Bro en peru anoop.I am from kerala..enak tamil fluent alla..perfume oil vachu perfume seyyan evalo ingredients venam solla mudiyuma..ungale video paath konjam puriyith..perfume oil +alcohol +distled water +…..?
Thanks for your video. It's good one. Alcohol free perfumes irukku la, athuku verum perfume oil mattume use pannuvangala? Or, perfume oil with water add pannuvangala? What is the Differences between attar and perfume?
ப்ரோ உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், ஃபர்ஸ்ட் நீங்க ஒரு வீடியோ போடுவதற்கு முன்னால நீங்க என்ன செய்யப் போறீங்க என்ன சொல்ல வரீங்க அப்படின்னு தெளிவா முடிவு பண்ணி ஒரு வீடியோவை ரெடி பண்ணுங்க. அப்புறம் நீங்க என்ன செய்கிறீங்கன்னு பார்க்கிற எங்களுக்கு தெளிவா புரியல@@Channel275