Тёмный

பென்ஸ் காரில் வந்த சிவ.தாமோதரன் உற்சாகமான ஆதரவாளர்கள் - நடனமாடிய பெண்கள் | Villupuram 

NewsTamil 24X7
Подписаться 2,4 млн
Просмотров 106 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 206   
@velmuruganp2717
@velmuruganp2717 Год назад
ஆசைகளை அறுத்து அவருக்கு வாகனத்தால் பெருமை அல்ல இவரால் தான் அந்த வாகனத்திற்கு பெருமை ஓம் நமசிவாய
@kathirvel-yc2yx
@kathirvel-yc2yx Год назад
தாமோதரன் ஐயா அவர்கள் மிகவும் எளிமையானவர் ஆடம்பரத்தை விரும்பாதவர் ஒருபோதும் மற்ற மதங்களையும் தாழ்த்தி பேசாதவர் இறைவன் ஒருவனே அவன் சிவன் என்ற குறிக்கோளை உலகிற்கு பரப்புபவர் இது அவரைத் தொடர்ந்து கவனித்து வரும் ஒரு சாமானியனுக்கும் புரியும் 🙏
@ESAKKIMUTHUA-c3t
@ESAKKIMUTHUA-c3t 11 месяцев назад
Benz காரில் வருகிறார்.அவர் எளிமையானவர் என்று எப்படி கூறுகின்றனர்?😮
@venk606
@venk606 10 месяцев назад
ஊரை கொள்ளையடிக்கும் மணல் மற்றும் கல் கொள்ளையடிக்கும் கும்பலோடு சேர்த்து பார்க்க வேண்டாம்
@sharveentharann9629
@sharveentharann9629 5 месяцев назад
He can only travel in the vehicle that the organiser provides​@@ESAKKIMUTHUA-c3t
@budjetpadma
@budjetpadma Год назад
இறைவன் அருள் இருக்கும் இடத்தில் பக்த கோடிகள் ஒன்றினைவர்கள் அய்யாவின் தொண்டு வளர்க
@ravichandranravi3614
@ravichandranravi3614 Год назад
ஓம் நமசிவாய ஐயாவின் சிவத்தொண்டுகள் சிறக்க பிரார்த்தனை. சைவமும் தமிழும் திருநீறும் திரு ஐந்தெழுத்தும் திருமுறைகளும் உலகை வழிநடத்தட்டும் ஓம் சிவசிவ ஓம்.
@hiddenpearlgamers925
@hiddenpearlgamers925 Год назад
🙏🔱🐂📿📿📿🐂🐂🐂🐂🐂
@sundharamkc7984
@sundharamkc7984 Год назад
சிவ, சிவ, ஐயாவின்கருணைஇன்றுபலரும்திருநீரும்,உத்திராட்ச்சத்தைஅணிந்துஇன்புருகிறார்கள்
@sasee1974
@sasee1974 Год назад
இந்த உலக நன்மை வேண்டி தன் வாழ்வை இறைவனை அர்ப்பணிக்கும் சிவனடியார்களுக்கு இது சிறப்பு அம்சம்
@p.rajeshkanna4069
@p.rajeshkanna4069 Год назад
முதலில் இந்த ஊடகத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .
@arakkonammudaliyarmessfood9576
மரியாதைக்குரிய ஒருவரை ஒருமையில் பேசுவது தரம்தாழ்ந்த செயல், உங்களுடைய சேனலும் தரம் தாழ்ந்த ஒன்றாக தான் இருக்க முடியும்
@rsguruhome315
@rsguruhome315 Год назад
எத்தனை பஸ் வேணா எரிப்பேன் என்று தாமோதரன் வள்ளுவர் கோட்டத்தில் ரவுடித்தனமாக பேசியுள்ளார்...சாதாரண மனிதர் கூட இப்படி பொரிக்கித்தனமா பேச மாட்டான், தாமோதரனுக்கு தைரியமே தன்னை நம்புற முட்டாள் கூட்டம் தான்.
@gnanamrani9229
@gnanamrani9229 Год назад
இப்படிதான் பிரேமானந்தா நித்தியானந்தா வந்தாங்க பிறகு என்னாச்சு அதேபோல் இவரும் வந்துடுவார் உசார்
@annamalaiyarmagalingam9178
@annamalaiyarmagalingam9178 11 месяцев назад
​@@gnanamrani9229ஐயா தவறாக பேச வேண்டாம் எங்கள் ஐயா எளியாவருக்கும் வழியாவருக்கும் திருவாசகதை பத்தியோடு கேட்கவும் பாடவும் பக்தி யோடும் இருக்க வழி காட்டியவர் அன்னதானந்திட்கு அனைவரையும் கொண்டு சேர்த்தவர் அவர் சொகுசு வாழ்க்கைக்கி ஆசை படாதவர்
@sreebhukrishna7408
@sreebhukrishna7408 11 месяцев назад
அந்த அற்ப பிறவி இந்த பிறவியில் அய்யா வின் அருமையை உணரவில்லை அவ்வளவுதான் 😊
@1012Rajkam
@1012Rajkam 11 месяцев назад
இந்த அற்புதமான நிகழ்வை, அற்பமாக பரப்பிய இந்த சேனலுக்கு, அய்யா வந்த பென்ஸ் கார் தெரிந்தது, அய்யா காரில் போடப்படும் பெட்ரோல் மக்களின் வரிப்பணம் அல்ல, தமிழகத்திலுள்ள பல ஊழல் பெரிஜாலி அரசியல்வாதிகளின் காரில் போடும் பெட்ரோல் மக்கள் வரிப்பணம். அதை அழுத்தி அழுத்தி சொல்லவும், இவர் காரை அல்ல.
@rahman5971
@rahman5971 Год назад
இந்த கல்லே கனி ஆக்ககிய சிறப்பு என் அய்யாவை சோரும்😭😭
@கொங்கணர்ரேஎங்கள்குரு
மரியாதை என்றால் என்னவென்று செய்தி வாசிக்கும் 🐕 கற்று கொடுக்க வேண்டும் சிவ தாமோதரன் ஐயா
@rajeshsai5455
@rajeshsai5455 Год назад
@kowsalyav8190
@kowsalyav8190 10 месяцев назад
Super iyya entru solla vendum
@kumarankumarankumaravel6327
என் உயிர் அய்யா தாமோதர அய்யா சிவாய நாம 🙏🏻❤️💥
@nagamanivijayvasan8722
@nagamanivijayvasan8722 Год назад
எங்கும் சிவாயம் எதிலும் சிவாய ஓம்
@anandhadhasan1097
@anandhadhasan1097 Год назад
சிவசிங்கமே உங்கள் திருப்பாதங்களே சரணம்
@சுத்த_சிவ_சன்மார்க்கம்
தான் மட்டும் திங்காமல் வரும் பக்தர்களுக்கு உணவை சிவ உணர்வை வாரி வழங்கிய வள்ளல் இவர் இந்த காரில் வரலாம் சிவன் நினைத்தால் எதுவும் சாத்தியும் இது சத்தியம்
@சோழதேசம்-ர7ன
வாழ்க தாமோதரன் ஐயா 🙏வளர்க சைவ சமயம் 🙏ஓம் நமசிவாய 🙏அடியார்க்கு அடியரே போற்றி போற்றி 🙏
@mgsindica1840
@mgsindica1840 Год назад
இதுதான் மெய்மறந்த ஆனந்த தாண்டவம். இந்தநிலையில் தான் அனைத்து விதமான மன அழுத்தம் நீங்கி உடல் ஒரு எடையில் லா நிலையை அடைகிறது. இந்த இன்பம் அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். அனைத்து விதமான எதிர்மறையான எண்ணங்கள் அழிந்து விடுகிறது. இதற்கான காரணியான அவரை சிவபத்தர்கள் கொண்டாடுகிறார்கள். சிவபத்தர்களை செயற்கை யாக தூண்ட முடியாது.
@ஸ்ரீதர்ஸ்ரீதர்-ழ6ர
அருமையாக சொன்னீர்கள்
@chat678
@chat678 Год назад
என் உயிர் அய்யா தாமோதர அய்யா
@sridharraja6786
@sridharraja6786 Год назад
வாழ்க வளமுடன் அய்யா அவர்கள்
@பிரம்மம்சிவம்
சிவ திரு தாமோதரன் ஜயா வாழ்க
@goldraja345
@goldraja345 Год назад
இந்த செய்தியை தொகுத்து வழங்கிய ஐயா அவர்களுக்கு நன்றி மேலும் கனிவான ஒரு வேண்டுகோள்... அய்யா சிவ தாமோதரன் அவர்கள் பெயரை குறிப்பிடும் போது திருவாசக சித்தர் அய்யா சிவ தாமோதரன் என்று குறிப்பிட வேண்டுகிறேன்
@sasee1974
@sasee1974 Год назад
யாராவது ஒரு பக்தர் பென்ஸ் காரில் வர வைத்து அவரை கவுரவிக்க ஆசை பட்டு இருப்பார். இதில் என்ன தவறு
@p.rajeshkanna4069
@p.rajeshkanna4069 Год назад
சிவத்தை நீங்கள் உயிர் மூச்சுடன் கும்பிட்டால் பென்ஸ் கார் என்ன அதற்கும் மேலான எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு கொடுப்பார்
@Murugangan20
@Murugangan20 Год назад
அது அய்யாவோட சொந்த கார் தான் அய்யா
@m..sivanarulsivanadiyar2583
ஊழல் வாதிகளை பெருமையா பேசுவார் போல. பாவிகளே தொடர்ந்து பாவம் செய்யாதீர்கள் பாவத்தின் சம்பலம் நிச்சயம் கிடைக்கும். சிவனடியாரை அவதூறு பேசினால் நிச்சயம் தண்டனை உண்டு. வாழ்க வாழ்க வாழ்க சிவ தாமோதரன் அய்யா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய ஓம்🌏
@v.abinaya5319
@v.abinaya5319 23 дня назад
சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏 எங்கள் குருநாதர் பெயரை சொல்லும் போது ஐயா என்று சேர்த்து சொல்ல வேண்டும் சிவாய நம சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏
@sssvragam
@sssvragam 10 месяцев назад
திருவாசகத்திற்குருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்
@KarthiKayainKarthiKayain
@KarthiKayainKarthiKayain 6 месяцев назад
ஓம் நமச்சிவாய ஓயாத உள்ளத்து ஒளியே போற்றி 🌹
@vibewithgo
@vibewithgo Год назад
சிவ குயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@smartsiva8269
@smartsiva8269 Год назад
நமசிவாய 🔱🙏
@vellaivellai9613
@vellaivellai9613 10 месяцев назад
சிவ சிவ சிவாய நம ஹ இறைவா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@Murugaa-ey612c
@Murugaa-ey612c 5 месяцев назад
ஓம் நமசிவாய ஓம் ஈஸ்வரன்பார்வதி நமக
@RajivGandhikRajivGandhik
@RajivGandhikRajivGandhik 2 месяца назад
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏
@balaganapathi1294
@balaganapathi1294 Год назад
ஐயா எளிய முறையில இருப்பார் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Shiva555-g5h
@Shiva555-g5h Год назад
சிவம் துணை நமக்கு ❤
@rebelvinoth9499
@rebelvinoth9499 Год назад
ஓம் நமச்சிவாய
@m.subbulakshmilaxmi7520
@m.subbulakshmilaxmi7520 Год назад
திருவாசகம் மக்களிடையே பரவச் செய்த பெருமை சஇவதஆமஓதரன் ஐயா வை சேரும் நோபல் பரிசு கொடுக்க லாம்
@smulaganadhan9348
@smulaganadhan9348 Год назад
ஓம் நமசிவாய அவர் என்த பிரிதிபலனும்பாராமல் சிவத்தை பரப்புபவர் .அவர் வீட்டிற்க்கு நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் உணவு உணணாமல்வரவேமுடியாது . திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி தம்மையும்அறியாமல் ஆடவைப்பது உன்மை .அவரை ஒருமையில் அழைத்தது வருத்தமலித்தது
@sheakabdullah9165
@sheakabdullah9165 Год назад
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI 11 месяцев назад
தலைவன் ஈசன் அருள் இருந்தால் கார் என்ன flight la கூட போகலாம். சிவ சிவ 🙏
@Ammaneeswarar
@Ammaneeswarar 9 месяцев назад
Sathiyam
@karthikeyannagappan5468
@karthikeyannagappan5468 Месяц назад
ஈசன் அருள் திருவாசகத்தின் மகிமை
@athulnarenprakashtamilnadu4418
சிவ சிவ
@a.r.m..3846
@a.r.m..3846 Год назад
என்ன டா காரு காரு.உனக்கு காரு இல்லை யா.மட
@selvig7372
@selvig7372 8 месяцев назад
ஓம் நமசிவாய🙏.
@pcnaidu5487
@pcnaidu5487 Год назад
சிவ தாமோதரனார் என்று சொல்லவும்.
@Its_மீ
@Its_மீ 10 месяцев назад
அத்தனை மரியாதைக்கு உரியவர் அல்ல அவர். இன்றும் பல குடும்பங்கள் அவரால் ஏமாற்றப்பட்டு, பணம் நகை மற்றும் பூர்வீக சொத்துக்களை இழந்து அழுது கதறிக்கொண்டு உள்ளார்கள்.
@நம்பி
@நம்பி 11 месяцев назад
சிவாயநம 🙏🙏
@m.rajkumarrk7878
@m.rajkumarrk7878 Год назад
ஆடம்பரமான என் அப்பனை புகழ்ந்து பாடியதால் அவன் ஆடம்பரத்தை அளித்தார்... தில்லை அம்மலம்
@skarunanshanmugam
@skarunanshanmugam 11 месяцев назад
நமசிவாயா🙏🙏🙏
@dvshivadvshiva3048
@dvshivadvshiva3048 11 месяцев назад
நியூஸ் தமிழ் சேனல் வன்மையாக கண்டிக்கிறோம் இவரை தாமோதரன் என்று பெயர் செல்லும் நீங்கள் மற்ற அரசியல் தலைவர்களை இதுபோன்று நீங்கள் பேச முடியுமா கோடிக்கணக்கான சிவ பக்தர்கள் மணம் புன்படும் படி உள்ளது
@aegantv2239
@aegantv2239 Год назад
சேனலில் மரியாதை கொடுத்து சொல்லி பழகுங்கள் சிவ தாமோதரன் ஐயா அவர்கள்
@r.t.dinteriors1178
@r.t.dinteriors1178 Год назад
பென்ஸ் கார் யாருடையது என்று சொல்லுங்க.. பதிவில் அதிகம் வெறுப்பு வெளிப் படுகிறது.. நடுநிலை வேண்டும் காசுக்காக செய்தி போடாதே...
@sasirekha1959
@sasirekha1959 Год назад
Dhamodharan aiya vazhga valamudan
@umaravi5829
@umaravi5829 11 месяцев назад
நமசிவாய வாழ்க ஐயா.பற்றிய செய்தியை மரியாதை கலந்து பேசி இருக்க வேண்டும்.அவரால் இன்று உலகம் முழுவதும் திருவாசக முற்றோதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எளிய மக்களுக்கு பக்தி கலந்து தேனான குரலினிமை கலந்து அவர் திருமுறைகள் பாடி வருகிறார்.மக்கள் அவரைக் கொண்டாடுகின்றனர். உங்களுக்கு பென்ஸ் கார் கண்ணை உறுத்துகிறதா... அவருக்கு முன்னால் எல்லாம் தூசி தான். இந்த கலியுகத்தில் சிவாம்சம் நிரம்பிய எங்கள் சிவகுரு.சிவத்திரு.தாமோதரன்.ஐயா.
@anbesivam4326
@anbesivam4326 10 месяцев назад
😢Anbesivam❤from singapore
@templedatabase573
@templedatabase573 Год назад
சிவ தாமோதர ஐயா என்று சொல்லவும்
@mahendranv6020
@mahendranv6020 Год назад
Sivaya Om
@micrronmachinetools5839
@micrronmachinetools5839 Год назад
Vazga iyya kaliyuka manikkavavasakar shivathamodharan iyya omnamashivaya vazga 🙏🙏🙏🙏🙏
@Keja2929
@Keja2929 6 месяцев назад
❤❤❤
@venkateshtirupati6433
@venkateshtirupati6433 Год назад
Om namah shivayya Shivayya namah
@arunmahadevan833
@arunmahadevan833 Год назад
சிவதாமோதரன் ஐய்யா அவர்கள் என்றழையுங்கள்
@irgrk
@irgrk Год назад
கண்ணிய குறைவாக ஒருமையில் ஐயாவின் பெயரை உச்சரித்தது தவறு... திருச்சிற்றம்பலம்
@arthikumari2393
@arthikumari2393 10 месяцев назад
Give respect to Dhamodaran IYa ...
@kalaranikanagarajan6238
@kalaranikanagarajan6238 7 месяцев назад
En guru.
@nagarajana7717
@nagarajana7717 7 месяцев назад
Thiru thamodharan iya avargal endru solla vendum madhikka katrukkollungal
@kamalailanko5166
@kamalailanko5166 Год назад
ஐயா சிவனை நினைப்பற நினைந்து பென்ஸில் ஏறி இறங்கிவிட்டார். நீங்கள் காரை இன்னும் சுமந்துகொண்டிருக்கிறீர்கள்.
@SangamithranTTamilkumara-mr6ip
Iam also great fan ....
@m.rajkumarrk7878
@m.rajkumarrk7878 Год назад
ஆடம்பரமான என் அப்பணை வ ணங்குவதல்
@tamilmalarc7130
@tamilmalarc7130 Год назад
ஆண்கள் தனி பெண்கள் தனி
@mkannanmkannan-dh4jh
@mkannanmkannan-dh4jh Год назад
ஓம் நமச்சிவாய நம விழிப்புணர்வு இல்லாத நம் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு தந்த ஒரு விடி வெள்ளி சிவ தாமோதரன் ஐயா அவர் பாதம் வணங்குகிறேன் அடியேன் ஓம் நமச்சிவாய நம
@andalnarayanan8761
@andalnarayanan8761 4 месяца назад
He is great for us don't irrespect him
@gunasekaranm4387
@gunasekaranm4387 11 месяцев назад
தேசபக்தியும் மிகுந்தவர்..
@vairamohan
@vairamohan Год назад
எளிமையான மனிதர் தடம் மாறுகிறார், ஆன்மீகவாதிகள் மக்களை முகம் சுளிக்க வைக்க கூடாது
@rsubbiramanyanrathakrishna9126
@rsubbiramanyanrathakrishna9126 11 месяцев назад
உம் பார்வையில் கோளாறு ஐயா ..
@arulsaravanankrisshnamurth5827
👌
@Thirukailayaesaikuzhukongarai
Siva siva
@shakthivel9219
@shakthivel9219 Год назад
🙏🙏🙏🙏🙏📿📿📿
@kuberansankaraiyah2558
@kuberansankaraiyah2558 Год назад
இப்படி பேசுவதற்கு காரணம் அந்த செய்தியாளருக்கு |00 ரூபாய் கொடுக்கவில்லை போலும்
@sgcbe-pd3qm
@sgcbe-pd3qm Год назад
அய்யா யென்று சொல்லுங்கள்
@vk2153
@vk2153 Год назад
God is 🙏🙏🙏🙏🙏one . God Shiva
@dhivyapriya7925
@dhivyapriya7925 Год назад
Iyaa neenga needuzhi vazha annamalaiyar thunai nirppar iya🙏🙏🙏
@sundaramnarayanan1494
@sundaramnarayanan1494 Год назад
Whoever practices simple and humble life can preach and he will have ample followers
@nilavanarun6132
@nilavanarun6132 11 месяцев назад
கண்டவனையும் கொண்டாடுகிறோம்
@chitraravi6644
@chitraravi6644 Год назад
திருச்சிற்றம்பலம்
@NarppaviNarppavi
@NarppaviNarppavi Год назад
நியூஸ் தமிழ் உன் குலம் நாசம் ஆகும்....
@sowmiyasaravanan4583
@sowmiyasaravanan4583 Год назад
🙏🙏🙏🙏
@venkateshtirupati6433
@venkateshtirupati6433 Год назад
Not singularly dhamodaran name him as SIVA DHAMODARAN Aiyya
@sriponniyammancomputers4578
Ayya Sivan oruvare
@greenparadise9020
@greenparadise9020 9 месяцев назад
தினகரன் பால் தினகரன் விமானம் வைத்துள்ளார். மாற்று மத செய்தியாளர் தம்பி சிவ சாபத்தை வாங்காதே. செய்தி நிறுவனமே .... "சிவ சிவ
@Sokkanatharuku_adiyen
@Sokkanatharuku_adiyen Год назад
இவர் என் குரு. மரியாதையுடன் பேசுக ....
@prabhuramaswamy8233
@prabhuramaswamy8233 Год назад
பென்ஸ் காரில் வந்தால் என்ன தவறு
@devi9202
@devi9202 Год назад
He is guru, he recites thiruvasagam,even pope who came here to spread Christianity finally translated thiruvasgam,
@arivom8396
@arivom8396 Год назад
Benz car la vandhadhu oru kutthama unakku yen eriyudhu
@bgnstore3028
@bgnstore3028 11 месяцев назад
பென்ஸ் காரில் வந்தது செய்தியா? அல்லது ஐயா வந்தது செய்தியா?
@YaetikkuPottee
@YaetikkuPottee Год назад
ஏண்டா?..உங்களுக்கு இவளோ காழ்ப்பு. அவர் பென்ஸ் கார்ல வருவது உங்களுக்கு என்னடா வயித்தெரிச்சல் பிராமண கம்முனாட்டிகளா.
@naturedatabase4265
@naturedatabase4265 Год назад
ஏண்டா அவர் என்ன கொலை குற்றமா செய்துவிட்டார்? ஏண்டா இப்படி?
@mahendranrak5412
@mahendranrak5412 Год назад
Don't talk about Iyya. He is not collecting any money for his program. He done only seva. Before talking any one thing enquiry then speak.
@sornamannamalai8051
@sornamannamalai8051 8 месяцев назад
This channel presentation is not acceptable. He is humble but this channel is presenting in a different way
@jayaraj.njayaraj
@jayaraj.njayaraj Год назад
தரம் கெட்ட ஊடகம்.அவர் பென்ஸ் கார்ல வந்த உனக்கு யேன் எரியுதா
@SIVASIVA-tz2we
@SIVASIVA-tz2we Год назад
yenna ah Sir, Benz car ah Endha news vetla Rolls Royce iruku lamborghini ah iruku ferrari venum ah camara eduthutu vanga 😁
@sivaramakrishnankrishnan2910
அவர் benzil வந்தால் உனக்கென்னய்யா
@kirusanthandanusan7229
@kirusanthandanusan7229 Год назад
Ippo avaru Ben's car la vandadu than inda Chanel ku vaithuerichal😂
@gopinatarajan7069
@gopinatarajan7069 2 месяца назад
Yellam sivan seyal
@shivnaryan9620
@shivnaryan9620 Год назад
🎉🎉🎉🎉🎉
@MANIKANDAN-tf7qf
@MANIKANDAN-tf7qf Год назад
Shivaya nama....appane ipadi Shivan adiyargala orumayil pesum naigalai pathukondu irukalama....shivaaaa
Далее
Angry bird PIZZA?
00:20
Просмотров 7 млн