Тёмный

பெண் குழந்தைகளுக்கு ஹத்னா செய்யலாம் என்று இலங்கையை சேர்ந்த ஒரு மௌலவி சொல்கிறார் இது சரியா? 

ONLINE PJ
Подписаться 31 тыс.
Просмотров 2,3 тыс.
50% 1

ஞாயிறு நேரலை
11 ஆகஸ்ட் 2024
பெண் குழந்தைகளுக்கு ஹத்னா செய்யலாம் என்று இலங்கையை சேர்ந்த ஒரு மௌலவி சொல்கிறார். இது சரியா?
PJ
This is a pure non-profit educational purpose video. There is no Ad in this video or channel. We have shown footages of few video clips for one more of the following purposes, criticism, commenting, news reporting, teaching, scholarship, and research purposes, But not for earning.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Follow us on other social sites
/ onlinepjofficial
jainul_abideen.p
/ ntf.media_studio
onlinePJofficial/

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@akbarkirmani-oe4wo
@akbarkirmani-oe4wo Месяц назад
சூப்பர் விளக்கம்👍🎉
@mohamedthanseel3193
@mohamedthanseel3193 Месяц назад
Masha allah nalla vilakam p.j.a
@yanishasthak2888
@yanishasthak2888 Месяц назад
முபாறக் எந்த புத்தகத்தை ஆய்வு செய்கிறார்?.
@muhammadhasleen3722
@muhammadhasleen3722 Месяц назад
😂😂😂😂 ஆண்கள் கிட்டயாவது ஆண்குறியில் தோழி உள்ளது அதை நீக்கிவிடலாம் பெண்களிடம் என்ன உள்ளது முபாரக் அவர்கள் நாக்கு சிலிப் ஆகிவிட்டது போல்
@aseefsh3002
@aseefsh3002 Месяц назад
உண்மை !
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 Месяц назад
இந்த கத்னா விடயம் எவ்வாறு ஏற்பட்டது படைத்தவனுக்கு திருத்தம் செய்கிறீர்களா? இறைவன் தவறவிட்டானா? புரியவில்லை! இந்த மு.ம எதிலும் நழுவிய நிலையிலேயே பதிலளிப்பார் அவரை விட்டுவிடுங்கள்
@christianomessi4865
@christianomessi4865 Месяц назад
PJ should join Nithyananda, church pastor M Raghu Rajakumar to form an alliance. Fraud sex predators should get maximum punishment
@zarmobileadirai240
@zarmobileadirai240 Месяц назад
Assalamualaikum. Movlavi pj avergale Allah ungaluku aarogiyethai valangetum மௌலவி முஜாஹித் இப்னு ரஸிN அவர்களுக்கு உங்கள் மறுப்பை நீங்கள் எப்பொழுது வெளியிடப் போகிறீர்கள்
@yusufdiveryusufkandysrilan3573
@yusufdiveryusufkandysrilan3573 26 дней назад
சலாம் அந்த முபரக் மதனிக்கு மதம் ஓவர் அவர் புகரி என்று கூறி விட்டு பெரும் பாலன உலமாக்கள் என்று ஆதாரம் அப்ப இவரின் ஆதாரம் உலமாக்கள்😂😂😂
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 Месяц назад
இதை கேட்டு கொண்டு இருக்கும் போதே எங்கள் மருத்துவரிடம் கேட்டேன் அவர் அப்படியான செயல் இப்போதும் இருக்கிறது என்கிறார் இதை என்ன சொல்வது!இப்போதும் மஸ்ர்(எகிப்து) அறியாமை கிராம மக்களில் கடைபிடிக்கிறார்கள் என்று எங்கள் மருத்துவர் சொல்கிறார்.
@Mujaofficial45
@Mujaofficial45 Месяц назад
கிதாபில் இமாம்கள் சொன்னதாக கருத்து வேறுபாடுகளை அவர் பதிவு செய்கிறார். நீங்கள் சொந்த அறிவை முன்வைத்து சொந்த கருத்தை பதிவு செய்கிறீர்கள்.
@aseefsh3002
@aseefsh3002 Месяц назад
தவறு. எந்த சாஹாபா பெண்ணிற்கும் சுன்னத் செய்யப்படவில்லை
Далее
Apple Event - September 9
1:38:50
Просмотров 25 млн
Самый БОЛЬШОЙ iPhone в МИРЕ!
00:52
ГИГАЧАД МЭЙКЕР В PLANTS VS ZOMBIES 2!
00:49