Тёмный

பெண் சாபத்தில் இருந்து மீண்டுவர இதுதான் ஒரே வழி... பரிகாரமே கிடையாது | DNA Astrologer Vishal 

Bakthi Cafe Tamil
Подписаться 71 тыс.
Просмотров 40 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@kanchanamala3664
@kanchanamala3664 4 месяца назад
நான்பட்ட துன்பம் என் மருமகள் படக்கூடாது என எண்ணியே மகனை வளர்த்தேன்.எனக்கு இந்த அறிவு பயன்பாட்டினை அளித்த இறைவனுக்கு நன்றி.
@shasha7710
@shasha7710 5 месяцев назад
சூப்பர் சூப்பர் நீங்கள் சொல்வதை பார்த்தால் நான் சரியான முறையில் பயணித்துக் கொண்டு இருக்கிறேன் என்பது புரிகிறது கணவனால் பலவிதத்தில் பல அதிர்ச்சிகளை சந்தித்து இருக்கிறேன் ஆனால் என் மகன் எங்கு இருந்தாலும் நல்லவனாக இருக்க வேண்டும் அவன் குடும்பத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் இந்த புத்தியை மனநிலையை கொடுத்த இறைவனுக்கு நன்றி
@maduraiveeran8156
@maduraiveeran8156 5 месяцев назад
விஷால் சார் மற்றும் மீடியாகரார்களுக்கும் நன்றி.
@DhinakaranShanmuganathan
@DhinakaranShanmuganathan 4 месяца назад
பகுத்தறிவுள்ள ஜோதிடர்🎉
@premganesh4679
@premganesh4679 5 месяцев назад
Super வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@DhinakaranShanmuganathan
@DhinakaranShanmuganathan 4 месяца назад
நல்ல தெளிவான விளக்கம்❤
@SoundiraPandiyan-j2y
@SoundiraPandiyan-j2y 3 месяца назад
நல்ல பதிவு..இல்லாத ஒன்று இருக்கும் ஒன்றாக மாறி மீண்டும் இல்லாமல் ( மறைபொருள்) போகிறது.என்னே இப்பிரபஞ்சத்தின் திருவிளையாடல் ( perfect calculation). ஓம் சிவசக்தி...❤❤❤.. நன்றி மனமார்ந்த நன்றி.,
@poornajayanthi
@poornajayanthi 5 месяцев назад
100% true. In my house திருவாதிரை இருக்கு. I am facing the same in life.
@sugunanaidu3592
@sugunanaidu3592 5 месяцев назад
Perfect Sir!! Thank you. Wish to meet you soon 🙏🙏
@kathirvel4371
@kathirvel4371 4 месяца назад
அற்புதமான விளக்கம். மிக்க நன்றி சார் 🙏
@vijayaletchumi8275
@vijayaletchumi8275 4 месяца назад
Clear explanation about karma.
@geetha5211
@geetha5211 5 месяцев назад
அப்படி இல்லை.என்னோட பொண்ணுக்கு திருவாதிரை நட்சத்திரம். என்னோட பையனுக்கு நான் சின்ன வயதிலிருந்து பெண்களை மதிக்க கற்று கொடுத்துதான் வளர்ந்திருக்காங்க. நீங்க சொன்ன மாதிரி நான் பட்ட கஷ்டம் எங்க வீட்டுக்கு வரவங்க படக்கூடாது.என்று என் பையன் கிட்ட சொல்லியே வளர்க்கிறேன் சிறு வயதிலிருந்தே.
@Universe0706
@Universe0706 5 месяцев назад
That’s what he is saying … your husband sides family women would have been suffered or your side .
@DarasuramprabhuDarasuramprabhu
@DarasuramprabhuDarasuramprabhu 3 месяца назад
திருவாதிரை.நட்சத்திரமே.சிவம்பிறந்தநட்சத்திரம்
@DarasuramprabhuDarasuramprabhu
@DarasuramprabhuDarasuramprabhu 3 месяца назад
திருவாதிரை நட்சத்திரம்.கண்டிப்பாக.பெண்பிள்ளைகளைகஷ்டபடுத்துவாங்க.நான்கண்கூடாக.இப்போவரைக்கும்பார்கிறேன்.குறிப்பு.அவர்கள்.கடகராசி.கடகலக்னத்தைசேர்ந்தவர்கலைதான்அதிகம்துண்பபடுத்துராங்க
@meenubaskar45
@meenubaskar45 3 месяца назад
Vanakam thambi I am also lovable mother in law to my daughter in law because my husband is dominated person neenga solradhu romba correct thambi
@sherin_46
@sherin_46 6 дней назад
Thank you brother 🙏
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 4 месяца назад
Very good News ❤❤❤
@muthukumaranthevar
@muthukumaranthevar 5 месяцев назад
மிகச் சரியான தீர்வு.... நன்றி
@dr.sumathimathiyalagan5583
@dr.sumathimathiyalagan5583 5 месяцев назад
💯 randum enga family la irrukku sir nerulla pathamari solringa sir. Solution?
@mohanrajs7428
@mohanrajs7428 2 месяца назад
நான் திருவோணம் நட்சத்திரம் 4ம் பாதம் அதில் (வ) சனி & சந்திரன் இணைவு, அவிட்டம் 2ல் (ல) நான் பிறந்திருக்கேன் சரி எனக்கு சுக்ரன் தோஷமா இல்லை என்னால் சுக்ரன் காரகத்துவம் கொண்டவர்களுக்கு தோஷாமா?
@priyadharshiniv1125
@priyadharshiniv1125 5 месяцев назад
Correct sir
@Dhanshika482
@Dhanshika482 5 месяцев назад
Sir nan appadithan irukitren vara ponnu nalla valanummunnu ninaikeren
@jayakanthi1678
@jayakanthi1678 2 месяца назад
Poorattadi natchathiram pen sabam ulla natchathiram andru oru josier solgirar. Unmaiya iiyaaa
@ShantiGuruvaayurappan
@ShantiGuruvaayurappan 5 месяцев назад
Arumai
@malinishunmugam453
@malinishunmugam453 4 месяца назад
Excellent.
@kalyanisubramanian1711
@kalyanisubramanian1711 5 месяцев назад
Sir 💯💯
@umaezlumalai2408
@umaezlumalai2408 5 месяцев назад
Sooper
@udhayakumar-hp3jq
@udhayakumar-hp3jq 5 месяцев назад
Unmai sir
@Devi-lo7jf
@Devi-lo7jf 4 месяца назад
நான் அப்படி தான் நினைத்தேன் ஆனால் என் மருமகள் ஒட்ட. மாட்டேங்கிறாள் என்ன செய்றது
@glrvijay4285
@glrvijay4285 5 месяцев назад
Bro legends bro love you ❤
@yogeshprem9529
@yogeshprem9529 5 месяцев назад
🙏🙏🙏
@sriniB-cl9dw
@sriniB-cl9dw 5 месяцев назад
Nice
@sathiaram5360
@sathiaram5360 5 месяцев назад
Why
@sriniB-cl9dw
@sriniB-cl9dw 5 месяцев назад
@@sathiaram5360 Nice info given so that we can check it from nearby persons/families..
@sathiaram5360
@sathiaram5360 5 месяцев назад
@@sriniB-cl9dw why
@kavipriya5084
@kavipriya5084 5 месяцев назад
Crct
@venomfate
@venomfate 5 месяцев назад
Née yetthhana pere proper behavior panniruke?
@hemavenkat8164
@hemavenkat8164 5 месяцев назад
Suuupeer
@seganmurugan6115
@seganmurugan6115 5 месяцев назад
He is explaining reality but not astrology. He is just covering the word by astrology but exactly he is not. But anchor shooting questions in a nice manner but people are not getting proper answer in a astrology point of view
@umaezlumalai2408
@umaezlumalai2408 5 месяцев назад
அவர்தான் சொல்லிட்டாரே பரிகாரம் என்பது மனமாற்றம் என்று . சடங்குகள் மூலமாக எந்த parigaaramum கிடையாது
@Kattumaram339
@Kattumaram339 5 месяцев назад
அவர் தீர்வு தான் சொல்கிறார்.கெட்ட கர்மாவை வளர்த்த வேண்டாம். அது ஏற்கனவே செய்த கர்மாவுக்கு பரிகாரம்ன்னு. நீங்க கேக்குறது அடுத்த மாசம் எனக்கு என்ன நடக்கும்ன்னு. அந்த மாதிரி குறி சொல்ல தான் நிறைய சானல் இருக்கே😂😂. என்ன செய்தா இல்ல செய்யாம இருந்தா நோய் வராதுன்னு சொல்ற டாக்டர் கிட்ட சுகருக்கு மாத்திரை நல்லதா இன்சுலின் நல்லதா ன்னு கேட்கிறா மாதிரி இருக்கு
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 4 месяца назад
Ipo appadi nadathuranga apavum payyanum😢
@hidayamujeeimujeei8206
@hidayamujeeimujeei8206 4 месяца назад
சேர் நான் அப்படிதான் சேர் நினைக்கிறேன் என் மகனை எனக்கு நடந்தது இன்னொரு பெண்ணுக்கு நடக்க கூடாதுனு
@yogeshprem9529
@yogeshprem9529 5 месяцев назад
🙏🙏🙏🍊
@srinnivasansoupramanien4931
@srinnivasansoupramanien4931 5 месяцев назад
Yen...unga chipataku...karma kazhidu marriage panika gudiance koduthu, success Pani irukalamey sir nenga...avarukum life venum thana Sir
@gk-ws9fv
@gk-ws9fv 5 месяцев назад
கர்மாவ எப்படி கழிப்பீங்க ப்ரோ
@gk-ws9fv
@gk-ws9fv 5 месяцев назад
அவர் அவர் கர்மாவை அவர்களால் மட்டுமே கழிக்க முடியும்
@Kattumaram339
@Kattumaram339 5 месяцев назад
இவர் இதை ஐந்து வருடம் முன்பு தான் உணர்ந்திருப்பார்.இவர் சித்தப்பாக்கு ஐம்பது வயதாகியிருக்கும் மேலும் அவருக்கு திருமண விருப்பம் இல்லை என்றால் இவரால் என்ன செய்ய முடியும்
@RGomathy
@RGomathy 5 месяцев назад
Roode man
@alwaysspreadlove369.....
@alwaysspreadlove369..... 4 месяца назад
மாமியார் மருமகள் மற்றும் மகனை மண் வீசி விட்ட சாபத்திற்கு என்ன பரிகாரம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@DarasuramprabhuDarasuramprabhu
@DarasuramprabhuDarasuramprabhu 3 месяца назад
ஏங்க.பொண்ணுஅடுத்தவீட்டுக்குபோரதுங்க.
@sanka552008
@sanka552008 5 месяцев назад
Over speed speech .. could not follow what he said
@venomfate
@venomfate 5 месяцев назад
He will keep on talking like this only. Oru info irukadhu summa over scene thaan
@rengarajansanthanam7504
@rengarajansanthanam7504 5 месяцев назад
என்னை பொறுத்தவரை இது ஒரு அறிவுரை. இனிமேல் இது போல் செய்யாதே. ஆனால் பரிகாரம் என்பது நடந்து முடிந்த ஒரு விஷயம் பத்தி பேசுவது. ஒருவனுக்கு சைக்கிள் ஓட்டும் போது அடி பட்டு விட்டால் அவனுக்கு என்ன வைத்தியம் செய்ய வேண்டுமோ அத செய்யணும். அது பரிகாரம். அது முடிந்த பின் அறிவுரை சொல்லு. அறிவுரை பரிகாரம் ஆகாது. I differ from hid views. Sorry
@chitrachitra5602
@chitrachitra5602 5 месяцев назад
Correct sir
@yogeshprem9529
@yogeshprem9529 5 месяцев назад
🙏🙏🙏
@kiruthithiyagu7384
@kiruthithiyagu7384 5 месяцев назад
Correct sir
@venkateshramakrishna9973
@venkateshramakrishna9973 5 месяцев назад
🙏🙏🙏🙏
Далее
Team Spiderman True Or False Mask,nono #Shorts
00:37
impossible lungs test !! 🫁
01:00
Просмотров 6 млн
Team Spiderman True Or False Mask,nono #Shorts
00:37