Тёмный

பெத்த தாயே பிள்ளைக்கு செய்யும் துரோகம் | yaanan speech |  

channel art india
Подписаться 547 тыс.
Просмотров 19 тыс.
50% 1

channel art india contact no: 7092559857,
யாணன் எழுதிய நூல்கள், மற்றும்
யாணன் வடிவமைத்த ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி படம் வாங்க: 9840974053 (அபி புக்ஸ்)
ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி LINK:
• வந்தாள் அதிர்ஷ்ட லெட்ச...
#யாணன் , #yaanan , #yaananspeech , @channelartindia ​

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 111   
@Raguram...
@Raguram... Год назад
எங்கள் உறவினர்களில் சிலர் இப்படி இருக்கிறார்கள். ஒரு குடும்பம் பெரும் பிரச்சனைகளை சந்தித்து இப்பொழுது சேர்ந்து வாழ்கிறார்கள். இன்னொரு குடும்பம் கல்யணம் ஆகி 2 வருடங்களில் இப்பொழுது divorce apply பண்ணியிருக்கிறார்கள். அம்மாக்களும் மாமியார்களும் பிள்ளைகள் வாழ்க்கையில் தலையிடாமல் இருந்தாலே 50% பேர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
@premanantheeswaran5994
@premanantheeswaran5994 Год назад
எங்க இருந்தாலும் நம் பிள்ளைகள் சந்தோசமாக வாழ்ந்தால் போதும் என்று நினைப்பது தான் பெற்றோர்களின் கடமை .அதைவிடுத்து நம்மைப் பற்றி நினைத்து பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணடிப்பத்கு தாய்மைப் பண்பகாது.
@nurulaman5680
@nurulaman5680 Год назад
வணக்கம் ஐயா, என் வீட்டில் நிகழ்வதை நேரில் பார்த்தது போல தாங்கள் கூறியுள்ளீர்கள் ஐயா.சில சம்பவங்களில் மட்டுமே மாற்றம் உள்ளது நீங்கள் கூறியதற்கும் என் வீட்டில் நடப்பதற்கும். 50 வயது ஆனாலும் கூட எங்களை வாழ விட மாட்டார்கள் போல உள்ளது அப்படிப்பட்ட ஒரு தாயிடம் திக்கி தவிக்கும் தம்பதிகளில் நாங்களும் ஒருவர். இதனாலே எங்களுக்கு குழந்தை பெரும் இல்லாமல் போய்விட்டது என்றாலும் கூட நான் இறைவன் கொடுக்கவில்லை இல்லை என்றே நான் நினைத்துக் கொள்கிறேன். ஆனால் என் மனநிலை மரணம் எப்போது வரும் நம் கர்மா எப்போது முடியும் இந்த ஜென்மம் எப்போது முடியும் என்று மனநிலையிலே உள்ளது. இது போன்ற ஒரு தாய் இருக்க மாட்டார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், உங்களின் இந்த காணொளியை பார்த்தபோது என் மனம் பாரம் இன்னும் அதிகமாக மாறிவிட்டது. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை ஐயா, யாரிடம் சொல்வது என்றும் தெரியவில்லை. வருவதை அப்படியே ஏற்றுக் கொள்வோம் என்ற மனநிலையில் வாழ்ந்து வருகிறேன். வணக்கம் ஐயா.
@jayasreekarthikeyan111
@jayasreekarthikeyan111 Год назад
வருத்தபடாதே சகோதரா கடவுளை நம்புங்கள் நீங்கள் விரும்பினாலும் இல்லையென்றாலும் மரணம் ஒரு நாள் வரும் பிற உயிருக்கு நல்லது செய்யுங்கள்
@sabarikowsalyavn7464
@sabarikowsalyavn7464 Год назад
இதற்கு பெயர் நார்சிஸ்ட் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்.
@nurulaman5680
@nurulaman5680 Год назад
​@@sabarikowsalyavn7464 யாருக்குங்க எனக்கா என் மாமியார்க்கா தெரிஞ்ச எனக்கா இருந்தா Treatment எடுத்துக்கலாம்ன்னு கேட்கிறேன்
@bharathi690
@bharathi690 Год назад
Trust in God.
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q 8 месяцев назад
@@nurulaman5680 இந்த ஜென்மாக்களையெல்லாம் திருத்தவே முடியாது சிஸ் மாமியாரையும் அதுக்கு துணை போறவஙகளையும் அவனவனுக்கு வந்தா ரத்தம்னு சொல்வாங்க விட்டுத்தள்ளுங்க காலம் இப்படியே போய்டாது கண்டவங்களுக்காக நாம ஏன் சாகனும் இதே நிலை தான் எனக்கும்
@Veeraraj1234-ix7iu
@Veeraraj1234-ix7iu Год назад
ஐயா அவர்கள் கூறியதுபோல தாயை தெய்வத்திடம் முறையிட்டு கொல்லலாமே இப்படிப்பட்ட தாய்கள் நிறையவே உள்ளன ✌️😭😭😭
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 Год назад
தங்களின் உரையும் சொல்வீச்சும் ஆன்மிக நெறியாளர்களுக்கு உயரிய கொடை ஆயுஷ்மான் பவ. எனும் சான்றோர்களின் வாழ்த்துக்கள் தங்களுக்கு உரித்தாகுக.
@lakshmimoorthy638
@lakshmimoorthy638 Год назад
அனைவரும் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ந்து வாழ்க்கை பாடத்தை கடந்து வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி ஐயா. ஹரி ஓம் மஹா காளி
@balajigbalagig1780
@balajigbalagig1780 Год назад
அனைவரும் திருமண பந்தத்தில் இணைந்து வாழவேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️❤️💙💜♥️❤️💙💜♥️❤️💙💜♥️
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 Год назад
மிகவும் அருமையான பதிவு ஐயா, பெற்ற பிள்ளைகள் தனக்கான உரிமை என்ற நம்புவதால் இது போல் நடக்கின்றது. தனக்கென்று ஒரு வாழ்க்கை வழிமுறைகளை ஏற்படுத்தி கொள்ததால் பிள்ளைகளை நம்பி வாழ வேண்டிய அவநிலை.
@user-eb5qe6nv5c
@user-eb5qe6nv5c Год назад
💯 நீங்க சொல்றது சரி எங்க அப்பா க்கு அரசு வேலை நான் முதல் பொண்ணு டிகிரி முடித்து எனக்கு வேலை இல்லாதவர்க்கு படிக்காதவர்க்கு வறுமையான வீட்டில் கல்யாணம் செய்தார்கள் தெரிந்தே மத்த இரண்டு பெண்களுக்கு நல்ல வசதியான இடத்தில் கல்யாணம் செய்தார்கள் அப்பா 56 வயதில் இறந்தார் அண்ணனுக்கு அரசு வேலை என்னை நன்றாக பார்க்கவில்லை இன்றும் அண்ணன் சரியாக படிக்கமாட்டான் நான் நன்றாக படிப்பேன் அம்மா சொல்வாள் உனக்கு படித்த மாப்பிள்ளை கல்யாணம் செய்யமாட்டேன் என்று ஏன் அப்படி இருந்தார்கள் என்று தெரியவில்லை எனக்கு 52 வயது பிள்ளைகளை மட்டும் படிக்க வைத்திருக்கிறேன் சொத்து எதுவும் இல்லை கூட பிறந்தவர்கள் நன்றாக இருக்கிறார்கள் பெற்றோர் கள் துரோகம் செய்தால் கடவுள் ஏன் சம்மதித்தார் இதற்கு எல்லார்க்கும் தாய் தந்தை கடவுள் அவர் ஏன் தடுக்க வில்லை நான் பத்து வயதில் இருந்தே சில பூஜை செய்து தினமும் தேவாரம் படிப்பேன் எதற்கும் காரணம் தெரியவில்லை
@kappusreedhar627
@kappusreedhar627 Год назад
நிதர்சனமான உண்மை. தெளிவாகவும், எளிமையாகவும் கூறினீர்கள். நன்றி ஐயா.
@iyanviswanathanviswanathan445
என்னுடைய தாயார் இரண்டாவது மகனை மட்டும் கொண்டாடுவார் நான் முதல் பிள்ளை நான் தான் அவருக்கு எல்லா பராமரிப்பும் செய்கிறேன் ஆனால் எனக்கு நிறைய துரோகம் செய்து வருகிறார்
@sharmilaakshaya3057
@sharmilaakshaya3057 Год назад
அய்யா வணக்கம் என் தந்தை தாய் இருவரும் ஒரே மாதிரி தான் என் வாழ்க்கை யில் இப்போது ம் என்னை அழிப்பது தாய்தான்
@adhithri3954
@adhithri3954 Год назад
உங்களுடை உரை அற்புதமானது உண்மையானது.
@JH-lc9oz
@JH-lc9oz Год назад
மிகவும் அருமையான பதிவு ஐயா. உண்மைய தெளிவாகவும், எளிமையாகவும் கூறினீர்கள். இப்படிப்பட்ட தாயும் தந்தையும் நிறையவே உள்ளனர்.
@vanithasaravanakumar6769
@vanithasaravanakumar6769 Год назад
ஹரி ஓம் மகா காளி! மிகவும் நுணுக்கமான பயனுள்ள தகவல்கள் ஐயா பல கோடி நன்றிகள் ஐயா 🙏💐
@Eriyuthudi_Mala
@Eriyuthudi_Mala Год назад
நானும்‌ என்னென்னவோ தியாகம்,உழைப்பு,உதவி போன்ற அனைத்தும் செய்து விட்டேன்... ஆனால், என் பெற்றோர்கள் என் தங்கைக்கு தரும் அன்பு மற்றும் சுதந்திரத்தை எனக்கு தரவில்லை.... தற்போது அவர்களை விட்டு மனதளவில் நான் விலகி விட்டேன்....
@vaidehikannan239
@vaidehikannan239 Год назад
நீங்கள் சொல்வது சரியே.. எனக்குத் தெரிந்தவர் அவரது கடைசி பிள்ளையையும் பெண்ணையும் தான் கொண்டாடினார்...அவருடைய மற்ற குழந்தைகளிடம். பாரபட்சம் தான் காட்டினார்
@Senthilkumar-wf6qz
@Senthilkumar-wf6qz Год назад
நீங்க ஆன்மீகத்துல ரொம்ப தழைத்து நிக்கிறீங்க ரொம்ப நன்றி சந்தோஷமா இருக்கு உங்களுக்கு எத்தனை பசங்க என்ன பண்றாங்க தெரிஞ்சுக்கலாமா
@malaprakash5647
@malaprakash5647 Год назад
ஹரி ஓம் மஹாகாளி 🙏 ஐயா வணக்கம் 🙏 ரொம்ப ரொம்ப நெகிழ வைத்த பதிவு மிக்க நன்றி ஐயா 🙏
@muruganthangavadivel2495
@muruganthangavadivel2495 Год назад
VERY TRUE SIR WHAT YOU ARE SAYING ABOUT MARRIAGE ISSUES TRUE
@kulanayagamrajaculeswara4131
மிகவும் சரி ஐயா. உண்மையிலும் உண்மை.
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Год назад
இந்த partialityஐ நான் என் தாய் உயிரோடு இருந்தவரை அனுபவித்த்தேன். அதன் பிறகும் இன்றும் ஏன், ஏனிப்படி என என்ன நானே கேட்டுக் கொள்ளாத நாளே இல்லை எனலாம்.
@kalawathischuebel
@kalawathischuebel Год назад
Greetings Yaanan Swamiji, mother complex is an mysterious quality; single mothers could be unknowingly or even knowingly revenging their son or daughter for the loss of their spouse.Thank you for throwing light on their darkside to be aware of.
@SumathiSriram78
@SumathiSriram78 Год назад
Hari om maha khali 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Gayathri & Mahalaxmi..
@manimegalairaman9709
@manimegalairaman9709 Год назад
ஹரி ஓம் மஹாகாளி
@sellapandian.s.8662
@sellapandian.s.8662 Год назад
அருமையான பதிவு ஐயா.🙏
@sinthupuvaneswaran4178
@sinthupuvaneswaran4178 Год назад
ஐயா வணக்க. என் தாயும் இதே தான்.இப்போது நான் எலும்பி நடக்க முடியாமல் வாழ்கையே போராட்டம். போராட்டம் இதில் நான் மட்டும் பாதிக்கப் படவில்லை. எனது பிள்ளைகளும் சேர்த்து தவிக்கின்றன.
@perumalpillaia4692
@perumalpillaia4692 Год назад
மிகவும் அருமை நன்றி ஐயா அர்த்தம் இப்பதான் தெரியும்
@indiradevi6002
@indiradevi6002 Год назад
Niraya veedugali nadakkuthu iyya nantri vanakkam
@RajaViswanathan-wc7ce
@RajaViswanathan-wc7ce Год назад
ஹரி ஓம் மஹாகாளி ஹரி ஓம் மஹாகாளி ஹரி ஓம் மஹாகாளி ❤❤❤
@mecheriagalya9571
@mecheriagalya9571 Год назад
எனது தாயும் அப்படித்தான் தம்பிகாக பெத்த பிள்ளை தூக்கி எறிந்து விட்டால்.. எனது வாழ்க்கையும் நாசமாக்கி விட்டால்... என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை
@pavaikandasamy
@pavaikandasamy Год назад
Don't worry. I'm also same
@krishnamoorthys1996
@krishnamoorthys1996 Год назад
ஹரி ஓம் மஹா காளி 🥥🥥🌸🌸🌸🥝🥝🥝🙏🙏🙏
@punitharaj1989
@punitharaj1989 Год назад
மிக மிக அருமையான பதிவு ஐயா... இது மிக அவசியமான பதிவு.. நன்றி! நன்றி!!
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Год назад
Nandrigal Kodi Ayya 🙏👍❤️
@chitraprakash75
@chitraprakash75 Год назад
நல்ல பதிவு, நன்றி அய்யா
@saraswathis9934
@saraswathis9934 Год назад
ஹரி ஓம் மகா காளி 🙏🙏🙏
@paramasivans570
@paramasivans570 Год назад
அருமையானபதிவுநன்றி
@yalaganpmathi
@yalaganpmathi Год назад
வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்.
@latharavichandran3460
@latharavichandran3460 Год назад
Hari om Maha Kali 🙏🙏🙏
@SelviSelvi-xp8wv
@SelviSelvi-xp8wv Год назад
Unmai ayya neenga romba romba Nalla irukonum ayya
@SelviSelvi-xj4fe
@SelviSelvi-xj4fe Год назад
HARI OM MAHAA KAALI 🙏🙏🙏🙏🙏.
@gayathirishakar2387
@gayathirishakar2387 Год назад
Yas
@rakunathannaidusaminathann9926
Great advise Suami God bless u for great information on human response TQ
@jayasvideos9408
@jayasvideos9408 Год назад
அருமையான பதிவு ஐயா...❤
@chandruvel524
@chandruvel524 Год назад
"ஹரி ஓம் மஹா காளி"
@user-qn4rw1mz1d
@user-qn4rw1mz1d Месяц назад
Sir👌🏻
@leelagopikrishnan3087
@leelagopikrishnan3087 Год назад
Unmai ayya.🎉
@vetriselvanvengateswaran3190
Arumaiyana pathivuo
@jayapalaniappan398
@jayapalaniappan398 Год назад
❤️❤️❤️. Really you are great ayya. I love you ayya.
@renukagovindarajgovindaraj5691
ஹிரி ஓம் மஹா காளி
@_Ram.352
@_Ram.352 Год назад
Om sri gurubhyo namah
@thiruusha4672
@thiruusha4672 Год назад
Hari Om Maha Kali Hari Om Maha Kali Hari Om Maha Kali
@AnanthiThilaganathan
@AnanthiThilaganathan Месяц назад
Hari om maga kali
@santhikannan49kannan25
@santhikannan49kannan25 Год назад
ஹரி ஓம் மகாகாளி ஐயா.
@rajarajeswariswaminaathan611
ஹரி ஓம் மகா காளி.
@jazzmantailorstheni7541
@jazzmantailorstheni7541 Год назад
ஐயா வணக்கம் என் கடை அருகில் நாய்கள் குட்டி போட்டிருந்தது குட்டி களுக்கு தேவையான குப்பைகளில் இருந்த உணவுகளை வாயில் கவ்விக்கொண்டு குட்டிகள் குட்டிகளுக்கு கொடுக்கும் வளர வளர பெரிய நாய்களுக்கு பிஸ்கட் போட்டாள் குட்டிகளை அருகில் விடுவதில்லை பசியாக இருக்கும்போது அரவணைத்த அரவணைத்த நாய் வளர வளர அருகில் சேர்ப்பதில்லை இதுபோன்ற எங்கள் வீட்டில் கோழி வளர்த்து வந்தோம் முட்டை இட்டு பல குஞ்சுகள் புரிதலை மீண்டும் மீண்டும் மீண்டும் முட்டை இட்டன அடை காத்து வைத்தோம் அந்த முட்டைகளை தானாக கொத்தி கொத்தி தின்று விட்டன இனி இந்த கோழி நமக்கு தேவை இல்லை என்று அளித்து விட்டோம்
@selvidandapanitamilselvi5975
ஹரி ஓம் மஹா காளி 🙏🙏🙏
@murugesanchennai2360
@murugesanchennai2360 Год назад
Hari om mahakali
@rohinisomasekar1156
@rohinisomasekar1156 Год назад
Arumaiyana Padhivu
@rajalakshmi5903
@rajalakshmi5903 Год назад
Super speech sir.Thanks
@janathramya777
@janathramya777 Год назад
sariya sonnenga iyah .Ipa ella veetaiyum parents than pirachana?enna vidhi.
@skrmsen5944
@skrmsen5944 Год назад
Yes
@malarvizhik5437
@malarvizhik5437 Год назад
அருமையான பதிவு
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Год назад
🙏 ஹரி ஓம் மஹா காளி
@continentalexpresslogistic6782
🙏
@aklmuthukumar8547
@aklmuthukumar8547 Год назад
👍
@kdsarikonda7579
@kdsarikonda7579 Год назад
Hari om maha kali 🙏🙏🙏🌷🌷🌷
@shank245
@shank245 Год назад
Unmaiyana padhivu iyya. Thayar endra peyaril vazhum kodumai
@MyJothikumar
@MyJothikumar Год назад
Kanneer varavalaitha miga mukiyamana pathivu ayya
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Год назад
Boomikkaana aduththa katta vidayangalai thandhu vittu Pogavendum ,, many books or one book indha Boomikku thandhu vittu sella vendum ,, Om
@loveonlyloverajesh1631
@loveonlyloverajesh1631 Год назад
Sir, I'm the second daughter of my mother. I have one elder sister and younger brother. My mum likes my sister and my brother but she does not like me. Same here. When I was in my mums stomach she wanted to abort me and she prayed that she did not want another girl child. But I was born as a second daughter. So she was blamed by so.many people and she didn't like me
@trbtettnpsc
@trbtettnpsc Год назад
Don't worry
@vikeniswaranpathma8524
@vikeniswaranpathma8524 Год назад
I wish you all the best wishes, may you live a beautiful life and do wonders in everyone’s life you come by.❤️
@sridevi1708
@sridevi1708 Год назад
👌👌🙏🙏🙏🙏🙏
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Год назад
Irai bakthi ullavargalukku , Iraivanin Uththaravu ,anumadhi thevai , vendikondu irukkum bodhu, avasarapattu ,,, must not go Astray ,, Om Shanti, , Indhumadhi , 10 maids madhi ,,, NO ,, please 🙏❤️🙏
@venkatraman790
@venkatraman790 Год назад
💯 true
@renukakasiraj5495
@renukakasiraj5495 Год назад
Ayya,Kanji Mahaperiavar Poonaigalin mudiyaikooda nammudaiya kaalgal mithuthu vidakoodathu endru thanudaiya vaal naal muluthum kadaipidithu vanthullar.Athan karanam enna?Neengal vizhalka vandum.🙏 kooriyullargal.Athu
@s.r.sasokan1049
@s.r.sasokan1049 Год назад
🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹❤
@kappusreedhar627
@kappusreedhar627 Год назад
🙏🙏🙏🙏🙏
@agalyachokkalingam4376
@agalyachokkalingam4376 Год назад
ஐயா நீங்கள் எனக்கு சொல்வது போல உள்ளது.உடல் ஊனமுற்ற என்னை என் மாமியார் தனது இளைய மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்.தான் தாயும் தந்தையும் ஒரு பெண்ணுக்கு வாழ்வு அளிக்க தான் தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்கிறார் என்று நினைத்து ,தாய் தந்தையர் தான் இருக்கும் வரை தாங்கள் பார்த்து கொள்வதாகவும் நம்பிக்கை அளித்து அரசு வேலையில் இருந்த என்னை உடல் ஊனமுற்ற என்னை திருமணம் செய்தார்கள் .திருமணம் ஆன 2மாதம் ஆனவுடன் பணம் தரவேண்டும் என்று சொல்லி,எண்ணெயும் என் கணவரையும் டார்ச்சர் செய்தவுடன் நாங்கள் தர மாட்டோம் என்று சொன்னவுடன் தன் கட்டி வைத்த மருமகளை உன் மனைவி நொண்டி என்றெல்லாம் சொல்லி சொல்லி என் கணவரும் நானும் தனியே சமைத்து சாப்பிட்டாலும் ஒரு வாரத்திறகுள் சேர்த்து கொண்டு மீண்டும் சண்டை போட்டு கொண்டே இருக்கிறார்கள்.இதன் மறு புலம் என்னவென்றால்,தான் பெரிய மகன் மனைவியுடன் வாழவில்லை என்பதால் இந்த திட்டம்.என்பதை நான் அறிந்து கொண்டாலும் என் கணவரால் புரிந்து கொள்ள இயலவில்லை.
@indradevi7333
@indradevi7333 Год назад
🙏🌷🌻
@sumathisundaram8300
@sumathisundaram8300 Год назад
ஹரிஓம்மஹாகாளி
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 Год назад
வணக்கம் அய்யா
@vrajmohanpillai3482
@vrajmohanpillai3482 Год назад
Hari Om maha kali
@vrajmohanpillai3482
@vrajmohanpillai3482 Год назад
Swami ji vvv nice But mother's not accept this idea because now a days the Money is the main
@narayanarkau1060
@narayanarkau1060 Год назад
I have seen such cruel mothers
@klakshmiarumugamk712
@klakshmiarumugamk712 Год назад
நானும் என் அக்கா திருமணம்
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Год назад
Karma Dhaan ,, வேறென்ன ??
@Dr_Jumba_as_Mabus
@Dr_Jumba_as_Mabus Год назад
Enadu Amma rendavadu marumanam seidu UK il irukira. Pirabaharan Sai baba vayitril pirapar endu Amma bagavan sonnava endu sonna. Ipa enaku body pain agudu. Kathaikira illa. 35 vayasu enaku. Ilangayil ullen. Poota pillai. Amma UK Step dad ku pension varabpogudu. Enna seiradu. NARAMBUKAL nogudu
@Dr_Jumba_as_Mabus
@Dr_Jumba_as_Mabus Год назад
Ungal video parthu sari akitudu. Tirupi varadu nenskiren
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Год назад
Illusions, andha Mudhir Kannan Meedhu endha thappum illai , 70 yrs ok , bathroom, it's an accident ,, friend of mine Chief Engineer , in port trust , family gone to , say Bavani , Sir alone in Chennai, fell down in side the house , , bone fracture ,, many days in hospital, Pamban Swamigalin Arulal Miraculous , back to normal life ,, all kind of RAGHASIAM DIVINE ,,
@krishnankm61
@krishnankm61 Год назад
ஏன் இந்த பதிவு?
@ajvarulmani
@ajvarulmani Год назад
Sivam aavan😅
@Senthilkumar-wf6qz
@Senthilkumar-wf6qz Год назад
நீங்க ஆன்மீகத்துல ரொம்ப தழைத்து நிக்கிறீங்க ரொம்ப நன்றி சந்தோஷமா இருக்கு உங்களுக்கு எத்தனை பசங்க என்ன பண்றாங்க தெரிஞ்சுக்கலாமா
@lalitharamakrishnan2689
@lalitharamakrishnan2689 Год назад
ஹரிஓம் மஹா காளி
@rajithaya14
@rajithaya14 Год назад
ஹரி ஓம் மஹாகாளி 🙏
@malag4555
@malag4555 Год назад
Hari om mahakali
@magandiranmag8308
@magandiranmag8308 Год назад
🙏🙏🙏
@gayathirishakar2387
@gayathirishakar2387 Год назад
Yas
@viswanathanv1267
@viswanathanv1267 Год назад
🙏🙏🙏🙏🙏
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 Год назад
🙏🙏🙏
@annathurait1384
@annathurait1384 Год назад
🙏🙏🙏
Далее
Самый БОЛЬШОЙ iPhone в МИРЕ!
00:52
Introducing iPhone 16 | Apple
02:00
Просмотров 4,6 млн
Самый БОЛЬШОЙ iPhone в МИРЕ!
00:52