Тёмный

பெண் சொத்துரிமை கால தாமதம் செல்லாது | சட்டம் ஒரு பார்வை 

சட்டம் ஒரு பார்வை
Подписаться 9 тыс.
Просмотров 70 тыс.
50% 1

P.Gunashekar, B.A., B.L.,
ADVOCATE
Sree Nilayam,
11-B , A.V.S & A.V.R Colony,
Chinnandan Kovil Road,
Karur.
Video Title:
பெண் சொத்துரிமை கால தாமதம் செல்லாது | சட்டம் ஒரு பார்வை
This video provides information on recent judgement by supreme court on rights of female/women in the Poorvika sottu/Native property. What are the limitation in which the cases can be filed in the court and within what period( 12 year period).

Опубликовано:

 

3 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@velmurugansriramapillai7236
@velmurugansriramapillai7236 9 месяцев назад
சார் அருமை. தங்களின் அறிவுச் சுரங்கத்தில் இருந்து பயன் பெற விரும்புகிறோம். தங்களின் இத்தகைய பணி தொடர வேண்டுகிறோம்.
@DHANALAKSHMIist
@DHANALAKSHMIist 9 дней назад
இதெல்லாம் ஒவ்வொரு வழக்கிலும் ஒவ்வொரு வரலாறு உண்டு... அதை பொறுத்துதான் செயல்படமுடியும்...
@jayakumarg6780
@jayakumarg6780 Год назад
சமுதாய கண்ணோட்டத்துடன் நல்ல பதிவு கிரேட்
@loganathankuppusamy8778
@loganathankuppusamy8778 Год назад
அருமையான விளக்கம் சார்..
@subburajsubbu8466
@subburajsubbu8466 Месяц назад
Pengaluku pirantha veedum kidaiyadhu pugunthaveedum kidaiyadhu pengalukuthan kastam ellamae konjam yosichu sollunga sir
@dharmalingammp1462
@dharmalingammp1462 Год назад
அருமையான கருத்து sir
@satturmuruges
@satturmuruges 11 месяцев назад
Bro, Advice rquest: At the time of marriage, my son-in-law had shares of reputed company to the value of Rs. 30L. After one year he surrender it and deposited in his wife Bank account and unwarrently instruct her to repay the loan she got from bank for her business. After quarreling with his wife, he left his wife and child and claims the full income from the business. How to proceed to get justicce?... Reply
@chinnarajamurugesan7627
@chinnarajamurugesan7627 10 месяцев назад
Nice post sir🎉❤🎉
@TamilGokul-dx8op
@TamilGokul-dx8op 8 дней назад
அதாவது நாங்க ஏழு பேரும் அய்யா ஏழு பேருங்கய்யா அப்பா பூர்வீக சொத்து ஒரு ஏக்கர் வச்சிருந்தார் ஐயா அதான் அந்த ஒரே கரு நிலத்தை பட்டாவை நாலு ஆம்பள தான் அப்படின்னு சொல்லி மாத்திருக்காங்க மாத்தி மூத்த வேந்தர் சொத்து வித்துட்டான் நீதான் இருக்க அந்த மூணு பெண் பிள்ளைகள் கோர்ட்டுக்கு போகாம அதாவது ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க ஐயா கோர்ட்டுக்கு போகாம தீர்வு எப்படி இதுக்கு போகலாம் அதாவது எந்த வழி மூவ் பண்ணலாம் அப்படின்றத சொல்லுங்க ஐயா
@jeyaram4524
@jeyaram4524 11 месяцев назад
சூப்பர்
@esaravanan9772
@esaravanan9772 6 месяцев назад
Sir grand father dhana settlement to 3 sons only sister not settled any land after grandfather death 8 years 3 sons patta chitta case take-up sister after 8 years this type correct?
@subashsekar1654
@subashsekar1654 4 месяца назад
Super Thank you Sir
@murali-mu8vn
@murali-mu8vn Год назад
அருமை அருமை சார்...
@ManiMani-bi6no
@ManiMani-bi6no 10 месяцев назад
Super sir 😊
@shubhashree3345
@shubhashree3345 Год назад
உங்களுடைய இந்த விளக்கம் எங்களுக்கு தன்னம்பிக்கை நன்றி
@shubhashree3345
@shubhashree3345 6 месяцев назад
வாழ்கசெயசந்திரன் நீதிபதி
@asokkannappan
@asokkannappan 5 месяцев назад
எனது குடும்பமும் நடுத்தெருவில் நிற்கிறது ஐயா
@karthiganesan4407
@karthiganesan4407 6 месяцев назад
Mikka nanri iya
@GanesanRP
@GanesanRP 11 месяцев назад
Good sir
@sujabala6295
@sujabala6295 3 месяца назад
சார் நீங்கள் பேசிய இரண்டு தீர்ப்புகளின் நகல்களை பதிவிட வேண்டுகிறேன்.
@default980
@default980 10 месяцев назад
Sir appa suya sampathyam sothil பெண்களுக்கு பங்கு உண்டா ஆண் குழந்தை கிடையாது 6 பெண்கள் தான்
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 10 месяцев назад
எந்த சொத்தும் வேண்டாம் அது அவர்களாக மனமுவந்து கொடுக்காதவரை அண்ணன் தங்கை க்கும் தம்பி அக்கா தங்கைக்கும் தான் வசதிபடைத்திருந்தும் கொடுக்க மனமில்லாத மைத்துனர் களிடமிருந்து ஏதாவது பெற்றால் மிகவும் கேவலம் பிச்சை எடுப்பதற்கு சமம் பாசம் இல்லாத மனிதர்களிடம் வாங்கலாமா. நமக்கு இறைவன் கொடுப்பார் அந்த பாவம் அவர்களின் பிள்ளைகள் தான் அனுபவிப்பர் ஆனால் நான் நாங்கள் அது போல் எந்த சாபமும் விட மாட்டோம் அதுவும் எங்கள் பிள்ளைகள் தான். நாம் உழைத்து சம்பாதித்த பணம் மட்டுமேநம்முடையது அதில் தான் தர்மங்கள் செய்யவேண்டும். அதுவே முழுமையாக பலனளிக்கும். அரும்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை வள்ளல் மலரடி வாழ்க வாழ்க எல்லாம் செயல் கூடும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
@user-xq9se5ps9r
@user-xq9se5ps9r 2 месяца назад
Name of parties may kindly be informed so that all can download and read it.
@VadhamSathiya
@VadhamSathiya 3 месяца назад
Sir.. Yenga athai yeranthutanga.. Yenga athai payan yengalukku case potrunga.. Avarkalukku land kodukura mari erukuma sir.. Case la avanga win panniruvangala sir
@user-qi9uk5hc2g
@user-qi9uk5hc2g 10 месяцев назад
Sir, 2007 la oruthar ta land vangunom ipo avaroda akka case potrukanga... Ithunala enakku ethum pblm varuma....???
@deadsecurity3425
@deadsecurity3425 4 месяца назад
Antha land yar name la irunthu neega vanguninga?
@logaprakash8773
@logaprakash8773 11 месяцев назад
Aiya mopil nember pls
@anbuanbazhgan2986
@anbuanbazhgan2986 9 месяцев назад
சார் ஒரு டவுட்டு என்னுடைய அக்காவுக்கு சீர்வரிசை நகை எல்லாம் போட்டு நல்லபடியா எங்க அப்பா திருமணம் செய்து வைத்தார் சொத்து ஒன்றும் இல்லை ஒரே ஒரு வீடு அதன் கவர்மெண்ட் கெட்டி கொடுத்த வீடு எனது அக்கா இப்பொழுது இந்த கவர்மெண்ட் வீட்டில் பங்கு கேட்கிறாள் இதில் அவர்களுக்கு பங்கு உண்டா இல்லையா
@r.govindarajramasamy5352
@r.govindarajramasamy5352 4 месяца назад
விட்டு கொடுத்து போக வேண்டிய து
@GayathriAnnamalaiyar-wl2el
@GayathriAnnamalaiyar-wl2el 2 месяца назад
Undu
@m.g.thennarasu8063
@m.g.thennarasu8063 10 месяцев назад
Is there any time limition sir
@user-wn4gt1hg5y
@user-wn4gt1hg5y 10 месяцев назад
You can check from 4.00 to 6.00 minutes of the video
@pachaiperumal8617
@pachaiperumal8617 2 месяца назад
நறசெய்திகள்
@user-pg9sq2lx4z
@user-pg9sq2lx4z Месяц назад
வணக்கம் ஐயா எனது அப்பாவுக்கு 10சென்டுநிலம் உள்ளது அதை எனது 2அண்ணான்கள் 7லரைசென்டைவிற்றுவிட்டர்கள் இதை நான்ஏப்படிகேட்பது
@alsotryit1943
@alsotryit1943 10 месяцев назад
வணக்கம் சார் நீங்க சொன்னதெல்லாம் கேட்டோம் எனக்கு ஒரு விளக்கம் வேணும் பெண் வாரிசுக்கு தெரியாமலே 12 வருடத்துக்கு முன்னால் அந்தப் பெண்ணின் தந்தை சொத்தை பிரித்துக் கொண்டாள் அல்லது தனது பெயரில் மாற்றிக் கொண்டால் சகோதரி இருப்பதையே தெரிவிக்காமலேயே சகோதரன் பெயரில் தந்தையின் சொத்தை மாற்றிக் கொண்டால் 12 வருடம் கணக்கு என்ன ஆகும்????. விளக்கம் வேண்டும்....
@priyasenthilnath3208
@priyasenthilnath3208 8 месяцев назад
CR
@r.govindarajramasamy5352
@r.govindarajramasamy5352 6 месяцев назад
போர் ஜரி
@jaganathanm8929
@jaganathanm8929 11 месяцев назад
Sir
@mahendrant7145
@mahendrant7145 6 месяцев назад
ஐயா பாகப்பிரிவினை வழக்கில் முதல் நிலை தீர்ப்பு பெற்றவர் 13 ஆண்டு கழித்து தற்போது சுயாதீனத்திற்கு வாதி முயல்கிறார் பிரதிவாதி எத்தனை காலம் அவகாசம் கேட்க முடியும் தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் ஐயா
@RajaRaja-gc7cd
@RajaRaja-gc7cd 7 месяцев назад
sir எனக்கு arrange marriage அகி 4years ஆச்சு 2பேபி mariaage ஆகி இதுவரை அம்மா அப்பா அண்ணன் அக்கா யாரும் பார்க்க வரவில்லை நான் case podalama
@mdeepadeepa3311
@mdeepadeepa3311 6 месяцев назад
.ok thankyou
@erodeprankboy6566
@erodeprankboy6566 6 месяцев назад
ஐயா வணக்கம்
@b.mallikab.mallika1230
@b.mallikab.mallika1230 11 месяцев назад
Congratulations siir
@bharanidharan2958
@bharanidharan2958 Месяц назад
Judgment copy venum sir
@muthurajraj2452
@muthurajraj2452 Год назад
ஐயா தீர்ப்பின் நகல் எடுக்க ல்ங்க் கொடுங்கள் ஐயா
@paratta5564
@paratta5564 8 месяцев назад
ஐயாவுக்கு வணக்கம் எனது அண்ணனுக்கு திருமணமாகி குழந்தை பிறப்பதற்கு முன் இறந்துவிட்டார் அவரது மனைவியும் குழந்தையும் எங்களோடு வசித்து வந்தனர் 19 வயதில் குழந்தையும் இறந்துவிட்டான் எங்களது அண்ணனின் மனைவி இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் இப்பொழுது சொத்தில் பங்கு கேட்கிறார் என்ன செய்வது கூறுங்கள் ஐயா
@jaganathanm8929
@jaganathanm8929 11 месяцев назад
Sir number please sir
@kaviarasankaviarasan8601
@kaviarasankaviarasan8601 8 месяцев назад
Yen athaikku vayathu verum 85 vayathu than aguthu eppa piratchanai seiyuthu
@rjsakthy9625
@rjsakthy9625 4 месяца назад
Bro ya athai death agi 15 years achu ,,but athai o da ponnu case run pannuthu ,,etha ena nu solla
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 5 месяцев назад
காஞ்சிபுரம்மாவட்டம்ஐயம்பேட்டைகரைக்குடிகரைக்கால்பழநிதிண்டுக்கல்கரைக்குடிஅதிராமபட்டினம்இல்லம்என்பெயரில்உள்ளதுசரியாபின்லாந்துஜெருசேலம்கென்யாகெலம்பியாஎன்பெயரில்உள்ளதுசட்டம்படிசரியா
@SenthilAdvocate-ux4zj
@SenthilAdvocate-ux4zj 6 месяцев назад
V
@pachaiperumal8617
@pachaiperumal8617 2 месяца назад
ஜெய்கின் நாம் விவசயம் வர்க
@sschakkaravarthi
@sschakkaravarthi 8 месяцев назад
Sir வணக்கம் எனது தந்தை மொத்த சொத்துகலையும் வைத்து அதில் ஹவுசிங் லோன் வாங்கினார் எனது தந்தைக்கு இரண்டு வாரிசு (மகன் மற்றும் மகள்) 15 ஆண்டுகள் முடிந்தது வீடு ஜப்திக்கு வருவதற்கு முன்பே வங்கி கடன் முழுவதையும் வட்டியுடன் கட்டினேன் எனது அக்கா எனது அப்பாவின் கடன் ஏற்க மறுக்கிறார் சொத்தை இரண்டாக பிரித்தால் நான் கட்டிய வங்கி கடனில் எங்க அக்காவிற்கு பங்கு இருக்கிறதா இல்லையா ? எனக்கு பதில் கூருங்கள் sir please
@Ravichandran-ed9td
@Ravichandran-ed9td 7 месяцев назад
MAGILJI SIR SIRAPU V.V.RAVICHANDRAN, VELLAKOVIL..
@omsairam6025
@omsairam6025 4 месяца назад
Kadan katta mattanga sothu mattum keppanga
@thalarasigan5505
@thalarasigan5505 6 месяцев назад
ஒண்ணுமே புரியல
@hemalatha3322
@hemalatha3322 Год назад
ஒரு தந்தையின் மகள் இறந்தபிறகு மகளின் வாரிசுக்கு சொத்துரிமை உண்டா ?
@salemsivaadm9487
@salemsivaadm9487 11 месяцев назад
அக்காவுக்கு சொத்துக் கொடுத்தாச்சு 25 சென்ட் அக்கா இறந்திருச்சு மீதம் ஒரு ஏக்கர் 30 சென்ட் இருக்குது மிச்சம் அக்கா பொண்ணு கேஸ் போட்டா செல்லும
@somasundaramv943
@somasundaramv943 2 месяца назад
​@@salemsivaadm9487❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nareshkumar-wx8st
@nareshkumar-wx8st 10 месяцев назад
சார் சாமி சார் நீங்க 🙏🙏🙏 பல குடும்பங்கள் நிம்மதி இழந்து நிக்குறாங்க சார் அப்படிப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற வேண்டிய கடமை அவசியம் நீதி மன்றதிற்கும் அரசுக்கும் நிச்சயம் உண்டு. தர்மத்தை காப்பாற்றுங்கள் அய்யா!!🙏🙏🙏
@UmaKodeswaran-hu8uy
@UmaKodeswaran-hu8uy Год назад
Iya ungalin mobile number please
@GayathriAnnamalaiyar-wl2el
@GayathriAnnamalaiyar-wl2el 2 месяца назад
Contact no sir
@user-xr1fb7rh9y
@user-xr1fb7rh9y 5 месяцев назад
Sir contact number sir
@satheeskumar5489
@satheeskumar5489 9 месяцев назад
sir your number pls
@mohanakrishnanloveamerica2539
@mohanakrishnanloveamerica2539 11 месяцев назад
Sir number please
@sathyapoopathi8438
@sathyapoopathi8438 8 месяцев назад
அய்யா வணக்கம் அப்பா பெயரில் இடம் இருக்கிறது அந்த இடத்தில் மகன் வெளிநாடு போயி சம்பாதிச்சு வீடு கட்டுறான் அவன் வெளிநாட்டில் இருக்குபோதே அப்பா இறந்து விடுகிறார் அந்த சொத்தில் மகளுக்கு பங்கு உண்டா
@sathyapoopathi8438
@sathyapoopathi8438 8 месяцев назад
அய்யா வணக்கம் அப்பா பெயரில் இடம் இருக்கு அந்த இடத்தில் வீடு கட்டுகிறேன் நான் வெளிநாடு போயி சம்பாதிச்சு வீடு கட்டுகிறேன் நான் வெளிநாட்டில் இருக்கும் போது அப்பா இறந்து விடுகிறார் அந்த சொத்தில் மகளுக்கு பங்கு உண்டா 0:48
Далее
MC TAXI: АК-47
35:14
Просмотров 420 тыс.
MC TAXI: АК-47
35:14
Просмотров 420 тыс.