Тёмный
No video :(

பெண் பிள்ளைகளை வெளிய விடுங்க; நிச்சயம் சாதிப்பாங்க - நம்பிக்கை மனுஷி தீபா | Deepa | Cook With Comali 

Kalaignar TV News
Подписаться 1,4 млн
Просмотров 586 тыс.
50% 1

‘நீ மனுஷி’- நமது மானுடம் | மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி.
#DeepaSankar #Deepa #CookWithComali #KadaikuttiSingam #WomansDay #March8
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
RU-vid : / kalaignartvnews
Instagram: / kalaignarnews

Опубликовано:

 

4 мар 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 518   
@sagevision4025
@sagevision4025 3 года назад
இது வரை நான் என் கருத்தை பதிவு செய்த்தில்லை ஆனால் இன்று என்னால் பதிவிடாமல் செல்ல இயலவில்லை தாயே உன்னை போல் சிலரால் தான் நாட்டில் மழை பொழியுது . உன் குழந்தைகள் புன்னியம் செய்துள்ளனர் நீ தாயக கடவுளுக்கு தெரியும் தெய்வ குழந்தைகளை உன்னை போன்ற தெய்வத்திடம் தான் தரவேண்டும் என்று. தாயே நீ நீடூடி வாழவேண்டும் நாடு வளம் பெற
@sonalic4673
@sonalic4673 3 года назад
Unmai than
@rajeswari9289
@rajeswari9289 3 года назад
நாட்டின் பெருமை தமிழ் பெண் என்பதற்கு அக்கா உதாரணம் 👌👌👌🌹🌹🌹
@rukumanirukumani5875
@rukumanirukumani5875 3 года назад
Mi I m. ooooooo9ppppp popppp
@westinkamari5560
@westinkamari5560 3 года назад
I know Im asking the wrong place but does anybody know a way to log back into an instagram account..? I somehow lost my password. I appreciate any assistance you can give me!
@alessandroweston4868
@alessandroweston4868 3 года назад
@Westin Kamari instablaster =)
@westinkamari5560
@westinkamari5560 3 года назад
@Alessandro Weston Thanks so much for your reply. I got to the site on google and Im trying it out now. Looks like it's gonna take a while so I will reply here later with my results.
@westinkamari5560
@westinkamari5560 3 года назад
@Alessandro Weston it did the trick and I finally got access to my account again. Im so happy! Thank you so much, you really help me out :D
@punithaduraikannu8018
@punithaduraikannu8018 3 года назад
தீபா அக்கா ரொம்ப அழகா சொன்னீங்க பெண் குழந்தைகளுக்கும் திருமணமான பெண்களுக்கும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்🙏🙏🙏
@shanthamaniprakasam1473
@shanthamaniprakasam1473 3 года назад
தீபா உங்களோட வெகுளித்தனமன நடிப்பை தாண்டி. தன் பிள்ளை தன் குடும்பம்ன்னு இல்லாமல் இப்படி ஏழை குழந்தைகளுக்கு உதவும் உங்களின் நள்ள மனசுக்கு நீங்களும் குடும்பமும் இன்னிக்கு மாதிரி எப்பவும் சந்தோஷமாக இருக்கனும். பாரதி கண்ட புதுமைப்பெண்னே நியும் உனது சந்ததியும் ஆள் வேர்ஊன்ரி அறுகுபோல் தலைத்து பல்லாண்டு வாழ்க.
@susibirundha1695
@susibirundha1695 3 года назад
Super Akka🙏🙏
@vasanthipethanan9179
@vasanthipethanan9179 3 года назад
Tb gl
@susibirundha1695
@susibirundha1695 3 года назад
🙏🙏
@oscarvenkatesh9187
@oscarvenkatesh9187 3 года назад
Vazhuthukal akka
@lakshmikannan1318
@lakshmikannan1318 3 года назад
Super 👍
@meenal8503
@meenal8503 3 года назад
உலக அழகி நிதான் அம்மா 💓💗
@devimurthy3368
@devimurthy3368 3 года назад
அக்கா உன்னை ரொம்ப பிடிக்கும். உன்னை மாதிரி ஒரு அக்கா பார்த்தே இல்லை.
@shabeerahamed5773
@shabeerahamed5773 3 года назад
அருமை அக்கா உண்மையில் பாராட்ட தகுதியுடைவர்
@sudhabaladhandaudham2048
@sudhabaladhandaudham2048 3 года назад
அருமை அம்மா நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நல்லா.... இருக்கணும் இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்
@deeshakitchen5325
@deeshakitchen5325 3 года назад
🙏அக்கா காசு இருந்தால் எல்லாம் கிடைக்கும் ஆனா அன்பும் அரைவனைப்பும் உங்களமாதிரி நல்ல உள்ளங்கள் மட்டுமே கொடுக்கமுடியும்
@gunakkodinagu2743
@gunakkodinagu2743 3 года назад
தாய்மையின் முன் உதாரணம் நீங்கள் அம்மா கண் கலங்க வைத்தது உங்கள் பேச்சு.நீங்களும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள்
@priyaarasan6426
@priyaarasan6426 3 года назад
Unga video parthutu innum ungala romba pidichiduchi deepa Unga koda irrukura indha pillaikal kum ungala madri Nalla குணமாக வளர்கின்றன வாழ்க வளர்க
@happyes2677
@happyes2677 3 года назад
உங்களுடைய பேச்சு தன்னம்பிக்கையாக உள்ளது. அருமை அக்கா👍👍
@djeaprapabaste9676
@djeaprapabaste9676 3 года назад
கருப்பே உயர்வு ,கருப்பே சொந்தம்,கருப்பே வலிமை ,கருப்பு உழைப்பின் நிறம் , கருப்பின் உள்ளேதான் வெள்ளை மனம் இருக்கும்
@subaidhabanu4861
@subaidhabanu4861 2 года назад
Super 👍🌹🏆
@m.ponrajm.ponraj8170
@m.ponrajm.ponraj8170 2 года назад
Super
@minthujah
@minthujah 3 года назад
உங்க நல்ல மனசுக்கு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இன்றும் என்றும் வாழ்க வளமுடன் தீபா அக்கா.
@ganesanlingaswamy585
@ganesanlingaswamy585 3 года назад
உங்களுடைய சேவை தொடரட்டும்.மேன் மேலும் வெற்றி கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன்.
@srivaramangaisathya9147
@srivaramangaisathya9147 3 года назад
அக்கா உங்களுக்கு ஆண்டவன் அருள் உண்டு
@skvignesh4078
@skvignesh4078 3 года назад
உண்மையில் இவர் தேவதைதான்
@charlesa5612
@charlesa5612 5 лет назад
வருங்கால நாட்டிய கலைஞிகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் மற்றும் சகோதரி அவர்கள் சேவை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@maheshwarisenthil9972
@maheshwarisenthil9972 3 года назад
இது மாதிரித் தான் நானும் நல்லா கவிதை எழுதுவேன் ஆனா இந்த சமூகம் ஏற்றுக் கொண்டாலும் குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லை
@rinosasahir7746
@rinosasahir7746 3 года назад
Ilove you akka 💋♥️♥️♥️🌹🌹💞💞💞💞🌹🌹🌹🌹
@jeevithas3339
@jeevithas3339 3 года назад
Really u r great Deepa . already I like u very much but now I like u very very much I love u Deepa akka 🥰🥰🥰🥰🥰🥰🥰
@karpagamvalli352
@karpagamvalli352 3 года назад
நல்ல உள்ளமே கடவுள் வாழும் இடம் .
@revathinaganathan5051
@revathinaganathan5051 3 года назад
அன்பின் தேவதை தான்
@vijisaravanan3826
@vijisaravanan3826 3 года назад
உங்கள் வாழ்க்கை வேறு நடிப்பு வேறு என்று பிரித்து பார்க்க முடியாது எவ்வளவு யதார்த்தமான வாழ்க்கை வாழ்த்துக்கள் அக்கா நீங்க இன்னும் உயரவேண்டும்
@saranyababu5806
@saranyababu5806 3 года назад
அக்கா உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு நீங்க ரொம்ப நல்லா இருக்கனும் அக்கா 🙏❤️
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 3 года назад
நாட்டுக்காக வாழ சொல்லி கொடுங்கள். நேர்மையான நல்ல குடிமகனாக வாழசொல்லுங்கள். நாட்டுக்காக இறப்பதை விட வாழ்வதே சிறந்தது
@AbdulRahman-wg9do
@AbdulRahman-wg9do 3 года назад
Super
@rajastudio98
@rajastudio98 3 года назад
அக்கா நீங்க பேசும்போது ஒரு தம்பியா எனக்கு கண்ணுல கண்ணீர் தேங்கி நிக்குது அக்கா. நீங்க ரொம்ப வெள்ளந்தியா முகத்துல சிரிச்சுக்கிட்டே இருக்கீங்க ஆனா உங்களுக்குள்ள இவ்ளோ சோகம் இருக்கே அக்கா எல்லா கஷ்டங்களும் நீங்கி ரொம்ப சொந்தோசமா எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருக்கணும்-னு கடவுளை வேண்டிக்கிறேன் அக்கா
@ranjithkumar-kf4wz
@ranjithkumar-kf4wz 3 года назад
அக்கா ❤️❤️❤️. வேறென்ன சொல்லறதுனு தெரியலை. அத்தனையும் அழகு அக்கா உங்களிடம்❤️. கடவுளுக்கு கண்ணில்லை என்பது சரிதான்.
@srikannanjcb3781
@srikannanjcb3781 3 года назад
Amma neenga unmaiyana pasamana your great amma solla varthaikal illai kadaulin maru uruvam deepa amma vazhka valamudan
@monikap1979
@monikap1979 3 года назад
Love you deepa amma ❤❤❤❤ God bless you
@shubashiniarumugam9828
@shubashiniarumugam9828 3 года назад
She make me cry 😢 😭 when she talk about brother tht he stand her side when she need him.... make me think about my brother we both not really close each other or talk each other... my brother also will stand my beside if I have any prblm or cry with him.
@KG28127
@KG28127 3 года назад
Soooo beautiful lady with innocent smile
@manoranjithamalarkanagarat3676
தீபா அக்கா உங்களுடைய தமிழ் வார்த்தைகள் பேசும் போது அற்புதமான சொற்கள், super பெண்பிள்ளைகளை வெளியே விடுங்கள் உண்மை,தங்களை காப்பாற்றி,திறமையாக சாதிப்பார்கள் Good Blessés you Akka
@nowfathnowfath2138
@nowfathnowfath2138 3 года назад
தீபாக்கா ஒங்கல எனக்கு ரொம்ப புடிக்கும் ஒங்கல மாதிரிதா நா இருப்ப ஒங்கள மாதிரி கருப்பா குண்டாத்தா இருப்ப அதனாலையே ஒங்கல ரொம்ப புடிக்கும்
@muthumuthu2749
@muthumuthu2749 3 года назад
No my is
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e 3 года назад
கருப்பு என்பது நிறம் அல்ல அது வரம்
@zubaidasanthosh5629
@zubaidasanthosh5629 3 года назад
I don't have any words to say. Congrats keep it up
@jayasurya4381
@jayasurya4381 3 года назад
அக்கா நீங்கள் ஒரு தெய்வம் அக்கா....
@shivaparvathi1279
@shivaparvathi1279 2 года назад
தீபா சங்கர் தீபா தீபா... அருமையான கலை கற்றதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது மிகவும் சிறப்பு. நீங்கள் நாட்டியம் ஆடியதை டிவியில் ஆடியதைப் பார்த்தேன். கண் அழகு பல் அழகு நாட்டியத்திற்க்கு தகுந்த நவரசங்கள் அசந்து போய்விட்டேன். சோபனா விற்க்குப் பின் உங்கள் நாட்டியம் மனதை வெகுவாக கவர்ந்தது உடலை கொஞ்ச கொஞ்மாக குறைத்து நடனம் ஆடலாம். பிள்ளைகளின் நடனம் அருமையாக உள்ளது. அன்பு கலந்து சொல்லிக் கொடுப்பதால் எல்லா முத்திரையும் சிறப்பு. வாயடைத்துப் போனேன். உங்கள் அப்பா நாட்டிய குருவா அழகான் முகம். இதில் நிறம் என்ன உள்ளது. கட்டிக் கரும்பான நாட்டியத்தை இன்னும் பல குழந்தைக்கும் சொல்லிக் கொடுங்கள். வைரம் குப்பையில் உள்ளது. நடனம் சூப்பரோ சூப்பர். இன்னும் பாராட்ட நிணைக்கிறேன். வார்த்தைகள் இல்லை. நல்ல குணம் அதை விட மிளிர்கிறது. இதை ஏன் எங்கும் காட்டவில்லை. தீபா சங்கர் ஐ லவ் யூ. தமிழ் நாட்டால் பாரட்ட பட வேண்டிய நடனம் உங்களுடையத். ஆஹா ஆஹா ஆஹா. உண்மையாகச் சொல்கிறேன் செம அழகு.
@seethalakshmi7510
@seethalakshmi7510 3 года назад
அக்கா உங்கள பார்க்கணும் பேசவாது செய்யணும் ப்ளீஸ் கால் பண்ணுங்க அக்கா 💕💕💕
@karaikudimeenaammaaduppadi9391
@karaikudimeenaammaaduppadi9391 3 года назад
Call me
@arbinarbin2376
@arbinarbin2376 3 года назад
Akka you Vera level 🙏🙏🙏🙏🙏🙏
@sunilsaravana3815
@sunilsaravana3815 3 года назад
Dislike koduthavangalukku edho problem irukku
@r.m.colouringworld
@r.m.colouringworld 3 года назад
உங்கள் சிரிப்பு அழகாக இருக்கிறது
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 3 года назад
God bless you deepa
@joraj5265
@joraj5265 3 года назад
Amma neenga vera level😢😢😘😘
@sasikalae2646
@sasikalae2646 3 года назад
தீபா அக்கா உங்களுடைய நடனத்தை சீக்கிரமாக நாங்கள் மேடையில் காண வேண்டும்
@paldhana7045
@paldhana7045 3 года назад
Love you deepa Akka
@rhonalekshmi3204
@rhonalekshmi3204 3 года назад
தீபா தங்கை. உங்கள். அன்புக்கு. ஈடு. இனை. இல்லை கடவுள். வடிவமும். கருணை. உள்ளம். கொண்டிருக்கும். நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் இறைவன் அருள் புரிய வார் வாழ்க 🙏🙏🙏🙏🤲🤲🤲💐💐💐💐💐💐💐💔💖💛🧡❤💕💜💝💗💚💓💞👌👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@emailhome8689
@emailhome8689 3 года назад
Super akka. The way the look at u , we can understand how much they love u
@hemalathar5678
@hemalathar5678 3 года назад
Deepa ka...video parthu sathyama azhudhuten....really u r great...
@sornamsivamani6062
@sornamsivamani6062 3 года назад
அழகு மாவாழ்க வாழ்கவே நன்றி கடவுள் உன்னோடு
@francismary7442
@francismary7442 3 года назад
Akka ungala romba pudikum god bless you akka
@rathinamala2884
@rathinamala2884 3 года назад
Deepa oru dance video podunga ....unga thiramai ellorukkum theriyanum.👍
@poomarieselvampoomarieselv1381
@poomarieselvampoomarieselv1381 3 года назад
Super akka i love you
@segaranmaryjoshuaannie1376
@segaranmaryjoshuaannie1376 3 года назад
Love u tanggechi.... God bless you
@SuperHomeMaker
@SuperHomeMaker 3 года назад
நீதான் என் அழகிய அம்மா
@creativechandruchandru3025
@creativechandruchandru3025 3 года назад
Deepa Akka , Lovely mom 🥰 Artist , ..............Hats off ✨✨✨ You🔥
@jeyasenthalai7661
@jeyasenthalai7661 3 года назад
அருமை சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி வாழ்கவளத்துடன்
@sasisaran77
@sasisaran77 3 года назад
சூப்பர் தம்பி
@sunandhadeviramanandhan4942
@sunandhadeviramanandhan4942 3 года назад
Neenga nerayya perkku role model paa... God bless you n family...
@infinitecook7766
@infinitecook7766 3 года назад
Akka your so humble n down to earth, love ur speech very much
@thamaraiselvi9289
@thamaraiselvi9289 3 года назад
Kadavul erukaranu soluvanga Athu nengathan.
@prabhavathym
@prabhavathym 3 года назад
Great deepa 👏👏👏
@poornimagopal238
@poornimagopal238 3 года назад
வேற லெவல் நீங்க. So cute u and sivangi
@suryarunsuryaarun8696
@suryarunsuryaarun8696 2 года назад
தீபா வாழ்க வளமுடன். நீங்க கவலை படவேண்டாம். கடவுள் ஆசிா் வாதம் நிச்சயம் உண்டு
@sofiyasharleen4075
@sofiyasharleen4075 3 года назад
Deepa Akka u are really great.❤️👍 👏May God bless you abundantly 🙏 Keep your pretty smile always which enlights many Life ❤️ Continue to do good Akka, God will use u and blessed u abundantly 🥰🤩💐😊💫 you always rock Akka🔥🔥🔥
@kavir6127
@kavir6127 3 года назад
Akka you are a challenging women,thank you for boosting us🙏🌺🙏🌺🙏
@muthumani1446
@muthumani1446 3 года назад
கடவுளே, இவருக்கு வேண்டிய அனைத்தையும் கொடுத்திடு. பிறருக்காக உழைக்கும் உத்தமி.
@kumanansivalingam3668
@kumanansivalingam3668 3 года назад
God bless you and your family and kids deepa akka
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 года назад
I like this kind of woman only..feminine..genuine..compassionate..caring for children..and motherly virtues..and i hate pseudo feminist..arrogant..proud ladies.. no matter how beautiful how much educated they are.. because a woman like deepa only can bring the children in good direction..love is above all..
@saivarsini2252
@saivarsini2252 3 года назад
வாழ்க வளமுடன்
@sharmillasharmi9864
@sharmillasharmi9864 3 года назад
பெண்ணை பெருமையுடைய செய்து விட்டாய் சகோதரி...
@paremalaharikumar499
@paremalaharikumar499 3 года назад
Super amma Love you
@Riza-ov3ed
@Riza-ov3ed 3 года назад
Deepa sister you are the best,and i'm very very proud of you.all the best.
@Oneminutestory143
@Oneminutestory143 2 года назад
ஆயிரம் கோடி இருந்தாலும் வராத மகிழ்ச்சி அன்பில் மட்டுமே கிடைக்கும்
@menaka7952
@menaka7952 3 года назад
Great ❤️❤️
@jerrybrinda8642
@jerrybrinda8642 3 года назад
Superb ka god bless ur family 👪🙏
@tamilarasan4384
@tamilarasan4384 3 года назад
Akka.May god bless you deepa akka❤😍neega nalla uh irukunum,unge nalla manusuku ellame nallathe nadakum.. neega nencha vishaiyam kandipa nadakunum Deepa akka❤
@chithrasenthil
@chithrasenthil 3 года назад
I love u akka...u r my inspiration akka
@smgurudev0843
@smgurudev0843 3 года назад
Super sister
@rubyjohn3889
@rubyjohn3889 3 года назад
God blesses your family Deepa🤝🙏💐💐💐
@dhanushrasigan5119
@dhanushrasigan5119 3 года назад
❤️heart touching
@suryag1752
@suryag1752 3 года назад
I love you akka neenga nalla eruppinga
@jayanthijayaraman2058
@jayanthijayaraman2058 3 года назад
Really very super akka,unga vegulithanamana pechu,Anba piraruku uthavura gunam Migavum Arumai akka
@umadhurai2134
@umadhurai2134 Год назад
நீடூழி வாழ்க தீபா.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@dhivyababu9672
@dhivyababu9672 3 года назад
Super💯💯💯 mom akka nega
@umaipartheepan5319
@umaipartheepan5319 3 года назад
Akka you’re really great akka 🙏🙏🙏🙏🙏 may god bless you and your family akka 🙏🙏🙏
@sunithamsklgd7545
@sunithamsklgd7545 3 года назад
God bless you deepa super super
@vijayalakshmi3874
@vijayalakshmi3874 3 года назад
We too Love❤ you Deepa Sister😍🤗👌👏🙏👍
@sironmanisamuelsam7031
@sironmanisamuelsam7031 3 года назад
GOD BLESS U with heavenly riches & earthily riches DEEPA sister.
@nirmala4081
@nirmala4081 3 года назад
Super akka
@STAR-ht9lg
@STAR-ht9lg 3 года назад
👏🏼👏🏼👍👍❤️❤️ ungaloodya acting natural irrukum romba piddikkum ellam padathillum 😘
@muruganpriya4012
@muruganpriya4012 3 года назад
சூப்பர் அக்கா நீங்க மேலும் மேலும் வளருவிங்கவாழ்த்துக்கள்
@v.pradhakrishnan8007
@v.pradhakrishnan8007 3 года назад
Your hardworking and your family Puplic service. Best wishes to you👌🙏
@padmab8266
@padmab8266 3 года назад
Deepa you are greatma.👍👍🙏
@sindhumathi5449
@sindhumathi5449 3 года назад
Singa pane ❤❤
@pushpavallikalyan1761
@pushpavallikalyan1761 3 года назад
Karuppu thotram vellai manasu akka ungaluku
@sameenaahamed3348
@sameenaahamed3348 3 года назад
Verry nice amma
@dharmadevakp8046
@dharmadevakp8046 2 года назад
உங்கள்.அன்பு.மிகவும்.வளிமையானது.....
@vijayaranigunaseharan3370
@vijayaranigunaseharan3370 3 года назад
Super ma deepa shankar mgby and your family.
@durgakarthik5626
@durgakarthik5626 3 года назад
Amma... you are great...I love you Amma.. 😃
@rajamohamad9278
@rajamohamad9278 2 года назад
Nalla ullangalai sambathichu vechirukinga,unga anbuku nangal adimai akka.intha video va parkavey mudiyala unga anbil kanner kulamahirathu
@chandramala4851
@chandramala4851 3 года назад
Singa Pennae...... Singa Pennae.... 👍👍👍
@gopikagokila6422
@gopikagokila6422 3 года назад
I couldn't control my tears while watching thizzz🥺love from keralaaaaaa😘😘
@renugapriya1553
@renugapriya1553 3 года назад
I am crying... I love deepa sis
@kanagavallirajagopal8875
@kanagavallirajagopal8875 Год назад
Really superb inspiration❤ hats off Deepa sister🙏
Далее