Тёмный
No video :(

பெருமாள் திருவடி எப்படி இருக்கும்? நோய்களை தீர்க்கும் நாராயணீயம் | Sri Dushyanth Sridhar Speech 

Guru | குரு
Подписаться 497 тыс.
Просмотров 68 тыс.
50% 1

#guru #dushyanthsridharspeech #dushyanthsridharSpeech #dushyanth #srimannarayana #srimannarayaneeyam #spirituality #hinduism #hinduismfacts #devotional #devotionalspeech #speechintamil #vamanavatar #Perumalavatarm #10avatarsoflordvishnu #karma #karmasays
பெருமாள் திருவடி எப்படி இருக்கும்? நோய்களை தீர்க்கும் நாராயணீயம் | ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர்
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 126   
@punithanr1887
@punithanr1887 11 месяцев назад
அருமையான பதிவு கண்ணன் அருள் இருந்தால் மட்டும் இது மாதிரி சொற்பொழிவுகள் கேட்கும் புண்ணியம் கிடைக்கும் நன்றி மிக்க நன்றி சுவாமி.🙏🙏
@navaneethan1006
@navaneethan1006 11 месяцев назад
ஓம்நமோநாராயண. இந்த சொற்பொழிவைகேட்கவைத்தநாராயணா நன்றி
@kavithavisweshwaran
@kavithavisweshwaran 11 месяцев назад
என்ன தவம் செய்தோமோ இப்படி இவர் கல்யாணத்தை பார்க்க..... கண்முன் நடந்தது போன்று இருந்தது.....நாராயணீயம் விளக்கம் அருமை ஜி 🙏
@ramahsridharen4331
@ramahsridharen4331 11 месяцев назад
ஓம்நமோ நாராயணாய. உங்கள் சொற்பொழிவை கேட்கும் பாக்கியத்தை கொடுத்த ஸ்ரீமன் நாராயணாயணனை வணங்குகிறேன்.
@gokulj7299
@gokulj7299 11 месяцев назад
ஒருத்தி மகனாக‌ பிறந்து‌ ஒருத்தி‌ மகனாக‌ வளர்ந்து‌ நம்மை‌ எல்லாம் காக்க‌ கீதையை‌ தந்த‌ கண்ணா‌ வணக்கம்.
@ananthi8145
@ananthi8145 10 месяцев назад
0i
@kothainayakih4502
@kothainayakih4502 10 месяцев назад
😊😊😊😊😊😊
@kousalyadevig230
@kousalyadevig230 6 месяцев назад
Hare Krishna 🙏🙏🙏🙏
@SureshC-vp3rs
@SureshC-vp3rs 11 месяцев назад
ஹரே கிருஷ்ணா 🙏🏼
@user-uw2bb7nu1n
@user-uw2bb7nu1n 11 месяцев назад
ஸ்ரீ.கிருஷ்ண---தேவி. ருக்மணி மண விழா நேரில் கண்ட அற்புதமான உணர்வு மேலும் தசாவதார நிகழ்ச்சி யையும் கேட்க முடிந்த சந்தோஷம் நன்றிங்க ஐயா .
@SuperChitralekha
@SuperChitralekha 11 месяцев назад
மிகவும் அருமை, தன்யனானேன். ❤❤❤❤
@sriramajeyam779
@sriramajeyam779 9 месяцев назад
வேலுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் துஷ்யந்தன் ஸ்ரீ தர் சுவாமிகள் கிருஷ்ண பிரேமி அண்ணா இவர்கள் பிறக்கும் போது நாம் பிறந்து இந்த சத்தங்கம் கேட்பது என்பது மஹா புண்ணியம் தான் ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
@srijeyyampack2649
@srijeyyampack2649 3 месяца назад
குருவே சரணம் கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா அருமையான சொற்பொழிவு ஐயா உங்கள் சொற்பொழிவில் நீங்கள் ஆனந்த கண்ணீர் வடித்தது நாங்கள் பார்த்தோம் என்ன அருமையான சொற்பொழிவு இந்த சொற்பொழிவை கேட்பதற்கு நான் கொடுத்து வச்சிருக்கணும் ஐயா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏
@sarojaramasubramanian4111
@sarojaramasubramanian4111 11 месяцев назад
Srri Krishnaya Namaha 🙏🙏🙏
@sobharani9331
@sobharani9331 11 месяцев назад
Om namo narayanaya
@sudharshanmur
@sudharshanmur 11 месяцев назад
Jai SrimanNarayana...🌸🌺💮🏵️
@srijeyyampack2649
@srijeyyampack2649 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏 கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
@muthulakshmim965
@muthulakshmim965 11 месяцев назад
May the Lord Krishna give Dushyant ji ayul arokayam
@venkatesanveluchamy4717
@venkatesanveluchamy4717 11 месяцев назад
ஓம் நமோ நாராயணாய
@mahalakshmik34
@mahalakshmik34 11 месяцев назад
Your face impression is so so best.
@lathachandrasekaran704
@lathachandrasekaran704 11 месяцев назад
🕉 குருவாயூரப்பா எல்லாரையும் காப்பாற்றி மேலே தூக்கிவிடப்பா
@durairajdurairaj.n5682
@durairajdurairaj.n5682 11 месяцев назад
🙏🏼🙏🏼🙏🏼🕉️
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 11 месяцев назад
Adiyaen Namaskarams Swami.Shreekrishnaya Namaha. Radhe Krishna super Upanyasam. 🙏
@chandranote5689
@chandranote5689 11 месяцев назад
Om namah narayana namaha 🙏🙏🙏💐💐❤️
@vijayalakshmisankaran6975
@vijayalakshmisankaran6975 28 дней назад
Narayaneeyam கேட்க என்ன bhagiyam seithen nantri swamiji thank you for your explanations🎉🎉🎉🙏🙏🙏🙏🌹🌹🌹🌷💐🌼🌼🌼🌻
@shyamalabhaskaran5763
@shyamalabhaskaran5763 11 месяцев назад
Wow.. you deserve standing ovation.. can't believe how you managed to complete dasavatharam in less than 5 mins.. incredibly amazing.. thank you so much for your service .. my entire family love your discourse.. keep doing great work, dushyant sridhar ji 🙏🙏🙏
@sriramajeyam779
@sriramajeyam779 9 месяцев назад
Extradinary extraordinary knowledge powerful spiritual dedication vibration speech sri man narayaneeyam பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன்
@manivanananpadmanaban2315
@manivanananpadmanaban2315 11 месяцев назад
அற்புதம் அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்கள்
@CommonMan94369
@CommonMan94369 11 месяцев назад
HareKrishna Prabhuji Namaskaram 🙏 All glories to Guru and Srila Prabhupada and Chaitanya Maha Prabhu and Shri Shri RadhaKrishna 🙏 Thank you for your nice short and sweet lecture about Lord Sri Krishna 🙏 HareKrishna 🙏
@jothiraj9676
@jothiraj9676 11 месяцев назад
நமோ நாராயணாய நமஹ🙏🙏🙏
@rathiramakrishnan3845
@rathiramakrishnan3845 11 месяцев назад
ஓம் நமோ பகவதே வாசுதேவாய 🙏 கேட்க ஆனந்தம்,🙇
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 11 месяцев назад
Om Namo Bhaghavathe Vasudevaya 💐🎊🌷🍎🍎🍌🍌🥥🥥. The Excellent Upanyasam and thank you Sir👍🙌🙏🙏🙏🙏🙏
@venkatbharathi381
@venkatbharathi381 11 месяцев назад
Namaskaram Swamy . Truly a Krishna's messenger. What a combo of eloquence, emotions, singing, reciting, joking, advising to visualise the Lord. To my limited knowledge i am able to only list out handful. Regret .
@savithrijayaram4919
@savithrijayaram4919 11 месяцев назад
Hare Krishna May KRISHNA bless Dushyant Sridhar.Arumai
@muthumeenakshi8043
@muthumeenakshi8043 11 месяцев назад
Guruvayurappanai kan munne kaattiviteerkal, thank you very much
@vasanthanagarajan3148
@vasanthanagarajan3148 9 месяцев назад
Sri dushyanthji you are blessed by Krishna ever Every upanyasam listening Is poorva janma bhakyam
@swapnarekha3174
@swapnarekha3174 11 месяцев назад
Om Namo Bhagavate Vasudevaya 🙏❤️🙏
@shanthirao3774
@shanthirao3774 10 месяцев назад
Great Great we are verylucky to have all of you togive us this upanyasam for blessing for those who listen to you long live all of you
@jayanthinarayanan3309
@jayanthinarayanan3309 11 месяцев назад
Om namo narayana. Bhagavane What a flow . Tremendous. Sanadhanam will always win ,always win. Bhagavane, give a long happy life to sri sree dhushyanth ji
@thirumurthiramachandran7013
@thirumurthiramachandran7013 11 месяцев назад
ஆன்மீக பேச்சளார் இல்லை. பேச்சாளர் என்று திருத்த வேண்டுகிறேன்.
@sevilimedunarasimhajayakum8731
@sevilimedunarasimhajayakum8731 11 месяцев назад
Dhanyosmi Swamy. Experienced Krishna and Bhattadriyal swamy. Got emotional. What an exceptional krishnaanubhavam. Adiyen Dasosmy🙏🙏🙏🙏
@sudheshnasekar4827
@sudheshnasekar4827 11 месяцев назад
May lord krishna be with you , he is already
@umamaheswarir2018
@umamaheswarir2018 9 месяцев назад
Pranam God is with you God bless you and your family Sri.Dhushunji
@gokulj7299
@gokulj7299 11 месяцев назад
அண்ணா ஸ்ரீ துஷ்யந்த்‌ ஸ்ரீதர்‌ அய்யா அவர்களே‌ அகிலத்திரட்டு அம்மானை மட்டும் படித்தால் கடவுள்‌ யார்‌ என்பது‌ தெரியும்.
@saiyankakerote8295
@saiyankakerote8295 11 месяцев назад
Hare Krishna ❤❤❤❤🎉🎉🎉🎉Eyes filled with tears❤❤❤❤❤❤❤❤❤❤Dushyanth sridhar sir May Govind bless you Forever ❤
@premap5657
@premap5657 11 месяцев назад
கிருஷ்ணா கிருஷ்ணா ❤
@padmanarasimhan9710
@padmanarasimhan9710 11 месяцев назад
அருமையான விளக்கம் swami ji
@ramasamy5673
@ramasamy5673 11 месяцев назад
ஓம் நமசிவாய ஓம் நாராயண 🌷💐🌍
@namasivayam139
@namasivayam139 11 месяцев назад
திருப்பதி கோவிலுக்கு சில பல நட்சத்திர தாரர்கள் போகக்கூடாது என்று இங்கு உள்ள ஜாதகம் கணிப்பவர்கள் சொல்கிறார்கள் இதற்கு உங்கள் சம்மட்டி அடி பதில்லை கேட்க விரும்புகிரோம். சாணக்யா உதவுமா ?
@jaykk8584
@jaykk8584 11 месяцев назад
நன்றி தெய்வமே தேடுறதுலாம் உடனே கிடைக்குது
@saradhaiyer5561
@saradhaiyer5561 11 месяцев назад
Hare Shri Krishna Guruvayurappa Vasudeva 🙏
@gokulj7299
@gokulj7299 11 месяцев назад
பக்தி‌ பரவசம‌ ஸ்ரீ‌ துஷ்யந்த் ஸ்ரீதர்‌ அய்யா அவர்கள்
@radhavijaykumar5892
@radhavijaykumar5892 11 месяцев назад
Ram Ram krishna Hari
@SuperChitralekha
@SuperChitralekha 11 месяцев назад
Thanks to Guru Channel to give us the Best, Super best Upanyasam by Shri Shri Dushyanth Sridhar.
@shanthibalasubramanian1646
@shanthibalasubramanian1646 11 месяцев назад
Excellent upanyasam. You have explained very well, with great devotion. Namaskarams. You are really blessed. Krishna karunya sindho..Krishna please bless us all. God bless you Dhushyanth to give more such discourses.
@venkatsrinivasan5405
@venkatsrinivasan5405 11 месяцев назад
What a discourse! Absolute fireworks, Apt Musjc, Amazing Rendering & last but not least a divine bliss. Made my day Dushyant ji 🙏
@nirmalap2800
@nirmalap2800 11 месяцев назад
Redhe Krishna
@visalivisali8822
@visalivisali8822 10 месяцев назад
மழையாய்பொழியும் வேத உபன்யாசம் கேட்ககேட்க்அருமை நமஸ்காரம் ஸ்வாமிஜி
@ishasekaran
@ishasekaran 8 месяцев назад
பிரபுஜீ தங்களுக்கு எனது அனேக கோடி நமஸ்காரம் ங்க தாங்கள் ஒரு பிரமிப்பு🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@kam-dm8ws
@kam-dm8ws 11 месяцев назад
திருப் பாதம் மலரடி சரணம் ஐயா கோவிந்தா ஹரி கோவிந்தம்🙏🙏🙏
@user-cn7iq4re1x
@user-cn7iq4re1x 6 месяцев назад
என்ன ஒரு ஆத்மார்த்தமான பக்தி.வாழ்க வளமுடன் சுவாமி...
@selvam.c4322
@selvam.c4322 11 месяцев назад
Super no words to say
@gayathridevi9626
@gayathridevi9626 11 месяцев назад
Hare Krishna prabhuji 🙏🏻
@AnandRajappan
@AnandRajappan 11 месяцев назад
@30:22+ True genuine humble bakthi is what is moving and driving Shri Dushyant Sridhar Ji's successful discourses and the impact of it to spread deep and wide not just within our country, across the world, with such wonderful pravachan, for sure Let the blessings of Bhagavan Shri Krishna be upon him and on all those hear these wonderful pravachans 🙏✌️
@srisriguru6853
@srisriguru6853 10 месяцев назад
அருள் அனுபவம் தந்தீர்கள் தங்கள் திருவடிகளை சேவிக்கிறேன் Om namo bhagavathe vasuthevaya
@swarnammohandass4481
@swarnammohandass4481 6 месяцев назад
🕉 ! NAMOH NARAYANAYA ! 🕉 ! NAMOH NARAYANAYA ! 🕉 ! NAMOH NARAYANAYA !
@nirmalap2800
@nirmalap2800 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yogesp-ec8ro
@yogesp-ec8ro 6 месяцев назад
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹🌹என்ன புண்ணியம் செய்தேன் உங்கள் உபன்யாசம் கேட்க
@anandhikathiravan2766
@anandhikathiravan2766 11 месяцев назад
மழையாய் பொழியும் வேத உபன்யாசம்...செவி வழி புகுந்து சிந்தையை தொட்ட சிறந்த அனுக்ரஹம்..வாழ்த்துக்கள். ❤❤❤சிறப்பு ❤❤❤நன்றி. 🙏
@user-nl6wd5mg2m
@user-nl6wd5mg2m 9 месяцев назад
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@geetha6021
@geetha6021 6 месяцев назад
Narayana Narayana
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 11 месяцев назад
You are really great Sir.
@AnandRajappan
@AnandRajappan 11 месяцев назад
Blessed are Krishna bakthas hear so many times the Rukmini Kalyanam and the moving Guruvayoor appan Bathathri experiences 🙏✌️
@Lallissamayalarai
@Lallissamayalarai 11 месяцев назад
Fantastic Sir!Thanks sir.
@ishasekaran
@ishasekaran 8 месяцев назад
Hare Krishna Guruji Namaskaramnga ❤❤❤❤❤❤❤❤❤❤
@udayakumari8881
@udayakumari8881 11 месяцев назад
Namaste prabhuji
@srinivasansrinivasan5611
@srinivasansrinivasan5611 10 месяцев назад
Hare Krishna hare Krishna
@janakavallisundararajan3416
@janakavallisundararajan3416 21 день назад
Arumai Arumai beyond expressions
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 10 месяцев назад
Guruve Saranam Hare Krishna hare Krishna
@ramachandrantarakkad619
@ramachandrantarakkad619 9 месяцев назад
Just superb, god bless Dushyanth, we’re blessed to hear such discourses.
@radharamani7154
@radharamani7154 11 месяцев назад
Sri.Velukudi krishnan discourses i used to enjoy like this.
@user-cn7iq4re1x
@user-cn7iq4re1x 6 месяцев назад
Great explanation
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 10 месяцев назад
🙏Namo Narayana🙏
@suganyasuganya199
@suganyasuganya199 10 месяцев назад
Hare Krishna
@EthanAva-jc9yn
@EthanAva-jc9yn 11 месяцев назад
Supperkedka romba santhoshamairuku🙏🙏🙏🙏🙏😆👍👍👍👍
@user-wt6so2nl8t
@user-wt6so2nl8t 10 месяцев назад
Anna in the video Nanu Adi Kadi pakkara cake cake Romba Nalla irukku yedho Inam puriyatha santhosham Romba Nandri Anna
@sbad2588
@sbad2588 10 месяцев назад
தலைப்பைப் பார்த்ததும் எனக்கு நானே "எப்படி இருக்கும்? தாமரை போன்ற திருவடி தான்" என்று சொல்லிக்கொண்டேன்.துஷ்யந்த் ஜி யும் அதையே சொல்லவும் நான் மிகவும் ஆனந்தமடைந்தேன்
@gowselyav3265
@gowselyav3265 10 месяцев назад
Excellent !!!!
@jayasrikannan6459
@jayasrikannan6459 Месяц назад
Radhe Krishna
@indramohanramessh317
@indramohanramessh317 10 месяцев назад
Om Namo Narayana Namaha
@manjularmanjular6432
@manjularmanjular6432 11 месяцев назад
Hare krishna.ohm Namo Narayanaya
@padmavathidevaraj4364
@padmavathidevaraj4364 10 месяцев назад
Very nice advice to the parents
@balarohini7092
@balarohini7092 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@baskarparthasarathi2236
@baskarparthasarathi2236 11 месяцев назад
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; (969) ஸ்ரீஆழ்வார் ஆசாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் ,
@kothandaramanr8857
@kothandaramanr8857 11 месяцев назад
Venduthal vendamai illan thiruvadi serntharkku yandum idubai illa.
@lalithavaidyanathan1434
@lalithavaidyanathan1434 10 месяцев назад
🙏🙏 Hari Saranam
@suseelasubramoni3165
@suseelasubramoni3165 11 месяцев назад
Sree guruvayurapa sharanam
@user-ve1vc9gh7q
@user-ve1vc9gh7q 11 месяцев назад
Very great lecture from Dushyant. Very pleasant . If the Mike arrangement was better, it would have added to the listening pleasure.
@ramakrishnanyeh
@ramakrishnanyeh 11 месяцев назад
🙏
@Cosmic_vlog736
@Cosmic_vlog736 8 месяцев назад
ഓം നമോ നാരായണായ🙏❤
@padmavathygopalakrishnan2819
@padmavathygopalakrishnan2819 11 месяцев назад
Super great
@hiphopgamingtamizha574
@hiphopgamingtamizha574 5 месяцев назад
Arumai. 🙏
@hiphopgamingtamizha574
@hiphopgamingtamizha574 5 месяцев назад
அடேங்கப்பா..... உங்களுக்கு கலைவாணி அருள் நிறையவே இருக்கு ஸ்வாமி....... அதனால தேன்அமுது போல சொல்றீங்க....... எனக்கு கலைவாணி அருள் கடுகு அளவு இருக்குது போல...... அதனால இந்த சொற்பொழிவு கேட்பதற்கு பாக்கியம் கிடச்சிறுக்கு, அரமை, அருமை மிக அருமை. 🙏
@user-wt6so2nl8t
@user-wt6so2nl8t 10 месяцев назад
🙏Anna
@ponntiyan9
@ponntiyan9 11 месяцев назад
🌺🙏
Далее
WILL IT BURST?
00:31
Просмотров 25 млн