இவர் தான் 😘😘😘😘😘😘😘
@rationalisttothecore6922
@rationalisttothecore6922 3 года назад
A great social scientist and a revolutionary. We are proud to have had great leaders like Periyar serving our land
@Cacofonixravi
@Cacofonixravi 9 месяцев назад
பட்டப் படிப்பினால் அறிவு தெளிவு உண்மை வருவதில்லை, கேள்வி கேட்டு ஆறாய் வேண்டும். மனிதனின் சிறப்பு தன்மை , அதை மழுங்க அடிப்பது மதம், ஜாதி, சினிமா, cricket, youtube. மற்றும் அனைத்து பொழுது போக்கு கருவி.
@jamesvictor1352
@jamesvictor1352 3 года назад
Very nice
@santhiangappan1393
@santhiangappan1393 3 года назад
Enna thairiyam Ammamma.
@GurusamyN-d7n
@GurusamyN-d7n 7 месяцев назад
பெரியார்மனிததேரன்றல்மாறுபாடுமுன்னேற்றம்ஆனால்வலியவன்வரமுறையற்றதுசட்டம்மக்களுக்கு என்றபெரதுவிதிபுதுவதிபண்பானபயன்இருந்தால்சரி
@deivanairamalingam7552
@deivanairamalingam7552 3 года назад
❤️🙏🙏🙏✨✨✨✨🔥🔥🔥
@jeevijaya5871
@jeevijaya5871 2 года назад
Evarai Pol oru serthirutha vaathi jagathinil yavarum enum thonravillai.
@vimalvimal7440
@vimalvimal7440 3 года назад
அருமையான கருத்துகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தந்தை பெரியார் இந்த உலகம் இருக்கும் வரை அனைவரும் மறக்க மாட்டார்கள் என்னால் முடிந்தவரை மக்களுக்கு கொண்டு சேர்ப்பேன்
@sreenathsp8045
@sreenathsp8045 6 лет назад
Sema Mass !!!!!! Ivan dha en thalaivan 👏👏👏👏
@Savitha1478
@Savitha1478 5 лет назад
Nice
@susibala1193
@susibala1193 3 года назад
தந்தை பெரியார் கருத்துகள் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும.
@SakthiKB-wb7js
@SakthiKB-wb7js 2 года назад
இருக்கும்
@swaha47
@swaha47 6 лет назад
Verum unarchivasapada koodiya samoogamaga irukka virumbum arasiyalvathikalukku mathiyil ...... Arivuvayapatta samoogama Matra virumbiyathu ayya than....
@kathiravand1706
@kathiravand1706 5 лет назад
Sir Periyar is the one and only great thinker in tamilnadu till date.
@smanoharan1234
@smanoharan1234 3 года назад
அய்யா இப்படியும் அறிவா! பகுத்தறுவு பகவலனே!
@manudan3601
@manudan3601 Год назад
நான் சொல்லும் எல்லாவற்றையும் ஏத்துக்காதீங்க...உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை எடுத்துக்குங்க......❤
@sivakumark3846
@sivakumark3846 6 лет назад
Suuuuuuuuupar 😁😁😁😁😁😁😁😁😁😍😍😍😍😍😍😍😆😙😙
@ranivizhali8600
@ranivizhali8600 4 года назад
அய்யா உங்கள் பேச்சை கேட்டு கண்களில் கண்ணீர் வருகிறது
@amuthakannan3648
@amuthakannan3648 4 года назад
உண்மைதான் சகோதரி நான் அழுதேவிட்டேன்😭😭😭
@deviskitchen6551
@deviskitchen6551 9 месяцев назад
பெண் இனத்திற்கு இயற்கை தந்த பொக்கிஷம் பரிசு நம் இனத்தின் தந்தை பெரியார் அவர்கள் ❤
@sakthishivam
@sakthishivam 3 года назад
Imagine this speech in 60/70s....it's relevant even now in 2021....! What an amazing insight Periyar had about women...and the foresight to throw all the customs n rituals to dustbin ! My parents are both highly educated but unfortunately they lack the knowledge which Periyar had...my mother used to say " it's our mistake to have educated you so much that now u r not saying yes to marriage...had ur education been less then automatically we could have married u earlier to someone "...imagine this being said by a lady who herself is MSc ....my father , to the World he will show how open minded he is but only the family know how caste centric, close minded individual he is.. again he is very well educated MSc. Don't think am speaking bad about my own parents...No. Am telling being rational and open minded got nothing to do with education. We need many more Periyar to change the way we think and to be guide for the next generation to come...
@chefdevamaruthai5024
@chefdevamaruthai5024 2 года назад
Great feedback 👍
@sariga.i-1174
@sariga.i-1174 11 месяцев назад
Couldn't relate more.. My parents are exactly what described I have gotten to a point where I m not ready to even sit and talk with them or make them understand because everytime I tried they try to be more irrational than before
@balaparambur4967
@balaparambur4967 5 лет назад
அய்யா உன்னை புகழ வார்த்தை இல்லை
@komalakamatchi5673
@komalakamatchi5673 2 года назад
பெண்களின் பகலவன் 🙏🏻
@sundarsundar3157
@sundarsundar3157 3 года назад
சங்க காலத்தில், தமிழகத்தில் மரம் செடி கொடி , தோழி etc ஐ சாட்சியாக வைத்துக்கொண்டு, வீட்டிற்கு தெரியாமல், காதலர்கள் கல்யாணம் செய்து கொண்டனர். இதற்கு ..... களவு ஒழுக்கம்..... என்று பெயரிட்டனர். பெயரே குழப்பம். பின்னர் காதலன் கை விட்டு விட்டால், இரு வீட்டிலும் பிரச்சனை தான். இதனால் ....பொய்யு‌ம் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்ப....... என்று தொல்காப்பியம் குறிக்கிறது. (யாத்தல்=செய்தல் கரணம்= விதிமுறைகள்) தொல்காப்பியர், கல்யாணத்துக்கு ரூல், விதி முறை வகுக்க வில்லை. தமிழகத்தில், கல்யாணம் செய்துகொள்ள, ரூல், விதி முறை வந்த காரண நிலையை அவர் எழுதியுள்ளார். இதைதான், கல்யாண வீட்டில், பேச்சில் ஈவேரா சொல்கிறார் வெங்காயம் என்று. ஈவேரா ரூல் படி ...பெண் கல்யாணம் செய்து கொண்டு வாழக் கூடாது. பெண்கள் விரும்புவனுடன் சேர்ந்து வாழ வேண்டும். கர்ப்பப் பையை எடுத்து விடவேண்டும். குழந்தை பெற தேவையில்லை. ...கல்யாணம் என்பது IPC சட்டம் படி ஒரு கிரிமினல் குற்ற நடவடிக்கை என்று தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்படவேண்டும்....... என்பது 1971- ல் சேலத்தில் ஈவேரா முன் நட‌ந்த தி.க மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று. ஈவேரா அடியார்கள் அவர் சொல்படி பின்பற்றி நடக்கவும். ( காவியத்தில் காதலன் துஷ்யந்தன், சகுந்தலையை காதலித்தான். கல்யாணம் எ‌ன்று ஏதுமின்றி, காதலனால் சகுந்தலை குழந்தை பெற்றாள். துஷ்யந்தன் அய்யோ எனக்கு ஒன்றும் தெரியாது என்றான். சகுந்தலை மிகு‌ந்த கஷ்டத்தில் விழுந்தாள். ). ஈவேரா க்கு குழந்தை கிடையாது.
@DivyaShankarlakshmi
@DivyaShankarlakshmi 4 года назад
Was very happy to listen to this speech. Proud of Periyar!!!
@sivakumark3846
@sivakumark3846 6 лет назад
Paaaaaaaaa semmmma thanks
@karuppasamy798
@karuppasamy798 5 лет назад
aniyaththukku arivu a iruntha epdi..... semma semma.... ithu entha varusam pesunathu????
@chandrasenancg5354
@chandrasenancg5354 Год назад
என்ன அறிவியல் பார்வை.
@muthiahmuniyandi2082
@muthiahmuniyandi2082 4 года назад
தந்தை பெரியார் பெரியார் தாங்க.
@kabilans4323
@kabilans4323 Год назад
வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு வெல்க சமூக நீதி
@ranivizhali8600
@ranivizhali8600 4 года назад
உங்களை எங்களுக்கு தந்த கடவுளுக்கு நன்றி
@saveournatural9885
@saveournatural9885 3 года назад
Bro avuru kadavule illinu tha bro soldraru neenga kadavuluku ivuru thanthanu thanks soldringa
@sudhalaya
@sudhalaya Год назад
Periyar 🖤😍😍🔥
@daamodharjn2836
@daamodharjn2836 4 года назад
Very informative speech I thank Periyaar Maiyam for uploading this speech in RU-vid3
@venkatesanmunirathnum9165
@venkatesanmunirathnum9165 4 года назад
The mass speech
@prabuthala5907
@prabuthala5907 3 года назад
Evara mari ahanum da....
@travelingplanet6321
@travelingplanet6321 3 года назад
Super super.... No words.....
@ranivizhali8600
@ranivizhali8600 4 года назад
வாழ்க தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார்
@oshakooshako4793
@oshakooshako4793 3 года назад
மண்டை சுரப்பை உலகு தொழும்.
@6unkumar
@6unkumar 2 года назад
பாவம் இவர் தமிழ் சித்தர்களை பற்றி அவர்களின் வான் சாஸ்த்த்திரம் பற்றி சொன்னது தெரியாது போல இவர் அறியாமையை கண்டு சிரிக்கதான் தோனுது சும்மா புராண கதைகள் கேட்டு அதை அறிவு என்று நினைத்து பிதட்ருகிரார் பாவம்
@vvma4793
@vvma4793 7 месяцев назад
யார் பாவம் சொல்
@dharmalingamkaruppanan153
@dharmalingamkaruppanan153 7 месяцев назад
வான சாஸ்திரங்கள்,சித்தர்கள் கோட்ப்பாடு சரி தான். அதில் உள்ள நல்ல விஷயத்தை கடை பிடிக்கலாம். அதற்க்காக மூடத்தனம் பதிந்து மானுடம் செத்து மடிந்து கொண்டே இருக்கனுமா. நாம் 6 அறிவா, 5 அறிவா
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 7 месяцев назад
போடா முட்டபூண்டா.. பெரியார் சொல்வது சரிதான்
@sresaaihaare855
@sresaaihaare855 3 года назад
Valartha pennai manantha kedujetavan
Далее
Катаю тележки  🛒
08:48
Просмотров 445 тыс.
КОТЯТА В ОПАСНОСТИ?#cat
00:36
Просмотров 921 тыс.
PERIYAR 95 SPEECH
50:48
Просмотров 5 тыс.
Катаю тележки  🛒
08:48
Просмотров 445 тыс.